ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
“சர்வஜன வாக்கெடுப்பு – 2020” ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பு:[Wednesday 2015-08-26 18:00] கனடா: ஈழத்தமிழரின் இறையாண்மைக்கான சர்வஜன வாக்கெடுப்பின் முக்கியம் இன்று மிகவும் கனிந்து வருகின்றது. இன அழிப்பின் உச்சத்தை 2009 ல் ஈழத்தமிழர்கள் தொட்டதன் பின்புதான் உலக அரசாங்கங்கள் தமிழர் தரப்பு நியாயங்களை செவிமடுக்கின்றதும் ஏற்றுக்கொள்கின்றதுமான ஒரு சூழ் நிலைக்கு தங்களை ஆட்படுத்தியிருக்கின்றார்கள். நடந்த இன அழிப்பின் ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இச் சூழ்நிலையில், இன அழிப்பிற்குட்பட்ட ஈழத்தமிழர்கள் தமக்கான ஒரு சரியான அரசியல் தீர்வை, சரியான தளத்தில் முன்வைப்பதென்பது இன்று அவசியமாகின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின் பல்வேறு கோரிக…
-
- 0 replies
- 789 views
-
-
“சர்வதேச நாணய நிதியத்தை நாடாதிருக்க சீனாவின் அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளே காரணம்” அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடாதமைக்கு சீனாவின் அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளே காரணம் என ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தனையும் மீறி இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் சீனாவினால் அடுத்த கட்டத்தில் கொடுப்பதாக வாக்குறுதியளித்துள்ள சகல நிதியும் நிறுத்தப்படும் என கூறினார். அத்தோடு அவர்கள் மூலமாக கிடைக்கப்பெற்றுள்ள கடன்களையும் மீள செலுத்த கடுமையான அழுத்தம் கொடுப்பார்கள் என்றும் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார். இதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தின் மூலமாக கடன்களை பெற்றுக்கொண்டால் எவருக்குமே தரகுப்பணம் கிடைக்காது என்பதன…
-
- 1 reply
- 225 views
- 1 follower
-
-
“சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை” (ஆர்.யசி) யுத்த குற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. யார் சர்வதேச தரப்பிடம் வாக்குறுதிகளை கொடுத்தாலும் ஜனாதிபதியின் நிலைப்பாடு உள்ளக விசாரணை பொறிமுறை என்பதே என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது. ஆட்சி மாற்றம் ஏற்படாது இருந்திருப்பின் இராணுவமும் ராஜபக் ஷக்களும் போர்க்குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குறிப்பிட்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற போதே கட்சியின் உறுப்பினர்கள் இதனை தெரிவித்தனர். http://www.virak…
-
- 0 replies
- 251 views
-
-
“சர்வதேச விசாரணை வேண்டாம் ஜனாதிபதியின் கருத்தே எனது கருத்து” – மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விசாரணை வேண்டாம் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்துடன் தானும் உடன்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற மத வழிபாட்டை அடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை தமக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் எண்ணம் இல்லை என்றும் புதிய தலைமைத்துவத்தின் கீழ் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1352302
-
- 24 replies
- 1.6k views
-
-
(நா.தனுஜா) இராணுவப் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து இராணுவமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மீள்பரிசீலனை செய்வது அவசியமாகும் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது. அண்மையில் இலங்கை இராணுவப் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளது. பாரதூரமான யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து இராணுவமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மீள்பரிசீலனை செய்வது அவசியமாகும். …
-
- 0 replies
