ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
வெளிநாட்டு கடன்களைப் பெறுவது அரசாங்கத்திற்கு கடினமாகத்தான் இருக்கும். - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 30 துயரெயசல 2007 09:52 இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து வருமானத்தைப் பெறுவதோ, வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு கடினமானதாக அமையுமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்படாவிட்டால் முதலீடுகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிப்பதில் எதிர்மறையான விளைவையே அரசாங்கம் எதிர்நோக்க வேண்டி ஏற்படுமென சர்வதேச நாணய நிதியம் இந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது. …
-
- 5 replies
- 1.7k views
-
-
கடும் ராணுவ மற்றும் புலனாய்வாளர்களின் அழுத்தத்திற்கு மத்தியிலும் முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் இன்று மாலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 15 இற்கும் மேற்பட்ட மக்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வு உணர்வு பூர்வமாக,கண்ணீருடன் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மாவீரர் குடும்ப தாய் ஒருவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும். இது பற்றி ரவிகரன் கருத்து தெரிவிக்கையில் இன்றைய நாள் மாவீரர் நாள். தமிழ் இனத்தின் தேசிய வாழ்வுக்காக தமது வாழ்வின் சுகங்களை தியாகம் செய்து இந்த மண்ணில் விதையானவர்களே மாவீரர்கள்..அவர்கள் எங்கள் மக்களின் பிள்ளைகள்.. இந்நாளில் காலத்தால் சாகாத அந்த காவிய நாயகர்களை பூசித்து எம் நி…
-
- 0 replies
- 576 views
-
-
அமெரிக்க ஜெனரல் சிறிலங்காவில் ‘இரகசியப் பேச்சு’? அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி ஜெனரல் ரொபேர்ட் பிறவுண் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக தெரியவருகிறது. சிறிலங்காவுக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், கடந்த 20ஆம் நாள், தமது கீச்சகப் பக்கத்தில், ஜெனரல் ரொபேர்ட் பிறவுணை சிறிலங்காவுக்கு வரவேற்கிறோம் என்று பதிவு ஒன்றை இட்டுள்ளார். மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம், கண்ணிவெடி அகற்றல், அனைத்துலக ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட விதிமுறைகளைப் பாதுகாத்தல் போன்ற, இந்தோ- பசுபிக் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்காக ஜெனரல் பிறவுண் சிறிலங்காவுக்கு வருகை தந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனினும், அவரது சந்திப்புகள…
-
- 0 replies
- 301 views
-
-
முதலமைச்சரிடம் மக்கள் எதை விரும்புகின்றனர்: வெளிப்படையாக கூறிய அனந்தி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மாற்று தலைமையிலான அரசியல் தலைமைத்துவத்தையே மக்கள் விரும்புவதாக வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “பல கட்சிகளும் மக்களும் அமைப்புக்களும் அடுத்த மாகாண சபை தேர்தலின் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சராக களமிறங்க வேண்டும் என்றும், முதலமைச்சர் ஒரு மாற்று தலைமையிலான ஒரு அரசியல் தலைமைத்துவத்தை பெறுப்பேற்றுக்கொள்ள…
-
- 0 replies
- 282 views
-
-
இலங்கை சமாதான நடவடிக்கைகளுக்கான இணைத் தலைமைகளான அமெரிக்கா, நோர்வே, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இவ்வாரத்தின் முற்பகுதியில் தொலைத்தொடர்பு மாநாடொன்றை (Tele Conference) நடத்த விருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறானதொரு மாநாடு நடைபெறவிருப்பதை இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரக வட்டாரங்களும் உறுதிப்படுத்தின. அத்துடன், இந்த தொலைத் தொடர்பு மாநாடு அநேகமாக எதிர்வரும் புதன்கிழமை நடைபெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த நாட்களில் இலங்கையில் மனிதாபிமான நெருக்கடிகளும், மனித உரிமை மீறல்களும் அதிகரித்து விட்டதாக சர்வதேச ஸ்தாபனங்கள் சுட்டிக்காட்டும் நிலைமையிலும் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி 5 வருட பூர்த்தியை நிறைவு செய்யவி…
