ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை - பிரதமர் எச்சரிக்கை (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கையில் உள்ள பயங்கரவாதிகள் பிடிக்கப்பட்டாலும் இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இவர்கள் வேறு எந்த வழியிலும் மீண்டும் வரலாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பு ஒன்றினை விடுத்தபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதமர், புனித உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்ட பல உண்மைகள் விசாரணைகளில் வெளிவந்துள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதல் ஐ.எஸ். இஸ்லாமிய அமைப்பினால் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந…
-
- 0 replies
- 429 views
-
-
Ethnic Crisis: Inadequacy of Traditional Interpretations By Victor Ivan The impact of caste, creed and language on Sri Lanka This article is meant to analyse the inadequacy of traditional interpretations of the ethnic crisis and point out limitations inherent in them. It is not incorrect to treat this issue as an ethnic crisis. Yet, in my opinion, it is not correct to treat it only as a conflict based on ethnic differences that prevail between the majority Sinhala community and the other minority communities -Tamils and Muslims. In other words, the crisis scenario embraces different facets that extend beyond ethnic lines. …
-
- 0 replies
- 819 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) எனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், …
-
- 2 replies
- 675 views
-
-
சிறிலங்காவில் அரசியல் கட்சிகளின் நிதி தொடர்பாக புதிய சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 665 views
-
-
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சர்ச்சைக்குரிய கிணற்றை இன்று மாலை மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா நேரில் சென்று பார்வையிட்டார். கடந்த 26 ஆம் திகதி மாலை 3 மணியளவில் மன்னார் நீதவான் முன்னிலையில் கிணறு அடையாளம் காணப்பட்டது. இதன்போது காணாமல் போனவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான நிரஞ்சன் மற்றும் ரணிதா ஆகியோரும்இ மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எம்.சபூர்தீன் உற்பட சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,ஜெபநேசன் லோகு, ஆகியோர் அங்கு சென்றிருந்தனர். இதன் போது போக்குவரத்திற்காக இப்பாதை மூடப்பட்டு கிணற்றை அடையாளப்படுத்துவதற்கு இங்கு காணப்படும் பற்றைக்காடுகள் அ…
-
- 0 replies
- 385 views
-
-
ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழில் போராட்டம். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகைக்காக கூடும் இஸ்லாமியர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக ஐந்து சந்திக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது. ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக நாட்டின் சில பகுதிகளில் முஸ்லிம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்திலும் போராட்டம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. உயிர்த…
-
- 11 replies
- 1.2k views
-
-
தமிழர்கள் கைது விவகாரம் [01 - December - 2007] தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு, தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை காலை முதல் கொழும்பிலும் தமிழ் மக்கள் வாழும் சுற்றுப்புறங்களிலும் தமிழ் மக்கள் விசாரணைக்காக என்ற போர்வையில் வகைதொகையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கூடுதலாக இளைஞர்களும் யுவதிகளுமே விசாரணைக்கென்ற போர்வையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கொழும்பு பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய, வத்தளை, பேலியகொடை போன்ற பகுதிகளிலும் புத்தளத்தில் உடப்பு, முந்தல், முன்னேஸ்வரம் ஆகிய இடங்களிலும் தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி கைது செய்து அழை…
-
- 0 replies
- 1.4k views
-
-
சர்வதேச விசாரணை கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டம்! [Thursday 2015-09-03 19:00] வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை கோரும் வகையில் யாழ்.நகரில் நாளை கவனயீர்ப்பு கையெழுத்து போராட்டத்தை நடத்தவுள்ளதாக சர்வதேச பொறுப்புகூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழு தெரிவித்துள்ளது. இன்று யாழ்.நகரில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் மேற்படி அமைப்பினால் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போதே மேற்படி அமைப்பின் தலைவர் பேராசிரியர் வி.பி.சிவநாதன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஊடகச் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மீது இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களுக்…
-
- 2 replies
