ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142597 topics in this forum
-
'13 பிளஸ்' எனப்படுவது செனட் சபைதான்! - இந்தியாவுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அறிவிப்பு!! சிறிலங்காவின் அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்துக்கு மேலாக (13+) என்று சொல்வது செனட் சபையைத் தான் என சிறிலங்கா அரசாங்கம் இன்று மீண்டும் தெரிவித்திருக்கின்றது. சிறிலங்கா அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று வியாழக்கிழமை உரையாற்றிய சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, '13 பிளஸ் எனக் கூறப்படுவது செனட் சபையாகும். இது தொடர்பாக இந்தியாவுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது' எனக் குறிப்பிட்டார். 13 பிளஸ் என்பது தொடர்பாக குழப்பான அறிக்கைகள் வந்து கொண்டிருப்பதாகவும், இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
-அழகன் கனகராஜ் ஊடகத்துறை அமைச்சின் கேட்டோர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி நேரத்தில் ஊடகவியலாளர்களுக்கும் அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெலவிற்கும் இடையில் சுவாரஷ்யமான சம்பாஷனைகள் இடம்பெற்றன. கேள்வி நேரத்தின் போது, 13 ஆவதுடன் போகும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிடம் அதிகார பகிர்வை அமுல்படுத்துவது தொடர்பில் உறுதியளித்திருக்கின்றார். என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜத்த ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளாரே என்று வினவினர். ஆம், ஆம் 13 ஆவது போகும் என்று அமைச்சர் கெஹலிய பதிலளிக்கையில் இடைமறித்த ஊடகவியலாளர்கள் 13 போனால் (அரசியலமைப்பின் 13 ஆவது தி…
-
- 0 replies
- 382 views
-
-
'13" ஆதரவுத் தீர்மானங்களால் அதிகாரங்கள் கிடைத்துவிடாது; வடக்கு கிழக்கு இணைப்பும் சாத்தியமில்லை என்கிறது அரசு "மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டா. 13ஆவது திருத்தத்தை பலப்படுத்துவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதனூடாக இந்த அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது'' என்று அரசு நேற்று அறிவித்தது. வடக்கு கிழக்கு இணைப்பு இனி மேல்சாத்தியம் இல்லை என்றும் அது தெரிவித்தது. காணி அதிகாரம், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலான உயர் நீதி மன்றத்தின் தீர்ப்புகள், 18ஆவது திருத்தம் ஆகியவற்றைக் கோடிகாட்டி கருத்து வெளியிட்டபோதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார். 13ஆவது திருத்தத்ததை பலப்படுத்…
-
- 6 replies
- 980 views
-
-
'13+' உறுதியளித்து 3 வருடங்கள்! டிட்டோ குகன் பொருளாதார அபிவிருத்தி போன்றே வட மாகாண சபைத் தேர்தல் உட்பட அரசியல் ரீதியான மேம்பாடும் மிகவும் அவசியமானதென சுட்டிக்காட்டியுள்ள இந்தியத் தூதுக் குழுவினர் இலங்கை அரசு பெற்றெடுத்த குழந்தையான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கொழும்பு முழுமையாக அமுல்படுத்துமென எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அதேவேளை இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வாக 13+ வழங்கத் தயாரென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்து 3 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அது தொடர்பான முன்நகர்வு எதனையும் பார்க்க முடியவில்லையே என்று இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு தலைமை தாங்கிய இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் சுட்டிக்காட்டியிருக்கிறார். எதிர்க்கட்சித்…
-
- 2 replies
- 1k views
-
-
’18 பில்லியன் டொலர்’ குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்- நாமல் சவால் MAY 09, 2015 | 3:04by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தனது தந்தையோ அல்லது குடும்பத்தினரோ, வெளிநாடுகளில் 8 பில்லியன் டொலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதை, நிரூபித்தால் தாம் அரசியலை விட்டே விலகுவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்குச் சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச. மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும், 18 பில்லியன் டொலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வியாழக்கிழமை குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து, மகிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தக் …
-
- 0 replies
- 305 views
-
-
