ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142965 topics in this forum
-
Published By: VISHNU 04 SEP, 2024 | 12:25 AM போர் நிறைவுற்று நீண்டகாலம் ஆகியும் சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு ஒன்றை இந்த ஆட்சியாளர்களால் நடாத்தமுடியாமல் உள்ளது. இதுபற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. எதிர்காலத்தில் வடகிழக்கு மாகாணங்களை அடிப்படையாகவைத்து சர்வதேச கொடையாளர் மாநாடு ஒன்றை நடாத்தி இந்த மாகாணங்களை அபிவிருத்தி செய்வேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் வவுனியா வைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள யங்ஸ்டார் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து …
-
-
- 6 replies
- 378 views
- 1 follower
-
-
ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையிலான, இராஜதந்திர மட்டத்திலான தொடர் சந்திப்புக்களில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சந்திப்புகள் தொடர்பில், நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஜெனீவாவில், ஐ.நா மனித உரிமை சபையின் சர்வதேச நாடுகளது உயர் பிரதிநிதிகளுடன் தொடர்சியான சந்திப்புகளில் நா.த.அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக இம்முறை ஐ.நா வளாகமெங்கும் சிறிலங்காவின் பிரதிநிதிகளை அதிகம் காணக்ககூடியதாக உள்ளமை சிறிலங்காவின்…
-
- 3 replies
- 572 views
-
-
13 Sep, 2024 | 05:47 PM தமிழ் மக்களின் விருப்பங்கள், அபிலாஷைகளை நிறைவேற்றாத தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் தமிழர்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் எமக்கு என்ன தேவை என கூறியுள்ளோம். ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு எந்த சுபீட்சமும் இல்லை. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களில…
-
-
- 3 replies
- 302 views
-
-
திங்கள் 07-01-2008 01:58 மணி தமிழீழம் [மயூரன்] தென்மராட்சி பிரிகேட் தலைமையகத்தில், திடீர் குண்டு வெடிப்பு : இரு படையினர் பலி : ஏழுபேர் காயம் தென்மராட்சி வரணிப் பகுதியில் உள்ள சிறீலங்கா படைகளின் பிரிகேட் தலைமையகத்தில், திடீர் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. வரணி பிரிகேட் தலைமையகத்தில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், பதினைந்து வரையான சிறீலங்கா படையினர் குழுமி நின்ற இடத்தில், எதிர்பாராத விதமாக குண்டொன்று வெடித்துள்ளது. இதன்பொழுது, இரண்டு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் ஏழு படையினர் காயமடைந்து பலாலி கூட்டுப்படைத்தள மருத்துவமனையில்அனுமதிக்கப்
-
- 0 replies
- 1.1k views
-
-
எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை; ஓய்வை அறிவித்த மைத்திரி இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, புதிய ஜனாதிபதிக்கு பல பாரிய சவால்கள் உள்ளதாகவும், எதிர்காலத்தில் மூன்று தேர்தல்கள் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக சுமார் நான்காயிரம் கோடி செலவிடப்படவுள்ளதாகவும், அவ்வாறான நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/309806
-
- 0 replies
- 874 views
- 1 follower
-
-
வன்னி மீது அகோர வான் குண்டுத்தாக்குதலை சிறிலங்காப் படையினர் ஆரம்பித்துள்ளனர். இது வன்னி மீதான படையெடுப்புக்கான முன்னோடி நடவடிக்கை போல் தெரிகிறது. கொழும்பு ஆங்கில ஊடகமான மிரர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...aspx?ARTID=3809
-
- 2 replies
- 3.4k views
-
-
உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது : உறவினர்களுடன் கண்ணீரால் பேசிய கைதிகள் தமக்கு விடுதலை அளிக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்று மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை தொடர்ந்திருந்தனர். நேற்றைய தினம் ைகதிகள் அனைவரும் சோர்வாக காணப்பட்டதுடன் மேலும் ஏழு அரசியல் கைதிகள் உடல் நிலை பாதிப்படைந்துள்ளதாக சிறைச்சாலை உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. அதன்படி மொத்தமாக 12 கைதிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு சிறைக்கைதிகளின் உறவினர்களும், அநுராதபுரம் சிறைச்சாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர…
-
