Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது என்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 03/11/2007. எனது அன்பான மக்களே! சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்பு விடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காண முடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியி…

    • 7 replies
    • 2.8k views
  2. போதைப் பொருளுடன் பிள்ளைகள் பிடிபட்டால் பெற்றோரையும் கைது செய்யுமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் அதேவேளை பிள்ளைகள் பிடிப்பட்டால் அவர்களுடைய பெற்றோர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கு தொடர்பிலான விசாரணையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் பிள்ளைகளின் பெற்றோர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு உணவு அடைக்கலம் கொடுத்து அவர்களைத் தட்டிக்க…

    • 3 replies
    • 417 views
  3. May 6, 2019 பதியத்தலாவையில் கைது செய்யப்பட்ட மௌலவி ஒருவரை நீதிமன்றத்தில் முன்னிலை செய்த நிலையில், அவரை நாளை 08-05-2019 வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பதியத்தலாவை ஜும்மா பள்ளிவாசலின் பிரதம மௌலவி மீதுர சந்தேகம் ஏற்பட்டதையடுத்து தெகியத்தக்கண்டிய காவற்துறையினர் குறிப்பிட்ட மௌலவியின் அறையை சோதனையிட்ட போது தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் மொகமத் சஹாரானின் உரையடங்கிய ஒளிப் பதிவு நாடாக்கள், இறுவெட்டுக்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. இதையடுத்து குறித்த மௌலவி கைது செய்யப்பட்டு தெகியத்தகண்டிய நீதவான் திமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்ட நிலையில் அவரை நாளை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வ…

  4. (இராஜதுரை ஹஷான்) நாட்டில் கணினி அறிவு 39 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. மேல் மாகாணம் உயர்வான மட்டத்திலும், கிழக்கு மாகாணம் குறைவான மட்டத்திலும் காணப்படுகிறது என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சாமலி கருணாரத்ன தெரிவித்தார். தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வயது மற்றும் தொழிற்றுறை முன்னேற்றம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணினி அறிவு தொடர்பில் கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய ஆண்களின் கணினி அறிவு 40.9 சதவீதமாகவும், பெண்களின் கணினி அறிவு 37.2 சதவீதத்தா…

  5. இன்றைய தினக்குரல் பத்திரிகையில் வெளியான விளம்பரம் தமது ஒப்புதலின்றி வெளியிடப்பட்டுள்ளதாக புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமந்திரனை வெல்ல வைப்பது தமிழர்களின் வரலாற்று கடமையென கனடாவிலுள்ள பேராசிரியர் சேரன் உள்ளிட்டவர்கள் தெரிவித்ததாக விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை உணர்வாளர்கள் சிலர் அனுப்பி, வரலாற்று கடமையை விளங்கப்படுத்துமாறு சேரனிடம் கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த சேரன் தனக்கு தெரியாமல் தனது படம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். தாயக மக்களே தமது தெரிவினை முடிவு செய்ய முடியும். புலம்பெயர் உறவுகள் உணர்வுபூர்வமான ஆதரவை வழங்க முடியுமெனவும் சேரன் தெரிவித்துள்ளார். அவரது சம்மதமின்றி சுயநல தேர்தல் பிரச்சாரத்திற்கு விளம்பரப்படுத்தும் இவர்கள் எப்படிய…

    • 9 replies
    • 1.6k views
  6. மிகப் பிரமாண்டமாகப் புனரமைக்கப்பட்டு வரும் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தின் நிழற்படத்தொகுப்பு எதிர்வரும் மகா கும்பாபிசேகத்தினை முன்னிட்டு நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இன்று, நயினாதீவு பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள், நயினை வாழ் மக்கள் அனைவராலும் ஒன்றிணைந்து செய்யப்பட்ட சரியை தொண்டின் சில காட்சிகள். thx http://www.newjaffna.com

