ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
திமுக கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் குழு இன்று காலை யாழ்ப்பாணத்திற்குச் சென்றது. யாழ்ப்பாணம் நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் அழைத்து வரப்பட்டிருந்த மாணவர்கள் உள்ளிட்டோருடன் தமிழக குழுவினர் உரையாடினர். இந்தக் கலந்துரையாடலின்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சரமாரியாக கேள்விகளைக் கேட்டுள்ளார்கள். ’’ராஜீவ் காந்தியின் கொலையை காரணமாக வைத்து பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இன்னும் எத்தனை ஆயிரம் தமிழர்களைக் கொல்லப் போகிறார்கள்’’? என்று ஒரு மாணவர் கேட்டபோது, திமுக -காங்கிரஸ் எம்.பிக்கள் குழு அமைதியாக இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன். மறுகுடியமர்த்தல் நடவடிக்கைகள் குறித்த பல கேள்விகளுக்கு டி.ஆர்.பாலு சரிவர …
-
- 14 replies
- 2.8k views
-
-
எனக்கு ஒரு கேள்வியல்ல பல கேள்வி இன்று எங்குபார்த்தாலும் பிரபாகரனை பிடிக்க அவர் கூப்பிடு தூரத்தில் தான் நிக்கிறார் என்டும் பிரபாகரன் தன்னுடைய சாம்பலைக்கூட எதிரிக்கு மிஞ்சக்கூடாது என்டுநேரில கேட்டு பார்த்தாக்கள் மாதிரியும் பலபேர் பலமாதிரியெல்லாம் எழுதினம். ஏன் எங்களில பலபேர் அதைநம்பி ஒப்பாரி கூட வைக்கினம் சமீபத்தில இலங்கை அரசாங்கம் புலிகளின் முக்கிய தளபதிகள் தீபன் உட்பட பலபேர கொண்றுவிட்டதாகவும் தீபனுடைய முகத்தை வீடியோவில காட்டியும் அவன் தன்னுடைய பரப்புரகைளை செய்யுறான் ஆனால் நாங்கள் செய்யவேண்டிதைவிட்டு விட்டு அவனுடைய பரப்புடைகளோடு ஒத்துப்போகிறோமே வெட்கமாய் இல்லையா இதுதான் நமது தேசத்தின் மீதும் நமது தேசியத்தலைவரின் மீது நமது ஈழத்தின் மீதும் வைக்கும் நம்பிக்கையா என்…
-
- 21 replies
- 2.8k views
-
-
இலங்கையில் வாழ்கிற தமிழர்கள் நம் சகோதர, சகோதரிகள். செஞ்சோலையில் நம் தமிழ்க் குழந்தைகளைப் படுகொலை செய்த இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவி செய்யக்கூடாது என்று தமிழர்கள் நாம் வலியுறுத்த வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 14 replies
- 2.8k views
-
-
முற்குறிப்பு இயக்குணர் சீமானின் தமிழ் உணர்வுக்கு தலை வணங்கி எனது இந்த மடலை உலகத்தமிழினத்துக்கு எழுதுகிறேன். போகிற போக்கை பார்த்தல் சிங்கள அரசே பரவா இல்லை போல இருக்கிறது. அவர்களை பொறுத்த வரை போர் முடிந்து விட்டது. பிரபாகரன் கிளைமாக்ஸ் காட்சியில் கொல்லப்பட்டார். (நமக்கு வீரச்சாவு). அறிவியலில் உச்சபச்ச வளர்ச்சி கொண்ட இலங்கையில் இரண்டு மணி நேரத்தில் டி.என்.எ சோதனை செய்து உறுதி ஆகியது. பின்னர் சடலத்தை எரித்து இந்துமா கடலில் சாம்பலை எரிதாகி விட்டது. அப்படியே பதினாறாம் நாள் காரியம் செய்தால் எல்லாம் முடிந்தது. லண்டனில், நோர்வேயில் இருக்கும் செய்தி தொடர்பாளர்கள் முதலில் தலைவர் உயிருடன் உள்ளார் என்றார்கள். வைகோ, பழ.நெடுமாறன் போன்றோரும் உறுதி செய்தனர். நக்கீரனும் தன் பங்…
-
- 23 replies
- 2.8k views
-
-
-
- 8 replies
- 2.8k views
-
-
கிழக்கை புலிகள் மீள கைப்பற்றும் முயற்சி - பிள்ளையான் வீரகேசரி இணையத்தளம் விடுதலைப்புலிகள் கிழக்கே இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நிலப் பரப்புக்களை கைப்பற்றுவதற்கு பாரிய படை நகர்வை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் முன்னாள் தளபதி பிள்ளையன் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது தொப்பிகல காட்டுப்பகுதிகளில் சிக்கியுள்ள விடுதலைப் புலிகளிற்கு இரு வழிகள் உள்ளன ஒன்று இராணுவத்தினரிடணடையது மற்றது தமது உயிரை போக்குவது என பிள்ளையான் இவர்கள் தப்புவதாயின் கடல் வழியாகவே தப்பிச்செல்ல வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்
-
- 1 reply
- 2.8k views
-
-
