Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி தேர்தலில் கோட்டா இல்லை: அமெரிக்க தூதுவருடனான சந்திப்பில் முக்கிய முடிவு! 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிட மாட்டார் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபர்ட் ஹில்டன், மற்றும் டேவிட் மெக்கின்னன், ஜோரென் ரோட் மற்றும் பசில் ராஜபக்ஷவிற்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மைக்காலமாக ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த தரப்பில் இருந்து யார் போட்டியிடப் போகின்றார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. …

  2. (இராஜதுரை ஹஷான்) அரசியல் செய்வதற்கு ஏதும் இல்லாத காரணத்தினால் எதிர்க்கட்சிகள் பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களையும் எதிர்க்கிறார்கள். பொய்யான விமர்சனங்கள் எழுந்த போது மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம். மக்கள் தற்போது உண்மையை விளங்கிக் கொண்டுள்ளார்கள். தேவையாயின் பலமிக்க சக்தியாக ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் பொரள்ளை கெம்பல் மைதானத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்களாணை உண்டு என்பது மே தின கூட்டத்தில் மீண்டும் உறுதிப்படுத…

  3. வன்னி செல்லும் தமிழர்கள் மீது சிறீலங்கா இராணுவம் வன்முறை Friday, May 13, 2011, 10:50 சிறீலங்கா முல்லைத்தீவில் உள்ள தமது உறவினர்களை பார்வையிடுவதற்கு செல்லும் தமிழ் மக்களை தாம் நடத்தும் திட்டங்களுக்கு வேலைசெய்யுமாறு வன்னிப் பகுதியை தமது ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்கும் சிறீலங்கா இராணுவத்தினர் பலவந்தப்படுத்தி வருகின்றனர். வேலை செய்ய மறுத்தால் முல்லைத்தீவில் உள்ள அவர்களின் உறவினர்கள் சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என சிறீலங்கா இராணுவம் மிரட்டல்களை விடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். அதேசயம் வன்னி செல்லும் மக்கள் நுளைவு அனுமதிகளை பெறவேண்டும் என சிறிலங்கா பாதுகாப்பு அமைச…

  4. யாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். ”வடக்கில் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை தடுப்பதற்கு, காவல்துறையினரும், சிறிலங்கா படையினரும், தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய், கோப்பாய், போன்ற காவல்துறை பிரிவுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களின் மறைவிடங்களில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே, 29 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, ஏழு வாள்கள், எட்டு …

  5. காங்கிரஸுடன் இனி எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் அந்தக் கட்சி அடியோடு காணாமல் போகும், என்ற நிலையை நாம் தமிழர் இயக்கம் ஏற்படுத்தும் என்று இயக்குநர் சீமான் தெரிவித்தார். ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவு கோரியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூரில் பொதுக் கூட்டம் நேற்றிரவு நடந்தது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனரும், இயக்குநருமான சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஐ.நா.சபை அறிவித்துள்ள போர்க் குற்றவாளி விசாரணைக்கும், இலங்கையில் முள்வேலிக் கம்பிக்குள் அடைபட்டுக் கிடக்கும் நம் உற…

  6. தலைமன்னாரில் 3 மாணவிகள் கடத்தல் முயற்சி : அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்ட சந்தேக நபர்கள் 19 May, 2023 | 07:05 AM தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு தலைமன்னார் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்பில் மூன்று சிறுமிகளும் இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர். தலைமன்னார் கிராமம் பகுதியில் மூன்று சிறுமிகளை வெள்ளை வேனில் கடத்த முற்பட்டதாக இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான வழக்கு விசாரணை மீண…

    • 4 replies
    • 405 views
  7. தேசத்துரோகம்: சிங்கள நாளேடு ஜவியாழக்கிழமைஇ 8 மார்ச் 2007இ 18:41 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கையைப் பாதுகாக்கும் முகமாக மாவிலாறுஇ சம்பூர்இ வாகரைப் பிரதேசங்களைக் கைப்பற்றி சிறிலங்காப் படைகள் பெற்றுக்கொண்ட வெற்றிகளுக்கு எதிராக செயற்படுத்தப்படவுள்ள தேசத்துரோக சதித்திட்டத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள நாளேடொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை வெளிவந்த சிங்கள நாளேடான 'தினமின' தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கின்றது. "மாவிலாறுஇ சம்பூர்இ வாகரை வெற்றிகளை குறைத்து மதிப்பிடும் தேசத்துரோக சதித்திட்டம்" என்று தலைப்பிடப்பட்ட அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "தற்போது அமுல்படுத்தப…