    • 1 reply
    • 1.5k views
  7. .வெள்ளி 23-11-2007 17:15 மணி தமிழீழம் [கோபி] வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்: படைத்தரப்பில் ஒருவர் பலி! வவுனியா செட்டிக்குளத்தில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறீலங்காப் படையினரில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் செட்டிக்குளத்ததில் சிறீலங்கா கால்ரோந்து அணி மீதே விடுதலைப் புலிகள் கிளைமோர் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  8. கிரித்தலை இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடங்கள்! - இரகசியங்கள் அம்பலம்[Thursday 2015-08-27 07:00] கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தடுத்து வைக்கப்பட்ட கிரித்தலை முகாமில், இரகசிய சித்திரவதைக் கூடங்கள் இயங்கி வந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கொன்றினூடாகவும், எக்னெலிகொட தொடர்பில் கைதாகியுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 7 பேரிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட விசாரணைகள் ஊடாகவும் இந்த சித்திரவதை கூடம் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊடகவியலாளர் எக்னெலிகொட தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகள் மேலும் விரிவுபடுத்தப்படலாம…

  9. Published By: DIGITAL DESK 7 11 JUL, 2024 | 03:02 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பு தொடர்பில் ரணில், வஜிர, ரங்கே பண்டார ஆகியோரால் பொருள் கோடல் செய்ய முடியாது. உயர்நீதிமன்றத்துக்கே அந்த அதிகாரம் உண்டு. ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரம் சட்டமாகுவதற்கு முன்னரே அவர் படுதோல்வியடைவார். பதவி காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வியாக்கியானத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட ஜனாதிபதி மாளிகை சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய …

  10. http://youtu.be/e5kBqutAcio The Asian Human Rights Commission (AHRC) and its partner organisation, the Banglar Manabadhikar Suraksha Mancha (MASUM), have been documenting and reporting cases of extreme forms of brutality committed by the Border Security Force (BSF) stationed along the Indo-Bangladesh border in West Bengal state. The latest is a video of extreme torture by the BSF of a civilian that reportedly happened on 16 January 2012. The video shows blood-chilling torture, committed by the BSF. The incident is a shame and the brutality documented alarming, suggesting that the officers require psychiatric assistance, a condition that challenges their very legitim…

  11. தென்மராட்சியில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு! [Wednesday 2015-09-02 19:00] பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான பாடசாலை அதிபரை தொடர்ந்தும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செல்லையா கணபதிபிள்ளை, நேற்று உத்தரவிட்டார். சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, அதிபருக்கு பிணை வழங்குமாறு மன்றில் கோரியிருந்தார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த சாவகச்சேரி பொலிஸார், சந்தேக நபர் அங்கு கல்வி கற்கும் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதற்கு சாட்சிகள் இருப்பதாக கூறி பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சாவகச்சேரி பொலிஸா…

  12. தமிழில் பேசினால் புலி முத்திரை குத்தப்பட்டு கைதாகும் அவலம் [06 - December - 2007] *யுத்தம் முழுநாட்டிலும் வியாபகம் என்கிறார் ஜோன்அமரதுங்க -எம்.ஏ.எம்.நிலாம் - தலைநகரின் நுழைவாயில்களிலும் பிரதான இடங்களிலும் படையினரின் சோதனைச் சாவடிகள் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்ட நிலையிலும் அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் குண்டுகளும் தற்கொலைக் குண்டுதாரிகளும் எவ்வாறு நுழைகின்றனர் எனக் கேள்வி எழுப்பியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி உண்மையான குற்றவாளிகள் தப்பிவிடுவதாகவும் அப்பாவி பொதுமக்கள் தண்டிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது. சமிற் தொடர்மாடிப்பகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாகும். இதற்குள் வெளியார் யாரும் பாதுகாப்புக்கெடுபிடிகளை மீறி உள்ளே …

  13. ஜெனீவாவில் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவதில் அமெரிக்கா தீவிரம் காட்டாது என்று வோஷிங்ரனில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பாதிக்கப்பட்ட தமிழர்களே சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றைக் கேட்காத நிலையில் அத்தகைய விசாரணை ஒன்றுக்கு அமெரிக்கா உடனடியாக அழுத்தம் கொடுக்கக்கூடாது என்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளில் பலரும் ஆலோசகர்களில் பலரும் ஆலோசனை கூறியிருக்கிறார்கள். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற மேற்கு நாடுகள் முயற்சிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அ…

