ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஆயுதம் ஏந்தவும் தாம் தயங்கப் போவதில்லை என இந்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்கள் கொத்தடிமைகளைப் போன்று நடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் பிரபல சஞ்சிகையொன்றுக்கு அளித்த விசேட நேர்காணலின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கைது செய்தல்களுக்கு அஞ்சி தாம் புலிகளுக்கு வழங்கும் ஆதரவை ஒருபோதும் வாபஸ் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலையை முன்னிலைப்படுத்தி ஈழத் தமிழர் அவலங்களை புறந்தள்ள சில சக்திகள் முனைவதாகவும் அதற்கு ஒருபோதும் தாம் இடம…
-
- 1 reply
- 1.3k views
-
-
கொழும்பு நாலந்தா கல்லூரி அதிபர் கைது (UPDATE) கொழும்பு நாலந்தா கல்லூரி ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக பொரளை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட அக்கல்லூரியின் அதிபர், கைதுசெய்யப்பட்டுள்ளார். 02:32 PM நாலந்தா அதிபருக்கு அழைப்பு கொழும்பு நாலந்தா கல்லூரி ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அக்கல்லூரியின் அதிபர் ரஞ்சித் ஜயசுந்தர இன்று திங்கட்கிழமை பொரளை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த கல்லூரியின் அதிபர், மாணவர்கள் சிலரின் துணையுடன் தம்மை தாக்கியதாகக் கூறி அப்பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் ஆசிரியரான சுசந்த ஹேரத் என்ப…
-
- 0 replies
- 301 views
-
-
"பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியையும், பௌத்த மயமாக்கலையும் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றார். இதற்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். ராஜபக்ச அரசின் இந்த படுமோசமான செயல்களைக் கண்டித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்டமான அறிக்கையை விரைவில் நாம் வெளியிடவுள்ளோம்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான, நீதியான, சட்டத்தை மதிக்கும் சமூகம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். அதில் முந்நாள், இந்நாள் முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளை மாத்திரம் உள்ளடக்கிய 13 பேரை ஜனாதிபதி நியம…
-
- 7 replies
- 1.2k views
-
-
23,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை Feb 20, 2026 - 05:19 PM தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமரும் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இதன் மூலம் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சிக்கல்கள் கணிசமாகக் குறையும் என்று அவர் குறிப்பிட்டார். அதற்கமைய, திறந்த மற்றும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் பரீட்சைகளை நடத்தி பட்டதாரிகளை இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும…
-
- 0 replies
- 85 views
- 1 follower
-
-
போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக்கூடாது - ஈழப்பிரச்சனையில் எரிமலையாகும் நடராஜன். அரசியல் வட்டாரத்தில் `நிழல் மனிதர்' என அறியப்படும் எம்.நடராஜன், உண்மையிலேயே அ.தி.மு.க.வுடன் உறவில் இருக்கிறாரா? அல்லது உரசலில் இருக்கிறாரா? என்பது அ.தி.மு.க. சீனியர்கள் பலருக்கே புரியாத புதிர். எனினும், எப்போதும் அ.தி.மு.க.வுக்கு நோகாமல் கருத்துக்களைச் சொல்வதுதான் நடராஜனின் பாலிஸி. ஆனால் ஈழப் பிரச்னையில் மட்டும் ஏனோ அ.தி.மு.க.வுக்கு முற்றிலும் எதிரான நிலையெடுத்து நம்மிடம் பொங்கித் தீர்த்துவிட்டார் மனிதர். கன்னியாகுமரி அருகே சாமிதோப்பில் நடந்த தனது நண்பர் பாலபிரஜாபதி அடிகளாரின் மகள் திருமண விழாவுக்கு வந்திருந்த அவரை, நாம் தனியே சந்தித்துப் பேசியபோதுதான் அவர் நம்மிடம் இப்படி கொட்டி…
-
- 0 replies
- 2.2k views
-
-
