ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
”யாரையும் பழிவாங்குவது எனது நோக்கமல்ல”: அமைச்சர் டக்ளஸ் யாரையும் காட்டிக் கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை, இருக்கிறதை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எமது நோக்கம் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், 13வது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தியமைக்காக தன்னை துரோகி என்றவர்கள், இன்று அந்த சட்டத்தினை கோரி நிற்பதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்கள் எதி…
-
- 4 replies
- 703 views
-
-
”யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும்”- எம்.ஏ.சுமந்திரன் யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றையதினம் (8) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், ஏனைய கட்சிகள் போன்று ஒரு சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவருக்கும் தெரிந்த பின்பு மறுக்கும் அல்லது சந்திப்புகளை பிற்போடும் செயற்பாடுகள் தமிழரசுக் கட்சிக்குள் நடைபெறுவதில்லை. ச…
-
-
- 1 reply
- 222 views
-
-
”யுத்த காலத்திலும் பரீட்சைகளை புலிகள் தடுக்கவில்லை” May 23, 2022 2005- 2010 ஆம் ஆண்டு வரை தான் கல்வி அமைச்சராக பதவி வகித்த போது நாட்டில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது. இதன்போது வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பரீட்சைகள் அனைத்தும் தடையின்றி நடத்தப்பட்டன, இதன்போது முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கூட எந்தவொரு பரீட்சையையும் நடத்துவதற்கு தடையை ஏற்படுத்தவில்லை என்பதையும் என கல்வி அமை்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (22.05.22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இன்று (23.05.22) ஆரம்பமாகும் க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் தோற்றுவதற்காகச் செல்லும்…
-
- 0 replies
- 161 views
-
-
”யுத்தத்தை வென்றேன்- அவ்வாறே அனைத்தையும் வெல்வேன் – அஞ்ச மாட்டேன்” October 24, 2021 உலகின் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு வகையில் தூண்டுதல்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை மேற்கொண்டாலும், அவை எவற்றுக்கும் தாம் அஞ்சப் போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். உடுபந்தாவ – புன்னெஹெபொல சேதனப் பசளை தயாரிக்கும் மத்திய நிலையம் மற்றும் சேதனப் பசளை பயிர்ச்செய்கை இடங்களைப் பார்வையிடுவதற்கு ஜனாதிபதி, இன்று (23.10.21) முற்பகல் சென்றிருந்த போதே, இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். பசளை தயாரிக்கும் மத்திய நிலையத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படும் விதத்தைப் பார்வையிட்டதோடு, உற்பத்திகளின் தரத்தை…
-
- 13 replies
- 1.6k views
-
-
”ரணிலின் அரசாங்கத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தற்போதைய சூழ்நிலையில் ஆதரவு வழங்காது என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஹட்டனில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்துகளை வெளியிட்டதுடன், ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதன்போதே அவர் மேற்படி அறிவிப்பையும் விடுத்தார். ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் மேலும் கூறியவை வருமாறு, …
-
- 1 reply
- 191 views
-
-
”ரணிலின் முடிவு எதுவோ அதற்கு தயார்” ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன தயாராக உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (20) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மே தினம் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாக இருப்பினும் மேதின நிகழ்வு பாரியளவிலான மக்கள் தொகையு…
-
- 0 replies
- 294 views
-
-
