Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. December 27, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் தேவைக்காக முன்நிற்பதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவை நலம் விசாரிக்கச் சென்ற நாமல் ரஜபக்ஸ ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது, மேற்கத்திய அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/2018/108048/

  2. இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு, நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்கவும் முடியாது இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழருக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் நாள் நினைவேந்தல் தென்னிலங்கை அரசியலில் சர்ச்சையாக மாறியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். அரசியல் தீர்வு அவர் சிங்கள ஊடகம் ஒன்றின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவிக்கையில், மீண்டுமொரு ஆயுதப் போரை தமிழர்களோ, சிங்களவர்களோ அல்லது முஸ்லிம்களோ விரும்பவில்லை. எனினும், கடந்த காலத்தில் இ…

  3. ஸ்ரீ.சு.கவிலிருந்து மகிந்த, பசில், கோத்தா, நாமல் விரட்டியடிப்பு: சமலிற்கு பதிலாக சஷிந்திர Posted By Editor On April 25th, 2015 05:42 AM | Srilanka Share on facebookShare on twitterShare on deliciousShare on diggShare on stumbleuponShare on redditShare on emailMore Sharing Services மோசடி ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு எதிர்வரும் பொது தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அனுமதி வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மகன் நாமல் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ஆகியோருக்கே இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. இதேவேளை சபாநாயகர் சமல் ராஜபக்ச…

    • 0 replies
    • 688 views
  4. விசாரணையை திசை திருப்ப முயன்றவருக்கு தடுப்புக்காவல் கனகராசா சரவணன் / 2019 ஜனவரி 02 புதன்கிழமை, பி.ப. 07:09 Comments - 0 மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இடம்பெற்றுவரும் விசாரணையைத் திசை திருப்ப முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, 90 நாள்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரொன, பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார். வவுணதீவு, வலையிறவு பாலத்துக்கு அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில், கடந்த வருடம் நவம்பர் மாதம் 19ஆம் திகதி நள்ளிரவு கடமையில் இருந்த பொலிஸார் இருவர், இனந்தெரியாதோரால் துப்பாக…

  5. கிளின்டனின் தொண்டு நிறுவன ஆலோசனை குழுவில் சந்திரிகா நிஷாந்தி கிளின்டன் குளோபல் இனிரேற்றர் (வறுமை நிவாரண குழு) ஆலோசகர் குழுவில் உறுப்புரிமையை ஏற்றுக்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்துள்ளதாக இலங்கையிலுள்ள அவரது காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்டன் விடுத்த வேண்டுகோளையடுத்து இந்த நிவாரண குழுவில் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது.கிளின்ட

  6. January 8, 2019 வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை கொழும்பில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.கலாநிதி சுரேன் ராகவன், வடக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும். இதன்போது வடக்கு மாகாணத்தின் நிலவரங்கள் தொடர்பிலும் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் புதிய ஆளுநர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.ச…

    • 3 replies
    • 1.1k views
  7. புதிய அரசமைப்பினூடாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும். தனி நாடு என்று காலத்துக்குக் காலம் கதைகள் வரும். ஒருமித்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென்று தான் நாம் கேட்கிறோம். அதை விட்டு, தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது. நான் சொல்வது, வெளியே போகும் போது, கல்லெறி விழுந்தாலும் விழும். ஆனால், நான் உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லியாக வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெற்றிகொள்ளும் புதிய அரசமைப்பு நிறைவேறலாம். அதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றனவெனவும் அவர் கூறி…

  8. சேரன் - ஜுலைட 23, 2007 . 05:02 அமெரிக்காவில் ஈழத்தமிழர் பேரணிக்கு விரிவான ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு வந்த அமெரிக்கா இப்போது புலிகள் தொடர்பாக தீவிரப்போக்கை சற்று அடக்கி வாசிப்பது போலத் தெரிகிறது. சிறிலங்காவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடரிபாக ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. இனப்பிரச்சனை தொடர்பாக அமைதிவழித்தீர்வு காணப்பட வேண்டுமென்பதிலும்இ குறிப்பாக ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை தீர்த்து வைக்கக் கூடிய விதத்தில் சிறிலங்கா அரசாகங்கம் ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதிலும் அமெரிக்கா அக்கறை காட்டிவருகிறது. இவையாவும் அமெரிக்காவின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றத்தைச் சுட்டி நிற…