'2 மணி நேரத்தில் வெளியேறுங்கள்' : சோமாலிய கடற்படையினருக்கு கொள்ளையர்கள் எச்சரிக்கை : கப்டன் நிக்ளஸ் தகவல் : 70க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இருப்பதாகவும் தகவல் கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்காக கப்பலில் ஏறிச் சண்டையிட்ட சோமாலிய கடற்படையினரை இரண்டு மணித்தியாலத்திற்குள் கப்பலில் இருந்து இறங்குமாறு சோமாலிய கடற்கொள்ளையர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகவலை அக் கப்பலில் கடத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள கப்டன் நிக்ளஸ் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கினார். குறித்த கப்பலில் 70 தொடக்கம் 90 வரையிலான கொள்ளையர்கள் காணப்படுவதாகவும் கப்டன் நிக்ளஸ் குறிப்பிட்டார். இதேவேளை சோமாலிய கடற்படையினர் மேற்கொள்ளும் சண்டையினை உடனடியாக நிறுத்த இலங்கை அரசா…
-
- 8 replies
- 646 views
-
-
'20 ஆண்டுகளுக்கு யாரும் அசைக்க முடியாது என்று நினைத்தே நானும் ஆட்சி செய்தேன்' 04 பெப்ரவரி 2016 'எனக்கே சுதந்திரமில்லை' என முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களிடம் புலம்பத் தொடங்கியுள்ளார். தமக்கு சுதந்திரமில்லாத நிலையில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரம் காணப்படுவதகத் தெரிவித்த போதிலும் உண்மையில் சுதந்திரம் கிடையாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும் தாமும் கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைந்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். புதிதாக அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிதாக ஆரம்…
-
- 0 replies
- 322 views
-
-
'27,603 மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகினர்' 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பிரகாரம், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியுள்ள நிலையில், 27,603 மாணவர்கள், இவ்வருடம், பல்கலைக்கழகத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை விட இது 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/182254/-ம-ணவர-கள-பல-கல-க-கழகத-த-க-க-த-த-ர-வ-க-னர-#sthash.vFY386RG.dpuf
-
- 0 replies
- 330 views
-
-
'3 ஏக்கரை விடுவித்தால் பிரச்சினைக்கு தீர்வு' -எஸ்.ஜெகநாதன், எம்.றொசாந்த் 'அச்சுவேலி – அராலி வீதியை திறப்பதற்கு, இராணுவத்தினர் இன்னமும் 3 ஏக்கர் காணியை விடுவித்தால் போதுமானதாக இருக்கும், இந்த நிலையில், எங்களுடைய காணிகளை ஊடறுத்து அமைக்கப்பட்டுள்ள புதிய வீதி எங்களுக்கு வேண்டாம்' என குரும்பசிட்டி மக்கள் கூறியுள்ளனர். வலிகாமம் வடக்கில் கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த 201.3 ஏக்கர் காணியை, கடந்த சனிக்கிழமை (25) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூகுரே ஆகியோர், உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயல…
-
- 15 replies
- 740 views
-
-
'3 மாதத்துக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படும்' கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை, எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் 3 மாதத்துக்கு, புனரமைப்பு பணிகளுக்காக மூடப்படும் என்று, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். இந்தப் பிரதான ஓடுபாதையானது, எதிர்வரும் 3 மாதங்களுக்கு, காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 வரையான 8 மணிநேரம் வரையான காலப்பகுதிக்கு மூடப்பட்டிருக்கும் என்று அவர் அறிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை, கடந்த 1986ஆம் ஆண்டு நிர…
-
- 0 replies
- 284 views
-
-
'30 வருட கொடிய யுத்தம் காரணமாக பாரிய பின்னடைவை சந்தித்துள்ளோம்" லக்ஸ்மன் கிரியல்ல 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த நாம் 30 வருட கொடிய யுத்தம் காரணமாக பாரிய பின்னடைவை சந்தித்துள்ளோம். இனிமேலும் இந்த நிலை தொடரக்கூடாது என்று உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல யாப்பா தெரிவித்துள்ளார். இன்று காலை மட்டக்களப்பில் உயர்தொழில் நுட்பவியல் நிறுவனம் அமைச்சார் லக்ஸ்மன் கிரியல்ல இன்று திறந்து வைக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இந்த அரசியலமைப்பில் அனைத்து சமூகத்துக்கும் நன்மை ஏற்படும் விதத்தில்தான் உரு…
-
- 0 replies
- 238 views
-
-
சிவா சிவானந்தன்:- முப்பது வருட யுத்தம் அது தந்துள்ள வலி என்பவற்றினை தாண்டி எமது மக்கள் உறுதியுடன் இருக்கிறார்கள். முப்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து நான் இங்கு வரும் போது சந்தேகத்துடனேயே வந்தேன். 'மக்களின் மனநிலை எவ்வாறிருக்கும்?', மனதளவில் அவர்கள் உடைந்திருபார்களா? என்று சிந்தித்துக் கொண்டே வந்தேன். ஆனால் இங்கே வந்து பார்த்தபோது என்னால் நம்பமுடியவில்லை. மக்கள் எம்மால் முடியும் என்ற வைராக்கியத்தோடு பேசுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றதென தெரிவித்துள்ளார் அமெரிக்கப் பேராசிரியரும் - அமெரிக்க அரசின் அதியுயர் விருது பெற்ற தமிழருமான சிவா சிவானந்தன். நேற்று கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும…
-
- 8 replies
- 746 views
-
-
