ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
[size=4]விடுதலைப் புலிகள் சார்பில் வாதிடுவதற்கு சுவிஸ் தமிழருக்கு தீர்ப்பாயம் அனுமதி[/size] [size=4][ திங்கட்கிழமை, 29 ஒக்ரோபர் 2012, 01:45 GMT ] [ அ.எழிலரசன் ][/size] [size=4]இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது தொடர்பான வழக்கில் வாதாடுவதற்கு, சுவிற்சர்லாந்தில் உள்ள அந்த அமைப்பின் பிரதிநிதி ஒருவருக்கு நீதிபதி வி.கே.ஜெயின் அனுமதி அளித்துள்ளார். விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து பிறப்பித்த ஆணை சரியானதா என்பதை நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயம், ஆராய்ந்து வருகிறது. நேற்று முன்தினமும், நேற்றும் கொடைக்கானலில் தீர்ப்பாயத்தின் அமர்வு நடைபெற்றது. …
-
- 0 replies
- 726 views
-
-
வடக்கு மாகாண சபை அமர்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்தினால் இனப்பிரச்சனைக்கான தீர்வை முழுமையாக பெறுவதில் சிக்கள்கள் உருவாகலாம்ஆகையால் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என மாகாண சபையில் குழப்பங்களை வழமையாக ஏற்படுத்தி கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரிக்கை செய்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் எச்சரிக்கையை அடுத்து வடக்கு அமைச்சர் ஒருவர் மீது எதிர்வரும் பதின்நான்காம் கொண்டுவரப்பட இருந்த நம்பிக்கையில்லா பிரேரணையை குறித்த தரப்பு கைவிட தீர்மானித்து உள்ளதாகவும் அறிய முடிகின்றது. எனினும் குறித்த அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான ஆதாரங்களை குறித்த தரப்பு திரட்டி வருவதா…
-
- 0 replies
- 175 views
-
-
மட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தனிமைப்படுத்தும் தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டு பிடிக்கப்பட்ட தையடுத்து அவர்களை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை (20.04.2020) மாலை கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று உள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அரச மருத்துவ சங்கம் தீர்மானித்தது. இதனடிப்படையில் இந்த வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டதுடன் இதில் இயங்கி வந்த நோயாளர் பிரிவுகள் அனைத்தும் ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபம் மற்றும் வேறு அரச கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டது. இதற்கு அந்த…
-
- 0 replies
- 313 views
-
-
28 Nov, 2025 | 01:03 PM சீரற்ற வானிலை காரணமாக உருவாகக்கூடிய அனர்த்த நிலைமைகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும், அனர்த்தங்கள் ஏற்படும் போது உடனடியாக தகவலறிந்து செயல்படவும் அவசர அனர்த்த நிவாரண உதவிகளுக்கான தேசிய அவசர தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அவசர அனர்த்த நிவாரண உதவிகளுக்கான தேசிய அவசர தொலைபேசி எண்கள் பின்வருமாறு ; 1. அவசர அனர்த்த தகவல் வழங்கல் மற்றும் நிவாரண சேவைகளின் ஒருங்கிணைப்பு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் (DMC): 117 2. உயிர் பாதுகாப்பு மற்றும் அவசர பாதுகாப்பு தேவைகள், பொலிஸ் அவசர அழைப்பு: 119 3.நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக, சுவ வசரிய ஆம்புலன்ஸ் சேவை: 1990 4.தீ விபத்துகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக, தீயணைப்பு படை: 110 5. ந…
-
- 1 reply
- 99 views
- 1 follower
-
-
இப்போது வன்னியில் நடை பெறும் போரை நிறுத்தி நாட்டில் சமாதானச் சூழல் உருவாகுவதற்கு உடன் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த பிரிட்டிஷ், நோர்வே தூதுவர்களிடம் மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டது. பிரிட்டிஷ் தூதுவர் பீற்றர் ஹைஸ், நோர்வே தூதுவர் ரோர் ஹட்டறிம், அகதிகளுக்கான ஐ.நா.தூதரக வெளிக்கள அதிகாரி ஈடா சுகத் ஆகியோர் கொண்ட ராஜதந்திரிகள் குழு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கு பின்னர், யாழ்ப் பாணத்துக்கு வருகை தந்துள்ள ராஜதந் திரிகள் குழு இதுவாகும். இக்குழு நேற்றுப் பலரையும் சந்தித்து குடாநாட்டு நிலை மையைக் கேட்டறிந்தது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.விக்ன ராஜா, யாழ்.அரச அதிபர் க…
-
- 0 replies
- 859 views
-
-
