ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
ரம்புக்கனை சம்பவம் : ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு... ஆளான, பிரதமர் ! ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார். இதேவேளை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் ரம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com…
-
- 7 replies
- 458 views
-
-
தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் தமிழர்களுக்கு வீடும் பணமும் எதிர்வரும் உள்ளூராட்சி சபை, மாகாண சபைத் தேர்தல்களில் கூட்டு எதிர்க்கட்சியில் போட்டியிட முன்வரும் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி வீடும் மற்றும் பண உதவிகளும் செய்யவுள்ளதாக உறுதியளித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவை அம்பாந்தோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்கும் தமிழர்களிடம் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டது என்று சந்திப்பில் கலந்து கொண்ட தமிழர் ஒருவர், ஐ.பி.சி.தமிழ் செய்தியாளரிடம் தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சிக்கு தமிழர்களின் ஆதரவு தேவையென மஹிந்த ராஜபக்ச கூறுவதாகவும் நன்றாக அரசியல் தெரிந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய தமிழர்களை இனம் கண்டு தருமாறு ம…
-
- 2 replies
- 546 views
-
-
அட்டைகள்... எவ்வாறு மனிதனிலிருந்து, இரத்தத்தினை உறுஞ்சுமோ... அதுபோன்று நாட்டு மக்களின் இரத்தத்தினை அரசாங்கம் உறிஞ்சுகின்றது – சாணக்கியன்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டில் அட்டைகள் எவ்வாறு மனிதனிலிருந்து இரத்தத்தினை உறுஞ்சுமோ அதுபோன்று நாட்டு மக்களை உறிஞ்சும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு பாலமீன்மடு, லைட்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் 26வது நிறைவினை முன்னிட்டு “முகத்தூர் முழக்கம்”மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை பாலமீன்மடு லைட்ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில் நடாத்தியது. 30 இளைஞர் கழகங்கள் பங்குகொண்ட இந்த சுற்றுப்போட்டியி…
-
- 0 replies
- 113 views
-
-
'உதயன்'-'சுடரொளி' நிறுவனத்திலிந்து விலகுகிறார் வி்த்தியாதரன் [ வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2010, 12:20 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் இருந்து வெளிவரும் 'உதயன்' மற்றும் 'சுடரொளி' ஏடுகளின் ஆசிரியர் ந. வித்தியாதரன் அந்த பணியில் இருந்து இன்று முதல் விலகிச் செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 25 வருடங்கள் 'உதயன்'-'சுடரொளி' நிறுவனத்தில் பணியாற்றிய நடேசபிள்ளை வித்தியாதரன், தனது ஊடகவியல் பணியை 'தினபதி' நாளேட்டில் இருந்து தொடங்கினார். எம். டி. குணசேன நிறுவனத்தின் தமிழ் நாளேடாக வெளிவந்த 'தினபதி' மற்றும் அதன் ஞாயிறு பதிப்பான 'சிந்தாமணி' ஆகியவற்றின் ஆசிரியராகப் புகழ் பெற்ற ஈழத் தமிழ் ஊடகவியலாளர் எஸ். டி.…
-
- 4 replies
- 1.9k views
-
-
வவுனியா: போரில் விடுதலைப் புலிகளை ராணுவம் தோற்கடித்த கையோடு, வடக்கு இலங்கையில் உள்ள அனைத்து தமிழர் அடையாளங்களையும் அழிக்கும் முயற்சியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்து வரும் மே 18ம் தேதியுடன் ஓராண்டு நிறைவுறும் இந்தத் தருணத்தில், தமிழரின் சோகத்தை தங்களின் வெற்றி விழாவாகக் கொண்டாடி வருகிறது சிங்கள பேரினவாதம். இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வடக்கு மாகாணத்தில் உள்ள விடுதலைப் புலிகளின், தமிழரின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகளை சிங்கள ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக வல்வெட்டித் துறையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டை குண்டு வைத்து தகர்த்தது. பிரபாகரன் கடைசியாக தங்கியிருந்த வீட்டையும் அழிக…
