Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கள நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டாலேயே பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாக முடியும் அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலி களுக்கும் இடையில் அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிக்க அனுசரணைப் பணியில் நோர்வே தரப்பினர் அவசரப்பட்டு இறங் கும் நிலையில் இப்போது இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்திகளில் வெளியானது போல் நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் ஹன்சன் போவர் உடனடியாக வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று கொழும்பிலுள்ள நோர்வே தூதரகப் பேச் சாளர் எரிக் நுரென் பேர்க் தெரிவித்தார். ""அப்படியான திட்டம் எதுவும் இல்லை. செய்திகள் யாவும் வெறும் எதிர்வு கூறல் களே'' என்றார் நுரென் பேர்க். கள நிலைகள் மேம்படுமானால் எதிர் வரும் மாதங்களில் அவ்வாறான ஒரு விஜயம் சாத்தியப…

  2. பதிந்தவர்: ஈழப்பிரியா தமிழர் தாயகப் பிரதேசங்களில் கிறீஸ் பூதம் என்ற பெயரில் பெண்களுக்கெதிராக நடாத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று அடையாள கல்விப் புறக்கணிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதியான கண்டன நிகழ்வு இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இன்றைய தமது போராட்டம் தொடர்பாகவும், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள புதிய வகையிலான அடக்குமுறை பற்றியும் மிக நீண்ட கண்டன அறிக்கை ஒன்றையும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்டுள்ளனர். மர்ம மனிதன் என்ற போர்வையில் தமிழ் பேசும் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை உடன் நிறுத்து கொ…

  3. January 8, 2019 அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மேற்படி இருவரில் ஒருவரையே தமது கட்சி ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை தேர்தல் ஒன்றை நடாத்தி அதிகாரத்தை கை…

  4. வற்றாப்பளையில் லெப்.கேணல் இமையவனின் வீரவணக்கக் கூட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 19:16 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத்தழுவிய லெப்டினன்ட் கேணல் இமையவனின் வீரவணக்கக்கூட்டம் இன்று வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. வற்றாப்பளை பிரதேசப்பொறுப்பாளர் போசன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரை மணலாறு கட்டளையக தளபதிகளில் ஒருவரான ரம்போ ஏற்றினார். ஈகச்சுடரை மாவீரரின் தாயார் ஏற்றினார். வித்துடலுக்கு மாவீரரின் சகோதரியான போராளி மாலைசூட்டினார். பிரதேச உள்ளகப் பாதுகாப்புப் பணிப்பொறுப்பாளர் காளித், மங்களேஸ்வர விளையாட்டுக்கழக தலைவர் அரசரட்ணம் ஆகியோர் வீர வணக்க உரைகளை நிகழ்த்தினர். அதன…

  5. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசாரக் குழுவுக்கு தலைமையேற்பார் மஹிந்த? [Tuesday 2015-05-05 20:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்குவார் என்று அரசியல் அவதானிகள் ஆரூடம் தெரிவிக்கிறார்கள்.இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் எதிர்வரும் 06 ஆம் திகதி முக்கிய சந்திப்பு இடம்பெற உள்ள நிலையில் இவ்விதம் எதிர்வு கூறப்படுகிறது. இச்சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு சம்பந்தப்படுத்தி இரு நிபந்தனைகளை முன்வைப்பார் என்று சொல்லப்படுகின்றது.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்ட…

  6. சிறுமி வன்புணர்வு; 3 சிறுவர்கள் கைது ஆதவன்] ஊர்காவற்றுறைப் பொலிஸ் பிரிவில் பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 14. 16 மற்றும் 18 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். [எ] https://newuthayan.com/article/சிறுமி_வன்புணர்வு;_3_சிறுவர்க…