- 0 replies
- 469 views
-
-
இலங்கையில் அமைதி நிலவ அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படைக்கு நன்றி செலுத்து முகமாக அதில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கான நினைவுச் சின்னம் அடுத்த மாதம் நிறுவப்படவுள்ளது என்று மஹிந்த தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்காக இந்தி அமைதிப்படை அனுப்பட்டது. அதன் மக்தான சேவைக்கு நாங்கள் இன்னும் நன்றி செலுத்த வில்லை. அமைதிப் படையில் உயிர்நீத்த வீரர்களின் நினைவை போற்றும் வகையில் நினைவுச் சின்னம் இலங்கை பாராளுமன்ற கட்டிடம் அருகே தயாரகி வருகிறது. அடுத்த மாதம் திறக்கப்படும். எனக்கு முன் பதவியில் இருந்த அரச தலைவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க மறந்து விட்டனர். நான் பதவிக்கு வந்ததும் இத குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். அடுத்த மாதம் 4ம் திகதி நினைவுச் சின்ன…
-
- 2 replies
- 1.7k views
-
-
யாழ். பிராந்திய மருத்துவர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளில் நிலவும் மருத்துவர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்-தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப ஆளணி மதிப்பீட்டைச் செய்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்க யாழ்.பிராந்திய சுகாதார சேவை கள் பணிமனைக்குட்பட்ட கிளையின் பிரதிநிதிகளுக்கும் சுகாதார அமைச்சருக்குமான சந்திப்பு ஒன்று கொழும்பில் இடம்பெற்றது. அதில் சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்க யாழ்.பிராந்தியக் கிளையின் தலைவர் மருத்துவர் த.பால முரளி தெரிவித்தார். இது தொடர்பில் அவ…
-
- 1 reply
- 306 views
-
-
சிங்கள தேசம் போன்று தமிழர் தேசத்திலுல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்! தமிழ் மக்கள் சிங்கள பெரும்பான்மைக்குள் கரைந்து போகாமல் தங்கள் தனித்துவத்துடன் ஒற்றுமையாக ஒருசேர நின்று மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான களத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென தமிழ்க் கட்சிகளிடம் மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலக் காப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளிடம் விடுக்கும் கோரிக்கை எனும் தலைப்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்…
-
- 0 replies
- 299 views
-
-
சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கு முன்பு வடக்கில் இடைக்கால நிர்வாக ஆலோசனை சபையை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆலோசனை சபைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான 5 பேரடங்கிய நிர்வாகக் குழு நியமிக்கப்படவிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.5k views
-
-
பிரார்த்தனை... கடந்த 25 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ் நிலைகளினால் காணாமல் போனோர் தொடர்பான பிரார்த்தனையும் கோரிக்கை முன்வைப்பும் பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காணாமல் போனோர் ஒன்றியத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை (27) நடத்தப்பட்டது. (படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண) - See more at: http://www.tamilmirror.lk/157687/ப-ர-ர-த-தன-#sthash.rDXrKhCp.dpuf
-
- 0 replies
- 341 views
-
-
தமிழ், முஸ்லிம் மக்களை சமமாக நடத்திய ஏ.ஆர்.எம். மன்சூர் பிறந்த கல்முனை மண்ணில், பிரிவினையை ஏற்படுத்துவது கவலைக்குரியதாகும். மன்சூருக்கு மரியாதை செலுத்துவதாக இருந்தால் கல்முனை விடயத்தில் விட்டுக் கொடுப்புடன் நடந்து முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து வாழ தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வர வேண்டுமென ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, கிழக்கு அரசியலின் மூன்று படிகளில் 1977ற்கு முன்னரான கட்டத்தில் தமிழ் தேசியத்துடன் இணைந்து, தமிழ் விடுதலை கூட்டணி சார்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகும் நிலைமை காணப்பட்டது.1977இன் பின…
-
- 0 replies
- 558 views
-
-
