ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
உயிருடன் உள்ளார் பிரபாகரன்! ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கி வரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது. களத்…
-
- 0 replies
- 5.8k views
-
-
யாழ். குடாநாட்டில் கடந்த 6 ஆறுமாத காலத்திற்குள் 16 வயதுக்குட்பட்ட 11 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என தெரிவித்த யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.முகமட் ஜிப்ரி, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவரையும் இளைஞர்கள் காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளனர் எனவும் தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 6 மாத காலத்திற்குள் 16 வயதிற்குட்பட்ட 11 சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது எம்மிடம் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டின…
-
- 0 replies
- 462 views
-
-
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் எதுவும் தலையிடக்கூடாது என ஐ.நா.வைக் கோருவதற்காக கொழும்பு தயாரித்துள்ள நகல் யோசனைக்கு மலேசிய அரசாங்கம் ஆதரவளிக்கக்கூடாது என அந்த நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான டத்தோ சிறி எஸ்.சாமிவேலு வலியுறுத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 400 views
-
-
அரசியல் தீர்வு விடயத்தில் உறுதியான நிலைப்பாடு தேவை அமெரிக்க காங்கிரஸ் குழுவிடம் சம்பந்தன் வலியுறுத்தல் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) உங்களின் கோரிக்கைகள், இலங்கை குறித்த அவதானங்கள் உள்ளிட்ட விடயதானங்களடங்கிய முழுமையான அறிக்கையொன்றை வாஷிங்டனுக்கு சமர்ப்பிப்போம் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க காங்கிரஸ்குழு எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளது. மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜ யம் மேற்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை அமெரிக்க காங்கிரஸ் குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளது. அமெரிக்க சபை ஜனநாயக …
-
- 0 replies
- 316 views
-
-
போரில் பாதிக்கப்பட்ட மக்களின் சிறுதோட்டப் பயிற்செய்கையையாவது அரசு ஊக்குவிக்குமா..? 71 Views 1990 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடப்பெயர்வுகளைச் சந்தித்த மக்கள் வவுனியாவில் பூந்தோட்டம், அடப்பங்குளம், சிதம்பரபுரம் போன்ற பல கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களிலும், இந்தியாவிலும் அகதிகளாக வாழ்ந்தனர். அவர்களின் ஒரு தொகுதியினருக்கு மதவாச்சியையும், வவுனியாவையும் இணைக்கும் பிரதான வீதியில் வவுனியா நகர்ப் பகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் செட்டிகுளம் பிரதேச செயலகர் பிரிவில் 2000ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இயற்கைக் காடுகள் அழிக்கப்பட்டு 100 குடும்பங்களுக்கு தலா அரை ஏக்கர் காணி வழங்கப்…
-
- 1 reply
- 358 views
-
-
"தமிழ் மக்கள் எதிர் காலத்தில் அரசியல் ரீதியாக தமது பலத்தை கட்டியெழுப்புவதன் மூலமே இனத்தின் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் " என தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவிக்கின்றார். இன்று வாழைச்சேனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். வாழைச்சேனை பிரதேச சபைத் தலைவரான எஸ்.உதய ஜீவதாஸ் தலைமையில் நடை பெற்ற இவ் வைபவத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :- "தற்போது 15 தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளன. அக் கட்சிகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்தாலும் அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை.இதன் காரணமாகத் தான் அரசியல் தீர்வு உட்பட எந்த விடயத்திலும் ஒரு முடிவை எட்ட முடியவில்ல…
-
- 0 replies
- 956 views
-
-
முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த துமிந்த சில்வா தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என பொலிஸ் விஷேட அதிரடிப்படையை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் சாட்சியமளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=20157
-
- 2 replies
- 514 views
-
-