தென்னாபிரிக்கா மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகள் சர்வதேசத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதைப் போன்று தமிழ் மக்களுக்கும் அவ்வாறானதொரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் இன்று சபையில் தெரிவித்தார். நெல்சன் மண்டேலா, யசீர் அரபாத் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோர் கரந்தடிப் படைத்தலைவர்கள் என ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பது விஞ்ஞான ரீதியில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீர்வழங்கல், வடிகாலமைப்பு நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவ மற்றும் …
-
- 39 replies
- 2.8k views
-
-
முல்லைதீவில் தரையிறங்க முயற்சித்த தமிழ்நாட்டு இளைஞர்கள் சிங்களவர்களால் கைது. http://ourlanka.com/srilankanews/mysteriou...r-territory.htm ! ? !
-
- 5 replies
- 2.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசம் நேற்றுக்காலை விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு முழுமையான சோதனைகளுக்குட்படுத்தப்பட்ட
-
- 28 replies
- 2.8k views
- 1 follower
-
-
உடைந்தது தமிழரசுக்கட்சி?? தகப்பனை திட்டித்தீர்த்த மாவையின் மகன்!! கூட்டத்தில் பரபரப்பு இன்று காலை யாழ்பாணம் மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தொகுதி கிளைச் செயலாளர்களின் மாநாட்டில், வளமைக்கு மாறாக பரபரப்பு ஏற்பட்டதாகவும், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின் மகன் அமுதன் ஆவேசம் கொண்டு கட்சியின் தலைமைக்கு எதிராக கொட்டித்தீர்த்துவிட்டதாகவும் மாநாட்டில் கலந்துகொண்ட பலர் தெரிவிக்கின்றார்கள். வழமையாகவே இதுபோன்ற தமிரசுக்கட்சியின் கூட்டங்களில் தலைவர் பேசுவார்.. அல்லது தன்னைப் பேச்சாளர் என்று சொல்லித்திரிகின்ற ‘முந்திரிக்கொட்டை’ பேசுவார்.. அல்லது எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் 200 வார்த்…
-
- 49 replies
- 2.8k views
- 1 follower
-
-
இலங்கை இறுதிப் போர்: பிப்ரவரி 2009ல் மலேசியாவில் நடந்தது என்ன?: கேபி (பகுதி1) Published: Saturday, November 24, 2012, 14:39 [iST] கொழும்பு: இலங்கை இறுதிப் போரில் நார்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் முன்னெடுத்த முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிராகரித்திருக்காவிட்டால் பல தளபதிகள் உயிரோடு இருந்திருப்பார்கள் என்று புலிகளின் சர்வதேச தொடர்பாளர் கேபி என்ற குமரன் பத்மநாபா விவரித்திருக்கிறார். இலங்கையில் வெளியாகும் டெய்லி மிர்ரர் நாளேட்டுக்காக அதன் செய்தியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எடுத்த கேபியின் பேட்டி: கேள்வி: பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்திருந்த எரிக் சொல்ஹெய்ம், போரின் இறுதியில் ஐநா உதவியுடனான யுத்த நிறுத்தத்துக்கு முயற்சியை மேற்கொண்டதாக கூறிய…
-
- 47 replies
- 2.8k views
-
-
முல்லைத்தீவு முள்ளியவலை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதியொருவரும் தெற்கைச் சேர்ந்த இராணுவ வீரரொருவரும் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். வவுனியா, தண்ணீரூற்று பிரதேசத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் இடம்பெற்றது. முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் 23வது காலாற்படை முகாமைச் சேர்ந்த கோப்ரல் சிறிமல் பிரசங்க குமார (வயது 22) என்ற இராணுவ வீரருக்கும், மேரி தெரேசா (வயது 20) என்ற தமிழ் யுவதிக்குமே திருமணம் இடம்பெற்றது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்பினையடுத்து, வீட்டாரின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றதாக முல்லைத்தீவு 23வது காலாற்படை முகாமின் தளபதி கேணல் சஷிந்திர விஜேவர்தன தெரிவித்தார். …
-
- 29 replies
- 2.8k views
-
-
