Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Jul 20, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / தாயகன் முத்தையன்கட்டில் சுற்றிவளைப்பு - அச்சத்தில் மக்கள் : மணலாற்றில் வான் தாக்குதல்? கிளிநொச்சி முத்தையன்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா படையினர் சுற்றிவைளப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டுள்ளமை மக்களை அச்சத்திற்குள் தள்ளியுள்ளது. விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டதாகக் கூறிவரும் சிறீலங்கா படையினர் வன்னியில் மீளக் குடியேறியுள்ள மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்ற போதிலும், சுற்றிவளைப்புத் தேடுதல்களை மேற்கொள்ளாது இருந்தனர். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென முத்தையன்கட்டை சுற்றி வளைத்த படையினர் வீடு வீடாக சோதனை நடத்தியதுடன், வீதிகளில் சென்றோரை மறித்து ஆள் அடையாள அட்ட…

  2. மகத்தான முதலீட்டு வாய்ப்பு உள்ளது என்கிறார் தூதர்:- யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணம் என்பன இன்னும் முழுமையாக அபிவிருத்தியடையாத நிலையில் மலேசிய முதலீட்டாளர்களுக்கு மகத்தான வாய்ப்புள்ளதாகவும், போருக்கு பின்னர் மலேசியாவுக்கு மகத்தான வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் இலங்கைக்கான மலேசிய தூதுவர் அஷ்மி சைமுதீன் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 30 வருடகால உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில், இலங்கை அரசாங்கம் நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதை உறுதியாக்கியுள்ளது என அவர் கூறினார். போர் நடைபெற்ற காலத்திலேயே மலேசிய நிறுவனங்கள் தொலைத் தொடர்பு மற்றும் உட்கட்மைப்பு வசதிகளில் முதலீடுகளை செய்திருந்தன. தற்போது மேலும் அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளதுடன் அதனை…

  3. இலங்கை ராணுவத்துக்கு உதவக் கூடாது: மத்திய அரசுக்கு மதிமுக, பாமக, திக எச்சரிக்கை டிசம்பர் 30, 2005 சென்னை: இலங்கை ராணுவத்திற்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யக் கூடாது. மீறிச் செய்தால் தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வந்துள்ள நிலையில் சென்னையில் ஈழத் தமிழர் பாதுகாப்புக் கூட்டம் நடந்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இதற்கு முன்னிலை வகித்தார். பெரும் திரளானவர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் வைகே பேசுகையில், முதலில் எங்களை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றோ, புலிக…

  4. புதன்கிழமை, 4, ஆகஸ்ட் 2010 (9:49 IST) 102 நாட்கள் ஆகியும் விடுதலை கிடைக்கவில்லை : 75 ஈழத்தமிழர்கள் வேதனை இலங்கை வதை முகாம்களில் இருந்து தப்பித்து மலேசிய இருட்டறை முகாம்களில் தவித்த 75 ஈழத்தமிழர்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டது ஐநா. ஐநா அகதிகளாக ஏற்றுக்கொண்ட பிறகும் மலேசிய அரசாங்கம் அவர்களை விடுதலை செய்யாமல் இருட்டறையிலேயே அடைத்து வைத்துள்ளது. ஏப்ரல் மாதம் 19ம் தேதி மலேசியாவுக்குள் நுழைந்த இவர்களுக்கு 102 நாட்கள் ஆகியும் இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. இது குறித்த வேதனையை இருட்டறை முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் நக்கீரனிடம் தெரிவித்தனர். ‘’ஐநா அகதிகளாக ஏற்றுக்கொண்ட பின்பும் எங்களை மலேசிய அரசு விடுவிக்கவில்லை. துன்புற்ற வாழ்வில் இருந்து மீண்டு எங…

  5. கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக நீடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் ஒரு விவசாயியாக இருப்பதால் இதை ஆனி அல்லது ஆடிக்கு மாற்றுவதையே விரும்புவதாக தற்போதைய வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார். முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தனது அமைச்சுக் காலத்தில் அவரால் முன்வைக்கப்பட்ட மரநடுகை மாதக்கருப்பொருள் 2014 ஆம் ஆண்டிலிருந்து வடமாகாண சபையின் ஒப்புதலுடன் செயல்வடிவமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. மரநடுகை மாதமாக கார்த்திகை மாதம் தெரிவு செய்யப்பட்டதற்கான பின்னனி பற்றி ஐங்கரநேசன் விளக்கும்போது தெரிவித்ததாவது; வடக்கில் மரநடுகையை முன்னெடுப்பதற்குச் சாலச்சிறந்ததொரு மாதமாகக் கார்த்திகை மாதமே உள்ளது. எமது மண்ணுக்கு அதிக அளவு மழைவீழ்ச்சியைத்…