மோசமான கட்டத்திற்குள் நகரும் ஸ்ரீலங்கா! சர்வதேச பொறிக்குள் சிக்கும் ஆபத்து தொடர்பில் கடும் எச்சரிக்கை இலங்கையின் தற்போதைய ஆட்சியாளரும் அவரை சுற்றி இருக்கும் அடிப்படைவாதிகளும் நாட்டை உலகில் மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளி வருவதாக அரசியல் ஆய்வாளரும் ராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார். நாட்டின் ஆட்சியாளர்கள் தற்போது இலங்கையை உலகில் இருந்து தனிமைப்படுத்தி வருவகின்றனர். உலகில் இருந்து இலங்கையை ஒதுக்கி வருகின்றனர். உலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை தவறான விதத்தில் முகாமைத்துவம் செய்து வருவதன் காரணமாக மிக மோசமான நெருக்கடியை தற்போதைய ஆட்சியாளர்கள் எதிர்நோக்குவார்கள். தற்போதைய நிலைமையின் கீழ் சரியான வெளிநாட்டு கொள்கையை உருவாக்காது …
-
- 1 reply
- 438 views
-
-
காணாமல் போன ஊரணி மீனவர்கள்! Mar 4, 2026 - 03:21 PM யாழ்ப்பாணம், வலி வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றச்சாட்டுகின்றனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை ஊரணி அன்னை வேளாங்கண்ணி கடற்தொழில் சங்கத்துக்கு உட்பட்ட மீனவர்கள் இருவர் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். மறுநாள் வீடு திரும்பாத காரணத்தினால் எமது மீனவர்கள் குறித்த இரு மீனவர்களையும் தேடி கடலுக்குள் சென்ற நிலையில் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறான நிலையில் காங்கேசன் துறை பொலிஸ் நிலையத்துக்கும், கடற்கரையினருக்கும் மீனவர்கள் காணாமல் போனமை தொடர்பில் தகவல் தெரிவித்தோம் ஆனால் ஆற…
-
- 4 replies
- 258 views
- 1 follower
-
-
அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை? மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும், வளர்ந்து வரும் புதிய சவால்களைத் தொடர்ந்து கண்காணித்து ஒரு நாடாக அவற்றுக்குக் கூட்டு முயற்சியுடன் முகம் கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சவால்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடலின் போது எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்கள் …
-
- 0 replies
- 94 views
-
-
(படங்கள்,வீடியோ இணைக்கப்பட்டுள்ளன)டென்மார்க்கில் மாவீரர்நாள் 2008, 27 ஆம் திகதி ஐப்பசித்திங்களான இன்று வயில நகரில் மதியம் 12 மணியளவில் மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
-
- 0 replies
- 622 views
-
-
பொலன்நறுவை மாவட்டத்தில் பெய்த சிவப்பு மழையில் நனைந்த பெருமளவான நாய்கள் இறைந்துள்ளன! - அதிர்ச்சியில் மக்கள் [sunday, 2012-12-16 09:48:20] இலங்கையின் பொலன்நறுவை மாவட்டத்தில் திமுலாகல பிரதேசத்தில் உள்ள பல பாகங்களிலும் எந்தவித நோய்த் தொற்றும் இன்றி பெருந்தொகையான நாய்கள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நாட்களாக மனப்பிட்டிய பிரதேசத்தில் பெய்த சிவப்பு மழையில் நனைந்ததாக கருதப்படும் நாய்களே மரணித்தள்ளதாக பிரதேசவாசிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால் நாய்கள் இறந்தமை தொடர்பில் தமக்கு இதுவரை தகவல் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என பிரதேச வைத்தியர் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=72119&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 1k views
-
-
நாளை கொடியேற்றம் காண்கிறாள் நயினை நாகபூஷணி வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்தப் பெருந் திருவிழா நாளை ( 20) நண்பகல்- 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 16 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேர்த் திருவிழாவும், மறுநாள் சனிக்கிழமை (04) தீர்த்தோற்சவமும் இடம்பெறும். தற்போது நாட்டிலும், உலகம் முழுவதும் தலைதூக்கியுள்ள கொரோனாத் தொற்று நோய் காரணமாக அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலை காரணமாக நயினாதீவைச் சேர்ந்த 30 அடியவர்கள் மாத்திரமே மஹோற்சவ தினங்களில் கலந்து கொள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். …
-
- 0 replies
- 530 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தன்னிடம் உறுதிமொழி வழங்கியிருப்பதாக, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்று காலை 10:00 மணியளவில் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தபோது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய வெளிவிகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு சென்று சிறீலங்கா அதிபரைச் சந்தித்து இது பற்றிப் பேச இருப்பதாக மன்மோகன் சிங் தன்னிடம் கூறியதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். கருணாநிதி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர், பின்னர் கொங்கிரஸ் கட்சியின் தலைவி சோனிய…