-
- 2 replies
- 1k views
-
-
முழு அடைப்பு அரசுக்கு ஓர் எச்சரிக்கை மணியே…. கூட்டாட்சி அரசு தமிழ் மக்களது ஆதரவை இழந்து விடக்கூடியதொரு சூழ்நிலை உருவாகி வருகின்றது. அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசு காட்டி வருகின்ற அலட்சியப்போக்கி னால் தமிழா்கள் எந்த அளவுக்கு ஆத்திரம் கொண்டுள்ளனா் என்பதை கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கில் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் தெளிவாக எடுத்துக்காட்டி விட்டது. யாழ்ப்பாணத்தி்ல் கடந்த 14ஆம் திகதி அரச தலைவா் பங்கேற்ற நிகழ்ச்சியை எதிர்க்கட்சித் தலைவரும்,கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் உட்பட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் புறக்கணித்தமை மக்களின் உணா்வ…
-
- 0 replies
- 308 views
-
-
நாடு கடந்த அரசாங்கத்தை அமைத்தது என்பது சுதந்திரமான ஒரு தமிழீழத்தை அமைப்பதற்கான துணிச்சலான தீர்க்க தரிசனமிக்க ஒரு முயற்சி என ஐக்கிய அமெரிக்காவின் சட்டமா அதிபரும். வியட்னாம் போருக்கு எதிரான இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும்இ நாடுகடந்த அரசாங்கத்திற்கான தேர்தல் ஆணையாளராகச் செயற்பட்டவருமான ராம்ஸே கிளார்க் (82) தெரிவித்துள்ளார். நாடு கடந்த அரசாங்கத்;தின் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கும் போது "உங்களுடைய சவால் மிகப் பெரியது. சுதந்திரம் என்பது சாத்தியம் தான். ஆனால் நீங்கள் அதற்கு மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். அத்தோடு நீங்கள் மிகச் சரியாக இருத்தல் வேண்டும். அது மட்டுமல்லாமல் நீங்கள் சரியாகத் தான்…
-
- 4 replies
- 770 views
-
-
பிரதமர் பதவியை, வழங்குவதற்கு... சரத் பொன்சேகாவுடனும், ஜனாதிபதி பேச்சு? பிரதமர் பதவியை வழங்குவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், தாம் பிரதமராக நியமிக்கப்பட்டால், நாட்டை ஆளக்கூடிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெறுவதற்கு தனக்குப் பின்னால் பலம் இருப்பதாக பொன்சேகா நிரூபிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனத்தில் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அடுத்த பிரதமர் யார் என்பது குறித்தும், உத்தேச இடைக்கால அரசாங்கத்தில் பொறுப்புகளை ஏற்பது குறித்தும் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து…
-
- 0 replies
- 188 views
-
-
வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி கைது முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து மதிமுக சார்பில் இன்று மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. முல்லைப் பெரியாறு, பாம்பாறு, செண்பகவல்லி தடுப்பு அணை, நெய்யாறு இடதுகரைச் சானல் ஆகிய நதி நீர் பிரச்சனைகளில், தமிழகத்தின் உரிமைகளுக்கு கேரளா அரசு பங்கம் விளைவிப்பதாகக் கூறி கோவை மாவட்டம் கந்தேகவுண்டன் சாவடியில் கேரளத்துக்கு செல்லும் சாலையில் வைகோ தலைமையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. இதில் ம.தி.மு.க துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து, மறியல் செய்ய முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல், வேலந்தாவலத்தில் இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் …
-
- 0 replies
- 1.2k views
-
-
அனந்தியின் ஜெனிவா உரை – அமைச்சரவையிலும் எதிரொலித்தது. [saturday, 2014-03-22 08:42:12] இலங்கையின் உண்மையான நிலைமைக்குப் புறம்பான தகவல்களை புலி உறுப்பினர் எழிலனின் மனைவியான அனந்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியிருப்பதாக, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைக்கு விளக்கமளித்துள்ளார்.அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்து விளக்கமளித்த அமைச்சர், புலிகளுக்கு சிறுவர் போராளிகளை இணைப்பதற்கு ஒத்துழைப்பாகவிருந்த அனந்தி, ஜெனீவா சென்று இலங்கையின் உண்மை நிலைக்குப் புறம்பான தகவல்களையும், வடமாகாணம் தொடர்பான பொய்யான தகவல்களையும் வழங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். இலங்கை அரசாங்கம் மீது அவர் போ…