மன்னார் விடத்தல்தீவில் இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் திட்டம் குறித்து மீள்பரிசீலனை செய்ய தயார் என அரசாங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளது. விடத்தல்தீவில் அதானிகுழுமம் காற்றாலை மின் திட்டத்தினை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டவேளை சட்டமா அதிபர் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/196239
-
-
- 6 replies
- 527 views
- 1 follower
-
-
மன்னார் மடு மீதான ஷெல் தாக்குதல் வத்திக்கானின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளது 2/1/2008 12:13:13 PM வீரகேசரி இணையம் - மன்னார் மடுத்தேவாலயம் அமைந்திருக்கும் புனித பிரதேசம் மீது நடத்தப்படுகின்ற ஷெல் தாக்குதல் தொடர்பாக வத்திக்கானின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறத
-
- 0 replies
- 854 views
-
-
யாழ் மக்களுக்கு சுதந்திரச் சோழர் படையணியின் எச்சரிக்கை துண்டறிக்கை சுதந்திர சோழர் படையணி” என்று உரிமைகோரப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் யாழ் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் “யாழ் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு அவசரமானதும் அவசியமானதுமான வேண்டுகோள்!” என்று குறிப்பிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு சில இடங்களில் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளது என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படித் துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிட்டிருப்பது யாதேனில், மதுபான நிலையங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டும். தவறான நோக்கத்துடன் செயற்படும் விடுதிகளை அதன் முகாமையாளர்கள் உடனடியாக மூடவேண்டும். அளவிற்கதிதமாக ஒலியை எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும்…
-
- 4 replies
- 1.4k views
-
-
மற்றுமொரு பிரபாகரன் உருவாவதை தென்னிலங்கை அரசியல் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் – சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போல மற்றுமொரு தலைவர், தமிழர்கள் மத்தியில் இருந்து உருவாகுவாரா இல்லையா என்பதை தென்னிலங்கை அரசியல் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டில் பல தலைவர்கள் உருவாகுவதற்குக் காரணமாகவிருந்த நிதியமைச்சர் மங்கள சமரவீர போன்ற அரசியல் தலைவர்கள் இதனைத் தீர்மானிக்க வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார். வல்வெட்டித் துறையில், உலக சாதனை நீச்சல் வீரன் ஆழிக்குமரனின் நினைவாக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தைத் திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் நிதி …
-
- 3 replies
- 653 views
-
-
பொதுமக்கள் உயிர்களை தியாகம் செய்யும் போது அலரி மாளிகையில் கொண்டாட்டம் 60ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்ற நேற்றைய தினத்திற்கு முந்தைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 28 பேர் கொல்லப்பட்டதுடன், 114 காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பபட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நேற்றைய தினம் இரவு அலரி மாளிகையில் பாரிய விருந்துபசாரமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. சுதந்திர தினம் கொண்டாட்டப்பட்ட நேற்றைய தினத்தில் மட்டும் 4 குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வெளிஓயாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இராணுவ வீரர் உட்பட 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். புத்தள கால்கே பிரதேசத்தில் இடம்…
-
- 12 replies
- 2.5k views
-
-
நீதி அமைச்சர் பதவியில் நீடிப்பாரா? நல்லாட்சி அரசாங்கத்தின் நீதி அமைச்சராக கடமையாற்றி வரும் விஜயதாச ராஜபக்சவின் பதவியில் மாற்றம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பிலான சர்ச்சைகளின் காரணமாக இவ்வாறு பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என கொழும்பு ஊடகமொன்று எதிர்வு கூறியுள்ளது. அவன்ட் கார்ட் சம்பவம் காரணமாக தொடர்ந்தும் விஜயதாச ராஜபக்சவை நீதி அமைச்சர் பதவியில் நீடிக்கச் செய்வதா அல்லது வேறு ஒருவரை நீதி அமைச்சராக நியமிப்பதா என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. நீதி அமைச்சர் பதவியில் மாற்றம் செய்வது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். …
-
- 0 replies
- 339 views