- 441 views
-
-
(செ.தேன்மொழி) சஹ்ரானை பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொண்ட அரசாங்கம் கொரோனா வைரஸை பயன்படுத்தி பொதுத்தேர்தலை வெற்றிக் கொள்ள முயற்சித்து வருகின்றதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவசேனசிங்க, இனவாதத்தை முன்னிலைப்படுத்தி தேர்தலை வெற்றிக் கொள்ளும் அரசாங்கம், சிறுபான்மை உறுப்பினர்கள் தம்முடன் இணைந்தால் நல்லவர்கள் எனவும், வேறு கட்சிகளுடன் இணைந்தால் தேச துரோகிகள் எனவும் முத்திரைக்குத்தி வருவதாகவும் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்…
-
- 0 replies
- 334 views
-
-
ஆஸ்திரேலியாவில், ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான திரைப்படம் “சாட்சிகள் சொர்க்கத்தில்’. இந்தத் திரைப்படத்துக்கு இலங்கை அரசு தடைவிதித்துள்ளது. இலங்கை படையினரால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட தமிழர்கள் குறித்தும், அகதிகளாய் அயல் நாடுகளில் தமிழர் படும் அவலங்களையும், உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் இது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் துணைக் கதைகள், குறும்படங்களாக பல பன்னாட்டு விருதுகளை தட்டிச் சென்றவை என்பது குறிப்பிடத்தக்கது. http://newuthayan.com/story/12/சாட்சிகள்-சொர்க்கத்தில்-பாலச்சந்திரன்-திரைப்படத்துக்கு-இலங்கையில்-தடை.html
-
- 1 reply
- 682 views
-
-
“சார்க்” நாடுகளின் ஆதரவைப்பெற அரசின் திட்டமிட்ட செயலே அம்பாறைக் குண்டுவெப்பு: சீராளன். - பண்டார வன்னியன் Tuesday, 03 April 2007 11:47 சிறிலங்கா அரசாங்கம் சார்க் மநாட்டில் கலந்து கொண்டு மேலும் ஆதரவைப் பெறும் முயற்றியாகவே பொதுமக்கள் மீதான கொலைகளை செய்வதாக நாங்கள் கருதுகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறை துணைப்பொறுப்பாளர் சீராளன் தெரிவித்துள்ளார். பி.பி.சி தமிழோசைக்கு தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் இப்படியாக அப்பாவி மக்களைக் கொலை செய்வதன் மூலம் நாங்கள் இந்த விடுதலைப் போராட்டத்தை நடத்துவதில் அர்த்தமில்லை. இப்படியான படுகொலைகளைச் செய்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு போதிய ஆளணிகள் இருக்கின்றது.…
-
- 0 replies
- 883 views
-
-
“சிங்கப்பூருக்கும் இலங்கைக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும்” சிங்கப்பூருக்கும் இலங்கைக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை முன்னோக்கி கொண்டுசென்று அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியேன் லுன் தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த சிங்கப்பூர் பிரதமரையும் அவரது பாரியாரையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் ஜயந்தி சிறிசேன அம்மையாரும் சி…
-
- 0 replies
- 197 views
-
-
“சிங்கள எழுத்துக்கள்” மற்றும் “தமிழ் எழுத்துக்கள்” ஆகிய நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட “சிங்கள எழுத்துக்கள்” மற்றும் “தமிழ் எழுத்துக்கள்” ஆகிய இரண்டு நூல்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த நூல்கள் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன. சபாநாயகர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த நூல்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் கலந்து கொண்டிருந்தார். …
-
- 6 replies
- 1.1k views
-
-
பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே வழமைபோல் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது ஒரு புதிய குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். அதாவது ச.தொ.ச. வுக்கு சீனி இறக்கப்பட்ட கொள்கலனிலிருந்து 320 கோடி ரூபா பெறுமதியான கொக்கைன் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளமை பாரதூரமான விடயம். இக்கடத்தலின் பின்னணியில் அரசியல் இருப்பதால் இந்நிறுவனத்தின் பொறுப்பாளரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனை ஜனாதிபதி பதவி விலக்கி விட்டு நியாயமான விசாரணை நடாத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இவ்விடயமாக இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள ச.தொ.ச. களஞ்சியசாலைக்கு சீனி கொண்டுவரப்பட்டது பற்றி கைத்தொழில் மற்றும் வர்த்…
