ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
மஹிந்தவிடம் சீனா விளக்கம் கோரியுள்ளது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் சீனா விளக்கம் கோரியுள்ளது. என்ன காரணத்திற்காக சீன துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதற்காக எதிர்ப்பு வெளியிடுகின்றார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஸியான்லீயாங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இன்றைய தினம் சந்தித்துள்ளார். மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை வெளிநாடு ஒன்றுக்கு 15000 ஏக்கர் காணி வழங்கப்படுவதனையே எதிர்ப்பதாக சீனத் தூதுவருக்கு தெளிவுபடுத்தியதாக மஹிந்தவின் அலுவல…
-
- 1 reply
- 396 views
-
-
சுதந்திரமான அரசை நிறுவும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் World at the Crossroads participants: இலங்கை அரசாங்கம் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தி உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என்பதோடு தமக்கான சுதந்திரமான அரசை நிறுவும் உரிமையுடன் கூடிய தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அவுஸ்ரேலியா சிட்னியில் நடைபெற்ற World at the Crossroads participants: அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசாங்கத்தினால் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதுவும் திட்டமிட்ட முறையில் பாரபட்சமாக இனஒதுக்கல் அரசியல் ஆறு …
-
- 1 reply
- 1.2k views
-
-
13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது – TNA 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிப்ன பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக 13ம் திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களை ரத்து செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தகல்கள் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வதன் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுமா என்பது குற…
-
- 0 replies
- 320 views
-
-
மதுரையில் மர்ம நபர்கள் வினியோகித்த ஈழ சிடி! வெள்ளிக்கிழமை, மே 1, 2009, 10:22 [iST] : மதுரை திருமங்கலம் பகுதியில் ஈழத் தமிழர்கள் குறித்த சிடிக்கள் வீடுடகளில் வினியோகம் செய்யப்பட்டன. இந்தப் பகுதியில் உள்ள கடைகள், வீடுகளின் வாயில்களில் அதிகாலையில் இந்த சிடிக்கள் கிடந்தன. மேலும் அதிகாலையில் நடைபயிற்சி சென்றவர்கள், பஸ்களுக்கு காத்திருந்தவர்களுக்கும் கார்களில் வந்த சிலர் இந்த சிடியை தந்துவிட்டுப் போயினர். 'எங்கள் கண்ணீர் கதை' என்ற பெயரிலான இந்த சிடிக்களில் இலங்கையில் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசுவது, குழந்தைகள் உடல் சிதறிக் கிடப்பது போன்ற காட்சிகள் அடங்கியுள்ளன. சுமார் 18 நிமிடம் ஓடும் இந்த சிடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ …
-
- 6 replies
- 1.9k views
-
-
தேசியக்கொடி பட்டொளிவீச தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது! Written by tharsan // May 17, 2013 // முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தும் நிகழ்வுகளின் உச்சமாக அமைகின்ற தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது. விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும் எனும் முழக்கத்துடன் அமெரிக்காவின் பென்சிலவேனியாவில் தொடங்கியுள்ள இந்த மாநாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். கடந்த புதன்கிழமை (15-05-2013) அன்று தொடங்கியுள்ள இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பாகங்களிலும் இருந்து தமிழர் மற்றும் தமிழரல்லாத வள அறிஞர்கள் பல…
-
- 0 replies
- 248 views
-
-
ரவிராஜ் படுகொலை வழக்கு மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய கொழும்பு மேல் நீதி மன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரையும் விடுவித்து கொழும்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு சட்டவாளர் சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்டது. மேல் நீதிமன்றத்தில் வழக்கை, ஜூரிகள் இன்றி மீள்விசாரணை செய்யுமாறு உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் தரப்ப…
-
- 11 replies
- 732 views
-
-
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் பிரதி இராஜாங்க செயலாளர் அஞ்செலா அக்லெர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை காலமும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளராக நிஷா பிஷ்வால் பதவி வகித்து வந்திருந்தார். இவரது இராஜினாமாவினை தொடர்ந்து, அஞ்செலா அக்லெர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இலங்கைக்கு வந்துள்ள அஞ்செலா அக்லெர் வெள்ளிக்கிழமை வரைக்கும் தங்கியிருந்து அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பினை நடத்தவுள்ளார். அத்துடன் இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ர…
-
- 3 replies
- 774 views
-
-
புலம்பெயர்ந்தோரின் பங்களிப்புடன் சமூகப் பணி ஆற்றும் நபர் 2ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டார். யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி மத்தி பகுதியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரும் சமூகச் செயற்பட்டாளருமான சிங்கபாகு சிவகுமார் (பொக்சிங் சிவகுமார்) என்பவர் கொழும்பு 2ஆம் மாடிக்கு விசாரணைக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் அழைக்கப்பட்டுள்ளார். குறித்த விசாரணைப்பிரிவுப் பொலிஸார் அவரை இன்று சந்தித்து வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர். இதுகுறித்து சிவகுமார் கருத்துத் தெரிவிக்கையில், தான் புலம்பெயர் தேசங்களிலிருந்து கிடைக்கும் பணத்தினைக் கொண்டு இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்துவருவதாகவும் அவ்வாறான உதவிகளுக்கான நிதி எவ்வாறு கிடைக்கப்பெறுகின்ற…