  7. தமிழ்ப் பெண்களைக் கேவலப்படுத்தி தமிழர்கள் வாழும் பிரதேசங்களை உல்லாச புரியாக்க முனைகிறது இலங்கை இராணுவம். போரினால் சிதைந்து போயுள்ள வடபகுதியையும், அவல நிலையில் வாழும் தமிழ் மக்களையும் காட்சிப் பொருளாக்கி இங்கே தென்பகுதிச் சிங்களவர்களை அழைத்து வந்து கண்காட்சி நடத்துகின்றது அரசு என்று சாடுகின்றார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராசா. நேற்று முன்தினம் நாவாந்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றிய மாவை சேனாதிராசா மேலும் கூறியதாவது; கிறீஸ்பூதம் என்று ஒன்று கிடையாது. இந்த இராணுவத்தினர் தான் கிறீஸ் பூதங்களாக நடமாடுகின்றனர். இவர்கள் குறிப்பாகத் தமிழ்ப் பெண்களின் மீதே குறிவைத்து சேட்டைகளில் ஈடு…

  8. ஜுலை இறுதியில் பொதுத் தேர்தல்? 20ஆவது திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ஜுலை மாத இறுதியில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துந்துரையாடலில் இணக்கம் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய தேர்தல் முறைமை உள்ளடக்கப்பட்ட 20ஆம் திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் எதிர்வரும் பொதுத் தேர்தல் தற்போதைய முறையில் நடத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. புதிய முறைமையின் கீழ் தேர்தல் தேர்தல் பிரிவுகள் மறுபங்கீடு செய்யப்படுவது மற்றும…

  9. Published By: VISHNU 12 JAN, 2024 | 01:50 PM சிவபூமி நாய்கள் சரணாலயம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகிறது. கடந்த நான்குவருடங்களாக இயக்கச்சியில் அமைக்கப்பட்டு செயற்பட்டுவந்த நாய்கள் சரணாலயம் பல கஷ்டங்களுக்கு மத்தியில் நடாத்திவரப்பட்டது. இதனால் இங்கு பல நூற்றுக்கணக்கான கட்டாக்காலி நாய்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. எனினும் ஐந்தாவது ஆண்டில் கால்பதிக்கும் இந்த நாய்கள் சரணாலயம் சுகாதார வசதிகள் இன்மையாலும் மருத்துவ துறையின் போதிய ஆதரவின்மையாலும், நாய்களை பராமரிப்பதற்கு போதிய பராமரிப்பாளர்கள் இல்லாமையாலும் அறக்கட்டளையினர் நாய்கள் சரணாலயத்தை தற்காலிகமாக முடியுள்ளனர். தகுந்த பணியாளர்கள், மருத்துவ ஒத்துழைப்பு கிடைத்ததும் மீண்டும் த…

  10. சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் காணிபயன்பாடுகள் தொடர்பான சுற்றறிக்கை என்ற பெயரில் தமிழர் நிலங்களை அபகரிக்கும் சிங்களத்தின் திட்டத்தினை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. . கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை கிளை இது தொடர்பில் அரசாங்கத்தின் செயலை வரவேற்பதாக கூறியுள்ளதுடன் வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்கள், உலகம் பூராகவும் இருக்கும் 165,000 தமிழர்களும் இது விடயத்தில் கவனம் எடுத்து ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவித்துள்ளது. . வடக்கு கிழக்கில் அண்ணளவாக 50 விழுக்காடு மக்கள் போரினால் இடம்பெயர்ந்து வெளி நாடுகளில் வாழ்கின்றார்கள். இந்த சூழலில் அவர்கள் தொடர்பான ( வாக்குரிமை மற்றும் நில உரிமை தொடர்பில்) சட்டங்கள் போட்டு தீர்மானம் எடுப்பது தவறான ஓர் விடயம். பாவிக்கப்படாமல் இருக்கும் த…

