Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 186347 புலிகள் பலி - புலிகளிற்கே சிறீலங்கா சொந்தம் என்கிறார் சிங்கள ஆய்வாளர். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 30 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ கடந்த 1983ம் ஆண்டு காலத்தில் இருந்து இன்றுவரை சிறிலங்கா அரச தரப்பு செய்திகள் சிங்கள ஊடகங்கள் லங்க புவத், அரச பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் , இராணுவ பேச்சாளர்கள், பாராளுமன்ற பதிவேடு, என்பவற்றினை தினசரி பதிவிற்கு உட்படுத்திவரும் தென் இலங்கை பந்தி ஆய்வாளரின் கணக்கெடுப்பின்படி நேற்றய இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரவின் பத்திரிகையாளருக்கு கொடுத்த செய்தியுடன் இதுவரை தனது தொகுப்பை கணக்கிட்டபோது சிறிலங்கா அரசால் இதுவரை 186347 புலிகள் கொல்லபட்டுள்ளனர். இந்த கணிப்பின்படி தற்கரீதியாக தமிழர்களே சிறீலங்கா நாட்டின் சனத்தொகையில் பெரும்பாண்மையான…

    • 7 replies
    • 2.4k views
  2. சிங்கள குடியேற்றத்தின் உண்மையான தார்ப்பரியத்தை அர்த்தபரிமாணங்களில் எமது மக்களுக்கு எடுத்துக்கூறி தெளிவுறுத்தவேண்டிய தேவையும் கட்டுப்பாடும் இருக்கின்றது என தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் ‘தமிழீழ எல்லைகளை நோக்கி நகர்வோம்’ நூலுக்கு வழங்கியுள்ள வாழ்த்தில் தெரிவித்துள்ளார். போராளி விபுலேந்திரன் அல்லது அன்புச்செல்வனின் ‘தமிழீழ எல்லைகளை நோக்கி நகர்வோம்’ நூல் வெளியாகியுள்ளது. இதற்கு தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் வாழ்த்து செய்தியொன்றை வழங்கியுள்ளார். “மனிதன் என்பவன் உலக ஜீவராசியில் முதன்மையானவன்.அவன் இயற்கையென்ற மாபெரும் சக்திபடைத்த அற்புதமான கலைவடிவம். உயர்ந்த உயிர்வடிவம். இயற்கை மனிதனை இவ்வாறு படைத்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவன் தன்னைத்தானே படித்துக்கொள்ளவும் பாது…

    • 1 reply
    • 2.4k views
  3. ஒட்டுக் குழுத் தலைவரின் பாசிசப் படுகொலைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன!!! ஜ வெள்ளிக்கிழமைஇ 31 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ ஈ.பி.டி.பி. ஒட்டுக் குழுவிலிருந்து வெளியேறி தலைமறைவாக உள்ள கிருபன் வெளியிடும் தகவல்கள். டக்ளஸ் ஆரம்பத்தில் கொழும்புக்கு வரும்போது வெறும் பத்துப் பேர் வரையே அவனுடன் இருந்தனர். கொழும்பில் உள்ள பிற ஒட்டுக்குழுக்களில் இருந்த முன்னை நாள் உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு உள் ஊரில் ஆட்களைத் திரட்டியுள்ளான். இவ்வாறு திரட்டுபவர்களுக்கு அரசு தரும் கூலிப் பணம் பத்தாயிரம் ரூபா தருவதாகக் கூறி மலையகப் பகுதிகளிலும், 1991 க்குப் பின் தீவுப்பகுதிகளிலும், 1994 இல் இடம் பெயர்ந்த முகாம்களிலும் ஆட்களைச் சேர்த்துள்ளான். இதன்போது இணையும் ஆட்களில் எல்.ரி.ரி. ஆட்களும் இருக்கக…