-
- 7 replies
- 777 views
-
-
"இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு ஏமாற்று வித்தையாகும்" (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அரசியலமைப்பு தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு ஏமாற்று வித்தையாகும். சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் எடுக்கும் போது அதன் மத்திய குழுவில் 950 அங்கத்தவர்களில் 46 பேர் மாத்திரமே இருந்துள்ளனர். எனவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் செயற்பட்டு வருவதாக புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க குற்றம் சுமத்தினார். அதேபோன்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களில் 40 அங்கத்தவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். என…
-
- 0 replies
- 347 views
-
-
நாடாளுமன்ற வளாகத்திற்குள்... அந்நியர்கள் குழுவொன்று, பிரவேசித்துள்ளது – சன்ன ஜயசுமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அந்நியர்கள் குழுவொன்று நாடாளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அந்நியர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து தொலைபேசியில் புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் சிலர் நாடாளுமன்றுக்குள் வருவதற்கு பயப்படுவதாகவும் எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கவனத்திற்கொண்டு அவர்கள் குறித்து விசாரணைகளை …
-
- 2 replies
- 229 views
-
-
இந்திய மீனவர்கள் சகலரையும் விடுவிக்கவும்: ஜனாதிபதி வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014 09:11 இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் சகலரையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/104754-2014-03-28-03-41-29.html
-
- 4 replies
- 1.1k views
-
-
இந்தியத் துணை தூதரகக் கிணற்றில் மலேரியாவைப் பரப்பும் இந்திய வகை நுளம்பினம் FacebookTwitterPinterestEmailGmailViber யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகக் கிணற்றில் மலேரியாவைப் பரப்பும் இந்தியவகை நுளம்பை டெங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். தற்போது யாழ்ப்பாணக் குடாநாடு எங்கும் டெங்கு மற்றும் மலேரியாத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் டெங்குக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பரிசோதனையை மேற்கொள்ளும் குழு வினர் கடந்த வ…
-
- 1 reply
- 398 views
-
-
இலங்கைக்கு உதவ 3 சர்வதேச நிதிவழங்கல் கட்டமைப்புக்கள் கூட்டிணைந்த பொதுச்செயற்திட்டத்தின் கீழ் ஒன்றிணைவு (நா.தனுஜா) பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்குப் பொதுவானதும் கூட்டிணைந்ததுமான செயற்திட்டமொன்றின்கீழ் இயங்குவதற்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகிய மூன்று முக்கிய கட்டமைப்புக்களும் தீர்மானித்திருக்கின்றன. பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவது குறித்து சர்வதேச நிதிவழங்கல் கட்டமைப்புக்களான உலகவ ங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்…
-
- 0 replies
- 259 views
-
-