    • 3 replies
    • 756 views
  14. இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ் தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்? என்ற கேள்வியுடன் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யுத்தம் நிறைவடைந்த நாள்முதல் தமது உறவுகளுக்கான நீதி கோரி போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 2017 மார்ச் எட்டாம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவே, இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ் தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்? OMP …

  15. புதன் 12-12-2007 22:02 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] மகாத்மா காந்தியின் பேத்தியார் சிறீ லங்காவிற்கு விஜயம் யப்பான் மற்றும் கம்பூச்சிய நாட்டைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும், இந்து மற்றும் இஸ்லாமிய சமயப் பெரியார்கள் முறையே இந்தியா பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்தும், கிறிஸ்தவப் பெரியார்கள் நோர்வேயிலிருந்தும் மற்றும் சில மேற்கு நாடுகளிலிருந்தும் சிறீ லங்காவுக்கு வருகை தந்துள்ளனர். தென் ஆபிரிக்காவின் தேசிய காங்கிரசை பிரநிதித்துவப்படுத்தி மகாத்மா காந்தியின் பேத்தியார் எலா காந்தியும் இக் குழுவில் இடம்பெற்றுள்ளார். இச் சர்வ மதக்குழு இன்றும் நாளையும் யாழ்ப்பாண நூலகத்தில் இரண்டு பொதுக் கருத்தரங்குகளை நடத்துவர் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&amp…

  16. தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாகவே அழித்துவிட்டோமென பெருமிதம் கொள்ளுகின்ற ஜனாதிபதி மகிந்த, புலிகளை மறப்பதற்கும் மனம் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளைவிட கடும்போக்காக நடந்துகொள்கிறார்கள் என அடிக்கடி கூறிக் கொள்கிறார் என பா.உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மட் அமிர்தகழி மெதடிஸ்த முன்பள்ளியின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேலுள்ளவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மரண தண்டனையும் பெற்றுள்ளார்கள் எனவே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கூறுகின்ற ஆயுள் தண்டனையைக் கண்டு நாங்கள் ஒரு போதும் அஞ்சப்போவதில்லை. ஜோசப் பரராசசிங்கம…

  17. இறுதி யுத்தம் முடிந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய செய்தி 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இலங்கை முழுவதும் ஒரு பரபரப்பான செய்தியாக வெளியானது. அதாவது கடந்த 30 ஆண்டுகளாக வடகிழக்கில் நிலவி வந்த விடுதலைப் புலிகளின் யுத்தம் முடிவடைந்து விட்டது. புலிகளின் தலைவர் உயிரோடு சிங்கள இராணுவத்தால் பிடிக்கப்பட்டு அடித்து சித்திரவதை செய்யப்;பட்டு அவரது தலையை வெட்டி கொல்லப்பட்டார் என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. அதற்கு ஏற்றால் போல் புலிகளின் தலவர் பிரபாகரனின் இறந்து போன சடலம் சிங்கள தேசத்தின் தொலைக் காட்சியில் காண்பிக்கப்பட்டது. சிங்கள தேசம் மகிழ்ச்சி ஆரவாரத்தில் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தது. சிங்கள தேசத்தின் இராணுவப் படையினரால் காண்பிக்கப்பட்ட பிரபாகரனின் சடலத்தை புலி…

    • 4 replies
    • 1.2k views
  18. தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாத அரசு மஹிந்தவுக்கு பில்லியன் ரூபாய்களை ஒதுக்குகிறது – ஜே.வி.பி. In இலங்கை June 18, 2019 9:24 am GMT 0 Comments 1267 by : vithushan குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்காத இந்த அரசாங்கம் அதிசொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு பில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சில அமைச்சர்களு…