  11. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை தடுத்து நிறுத்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பினில் பின்னிணியிலிருந்து நேரடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பினில் வடக்கிலுள்ள மூத்த காவல்துறை அதிகாரியொருவர் கருத்து வெளியிடுகையினில் அனைத்து உத்தரவுகளும் கொழும்பிலிருந்தே பிறப்பிக்கப்படுவதாகவும் அதன் அடிப்படையிலேயே தாம் நீதிமன்ற தடைகளினை பெற்று விநியோகித்ததாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால்; முள்ளிவாய்க்காலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடைவிதிததிருந்தது.எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்…

    • 1 reply
    • 797 views
  12. ராணுவத்தை ஆத்திரமூட்டும் வகையில் போராடக்கூடாது- நீதிமன்றம் கட்டளை!! பதிவேற்றிய காலம்: Jan 27, 2019 கேப்­பா­பி­லவு இரா­ணுவ முகா­மின் இரண்டு முதன்மை வாசல்­க­ளி­லி­ருந்­தும் 75 மீற்­றர் தொலை­வில், இரா­ணு­வத்­தி­னரை ஆத்­தி­ர­மூட்­டாத வகை­யில் போராட்­டத்தை முன்­னெ­டுக்க முடி­யும் என்று முல்­லைத்­தீவு நீதி­வான் நீதி­மன்­றம் நேற்­றுக் கட்­டளை பிறப்­பித்­துள்­ளது. கேப்­பா­பி­லவு மக்­கள் தமது காணி­களை விடு­விக்­கு­மாறு கோரி, இரா­ணுவ முகா­முக்கு அரு­கில் தொடர்ச்­சி­யா­கப் போராடி வரு­கின்­ற­னர். நேற்று 700ஆவது நாளில் இரா­ணுவ முகாம் முன்­பா­கப் போரா­டி­னார்­கள். இந்­தப் போராட்­டத் தைத் தடுக்­கும் வகை­யில் பொலி­ஸார் நீதி­மன்­றில் தடை உத்­த­ரவு பெற்­றுக் கொள்­வ­தற்கு முயற்…

  13. 7 மீனவர்களுக்கு மரண தண்டனை : மேல் நீமன்றம் உத்தரவு. மீன்பிடி கப்பலை கடத்தி மூன்று மீனவர்களை கொலை செய்த வழக்கில் 7 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி இலங்கைக் கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற ‘தேஜான்’ என்ற மீன்பிடிக் கப்பல் கடத்தப்பட்டு மூன்று மீனவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பல மீனவர்கள் படுகாயமடைந்தனர். குறித்த வழக்கு இன்று (24) கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது நீதிபதி ஆதித்ய பட்டபாண்டிகே 7 மீனவர்களுக்கு உரிய உத்தரவை பிறப்பித்துள்ளார். வழக்கின் 10வது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த பிரதிவா…

  14. அரசியலமைப்பு சபை அடுத்த வாரம் நியமனம்! [sunday 2015-05-24 08:00] அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் அமைப்பு சபைக்கு உறுப்பினர்களாக பத்து பேர் நியமிக்கப்பட உள்ளனர். இந்த சபையில் பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அங்கம் வகிக்க உள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, ஜோன் செனவிரட்ன, இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு மேலதிகமாக ஜனாதிபதி ஒருவரை பெயரிட உள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் இணக்கப்பாட்டுடன் மற்றும் மூன்று உறுப்பினர்கள் பெயரிடப்பட உள்ளனர். பெரும்பாலும்…

  15. ஈழத்து இளம் விஞ்ஞானியின் அசரவைக்கும் கண்டுபிடிப்புக்கள் சர்வதேச கண்காட்சியில்! தாய்லாந்தில் நாளை 2ம் திகதி முதல் நடைபெறவிருக்கும் சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழினுட்பக் கண்காட்சியில் பங்கேற்கவென இலங்கையின் இளம் தமிழ் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் இன்று வெள்ளிக்கிழமை தாய்லாந்து பயணமாகின்றார். இலங்கை வரலாற்றில் தனியொருவரின் 3 கண்டுபிடிப்புகள் சர்வதேச கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவிருப்பது இதுவே முதல் தடவையாகும். இலங்கையின் இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை கோரக்கர்கிராமத்தைச் சேர்ந்தவராவார். வரலாற்றில் முதல் தடவையாக தனி ஒருவரின் மூன்ற…

