ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142740 topics in this forum
-
அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் சந்திரகாந்தன் சந்திரநேரு வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: http://yourlisten.com/ttbsradio/JjOWQxYT
-
- 0 replies
- 742 views
-
-
"கூட்டமைப்புக்குள் இருந்தே கஜேந்திரகுமார் போராடியிருக்க வேண்டும்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 31.08.2015 அன்று ஒலிபரப்பாகிய 'சதுரங்கம்' நிகழ்ச்சியில் பிரபல ஆய்வாளரும் அரசியல் விமர்சகருமான யதீந்திரா வழங்கிய சிறப்பு நேர்காணல். நேர்கண்டவர்: தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/pqqpnvxeoyte
-
- 3 replies
- 752 views
-
-
"கூட்டமைப்பை பிரிக்க சம்பந்தனும் துணை?" -எம்.றொசாந்த் 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுப்படுத்த அல்லது அங்கத்துவக் கட்சியை ஒதுக்குவதற்கு தமிழ் அரசுக் கட்சி எடுக்கும் முயற்சிகளுக்கு, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதைப் பார்க்கும் போது, அவரும் அதற்கு துணை போகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது' என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் 1ஆம் திகதி நடைபெற்ற மே தினக் கூட்டமானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என நடத்தப்பட்டாலும், அங்கு தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மாத்திரமே அழைக்கப்பட்டிருந்தனர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈழமக்கள் பு…
-
- 0 replies
- 435 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றின் பாதுகாப்புக்களை ஆட்டங்காண வைப்பதே தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
செல்வராசா பத்மநாதன் என்கிற கேபி மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டாரா ? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மலேசியப் பிரதமர் இது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது, இதுகுறித்த விவரங்கள் என்னிடம் இல்லை எனக் கூறியுள்ளார். வழக்கம் போல கேபி கைது செய்யப்பட்ட தகவலிலும் தமிழ் மக்கள் குழப்பமடைய வேண்டும் என்ற வகையில் இலங்கை அரசு இடத்தை நாட்டை மாற்றிக் கூறி வருவதோடு புதிய தகவல்களையும் கசிய விடுவதாக கூறப்படுகிறது. கோலாலம்பூரில் வைத்தே கேபி கடத்திக் கைது செய்யப்பட்டதாக புலிகள் கூறுகிறார்கள். அதே நேரம் இலங்கை தாய்லாந்தில் என்கிறது தாய்லாந்து பிதமரோ கேபி தாய்லாந்தில் கைது செய்யப்பட வில்லை என்கிறார். இதனால் மலேஷிய அரசு இது தொடர்பாக பல் வேறு குற்றச்சாட்டுகளை சந்தித்து வரும் நிலையி…
-
- 0 replies
- 589 views
-
-
திருமலையில் பிரபல தமிழ் வர்த்தகர் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக்கொலை. (ஞாயிற்றுக்கிழமை, 20 ஓகஸ்ட் 2006, 15:45 தமிழீழம்) (உதயகுமார்) இன்று திருமலையில் அருள் என்றழைக்கப்படும் ஜோசப் செபராஜா என்ற பிரபல வர்த்தகர் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் மதியம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். லண்டனில் நீண்ட காலமாக வாழ்ந்து, சமாதான காலத்தில் திருமலை திரும்பி பிரபல வர்த்தக நிறுவனத்தை இவர் நடாத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமலை மாவட்ட விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதி "கேணல்" சொர்ணத்தின் சகோதரரான இவர், சில மாதங்களாக இலங்கை புலனாய்வுத் துறையினரின் கொலை அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருந்தவரென்று குடும்பத்தினர் தெரிவித்தார்கள். இன்றைய சூழலில் சிறீலங்கா அரசு தம…
-
- 4 replies
- 2.2k views
-
-
"கேப்பாபுலவு மக்களின் ஒருதொகுதி காணிகள் நாளை விடுவிப்பு" சுவாமிநாதன் தமது சொந்த நிலங்களை மீட்க தொடர்ந்து 141 நாட்களாக கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக வாயில் முன்பாக கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் 140 நாளான நேற்றைய தினம் கேப்பாபுலவு மக்களிடம் மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தொலைபேசிவாயிலாக ஒரு தொகுதி காணிகள் நாளை விடுவிக்கப்படும் என்று உறுதியளித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தெரிவித்தனர். 480 ஏக்கர்களுக்கும் அதிகமான காணிகள் கேப்பாபுலவில் விடுவிக்கப்படவேண்டி உள்ள நிலையில் நாளையத்தினம் முதல்கட்டமாக 180 ஏக்கர் காணிகள் மட்டுமே விடுவிக்கப்படும் என அமை…