இலங்கை நீதித்துறை வரலாற்றில் 2 ஆவது தமிழ் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் நாளை ஓய்வு பெறுகிறார்.! (எம்.எப்.எம்.பஸீர்) பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் நாளை 28 ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளார். இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசராக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி முதல் கடமையாற்றிய நிலையிலேயே கே.ஸ்ரீபவன் நாளை ஓய்வுபெறவுள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அறிவித்துள்ளார். இந் நிலையில் இலங்கையின் 45 ஆவது பிரதம நீதியரசரை தெரிவு செய்யும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்படும் நபர்களில் ஒருவரை அரசிய…
-
- 1 reply
- 604 views
-
-
சிங்கள அதிகாரிகள் தமிழ் பிரதேசங்களுக்கு பணியாற்ற செல்லவேண்டும் என்று மஹிந்த பணித்துள்ளார். ஏற்கனவே ராணுவத்தினர் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தினை நடத்திவருகின்றனர். இவர்களில் அடக்குமுறை ஒருபக்கம் இருக்க இப்போது சிங்கள அதிகாரிகளும் வந்தால் எப்படி இருக்கும். . ராணுவ குடியிருப்புக்களை நிறுவியதுபோல இப்போது சிவில் நிர்வாக அதிகாரிகளுக்கு என மேலும் சிங்கள குடியேற்றஅங்களை அமைக்கும் ஒரு நடவடிக்கையே மஹிந்தவின் இந்த திட்டமாகும். . மேற்படி நடவடிக்கைக்காக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இனங்களுக்கு இடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதில் முதன்மையான அமைச்சாக இருக்க வேண்டும் எனவும் ஜனாத…
-
- 0 replies
- 506 views
-
-
13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதையோ அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரும் மட்டக்களப்பு குடியியல் சமூகத்தின் போசகருமான கலாநிதி ஜோசப் பொன்னைய்யா தெரிவித்தார். http://tamilworldtoday.com/?p=22415
-
- 1 reply
- 525 views
-
-
முஸ்லிம் செயற்பாட்டாளர்களை விடுவிக்க சர்வதேச மனுக்கள்! April 29, 2021 பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பயன்படுத்தி ஒரு வருடத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்ட இரண்டு முஸ்லிம் சிவில் செயற்பாட்டாளர்கள் வழக்குகளை நீக்கிக்கொள்வதற்காக, உலகெங்கிலும் உள்ள மக்களின் ஆதரவைக் கோரி சர்வதேச மன்னிப்புச் சபை இரண்டு மனுக்களை வெளியிட்டுள்ளது. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, 2020 ஏப்ரல் முதல் குற்றச்சாட்டுகள் இன்றி தடுப்புப் காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் 2020 ஏப்ரலில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற அரச அதிகாரியும் சமூக செயற்பாட்டாளருமான ரம்சி ராசிக் 2020 செப்டம்பரில் பிணையில் விடுவிக்கப்பட்டார். மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு குறித்த நன்கு அறியப்பட்ட சட்டத்தரணி…
-
- 0 replies
- 320 views
-
-
கொள்ளையடிக்கப்படும் வன்னி மக்களின் வளங்கள்! போர் முடிவுக்கு வந்து விட்டது. மக்களுக்கும் புலிகளுக்கும் சேர்த்து இராணுவத் தீர்வைக் கொடுத்து விட்ட மகிழ்ச்சியில் அவர்கள் எக்காளமிட்டுச் சிரிக்கிறார்கள். மூன்று லட்சம் மக்களை கால்நடைகளைப் போல நான்கு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஆசியப் பிராந்தியத்தின் இடது வலது வல்லரசுகள் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தையே முடமாக்கிய பெருமையில் திளைக்கின்றன. மேற்குலகமோ இலங்கையில் பெரும் நாடகத்தனமான பாவனைகளை நடித்துக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த இலங்கைத் தீவின் சிறைக்குள்ளும் வெளியிலும் வாழும் தமிழ் மக்கள் பேரினவாதிகளின் பரிகாசப் பொருளாகியிருக்கிறார்கள். நாம் புலத்தில் அழுத…
-
- 1 reply
- 1.3k views
-
-
சபாஸ் நல்ல போட்டி - மாநில காவற்துறையின் இயலாமையே புத்தகாயா தாக்குதல் - விமல் - 19 ஜூலை 2013 ஜனாதிபதி ஆட்சியில் இலஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகிறது மஹிந்த திருடரா - றவி - மாநில காவற்துறையின் இயலாமையை இந்தியாவின் புத்தகாயா தாக்குதல் எடுத்து காட்டுவதாக அமைச்சர் விமல் வீரவங்ச கூறுவாரேயானால், ஐக்கியமான நாட்டில், நிறைவேற்று அதிகாரம் கொணட ஜனாதிபதி ஒருவரின் கீழ், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இருக்கும் போது, நாட்டில் அப்படியான சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறுவது, ஜனாதிபதி ஒரு திருடர் என்ற காரணத்தினாலா என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் தற்போது, ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடி வருகிறது. அவற்றில் அதிகளவான ஊழல், மோ…