கொள்ளையர்களைப் பிடிப்பதாக பெருமை பேசினாலும், மஹிந்த ராஜபக்ஷ அல்லது ரணில் விக்கிரமசிங்க மீது இந்த அரசாங்கம் கை வைக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "பெரிய மீன்களுக்குப் பதிலாக சில சிறிய மீன்களை மட்டுமே நீங்கள் பிடிப்பீர்கள். தற்போதைய அரசாங்கம் கைது செய்த ஒரே எம்.பி நான்தான்" என்று தசநாயக்க மேலும் கூறினார். பெரகல தடுப்பு முகாம் மிகவும் ஆபத்தானது, இருப்பினும் அரசாங்கம் பட்டலந்தவை மட்டுமே குறிவைக்கிறது என்று அவர் கூறினார். Tamilmirror Online || ”ரணில் ராஜபக்சவின் முடியையும் அரசாங்கம் தொடாது”
-
- 1 reply
- 203 views
-
-
”ரா’வின் ராஜதந்திரம்.. ”ரா” இதனை பற்றி ஒன்றும் அதிகம் சொல்லி கொள்ள தேவையில்லை... ஒரு தமிழான சொன்னால்... “ரா” என்பது தமிழர்களுக்கும்... தமிழர் நலனுக்கும் எதிராக செயல்படும் அமைப்பாக எப்போதும் செயல்பட்டிருக்கும்... நான் கேள்விப்பட்ட வரையில்... “ரா” செயல்பாடுகள்... சிஐஏக்கு குறைந்தது அல்ல என்ற கருத்து உண்டு... சிஐஏ மற்றும் மொசாத் துழைய முடியாத இடுக்குகளிலும் “ரா” துழையும்... நெளிவு சுளிவு... “ரா” உண்டு என்றே கருத முடியும்... இந்தியாவில் ஆட்சியாளர்கள்... யார் வந்தாலும்... அவர்களது செயல்பாடுகள்... “ரா”வின் வழிகாட்டுதலில் அடிப்படையிலேயே இருக்கலாம்... இவர்கள்... சிறு குழுவாக இருந்தாலும்... மக்களிம் சென்று அதிகாரம் பெற்றவர்களை... ஆட்டி படைக்கும்... வல்லமை …
-
- 5 replies
- 2.3k views
-
-
”ராஜபக்ஷகளுக்கு விரிக்கும் விசேட வலையே இது” (எம்.சி.நஜிமுதீன்) ராஜபக்ஷகளுக்கும் கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள தலைவர்களையும் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம்சாட்டினார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளது. அதற்கெதிராக நாம் உயர்நீதிமன்றில்…
-
- 0 replies
- 365 views
-
-
”ராஜபக்ஸக்கள்’ வீதிக்கு இறங்க முடியாத நிலை ஏற்படும்! October 25, 2021 இன்றைய ஆட்சியாளர்களின் உருவப்பொம்மைகளை மாத்திரமே மக்கள் அடிப்பதாகவும், எரிப்பதாகவும் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர, எதிர்வரும் நாள்களில் ‘ராஜபக்ஸ’ என்ற குடும்பப் பெயர் கொண்டவர்கள் வீதிக்கு இறங்க முடியாத நிலை ஏற்படும் என்றார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (24.10.21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பென்டோரா அக்காவும் அவரது கணவரும் சேர்ந்து 160 மில்லியன் டொலர் மோசடியாக சம்பாதித்துள்ளனர். எனவே, பென்டோரா அக்காவின் பணத்தை எடுத்தால் உரப்பிரச்சினை, ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை, அரிசி பிரச்சினை…
-
- 0 replies
- 367 views
-
-
றோ”விடம் போர்க்குற்ற ஆதாரங்கள் [10 டிசம்பர் 2010, வெள்ளிக்கிழமை 10:25 பி.ப இலங்கை] ”கிரவுண்ட் றிப்போர்ட்”என்ற இணையத் தளத்தில் விசுப்ரமணியம் என்ற பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையின்தமிழாக்கம் முள்ளிவாய்க்கால் படுகொலையில் புதுடில்லியின் தென்தொகுதியின் (South Block) ஈடுபாடு தொடர்பான விவரங்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன. இங்கு தென்தொகுதி என்பது வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றையே குறிக்கிறது. தற்போது காத்திரமான போர்க் குற்ற ஆதாரங்கள் வெளிவருவதானது புதுடில்லிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கைக்கு எதிரான அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முனைப்புகளை தடுத்து நிறுத்திய சோனியாவின் அதிகாரம் பெற்ற புதுடில்லி முகவரது செயற்பாடுகளை இ…
-
- 6 replies
- 1.9k views
-
-
”வடக்கில் மட்டுமல்ல கிழக்கில் கூட பல காணிகள் விடுவிக்கப்படவில்லை” பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சு சார் முதலாவது ஆலோசனைக் கூட்டமானது பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த சாணக்கியன் எம்.பி ஊடகங்களுக்கு கூறுகையில், நான் இவ் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவின் குழு உறுப்பினர் என்னும் வகையில் கலந்து கொண்டிருந்தேன் 202.2025. இக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள் என்று பலரும் கலந்து கொண்டனர். இதன்போது மட்டக்களப்பில் உள்ள பல பிரச்சனைகள் தொடர்பாக நான் பல காலமாக முன்வைத்த கோரிக்கைகளை அன்றைய தினமும் இவ் புதிய அரசிடம் எடுத்துரைத்திருந்தேன் . அதனடிப்படைய…