  6. பயங்கரவாத செயற்பாடுகளை குருடன் போல் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என்கிறார் ஜனாதிபதி இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலமான அரசியல் தீர்வொன்றைக் காண முடியுமென்ற நம்பிக்கை தனக்கு இன்னுமிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கிறார். இதேவேளை, தான் சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், எனினும் தீவிரவாத செயற்பாடுகளைக் கண்டும் குருடனாகவோ அல்லது செவிடனாகவோ செயற்படும் வகையில் அந்த அர்ப்பணிப்பு இருக்குமென விடுதலைப் புலிகளோ அல்லது வேறு எவருமோ புரிந்து கொண்டால் அது மிகத் தவறான எண்ணமெனவும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஹொரணை, குடா உடுவ நாலந்த வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாற…

  7. வடமாகாண ஆளுநர் கிண்ணத்துக்கான ஆங்கில விவாதப் போட்டி இன்று பி.ப 3மணியளவில் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த விவாதப் போட்டியில் இறுதி சுற்றுக்கு 16தொடக்கம் 17 வயதிற்குட்பட்டவர்கள் மேற்பிரிவு எனவும் 12தொடக்கம் 15 வயதிற்குட்பட்டவர்கள் கீழ்ப்பிரிவு எனவும் ஆறு பாடசாலைகள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு போட்டிகள் இன்று நடைபெற்றன. மேற்பிரிவிலிருந்து இறுதிச் சுற்றுக்கு வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையும் சென்ஜோன்ஸ் கல்லூரியும் முதலில் போட்டியிட்டன.இதில் வேம்படி பெண்கள் உயர்தரப்பாடசாலை வெற்றியீட்டியது. அதேபோல கீழ்ப்பிரிவில் இறுதிச் சுற்றுக்கு சுண்டுக்குளி மகளிர் பாடசாலையும்,யாழ் இந்துக்கல்லூரியும் போட்டியிட்டன.இதில் சுண்டுக்குளி மகளிர் பாடசாலை வெற்றியீட்டியது. ம…

  8. யாழ் மாநகர சபையின் முதல்வராக சி.வி.கே சிவஞானத்திற்கு சந்தர்ப்பம்! உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தை நிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளுராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் கட்சிகள் மும்முரமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி இருந்து வருகிறது. இந்த நிலையில் ஊடகவியலாளர் வித்தியாதரனை யாழ் மாநகர முதல்வராக நிறுத்துவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகி இர…

  9. மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பு கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 மே, 201 Twitteroogle+ நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் திங்கட்கிழமை(26.5.14) பிரதமராகப் பொறுப்பேற்கிறார். அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்றுக் கொண்டு பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் என, புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூத…

  10. புட்டினுடன் பேசுவேன் தேயிலை இறக்குமதி தடை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு (அப்­புத்­தளை நிருபர்) தேயிலை ஏற்­று­மதி நிறு­வ­ன­மொன்றின் கவ­ன­யீ­னத்தின் கார­ண­மாக எமது நாட்டு தேயி­லையை ரஷ்யா தற்­கா­லி­க­மாக ஏற்க மறுத்­தி­ருக்­கி­றது. இது­வொரு தற்­கா­லிக விடயம் மாத்­தி­ர­மே­யாகும். ரஷ்­யா­வுக்­கான தேயிலை ஏற்­று­மதி விவ­கா­ரத்தில் எழுந்­துள்ள அசௌ­க­ரிய சூழலை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு சடு­தி­யான நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்ளேன். அந்த வகையில் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமீன் புட்­டினை சந்­தித்து சுமு­க­மான பேச்­சு­வார்­த­தை­யொன்றை மேற்­கொள்­வ­தற்கு அமைச்­சர்­க­ளான நவீன் திஸா­நா­யக்க மற்றும் ரிசாட் பதி­யுதீன் ஆகி­யோரை எனது பிர­தி­நி­த…

  11. அரசமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிப் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜே.வி.பி உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். காலை 5.30 மணியளவில் இக்கைது இடம்பெற்றுள்ளது. ”ஒன்றாக போராடுவோம்”, ”அரசமைப்புத் திருத்தத்தை எதிர்ப்போம்” என்கிற தலைப்புகளிலான சுவரொட்டிகளை இவர்கள் ஒட்டிக் கொண்டிருந்தபோதே யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொலிஸார் இவர்களைக் கைது செய்திருக்கின்றார்கள். அவர்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளின் படங்களை இச்செய்தியுடன் இணைத்துள்ளோம். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9681:2010-09-04-08-07-12&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  12. ஊடகவியலாளர் அமரர் எஸ்.எம்.கோபாலரட்ணம் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மட்டக்களப்பில் கடந்த மாதம் 15ஆம் திகதி அமரத்துவமடைந்த ஊடகவியலாளர் அமரர் எஸ்.எம்.கோபாலரட்ணம் (கோபு ஐயா, எஸ்.எம்.ஜி. ) அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்.நாச்சிமார் கோவிலுக்கு அருகில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் அந்நிகழ்வு நடைபெற்றது. http://globaltamilnews.net/2017/57274/