-
- 0 replies
- 757 views
-
-
இலங்கை - அவுஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியின் போது இலங்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: பொலிஸ் அனுமதி! [Friday, 2012-12-21 08:43:48] இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் இணங்கும் வரையில் அந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடுவதை அவுஸ்திரேலிய அரசாங்கமும் கிரிக்கெட் சபையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படடுள்ளது. அவுஸ்திரேலியாவின் தமிழ் அகதிகள் சபை இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது. இதனை வலியுறுத்தும் முகமாக எதிர்வரும் புதன்கிழமை தமிழர்கள் எம்சிஜி மைதானத்தில் முற்பகல் 9 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்துவர் என்று தமிழ் அகதிகள் சபையின் சட்டத்தரணி மால் பாலா தெரிவித்துள்ளார். இலங்கையில் பாதிப்படைகி…
-
- 1 reply
- 422 views
-
-
காணிகளையும் ,இறங்குதுறையையும் அபகரிக்கும் கடற்படை அன்புபுரம் மக்கள் குற்றச்சாட்டு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி: கிளிநொச்சி, முழங்காவில், அன்புபுரம், இறங்குதுறையில் கடற்படையினர் நிலைகொண்டிருப்பதன் காரணமாக, இப்பகுதி கடற்றொழிலாளர்கள் பிறவழியூடாக கடலுக்குச் செல்ல வேண்டியுள்ளது என கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அன்புபுரம் பகுதியில் உள்ள ஆயிரம் ஏக்கறிற்கும் மேற்ப்பட்ட காணிகளை படையினா்அபகரித்து வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர் எழுபது வரையான குடும்பங்கள் இக்கிராமத்தில் கடற்றொழிலையே நம்பியுள்ளனர். இக்குடும்பங்கள் கடற்றொழில் புரிவதற்கு இவ் இறங்குதுறை முக்கியமானதாகும். ஆனால் கடற்படையினர் இ…
-
- 0 replies
- 171 views
-
-
யாழ்ப்பாணம் மாவட்ட மீன்பிடி: ’தற்போதே வழமைக்குத் திரும்பியுள்ளது’ என்.ராஜ் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்பிடியானது, தற்போதே வழமை நிலைமைக்குத் திரும்புவதாக, மாவட்ட நீரியல் வளத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு முன்னர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நாளொன்றுக்கு ச் சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் கிலோகிராமுக்குக் குறையாத அளவில் கடல் உற்பத்திகள் கிடைக்கப்பெற்றன. இருப்பினும், ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல், மே மாதங்களில், 60 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் கிலோகிராம் உற்பத்தியைக் கூட எட்டமுடியாத நிலைமை காணப்பட்டது. தற்போது, நாடு வழமைக்கும் திரும்பியதைத் தொடர்ந்து, நாளொன்றுக்கு 1 இலட்சத்து 30 ஆயிரம் கிலோகிராமைத் தாண்டிய உற்…
-
- 0 replies
- 306 views
-
-
20 ஆசனங்கள் கிடைக்கும் என்பது கூட்டமைப்பின் பகல் கனவு – சிவாஜி by : Vithushagan காட்டிக் கொடுத்தும் சோரம் போயும் அரசியல் செய்யும் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ”நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றை இலக்கத்திலேயே ஆசனங்களை கைப்பற்றும். ஏனெனில் தமிழ் மக…
-
- 1 reply
- 391 views
-
-
சிறிலங்காவின் தபால்துறை அமைச்சு நட்டத்தில் இயங்குவதால் தனக்கு புதிய துறையை ஒதுக்கக் கோருவதைத் தவிர வேறு வழியில்லை என்று அமைச்சர் மகிந்த விஜேசேகர கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 586 views
-
-
முத்தலிப் கொலையுடன் தொடர்புள்ள சிறீலங்கா புலனாய்வுத்துறை மேஜர் ஒருவர் கைது சனி, 20 டிசம்பர் 2008, 18:14 மணி தமிழீழம் [மயூரன்] சிறீலங்கா புலனாய்வுத்துறை கட்டளை அதிகாரியாக இருந்த கேணல் முத்தலிப் கொலையுடன் தொடர்புள்ளவர் என தெரிவித்து சிறீலங்கா புலனாய்வுத்துறை மேயர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு பம்பலப்பிட்டிக்கும், கொள்ளுப்பிட்டிக்கும் இடையில் சென்ற போது சுட்டுக்கொல்லப்பட்டிருந்த
