Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான வீடியோ காட்சிகளை பார்வையிட்ட தமிழ் இளைஞர்கள் நால்வரை திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய்ப் பொலிஸ் நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கந்தளாய், ஊறணி பிள்ளையார் பிரதேசத்தில் வைத்து இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன. போர் இடம்பெற்ற காலத்தில் இவர்கள் புலிகளுடன் இணைந்து செயற்பட்டனரா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகள் முடுக்கி விட்டுள்ளார்கள். இந்த வீடியோ காட்சிகளை இவர்களுக்கு வழங்கிய நபரையும் கைது செய்கின்றமைக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9688:2010-09-04-08-33-48&catid=54:2009-12-16-09-39-33&…

  2. சுமந்திரன் அமைச்சராக பதவியேற்றுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது – மாவை சேனாதிராசா பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அமைச்சராக பதவியேற்றுள்ளதாக வெளியான தகவலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா நிராகரித்துள்ளார். அரச பத்திரிகையான டெய்லி நியூஸ் பத்திரிகை தமிழ் தேசியக் கூட்மைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனை அமைச்சர் என குறிப்பிட்டு கடந்த 19 ஆம் திகதி நிழற்படமொன்றை பிரசுரித்திருந்தது. இந்த செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். http://ne…

  3. ¿¡¼¡ÙÁýÈ ¯ÚôÀ¢É÷ ¸§ƒó¾¢ÃÌÁ¡ÕìÌ ¦¸¡¨ÄÁ¢Ãð¼ø Â¡ú Á¡Åð¼ ¿¡¼¡ÙÁýÈ ¯ÚôÀ¢É÷ ¸§³ó¾¢ÃÉ¢ý «ÖÅĸò¾¢üÌ þáÏÅ ¦À¡Ä¢;Š À¡Ð¸¡ôÒ¼ý Åó¾ ®.À¢.Ê.À¢.¢É÷ ¿¡¼¡ÙÁýÈ ¯ÚôÀ¢É÷ ÁüÚõ Àò¾¢¡¢¨¸Â¡Ç÷¸ÙìÌõ ¦¸¡¨Ä Á¢Ãð¼ø Å¢ÎòÐÅ¢ðÎî ¦ºýÚûÇ¡÷¸û. þýÚ ¿ñÀ¸ø 252-6540 þÄì¸ À¢ì¸ô Å¡¸Éò¾¢ø ÅóÐ ¿¡¼¡ÙÁýÈ ¯ÚôÀ¢É¡¢ý «ÖÅĸò¾¢Ûû «òÐÁ£È¢ ѨÆó¾Å÷¸§Ç þó¾ ¦¸¡¨Äô ÀÂÓÚò¾¨Ä Å¢ÎòÐûǨÁ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð. þÅ÷¸Ù¼ý ܼ Ш½Â¡¸ ãýÚ ¸¡ÅøÐ¨È¢ÉÕõ, ãýÚ þáÏÅò¾¢ÉÕõ ¬Ô¾ ¾¡¡¢¸Ç¡¸ ¸¡ÅÖìÌ þÕìÌõ §Å¨Ç¢ø þó¾ ºõÀÅõ þ¼õ ¦ÀüÚûǨÁ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸¾¡Ìõ. ¿¡¼¡ÙÁýÈ ¯ÚôÀ¢É÷ ¸§ƒó¾¢ÃÉ¢ý §¿÷¸¡½ø ±ÎôÀ¾ü¸¡¸ Åó¾¢Õó¾ °¼¸Å¢ÂÄ¡Ç÷¸û ÀġĢ Å£¾¢Â¢ø ¯ûÇ «ÖÅĸò¾¢ý ÓýÉ¡ø ¬Ô¾õ ¾¡¢ò¾ ¸¡ÅøÐ¨È ÁüÚõ þáÏÅò¾¢ÉÕ¼ý ÜÊ ®.À¢.Ê.À¢.¢ɡ¢ý Å¡¸Éõ ÅóÐ ¿¢ýÈÐõ ÀÂò¾…

