Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் தொடரும் இனப்பிரச்சினையை சாதகமாகப் பயன்படுத்த வெளிநாடுகள் எடுக்கும் முயற்சிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தமக்குச் சாதகமாகக் கையாண்டிருப்பதாக அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக இலங்கையின் இனப்பிரச்சினையைத் தமது சொந்த அரசியலுக்குச் சாதகமாகப் பயன்படுத்த இந்தியாவும், பிரித்தானியாவும் எடுத்த முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தமக்குச் சாதகமாகக் கையாண்டிருப்பதாக அரசியல் ஆய்வாளரான உப்புல் ஜோசப் பெர்னான்டோ குறிப்பிடுகிறார். பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுண், இலங்கையின் மனிதநேய நிலைமைகளைக் கண்காணித்து, இறுதி சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் டெஸ் பிரவுணை இலங்கைக்கான விசேட பிரதிநிதியாக நியமித்தார். ஆனா…

  2. இந்திய அரசே ஜெனீவாவில் நடைபெறும் ஜ.நா மனிதஉரிமைகள் ஆணையக கூட்டத்தில் தமிழ்மக்களின் கோரிக்கையினை வலியுறுத்த கோரி இந்தியப் பிரதமரை நோக்கிய கோரிக்கையோடு மாணவர்கள் வணிகர்கள் தமிழ் உணர்வாளர்களின் அஞ்சல்அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். http://www.sankathi24.com/news/27596/64//d,fullart.aspx

  3. அடுத்தவன் தோட்டத்தில் சென்று எனது சிலையை அமைக்க முடியுமா? : அமைச்சரவை பேச்சாளர் கேள்வி (ரொபட் அன்டனி) பௌத்தர்கள் வாழும் இடத்திலேயே புத்தர் சிலை அமைக்கப்படவேண்டும். பௌத்தர்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலை அமைப்பதில் என்ன பயன் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன கேள்வியெழுப்பினார். அரசாங்க தவகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு வினவினார். செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளும் அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு கேள்வி:- அண்மையில் கிளிநொச்சியில…

  4. டெல்லி: இலங்கை விவகாரத்தில் மெளனம் சாதித்து வருவதால் தமிழகத்தில் மக்களிடையே காங்கிரஸ் மீது வெறுப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்களை அனுப்ப அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது. போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கும், இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கும் உணவு, உடை, மருந்துப் பொருட்களை அனுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்தப் பொருட்களைத் திரட்டுமாறு தமிழகம் உள்ளிட்ட தென் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். இந்தப் பொருட்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கும் சோனியா உத்தரவிட்டுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக தீவிர நடவடிக்கை எதையும் எடுக்காமல், இப்போது…

  5. தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழீழத்திலிருந்து தன்மானத் தமிழன் எழுதும் கடிதம் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழீழத்திலிருந்து தன்மானத் தமிழன் "தமிழீழம் பணியாது" என்ற தலைப்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:- தமிழீழம் பணியாது தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழீழத்திலிருந்து தன்மானத் தமிழன் எழுதுவது வணக்கம் தமிழீழத் தமிழரான நாங்கள் தாயகத்தில் படும் துயரம் சொல்லில் அடங்காதவை. என்பதை நீங்கள் அறியாதவை அல்ல. எமது துயரம் முழுஉலகமும் அறியும் எனினும் நாங்கள் தன்மானத்துடன் வாழ விரும்புகின்றோம் என்பதை நான் உங்களுக்கு தாழ்மையுடன் அறியத் தருகின்றேன். "மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததென்பர்" இம்மொழி எமக்கு சாலவும் பொருந்தும்.…

    • 3 replies
    • 1.1k views
  6. மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருபவர்கள் தனிமைப்படுத்தலுக்குட்படவேண்டும் - அரசாங்க அதிபர் கருணாகரன் வேண்டுகோள் By BATTINEWS MAIN on Monday, November 02, 2020 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்) எந்த ஒரு மாவட்டத்திலிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருபவர்கள் அனைவரும் தம்மை சுய தனிமைப்படுத்தலிற்குட்படுத்தப்படவேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இம்மாவட்டத்திலிருந்து பிறமாவட்டங்களுக்கு தொழில் நிமித்தம் சென்று வருபவர்கள் அல்லது அங்கு தங்கி தொழில் புரிபவர்கள் அல்லது வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அரச, தனியார் மற்றும் சுயதொழில் புரிபவர்கள், அல்லது பிற மாவட்டத்தி…