    • 0 replies
    • 876 views
  8. Published By: RAJEEBAN 28 MAY, 2023 | 12:14 PM சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை வழங்கியுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை செய்துள்ளது என வலியுறுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்திய பெருங்கடலில் உள்ள தீவுகள் வளைகுடா நாடுகள் தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகளை உள்ளடக்கிய விஸ்தரிக்கப்பட்ட அயலை உருவாக்குவது குறித்து பிரதமர் மோடி அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். பல்கலைகழகமொன்றில் மோடியின் இந்தியா எழுச்சிபெறும் சக்தி என்ற கருப்பொருளில் உரையாற்றுகையில் இந்திய வெளிவி…

  9. சாவகச்சேரியில் இருவர்மீது சூடு சாவகச்சேரி,டச்சுவீதியில் நேற்றுமாலை 6.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காயம்அடைந்தனர். மட்டுவில் தெற்கைச் சேர்ந்த கே.ஜெயக்குமார் (வயது 32), என்.ஈஸ்வரநாதன் (வயது 42) ஆகியோரே காயமடைந்த நிலையில் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இவர்களை இனந்தெரியாதவர்கள் மறித்து அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் எனக் கூறப்பட்டது http://www.uthayan.com/pages/news/today/12.htm

  10. யாழ். நூல் நிலைய எரிப்பின் 30ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெல்பேர்ண் தமிழ்க்குரல் வானொலியில் “யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள நாசிகளும் ” என்ற தலைப்பில் ஒலிபரப்பாகிய சபேசனின் ஆய்வு: ஆய்வைக் கேட்க இங்கே சொடுக்கவும்

  11. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொள்வதா, அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் நேற்று மேற்கண்மவாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/137364

  12. செம்மணிப் படுகொலை நினைவேந்தல்!! யாழ்ப்பாணம் செம்மணிப் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிரிசாந்திக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கிரிசாந்தியுடன் படுகொலை செய்யப்பட்ட ஏனைய மூன்று பேர் உட்பட,படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கபட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஆரம்ப பிரிவு மாணவர்கள் பலருக்கு கற்றல் உபகாரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், கிரிசாந்தினயின் உறவினர்கள், அயலவர்கள் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். …

  13. யாழ். விவசாயியால் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு! வெங்காயச் செய்கையினை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார். குறித்த விவசாயி லாண்ட் மாஸ்டர் இயந்திரத்தை பயன்படுத்தி வெங்காயத்தை நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் செலவினங்களைக் குறைத்து வெங்காயத்தினை நடுகை செய்யும் முறையினை கண்டுபிடித்துள்ளார். இதனூடாக வெங்காயத்தினை நடுகை செய்வதற்கு ஏற்படும் செலவீனத்தை பல மடங்கு குறைத்து அதன் ஊடாக பல ஏக்கர் நிலங்களில் வெங்காயத்தினை நடுகை செய்து வெற்றி கண்டுள்ளார். இதனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக…

  14. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற கடந்த 8 ஆம் திகதியும் அதற்கு முன்தினமான 7 ஆம் திகதியும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்கள் இலங்கையில் உள்ள வங்கிகளில் இருந்து 500 கோடி ரூபா பணத்தை எடுத்துள்ளதாக நம்பிக்கையான வட்டாரங்களின் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற தினத்தில் இலங்கை வங்கிகளில் 5ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இது குறித்து நடத்திய விசாரணைகளின் போது இந்த தகவல் கசிந்துள்ளது. இந்த பெருந் தொகை பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்க இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. அவரது ஆலோனைக்கு அமையவே இந்த பணத்தை வங்கிகள் விடுத்துள்ளன. மைத்திரிபால சிறிசேன பதவிக்கு…