-
- 0 replies
- 325 views
-
-
விசாரணைக்காக அழைத்துச்சென்ற எனது மகளை ஒரு தடவையேனும் காட்டுங்கள் கொழும்பில் போராட்டத்தில் கலந்துகொண்ட தாய் கண்ணீருடன் கோரிக்கை (எம்.ஆர்.எம்.வஸீம்) எனது மகளை விசாரணை செய்துவிட்டு விடுதலைசெய்வதாகக் கூறி இராணுவமே கூட்டிச் சென்றது. அவர் பல்வேறு இடங்களில் இருக்கின்றார் என கூறப்படுகின்ற போதும் இதுவரையில் அவரை பார்க்க முடியவில்லை. தயவு செய்து ஒரு தடவையேனும் எங்கள் கண்முன்னே காட்டுங்கள் என தாயொருவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார். கொழும்பு புறக்கோட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை காணமலாக்கப்பட்டவர்களை விடுதலைசெய்யக் கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தொடர்ச்சிய…
-
- 0 replies
- 166 views
-
-
கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருதமிழ் இளைஞர்கள் கைது திகதி: 18.06.2009 // தமிழீழம் கடந்த ஞாயிறு காலை கட்டார் இல் இருந்து சிறீலங்காவிற்கு விடுமுறையில் சென்ற இரு இளைஞர்கள் கட்டுநாயக்கா சர்வதேச நிலையத்தில் வைத்து எதுவித காரணங்களும் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் உறவினர்களால் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் உறவினர்களுடன் வாகனத்தில் செல்ல இருந்த நேரத்தில் அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் பின்னர் வாகன சாரதியையும் வாகனத்தையும் விடுதலை செய்ததாக தெரியவரகிறது. [sankathi]
-
- 3 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்கால்நினைவேந்தலிற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்றவர்களையும் பொலிசார், இராணுவம் தடுத்து நிறுத்தி வருகின்றனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த அனுமதிக்கக் கூடாதென தடைவிதிக்க கோரி 27 பேரின் பெயர் குறிப்பிட்டு பொலிசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.அதற்கமைவாக கடந்த 13 ஆம் திகதி நீதிமன்று நினைவேந்தலில் ஈடுபட தடையுத்தரவு வழங்கியிருந்தது. இந்த தடையுத்தரவுக்கு எதிராக இன்று நகர்த்தல் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில், சுகாதார விதிமுறைகளை மீறாமலும், பயங்கரவாத நடவடிக்கைகளை அனுசரிக்காது அஞ்சலியை நடத்த நீதிமன்றம் அனுமதித்தது. அத்துடன், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பிலும் முள்ளிவாய்க்கால் அஞ்…
-
- 2 replies
- 545 views
-
-
வெற்றியைத் தரும் வெற்றிலைச் சின்னத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு கட்சிகளும் வௌ;வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் குறித்த இலக்கை அடைய வேண்டும் என்ற பொதுநோக்கில் ஒன்று திரண்டு நிற்கின்றன. "நாங்கள் ஆள்வதற்காக அல்ல மக்களாகிய நீங்கள் சுதந்திரமாக வாழ்வதற்காகவே வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தீர்மானத்தை தாம் ஏற்றிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா யாழ் நகர் ஸ்ரீதர் திரையரங்கில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் மக்கள் மத்தியில் யாழ் மற்றும் நகரசபைத் தேர்தலுக்கான தமது சின்னம் தொடர்பான கருத்தை வெளியிட்டார். அவ்வேளையிலேயே வெற்றிலைச் சின்னத்தில் தாம் போட்டியிடுவது தொடர்பாக எடுத்த முடிவு தொடர்பாக …
-
- 12 replies
- 1.5k views
-
-
முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப இந்திய அரசு தீர்மானித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க..http://tamilworldtoday.com/?p=25604
-
- 0 replies
- 589 views
-
-
கேப்பாபுலவில் 394 ஏக்கர் விடுவிக்கப்படும் முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்றத்தில் நேற்று(04) தெரிவித்தார். ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட எம்.பி.யான டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுவாமிநாதன் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்த இதன்போது கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன், “கேப்பாபுல…