  19. Published By: VISHNU 12 AUG, 2024 | 03:44 AM (இராஜதுரை ஹஷான்) பொருளாதார ரீதியில் நாடு தற்போது அடைந்துள்ள ஒப்பீட்டளவிலான முன்னேற்றத்தை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலின் போது செயற்படமாட்டோம். அரச கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு டிஜிட்டல் முறைமை ஊடாக சுயநிர்ணயத்தை வழங்கலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பு பிலியந்தல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இட…

  20. சிறிலங்காவிற்கான இராணுவ உதவிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்கா தீர்மானித்திருப்பதாக தெரிய வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

  21. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாடு இந்த மாதம் 30ஆம் திகதி நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார். இதன் போது அவர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கைக்கு ஆதரவான அமெரிக்காவின் பிரேரணை எதிர்வரும் 24ம் திகதி முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த பிரேரணை முன்வைக்கப்படவிருப்பதாக அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வால் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் எதிர்வரும் 24ம் திகதி …

  22. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமாயின் தமிழ், சிங்கள மக்கள் அரசியல் வேறுப்பாடுகளை துறந்து ஒன்றுப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், முஸ்லிம் மக்களும் இலங்கையர் என்ற நிலையில் இருந்து செயற்பட வேண்டும் என்பதே பிரதான எதிர்பார்ப்பு. ஆனால் நடைமுறையில் இவர்கள் அந்நிய நாட்டு கலாச்சாரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் மத்ரஸா பாடசாலைகளில் முழுமையாக பிற மதங்களின் மீதான வெறுப்புணர்வும் அடிப்படைவாதமுமே போதிக்கப்படுகின்றன. தற்போது இவ்வாறான பாடசாலைகளில் கல்வி கற்கும் 35 ஆயிரம் மாணவர்கள் ஒரு காலத்தில் அடிப்படைவாதிகளாக தோற்றம் பெற வாய்ப்புண்டு இதற்கு…

    • 0 replies
    • 428 views
  23. இலங்கையின் உள்விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியம், உள்ளிட்ட சர்வதேச சமூகம் தலையிடுவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயல் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மரண தண்டனையினை அமுல்படுத்தினால் ஜி. எஸ்.பி வரிச்சலுகை உள்ளிட்ட சர்வதேச சலுகைகள் இரத்து செய்யப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் குறிப்பிடுவது எமது நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு விடுக்கும் அச்சுறுத்தல்களாகவே காணப்படும். மரண தண்டனையினை நிறைவேற்றுவதாக தீர்மானித்தமை நாட்டு மக்களின் தனிப்பட்ட நலன்களை மையப்படுததியே தவிர எவ்வித அரசியல் நோக்கங்களுக்கும் அல்ல என்பதை சர்வதேச அமைப்புக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். தேசிய சுயாதீனத்தன்மைக்கு சர…

    • 6 replies
    • 1.1k views
  24. சிறிலங்காவின் சிங்களப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுடன் ஒப்பிடும் போது தமிழ்ப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. அரசின் பொருளாதாரத் தடையும், குறைந்த நிதி ஒதுக்கீடுகளும் தான் அதற்கான காரணம் என்று மெடிக்கல் ஜேர்னல் ஒஃப் அவுஸ்திரேலியாவில் எழுதிய கட்டுரையில் சிறார் மருத்துவப் பேராசிரியர் ஜோன் வைற்கோல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 810 views
  25. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், தமக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் ஜெனீவாவிலுள்ள, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் கோரியுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவரான விஸ்வநாதன் ருத்ரகுமார் தலைமையிலான எல்.ரி.ரி.ஈ. செயற்பாட்டாளர்கள் குழுவொன்று பெப்ரவரி 27 ஆம் திகதி லண்டனிலிருந்து ஜெனீவாவுக்கு வரவுள்ளதாக இலங்கைத் தூதரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் நெடியவன் தலைமையிலான மற்றொரு குழு மார்ச் 7 ஆம் திகதி பெல்ஜியத்திலிருந்து ஜெனீவாவுக்கு செல்லவுள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.