    • 13 replies
    • 1.3k views
  16. [ஞாயிற்றுக்கிழமை, 12 ஓகஸ்ட் 2007, 10:12 ஈழம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கிப் பலமும் சவாலான கனரக ஆயுதங்களும் நான்காம் ஈழப் போரின் சமநிலையை மாற்றலாம் என்று கொழும்பு ஆங்கில வார ஏடா "த நேசன்" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் "த நேசன்" ஏட்டில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்: இராணுவ நடவடிக்கையின் எதிர்ச்சமருக்கான தயாரிப்புக்களில் மிக நவீன கனரக மற்றும் நவீன ரக ஆயுதங்களை கொள்வனவு செய்யும் முயற்சியில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது ஈழப்போரில் விடுதலைப் புலிகள் மிகவும் திறம்பட ஆட்டிலறிப் பீரங்கிகளை பயன்படுத்தியிருந்தனர். அவர்களின் பீரங்கிகளையும் தாக்குதல்களின் நுணுக்கமான உத்திகளையும் "ஓயாத அலைகள்" நடவடிக்கைகளின் மூலம் ஊகித்துக் கொள்ளலாம். …

  17. நீதி­மன்­றுக்கு ஒழுக்கமாக சமூகமளிக்க வேண்டும்….. யாழ்ப்­பாண நீதி­மன்ற நீதி­வான் ஏ.எஸ்.பி.போல் February 8, 2019 நீதி­மன்­றுக்கு சமூகமளிப்போர் நேர்த்­தி­யாக ஆடை அணி­யா­மல், தலை முடி வெட்­டா­மல் என்­ற­வா­றெல்­லாம் ஒழுக்­கம் பேணாது சமூகமளிப்பார்களானால், விளக்க மறியலில் வைக்­கப்­ப­டு­வர் என யாழ்ப்­பாண நீதி­மன்ற நீதி­வான் ஏ.எஸ்.பி.போல் கண்­டிப்­பான அறி­வு­றுத்­தல் விடுத்­துள்­ளார். யாழ்ப்­பா­ணம் நல்­லூர், முட­மா­வ­டி யில் வீடு­களை அடித்து உடைத்­தமை, வாள்­வெட்­டில் ஈடு­பட்­டமை ஆகிய குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் மீதான வழக்கு யாழ்ப்­பாண நீதி­வான் மன்­றில் நேற்று விசா­ர­ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மன்­றில் முற்­படுத்தப்பட்ட சந்­தே…

  18. விடுதலைப் புலிகள் அமைப்புடன் நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 5 இலங்கை தமிழர்கள் சம்பந்தமாக ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளைய தினம் வழங்கப்பட உள்ளது. நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள இந்த 5 பேரும் விடுதலைப்புலிகளுடன் நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்தாக தகவல்கள் தெரியவந்துள்ளன. சர்வதேச குற்றம், பயங்கரவாத அமைப்பின் குற்றங்களுக்கும், குண்டு தாக்குதல், நபர்களை கொலை செய்தல் ஆகிய குற்றச் செயல்களுக்கு உதவியதாக இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், இவர்களுக்கு தலா ஒரு வருடச் சிறைத் தண்டனை வழங்கப்படும். நெதர்லாந்தில் சட்டவிரோதமாக நிதிசேகரிப்பில் ஈடுபட்டதாக குற்றம்…