    • 0 replies
    • 1.4k views
  9. "எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில் திரண்டது. பல்வேறு நாடுகளில் இருந்து பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டு உரிமைக் குரலை ஓங்கி ஒலித்தார்கள். http://youtu.be/rCK8QACghpw http://youtu.be/7MMmaMMP8PQ ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்து ஆரம்பித்த பேரணி ஐ.நா சபை முன்றல்வரை சென்றது. ஐ.நா சபை முன்றலில் உள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நிகழ்வுகள் நடைபெற்றது. 3.00 மணியளவில் ஜெனீவா ஐ.நா சபை முன்றலை வந்தடைந்த மக்கள் பெருவெள்ளம், மேடையின் முன் ஒன்றுதிரண்டது. கொடியேற்றல் நிகழ்வு, ஈகைச்சுடர் ஏற்றல் நிக…

  10. சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடந்த நான்கு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் இவ்வாரம் முதல் புதிய உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்தப்படும். அத்தோடு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்பான திட்ட…

  11. திங்கள் 30-07-2007 15:13 மணி தமிழீழம் [சிறீதரன்] மனிதநேய விவகாரங்களுக்கான ஐநா வின் உயர் அதிகாரி சிறீலங்காவிற்கு விஜயம் ஐக்கிய நாடகள் சபையின் மனிதநேய விவகாரங்கள் மற்றும் இடர் அனர்த்த பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் திரு.ஜோன் கொல்மிஸ் அவர்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 6 ல் இருந்து 9 ம் திகதி வரை சிறீலங்கா அரசின் அழைப்பை ஏற்று விஜயம் ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக தெரியவருகிறது. பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 ஊழியர்கள் கொலை செய்யப்பட்டு ஒருவருடம் பூர்தியாகும் நிலையில் இவரது விஜயம் இடம்பெறுகின்ற போதும் இதற்கும் இவரது விஜயத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லை எனத் தெரியவருகிறது. இதேவேளை பட்டினிக்கு எதிரான அமைப்பு கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை மண்டபத்தினுள் எதிர்வரும் ஓகஸ்ட் …

  12. மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு எதிரான அழைப்பாணையை அவரிடம் கையளிப்பதற்காக அதிகாரிகள் காத்துக்கொண்டு இருந்தனர். இந்த அழைப்பாணையை அவர் தங்கி இருந்த நியூயோர்க் நகர்ப்பகுதியில் கொடுக்க முடியாது. ஏனென்றால் அது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு வளாகமான டிஸ்ரிக்ற் 42, 47 இற்குள் அடங்கியுள்ளது.. ஆகௌயால் மஹிந்தர் நியூயோர்க்கிற்கு புறத்தே ஒரு புத்த கோயிலுக்கு வருவதாக தகவல் கிடைத்ததும் அங்கே அழைப்பாணையை வழங்க அதிகாரிகள் காத்துக்கொண்டு இருந்தனர் ஆனால் மஹிந்தர் அங்கே வரவில்லை.. இந்த அழைப்பாணை 140 மணித்தியாலங்களுக்குள் வழங்கபப்டவேண்டும். இல்லாவிடினும் நீதிமன்ற அனுமதியுடன் சர்வதேச பொறி முறைகளை பயன்படுத்தி அழைப்பாணையை வழங்க முடியும் என்றார் வழக்கறிஞர் உருத்திரகுமாரன். மூலம்

  13. மாணவி வித்தியாவின் பரிதாப மரணமும் அதற்கு முன்னர் அவர் மீது நடாத்தப்பட்ட வன்புணர்வும், சித்திரவதையும் எமது சமுதாயத்தின் இன்றைய சீரழிந்த நிலையையே எடுத்துக் காட்டுகின்றதென தெரிவத்தள்ள டவக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இது தொடர்பினில் விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் மேலும் தெரிவிக்கையில்:- இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் பிரதிப் பொலிஸ்மா அதிபராக யாழ் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கும் திருபு.மு.பெரேரா அவர்களுடன் வடமாகாணத்தில், குறிப்பாக யாழ் குடாநாட்டில், அதிகரித்துக் கொண்டு போகுங் குற்றங்கள் சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்தேன். பொதுமக்கள் உதவியுடன் இவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போவதாக அவர் வாக்களித்தார். எனினும் நிலமை கட்டுக்கடங்காது செல்கின்றதோ என்று எண்ண …