  7. வன்னியில் சிறுவர் உட்பட பொதுமக்களின் உயிரிழப்பு அதிகம் : பான் கி-மூன் கவலை வன்னியின் போர்ப் பிரதேசத்தில் சிறுவர்கள் உட்பட கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான் கி-மூன் ஆழ்ந்த கரிசனை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் கொல்லப்படுதல் அதிகரித்திருப்பதால், அதனைத் தடுப்பதற்கு இலங்கையில் நடைபெறும் போர் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ள போதிலும், எந்த வகையில் அது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் தெளிவுபடுத்தவில்லை. அத்துடன், பொதுமக்கள் பாதிக்கப்படாது இருப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அந்த மக்களிற்கான அடிப்படைத் தேவைகள் சென்றடைய வழி செய்ய வேண்டும…

  8. 'வடக்கு-தெற்கிற்கான உரையாடல்': முதலமைச்சர் சி.வி. தலைமையில் கொழும்பில் இடம்பெறும் தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது ஊடக மாநாடு : நேரடி ஒளிபரப்பு http://www.virakesari.lk/

  9. மட்டக்களப்பு மக்கள் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குகள் வீண் – வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட மக்களால் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்பட வாக்குகள் வீண் வாக்குகள். அவர்களால் நூற்றுக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போய்யுள்ளது, பலரின் அடுப்பு எரியும் நிலமை இல்லாமல் போயுள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிதுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலைக் கிராமத்தில் அவரது ஏறாவூர்பற்றுக்கான காரியாலயத் திறந்து விழா (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு காரியாலயத்தை திறந்து வைத்து கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ”எமது பிறப்பின் நோக…

  10. 32 ஆண்டுகளுக்கு முன் 5 வீரர்களுடன் தொடங்கப்பட்ட இயக்கத்தில் இன்று 30 ஆயிரம் வீரர்கள் களமாடுகின்றனர் என உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் விகடன் சஞ்சிகையினர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் . அந்த சஞ்சிகைக்கு தெரிவித்த கருத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைக்கான தேதி வேண்டுமானால் தள்ளிப்போகலாமே தவிர ஒரு விடுதலை இயக்கத்தை அழித்துவிட முடியாது. ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம் இன்று வான்படை, கடற்புலிகள், தரைப்படை என முப்படை கொண்ட ராணுவ இயக்கமாகப் பரிணமித்திருக்கிறது. தோழர் தியாகு அண்மையில் சொன்னதைப் போல் ‘புலிகளின் நிலம் சுருங்கியிருக்கிறது. ஆனால் உலகெங்கும் அது விரிந்திருக்கிறது!’ என்பதுதான் நிதர்சனம். இதுவரை 52 ஆயிரம் சிங்கள ரா…

  11. சர்வதேச அரசியல் அரங்கில் இலங்கை கடந்த மூன்றரை ஆண்டுகளில் தனக்கான ஆதரவை பெருமளவில் இழந்துள்ளதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்கத் தீர்மானத்தின்போது, இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்தன. ஆனால் அந்த ஆதரவு இப்போது 13 நாடுகளாகக் குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டில் தனக்கு இருந்த சர்வதேச ஆதரவை இலங்கை பெருமளவு இழந்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை அரசு அது நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் சர்வதேச ஆதரவை தக்கவைத்திருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ம…

    • 2 replies
    • 1.1k views
  12. கொரோனா முடக்கலால் தலைகீழாக மாறிவிட்ட வாழ்க்கை கிறிசாந்தினி கிறிஸ்டொபர்- சண்டே டைம்ஸ் கொரோனா வைரசின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் சில பகுதிகளில் நடைமுறைக்கு வந்த முடக்கல் நிலை மூன்றாவது வாரத்தை கடந்து நீடிக்கின்றது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் அமைதியின்மையும் மன அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. மட்டக்குளி தெமட்டகொட பேலியகொட கட்டுநாயக்கா போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தங்கள் வாழ்க்கையை முடக்கிவிட்டன என தெரிவித்துள்ளதுடன் தாங்கள் வேலையற்றவர்களாக மாறிவிடுவோம் என அச்சம் வெளியிட்டுள்ளனர். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தினை சேர்ந்த ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை பிரதிநிதித்துவ…

  13. யாழ். காரைநகரில் கொரோனா தொற்றாளர்: மருத்துவமனை உட்ப பல இடங்கள் முடக்கப்பட்டன! வலி.மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கானை மீன் சந்தை மற்றும் மதுபானசாலை என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் 36 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சைக்கிள் கடை ஒன்றினைச் சேர்ந்த 6 பேரின் குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையும் 3 நாள்கள் மூடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் உட்பட 40 பேர் வரையில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் படி இந்த நடவடிக்கையை பொதுச் சுகாதாரப் …