-
- 3 replies
- 859 views
-
-
"கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்" (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) ஜனாதிபதி -பிரதமரை இணைத்துக்கொண்டு ஒரு தேசிய பொறிமுறையை அமைத்து கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அதுவே எம்மை சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுவிக்கும் என எதிர்க்கட்சி உறுப்பினர் மஹிந்த சமரசிங்க சபையில் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஒவ்வொரு தடவையும் அரசாங்கமாக நாம் ஜெனிவா சென்று அங்கு வாக்குறுதிகளை கொடுத்து, சர்வதேச பிரேரணைகளை ஏற்றுக்கொண்டு இலங்கை வந்து அனைத்தையும் மறந்துவிடுகின்றோம். முழுமையாக அனைத்தையும் கைவிட்டு ஒரு நாடாக செயற்பட முடியாது. இந்த பிரச்சினைகளை தீர்க்க ஒரு ச…
-
- 0 replies
- 117 views
-
-
"கொட்டியான்னா சுட்டுத்தள்ளு" - இலங்கைத் தமிழர்களின் சோகச்சுவடுகள் ‘‘சிங்கள பாஷையில ‘கொட்டியான்’னா புலின்னு அர்த்தம். சிங்களர்களுக்குத் தமிழன்னா குழந்தையானாலும், கர்ப்பிணியானாலும், அரசாங்க உத்தியோகஸ்தனானாலும் கொட்டியான்தான். ராத்திரியில வண்டியில நெம்பர் பிளேட்டைக் கழட்டி வச்சுட்டு, முகத்தைத் துணியால மறைச்சுக்கிட்டு வருவாங்க. அப்புறம் சடசட சப்தம்தான். துப்பாக்கிக் குண்டுகளுக்குச் சாக வேண்டியதுதான். அதில் மிஞ்சினதுதான் இந்த உசிருகள்!’’ _ இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வரும் இடங்களிலெல்லாம் புதுப்புது சோகச் சுவடுகளைப் பதிய வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி மண்டபம் முகாமிலிருந்து அனுப்பப்பட்ட 380 அகதிகள், கடந்த சனியன்று அதிகாலை கோவைக்கு வந்து சேர்ந்தனர். ஒவ்வொருவர…
-
- 0 replies
- 1.2k views
-
-
"கொள்கை தோற்கவில்லை உறுதியுடன் அடுத்த பணியில்...": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 04.09.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/qlbjr9xrjbj9
-
- 0 replies
- 533 views
-
-
"கோட்டா கோ கம" போராட்டக்காரர்கள்... 21 பேருக்கு, வெளிநாடு செல்ல தடை! கோட்டா கோ கம போராட்டச் செயற்பாட்டாளர் தனிஷ் அலி உள்ளிட்ட 21 பேர் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜோசப் ஸ்டாலின், முதலிகே, சோசலிச இளைஞர் அணித் தலைவர், அருட்தந்தை ஒருவர் உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதேவேளை, டுபாய் செல்ல முயன்ற வேளை விமானத்துக்குள் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட தனிஷ் அலி எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோ…
-
- 1 reply
- 287 views
-
-
"கோட்டா கோ கம" போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின்... கைகளில், இரத்தம் உள்ளது – மஹிந்த கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கைகளில் இரத்தம் படிந்துள்ளதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மதத் தலைவர்களாலும் தடுக்க முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை தொடர்பான அனுதாப பிரேரணை மீதான உரையின்போதே அவர் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்தப் போராட்டத்தை அமைதியானதாக கருத முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின…
-
- 5 replies
- 469 views
-
-
"கோட்டா கோகம" போராட்ட களத்தில் காணப்படும், சட்டவிரோத கூடாரங்கள் அகற்றப்படாது. காலி முகத்திடல் கோட்டா கோகம போராட்டகளத்தில் காணப்படும் சட்டவிரோத கூடாரங்கள் அகற்றப்படாது என சட்ட மாஅதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். எதிர்வரும் 10ஆம் திகதி வரை குறித்த கூடாரங்கள் அகற்றப்படாது எனவும் அறிவித்துள்ளார். https://athavannews.com/2022/1293740
-
- 2 replies
- 374 views
-
-
இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில்தான் அதிகமாக மனித உரிமைகள் மீறப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று (22) உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், https://adaderanatamil.lk/news/cmemsee2i0015qpu7mprjjq6q
-
- 2 replies
- 300 views
- 1 follower
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்தும் இந்தத் தேர்தல் முடிவுகள் சிறுபான்மை இனத்தினருக்கு சொல்வது என்ன, இந்திய - இலங்கை உறவில் மாற்றம் ஏற்படுமா என்பதெல்லாம் குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் தி இந்து குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம். பேட்டியிலிருந்து: கே. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும் முந்தைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். இந்த தேர்தல் முடிவு சொல்வதென்ன? ப. ஒரு கணிசமான வாக்குகளைப் பெற்றுத்தான் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். அங்கே வெற்றிபெற ஐம்பது சதவீத…
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .... இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!! காய் காய் கய் ... மீண்டும் உங்களுடன் கோணல் .... காய் ... ... என்ன இந்தப் பக்கம் காணேலை எண்டு யோசிச்சிருப்பியள்??? என்ன செய்யிறது ... இளவு விழுந்த வாழ்க்கை! நக்கிறதை நக்கி, கழுவுறதை கழுவி சொறி பிடித்து தெருநாயாய் வாழும் எனக்கு, என்டை "அறசியள் ஆளோசகர்கல்" சொன்னார்கள் .. "..மாண், உங்களை இப்போ பங்கருக்கு பங்கர் மாற்றும் அரசுகள் ஒருநாள் கைவிட்டாலும், ... நீங்கள் தூக்கிக் கொண்டு ஓடிவந்த பைசாவெல்லாம் ஓல்ரெடி முடிச்சுது, இப்பவே நக்கி, கழிவி, கடத்தி, ... அ"றோ"கராப் போட்டுத்தான் பைசாவிற்கு தடுங்கினத்தோம் போடுகிறீங்கள்!! ... நாளை??? .. ஆகவே பேசாமல் ஒரு கோயிலைத் தொடங்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
"கோத்தபாயவை ஜனாதிபதியாக்கினால் முழுநாடும் கண்ணீர் வடிக்க வேண்டி வரும்" (எம்.ஆர்.எம்.வஸீம்) புதிய அரசியலமைப்பை அரசாங்கம் கொண்டுவரத் தவறியதாலேயே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கும் 20 ஆவது திருத்தத்தை நாங்கள் கொண்டுவந்தோம். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருக்கும் நிலையில் கோத்தபாய ராஜபக்ஷவை மக்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்தால் முழு நாடும் கண்ணீர் வடிக்கவேண்டிய நிலை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் முன்வைத்திருக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பாக நேற்று கொழும்பில் இடம்…
-
- 1 reply
- 572 views
-
-
"கோத்தா பழைய கஞ்சி...!, அனுர பழைய சாதம்...!: எங்களது வெற்றிகரமான ராஜதந்திரம் இதுவே.. எங்கள் வேட்பாளரை இன்று முழு நாடும் “யார் அவர், யார் அவர், யார் அவர்” என தேடுகிறது. இதுவே எங்கள் வெற்றிகரமான ராஜதந்திரம். இன்று கோத்தா பழைய கஞ்சி. அனுர பழைய சாதம். முழு நாட் டின் அவதானத்தையும் எம் பக்கம் நாம் இன்று திருப்பி உள்ளோம். உரிய வேளையில் எமது வெற்றி வேட்பாளரை நாம் அறிவிப்போம். ஆனால் அந்த அறிவிக்கும் வேளையை நாமே தீர்மானிப்போம். என தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தாவின் கு…
-
- 2 replies
- 774 views
-
-
கோத்தாபாய ராஜபக்ஷ தமிழ் மக்களை பாதிக்ககூடிய மிகவும் கசப்பான உணர்வுகளை எமது மனங்களில் விதைத்துள்ளார் தமிழ் மக்கள் அவரை ஏற்கமாட்டார்கள் என என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார் இன்று (11) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தென் இலங்கையில் இருந்து வரும் தலைவர்களைப் பொறுத்தவரை அவர்கள் அடிப்படைவாத சிந்தனையில் மூழ்கியுள்ளனர். பேரினவாத பிடிக்குள் இறுகியுள்ளனர். பேரினவாதத்தை மட்டும் கையில் வைத்து ஆட்சி செய்பவர்கள் அப்படி இல்லாமல் முற்போக்கு சிந்தனையுடன் சிறுபான்மை மக்களும் இலங்கையில் வாழ்கின்றனர். அவர்களின் தேசிய இனப் பிர…
-
- 1 reply
- 715 views
-
-