'410 ஏக்கர் விவசாய காணி வேண்டும்' -சண்முகம் தவசீலன் கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில், இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள மாகாண விவசாய அமைச்சுக்கு சொந்தமான சுமார் 410 ஏக்கர் விவசாய பண்ணைக்குரிய காணியை, மீளப் பெற்றுக்கொடுக்குமாறு, மாகாண விவசாய அமைச்சினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வட்டக்கச்சி பகுதியில், மாகாண விவசாய அமைச்சுக்கு சொந்தமான சுமார் 441 ஏக்கர் காணியில், 31 ஏக்கர் காணி மாத்திரமே, விவசாய அமைச்சின் கீழ் உள்ளது. ஏனைய, 410 ஏக்கர் காணியும், இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டின…
-
- 0 replies
- 218 views
-
-
[size=2] [size=4]2006ஆம் ஆண்டு திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட மாணவர்கள் ஐவர் மற்றும் மூதூரில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 17பேரின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த விசாரணைகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவுக்கு கொண்டுவரப்படும் என உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்தன. சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியன இந்த வழக்குகளை மீளவும் ஆரம்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுத்தன. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் சர்வதேச மன்னிப்புச் சபை இந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டது. …
-
- 1 reply
- 733 views
-
-
(நா.தினுஷா) தற்கொலைக் குண்டுதாக்குதல்களை மேற்கொள்ள இன்னும் 50 பேர் தயாராகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த விடயத்தை எளிதாக எண்ணாமல் பாதுகாப்புத்துறை அவதானத்துடன் செயற்ப்பட வேண்டும் எனவும் பொதுபல சேன சுட்டிக்காட்டியுள்ளது. ராஜகிரிய அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொதுபலசேனா அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தேசிய பாதுகாப்பு இன்னமும் உறுதியான நிலையை அடைய…
-
- 0 replies
- 471 views
-
-
'600 பணியாளர்களில் நால்வர் மட்டுமே இந்தியர்கள்' "மேல் மற்றும் தென் மாகாணங்களை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ள விசேட அம்பியூலன்ஸ் வண்டி சேவையில் கடமையாற்றவுள்ள 600 ஊழியர்களில் 4 பேர் மாத்திரமே இந்தியர்கள்" என பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/167232/-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AF-%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-#sthash.rwZn4kqZ.dpuf
-
- 0 replies
- 291 views
-
-
Written by thavam on Jun-19-11 7:06am From: oneislandtwonations.blogspot.com (Lanka-e-News 15.June.2011,2.00PM) Speaking after the transmission of Channel 4’s documentary ‘Sri Lanka’s Killing Fields’, Foreign Office Minister for South Asia Alistair Burt said: “I was shocked by the horrific scenes I saw in the documentary that was broadcast on 14 June. The recent UN Panel of Experts’ report, this documentary and previously authenticated Channel 4 footage, constitutes convincing evidence of violations of international humanitarian and human rights law. The whole of the international community will expect the Sri Lankans to give a serious and full respon…
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
http://indiatoday.intoday.in/site/video/lankan-army-killed-40000-tamil-civilians-un/1/147707.html
-
- 1 reply
- 1.4k views
-
-
'TNAயின் இராஜதந்திர வழிமுறைகளை ஏற்றுக்கொண்டுதான் அதில் நாம் இணைந்தோம் - தர்மலிங்கம் சித்தார்த்தன். 18 செப்டம்பர் 2013 எதிர்காலம் பற்றிய எண்ணங்;கள், தனது தனிப்பட்ட அரசியல் பயணம், தமது அமைப்பு கடந்து வந்த பாதை, விடுதலைப் புலிகளுடனான உறவு, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் போன்றவை தொடர்பாக உரையாடுகிறார் தர்மலிங்கம் சித்தார்த்தன். (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினதும், அதன் அரசியற் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன், நடைபெறவிருக்கின்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக, 'வீடு' சின்னத்தின் கீழ், '15' குறியீட்டு இலக்கத்தில் போட்டியிடுகின்றார்.) தமிழ்த…
-
- 0 replies
- 372 views
-
-
'Unspeakable truth' - இலங்கைக்கு எதிராக ஐ.நா. திரட்டிய 105 முக்கியமான ஆதாரங்கள்! [saturday, 2013-03-09 18:01:57] இலையுதிர் காலம், வசந்தகாலம் போல் ஜெனீவா காலம் என்ற புதிய காலத்தை தமிழர் வாழ்வில் இணைத்திருக்கிறது ஈழப் படுகொலை. 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட ஈழத் தமிழினத்தின் பெரும் சோகத்தையும், ஆறாத காயங்களையும், தழும்புகளையும், மிச்சசொச்சத் தடயங்களையும் ஏகாதிபத்தியங்களின் நிழலான ஐ.நாவிடம் காட்டி, நீதி கேட்டு கைகட்டி வரிசையில் காத்திருக்கிறது கையறுந்த தமிழ்ச் சமூகம். இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இறந்தவர்களைவிட, படுமோசமான நிலையில்தான் இன்றும் ஈழம் இருக்கிறது. இலங்கை அரசின் கொடூரங்களைத் தட்டிக்கேட்காமல் உலக சமூகம் இன்னமும் வேடிக்கை பார்க்கிறது. நீதி வழங்…