-
- 3 replies
- 575 views
-
-
“சிங்கள தலைமைகளுக்காக நீதிமன்றம் சென்ற தமிழ் தலைமைகள் தமிழர்களுக்காக செல்லாதது வேடிக்கையானது” அரசாங்கம் பிரபாகரனிடம் வடக்கை மட்டும் வைத்துகொள் கிழக்கை விடு என தெரிவித்த போது, அதற்கு பிராபகரன் எனக்கு வடக்கைவிட கிழக்கு என்னுடைய இதயம் என தெரிவித்தார். கிழக்கு விடுபடக் கூடாது என்பதற்காக முள்ளிவாய்கால் பேரழிவு ஏற்பட்டது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். எனவே இவ்வளவு தியாகத்தின் மத்தியில் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய எந்த தரப்பையும் நாங்கள் அடிப்போம். இன்று சிங்கள அரசியல் தலைமைகளை பாதுகாப்பதற்காக தமிழ் தலைமைகள் நீதிமன்றத்திற்கு செல்கின்றார்கள் ஆனால் தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பாக யாரும் நீதிமன்றத…
-
- 0 replies
- 397 views
-
-
“சிங்கள மக்களின் கோபத்துக்கான காரணங்களும், தமிழ்மக்களின் கோபத்துக்கான காரணங்களும் வேறானவை” போராட்டக்காரர்கள் அறிவிப்பில், சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு காரணிகளில் ஒன்றாக இராணுவச் செலவினங்கள் குறைப்பு பற்றியோ, தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் விலக்கப்பட வேண்டும் பற்றியோ பேசவில்லை” ….. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்…. சிறிலங்காவின் ஆட்சிக்கதிரையில் இருந்த இராஜபக்ச தரப்பினருக்கு எதிரான சிங்கள மக்களின் கோபத்துக்கான காரணங்களும், தமிழ்மக்களின் கோபத்துக்கான காரணங்களும் வேறானவை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக மாறியநிலையில்…
-
- 0 replies
- 184 views
-
-
“சிங்கள மொழியில் கடிதம் வந்தால், அனுப்பியவருக்கு அதனை திருப்பி அனுப்புவேன்” எம்.றொசாந்த் 'எனக்கு சிங்களத்தில் யார் கடிதம் அனுப்பினாலும், அதனை கிழித்து, எனக்கு அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பி விடுவேன்' என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாணசபையின் 66ஆவது அமர்வு நேற்றுச் வியாழக்கிழமை (24) இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய அவைத்தலைவரின் கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உரையாற்றும் போது, 'வடமாகாணத்தில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. இங்குள்ள திணைக்…
-
- 0 replies
- 364 views
-
-
“சிங்களே” இயக்கத்தின் செயலாளர் கைது “சிங்களே” தேசிய இயக்கத்தின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ பகுதியில் வைத்தே (20) இன்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்கிசையில் ரோஹிங்கியா அகதிகளை அச்சுறுத்தியமை மற்றும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/சிங்க-ளே-இயக்கத்தின்-செயலாளர்-கைது/175-205864
-
- 0 replies
- 352 views
-
-
“சிங்களே”யும், “மஹாசோன் பலகாய” வும் இணைகின்றன… கடும் சிங்கள பௌத்த இனவாத கொள்கைகளை உடைய சிங்களே மற்றும் மஹாசோன் பலகாய ஆகியன இணைந்து புதிய கட்சியொன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளன. அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் மஹாசோன் பலகாய அமைப்பிற்கு நேரடித் தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மஹாசோன் பலகாயவும் சிங்களே இயக்கமும் கூட்டாக இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை நிறுவத் திட்டமிட்டுள்ளன. தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொள்ளும் நோக்கில் கட்சி பதிவொன்றுக்காக தேர்தல் ஆணைக்குழுவிடம…