    • 0 replies
    • 738 views
  14. சட்ட விரேதரக் கொலை, காணாமற்போகச் செய்தல் பேன்ற கொடூரங்களுக்கு! நியூயோர்க்கில் வெளியாகிறது. இலங்கையில் இடம் பெறும் சட்ட விரோதப் படுகொலைகள், ஆட்களை பலவந்தமாகக் காணமற்போகச் செய்தல் மற்றும் அதுபோன்ற மோசமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகக்கு இலங்கை அரரைசப் பொறுப்பாக்கி, கடுமையாகக் குற்றம் சுமத்தும் நீண்ட அறிக்கை ஒன்று இன்று நியூயோர்க்கிலிருந்து வெளிவருகின்றது. பிரபல்யம் பெற்ற சர்வதேச மனித உரிமை அமைப்பான "மனித உரிகைள் கண்காணிப்பகம்" (Human Rights Watch) என்ற நிறுவனமே இந்த அறிக்கையை இன்று பகிரங்கப்படுத்தவிருக்கிறது என நம்பகரமாகத் தெரியவருகிறது. "மீண்டும் யுத்தத்துக்கு : முற்றுகைக்குள் மனித உரிமைகள்" என்ற தலைப்பிலான இந்த 129 பக்க அறிக்கை பெரும்பாலும் இலங்கை அரசத்…

  15. கிண்ணியாவில் மினி சூறாவளி-42 வீடுகள் சேதம்! Published on October 3, 2011-3:31 am திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச சபைக்கு உட்பட்ட ஆயிலியடி மற்றும் மணியரசன் குளம் கிராமங்களில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மினி சூறாவளியால் 42 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் 7 தற்காலிக வீடுகள் முழுமையாகச் சேதமடைந்ததுடன், 35 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.முபாரக் தினகரனுக்குத் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணி முதல் 3.15 மணி வரையான நேரத்திலேயே இந்த மினிசூறாவளி தாக்குதல் ஏற்பட்டது. வீடுகளை இழந்த வர்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகத் தெரிவித்த கிண்ணியா பிரதேச செயலாளர், பாதிக்கப்பட்ட மக்களுக்…

  16. முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் ஐதேகவில் போட்டி! [sunday 2015-05-24 08:00] மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த எட்டு பேர், எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடத் தீர்மானித்துள்ளனர். எட்டு பேரும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தனித் தனியாக பேச்சு நடத்தியுள்ளனர். இவ்வாறு கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதற்கு மாகாணசபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் இருக்கையில், வெளியில் இருந்து வருபவர்களுக்கு வேட்பு மனு வழங்குவது ஏற்றுக்கொள்ளக…

  17. அன்றாடம் உணவிற்கே வடபகுதி மக்கள் கஸ்டபப்டுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு அண்மையில் சுட்டிக்காட்டியது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் வெளி நாடுகளிடம் மீழ் குடியேற்றத்திற்கு நிதிகளைப்பெற்று வடபகுதியில் மீழ் குடியேறியுள்ள மக்களுக்கு கடன் அடிப்படையில் வீடுகளை அமைத்துக்கொடுக்கின்றது. மீள்குடியேற்ற அமைச்சினால், வடக்கில் மீள்குடியேற்றப்படும்மக்களுக்கு வழங்கப்படும் ஜனசெவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ்வழங்கப்படும் இரண்டு லட்சம் ரூபா, மீள செலுத்த வேண்டிய கடன்அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புவெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீள் குடியேற்ற அமைச்சினால், தேசிய வீடமைப்பு நிர்மாணஅபிவிருத்தி அதிகாரச் சபையின் ஊடாக ஒரு மாவட்டத்திற்கு 20 வீடு…

    • 6 replies
    • 1.1k views
  18. வீதியில் எதிர்ப்பு... காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி, அவர்களின் உறவினர்கள் கொழும்பு, தும்முல்ல சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த 'வீதியில் எதிர்ப்பு'என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. (படங்கள்: கித்சிறி டி மெல்) http://www.tamilmirror.lk/147155#sthash.B1W8gmNd.dpuf