-
- 0 replies
- 958 views
-
-
A suspected war criminal who allegedly played a key role in the slaughter of 40,000 civilians in Sri Lanka has landed a cushy job at the United Nations -- with full diplomatic immunity. Human-rights groups are outraged that Shavendra Silva, 46, a top ex-military commander, was named Sri Lanka's deputy permanent UN representative in August, after which he moved to New York. His arrival came a year after his troops defied international pleas and shelled a no-fire zone packed with women, children and elderly refugees, according to observers. Silva also stands accused of mowing down a group of separatist political leaders who agreed to surrender and were waving…
-
- 2 replies
- 941 views
-
-
'Yahoo' கருத்துக் கணிப்பு: ஈழத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டுமென்ற கருத்து மேலோங்கிய நிலையில்.. [Wednesday, 2011-07-13 10:39:33] இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்று யாகூ இணையத்தினூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பின் தற்போதைய நிலவரப்படி அனைத்துத் தமிழ் அகதிகளையும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டுமென்ற கருத்தே மேலோங்கிக் காணப்படுகிறது. கருத்து கணிப்பு கேள்வி: நியூசிலாந்து 88 இலங்கை அகதிகள் தொடர்பில் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயின் கருத்து எவ்வாறானதாக அமையும். 1. இந்தோனேசியாவிற்குள் அனுமதிக்கவும். (Let them into the country) 2. அவுஸ்திரேலியா, கனடா போ…
-
- 2 replies
- 810 views
-
-
தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விரும்பு இலக்கம் வழங்கும் நாளான இன்று செவ்வாய்க்கிழமை இதுவரையிலும் எவ்விதமான தேர்தல் வன்முறைகளும் இடம்பெறாமல் அமைதியான நிலைமை தோன்றியதாக தேர்தல்கள் வன்முறைகளை கண்காணிக்கும் கபே அமைத்து தெரிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுகின்றவர்களில் சில வேட்பாளர்கள் தங்களுடைய பெயர், விருப்பு இலக்க பட்டியலில் முதலில் இருக்கவேண்டும் என்பதற்காக '1 ஆம் இலக்கத்தை பெறுவதற்கு' தங்களுடைய பிறப்புச்சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை மாற்றிகொண்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளது என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. 'அஅஅஅ' என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டவர் கொழும்பு மாவ…
-
- 0 replies
- 532 views
-
-
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் தஞ்சக் கோரிக்கையாளர்கள் அனைவரையும் இலங்கைக்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியினர் கூறியிருப்பதை அந்த நாட்டின் அரசாங்கமும், அகதிகளுக்காக குரல்கொடுப்பவர்களும் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். [size=3]இலங்கை அகதிகள் ஆஸ்திரேலிய சட்ட முறைமைக்குள் வருவதற்கு முன்னதாகவே, அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு ஏதுவாக, இலங்கை அரசாங்கத்துடன் ஆஸ்திரேலியா ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி கூட்டமைப்பு கூறியுள்ளது.[/size] [size=3]பல இலங்கை தஞ்சக்கோரிக்கையாளர்கள், பொருளாதார நோக்கில் குடியேறுபவர்கள்தான், அவர்கள் அகதிகள் அல்ல என்று எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஜூலி பிசப் கூறியுள்ளார்.…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கை இனப் பிரச்சினை, தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் கடும் எதிர்ப்புணர்வுக்கிடையே 'அகில இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்பு சேவையை 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' ஆரம்பித்துள்ளது. இலங்கை வானொலி நிலையத்துக்கென தனி வரலாறு உண்டு. 1925-ல் 'கொழும்பு ரேடியோ' என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்தநிலையத்துக்கு உலகின் இரண்டாவது வானொலி நிலையம் (முதலாவது - 'பிபிசி' - 1922) என்ற பெருமையும் ஆசியாவின் முதல் வானொலி நிலையம் என்ற பெருமையும் உண்டு. காலப்போக்கில் எத்தனையோ மாற்றங்களைக் கண்ட இந்நிலையம், 1972-ம் ஆண்டிலிருந்து 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்ற பெயரில் ஏராளமான அலைவரிசைகளுடன் செயல்பட்டுவருகிறது. இதில், கடந்த கால் நூற்றாண்டாக மத்திய அலைவரிசையில் ஒலிப்பரப்பாகிவந்த 'கொழு…
-
- 0 replies
- 1.7k views
-