  4. மாநகர சபையின் மாற்றத்திற்காக மாயையிலிருந்து விடுபடுங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளர் அஸாத் சாலி பிரத்­தியேக செவ்வி –நேர்­காணல் எம்.ஆர்.எம்.வஸீம்– கொழும்­புவாழ் மக்­களின் வாழ்வில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­தவும் கொழும்பு மாந­க­ர­ச­பையை வினைத்­திறன் மிக்­க­தாக மாற்­று­வ­தற்கும் மக்கள் ஐக்­கிய தேசிய கட்சி என்ற நினைப்பில் இருந்து மாற்­றத்­துக்­காக இம்­முறை வாக்­க­ளிக்­க­வேண்டும். அத்­துடன் கொழும்பு மாந­க­ர­ச­பையை ஊழல் மோச­டி­யற்ற நாட்டின் சிறந்த மாந­க­ர­ச­பை­யாக மாற்­றுவேன் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கொழும்பு மாந­க­ர­சபை மேயர் வேட்­பா­…

  5. இன்று (20.09.2010) காலை 9 மணியளவில் சிட்னி Villawood முகாமில் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது மனிதாபிமானத்தை நேசிக்கும் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமது சொந்த நாட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அவுஸ்ரேலியாவுக்கு அடைக்கலம் தேடி வந்தவர்களை அந்தந்த அரசாங்கத்தின் பொய்ப் பிரசாரங்களை நம்பி சொந்த நாட்டிற்கு அரசாங்கம் அனுப்ப எடுத்த நடவடிக்கை ஒரு இளைஞனின் உயிரை காவுகொடுக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. இந்த இளைஞனின் தற்கொலையை அடுத்து சிட்னி Villawood முகாமில் உள்ள அடைக்கலம் தேடி வந்தோர் பலர் சில கோரிக்கைகளை முன் வைத்து கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபபட்டுள்ளார்கள். உயிரைப் பணயம் வைத்து நடக்கும் இப்போராட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் பலர் உள்ள…

  6. ஆடி அமாவாசையை... முன்னிட்டு, கீரிமலை கடற்கரையில்... விசேட வழிபாடு! தந்தையை இழந்தவர்களுக்கு பிரதிர்க்கடன் செலுத்தும் விரதாமான ஆடி அமாவாசை விரதத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம், கீரிமலை கடற்கரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. தந்தையை இழந்தவர்கள் தமது பிதிர்க்கடன்களை செலுத்தி கடலில் நீராடினார்கள். அதேவேளை, மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவமும் இன்றைய தினம் கீரிமலை கடற்கரையில் நடைபெற்றது. அதன் போதும் ஏராளமானான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானை வழிபட்டு தீர்த்தமாடினர். ஆடி அமாவாசை விரதமானது இந்து சமயத்தைச் சேர்ந்த அனைவராலும் பக்தியுடன் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இந்நாளில் இந்துக்கள் சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் தீ…

    • 7 replies
    • 877 views
  7. -நா.நவரத்தினராசா அளவெட்டி கும்பிளாவளைப் பிள்ளையார் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது பக்தர்கள் தேங்காய்கள் உடைத்தும் கற்பூரச் சட்டிகள் காவடிகள், தூக்குக் காவடிகள் எடுத்ததுடன், அங்கப்பிரதட்டை செய்தும் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். tamilmirror

    • 0 replies
    • 308 views
  8. யாழ். பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் வழிபாட்டு அறையின் மீதும் இனந்தெரியர்தவர்கள் கழிவு எண்ணெய் ஊற்றிய சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்த முஸ்லிம் மாணவர்கள் இன்று காலையில் தொழுகைக்கு சென்ற வேளையில் இத்தகைய விசமத்தனமான வெறுக்கத்தக்க செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக முஸ்லிம் மாணவர்களின் வழி பாட்டுத்தலத்தின் மீது இத்தகைய வன்முறைச் சம்பவம் மூன்றாவது தடவையாக மேற் கொள்ளப்பட்டுள்ளதாக முஸ்லிம் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் இடம்பெற்ற இத்தகைய சம்பவங்களுக்கு பல்கலைக் கழகத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லையெனக் கூறி பொறுப்பை தட்டிக் கழித்தாகவும் தற்போது பாதுகாப்பு ஊழியர்கள் கடமை அதிகரிக்கப…