-
- 0 replies
- 200 views
-
-
”வடக்கு கிழக்கின் இன பரம்பலை மாற்றும் திட்டமிட்ட செயற்பாடுகளை கண்டிக்கின்றோம்” - கஜேந்திரகுமார் வடக்கு கிழக்கின் இன பரம்பலை மாற்றும் நோக்குடன் திட்டமிட்ட முறையில் அரசினால் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களை எதிர்க்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டம் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது கஜேந்திரகுமார் எம்.பி மேலும் தெரிவிக்கையில், வடக்கின் குறிப்பாக மன்னாரின் விவசாயம் நீர்ப்பாசனம் போன்றவற்றை அபிவிருத்தி செய்கிறோம் என்கின்ற பெயரில் நடைமுறைப்படுத்த இருக்கும் திட்டம் இந்தத் திட்டத்தை முதலில் முன்மொழிந்தது கோத்தாபாய ராஜபக்சே அரசாங்க…
-
- 0 replies
- 106 views
-
-
”வடக்கு, கிழக்கில் நடப்பவை எனக்குத் தெரியாது என்று ஜனாதிபதி கூற முடியாது” - சார்ள்ஸ் நிர்மலநாதன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணி அபகரிப்பு நடவடிக்கை தனக்கு தெரியாது என ஜனாதிபதி குறிப்பிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலகத்தில் சேவையாற்றும் கீர்த்தி தென்னகோனே முன்னெடுத்துள்ளார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடி இந்…
-
- 0 replies
- 308 views
-
-
”வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் இருந்த இடங்களிலேயே கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன” : என்கிறார் மேதானந்த தேரர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருளியல் இடங்களில் 99 வீதமானவை பௌத்த விகாரைகளுடன் தொடர்புடையவை என்பதுடன், அங்குள்ள கோயில்களில் பெரும்பாலானவை பௌத்த விகாரைகள் இருந்த இடங்கள் என்று தொல்பொருள் தொடர்பான செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வடக்கு, கிழக்கில் 99 வீதமான தொல்பொருள் இடங்கள் பௌத்த விகாரைகளுடன் தொடர்புடையவையே, அங்குள்ள மலைகளில் பௌத்த விகாரைகள் இருந்துள்ளன. …
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
”வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்”: கஜேந்திரகுமார் ஆதங்கம்! வடக்கு, கிழக்கிற்கு என்று வரவு செலவுத் திட்டத்தில் தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் அதன்போது மேலும் கூறியுள்ளதாவது, குறித்த பிரதேசம் ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுடைய பொருளாதாரத்துடன் போட்டி போட முடியாத நிலையாக உள்ளது. ஆனாலும் எந்த விதத்திலேயும…
-
- 2 replies
- 266 views
- 1 follower
-
-
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஒன்லைன் செயலியில் அதிகளவானோர் உள்நுழைய முயன்றதால் நெரிசல் ஏற்பட்டதையடுத்து, செப்டம்பர் 31ஆம் திகதி மக்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் என திணைக்களத்தின் முன்பாக வரி செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் நின்றதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று தெரிவித்தார். அரசாங்கத்தின் திட்டத்திற்கு வரி செலுத்துவோர் விருப்பத்துடன் வரி செலுத்த முன்வந்துள்ளதாகவும் அது மிகப்பெரும் பலம் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். செப்டம்பர் 15 முதல் 30 வரையான காலப்பகுதிக்குள் குறித்த செயலியின் நெரிசல் காரணமாக வரி செலுத்த வங்கிகளில் பிரத்யேக கருமபீடங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழில் அதிபர் சிலர் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக அமை…
-
- 2 replies
- 489 views
-
-
இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் தங்களது உறுப்பினர்களின் எண்ணிக்கையை பத்தாக அதிகரிக்க ஐஸ்லாந்து தீர்மானித்திருப்பதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோப்பினூர் ஒமர்ஸன் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளான டென்மார்க், பின்லாந்து மற்றும் சுவீடன் என்பன எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியுடன் கண்காணிப்புக் குழுவிலுள்ள தங்களது உறுப்பினர்களை விலக்கிக் கொள்வதாக அறிவித்திருப்பதையடுத்தே ஐஸ்லாந்து இந்தத் தீர்மானத்தை அறிவித்திருக்கிறது. இதேவேளை, நோர்வேயும் தங்களது கண்காணிப்புக் குழு உறுப்பினர்களை 15 இலிருந்து 20 ஆக உயர்த்த தீர்மானித்துள்ளதுடன் ஐஸ்லாந்து 04 இலிருந்து 10 ஆக அதிகரிக்க முடிவு செய்திருப்ப…