இப்படியும் நடந்தது நான் அவுஸ்த்திரேலியாவிற்கு வந்தது முதல் இதுவரையில் தமிழ்ப் படம் பார்க்கத் திரையரங்கிற்குப் போனது கிடையாது. ஆனால் ஓரிரு ஆங்கிலப்படங்களுக்கு மகளைக் கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறேன். இம்முறை எமது நண்பர் ஒருவர் ராவணன் படம் பார்க்கலாம், வருகிறீர்களா என்று கேட்டுக்கொண்டதால், சரி, ஞாயிற்றுக்கிழமைதானே , சரி, என்னதான் மணிரத்திணம் சொல்கிறார் என்று பார்ப்போமே என்று மனைவியையும் மகளையும் கூட்டிக்கொண்டு திரையரங்கிற்குப் போனேன். திரையரங்கின் வாயிலில் கூட்டம் அலைமோதியது. எல்லாம் தமிழ் முகங்கள். 50% வீதம் தமிழ்நாடென்றால் மீதி ஈழத்தைச் சேர்ந்தவர்கள். படம் ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கியது. விசில்கள், கைதட்டல்கள் என்று இனம்புரியாத எரிச்சலைக் கொண்டுவந்தது அப்போழ…
-
- 13 replies
- 3k views
-
-
பயங்கரவாதச் செயல்களில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை நிரூபிப்பது சிறீலங்கா அரசாங்கத்தின் பொறுப்பு என்று பிரித்தானியா சவால் விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மறு முக அமைப்புக்கள் என முத்திரை குத்திப் புலம்பெயர் தேசங்களில் இயங்கும் பதினைந்து அமைப்புக்களை தடைசெய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை சிறீலங்கா அரசாங்கம் தயாரித்து வரும் பின்புலத்தில் இன்று இது தொடர்பாக இலண்டனில் இருந்து வெளிவரும் தமிழ் கார்டியன் இணைய இதழிற்கு கருத்துரைத்த பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பலவற்றுடன் தமது அரசாங்கம் தொடர்பைப் பேணி வருவதாகவும், கருத்துச் சுதந்திரத்தையும், நியாயபூர்வமான விமர்சன உரிமையைய…
-
- 1 reply
- 600 views
-
-
TTN சந்தாவை மலிவு விலையில் பெற்றுங்கொள்ளுங்கள். Hotbird செய்மதி ஊடாக ஜரோப்பாவிற்கு ஒளிபரப்பப்படுகிறது. நன்றி தமிழ்நாதம் http://www.tamilnaatham.com/advert/20051109/TTN/ தமிழ்த் தேசிய தொலைக்காட்சி (NTT) ஜரோப்பாவில் TTN ஊடாக ஒளிபரப்பப்படுகிறது. மாவீரர் வார விசேட நிகழ்வுகள், நேரடி ஒலிபரப்புகள் என்பவற்றை எதிர்பார்க்கலாம் :!:
-
- 15 replies
- 3.5k views
-
-
செவ்வாய், ஏப்ரல் 8, 2014 - 11:44 மணி தமிழீழம் | அகக்கீரன், ஐரோப்பா அடேல் பாலசிங்கத்தை இலங்கைக்கு நாடு கடத்துமாறு கோரிக்கை மனுத் தாக்கல்!! பிரித்தானியாவில் இருந்து அடேல் பாலசிங்கத்தை இலங்கைக்கு நாடுகடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோர வேண்டும் என்று, வெளிநாடுகளில் வசிக்கின்ற சிங்களவர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆலோசகர் என்டன் பாலசிங்கத்தின் மனைவியான அடேல் பாலசிங்கம், தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவர்களை இலங்கைக்கு அழைத்து, அவரை தூக்கிலிட வேண்டும் என்று, நியுசிலாந்து, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த சிங்கள பேரினவாத அமைப்புக்கள் கோரியுள்ளன. இதன் மூலம் இலங்க…
-
- 1 reply
- 757 views
-
-
அரசுக்கெதிரான முதலாவது அரசியல் கூட்டம் இன்று அ’புரத்தில்! நல்லாட்சி அரசைத் தோற்கடிக்கும் முயற்சியின் முதற்கட்டமாக, கூட்டு எதிரணியினர் இன்று (12) தமது முதலாவது அரசியல் கூட்டத்தை நடத்துகிறார்கள். இக்கூட்டம் அனுராதபுரவில் நடைபெறுகிறது. உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான திகதி நேற்று வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகியது. இதையடுத்து, வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளுக்கும் தேர்தல் திணைக்களம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், எதிர்வரும் காலங்களில் நல்லாட்சி அரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் கூட்டு எதிரணி தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு படியாக, தமது முதலாவது அரசியல் கூட்டத்தை அனுராதபுரத்தில் கூட்டு எதிரணியினர் நடத்தவுள்ளார்க…
-
- 1 reply
- 437 views
-
-
மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் ஜனாதிபதிக்கு கடிதம் 15 ஏப்ரல் 2014 புதியவன் பத்திரிக்கையின் ஆசிரியர் அரசியல் வாதி ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டதோடு குறித்த அலுவலகத்தை சேதப்படுத்துவதாக அச்சுறுத்தியமை தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இது வரை மன்னார் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என அமன் ஆசிரியர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று(14) ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,, இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்றதா?ஊடக சுதந்திரத்தை நசுக்கும் ஆட்சியாளர்கள். ஊடக சுதந்திரத்தை நசுக்குவதும்,சட்ட நிர்வாகத்தின் …
-
- 1 reply
- 372 views
-
-
இன ரீதியான பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் பகிரங்கமாக மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்தார் சம்பந்தன் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் செயற் பாடுகள் இனங்களிடையே ஐக்கியமின்மையை ஏற்படுத்துகிறது. அவர் அதிகாரப் பகிர்வுக்கு எதிராக இருக்கிறாரா என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என கோரிய எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளுக்கு மகிந்த ராஜபக்ஷ ஒத்துழைப்பளிப்பது அவரது அடிப்படைக் கடமையென்றும் சுட்டிக்காட்டினார். புதிய அரசியலமைப்பு விடயத்தில் மகிந்தராஜபக்ஷ இனங்களுக்கிடையில் ஐக்கியம் இன்மையை ஏற்படுத்த…
-
- 3 replies
- 443 views
-
-
ஜீ.எஸ்.பி வரிச்சலுகைக்காக இலங்கையின் தனித்துவத்தை இழக்க முடியாது: டலஸ் அழப்பெரும ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையினை பெறுவதற்காக இலங்கையின் தனித்துவத்தை இழக்க முடியாது என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். வரிச் சலுகையினை ரத்து செய்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியை தடுக்க முடியும் என சிலர் நினைப்பதாகவும், அதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதாக அவர் குற்றம் சாட்டினார் ஆயினும் அது எந்தெதந்த நாடுகள் என அவர் கூற மறுத்துவிட்டார் வரிச் சலுகையினை ரத்து செய்வதன் முலம் இலங்கையை நிர்க்கதியாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியடைய…
-
- 0 replies
- 498 views
-
-
சர்வதேச சிறுநீரக மோசடிக் கும்பல் கொழும்பில் சிக்கியது! [sunday, 2014-04-20 21:33:52] இலங்கையில் இந்திய இளைஞரொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பொலிஸாரின் வலையில் சிக்கியுள்ள சர்வதேச சிறுநீரக மோசடிக் கும்பல் சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகுவோரை இனங்காணும் பொருட்டு முகநூல் (பேஸ்புக்) மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களைப் பாவித்து வருகின்றமை தெரிய வந்துள்ளதாக டெக்கான் குரோனிகில் நாளிதழ் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறுநீரக மாற்றுச் சிகிச்சையொன்றை அடுத்து கொழும்பில் உயிரிழந்ததாகக் கூறப்படும் இந்திய கிஷான்பாக் வாசியான தினேஷ் மாரூ குறைந்த பட்சம் பேஸ்புக் இணையத்தள நண்பர்கள் அறுவருடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதுடன் கடந்த காலங்களில் சிறுநீரக தானம் பற்றி…
-
- 0 replies
- 420 views
-
-
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி, வெருகம்பல் மலைப்பகுதியில் புராதன காலத்தில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் உலோகத்தாலான 2 அடி உயரமான அம்மன் சிலையையும் மலையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களையும் பிரதேசவாசிகள் இன்று கண்டுபிடித்துள்ளனர். அச்சிலையை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு கொண்டு செல்ல வேண்டும் என பொலிஸார் கூறியுள்ள நிலையில், அச்சிலையை அதே இடத்தில் வைத்து மக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கோரியுள்ளார். கதிரவெளி வைத்தியசாலைக்கு அருகில் செல்லும் இரண்டரை கிலோமீற்றர் தூரம்கொண்ட வெருகம்பல் வீதியின் முடிவில் உள்ள குரங்கு மாலையிட்ட அல்லது குரங்கு கொடிபோட்ட மலை எனும் பகுதியிலேயே இச்சிலை கண்டுபி…
-
- 1 reply
- 429 views
-