    • 2 replies
    • 471 views
  19. கரைச்சிப் பிரதேச சபையின் செயற்பாடுகள், முறைகேடுகள் நிறைந்ததாக உள்ளது? February 8, 2019 ஊடகவியலாளர்கள் சந்திப்பில் எதிர்தரப்பு உறுப்பினர்கள்… கரைச்சி பிரதேச சபை தொடர்ச்சியாக சுற்று நிருபங்களுக்கு மாறாகவும், சட்டத்திட்டங்களுக்கு புறம்பாகவும், விதிமுறைகளையும் மீறியும் அரசியல் நலன் சார்ந்து செயற்பட்டு வருகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக நாம் குரல் கொடுத்து வருகின்ற போதும் அவை கவனத்தில் எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் சபைக்குள் குரல் கொடுத்து அதனால் பயன் ஏற்படாத போது தற்போது ஊடக சந்திப்பின் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம் என கரைச்சி பிரதேச சபையின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அ…

  20. "யார் பயங்கரவாதிகள் என்பதை இனியாவது உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்"விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அவர் பயங்கரவாதி எனவும் சிறீலங்காவின் மதிப்பை அனைத்துலக அளவில் சீர்குலைக்க அவர் முயல்கிறார் எனவும், விடுதலைப் புலிகளிடமிருந்து ஹோம்ஸ் கையூட்டு பெற்றிருக்க வேண்டும் எனவும் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மிகக்காட்டமாக இந்த ஐ.நா அதிகாரியை திட்டியிருக்கிறார். ஜோன் ஹோம்ஸ் சிறீலங்காவிற்கு வருகை தருவதற்கு முன்பாகவே அவர் தனது பயணங்களின் முடிவில் கூறப்போகும் கருத்துக்கள் குறித்து அரசதரப்பு கவலை கொள்ளத் தொடாடங்கி விட்டது. அவர் செல்லும் இடங்களில் யார் யாரைச் சந்திக்கவேண்டும் யார் யாரைச்சந்திக்கூடாது என்பதில் ஒரு திட்டமிடலை அரச தரப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர். ஊடங்களுக்கு அவர் தெரிவிக…

  21. பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் மற்றும் வெளிநாட்டு வியாபாரச்சட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பணியாளர்களில் சசி, செந்தில் ,அகிலன் ஆகிய மூவர் கடந்த புதன்கிழமை யேர்மனிய நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் பல ஆதரங்களையும் சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக்களம் வீடியோப்பதிவும் நீதிமன்றில் சமர்ப்பித்து வாதாடியதை அடுத்தும் இலங்கையில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்க…

  22. இலங்கையின் வடக்கு மாகாண மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர், இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். அப்போது யாழில் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர். இதற்கமைய கோப்பாய் பிரதேச செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு மாடிக்கட்டடத்தையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்திருந்தார். …

    • 2 replies
    • 796 views
  23. தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையில் மட்டுவில் அண்ணமார் கோவிலில் பெளர்ணமி தினப் பொங்கல் Published By: VISHNU 24 FEB, 2024 | 07:21 AM மட்டுவில் கிராமத்தில் பல நூற்றாண்டுகளாய் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு அண்ணமார் ஆலயத்தின் அருகில் உள்ள நிலப்பரப்பை புதிதாக வாங்கியவர் மதம் மாறியதால் தனது வீட்டு வேலியோடு இருக்கும் அண்ணமார் ஆலயத்தினை அகற்றக்கோரி பிரதேச சபைக்கு அழுத்தம் கொடுத்ததை அடுத்து கோவிலில் வழிபாட்டுக்கு தடைவிதிப்பதாக பிரதேச சபையால் ஊர் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ஊரார் நேரடியாக சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனின் வீட்டிற்கு சென்று தமது மரபுசார் வழிபாட்டை மீட்டுத்தரும்படி வைத்த கோரிக்கைய…

  24. புலம்பெயர் தமிழர் மத்தியில் ஊடுருவிய சிறிலங்கா புலனாய்வு அமைப்பு – அம்பலமாகும் இரகசியம் JUN 09, 2015 | 2:03by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் யாழ்ப்பாணத்திலும், ஐரோப்பாவிலும் இயங்கும் டான் தொலைக்காட்சியின் பணிப்பாளர் எஸ்.என்.குகநாதன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை வைப்பிட்டுள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இவருடன் இணைந்து சட்டவிரோதமான வகையில் நிதியை திரட்டியதாக, டான் தொலைக்காட்சியின் நிறைவேற்றுப் பணி…

    • 11 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.