-
- 0 replies
- 896 views
-
-
சிறிலங்காவில் தேர்தலுக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பு – ரட்ணஜீவன் ஹூல் Posted on July 10, 2020 by நிலையவள் 16 0 சிறிலங்காவில் ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நாட்டின் வடக்கு பகுதியில் இராணுவம் இருப்பதைப் பற்றி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள ஒரு மின்னஞ்சல் அறிக்கையில், வடக்கில் படையினரை நிலைகொள்ளச் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலனாய்வு அதிகாரிகள் சில வேட்பாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்கள் எங்கு செல்கிறார்கள், எ…
-
- 0 replies
- 354 views
-
-
ஆங்கிலத்தின் வருகை பல ஆதி இனக்குழுக்களின் மொழியை உலகிலிருந்து முற்றிலும் அழித்து ஒழித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பூர்வகுடி மக்களின் மொழிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து இன்று தொன்மையான மொழியறிந்தவர்கள் ஒருவர் கூட இல்லை என்றாக்கி விட்டது ஆங்கில அதிகாரம். சமீபத்தில் அலாஸ்காவின் காப்பர் ஆற்றின் தென்மத்திய பகுதியில் பல ஆயிரம் வருட பராம்பரியமிக்க ஈயாக் தொல்குடியின் கடைசி பெண் மேரி ஸ்மித் ஜோன்ஸ் இறந்து போனார். இவள் தான் ஈயாக் மொழி அறிந்த கடைசிப் பெண். அவளது மரணத்தோடு உலகிலிருந்து ஒரு மொழி முற்றிலுமாக மறைந்து போனது. இனி அந்த மொழி பேசும் இனக்குழு உலகில் யாருமில்லை. பல்கலைகழகங்களின் முயற்சியால் அந்தச் மொழி சொற்கள் சேகரிக்கபட்டுள்ளன. ஆனால் அதை …
-
- 0 replies
- 1.8k views
-
-
வட மேற்கு மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை பிரதான கட்சிகள் நேற்று தாக்கல் செய்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 471 views
-
-
தாயகம், தேசியம், சுயாட்சி என்ற கோஷங்களால் ஒருபோதும் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படமாட்டாது என ஆசிரியர் சிவசோதி தெரிவித்துள்ளார். தமிழர் பகுதிகளில் தமிழ் பேசும் காவல்துறையினரைக் கூட நியமிக்கமுடியாதநிலையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது கடினம் எனவும், தமிழர் பகுதிகளில் சிங்களக் காவல்துறையினர் சிங்களத்தில் கதைத்து மக்களிடமிருந்து பணம் பறிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பிலான கருத்துப்பெறும் அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் தெரிவிக்கையில், ஒரு நாடாக ஒன்றிணைந்து செயற்படுவதன்மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். அத்துடன…
-
- 0 replies
- 299 views
-
-
ஒட்டி சுட்டான் நகரமும் ஆக்கிரமிக்கபட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.........
-
- 1 reply
- 3.3k views
-
-
யுத்தத்தின் போது உயிர் தியாகம் செய்த இராணுவத்தினரை கிடைக்கும் தருணங்கள் அனைத்திலும் அரசு கெளரவிப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 30 வருட யுத்தத்தில் இராணுவத்தினரின் உயிர் தியாகத்தால் இன்று நாம் சுதந்திரமான நாட்டில் வாழ்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத்தினர் நாட்டுக்காக செய்த அர்ப்பணிப்பை ஒருபோது அரசு மறக்காது என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=74057&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 387 views
-
-
கிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவர் வீதியில் வைத்து விலங்கிட்டு கைது August 30, 2016 கிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவர் வீதியில் வைத்து விலங்கிட்டு கைது2016-08-30T20:24:11+00:00கிளிநொச்சி செய்திகள் கிளிநொச்சியில் இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலம் தெரியவருவதாவது, நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த முன்னாள் கிளிநொச்சி தொண்டமான்நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் வயது 26 என்பரே கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் மூன்று மணிய…
-
- 4 replies
- 744 views
-