-
- 0 replies
- 349 views
-
-
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை சிற்றூளியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 24.02.21 தொடக்கம் இரண்டாவது நாளாக இன்று(25) வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் அங்கமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிற்றூளியர்களின் பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாக தொடர்கின்றது. நாடளாவிய ரீதியில் சுகாதார சேவை தொழில் சங்க ஒன்றியம் பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பிற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார்கள். சுகாதார அரச ஊழியர்களுக்குரிய பதவி உயர்வு வழங்குதல், பயிற்சிகளின் பின்னர் நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. இன்று மாஞ்சோலையில் அமைந்துள்ள மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும்…
-
- 1 reply
- 300 views
-
-
இலங்கை விவகாரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக நோர்வேயின் இலங்கைக்கான சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹேய்ம் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=14038
-
- 1 reply
- 619 views
-
-
கர்ப்பிணி பெண் கொலைக்கும் சந்தேகநபர்களுக்கும் தொடர்பில்லை – சட்டத்தரணி விண்ணப்பம் ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண் படுகொலை செய்யபப்ட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு உள்ள இரு சந்தேக நபர்களும் சம்பவம் நடந்த தினத்தன்று சம்பவ இடத்தில் இருக்கவில்லை என சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்து உள்ளார். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்தன் ஊடாக குறித்த வழக்கை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றார். …
-
- 0 replies
- 407 views
-
-
தமிழர்களின் நலன்சார்ந்து சிறந்த முடிவை இந்தியா எடுக்க வேண்டும் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் இந்தியா இலங்கைக்கு சகல விடயங்களிலும் விட்டுக்கொடுத்தே செயற்பட்டு வந்துள்ளது. தமிழ் மக்கள் நலன்சார்ந்த விடயத்திலும் அத்தகைய போக்கைக் கடைப்பிடிக்காமல் தமிழ் மக்களின் இருப்பைக் காப்பதற்கும் தாம் விரும்பியபடி தமிழர்கள் கௌரவமாக வாழ்வதற்கும் இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் க. பிறேமச்சந்திரன் ஊடக அறிக்கையின் மூலம் இந்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே இந்தியா இலங்கை அரசாங்கத்திற்க…
-
- 0 replies
- 217 views
-
-
Saying he is “increasingly saddened” by continued violence in Sri Lanka, President Barack Obama said “urgent action” is needed to keep a humanitarian crisis there from becoming a catastrophe. In brief remarks before boarding Marine One for a trip to Arizona, Obama called for the Tamil Tigers to lay down their arms and release civilians, and for the Sri Lankan government to take a number of steps to address the strife. He said the government should stop indiscriminate shelling that has hit several hospitals and live up to its commitment not to use heavy weapons. He also said the government should give the United Nations access to civilians in harms way, and give …
-
- 6 replies
- 1.5k views
-
-
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சட்ட தொகுதி நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு முதற்தடவையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதலாவது சட்ட தொகுதி நூல்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால் குறித்த சட்டத் தொகுதி நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதிய இலங்கைக்கான நிலையான வதிவிடப் பிரதிநிதி ஊனா மெக்கோலி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/16387
-
- 0 replies
- 183 views
-
-
13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்துவது தொடர்பாக ஆராயும் மிக முக்கியமான நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஈபிடிபி பொதுச்செயலரும், சிறிலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவில்லை. மிகமுக்கியமான முடிவெடுக்கும் இந்தக் கூட்டத்தை டக்ளஸ் தேவானந்தா வேண்டுமென்றே புறக்கணித்தாரா அல்லது, அதில் எடுக்கப்படும் தீர்மானத்துக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்பதற்காக நழுவினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் தனது கருத்து மதிக்கப்படாது என்பதாலும், தான் வெளியிடும் கருத்து சிறிலங்கா அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம் என்பதாலும் டக்ளஸ் தேவானந்தா ‘நல்லபிள்ளை‘யாக ஒதுங்கி கொண்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. அதேவேளை, சிறிலங்கா அமைச்சரவையில், இலங்கைத் தமிழர்களைப் ப…
-
- 16 replies
- 1.3k views
-
-
தமது காணிகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்து கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைககள் நிறுவக மாணவர்கள் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் இன்று நண்பகல் வாய்களை கறுப்புத்துணியால் கட்டி பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிறுவகத்தின் வகுப்புகளிலிருந்து வெளியேறிய பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் வீதியில் இறங்கி கல்லூரியின் நுழைவாயிலை மறித்து மௌனப்போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாட்சியே பதில் சொல்.! எமது காணிகள் எமக்கு வேண்டும்.! எமக்கு நீதி தேவை.! எனும் வாசகங்கள் உட்பட பல கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். h…