கடந்த வாரம் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காசோலை மோசடி தொடர்பில் 6 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் ஒரு இலட்சத்து தொள்ளாயிரத்து 93 ரூபா 91 சதம் பெறுமதியுடைய காசோலை மோசடி தொடர்பிலான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 28 ஆம் திகதி யாழ்.பொலிஸ் நிலையத்தில் 3 இலட்சத்து 10 ஆயிரத்து 500 ரூபா தொடர்பிலான முறைப்பாடு ஒன்றும், ஒரு இலட்சம் ரூபா தொடர்பில் முறைப்பாடு ஒன்றும், அதேவேளை ஒரு இலட்சத்து 45 ஆயிரம் ரூபா மோசடி தொடர்பாகவும், ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா மோசடி என…
-
- 0 replies
- 804 views
-
-
09 Dec, 2025 | 05:35 PM பறங்கி, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (9) திறக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினுடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே ஆற்றின் தாழ்நில பிரதேசங்களான சீது விநாயகர், கூராய், தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, அந்தோணியார்புரம், பாலி ஆறு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கவும். கால்நட…
-
- 0 replies
- 77 views
-
-
முல்லைத்தீவில் 15 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்த முயன்ற சிறிலங்கா படையினனை தடுத்த சிறுமியின் தாயார் கொடுரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அம்பலவன் பொக்கணை என்னும் இடத்திலேயே சிறிலங்கா படையின்; கொலை வேறியாட்டம் அரங்கேறியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. அம்பலவன் பொக்கணைப் பகுதியில் ஆண் துணையின்றி தாயாரும் அவரது 15 வயது மகளும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள ஆலடிப் பிள்ளையார் ஆலையத்திற்கு அருகில் உள்ள சிறிலங்கா படை முகாமில் உள்ள 2 படையினர் வந்துள்ளனர். மேற்படி படையினர் அந்த வீட்டில் வசிக்கும் 15 வயதுச் சிறும…
-
- 0 replies
- 428 views
-
-
இன்றைய ஜெனிவா கூட்டத்தொடர் முடிவடைந்ததன் பின்னர் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பலர் பங்குபற்றி இலங்கை தொடர்பில் தத்தம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். சுவீடன் நாட்டைச் சார்ந்த பேராசிரியர் பீற்றர் சாக் தலைமையில் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட முன்னாள் போராளியும் மனித உரிமைச் செயற்பாட்டாளரும், கடந்த தேர்தலின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளருமான சின்னமணி கோகிலவாணி தனது கருத்தினைத் தெரிவிக்கையில், அன்றைய மஹிந்த அரசுக்கும் இன்றைய மைத்திரி ரணில் அரசுக்கும் எதுவிதமான வேறுபாடுமில்லை. ஆனால் அன்றைய அரசு வெளிப்படையாக அனைத்து அட்டூழியங்களையும் செய்தது. இன…
-
- 0 replies
- 287 views
-
-
கொழும்பில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் இன்று இரவு 11- 11 அளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் இருந்தே இந்தக் குண்டு வெடித்துள்ளது. இதில்; 3 பேருந்துகள் மட்டுமே சேதங்களுக்கு உள்ளானதாகவும் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனவும் காவற்துறைப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 7 replies
- 1.7k views
-
-
போரை முன்னின்று நடத்தியவர்கள் மனிதர்கள், போரால் பாதிக்கப்பட்டவர்கள் மிருகங்களா? தமிழ் மக்களும் ஆறறிவு படைத்த மனிதர்கள்; அவர்களும் அபிவிருத்தியுடன் சுய உரிமையுடன் வாழவேண்டும் என்பதை மஹிந்த அரசு விளங்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையின் 66ஆவதும் மஹிந்த அரசின் 8 ஆவதுமான 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த…
-
- 0 replies
- 305 views
-
-
அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுறிமை நீக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் வேட்பாளராக களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ஷ இரட்டை பிரஜா உரிமை கொண்டிருப்பதாக சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் தான் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ய கோரி, அதற்காக ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http…
-
- 7 replies