மாவீரர் வார நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ஆரம்பம். தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் எழுச்சிவாரம் தமிழீழம் எங்கும் நேற்று உணர்ச்சிபூர்வமாக ஆரம்பமாகியது. www.uthayan.com
-
- 19 replies
- 2.8k views
-
-
யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரனை நாடாளுமன்றம் அனுப்புவது தமிழர்களின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை நகரசபைத் தலைவர் சபா ரவீந்திரன் தலைமையில் பருத்தித்துறை நடராஜா கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அடுத்து அமையவிருக்கின்ற நாடாளுமன்றம் ஒரு ஸ்திரமான நாடாளுமன்றமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான தீர்க்கமான சந்தர்ப்பம் உருவாகும் என்று நாங்கள் நம்புகின்றோம். அந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்தில் சுமந்…
-
- 36 replies
- 2.8k views
- 1 follower
-
-
பிரபாவை நேரடியாக சந்தித்துப் பேச இப்போதும் தயார் என்கிறார் மஹிந்த! மாவீரர் தின உரை குறித்து தாம் அக்கறைப்படவே மாட்டாராம் இலங்கைப் பிரச்சினைக்கு பேச்சு மூலமாகவே தீர்வு காணப்படவேண்டும் என்றே தாம் நம்புகிறார் எனவும் அதற்காக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரடியாகச் சந்தித்துப் பேசுவதற்கு இப்போதும் தாம் தயாராகவே இருக்கிறார் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் சில தனியார் தொலைக் காட்சிகளுக்கு வழங்கிய செவ்வியில் தெரி வித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை தொடர்பாகத் தமது செவ்வியில் கருத்துத் தெரிவித்தபோதே ஜனாதிபதி மஹிந்த இதனைக் கூறினார். ""பிரபாகரனின் உரையை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவே மாட்டேன். இப் படிப் …
-
- 14 replies
- 2.8k views
-
-
முல்லைத்தீவில் இன்று பாரிய போராட்டத்துக்கு அழைப்பு மகாவலி அதிகார சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்ற முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவில் இன்று பாரிய கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது. இன்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் நோக்கிய பேரணி ஆரம்பமாகி, தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான தென்னமரவாடி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய இடங்களில் சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு காணிகளைப் பகிர்ந்தளித்துள்ள மகாவலி அதிகாரசபை, அங்கு சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. …
-
- 12 replies
- 2.8k views
-
-
சிறி லங்கா தலைநகர் கொழும்பில் இடம்பெறும் ஆட்கடத்தல், பணப்பறிப்பு விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அண்மையில் சிறி லங்காவுக்கு விஜயம் செய்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் ரிச்சட் பௌச்சர் முன் வைத்த மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் சிறி லங்கா அரசு ஈடுபடுகின்றது என்ற கருத்துக்குப் பின்னர், ஆட்கடத்தல் குழுக்களில் செயற்பட்ட பாதாள உலக, படைத்தரப்பு ஆட்கள் சிலர் தமது எஜமானர்களின் கட்டளைகளிற்குக் கீழ்ப்படியாமல் ஓதுங்கி வருகின்றனர். பிரதானமாக மூன்று குழுக்களாக இவர்கள் செயற்பட்டு வந்தனர்.மகிந்த ராஜபக்ச, கோத்தபாயா ராஜபக்ச ஒரு குழுவும், கெஹெலிய ரம்புக்வெல, மகிந்த சமரசிங்க, மைத்திரிபால சிறிசேன அமைச்சர்;கள் குளு இரண்டாவதும், பொலிஸ், டி.ஜ.ஜி.மார் குழு மூன்றாவதுமாகும். மேற்பட…
-
- 7 replies
- 2.8k views
-
-
சிறிலங்கா அரசுக்கு பெருமளவில் இராணுவ ஆதரவு தருவது இந்தியாவே என்று பெருமளவிலான யாழ்கள உறவுகள் நம்புகிறார்கள். http://www.yarl.com/forum3/index.php?showtopic=48599 இந்த நிலையில் இந்திய ஆதரவு தமிழீழ விடுதலைக்கு கிடைப்பது பெருமளவு பயனுள்ளதாக இருக்கும்.
-
- 16 replies
- 2.8k views
-
-
சென்ற நக்கீரன் இதழில் வெளிவந்த பால் தாக்கரேவின் சிறப்பு பேட்டி.....