    • 7 replies
    • 653 views
  9. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சித் தேர்தலுக்கான அறிக்கை இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைஎம்சிஏ மண்டபத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் தி.ஸ்ரீதரன் (சுகு) மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் ஆகியோர் இணைந்து இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்தனர். ‘மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகளின் ஊடாக மக்களின் அடிப்படைத் தேவைகளையும் சமூக, பொருளாதார அபிவிருத்தியையும் முன்நிறுத்துவோம்’ என்ற கொள்கையின் கீழ் அந்தக் கட்சி தனது தேர்தல் அறிக்…

  10. இந்து ஆலயங்களில் செய்யப்படுகின்ற மிருக பலி யாகத்தை முழுமையாக தடை செய்ய முடியாது என்று இலங்கையின் தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவித்துள்ளார். அதேவேளை, இப்படியான மிருகபலி யாகங்கள், நாட்டின் பொதுச் சட்ட விதி முறைகளுக்கு அமைய நடக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மிருக பலி தொடர்பாக பிக்குமாரின் தேசிய சங்க சம்மேளனம் தாக்கல் செய்த வழக்கு ஒன்றை விசாரித்த இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம், சிலாபத்தில் உள்ள முன்னீஸ்வரம் பத்ரகாளி அம்மான் ஆலய மிருகபலி பூசைக்கு அண்மையில் தடை விதித்திருந்தது. அந்தத் தீர்ப்பை ரத்துச் செய்யுமாறு கோரி பத்ரகாளி அம்மன் ஆலயத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை விசாரித்தபோதே தலைமை நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். மிருகங்களை கொல்வதற்கான அன…

  11. மக்களின் பணத்தை திருடியோருக்கு மன்னிப்பு வழங்க மாட்டேன் : ஜனாதிபதி நாட்டு மக்களின் பணத்தை திருடிய எவருக்கும் மக்கள் மன்னிப்பு வழங்கக் கூடாது என்றும் அத்தகையவர்களுக்கு மன்னிப்பு வழங்க நானும் தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இனம், சமயம், நிறம் என்ற பேதமின்றி இந்த நாட்டின் அனைத்து மக்களும் இணைந்து தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்தது ஜனநாயக சமூகமொன்றையும் தூய அரசியல் இயக்கமொன்றையும் எதிர்பார்த்தேயாகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் எப்போதும் மக்களுடன் செயற்பட்டு அந்த சவாலை வெற்றிகொள்வதாக தெரிவித்தார். இன்று பிற்பகல் மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜ…

  12. முல்லைத்தீவு நகரப் பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியிலுள்ள பற்றைக்காடு மற்றும் பனந்தோப்பு என்பன நேற்று இரவு 7 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. சுமார் 7 ஏக்கர் காணியில் உள்ள பனைகள் மற்றும் பற்றைக்காடுகளே இவ்வாறு முற்றாக எரிந்துள்ளன. உடனடியாக செயற்பட்ட அவ்வூர் பொதுமக்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் தீயை அணைத்தனர். இரண்டு மணித்தியாலப் போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சுமார் ஒரு பனைக்கு மேல் எரிந்த தீயின் சாம்பல் அப் பகுதி எங்கும் பரவியது. இத் தீப்பரவலுக்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். - See m…

  13. விடுதலைப்புலி உறுப்பினர்களுள் 1000 பேருக்கு சிறை அக் 26, 2010 ஸ்ரீலங்காவில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்ற முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களுள் 1000 பேர், குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டு சிறைவைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் விரைவில் ஸ்ரீலங்கா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக, ஸ்ரீலங்கா புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டியூ குணசேகரவை மேற்கோள்காட்டி, கொலம்போ பேஜ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இறுதி யுத்தத்தின் போது சுமார் 11,000 போராளிகள் வரையில் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் 8000 பேரே இருப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் முரண்பட்ட தகவலை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த காலங்களில் கட்டம் கட்டமாக சுமார் 4460 முன்னாள…