- 911 views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான விநாயகம் பிரான்ஸில் கைது : 17 நவம்பர் 2012 விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான விநாயகம் பிரான்ஸ் காவற்துறையினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் பிரான்ஸ் வலையமைப்பின் தலைவரான ரீகன் என அழைக்கப்படும் பரிதியின் கொலை தொடர்பாகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாரீஸ் நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவில் உள்ள புலிகளின் வலையமைப்பில் விநாயகம் அணியினர் பலம் பொருந்திய அணியாக கருதப்படுகிறது. விநாயகம் 2009 ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்கு சென்றதுடன் அங்கு புலிகளின் வலையமைப்புக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அதேவேளை கொலை செய்யப்பட்ட பரிதி நெடியவன் அணியின் முக்கிஸ்தர் …
-
- 100 replies
- 6.9k views
-
-
இனி சீனியும் கசக்கும் சீனி உற்பத்தி பொருட்களின் வரியை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேகாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான யோசனையொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக இந்த சீனி காணப்படுவதால் மக்களை நோய்களிலிருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சீனிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு உதாரணமாக இங்கிலாந்து நாடு காணப்படுவதை அமைச்சர் உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டிலுள்ள மென்பான தயாரிப்பு நிறுவனங்களில் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட கலந்துரைய…
-
- 2 replies
- 454 views
-
-
சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் ; சரத் வீரசேகர 19 Jan, 2026 | 09:40 PM (இராஜதுரை ஹஷான்) பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார். திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உட்பட ஒன்பது பேர் திங்கட்கிழமை (19) திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது கஸ்ஸப்ப தேரருக்கு சார்பாக சரத் வீரசேகர உட்பட பௌத்த அமைப்புக்களின…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
[size=3] [/size][size=3] குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ‘இலங்கை அகதிகள்' படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்த காங்கிரஸின் மோசடித்தனம்தான் இப்பொழுது சமூக வலைதளங்களின் ஹாட்டாபிக்![/size][size=3] குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் எப்படியாவது முதல்வர் நரேந்திர மோடியை வீழ்த்திவிட துடித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த துடிப்பு கொஞ்சம் ஓவராகிவிட்டது போல! குஜராத் மாநிலத்து குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் அவமதிப்படுகிறார்கள்.. இந்த விவகாரத்துக்கு தீர்வு காணவில்லை மோடி அரசு என்று சாடி ஒரு படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்தது![/size][size=3] ஆனால் மோடி டீமோ இந்த படத்தோட பூர்வோத்ரத்தைக் கண்டுபிடித்து…
-
- 11 replies
- 1.3k views
-
-
[size=4]ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு வேண்டுமே தவிர தமிழீழம் தேவையில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர்; கனகரத்தினம் விந்தன் இன்று தெரிவித்தார். யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நல்லாட்சி பிரிவின் உறுப்பினர்கள் இன்று யாழ். மாநகர சபையில், மாநகர முதல்வர், உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினர். அதேவேளை, யுத்தம் முடிவடைந்த பின்னரான 3 வருட காலத்தில் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திகளை பார்த்து விட்டு, யாழ். மாவட்ட மக்கள் பிரச்சினைகளின்றி இருக்கின்றார்கள் என்று கூற முடியாது. தமிழ் மக்கள் தென்பகுதி மக்களை போன்று சுயாதீனமாகவும், சகல தீர்வுகளுடனும் வாழ வேண்டும் என்று கூறினார். அத்துடன், தமிழ் மக்களுக்கும் …
-
- 10 replies
- 1.4k views
-
-
இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் 55 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நேற்றைய தினம் தனது பதவியினை இராணுவ தலைமையகத்தில் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/83215
-
- 0 replies
- 505 views
-
-
தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட மருத்துவ அமைப்புக்களே மக்களை காக்கின்றன: வாமன் [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 07:57 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவ அமைப்புக்கள் மருத்துவ ரீதியில் மக்களை பாதுகாக்கும் செயற்பாடுகளில் முழுமையான பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றன என்று தமிழீழ சுகாதார சேவைகள் பணிப்பாளர் வாமன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா படையினரின் திட்டமிட்ட போர் நடவடிக்கை காரணமாக மக்களை அழிக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றது. பல லட்சகணக்கான மக்கள் இடம்பெயர்ந்து மிகக்குறுகிய இடத்தில் வாழ்ந்து வருகின்றனர். மக்களுக்கான சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை காணப்படுகிறன்றது. இதில் குறிப்…
-
- 0 replies
- 696 views
-
-
யாழ் பண்ணைப் பகுதியில் விபத்து : பெண்ணொருவர் உயிரிழப்பு யாழ் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, நேற்று திங்கட்கிழமை மதியம் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த வான் ஒன்று பண்ணைப் பாலப் பகுதியில் உள்ள சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாரதி நித்திரையானதன் காரணத்தால், அருகில் உள்ள மின்சார கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ச…
-
- 1 reply
- 290 views
-
-
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொலைத்தொடர்புக் கோபுரமொன்றில் புலிக்கொடியை பறக்கவிட்ட நபர் உட்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தகவல்களை வெளியிடும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணிவந்துள்ளதாகவும் அப்பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை, இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவரே வல்வெட்டித்துறையில் புலிக்கொடியை பறக்கவிட்டதாக அவர் குறிப்பிட்டார். கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதியே தனியார் தொலைத்தொடர்பு நிலையக் கோபுரத்தில் புலிக்கொடி பறக்க விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. h…
-
- 0 replies
- 616 views
-
-
இணையவழி கருத்தரங்கிற்கு அழைப்பு! நிபுணர்கள் யூகே அமைப்பும் (VMUK), தேசிய ஒற்றுமை மன்றமும் (NUF) ஒருங்கிணைந்து வழங்கும் “எல்லா மக்களையும் உள்ளடக்கிய ஒரு நாடு இலங்கை என்ற அடிப்படையில் சமூக பொருளாதார நல்லிணக்கத்தை மேம்படுத்தல்” எனும் தொனிப்பொருளில் பல்துறை நிபுணர்களின் இணையவழி கருத்தரங்கு எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை நேரம் பிற்பகல் 6.30 மணிக்கும், பிரித்தானிய நேரம் பிற்பகல் 2.00 மணிக்கும், ஐக்கிய அரபு இராஜ்ஜிய நேரம் பிற்பகல் 5.00 மணிக்கும், அமெரிக்க நேரம் காலை 9.00 மணிக்கும் இடம்பெறவுள்ளது. இதன்போது பேராசிரியர் சுஜிரித் மென்டிஸ், முன்னாள் எம்பி பேரியல் அஸ்ரப், நிதி ஆலோசகர் தம்பு செல்வகுமார் மற்றும் பிரிட்டிஷ் கன்செர்வ்டிவ் கட்சி ஆலோசகர் லோர்ட் நாஸ்பே ஆகியோரும் …
-
- 4 replies
- 805 views
-
-
விடுதலைப் புலிகளின் மாவீரத் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக கொழும்பின் பல்வேறு பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளவத்தையின் பெரும்பாலான வீதிகளின் நுழைவாயில்களில் கடமையில் ஈடுபட்டிருக்கும் விசேட அதிரடிப்படையினர் அதனூடாகச் சென்று வருபவர்களின் ஆளடையாள அட்டைகளைப் பரிசீலித்து வருகின்றனர். அப்பகுதியால் செல்பவர்களிடம் ஆளடையாள அட்டைகள், பொலிஸ் பதிவுகள் போன்ற ஆவணங்களைப் பரிசீலிக்கும் விசேட அதிரடிப்படையினர் ‘எங்கே செல்கிறீர்கள்’, ‘எவ்வளவு காலம் கொழும்பில் தங்கியுள்ளீர்கள்’ போன்ற கேள்விகளைப் கேட்டுவருகின்றனர். இதேவேளை, இம்மாதம் 27…
-
- 1 reply
- 1k views
-
-
நாமல் மற்றும் ரஞ்சித் பாராளுமன்றில் விசேட உரை அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் பாராளுமன்றத்தில் இன்று (20) விசேட உரை வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நிதிக்குற்றப் பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டமை தவறானது என தெரிவித்து பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தவுள்ளதுடன், அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சர்ச்சைக்குரிய நிலக்கரி ஒப்பந்தம் தொடர்பில் உரை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/9196
-
- 1 reply
- 453 views
-
-
போரில் ஏற்பட்டுவரும் இழப்புக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்து வரும் தகவல்கள் மிகவும் குறைவானது, ஆனால் இழப்புக்கள் அதிகம் என உலக சோசலிச இணைய அமைப்பு தனது ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 523 views
-