  14. கிழக்கு மாகாணத்தில் அம்பாறையும் திருகோணமலையும் பறிபோன நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் தான் தமிழர்கள் கைகளில் உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 72வீதம் தமிழர்கள் வாழ்ந்தாலும் இம்மாவட்டத்தின் ஆட்சி அதிகாரம், அனைத்தும் மட்டக்களப்பு மங்கள ராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், பிரதியமைச்சர்களான ஹிஸ்புல்லா, அமீர்அலி போன்றவர்களின் கைகளிலேயே உள்ளன. அவர்களின் கைபொம்மையாக அம்மாவட்டத்தின் நிர்வாக தலைமை அதிகாரியாக இருக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எல்.எம்.சாள்ஸ் செயல்பட்டு வருகிறார் என்பதற்கு அண்மைக்காலத்தில் அங்கு நடைபெற்று வரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்கள் கையாலா…

  15. கிராமத்தில் திரியும் கோயில் மாடு மாதிரி சிங்களத்திற்கு ஆதரவாக திரிந்து கொண்டிருக்கும் சுப்பிரமணிய சுவாமியை தமிழகத்திலிருந்து அடித்து துரத்துவது தமிழர்களின் கடமை. அவரை நாடு கடத்த வேண்டும் என்று தமிழின உணர்வாளர்கள் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் பிரமுகரும் சுவாமியின் முன்னாள் நெருங்கிய நண்பருமான திருச்சி வேலுச்சாமி கூறியுள்ளார். நக்கீரன் வாரமிருமுறை இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி கேள்வி: ஐ.பி.எல்.போட்டிகளில் சிங்கள வீரர்களை அனுமதிக்க கூடாது என்கிற ஜெயலலிதா அரசை 356-வது பிரிவை பயன்படுத்தி கலைக்க வேண்டும் என்கிறாரே சுப்பிரமணிய சாமி? பதில்: சிங்களவர்களுக்கு வால் பிடிக்கும் வேலையை கச்சிதமாக செய்பவர் சுப்பிரமணிய சாமி. புலிகள்… புலிகள்… என்று சொல்லி 91-ல…

  16. சிறிலங்காவில் அரசியல் மாற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்புத் தொடர்பாக வாக்குறுதிகளை வழங்கியதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ஆச்சரியமூட்டும் தேர்தலில் அதிபர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். தற்போதைய சிறிலங்கா அரசாங்கமானது தன்னால் வழங்கப்பட்ட இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எவ்வளவு தூரம் பணியாற்றியுள்ளது என்பது தொடர்பாக கடந்த புதனன்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை ஆணைக்குழு வினவியது. சிறிலங்கா காவற்துறையால் தொடர்ந்தும் சித்திரவதைகள் முன்னெடுக்கப்படுதல் தொடர்பாகவும் இந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியதுடன், 2009ல் நிறைவுற்ற 26 ஆண்டுகால கொடிய யுத்தத்தின் இறுதியில் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பல்வேறு போர்க் குற்றங்கள் இழை…

  17. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உழவனூர் தம்பிராசாபுரம் காட்டுப்பகுதிகளில் பறவைகள் மற்றும் விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக நாரைகள் மற்றும் பெரிய வகை கொக்குகள் என்பன இங்கு வருகின்றன. இவ்வாறு வருகின்ற வலசைப் பறவைகளையே இனந்தெரியாத நபர்கள் இரவில் வேட்டையாடுகின்றனர் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர். கொக்கு, மயில், மற்றும் விலங்குகளும் சுடப்படுகின்ற துப்பாக்கிச் சத்தங்கள் கேட்பதாக பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் அதிகளவில் தங்கள் பிரதேசங்களுக்கும் அங்குள்ள சிறிய நீர் நிலைகளை நோக்கியும் அதிகளவில் பறவைகள் வந்து சென்றன. ஆனால் தற்போது அவை மிகவும் குறைந்து விட்டது எனவும் வருகின்ற ஒரு …

  18. "இளந்திரையன் மனைவி மக்களுக்கு சுவீடன் தஞ்சம்" - பி.பி.சி விடுதலைப் புலிகளின் பேச்சாளராக இருந்த இராசையா இளந்திரையனின் மனைவி, பிள்ளைகளுக்கு சுவீடன் தஞ்சம் வழங்கியுள்ளது என்று அவர்களுடன் படகில் சென்றிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண் லோகினி ரதிமோகன் பிபிசிக்கு தகவல் தந்துள்ளார். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணைந்த இளந்திரையன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்றே தமக்குத் தெரியாது என இளந்திரையன் குடும்பத்தார் தன்னிடம் கூறியதாக லோகினி தெரிவித்தார். துபாயில் ஐநா அகதிகள் உதவியமைப்பின் (யு என் எச் சி ஆர்) பொறுப்பில் இருந்துவரும் இலங்கைத் தமிழர்களில் லோகினியும் ஒருவர். "இசைப்பிரியா கதியை நினைத்து இலங்கை திரும்ப அஞ்சுகிறேன்" ஆஸ்திரேலியா செ…