-
- 3 replies
- 1.5k views
-
-
காணாமல் போன நபர் 25 வருடங்களாக சிறையிலிருந்து வீடு திரும்பினார்! [saturday 2014-12-13 09:00] குண்டு வெடிப்பின் பின்னர் காணாமல் போன நபர் 25 வருடங்களாக சிறையிலிருந்தவர் நேற்று மீண்டும் தனது சொந்த இடத்துக்குத் திரும்பினார். சுன்னாகம் பெற்றோல்செற் ஒழுங்கையைச் சேர்ந்த எஸ்.வைரவநாதன் (வயது 53) என்பவரே இவ்வாறு மீண்டும் சொந்த இடத்துக்குத் திரும்பியவராவார். தொழில் நிமித்தமாக இவர் கொழும்பு சென்றிருந்த போது இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து இவர் காணாமல் போயிருந்தார். குண்டு வெடிப்பின் பின்னர் காணாமல் போன நபர் 25 வருடங்களாக சிறையிலிருந்தவர் நேற்று மீண்டும் தனது சொந்த இடத்துக்குத் திரும்பினார். சுன்னாகம் பெற்றோல்செற் ஒழுங்கையைச் சேர்ந்த எஸ்.வைரவநாதன் (வயது 53) என்பவரே இவ்வாறு மீண்டும்…
-
- 0 replies
- 631 views
-
-
வெள்ளி 23-02-2007 22:19 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] தமிழ்ச்செல்வன் ஜோவான வான் ஜேர்ப்பன் சந்திப்பு இலங்கைக்கான யுனிசெவ் அமைப்பின் தலைவர் ஜோவான வான் ஜேர்ப்பன் (Joanna Van Gerpen) அவர்கள் கிளிநொச்சி சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சந்திப்பானது விடுதலைப் புலிகளின் அரசியற்துறை நடுவப் பணியகத்தில் இடம்பெற்றுள்ளது. இன்றை சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நலன் பேண் பிரிவின் விடேச பிரதிநிதி அலன் ரொக்கின் அறிக்கை தொடர்பில் இடம்பெற்றுள்ளதாக விடுலைப் புலிகளின் சமாதானச் செயலகம் விடுத்திருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களை படையில் சேர்…
-
- 2 replies
- 1.3k views
-
-
நோர்வேயில் போர்க்குற்றவாளிகள் 20பேருக்கு எதிராக வழக்கு ! Saturday, May 7, 2011, 4:00 உலகம், சிறீலங்கா நோர்வே நாட்டில் இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக பாரிய வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, அந் நாட்டு முன்னணிப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த, கோத்தபாய உற்பட இலங்கையில் உள்ள உயர்மட்ட தலைவர்கள் 20 பேருக்கு எதிராக போர்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது தொடரப்பட்டுள்ள வழக்கில் மகிந்தர் போன்ற இலங்கையின் உயர்மட்ட தலைவர்களும் அடங்குகின்றனர், அவர்கள் வேறு நாடுகளுக்கு பயணம் செய்யும் போது அவர்களுக்கு பாதுகாப்பு உண்டு. அந் நாடுகளில் அவர்கள் கைதுசெய்ய முடியாத ஒரு நிலை காணப்படுகிறது. ஆனால் அரசு முறைப் பயணத்தைத் தவிர, தனிப்பட்ட ரீதியாக அவர்கள் வேறு நாடு…
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஊழலை ஒளித்து நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதே மக்களின் நோக்கம் என CPA கருத்துக் கணிப்பு கூறுகிறது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தேர்தல் நாளை நடைபெற்றால் மைத்திரிபாலசிறிசேனா வெற்றிபெறுவார் என மாற்றுக்கொள்கை நிலையம் நடத்திய ஆய்வில் பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாற்றுக்கொள்கை நிலையம் இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளதாவது... ஜனாதிபதி தேர்தல் குறித்து மாற்றுக்கொள்கை நிலையம் இணையம் மூலமாக ஆய்வொன்றினை மேற்கொண்டது,தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை எதிர்வு கூறுவது இதன் நோக்கமல்ல மாறாக தேர்தல் தொடர்பாக மக்களின் கருத்தை பெற்று அரசியல் விவாதங்களுக்கு பயன்படுத்துவதே இதன் நோக்கம். குறிப்பிட்ட ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் நாட்டை பாதிக்கின்…
