Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர் விடு­த­லைக்­காக கள­மா­டிய மாவீரர்­க­ளுக்கு அஞ்­சலி : சபையில் சிறி­தரன் எம்.பி. ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் தமிழர் விடு­த­லைக்­காக கள­மா­டிய மாவீ­ரர்­க­ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.சிறீ­தரன் சபையில் அஞ்­சலி செலுத்­தி­ய­தோடு உணர்வு பூர்வ கருத்­துக்­க­ளையும் முன்­வைத்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை வெளி­வி­வ­கார, போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள், அபி­வி­ருத்தி, பணிப்­பொ­றுப்பு ஆகிய அமைச்­சுக்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டுகள் தொடர்­பான குழு நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், …

  2. Aug 3, 2010 / பகுதி: செய்தி / யாதவன் தேசியத் தலைவரின் தாயாரை த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பார்வையிட்டுள்ளார் பருத்துறை ஆதாரவைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் பார்வதியம்மாளை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் அவரது நலன்கள் தொடர்பில் கேட்டறிந்தார். இதன் போது வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி மயிலேறு பெருமாள் உடனிருந்தார். பதிவு

  3. மீள முடி­யாத படு­கு­ழிக்­குள் நாட்­டின் பொரு­ளா­தா­ரம் அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளில் வெளி­நா­டு­க­ளி­ட­மி­ருந்து கட­னா­கப் பெற்ற மூன்று லட்­சம் கோடி ரூபா­வைத் திருப்­பிச் செலுத்த வேண்­டி­யுள்­ள­தா­கத் தலைமை அமைச்சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க தெரி­வித்­தி­ருக்­கி­றார். எமது நாடு எந்த அள­வுக்­குக் கடன் சுமை­யில் உள்­ளது என்­பதை தலைமை அமைச்­ச­ரின் இந்­தக் கூற்று தெளிவா­கப் புலப்­ப­டுத்­து­கி­றது இலங்கை போன்­ற­தொரு அபி­வி­ருத்தி அடைந்துவரும் நாட்­டுக்கு மூன்று லட்­சம் கோடி ரூபா கடன் என்­பது மிகப்­பெ­ரிய தொகை­யா­கும். நாட்­டின் வளங்­கள் அனைத்­தை­யும் சேர்த்­தால் கூட இந்­தத்­தொகை தேற­மாட்­டாது. முன்னைய ஆட…

  4. புதிதாக, தேர்தலை நடத்த... தற்போது வாய்ப்பு இல்லை – பிரதமர் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த விடயம் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், சில பிரச்சினைகளுக்கு தீர்வை கண்ட பின்னர் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறினார். 225 பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பும் உரிமையும் பொதுமக்களுக்கு உள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். இதேவேளை நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம…

  5. ஆளணி தெரிவு தொடர்பில் ரெலோ, புளொட் அமைப்புக்கள் அதிருப்தி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் ஆளணி தெரிவுகள் தொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று (05) இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகிய இந்த கலந்துரையாடலில், வட, கிழக்கு மாகாண ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதன்போது, ஆளணிகள் அமைப்பது தொடர்பில் பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. அத்துடன், ஆளணிகள் தொடர்பில் ரெலோ அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தமிழரசு கட்சி…

  6. கிழக்கு மாகாணத்தில் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் சதி தொடர்கிறது‐ 19 August 10 05:36 am (BST) கிழக்கு மாகாணத்தில் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் தமிழ் மக்களின் காணிகளிலிருந்து அவர்களைப் பலவந்தமாக வெளியேற்றி அந்தக் காணிகளைக் கைப்பற்றும் வர்த்தக நடவடிக்கையொன்று அரசியல் தலையீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பாசிகுடா உள்ளிட்ட அருகிலுள்ள கரையோரப் பகுதிகளிலுள்ள தமிழ் மக்களை அச்சுறுத்தி அவர்களின் காணிகள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படுவதுடன் அந்தக் காணிகள் விடுதிகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு அதிக விலையில் விற்பனை ச…