  13. ஆட்சியை தீர்மானிக்கு ஆணையை தாருங்கள் த.மு.கூ. கொழும்பு மாந­க­ர­சபை மேயர் வேட்­பாளர் சண். குக­வ­ரதன் பிரத்­தி­யேக செவ்வி -–நேர்­காணல் : ஆர்.ராம்– 1997ஆம் ஆண்­டி­லி­ருந்து சிறு­பான்மை தேசிய இன­மான தமிழ் மக்­க­ளுக்­கான அடை­யாளம் கொழும்பு மாந­க­ர­ச­பையில் கிடைக்­க­வில்லை. ஆகவே இம்­முறை எமது மக்கள் அது­கு­றித்து சிந்­தித்து ஆட்­சியை தீர்­மா­னிக்கும் வகை­யி­லான பலத்­தினை எமக்கு வழங்க வேண்டும் என்று தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் கொழும்பு மாந­கர சபை மேயர் வேட்­பாளர் சண்.குக­வ­ரதன் தெரி­வித்தார். கேச­ரிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அச்­செவ்வி வரு­மாறு, கேள்வி:- தமிழ் முற்­போக்…

  14. பாக்.தீவிரவாதிகள் 200 பேர் வரை இலங்கையில்! இந்தியாவுக்கு அமெ. உளவு நிறுவனங்கள் எச்சரிக்கை திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2010 12:59 பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 200 பேர் வரை இலங்கையில் உள்ளார்கள் என்று அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தியாவை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கையைப் பிரதான தளமாகப் பயன்படுத்துகின்றமையே இத்தீவிரவாதிகளின் திட்டம் என்று இப்புலனாய்வு நிறுவனங்கள் எச்சரித்தும் உள்ளன. இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே பிரதேசத்தில் ஜேர்மனிய பேக்கரி ஒன்றின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. …

  15. விடுதலைப் புலிகள் அமைப்பின்... முன்னாள் உறுப்பினர் ஒருவர், பிணையில் விடுதலை. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் பொய் சாட்சியங்களை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரகீத் எக்னெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று(28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் சாட்…

  16. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் 2010 செப்ரம்பர் 29ம் நாள் தொடக்கம் ஒக்ரோபர் 1ம்நாள்வரையான மூன்றுதினங்கள் கூடி அவ்அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் தமக்கான பிரதம மந்திரியினையும் தெரிவு செய்தனர்.http://www.tharavu.com/2010/10/blog-post_7036.html

  17. http://timesofindia.indiatimes.com/india/Narendra-Modis-push-for-Hindi-struggles-to-translate-in-some-states/articleshow/36833045.cms?utm_source=facebook.com&utm_medium=referral

    • 7 replies
    • 618 views
  18. அமெ­ரிக்­காவின் அதி­ருப்­தியும் அர­சாங்­கத்தின் பொறுப்பும் நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது பொறுப்­புக்­கூறும் விட­யத்­திலும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்பி அர­சியல் தீர்வைக் காணும் விவ­கா­ரத்­திலும் உரிய வகையில் செயற்­ப­ட­வில்லை என்ற அதி­ருப்தி தமிழ் தலை­வர்கள் மத்­தி­யிலும் சர்­வ­தேச சமூ­கத்தின் மத்­தி­யிலும் எழுந்­துள்­ளதை காண­மு­டி­கின்­றது. இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று தமிழ் தரப்­பி­னரும் சர்­வ­தேச சமூ­கத்­தி­னரும் பல ஆண்­டு­க­ளாக கோரி­வரும் நிலையில் அர­சாங்­க­மா­னது அந்த விட­யத்தில் …

  19. பொன்சேகா வெலிக்கடை சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் கட்டை காற்சட்டையுடன் காணப்படும் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படத்தை யார் ஊடகங்களுக்கு வழங்கினர் என்பதை கண்டறிய சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அண்மையில் பொன்சேகாவை பார்க்க சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த புகைப்படத்தை தனது கையடக்க தொலைபேசியில் பதிவுசெய்துள்ளதாக சந்தேகிப்பதாக சிரேஷ்ட சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.http://www.tharavu.com/2010/10/blog-post_4709.html