-
- 0 replies
- 651 views
-
-
ஆட்சியைக் கைப்பற்ற – புதிய அரசமைப்பை பயன்படுத்த வேண்டாம்!! சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைக் கொண்ட முக்கிய மான அரசியல் தலைவர் மகிந்த ராஜபக்ச. மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்காக புதிய அரசமைப்பைப் பயன்படுத்தவேண்டாம் என்று அவரிடம் நான் நேரில் கூறியுள்ளேன். இந்த வேண்டு கோளை முன்னாள் அரச தலைவர் மகிந்த தலைமையிலான பொது எதிரணியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்தச் சந்தர்ப்பத்தில் முன்வைக்கின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலை…
-
- 0 replies
- 259 views
-
-
பயிற்சிக்காக வெளிநாடு சென்ற வைத்தியர்கள் நாடு திரும்பவில்லை என அறிவிப்பு! இந்த வருடத்தில் பயிற்சிக்காக வெளிநாடு சென்ற 67 விசேட வைத்திய நிபுணர்கள், நாட்டிற்கு மீள வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையில் குறித்த வைத்திய நிபுணர்கள் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சுமார் 400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2023/1331219
-
- 3 replies
- 691 views
-
-
இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் : இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி தர வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை. இலங்கை தமிழர்களின் இந்த நிலைக்கு அந்நாட்டு அரசு தான் காரணம். இதனை மாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கலாம். அப்படி பொருளாதார தடை விதித்தால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே பணிந்து தான் ஆகவேண்டும். மேலும் போர்க்குற்றம், இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். உண்மையை அனுமதித்தது தேர்தல் க…
-
- 2 replies
- 1.5k views
-
-
என்மீது அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி! – மட்டக்களப்பில் இயக்குனர் பாரதிராஜா. [Tuesday 2014-12-23 08:00] அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னை வந்து சந்தித்த விடயத்தை உலகம் பூராகப் பரப்பி உலகத் தமிழர்கள் அத்தனை பேர்களுக்கும் என்மீது அவப் பெயரை உண்டாக்க சிலர் முனைவதாக இயக்குனர் பாரதிராஜா தெரிவித்தார். நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற கலைஞர்களைப் பாராட்டும் நிகழ்வில் பிரதம அதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இயக்குனர் பி.பாரதிராஜா இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது- நான் அகிலன் பவுண்டேசன் நிறுவனர் நண்பர் கோபாலகிருஸ்ணனின் அறக்கட்டளை சார்பாக அவரின் வேண்டுதலின் நிமித்தம் கலைஞர்களைச் சந்தித்து பாராட்டுவதற்காக இலங்கை வந்தேன். இந்த …
-
- 1 reply
- 552 views
-
-
கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பு வலையத்தினுள் சிக்கியிருந்த 300,000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் மீது கடற்படைக் கப்பல்களில் இருந்து கண்மூடித்தனமாக எறிகணை வீச்சுக்களை மேற்கொண்ட சிறீலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் திஸ்ஸரா சமரசிங்கா அவுஸ்திரேலியாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 1974 ஆம் ஆண்டு சிறீலங்கா கடற்படையில் இணைந்துகொண்ட சமரசிங்கா 2011 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றுள்ளார். சிறீலங்கா கடற்படையின் பிரதம அதிகாரியாக அவர் பணியாற்றியபோது தான் கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பு வலையத்தினுள் சிக்கியிருந்த 300,000 பொதுமக…
-
- 0 replies
- 991 views
-
-