  14. யாழ். சென்ற தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் வரவேற்பு! யாழ்ப்பாணத்திற்கு சென்ற தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோச அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் வரவேற்றனர். விஷேட உலங்கு வானூர்தியில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு இன்றைய தினம் காலை தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் வருகை தந்தபோது கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் துரையப்பா விளையாட்டரங்கிற்கு வருகைதந்த சமயம் அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் சந்திரசிறி, யாழ்.மாவட்ட அர…

    • 0 replies
    • 249 views
  15. மஹிந்த ராஜபக்ஷவை சிறையிலடைத்தால் பிரச்சினை வெடிக்கும் : ராவணா பலய எச்சரிக்கை (இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒரு மணித்தியாலம் சிறையில் வைக்க முடியுமாயின் கொழும்பில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெறுமென என ராவணா பலய அமைப்பின் பிரதான அமைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ச தேரர் எச்சரிக்கை விடுத்தார். 30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வந்து நாட்டினை ஒருமைப்படுத்தியவரது குடியுரிமையினை இல்லாதொழிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்துவது அரசியல் ரீதியான பழிவாங்கலாகவே காணப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமை இரத்து செய்யப்படவேண்டும் என்றால் பிணைமுறி மோசடிக்கா…

  16. இலங்கை: வாயில் சுட்டு 4 தமிழர்கள் படுகொலை 30 புலிகள் பலியாகவில்லை-இராணுவம் புருடா மேலும் வாசிக்க.......... http://thatstamil.oneindia.in/ இது எப்படி இருக்கு :P :P :P :P :P

  17. ஆஸி.சென்ற சர்ச்சைக்குரிய படகின் படம் வெளியாகியது (இணைப்பு) இந்தியாவில் இருந்து, 153 இலங்கைத் தமிழ் அகதிகளை ஏற்றிக் கொண்டு அவுஸ்ரேலியா சென்ற படகின் ஒளிப்படம் முதல்முறையாக வெளியாகியுள்ளது. அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று இந்த ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளது. குறித்த படகு, கடந்த ஜூன் மாதம் அவுஸ்ரேலியப் பயணத்தை ஆரம்பிக்க முன்னர், துறைமுகத்தில் தரித்து நின்ற போது இந்த ஒளிப்படம் எடுக்கப்பட்டதாக, அவுஸ்ரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும், அந்தப் படத்தில் உள்ளது தான், தடுத்து வைக்கப்பட்டுள்ள படகு என்று உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது. எனினும், குறித்த படகில் உள்ளவர்களின் உறவினர்களே இந்தப் படகு தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளது என்று அவுஸ்ரேலிய சட்டவாளர்களிடம் கூறி…

    • 0 replies
    • 447 views
  18. ''என்னை அச்­சு­றுத்தலாமென்று வீண் கனவு காண வேண்டாம்" டுபாய் விமான நிலை­யத்தில் விசா­ர­ணைக்­காக தடுத்து வைக்­கப்­பட்ட ரஷ்­யா­விற்­கான இலங்­கையின் முன்னாள் தூதுவர் உத­யங்க வீர­துங்க என்னை சந்­திப்­ப­தற்­காக அமெ­ரிக்கா வர முற்­ப­ட­வில்லை என தெரி­வித்­துள்ள முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ, விரைவில் நாடு திரும்­பி­யதும் அர­சாங்­கத்தின் போலி­பி­ர­சா­ரங்­க­ளுக்கு பதி­லடி கொடுப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ளார். நாட்­டுக்­காக நேர்­மை­யாக செயற்­பட்ட என க்கு எதி­ராக போலி­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து என்னை அச்சம் கொள்ள வைக்க முடி­யு­மென அர­சாங்கம் நினைத்தால் அது வெரும் கன­வா­கவே அமையும் என்றும் கோத்­த­பாய எச்­ச­ரிக…

  19. சிறுபான்மை மக்களை... அடக்கி ஆள நினைப்பது, நாட்டை பலவீனப்படுத்தும் – சந்திரிக்கா! சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீனப்படுத்தும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். The Hindu -விற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். ராஜபக்ஸவினரின் ஆட்சியால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாகவும் இந்த சூழ்நிலையில் இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் அணிசேராக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், ராஜபக்ஸக்கள்…