"கோழியை பாதுகாக்கும் பொறுப்பை நரியிடம் ஒப்படைக்க வேண்டாம்" ஊடகவியலாளர் லசந்த விக்ர மதுங்கவின் படுகொலையைமை யப்படுத்தி என்னை கைது செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ , இந்த விடயத்தில் அப்போதைய இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகவை விசாரிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். கோழியை பாதுகாக்க நரியிடம் அதனை ஒப்படைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று வெளியிட்ட விஷேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எவன்காட், ரக்னா லங்கா ப…
-
- 0 replies
- 200 views
-
-
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சில மாவட்டங்களில் சஜித் தலைமையிலான கூட்டமைப்பில் இணைந்தும், சில இடங்களில் தனித்தும் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதீன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் தேர்தலில் எமது கட்சியை பொறுத்த வரை சில மாவட்டங்களில் இணைந்தும் சில இடங்களில் தனித்தும் போட்டியிடும் நிலை இருக்கிறது. இது தொடர்பாக அனைத்து கூட்டு கட்சிகளுடனும் கலந்துரையாடி எமது கட்சிக்கும் பாதிப்பில்லாமல். மற்றவர்க்கும் பாதிப்பில்லாமல் சரியான ஒரு முடிவினை தேர்தலின் முன்னர் எமது கட்சி எடுக்கும்.…
-
- 1 reply
- 326 views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையில் ஒரு கூட்டணி தேர்தலில் கட்சியாக போட்டியிடுவதற்கு தேவையான ஆவணங்களை தேர்தல்கள் ஆணையகத்தில் சமர்ப்பித்துள்ளது. அதன்படி சஜித் தலைமையிலான புதிய கூட்டணி 'தேசிய அமைதி கூட்டணி' என பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் சின்னமாக இதயமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/75310
-
- 4 replies
- 481 views
-
-
"சஜித்தை பெயரிடாவிட்டால் தனித்து பயணிக்க 57 உறுப்பினர்கள் இணக்கம்" (ஆர்.யசி) ஏதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை பெயரிடாவிட்டால் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கைகளை கையாள தயராக உள்ளதாகவும் தனித்த பயணத்தை ஆரம்பிக்க கட்சியின் 57 உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலமாக தெரிய வந்துள்ளது. இந்த வாரமே சஜித்-கரு- ரணில் மூவரும் விசேட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் அடுத்த வாரத்துக்குள் பிரச்சினைக்கு தீர்வினை காண கட்சியின் உயர்மட்டம் தீர்மானம் எடுத்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து தொடர்ந்தும் இழுபறி நிலைமை உருவாகியுள்ள…
-
- 0 replies
- 257 views
-
-
(இராஜதுரை ஹஷான்) அரசியல் குற்றச்சாட்டிற்கும், சிவில் குற்றச்சாட்டிற்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. இன்று சட்டம் முறையாக செயற்படுகின்றது. சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் பாட்டலி, ராஜித , ரணில் ஏன் நான் கூட விதிவிலக்கல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வாத்துவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட விவகாரம் தற்போதைய அரசியல் களத்தின் பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது. அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் ஆரம்பித்து விட்டதாக எதிர்தரப்பினர் குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள். எந்நிலையிலும் தனிப்பட்ட மற…
-
- 1 reply
- 423 views
-
-
"சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போன சிறிலங்கா": வோசிங்ரன் போஸ்ட் ஏடு சாடல் சிறிலங்காவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது என்று அமெரிக்காவின் வோசிங்ரன் போஸ்ட் சாடியுள்ளது. சிறிலங்கா நிலைமைகள் தொடர்பாக வோசிங்ரன் போஸ்ட் இதழில் எழுதப்பட்டுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கடந்த ஏப்ரல் 7 ஆம் நாள் ஒரு கடைக்குச் சென்ற சிலர் குற்றப் புலனாய்வுத் திணைகளத்திலிருந்து வந்துள்ள காவல்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். இலங்கை தமிழ்ச் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த கடையின் உரிமையாளரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு தம்மோடு வருமாறு கூறி ஒரு வானில் ஏற்றினர். ஆனால் அவர் கடத்தப்பட்டுவிட்டார். 5 இலட்சம் டொலர் கப்பப் பணம் கோர…
-
- 4 replies
- 922 views
-