Published By: DIGITAL DESK 3 19 MAY, 2023 | 02:38 PM இந்தியக் கடற்படைக் கப்பலான “பற்றி மால் 2023” மே 16-17 ஆகிய திகதிகளில் திருகோணமலைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் கடற்படை பாரம்பரியத்துக்கு அமைவாக இக்கப்பலுக்கு மனப்பூர்வமான வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்விஜயத்தின் ஓர் அங்கமாக இந்தியக் கடற்படைக்கப்பலின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் ரியர் அட்மிரல் மன் சிங் எம் கிழக்கு கடற்பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் HGUD குமார கிழக்கு கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார். 2023 ஜூன் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் சர்வதேச யோகா தின முன்னோட்ட நிகழ்வாக விசேட யோகா அமர்வும் பல்வேறு அம்சங…
-
- 1 reply
- 241 views
- 1 follower
-
-
மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இழக்கிறார் மகிந்த JAN 02, 2015 | 0:00by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விலகிக் கொள்ளவுள்ளதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர், இந்த தகவலை வெளியிட்டார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக, அவர் அறிவித்தார். எனினும், இன்று கட்சி தாவவுள்ள அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அவர் வெளியிடவில்லை. இதற்…
-
- 0 replies
- 469 views
-
-
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் ஓர் கட்சியாக செயற்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பதில் முக்கியமான பங்களிப்பு வழங்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் எவ்வாறான பங்கினை வகிப்பது என்பது பற்றி இறுதித் தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறான பங்களிப்பினை வழங்குவது என்பது பற்றி கட்சி இறுதித் தீர்மானம் எதனையும் இதுவரையில் எடுக்காத போதிலும், அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதே தமது தனிப்பட்ட நிலைப்பாடு என அவர் …
-
- 11 replies
- 888 views
-
-
அரசாங்கத்தினால் சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டதாக கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையர் தெரிவிப்பு அவுஸ்திரேலிய கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு தற்போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜைகள் தாங்கள் அரசாங்கத்தினால் சித்திரவை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் பொருளாதார நோக்கங்களுக்காகவே அவுஸ்திரேலியாவிற்குள் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுவதை அவர்கள் நிராகரித்துள்ளனர். கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 82 இலங்கையர்களில் ஒருவரான சஞ்சே செல்வநைனா கடந்த வருடம் ஜனவரி மாதம் இலங்கை இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனது நண்பர்கள் ஐவர் எனது கண்ணுக்கு முன்னால் சுடப்பட்…
-
- 1 reply
- 980 views
-
-
புதன், 01 ஜூன் 2011 20:30 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் கடந்த கால செயல்பாடுகளையும் கட்டமைப்பு வளர்ச்சியினையும் போற்றிப் புகழ்ந்து உரையாற்றினார் இலங்கை தேசிய பாதுகாப்பு பிரிவின் தற்போதைய பணிப்பாளர் நாயகமாக திகழும் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் கபில கெந்தவிதாரண. தான் கடந்த 30 வருடங்களுக்கு முன்னார் சாதாரண ஒரு சிப்பாயாக இலங்கை படையில் இணைத்ததாகவும் இன்று இந்த பதவி உயர்வுகளை பெற்று பல ஜனாதிபதிகள், பல அமைச்சர்கள், பல பாராளுமன்ற உறுப்பினர்கள், பல அரசியல்வாதிகளை கடந்து தான் இந் நிலைக்கு வளர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார். தனது இந்த அபார வளர்ச்சிக்கு மிகப் பெரிய காரணமாக அமைந்தது புலிகளின் வளர்ச்சியே என ஆணித்தரமாகத் தெரிவித்து தன்னிறைவடைந்தார். …
-
- 0 replies