-
-
தமிழரசில் இருந்து என்னை யாரும் வெளியேற்ற முடியாது!; சிறீதரன் சூளுரை “அரசியல் ரீதியான அழுத்தங்களும், நெருக்கடிகளும் நிறைந்திருக்கும் சமகாலத்தில், அவை அனைத்தையும் எதிர்கொண்டவாறு எனது அரசியல் பயணத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்தவாறு தொடர்வதைப் போலவே, இனிவரும் காலங்களிலும் எனது பயணம் அமையும். கட்சியை விட்டு நான் ஒருபோதும் வெளியேறமாட்டேன். என் மீதான காழ்ப்புணர்ச்சியிலும், தமது தனிப்பட்ட இயலாமைகளின் அடிப்படையிலும் என்னை யாரும் எமது கட்சியிலிருந்து வெளியேற்றவும் முடியாது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல…
-
-
- 7 replies
- 468 views
-
-
ஆச்சரியம் ஆனால் உண்மை ராஜபக்சவினருக்கு நன்றி – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்த தேசப்பிரிய:- 30 மார்ச் 2012 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, இலங்கை மக்களுக்கு இருக்க வேண்டிய உரிமைகள் தொடர்பாக தனது பரிந்துரைகளில் எழுத்தியிருந்தது. தற்போது அந்த அறிக்கையின் பரிந்துரைகள் வீதிக்கு கொண்டு வரப்பட்டு, எரியூட்டப்பட்டுள்ளது. ஐயகோ என்றுக் கூறக் கூட எவருமில்லை. கடந்த ஜனவரி 17 ஆம் திகதி கண்டி- யாழ்வீதியான ஏ.9 வீதியிலும், ஜனவரி 25 ஆம் திகதி கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு எதிரிலும், ராஜபக்ஷ அரசாங்கம், மக்கள் சக்திக்கு எதிராக தனது அரச சக்தியை இரண்டு முறை பயன்படுத்தியது. ஜனவரி 17 ஆம் திகதி பலவந்…
-
- 1 reply
- 2.1k views
-
-
செவ்வாய் 19-02-2008 01:07 மணி தமிழீழம் [தாயகன்] மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் அவலம் சிறீலங்காப் படையினரின் படை நடவடிக்கை காரணமாக மன்னாரிலிருந்து கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். மடு, மாந்தை மேற்குப் பிரதேசங்களிலிருந்து 918ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், இவர்களுக்கான உலர் உணவுப் பொருள்கள் உரிய முறையில் வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிக்கு உலர் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு புதிய நடைமுறைகளை அமுல்படுத்தியுள்ள சிறீலங்காப் படையினர், கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சியில் இடம்பெயர்ந்துள்ள மக்களிற்கு இரண்டு மா…
-
- 0 replies
- 989 views
-
-
இலங்கையில் காணாமல் போனதாக கூறப்படும் 30 பேர் பற்றிய தகவல்களை வழங்குமாறு அமெரிக்கா கோரியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பில் அமெரிக்கத் தூதரகம் இந்தக் கோரிக்iயை முன்வைத்துள்ளது. குறித்த காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை அரசாங்கம், காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. காணாமல் போன 30 பேர் பற்றிய தகவல்களை அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது. குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்ட நபர்கள் பற்றி முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் காவல்துறையினர் விச…
-
- 4 replies
- 785 views
-
-
15 NOV, 2024 | 12:02 AM பாராளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சற்று முன்னர் கலகத் தடுப்பு பொலிஸாரும் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198745
-
- 2 replies
- 515 views
- 1 follower
-
-
தனது காதலனுடன் சேர்ந்து 55 வயதான கணவனை கத்தியாலும் வாளினாலும் வெட்டிக் கொலை செய்துவிட்டு பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்த முற்பட்ட மனைவியையும் அவளது காதலனையும் கதிர்காமம் பொலிஸார் கைது செய்த அதிர்ச்சிச் சம்பவம் கதிர்காமத்தில் இடம் பெற்றுள்ளது. கதிர்காமம் பெரகிரிகம என்ற இடத்தில் மிகக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தப்பட்டவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான டி.கே. சிறிபால என்பவராவர். கடந்த ஞாயிறு அதிகாலை 2 மணியளவில் மேற்படி பெண்ணும் அவளது காதலன் ஏ.கே.பியலால் என்பவனும சேர்ந்து 55 வயதான கணவனை கத்தியால் குத்தியும் வாளினால் வெட்டியும் கொலை செய்துள்ளனர். பின்னர் இறந்தவரின் மனைவி அருகே உள்ள வீட்டிற்குப் சென்று புலிகள் வந்து தனது கணவனை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறிவிட்டு பொலிஸார…
-
- 3 replies
- 3.1k views
-