  7. யாழ்.வலிகாமம் கிழக்குப் பிரதேசத்திற்குட்பட்ட ஜே-285 அச்சுவேலி தெற்குப் பிரதேசத்தில் 4 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக வலி.கிழக்குப் பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 9 தனிநபர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியும் அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான 2 ஏக்கர் காணியுமே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காணியானது 5 ஆவது காலாற்படை பெரும்பகுதி தலைமைக் காரியாலயம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படுவதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது, காணி அபிவிருத்தி அமைச்சின் 1964 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, காணி எடுத்தல் சட்டப்படி திருத்தப்பட்டவாறான காணி கொள்ளும் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (1) கீழ் பொதுத் தேவையொன்றிற்காக…

    • 0 replies
    • 300 views
  8. மக்­கள் விருப்­பப்­ப­டும்­போது மாகா­ணங்­கள் இணை­ய­லாம் இரு மாகா­ணங்­க­ளில் வாழும் மக்­கள் விரும்­பும்­போது மாகா­ணங்­கள் இணை­ய­லாம். அது மக்­க­ளின் விருப்­பப்­ப­டியே நடக்­க­லாம் என்று தெரி­வித்­தார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன். மனித உரி­மை­கள் மற்­றும் புதிய அர­சி­யல் அமைப்பு தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் நேற்று வவு­னி­யா­வில் நடை­பெற்­றது. அதில் வடக்கு– கிழக்கு மற்­றும் மலை­ய­கத்தை சேர்ந்த மூவின இளை­ஞர்­க­ளும் கலந்துகொண்­ட­னர். இளை­ஞர்­க­ளால் கேட்­கப்­பட்ட கேள்­வி­ க­ளுக்­கான பதில்­க­ளை­யும் அது தொடர்­பான விளக்­கங்­க­ளை­யும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வழங்­கி­னார். “தற்­போது உரு­வா…

  9. பசில் ராஜபக்சவை தொடர்ந்து கோத்தாவும் நாட்டை விட்டு ஓட்டம். கோத்தா இராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு ஓடியதாக பிபிசி உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது. Sri Lanka's president Gotabaya Rajapaksa has fled the country, the BBC has confirmed, following mass protests over the island's economic crisis. His brother, former Finance Minister Basil Rajapaksa, has also left the crisis-hit country, sources have told the BBC. https://www.bbc.co.uk/news/world-asia-62132271

  10. ஜெனீவாவில் பேச்சு ஸ்ரீலங்கா அரசுக்கு தற்கொலைக்கு ஈடானது; - புலிகளுக்கு அதிர்ஷ்டம் சமாதானப் பேச்சுகளை நடத்துவதற்குரிய நகரமாக சுவிற்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகர் தெரிந்தெடுக்கப்பட்டது விடுதலைப்புலிகள் அமைப்புக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆசியாவைச் சேர்ந்த நாடொன்றில் புலிகள் அமைப்புடனான சமாதானப் பேச்சுகளை நடத்தும் நிலைப்பாட்டையே ஸ்ரீலங்கா அரசு முதலில் கொண்டிருந்தது. இந்த நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டே சமாதான நடவடிக்கைகளுக்கான சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் சமாதானப் பேச்சுகளை பிரிட்டனிலோ ஜப்பானிலோ அல்லது நோர்வேயிலோ நடத்துவதற்குச் சம்மதித்திருந்தனர். ஆயினும், தற்போது ஜெனீவாவில் பேச்சுகளை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசு இணங்கியிருப்பது புலிகள் …

  11. யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் உள்ள சுண்ணக்கல் பாறைகள் தொடர்ச்சியாக அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலில் இருந்து கீரிமலை கோவிலுக்கு செல்லும் வீதியின் இருமருங்கிலும் இவ்வாறு சுண்ணக்கற்கள் பெருமளவில் அகழ்ந்து எடுக்கப்படுகின்றன. கடற்கரையை அண்டி காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு என ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 8 கிலோமீற்றர் சதுரப்பரப்பு பகுதியில் 40 அடிக்கும் அதிகமான பகுதியிலும் சுண்ணக்கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றால் நிலத்தடி நன்னீர் அகழப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியே வந்து தேங்கி நிற்கின்றது வீ. வீ கருணாரட்ண என்கிற தனியார் கம்பனி இப்பகுதிகளில் சுண்ணக்கற்களை அகழ்ந்தெடுத்து வருகின்றது. பாரிய இயந்த…