  15. சட்டத்தரணிகளிடம் கேட்டே எனது முடிவைக் கூறுவேன்- வடக்கு முதல்வர்!! வடக்கு மாகாண அமைச்­ச­ரவை தொடர்­பில் எழுந்­துள்ள சர்ச்­சையை எதிர்­வ­ரும் 18ஆம் திக­திக்கு முன்­னர் தீர்ப்­ப­தற்­கான முயற்­சி­கள் நேற்று முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்­தப் பிரச்­சி­னையை சுமு­க­மா­கத் தீர்ப்­ப­தற்கு அவைத் தலை­வர் முன்­வைத்­துள்ள யோச­னை­யில் எழுந்­துள்ள புதிய சிக்­கல் தொடர்­பில் முத­ல­ மைச்­ச­ருக்கு நேற்று எடுத்­துக் கூறப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் தனது சட்­டத்­த­ர­ணி­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி இன்று பதி­ல­ளிப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ளார். நீதி­மன்­றத்­தின் இடைக்­கா­லக் கட்­ட­ளை­யைச் செயற்­ப­டுத்­த­வில்லை எனத் தெரி­வ…

  16. தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சிறிலங்காவின் பெண் படை அதிகாரிகள்: அதிர்ச்சித் தகவல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் உட்பட தமிழ்ஆண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சிறிலங்கா இராணுவம், பொலிஸ்உட்பட அரச படையினர் மத்தியில் பெண் அதிகாரிகளும் இருந்ததாக ஜெனீவாவில் இன்றைய தினம்வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் அதிர்ச்சித் தகவலொன்றுஅம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறிலங்கா அரசினால்அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப் பகுதியில் தடுப்புகாவலில்வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களினால் அம்பலப்படுத்தப்பட்டமிகவும் பயங்கரவமான தகவல்களை அடங்கிய இந்…

  17. June 14th, 2011 யாழ் செய்தியாளர் சிறீலங்கா அரசு மீது பொருளாதாரத் தடையை கொண்டுவரவேண்டும் என்று தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்து இந்திய காங்கிரஸ் கட்சி கருத்து எதனையும் தெரிவிக்க மறுத்துவிட்டது. ஆனால் சிறீலங்கா அரசு இந்திய மத்திய அரசுடனே உறவுகளை கொண்டுள்ளதாகவும், அது மாநில அரசுகளை மதிப்பதில்லை எனவும் சிறீலங்காவின் அமைச்சர் கேகலியா ரம்புக்வெல தெரிவித்திருந்தார். எனினும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சிறீலங்கா வெளிவவிகார அமைச்சர் ஜி எல் பீரீஸ் தமிழக முதல்வருக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி பலன் கொடுக்கவில்லை. தமிழகத்தின் தீர்மானத்தை தொடர்ந்து தனியாக சிறப்பு விமானம் ஒன்றை அமர்த்திய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேன…

  18. ஒற்றுமையின்றி தமிழர்கள் மட்டும் தனியாக பாடுபட்டால் சாதிக்க முடியாது- கல்முனை விகாராதிபதி ஒற்றுமையின்றி தமிழர்கள் மட்டும் தனியாக பாடுபட்டால் சாதிக்க முடியாது என கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹா விகாரையின் விகாராதிபதியும் கல்முனை சிவில் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும்இஅம்பாறை மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத் தலைவராகவும் அம்பாறை வித்தியானந்த பிரிவெனாவின் தமிழ்ப்பாட வளவாளராகவும் இருக்கும் வண.ரன்முதுகல சங்கரட்ணதேரர் குறிப்பிட்டுள்ளார். கனேடிய அரசின் நிதியுதவியுடன் கல்முனை மாநகரில் 3400 கோடி ரூபா நிதியில் மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் அப்பகுதி வாழ் தமி…

  19. Published By: VISHNU 05 JUL, 2023 | 12:39 PM யாழ்ப்பாண மாவட்டம் வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் (J/07) உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலுசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், எதிருவரும் 2023.07.12 ஆம் திகதி அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் அன்றைய தினம் (12) காலை.7.30 மணியளவில் மண்டைத…