  19. இன நல்லிணக்கத்திற்கான நடை பயணம் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் "கை கோர்த்தல்" நல்லிணக்க தேசிய நிகழ்ச்சித்திட்டதின் கீழ் யாழிலிருந்து மாத்தறைக்கான பயணம் இன்று ஆரம்பமானது. யாழ் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் வழிகாட்டிடலின் கீழ் யாழ்பாணத்திலுருந்து மாத்தறைக்கான பயணம் ஒன்றினை அரச உத்தயோகத்தர்கள் இன்றைய தினம் ஆரம்பித்துள்ளனர். இன்றைய தினம் யாழ்மாவட்டச் செயலகத்தின் முன்றலில் ஆரம்பித்து மாத்தறையில் நிறைவடையவுள்ள குறித்த நிகழ்வில் யாழ் மாவட்டத்தின் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். http://onlineuthayan.com/n…

  20. மதவாச்சி சோதனைச் சாவடியில் செய்மதி தொலைபேசி உட்பட அதிநவீன சாதனங்களை கொண்டுவந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 638 views
  21. Started by Aalavanthan,

    LTTE backs Jaya's stand on Eelam April 8, 2009 LTTE's political head B Nadesan says AIADMK chief Jayalalithaa understands the political aspiration of Tamil people very well. ஒளிப்பதிவு இங்கே http://indiatoday.intoday.in/index.php?opt...=86&secid=0

  22. காணிகளை விரைவாக மீள ஒப்படையுங்கள் யுத்­த­கா­லத்தில் பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை மீளப்­பெ­ற­மு­டி­யாது பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ச்­சி­யாக திண்­டா­டி வரு­கின்­றனர். மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்­கை புதிய அர­சாங்­கத்­தினால் எடுக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் கூட காணிகள் விடு­விப்பில் விரை­வுத்­தன்­மையை காண­மு­டி­ய­வில்லை. யுத்­த­கா­லத்தில் இவ்­வாறு வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் பொது­மக்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டதன் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட மக்கள், உற­வி­னர்கள், நண்­பர்கள் இல்­லங்­க­ளிலும் நலன்­புரி நிலை­யங்­க­ளிலும் தஞ்­ச­ம­டைந்­தனர். இந்­நி­லையில் தமது காணி­க­ளைய…

  23. மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது – டக்ளஸ் தேவானந்தா : சிறப்பு அபிவிருத்திகள் தொடர்பான சட்டவரைபு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதற்கு சில மாகாண சபைகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், ஒரு சில மாகாண சபைகள் பொருத்திருந்து தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. எமது மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைத் தீர்வு தொடர்பில் ஓர் ஆரம்பமாக நாங்கள் ஆரம்பந்தொட்டு கூறிவருகின்றவாறு, 13வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தவதில் ஆரம்பித்து, படிப்படியான அதிகாரப் பகிர்ந்தளிப்பை நோக்கிச் செல்லும் செயற்திட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு கூடிய அதிக…

  24. சிறீலங்கா சிங்கள தேசத்தின் பயங்கரவாதித் தலைவன் மகிந்த ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழத்தின் நகரான கிளிநொச்சிக்கு விஜயம் செய்து ஆக்கிரமிக்கப்ப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டதுடன் ஆக்கிரமிப்பு பயங்கரவாதப் படைகளுக்கு உற்சாகம் ஊட்டி கிரி பத் (பாற் சோறும்) வழங்கி மகிழ்ந்துள்ளான். இதற்கிடையே கிளிநொச்சியில் தொண்றுதொட்டு வாழ்ந்த தமிழர்கள் முட்கம்பி வேலிகளும் அகழிகளும் நிறைந்த ஆயுத முனைப்பாதுகாப்புடன்.. ஐநா கொடியின் கீழ் வவுனியாவில் சிறை வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. President visits Kilinochchi President Mahinda Rajapakse made a surprise visit to the once elusive de facto captial of the LTTE today. He had inspected the area and spoken to the troops, according…

  25. நாங்கள் கொண்டுவந்த அரசாங்கம் என்று கூறுகின்றனர்,நாங்கள் கொண்டுவந்த மாகாணசபை என்கின்றனர்.எங்களால்தான் முதலமைச்சர் வந்தார் என்கின்றார்கள். வேலைநடக்கவில்லையென்று மாவட்ட அபிவிருத்திக்குழுவில் வந்து ஒப்பாரி வைக்கின்றார்கள்.இதனைவிட கேவலம் என்ன உள்ளது என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார். நேற்று புதன்கிழமை பிற்பகல் மண்முனைபற்று பிரதேச செயலகத்தில் தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மீன்பிடியாளர்கள் மற்று பனம்பொருள் உற்பத்தியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.