-
- 0 replies
- 954 views
-
-
நேற்றிரவு அப்பகுதி மக்கள் பதற்றம் திருகோணமலை 10 ஆம் குறிச்சிக் கரையோரப் பகுதியில் உள்ள வீடுகளுக் குள் நேற்றிரவு 7.15 மணியளவில் கடல்நீர் புகுந்ததால் மக்கள் பெரும் பதற்ற மடைந்து அல்லோலகல்லப்பட்டனர். கடற்கரையோரமாக உள்ள வீடுகளுக்குள் திடீரென கடல்நீர் புகுந்ததால் அச்சமடைந்த மக்கள் உடைமைகளை அப்புறப் படுத்துவதிலும், சின்னஞ்சிறுசுகளைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கூட்டிச் செல்வதிலும் ஈடுபட்டிருந்தனர். மண் அணைகளை அமைத்து மேலும் கடல்நீர் உள் புகாதவண்ணம் தடுப்பு நட வடிக்கையில் பிரதேச மக்கள் தீவிரமாக செயலில் இறங்கி இருந்தனர். கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த வள்ளங்களை எல்லாம் இழுத்துவந்து வீதி ஓரங்களில் வைத்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் கரையோரப்பகுதி மக்களுக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடா தமிழ் காங்கிரஸ் உலக நாடுகளிடம் கோரிக்கை இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதியே யுத்தக் குற்றங்கள் இடம் பெற்றமையை ஏற்றுக்கொண்டுள்ளதால் அதனை அடிப்படையாக வைத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், அவரது அதிகாரிகளையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச சமூகம் விசாரிக்கவேண்டும் என்று கனடா வின் தமிழ்க் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை இந்தோ ஆசிய செய்திச் சேவைக்குத் தெரிவித்துள் ளவை வருமாறு: ஆரம்பத்திலிருந்தே இலங்கை இராணுவம் யுத்தக் குற்றங்களை இழைக்கின்றது என்பது எமக்குத் தெரியும். எனினும், சர்வதேச சமூகம் இதற்கான சாட்சியங்கள் உள்ளனவா என எம்மைக் கேட்டது. தற்போது இராணுவத்தின் தலைமையதிகாரியிடம…
-
- 0 replies
- 695 views
-
-
http://youtu.be/_xTHMQTUg0c
-
- 0 replies
- 673 views
-
-
(13.06.2021) திரு. சுமந்திரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பு
-
- 1 reply
- 500 views
-
-
சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரிடம் கதறலுடன் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
மகிந்த ராஜபக்ஷவும் அவரது பட்டாளங்களும் லண்டனில் தங்கியுள்ள, விடுதியை முற்றுகையிட்டுப் போராட தமிழர்கள் தாயாரிவிட்டனர். அதற்கான அனுமதியையும் பொலிசார் வழங்கியிருப்பதாக அறியப்படுகிறது. இன்று மதியம் 1 மணி முதல் இரவு 8.00 மணிவரை இப்போராட்டம் நடைபெறும் என மேலும் அறியப்படுகிறது. லண்டனில் உள்ள டோச்சஸ்டர் ஹோட்டல், மற்றும் அதற்கு அருகில் நிற்கும் ஹில்டன் ஹோட்டல் ஆகிய இரண்டு இடங்களிலும் போராட்டம் நடைபெறவுள்ளது. மகிந்தரின் ஊடகப்பிரிவினர், ஹில்டன் ஹோட்டல் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மகிந்தர் எங்கு தங்கியிருக்கிறார் என்பதனை, இந்த இரண்டு ஹோட்டல்களும் பரம ரகசியமாக வைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும் ! …
-
- 4 replies
- 1.3k views
-
-
சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளமையினால் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர்நாயகத்தின் அமைதிகாக்கும் படை பிரிவின் ஆலோசகர் குழுவில் இருந்து ஐநாவிற்கான இலங்கையின் பிரதிநிரந்தர வதிவிடப்பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அதிரடியாகநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் நேற்று இடம்பெற்ற ஐ.நா செயலாளர்நாயகத்தின் அமைதிகாக்கும் படைப்பிரிவின் ஆலோசகர் குழு கூட்டத்தில் சவேந்திர சில்வாகலந்து கொண்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை குறித்த ஆலோசகர் குழு கூட்ட அறையில்சவேந்திர சில்வா அமர்ந்திருந்த போதும் அவருடன் வேறு ஆலோசகர்கள் எவரும் உரையாடவில்லைஎன்பதோடு, எவ்வித ஆவணத்தையும் அவரிடம் கையளிக்கவில்லை எனவும்தெரிவிக்கப்படுகின்றது. ஆசிய - பசுபிக் வலய நாடுகளால் ஐக்கியநாடுகள் …
-
- 0 replies
- 677 views
-