  12. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயத்தைக் கண்டித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். மோடி இன்று பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்கிறார். முன்னதாக விழாவுக்கு ராஜபக்சவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ராஜபக்சவின் விஜயத்தைக் கண்டித்து ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். இந்நிலையில் ராஜபக்சே விவகாரம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். அவர் இன்று ஹைதராபாத்தில் லிங்கா படப்பிடிப்பில…

  13. கசப்பான உண்மை பாடம் கற்பிக்கட்டும்!! இலங்கை மத்­திய வங்கி, மேற்­படி மாவட்­டங்­களை உரி­ய­வாறு ஆராய்ந்­த­தன் பிர­கா­ரம் உரி­ய­த­ர­வு­க­ளின்­படி வறு­மை­யில் கூடிய மாவட்­டங்­க­ளாக அறி­வித்­துள்­ளது. வறுமை என்­றால் என்ன? என்று கேள்வி எழுப்­பும் மனி­தர்­கள் வாழு­கின்ற இந்த மண்­ணில், நாளாந் தம் கொட்­டப்­ப­டும் உண­வு­களை மதிப்­பீடு செய்­வோ­மாக இருந்­தால் அவற்­றின் பெறு­மதி கோடி ரூபாய்­கள் பெறும் என்­பது எனது தனிப்­பட்ட அபிப்­பி­ரா­யம். வீடு இல்­லாது, வரு­மா­னம் இல்­லாது, தொழில் இல்­லாது, கழிப்­ப­றை­யில்­லாது, நில­மில்­லாது, உணவு இல்­லாது, உற­வில்­லாது, உறக்­க­மில்­லாது வாடு­கின்ற மக்­க­ளையே வறுமை என்ற நோ…

  14. வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 10, 2010 சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் மாவட்ட அலுவலகம் எதிர்வரும் நவம்பர் மாதம் மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு வருட காலமாக மன்னார் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் போது, செஞ்சிலுவைச் சங்கம் மக்களுக்குப் பெரிதும் உதவி வந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, வவுனியாவிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்து உதவி செய்து வருகின்றது. இறுதிக் கட்ட போர் சூழலையடுத்து, மனிதாபிமானப் பணிகளில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் குடும்பத்தினரைச் சந்தித்து உதவி வழங்கும் பிரிவு பெரும்பணியாற்றி வந்ததாக அதன் இலங்கைத் தலைவர் போல் கெஸ்டெலா தெரிவித்துள்ளார். ஈழ நாதம்

  15. "பரந்தளவில் முஸ்லிம் காங்கிரஸுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் கொள்கை அடிப்படையில் உடன்பாடுள்ளது. அரசியல் ரீதியான கூட்டான செயற்பாடுகள் குறித்து நாம் தொடர்ந்து பேசுவோம்" - இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழுவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் நடைபெற்ற சந்திப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். கல்முனை மாநகர மேயர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்புடனான பேச்சில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி, கல்முனை ம…

    • 0 replies
    • 462 views
  16. ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 19, 2010 எங்கள் உறவுகளை எம்மிடம் ஒப்படையுங்கள் என 350 பெற்றோர்களும் துணைவியர்களும் பிள்ளகளும் நேற்று மஹிந்தவின் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் அளித்தனர். "எங்கள் உறவுகளை எங்களிடம் தாருங்கள்' என்று கண்ணீரும் கம்பலையுமாக மஹிந்தவின் பம்மாத்து ஆணைக்குழு முன் 350 பெற்றோர்கள் துணைவியர்கள் சாட்சியம் அளித்தனர். நேற்று கரைச்சி உப அரசாங்க அதிபர் பணிமனையில் பலர் கைது செய்யப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங் களையும், உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களையும் கைகளில் ஏந்தியவாறு சாட்சியம் அளிக்க கூடி இருந்தனர். மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது சகோதரர்களும் சீரோ சிவிலியன் கசுவல்றீஸ் எனும் அடிப்படையில் தாம் இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டதாக முழு பூசணிகாயை சோற்றுக்குள் …