  20. லண்டனில் பைத்தியம் விளையாடுவதற்கு காரணம் மஹிந்த இல்லாமையே - கோத்தா நாட்டில் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இல்லாமையே லண்டனில் பைத்தியம் விளையாடுவற்கு காரணமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று காலை அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரின் செயற்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக நாட்டில் இல்லாமையே லண்டன் போன்ற சர்வதேச நாடுகளில் பைத்தியம் ஆடுவதற்கு காரணம். வலியுள்ள எந்த இலங்கையனுக்கும் அவ்வாறு செயற்படத்…

  21. வாகரை ஆற்றில்... உயிரிழந்த நிலையில், கரையொதுங்கும் நீர்வாழ் உயிரினங்கள்! மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டுவான் ஆற்றில் கடந்த இரண்டு நாட்களாக மீன்கள், இறால்கள், நண்டுகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றில் இறால் பண்ணையின் நச்சுத்தனைமை கொண்ட கழுவு நீர் கலப்பதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு நீதிவேண்டும் என்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் க.கருணேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த ஆற்றில் உள்ள மீன்கள், நண்டுகள், பாம்புகள், உட்பட பல நீர்வாழ் உயிரினங்கள் கடந்த செவ்வாய்கிழமை காலை தொடக்கம் இரண்டு தினங்களாக உயிரிழந்த நிலையில் …

  22. அம்பாறை மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் வாழ்வாதாரத்துக்கான முக்கிய தொழில்கள் விவசாயமும் மீன்பிடியுமாகும். விவசாயத்தைப் பொறுத்தவரை நெற்செய்கையைப் பிரதானமாக மேற்கொள்ளும் காணி உரிமையாளர்கள் நல்ல வருவாய் பெறும் அதேவேளை, விவசாய கூலித் தொழிலை (அறுவடை)நம்பி வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்கள் இயந்திர பாவனை காரணமாக வருவாயிழந்து, தொழில் வாய்ப்பின்றி முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல்தான் இந்த மாவட்டத்தின் கரையோரப் பிரதேச கிராமங்களில் மீன்பிடித் தொழில், குறிப்பாக கரைவலை மீன்பிடித் தொழில், முன்னர் கடற்றொழிலாளர்களுக்கு தினசரி வருமானமீட்டும் தொழிலாக இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த கரைவலை மீன்பிடித் தொழில், முடங்கிவிட்ட ஒரு தொழிலாகவே மாறியுள்ளது. குறிப்பாக அம்பாறை ம…

    • 0 replies
    • 503 views
  23. இலங்கை விவகாரத்தை UN பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் – TNPF கையெழுத்து போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவசாகம் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இலங்கை பொறுப்புக்கூறல் தொடர்பில் எதுவிதமான ஆரம்ப நடவடிக்கையினைக் கூட மேற்கொள்ளாத நிலையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசத்தை உடனடியாக நிறுத்தி இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் என வலிறுயுத்தியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை மக்கள் மத்தியில் கையெழுத்துப் போராட்டமாகக் கொண்டு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இ…

  24. இலங்கை குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவிப்பு By T. SARANYA 14 SEP, 2022 | 03:04 PM மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். சர்வதேச அபிவிருத்திக்கான நிலையத்தின் தலைவர் மசூட் அஹமட்டுடான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய மூன்று நாடுகளில் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியன காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இ…

  25. 1983 ஜூலைக் கலவரத்துக்கு பிந்திய இலங்கை இந்திய அரசியல் நகர்வுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவின் கொழும்பு வருகைக்கு அடுத்தாக 83 ஆகஸ்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீத்தின் புதுடில்லி விஜயம் முக்கியமானதாக அமைந்திருந்தது. புதுல்லியில் இடம்பெற்ற தெற்காசிய வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக புதுடில்லி சென்ற அமைச்சர் ஹமீத், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கை நிலை தொடர்பாக இந்தியத் தலைவர்களுக்கு விளக்கமளித்தார். இந்த விஜயத்தின் மூலமாக இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர மட்டத்தில் காணப்பட்ட இறுக்கம் தணிந்து இலங்கையின் இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக இந்தியாவின் உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக சில தீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.