- 529 views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளை உடைத்து கருணாவை உருவாக்க முடிந்தது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
வடக்கு மாகாண சபை முதல்வர் விக்கினேஸ்வரன் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, பாராளுமன்ற தேர்தலின்போது, விக்னேஷ்வரனின் நடத்தை கேள்விக்குறியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் செயல்பாடுகள் கட்சிக்கு எதிராக இருந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து ஓர் அறிக்கைகூட வெளியிடவில்லை. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து வரும் 11-ம் திகதி நடக்கும் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். http://www.colombomirror.co…
-
- 44 replies
- 2.9k views
- 1 follower
-
-
சரியா பல்கலைக்கழத்துக்குள் நுழைய முயற்சி ;மட்டக்களப்பில் பதற்றம் Editorial / 2019 ஜூன் 12 புதன்கிழமை, மு.ப. 06:15 Comments - 0 வசந்த சந்தரபால, மனம்பிட்டிய நிமல் ஜயரத்ன நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் உள்ளிட்ட தேரர் குழுவினர், மட்டக்களப்பில் அமைந்துள்ள சரியா பல்கலைக்கழகத்துக்கு, நேற்று (11) பிற்பகல் 2.30 மணியளவில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். எனினும் குறித்த குழுவினர் பல்கலைக்கழகத்துக்குள் உள்நுழையும் சந்தர்ப்பத்தில், வாயில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தாரால், ரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினர் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், உள்நுழைவதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டது. பொலிஸார் தமக்கு அனுமதி வழங்கினால் மாத்திரமே உள்ந…
-
- 2 replies
- 636 views
-
-
விளம்பரங்களில் நடிக்க பெண்களுக்கு தடை ? – சுகாதார அமைச்சு. எதிர்வரும் ஜனவரி முதல், கைக்குழந்தைகள், சிறு குழந்தைகள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உணவு சில நோய்களை குணப்படுத்தும் என்ற பிரச்சாரம் தவறானது என சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதிநிதி பணிப்பாளர் தெரிவித்தார். ஒருவர் வருடத்திற்கு…
-
- 0 replies
- 253 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படுமாயின், அவர்களைக் காப்பாற்ற நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதிகட்ட போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐ நா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை நாளை வெளியாகவுள்ளது. 'அந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ள விடயங்கள் மிகவும் பாரதூரமானவையாக இருக்கின்றன' என்று ஐ நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் திங்கட்கிழமை தெரிவித்திருந்தார். புதன்கிழமை வெளியாகும் அறிக்கையில் இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால், இராணுவத்தினரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி அவர்களைக் காக்கும் நோ…
-
- 1 reply
- 373 views
-
-
14 AUG, 2024 | 10:50 AM முல்லைத்தீவு - செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான நினைவேந்தல் இன்றைய தினம் (14) அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 2006.08.14 அன்று வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானத் தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் இன்றைய தினம் ந…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
ஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை ஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சதக்கத்துல்லாஹ் ஹில்மி என்பவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (25) 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஜெயச்சந்திரா ஜெயந்தா என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 2018ஆம் ஆண்டு ஆறாம் மாதம் 11ஆம் திகதி குற்றப் பத்திரமொன்று மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சதக்கத்துல்லாஹ் ஹில்மிக்கு எதிராக வழங்கப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் கொ…
-
- 1 reply
- 493 views
-
-
100 புத்தகங்களின் உலக சாதனை விழா இலங்கையில். கவிமலர்கள் பைந்தமிழ்ச்சங்கம் நடாத்தும் இலங்கை கிளையின் உலகசாதனை புத்தக வெளியீட்டு நிகழ்வு இம்மாதம் 25.08.2024 ஆம் திகதி பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை வெகு விமர்சையாக இடம்பெற இருக்கின்றது. இதன்போது இலங்கை இந்தியா உட்பட நாடுகள் பூராகவும் உள்ள நூற்றுக்கும் அதிகமான படைப்பாளிகளின் படைப்புக்கள் வெளிவர இருக்கின்றன. இதில் உலக சாதனைக்காக புதிய வெளியீடாக 100 புத்தகங்கள் வெளிவர இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு தொகுப்பு நூல் ஒன்றும் வெளியீடு செய்து வைக்கப்படுவதுடன் பங்குபற்றும் அனைத்து படைப்பாளிகளுக்கும் உலக சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் கொடுத்து கௌரவிக்கப்பட…
-
- 0 replies
- 180 views
-
-