-
- 0 replies
- 370 views
-
-
இலங்கையில் முதல் முறையாக பொழுதுபோக்கிற்கு செயற்கையான குட்டித்தீவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு,.. http://tamilworldtoday.com/?p=18048
-
- 1 reply
- 442 views
-
-
தலைவர் உயிருடன் இருக்கிறாரா? -தமிழ் நெற் Claims and scepticism sans evidence The head of the LTTE’s Department of International Relations on Sunday announced that the LTTE Leader Velupillai Pirapaharan attained martyrdom fighting the military oppression of the Sri Lankan state on 17 May. However, the LTTE’s Department for Diaspora Affairs (DDA) told TamilNet that it would not comment without explicit authorisation from the LTTE leadership. In the meantime, the Intelligence Department of the Tigers reiterated on Sunday that the LTTE leadership is safe and it will re-emerge when the right time comes. Tamil Nadu leaders, Mr. Vaiko and Mr. Pazha Nedumaran have ex…
-
- 2 replies
- 4.4k views
-
-
புலிகளின் அரசியல் பிரிவான தமிழ் தேசியக்கூட்டமைப்பின் புதிய தலைவராகவும்,புதிய பிரபாகரனாகவும் கத்தோழிக்க திருச்சபையின் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை செயற்பட்டு வருகின்றார் என பொது பல சேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்த கருத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு வண்மையாக கண்டித்துள்ளதாக தமிழ தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,,,, நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தினை தொடர்ந்து தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ,உரிமை தொடர்பாகவும்,தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் மன்னார்…
-
- 0 replies
- 604 views
-
-
ஜெனிவா செல்கிறது உயர்மட்ட தூதுக்குழு (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் அக்கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் உயர்மட்ட தூதுக்குழுவினர் கலந்துகொள்வதற்கு தயாராகிவருகின்றது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான ன குழுவினரே இந்தக்இந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் தலைமைவகித்து கலந்துகொள்ளவுள்ளனர். எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவா செல்லவுள்ள அமைச்சர் மங்கள சமரவீர 28 ஆம் திகதி ஜெனிவாவில் உரையாற்றவுள்ளார். அத்துடன் வெளிவிவகார அமைச்சின…
-
- 0 replies
- 250 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போரில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறித்தும் 13 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் அகதிகள் முகாமில் இருந்து காணாமல் போய் இருப்பது குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நாளை மறுநாள் விசாரணை நடைபெறுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 370 views
-
-
தங்க ஆபரணங்களை திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஈ.பி.டி.பி.யின் யாழ். மாநகர சபையின் சுகாதார பிரிவுக்குப் பொறுப்பான உறுப்பினர் சுதர்ஷன் விஜயகாந்தன் இன்று கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21362
-
- 3 replies
- 417 views
-
-
காணாமல் போனோரின் உறவுகளை சந்திப்பதாகக் கூறி காணாமல் போன ஜனாதிபதி ரி.விரூஷன் யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்திப்பதாக தெரிவித்து அவர்களை அழைத்துவிட்டு இறுதியில் நிகழ்வு நிறைவடைந்ததும் அவர்களை சந்திக்காது சென்று விட் டார். இதனையடுத்து காணாமல் போனவர் களின் உறவினர்கள் மற்றும், வட மாகா ணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங் கம் ஆகியோர் வடமாகாண ஆளுநர் அலு வலகத்திற்கு முன்பாக ஏ9 பிரதான வீதியை வழிமறித்து ஜனாதிபதியின் இச் செயலுக்கு தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தனர். முன்னதாக காணாமல் போன உறவுகள் தொட…
-
- 0 replies
- 250 views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வடபகுதி முழுமையாக மீட்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தில் தமது சேவைகளை விஸ்தரிப்பதற்கு வங்கிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளும், விசேட வங்கிகளும் வடமாகாணத்தில் தமது கிளைகளைத் திறப்பதற்கான அனுமதியை நாடியுள்ளன. கடந்த மூன்று வாரங்களில் மத்திய வங்கி வடமாகாணத்தில் 67 புதிய வங்கிகள் அமைப்பதற்கு அனுமதிகளை வழங்கியுள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறையே பெரும் எண்ணிக்கையான வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. வடபகுதியை நோக்கி வங்கிகள் விஸ்தரிக்கப்படுகின்றமை மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்குப் பெரும் உதவியாகவிருக்குமென அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 883 views
-
-
மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையிலும் முடக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் வைக்கப்பட்டுள்ளனர் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று முன்நாள் புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் அவர் உரையாற்றியபோது மேலும் தெரிவித்துள்ளதாவது: நாம் இந்த நாட்டின் மக்கள். இந்த மக்களாலேயே இங்கு அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. எமக்குள் புதைந்திருக்கும் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட வேண்டிய உரிமை எமக்கு உள்ளது. இந்த நாட்டுக்காக, நாட்டின் அபிவிருத்திக்காக நாம் என்ன செய்தோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எமது நாட்டில் நாம் விரும்பியவற்றை செய்வதற்கு எமக்கு உரிமை உண்டு. ஆன…
-
- 0 replies
- 403 views
-