  20. ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணைக்குழுவின் ஆரம்ப கட்ட அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த நியமிக்கப்பட்ட குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது, ஆரம்ப கட்ட அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளுக்கு அனுமதியளிப்பது குறித்தோ, விசாரணைக் குழுவினை நாட்டுக்குள் அனுமதிப்பது குறித்தோ இலங்கையின் நிலைப்பாடு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108635/language/ta-IN/article.aspx

  21. ஜனநாயக தலைமை தந்தைக்கு சென்றுவிடும் என்ற பயத்திலேயே சுட்டார்கள்! ஜனநாயகத்தின் தலைமை தனது தந்தைக்கு சென்றுவிடும் என்ற பயத்திலேயே அவரைச் சுட்டுக்கொன்றுவிட்டார்கள் என அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். வவுனியா பாவற்குளம் ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரசின் செட்டிக்குளம் பிரதேச சபைக்கான பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், "ஆயுத போராட்டம் பலம் பொருந்தி வந்த காலத்தில் ஜனநாயக தலைமை என்னுடைய தந்தையின் கைகளிற்கு மாறிவிடும் என்ற பயத்தில் அவரை சுட்டுக்கொலை செய்தார்கள். ஆகவே எங்களிற்கு தியாகம் என்றால் என்ன என்று த…

  22. 'Crook' என்ற கிந்தித் திரைப்படம் அண்மையில் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது. இப்படம் பஞ்சாப் மானிலத்தில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் மற்றைய மாநிலங்களிலும், வெளினாடுகளிலும் இப்படத்தின் வசூல் நன்றாக இருக்கவில்லை( தோல்வி). அவுஸ்திரெலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவதை வைத்து இப்படம் எடுத்திருக்கிறார்கள். அதுவும் அவுஸ்திரெலியா மண்ணில் மெல்பேர்ணில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இப்படம் அவுஸ்திரெலியாத் திரையரங்கில் தற்பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது. அவுஸ்திரெலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவதாக இந்தியா ஊடகங்களில் வரும் செய்திகளில் பல பொய்யானவை. இந்தியர்கள் பலர் காப்புறுதிப் பணத்திற்காக நடாத்திய மோசடிகள் என பல நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் சில சம்பவங்கள்…

  23. யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படாமையைக் கண்டித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாளை காலை 11 மணியளவில் கிளிநொச்சி கச்சேரிக்கு முன்பாக இரண்டாம் கட்டப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. மக்களது வீடுகளையும், பொது நிலையங்களையும் இராணுவம் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளதால் இடம்பெயர்ந்துள்ள நூற்றுக் கணக்கான குடும்பங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாதுள்ளனர். பல ஆண்டுகளாக உறவினர் நண்பர்கள் வீடுகளில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். இம் மக்களின் மீள் குடியமர்வை வலியுறுத்தி கடந்த மே 28ம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நடாத்தப்பட…

  24. Oct 26, 2010 / பகுதி: செய்தி / தமிழ் வர்த்தகர் கடத்தல் - இரண்டு இராணுவத்தினரை தேடி வலைவீச்சாம் கொழும்பு செட்டியார் தெருவில் தமிழ் வர்த்தகர் ஒருவரை கடத்தி சென்று 50 மில்லியன் ஸ்ரீலங்கா ரூபாய் கப்பம் பெற்றமை தொடர்பிலான 5 ஸ்ரீலங்கா இராணுவத்தினருள் இரண்டு பேரை தேடி வருவதாக ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுத்துறையின் தலைவர் டீ.ஆர்.எல்.ரனவக்க, சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை கப்பமாக வழங்கப்பட்ட 20 மில்லியன் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஏற்கனவே மூன்று ஸ்ரீலங்கா இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவை ஸ்ரீலங்கா சிற…

  25. இலங்கைக்கு அவுஸ்திரேலியா திருப்பியனுப்பிய புகலிடக்கோரிக்கையாளர்கள் 41 பேரும் சட்டவிரோத பயணத்தை மேற்கொள்வதற்கு உதவியவர்களில், விசேட அதிரடிப்படையை சேர்ந்த ஓருவரும் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர் சட்ட விரோத குடியேற்ற வாசிகளை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் விடயமாக அமைந்துள்ளது. எனினும் அவர் .இரண்டாவது சந்தேக நபர்தான், முக்கிய குற்றவாளி படகு உரிமையாளர் ஒருவர், அவர் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிருக்க வேண்டும் என அவர்களுக்காக வாதாடும் சட்டத்தரணி எபா அருண சாந்த தெரிவித்துள்ளாh. இதேவேளை சுஜீவ சப்ரமாது என்ற பெண்மணி தனது கணவரே இந்த ஆட்கடத்தலில் முக்கிய கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.