-
- 0 replies
- 205 views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 08/07/2009, 03:19 சிறீலங்காவின் படைத்துறைக் கொள்வனவு ஏன்? சிறீலங்கா அரசு படைத்துறைக் கொள்வனவைத் தொடர்ந்து மேற்கொண்டு, நிதி பெற்று வருவதாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிடம் இருந்து குறைந்தது 6 சுப்பர் டோரா ரக அதிவேக விசைப்படகுகளைக் கொள்வனவு செய்ய சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்துள்ள நிலையில், ஆயுதக் கொள்வனவில் பணம் சம்பாதிக்க முடியாக மகிந்த சகோதரர்கள், மாற்று வழியில் பணம் பெற முயற்சி செய்யும் செயற்பாடு இதுவென, கொழும்பின் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே இடம்பெற்ற ஆயுதக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழலை மூடி மறைப்பதற்காகவே, யாழ் மயிலிட்டி, மற்றும் வவுனிய…
-
- 0 replies
- 928 views
-
-
சிறிலங்காவில் எதிர்பாராத வரவேற்பு – சீன உயர் ஆலோசகர் வியப்பு சிறிலங்காவில் தாம் எதிர்பார்த்ததை விடவும் பெரியளவிலான வரவேற்பு அளிக்கப்பட்டதாக, சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபைக்கான தேசிய குழுவின் த லைவர் யூ செங் ஷெங் வியப்புடன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் முடிவிலேயே இவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவில் யூ செங் ஷெங் 80 பேர் கொண்ட வர்த்தகக் குழுவுடன் இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன் போது சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்டோரைச் சந்தித்து, அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட சீனாவின் பல பில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியிருந்தார். அம்பாந்தோட்டை…
-
- 0 replies
- 329 views
-
-
எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும் 13ஃ07ஃ2009 -------------------------------------------------------------------------------- தாய் ஆடு மேய்ச்சலுக்குப் போகும் நேரத்திற்காகவே காத்திருக்கிறது ஓநாய். பட்டிக்கு வெளியே மறைந்து நின்று குரலைமாற்றிப் பேசுகிறது. சற்றேறக்குறைய ஆட்டின் குரல். தாய் ஆட்டுக்கு நெருக்கமான அத்தனை ஆட்டையும் தனக்குத் தெரியும் என்கிறது. இலை தழைகளை எடுத்து வந்திருப்பதாகக் கூறிஇ பட்டியின் கதவைத் திறக்கச் சொல்கிறது. குட்டி ஆடுகள் மிக மிக "ஸ்மார்ட்". கதவு சிறியதாக இருப்பதாகவும் முதலில் வாலை உள்ளே நீட்டி நுழையும்படியும் கேட்டுக்கொள்கின்றன. முட்டாள் ஓநாய் வாலை நீட்டியது. அந்த வால்இ அது யாரென்பதைக் காட்டிக்கொடுத்தது. கத்திரிக்கோலால் வால…
-
- 3 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் – சிறிலங்கா அதிபர் எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஊடக ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “சீனா மற்றும் இந்தியாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள உடன்பாடுகள் குறித்த கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் இன்னமும் இந்த உடன்பாடுகள் குறித்து இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. இன்னமும் உடன்பாடுகளை இறுதி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் நான் கையெழுத்திடமாட்டேன். …
-
- 0 replies
- 230 views
-
-
பிள்ளையான் போன்று, அண்மையில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன் பேஸ்புக் பதிவின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த அவர், இந்த இளைஞர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். இதற்கு பதிலளித்து பேசிய இரா.சாணக்கியன், பயங்கரவாத தடைச்சட்ட…
-
- 0 replies
- 163 views
-
-
மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா இன்று வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. மடு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. இதன்போது மடு அன்னையின் திருச்சுரூப பவனியும் நடைபெற்றது. பெருமளவான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்துகொண்டனர். (படங்கள்: ரொமேஷ் மதுசங்க,எஸ்.றொசேரியன் லெம்பேட்) http://tamil.dailymirror.lk/--main/78927-2013-08-15-06-48-42.html
-
- 1 reply
- 230 views
-