- 650 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
09 JUN, 2023 | 08:27 PM வவுனியாவில் கைது செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் 7 பேருக்கு தொற்று நோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் வெள்ளிக்கிழமை (09.06) தெரிவித்துள்ளனர். இந் நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது ஆகும். குறித்த 7 பாலியல் தொழிலாளர்களும் வவுனியா நகரம் மற்றும் தேக்கவத…
-
- 1 reply
- 301 views
- 1 follower
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கிருலப்பனைப் பகுதியில் உள்ள, தமது அரசியல் அலுவலகம் என்ற பெயரில் தங்கியிருந்து ஆட்கடத்தல்கள், கொலைகள், கப்பங்கள் பெறுதல் ஆகியவற்றில் ஈடுபடும் கருணா ஒட்டுக்குழுவினர் ஆயுதங்களுடன் வெளியில் பகிரங்கமாக நடமாடுவதாக பொல்கென்கொட பகுதியில் உள்ள அந்தரவத்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவலை கொழும்பிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில பத்திரிகையான "டெய்லி மிரர்" இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கின்றது. கடந்த சில நாட்களாக பிந்திய மாலை வேளைகளில் தமது அலுவலகத்திற்கு வெளியே பகிரங்கமாக ஆயுதங்களுடன் வரும் கருணா ஒட்டுக்குழுவினர், அப்பகுதி மக்களுடன் உரையாடிவிட்டு மீண்டும் அலுவலகத்துக்குள் செல்வதாக அப்பகுதி வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். கருணா குழு…
-
- 0 replies
- 1.3k views
-
-
High-level Indian team to visit Lanka COLOMBO: A high-level Indian team, comprising National Security Advisor Shivshankar Menon, Foreign Secretary Nirupama Rao and Defence Secretary Pradeep Kumar is likely to be in Sri Lanka on June 16 and 17 to discuss a wide range of bilateral issues, an India High Commission official said. The Indian team will meet a three-member Sri Lankan team comprising Secretary to President, Lalith Weeratunga, Minister of Economic Development Basil Rajapaksa, and Defence Secretary Gotabaya Rajapaksa. When the two teams were set up during the Eelam War IV, the understanding was that they would meet periodically to discuss all …
-
- 1 reply
- 379 views
-
-
மங்கள சமரவீரவை புதுடெல்லி வருமாறு சுஸ்மா அழைப்பு JAN 13, 2015 | 0:32by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை புதுடெல்லிக்கு வருகை தருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அழைப்பு விடுத்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராக நேற்று மாலை பொறுப்பேற்ற மங்கள சமரவீரவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வாழ்த்துக் கூறியுள்ளார். இதன்போதே அவர், புதுடெல்லிக்கு வருகை தருமாறு, சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் டுவிட்டரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். http://www.puthinappalak…
-
- 1 reply
- 863 views
-
-
திருகோணமலையை அமெரிக்காவுக்குத் தாரை வார்த்தது மோடி அரசு இந்திய வெளியுறவில் தாக்கம் செலுத்த இயலாக் கையறு நிலையில் தமிழகம்!! மூன்று இந்தியக் கடற்படைப் போர்க் கலங்கள் இலங்கைக் கடற்படையுடன் திருகோணமலையில் கடந்த ஆறாம் திகதியில் இருந்து 13ம்திகதி வியாழன் வரை SLINEX-2018 என்ற இணைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அமெரிக்காவும், ஜப்பானும் கடந்த மாத இறுதிப் பகுதியில் இதேபோன்ற இணைப் பயிற்சிகளை இலங்கைக் கடற்படையுடன் இதே திருமலையில் மேற்கொண்டிருந்ததன் இணைபிரியாத் தொடர்ச்சியே இதுவாகும். இணைப் பயிற்சிகள் வழங்குதல் மற்றும் கடற்படைக் கலங்களை அன்பளிப்புச் செய்தல் என்று அமெரிக்காவும…
-
- 0 replies
- 1k views
-