-
- 0 replies
- 447 views
-
-
“சிறிசேனவின் அப்பக்கடை” கூச்சலால் அதிர்ந்ந டார்லி வீதி நடைபவனியில் ஈடுபட்ட கூட்டு எதிர்க் கட்சியின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியா லயத்தின் முன்னால் செல்லும் போது கூச்சலிட்டதாக தெரிவிக்கப்ப டுகின்றது. ஸ்ரீ ல.சு.க. தலைமையகத்திற்கு முன்னால் கூச்சலிடும்போது கட்சியின் போஷகர் மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் பயணித்துள்ளதாக குறிப்பிடப்ப டுகின்றது. இவ்வாறு கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் சென்றவர்கள், “இது சிறிசேனவின் அப்பக்கடை”, “டார்லி பாதையிலுள்ள அப்பக் கடை” எனக் கூறிக் கொண்டே கூச்சலிட்டுக் கொண்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது http:/…
-
- 0 replies
- 347 views
-
-
ஐ.நாவில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிகழ்த்திய உரையை தாமே எழுதிக் கொடுத்ததாக பிரித்தானியாவின் பொதுஉறவுகள் நிறுவனமான பெல் பொட்டிங்கர் கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஐ.நாவில் நிகழ்த்திய உரையில், மனிதாபிமானப் போர் தொடர்பாக மீளாய்வு செய்வதாகக் குறிப்பிட்ட சிறிலங்கா அதிபர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமது படையினரின் நடவடிக்கைகள் குறித்தும் விபரித்திருந்தார். அத்துடன் பொறுப்புக்கூறும் கொள்கையை முழுமையாக வெளிப்படுத்த தாம் ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் விருப்பத்தின் பேரில், இந்த அறிக்கையை தாமே தயாரித்ததாக பெல் பொட்டிங்கர் நிறுவனத்தின் நிறைவேற்று …
-
- 2 replies
- 643 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 10 யூன் 2011, 01:50 GMT ] [ அ.எழிலரசன் ] ஈழத்தமிழரின் அரசியல் மற்றும் புனர்வாழ்வு விவகாரங்கள் குறித்தும், தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்புக் குறித்தும் கொண்டுள்ள தமது கரிசனைகள் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனிடம் எடுத்துக் கூறியுள்ளார். நேற்றுமாலை சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்த சந்திப்பின் போதே அவர் இந்த விபரங்களை எடுத்துக் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது கச்சதீவு அருகே தமிழ்நாடு மீனவர்கள் மீது சிறிலங்காப் படையினர் நடத்தும் தாக்குதல்கள் குறித்தும், கடந்த காலங்களில் சிறிலங்கா அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பின்பற்றப்படாது போனது குறித்தும் சிவ்சங்கர் மேனனு…
-
- 1 reply
- 803 views
-
-
சிறிலங்கா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் போருக்குப் பிந்திய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கருத்தரங்கு ஒன்று அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. நியுயோர்க்கில், பார்க் அவென்யூவில் உள்ள ஆசிய சமூகத்தில் (AsiaSociety) வரும் டிசம்பர் 4ம் நாள் காலை 9 மணி தொடக்கம் 10.30 மணிவரை இந்தக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. சிறிலங்கா, நேபாளம், கம்போடியா ஆகிய நாடுகளில் போருக்குப் பிந்திய நிலைமைகள் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து இந்தக் கருத்தரங்கில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான பணியகத்தின் பணிப்பாளர் ஸ்டீபன் ஜே ராப், நியுயோர்க் பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியர் பிலிப் ஜி. அல்ஸ்டன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். இந்தக் கருத்தரங்கில் பார்வ…
-
- 0 replies
- 332 views
-
-