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும், சனல் 4 இன் காணொளி தொடர்பிலும் விசாரணை மேற்கொள்வதற்கு விசாரணை நீதிமன்றமொன்று இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவினால் நியமிக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்டுள்ள நீதிமன்ற குழுவிற்கு, தற்போதைய கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றும் மேஜர் ஜெனரல் கிறிசாந்த டி சில்வா தெரிவு செய்யப்பட்டள்ளார். இறுதிக்கட்ட யுத்தத் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் இடம்பெறும் எனவும் போர்க்குற்றங்கள் தொடர்பில் மேலும் சந்தேகங்கள் இருப்பின் அது குறித்து மீண்டும் விசாரணைகள் இடம்பெற்று அதற்குரியவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவின…
-
- 2 replies
- 726 views
-
-
ரயிலுடன் மோதி காவு கொள்ளப்பட்ட 10 உயிர்கள் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை ரயிலுடன் மோதி 10 மாடுகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற கடுகதி ரயிலுடன் தாண்டிக்குளம் பகுதியில் 10.45மணியளவில் ரயில்க் கடவையின் அருகே கூட்டமாக நின்ற மாடுகளே இவ்வாறு குறித்த ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளன. தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள பயணிகள் தரிப்பிடப்பகுதிக்கு பின்பாகவுள்ள மாடுகளும் தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு மாடும் இவ்வாறு ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முகமாலை பகுதியில் 21 ஆடுகள் ரயில்க் கடவையில் சென்றபோது ரயிலுடன் மோ…
-
- 0 replies
- 546 views
-
-
Official Department of State Response to Urge the release of former commander of the Sri Lankan Army and Presidential candidate General (Ret.) Sarath Fonseka Protection of Human Rights and Transparent, Democratic Processes in Sri Lanka By Michael H. Posner The United States has been following the case of General Sarath Fonseka closely since he was first detained in February 2010, shortly after the presidential election. Fonseka was convicted in November 2011 on incitement of violence charges, arising out of allegations he purportedly made to the press in 2009 that Defense Secretary Rajapaksa had ordered surrendering cadres of the Liberation Tigers of Tamil Eela…
-
- 4 replies
- 902 views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கையில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசை ஆதரிக்காதீர்கள். ஆதரித்து கூட்டுக் குற்றவாளியாகாதீர் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். வைகோ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, எழுதி உள்ள கடிதம்: இலங்கையின் இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்வதற்கு அனைத்துவிதமான ஆயுத உதவிகளையும், நிதியையும் அள்ளித்தந்ததுடன், இராணுவ உதவிகளையும் இந்திய அரசு செய்தது, உலகத் தமிழர்களின் நெஞ்சில் பலத்த ரணத்தையும், தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த மூன்று உறுப்பினர் விசாரணைக் குழு, சுட்டிக் காட்டி உள்ளது. ஆன…
-
- 5 replies
- 1.8k views
-
-
ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு பொலிஸ்மா அதிபர் நட்டஈடு ஜே.வி.பி கட்சியின் உறுப்பினர்கள் இருவருக்கு நட்டஈடு வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி தெமட்டகொட பகுதியில் வைத்து இரண்டு ஜே.வி.பி உறுப்பினர்களைப் பொலிஸார் கைது செய்திருந்தனர். பொரளை பகுதியைச் சேர்ந்த ஜோசப் சில்வா மற்றும் சந்திரசேன யஹட்டியாரச்சி ஆகிய இரண்டு உறுப்பினர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர். ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தவேண்டுமெனக் கோரும் வகையிலான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போது, சட்டவிரோதமாக அவற்றை வைத்திருந்தார்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். பொலிஸாரின் இந்தக் கைது சட்டவிரோதமானது எனவு…
-
- 0 replies
- 225 views
-
-
வவுனியாவில் சிறிலங்காப் படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் படையினர் இருவர், ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்? ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) இரவு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி இதனை உறுதி செய்து தகவல் எதனையும் வெளியிடவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் நேற்று மாலை அலரி மாளிகையில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் கரு ஜயசூரியவுக்கு ஆதரவாக மற்றொரு பிரிவின…
-
- 1 reply
- 583 views
-
-
Published By: DIGITAL DESK 3 30 SEP, 2024 | 04:38 PM 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் நடைபெறும் திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதேவேளை, கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டார். அத்துடன், அடுத்த சாதாரண தர பரீட்சையை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கே உத்தேசித்துள்ளோம். பரீட்சைக்கான உரிய திகதிகள்…
-
- 2 replies
- 207 views
- 1 follower
-