  20. குச்சவெளி கோபால புரம் பகுதியில் இரு தமிழ் இளைஞர்களின் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 22 வயது மற்றும் 14 வயது நிரம்பிய இவர்களின் சாவு கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இது தொடர்பில் விசாரணைகள் தொடங்கி இருப்பதாக பொலிசார் கூறியுள்ளனர். Eelanatham

    • 0 replies
    • 612 views
  21. Published By: DIGITAL DESK 3 15 JUL, 2023 | 09:02 AM யாழ். நெடுந்தீவைச் சூழ பத்து கடற்படை முகாம்கள் உள்ளது. அதைவிட இலங்கையின் மீன்பிடி அமைச்சரும் இருக்கின்றார், ஆனால் உள்ளூர் இழுவைப்படகுகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை. இந்திய இழுவைப்படகளை கட்டுப்படுத்த நாங்கள் கூட்டாக இந்தியாவில் போய் பேசுவோம் என்று மக்களிடம் தவறான கருத்துக்களை கூறி மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம், என அமைச்சர் டக்ளஸ் தேவானாந்திற்கு பாராளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பதிலளித்துள்ளார். நெடுந்தீவு பிரதேசத்துக்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (14) பகல் 9.30 மணிக்கு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இக…

  22. தமிழக மீனவருக்கு தற்காப்பு ஆயுதங்கள் வழங்கக்கோரி சென்னையில் விடுதலைச் சிறுத்தை அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. @ இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்குள்ளாகும் தமிழக மீனவர்களுக்கு தற்காப்பு ஆயுதங்கள் வழங்கவேண்டும். @ கச்சதீவை மீட்டுக் கொடுக்கவேண்டும். மேற்கண்ட இரு கோரிக்கைகளையும் முன்வைத்து விடுதலைச் சிறுத்தை அமைப்பு சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. சென்னை அரச பொது மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள மெமோரியல் மண்ட பத்துக்கு அருகே, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் அங்கு உரையாற்றினார். தமிழக மீனவர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு எந்த அக்கறையும்…

  23. பான் கி மூன் செயல்பட வேண்டும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வசந்தன். ''வார்த்தைகளால் விவரிக்க முடியாத கௌரவம் இது ” இரண்டாவது முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பான்கிமூன் தனக்கு இரண்டாவது முறையாக கிடைத்த ஐநா செயலாளர் பதவி குறித்து சொன்ன வார்த்தைகள்தான் இவை. 67 -வது வயதில் அவருக்கு இது அதிர்ஷ்டம்தான். ஆனால் உலகெங்கிலும் போருக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கும் போருக்கு முகம் கொடுத்து எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்களுக்கோ இனியாவது நிம்மதி கிடைக்குமா? என்கிற கேள்விக்குத்தான் பதில் தெரியாமல் திணற வேண்டியிருக்கிறது. போட்டியின்றி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால் அதன் பொருள் அவருக்கு போட்டியே இல்லை என்பதல்ல, ஒன்றில் …

  24. புதிய மைத்திரி அரசு காணாமல் போனவர்கள் தொடர்பில் விரைவில் பதில் கூற வேண்டும் என்றும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. கிளிநொச்சி காணாமல் போனோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டம் இன்று காலை 9 மணிக்கு ஏ 9 வீதியில் உள்ள பழைய மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆரம்பமானது. இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் காணாமல் போனவர்களது உறவுகள் , சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் மதத்தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்…

  25. 23 JUL, 2023 | 01:40 PM யாழ்ப்பாணம் - வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி, பொருட்களை திருடிச் செல்வதாக காணி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வலி. வடக்கில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 33 வருடங்களுக்கு மேலாக உள்ள பிரதேசங்களில் சில பகுதிகளை இராணுவத்தினர் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் நோக்குடன், அந்த காணிகளில் இருந்து வெளியேறி வருகின்றனர். குறிப்பாக தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதி மற்றும் தெல்லிப்பழை - தென்மயிலை ஆகிய பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.