“சிறிலங்காப் படையினர் துரத்தப்படுகின்ற நடவடிக்கை இருக்காது - அவர்கள் வன்னி மண்ணிலேயே சாவடைகின்ற நிலைதான் தோன்றும்” திகதி: 02.11.2008 // தமிழீழம் // [வன்னியன்] இனிவரும் சமர்களின் போது சிறிலங்காப் படையினர் துரத்தப்படுகின்ற நடவடிக்கை இருக்காது. அவர்கள் வன்னி மண்ணிலேயே சாவடைகின்ற நிலைதான் தோன்றும் அதற்கான ஏற்பாடுகளையே விடுதலைப் புலிகள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர் என என தமிழீழ திரைப்பட வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் ராதா தெரிவித்தார். விசுவமடு மாவீரர் மண்டபத்தில் விசுவமடு கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் திரு. செம்மணன் தலைமையில் நடைபெற்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின் ஓராண்டு நினைவு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்க…
-
- 3 replies
- 1.9k views
-
-
சிறிலங்காவில் ஒரே ஒரு அரசு தான் உள்ளது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று மாவட்ட அபிவிருத்திக்குழுவின் கூட்டத்துக்கு தலைமையேற்று உரையாற்றிய போதே அவர இதனைத் தெரிவித்துள்ளார். மூன்று பத்தாண்டுகளில் எல்லா சமூகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய தீவிரவாதம் மீண்டும் தலையெடுப்பதற்கு இடமளிக்கக் கூடாது. இதற்கான பொறுப்பு அனைத்து சமூகங்களுக்கும் உள்ளது. தீவிரவாதத்தினால் மக்கள் எதிர்கொண்ட துன்பங்களை நான் அறிவேன். நீங்கள் உண்மையாகச் செயற்பட்டால் எப்போதும் நான் உங்களைப் பாதுகாப்பேன். அதேவேளை, சிறிலங்காவில் ஒரு ஒரு அரசு தான் உள்ளது என்பதை அனைவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.” என்று…
-
- 5 replies
- 649 views
-
-
[ புதன்கிழமை, 08 யூன் 2011, 00:12 GMT ] கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதுவர் விளாடிமிர் மிக்கெலோவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சந்தித்துப் பேசியுள்ளது. நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது மகிந்த ராஜபக்ச அரசுக்கான ஆதரவை ரஸ்யா விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பரப்புரைகளை மேற்கோண்டு வரும் நிலையில், சிறிலங்கா அரசுக்கு ஆதரவளித்து வரும் ரஸ்யாவிடம் தமிழ்த் தேசியக் கூட…
-
- 4 replies
- 575 views
- 1 follower
-
-
“சிறுபான்மையினரைக் காப்பாற்றவே யுத்தம் செய்தேன்” அவர்கள் என்னை வெறுப்பது நியாயமா? October 20, 2018 சிறுபான்மையினர் தனக்கு எதிராக செயற்பட எந்தவித நியாயமும் இல்லையென, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியாக, சிறுபான்மையினரின் நம்பிக்கையை வென்ற ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என கூட்டு எதிரணி தெரிவித்து வருகின்றமை குறித்து கேள்வி எழுப்பியபோது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார் தாம் சிறுபான்மையினரைக் காப்பாற்றுவதற்காகவே யுத்தம் செய்ததாகவும், அவர்களுக்கு எதிராக அல்ல எனவும் தெரிவித்த கோத்தாபய தான் ஜனநாயகத்தைக் காப்பதற்காக இராணுவத்தில் 20 வருடங்கள் சேவையாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். http://globalt…
-
- 2 replies
- 1.1k views
-
-
“சிறுவர் துஸ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம்” October 13, 2018 கிளிநொச்சியில் இன்று (13.10.18) காலை, சிறுவர் துஸ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம் என்ற தொணிப்பொருளிலும், சிறுவர் பெண்களுக்கான, பரிபூரணமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்ற வகையிலும் சமாதான நடைப்பயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஊர்வலமானது இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியிலிருந்து கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானம வரை ஊர்வலமாக சுமார் ஜயாயிரம் வரையான சிறுவர்கள் கலந்துகொண்ட சமாதான ஊர்வலம் இடம்பெற்றது. சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலம் இடம்…
-
- 0 replies
- 422 views
-