  17. ஈழத் தமிழர்களுக்கு மோடியால் நன்மை விளையும் ! டி.அருள் எழிலன் 'இனப் படுகொலை குற்றவாளிகள்’ என்று 12 பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டிருக்கிறது 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’. இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று இலங்கை திரும்பியிருக்கிறார் அதிபர் ராஜபக்ஷே. இனி, 'ஈழ விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசின் அணுகுமுறையையே இப்போதைய இந்திய அரசு கைக்கொள்ளுமா?’ என்பதுதான் இலங்கைத் தமிழர்களிடம் எழுந்திருக்கும் கேள்வி. இது தொடர்பாக, நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரனிடம் பேசினேன்.. . ''2009-ல் போர் முடிந்தபோது இருந்த சர்வதேச சூழலுக்கும், இன்றைய உலக நாடுகளின் அணுகுமுறைக்கும் வேறுபாடு உள்ளதா?'' ''நிச்சயமாக! மாபெரும்…

    • 1 reply
    • 540 views
  18. மகிந்த செய்­த­தைக்கூட மைத்­திரி செய்­ய­வில்லை மகிந்த செய்­த­தைக்கூட மைத்­திரி செய்­ய­வில்லை முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச ஆட்­சிக் காலத்­தில் தமிழ் மக்­க­ளுக்கு செய்­த­வற்றை கூட கூட்­டாட்சி அரசு தமிழ் மக்­க­ளுக்கு செய்­ய­வில்லை என நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் குற்­றஞ்­சாட்­டி­னார். தமிழ்த் தேசிய விடு­த­லைக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் அறிக்­கை­ நேற்று வெளி­யி­டப்­பட்­டது. அந்த நிகழ்­வில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். …

  19. யுத்தம் எம்மை முடமாக்கி முகாம்களுக்குள் தள்ளிவிட்டபோதும் தளராது படித்தோம்; தொடர்ந்தும் கல்வியில் சாதிப்போம் என தரம் 5புலமைப்பரிசில்ப் பரிட்சையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் முதன்மை பெற்ற மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த காலத்தின் அவலங்களுக்கு மத்தியிலும் ஏனைய மாவட்டமாணவர்களைப்போல் மேற்படி மாவட்ட மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டதில் புனித திரேசா பெண்கள் பாடசாலை மாணவன் நி.கம்சிகன் 175புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப்பெற்றுள்ளான்.http://www.tharavu.com/2010/09/blog-post_26.html

  20. கைது செய்யப்படுவதை தடுக்க... உத்தரவிடுமாறு கோரி, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் மனு தாக்கல். தான் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, கடற்படைத் தளபதி, சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர். எவ்வித நியாயமான அடிப்படையும் இன்றி தம்மை கைது செய்ய பிரதிவாதிகள் தயாராகி வருவதாகவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பு வழங்குமாறும், …

    • 4 replies
    • 366 views
  21. விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர் - நேரில் பார்த்தவர் தகவல் திகதி:04.10.2010 விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான லோறன்ஸ் திலகர் அல்லது லோறன்ஸ் கிறிஸ்ரி, இளம்பருதி, யோகரட்ணம் யோகி, விடுதலைப்புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை, தங்கன், குட்டி, பாப்பா, பூவண்ணன் ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்ததற்கான சாட்சியங்கள் இருக்கின்றன என ’சிறிலங்கா காடியன்’ என்ற ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்திருப்பதாவது, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டியு குணசேகர அவர்கள் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களான யோகரட்ணம் யோகியும் க.வே. பாலகுமாரனும் இறுதியாக நடந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட…