    • 3 replies
    • 989 views
  19. இலங்கையின் சனத்தொகையில் 2023 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், புலம்பெயர்தல், பிறப்பு வீதங்கள் குறைதல் மற்றும் அதிகரித்த இறப்பு வீதங்கள் உள்ளிட்ட காரணங்களினாலயே சனத்தொகை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன்படி 2022 இல் 2,181,0000 ஆக இருந்த மக்கள் தொகை 2023இல் 2,037,0000 ஆகக் குறைந்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மேலும், புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 2022இல் 361,800 இல் இருந்து கடந்த ஆண்டு 268,920 ஆகக் குறைந்துள்ளதோடு வருடாந்த இறப்பு விகிதமும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2014 இல் 125,334 வீதமாகவிருந்த இ…

  20. செவ்வாய் 11-09-2007 13:16 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கையின் தெற்கே கடற்படையினரால் இழுவைப் படகு மூழ்கடிப்பு இலங்கையின் தெற்கே மாத்தறை டென்ரா முனையில் அருகே சந்தேகத்திற்கு இடமான 70 மீற்றர் நீளம் கொண்ட இழுவைப் படகு ஒன்றை சிறீலங்கா கடற்படையினர் தாக்கியழித்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. விபரங்கள் இங்கே....... http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  21. சீன இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்கா இராணுவத் தளபதியை சந்திப்பு JUN 19, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீன உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது. சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் அதிகாரிகள் தலைமையகத்தின் இராணுவப் பயிற்சித் திணைக்கள அரசியல் ஆணையாளர் மேஜர் ஜெனரல் செங் ஜியாங் தலைமையிலான ஆறு இராணுவ அதிகாரிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். இவர்கள், சீனாவின் நிதியுதவியுடன் தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமில் கட்டப்பட்டு வரும், கட்டத்தொகுதி தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை வழங்கு…

    • 0 replies
    • 589 views
  22. அமெரிக்காவின் கொல்லைப் புறமாக மாறும் சிறிலங்கா சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமெரிக்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர் என்றும், இதனால், அமெரிக்காவின் கொல்லைப் புறமாக சிறிலங்கா மாறும் என்றும் ஜேவிபி தெரிவித்துள்ளது. ஜேவிபியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில், “இதுபோன்ற அடிபணிவு பாதுகாப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்காவின் அரசாங்கங்களுக்கு அதிகாரமில்லை. எனவே, அரசாங்கம் உடனடியாக இந்த முயற்சியை நிறுத்த வேண்டும். அதிகாரபூர்வமாக ஒரு இராணுவத் தளம்…

    • 0 replies
    • 659 views
  23. ஐரோப்பிய வலயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கம் பலமடைந்து வருவதாக அங்கு வாழும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் த பேர்னிச்சர் என்ற ஐரோப்பியப் பத்திரிகைக்கு விசேட செவ்வி ஒன்றை வழங்கியுள்ளனர். இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் ஒழிக்கப்பட்ட தீவிரவாதச் சக்திகள் ஐரோப்பிய நாடுகளில் செயற்பட்டு வருவதாக குறித்த இலங்கையர்கள் குறிப்பிட்டுள்ளதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணாமாக தங்களுக்கு அச்சுறுத்தல் வரும் சந்தர்ப்பங்களும் காணப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். அத்துடன், ஐரோப்பிய வலயத்திற்குள் இடம்பெறுகின்ற ஆட்கடத்தல், கொள்ளை, உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு இவர்களே காரணம் எனவும் தெரிவிக்க…

  24. இலங்கையில் கடந்தவருடம் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் பல மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2014 மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் பாரிய மனித உரிமை மீறல்கள்குறித்து தகவல்கள் வெளியாகின. சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என அரசாங்கத்தினால் கருதப்பட்டவர்கள்,தாக்கப்பட்டனர், துன்புறுத்தப்பட்டனர். பலவந்தமாக காணமற்போகச்செய்தல் காணப்பட்டது. இதேபோன்று கண்மூடித்தனமாக கைதுசெய்து தடுத்துவைத்தல்,இவ்வாறு தடுத்து வைக்கப்பட்வர்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுதல், பாலியல் துன்புறுத்தல் போன்றவையும் காணப்பட்டன. படைய…

    • 0 replies
    • 425 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.