-
- 5 replies
- 2.8k views
-
-
நேற்றே நாம் சொன்னது போல சர்வதேசத்தின் கவனத்தை திசை திருப்பிவிட்டு வன்னி மக்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையை சிறீலங்கா இன்று அதிகாலை 12.15 இல் இருந்து ஆரம்பித்திருக்கிறது. சிறீலங்கா சிங்கள பயங்கரவாத அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்தின் தென்முனையில் முள்ளிவாய்க்கால் பகுதி மீது புதுக்குடியிருப்பில் இருந்து முன்னேற்ற நடவடிக்கை ஒன்றை கடும் எறிகணை , உந்துகணை மற்றும் நீண்ட தூர துப்பாக்கிப் பிரயோகங்களோடு ஆரம்பித்துள்ளது. அதற்போது அப்பகுதியில் கடும் சண்டைகள் நடைபெற்று வருகின்றன. SLA steps up ground offensive targeting 'safety zone' [TamilNet, Monday, 13 April 2009, 08:21 GMT] Sri Lanka Army (SLA) has begun advancing its fighting formations from Puthukkudiyiruppu t…
-
- 3 replies
- 2.8k views
-
-
சிறிலங்காவில் 5 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு மாவட்டத்தில் 2 ஆவதாக உயர்புள்ளி பெற்ற மாணவிக்கு தமிழர் என்ற காரணத்தினால் பாடசாலையில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 11 replies
- 2.8k views
-
-
கொழும்பில் 5 சடலங்கள் மீட்பு. சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு வடக்கின் கந்தானை காவல்துறை பிரிவில் உள்ள முத்துராஜவெல சதுப்புநில காட்டுப்பகுதியில் இருந்து 5 சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை 3 சடலங்களும் சனிக்கிழமை 2 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சில சடலங்கள் கண்கள் கட்டப்பட் நிலையிலும் மிகவும் உருக்குலைந்த நிலையிலும் காணப்படுவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். படுகொலை செய்யப்பட்ட பின்னர் சடலங்கள் இந்த சதுப்பு நிலப் பகுதிகளுக்கு எடுத்து வரப்பட்டு போடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளதுடன், சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. -Puthinam-
-
- 11 replies
- 2.8k views
-
-
கருணா குழுவினரால் இளைஞர்கள் கொல்லப்படுவதையிட்டு மக்கள் விசனம். கருணா குழுவினர் அப்பாவி இளைஞர்களை வீணாக கொல்ல கொடுப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். கடத்தி செல்லப்படும் ஏழை குடும்பத்து இளைஞர்களிடம் பணம் அல்லது தமது இயக்கத்துடன் சேருமாறு மிரட்டுகின்றனர். மறுக்கும் இளைஞர்களை குண்டுகள் மற்றும் ஆயுதங்களை கொடுத்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஒரு முறை சென்ற தாக்குதல் நடாத்திவிட்டுவந்தால் உங்களை விடுதலை செய்வதாக கோரி இளைஞர்களை கொண்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றார்கள். நேற்று வியாழக்கிழமை வவுணதீவு விடுதலை புலிகளின் முன்னரங்குக்கு முன்பாக கடத்தி செல்லப்பட்ட இளைஞனிடம் குண்டு பொருத்தி மோட்டார் சைக்கில் கொடுத்து அ…
-
- 6 replies
- 2.8k views
-
-
ஒருவரை அமெரிக்க எதிர்க்கிறது என்பதை பார்த்தலே, நாம் பல சந்தேகம் கொள்ள வேண்டும். 70 முதல் 90 வரையான ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் தான் இந்த கடாபி. இதற்காக அன்றையிலிருந்தே இவரை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது அமெரிக்கா. தனது நாட்டு மக்களிடம் இருந்து பிரிக்க முடியாதவராய் இதுவரை இருந்ததாலே, அமெரிக்காவின் சதி திட்டம் தவிடு பொடியானது. கடாபி பி.எல்.ஓ.வுக்கு மிக நெருக்கமாய் இருந்து வந்தவர். உலக நாடுகளில் இருந்து வந்த சரியான போராளிகளுக்கு நெருக்கமானவராய் இருந்து வந்துள்ளார். இதனாலேயே, இவர் மீது பல பயங்கரவாத குற்றச்சாட்டுகளை அமெரிக்க வைத்து வந்துள்ளது. இவரை கட்டுக்குள் வைக்க எண்ணிய அமெரிக்க, அய்.நா. வின் உதவியுடன் 90களில்லேயே …
-
- 25 replies
- 2.8k views
-
-