    • 0 replies
    • 2.8k views
  22. (அளுத்மகக்கு சர்வதேச விசாரணை தேவை, முள்ளிவாய்க்காலுக்குத் தேவையில்ல! அதுவேற, இது வேற!) இலங்கையில் வெட்கப்படும் அமைச்சு எண்டு ஒரு அமைச்சுப் பதவி இருக்கிறது இப்பதான் எனக்குத் தெரியும். ஆனா அதில கணபேர் அமைச்சராய் இருக்கினம். ஹக்கீம் நானா முதல்ல தான் அமைச்சராய் இருப்பதற்கு வெட்கப்படுவதாக சொன்னார். இப்ப ரிசாத் பதியூதினும் தானும் வெட்கப்படுவதாக சொல்லுறார். பொதுவா வேற விடயங்களுக்குத்தான் வெட்கப்படுவினம். ஆனால் இவையள் கொஞ்சம் வித்தியாசம் அமைச்சராய் இருக்கிறில வெக்கப்படுறினம். இனி துக்கப்படுவினம். பிறகு துயரப்படுவினம். இத்தின பட்டும் அமைச்சுப் பதவியள விட்டு மட்டும் விலக மாட்டினம். ஹக்கீம் நானாவும், ஒரு ரிசாத் பதியூதின்தான், ஒரு அத்தாவுல்லாதன், ஒரு கிஸ்புல்லாதான், ஒரு டக்கிளஸ்…

  23. இரணைமடு நீர்ப்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட 98 வது ஆண்டில் 98 பானைகளில் பொங்கல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடுகுளம் புனரமைக்கப்பட்டு நீர்பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டு 98 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட பொங்கல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இரணைமடுகுளத்தின் கீழ் பயிர்ச்செய்கையில் ஈடுப்படுகின்ற கமக்கார அமைப்புக்களை சேர்ந்தவர்கள் 98 பானைகளில் பொங்கி விசேட பூசை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் இவ்வாறு இரணைமடு கமக்கார அமைப்புகளினால் ஆண்டுகளை நினைவு கூறும் வகையில் பொங்கல் விழா ஏற்பாடு இடம்பெறுவது வழக்கமாகவுள்ளது. இன்றைய நிகழ்…

  24. திங்கட்கிழமை, அக்டோபர் 11, 2010 ஈழநாதம் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தற்போதைய சூழ்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தினசரி நான்கு பேருக்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்வதாக அந்த மாவட்ட வைத்தியசாலையின் உளநல மருத்துவர் தெரிவித்துள்ள விடயம் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இந்த அவலநிலைமைக்கு பிரதான காரணியாக இருப்பது சமூகப் பின்னணியே என்றும் விதவைகள்,கணவன்மார் காணமற் போனவர்கள்,தனிமையிலுள்ள பெண்களே அதிகளவுக்கு தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாக அந்த மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார். மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த மோதலை முடிவுக்கு கொண்டுவந்து விட்டதாகவும் உலகநாடுகளுக்கே இலங்கை முன்மாதிரியாக விளங்குவதாகவும் சர்வதேசம் இந்த விடயத்தில் இலங்கையிடமிருந்தே பாடம்…

  25. புதன்கிழமை, 25 ஜூன் 2014 08:45 0 COMMENTS காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பேரீச்சை மரங்கள் காய்த்து பழமாகியுள்ள நிலையில், இதற்கான அறுவடையை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் செவ்வாய்க்கிழமை (24) ஆரம்பித்து வைத்தார். இதன்போது, ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இணைப்பாளர் அப்துல் காதர் மசூர் மௌலானா மற்றும் சவூதி அரேபிய நாட்டு முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் காத்தான்குடி பிரதான வீதியில் 2010ஆம் ஆண்டு நடப்பட்டுள்ள மேற்படி பேரீச்சை மரங்கள் ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் காய்த்து பழமாகிக் குலுங்குகின்றன. இங்கு 80 பேரீச்சை மரங்கள் உள்ளன. (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரீ.எல்.ஜவ்பர்கா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.