  4. http://www.pathivu.com/tv/index.php?mact=N...nt01returnid=51

    • 0 replies
    • 2.4k views
  5. புலம்பெயர் தேசங்களில் இயங்கிவரும் தமிழ்த் தேசிய அமைப்புக்களை உடைப்பதற்கு தேவையான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கே.பி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச கட்டளை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தகவல் வெளியிட்டிருக்கும் சிறீலங்கா கார்டியன் எனப்படும் சிங்கள இணைய ஊடகம், வண.பிதா இம்மானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடுகளைக் குழப்பும் வகையில் அவ்வமைப்புக்குள் ஊடுருவல்களை மேற்கொள்ளுமாறு டக்ளஸ் தேவானந்தாவிற்கு ராஜபக்ச கட்டளையிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இவ் ஊடுருவல்களில் ஈடுபடும் உளவாளிகளுக்கு தேவையான பயண ஒழுங்குகளை கோத்தபாய ராஜபக்ச செய்து தருவார் என்றும், டக்ளஸிடம் ராஜபக்ச தெரிவித்திருப்பதாக சி…

  6. http://www.bbc.co.uk/tamil/meta/dps/2009/0...i_vox_au_nb.asx தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரின் கருத்து.. http://www.bbc.co.uk/tamil/meta/dps/2009/0...ction_au_nb.asx

  7. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை 18,742 மாவீரர்கள் வீரச்சாவு. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கை 18742 என தமிழீழ மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1982ம் ஆண்டு தொடக்கம் 20.11.2006ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு வெளிவந்துள்ளது. மாவீரர்கள் ஆண் மாவீரர்கள் - 14677 பெண் மாவீரர்கள் - 4065 மொத்த மாவீரர்கள் - 18742 கரும்புலிகள் தரைக் கரும்புலிகள் - 79 கடற்கரும்புலிகள் - 220 மொத்தக் கரும்புலிகள் - 299 எல்லைப்படை மாவீரர் - 279 நாட்டுப் பற்றாளர்கள் - 454 http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 12 replies
    • 2.4k views
  8. முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரகா வின் சகோதரரும், இலங்கையின் முன்னாள் இரு பிரதமர்களினதும் மகனான அனுரா பண்டாரநாயக்கா மரணமடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சில காலமாக நோய் காரணமாக வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கபட்டிருந்தார். ஜானா

  9. மூதூர் கிழக்கை கைப்பற்ற சிறிலங்கா இராணுவம் முயற்சி: புலிகள் பதில் தாக்குதல் [திங்கட்கிழமை, 28 ஓகஸ்ட் 2006, 15:03 ஈழம்] [ம.சேரமான்] திருகோணமலை மூதூர் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் மும்முனையில் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி பல்குழல் மற்றும் ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களுடன் இன்று அதிகாலை 4.30மணிக்கு நகர்வு முயற்சியினை சிறிலங்கா இராணுவத்தினர் தொடங்கினர். இந் நடவடிக்கைக்கு ஆதரவாக சிறிலங்கா கடற்படையினரும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் எமக்குத் தெரிவித்தார். சிறிலங்கா இராணுவத்தின் இ…

  10. யாழிலுள்ள ஞானம் விடுதியின் பாதுக்காப்பை பலப்படுத்துமாறு இந்தியா ஆலோசனை திகதி: 28.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] யாழ்ப்பாணம் ஞானம் உல்லாச விடுதியில் பாதுகாப்பைப் படையினர் இந்திய விமானப்படை அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு இணங்க பலப்படுத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு ஈடுகொள்ளும் வகையில் பாரிய பதுங்குகுழி பங்களா போன்று இங்கு அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. பலாலியில் வைத்து இந்திய விமானப்படை அதிகாரிகள் இவ் ஆலோசனையை வழங்கினாராம். கடந்த வாரம் இரு இந்திய விமானப்படையினர் பலாலிக்குச் சென்று ஆலோசனைகளை நடத்தியிருந்தது தெரிந்ததே. சங்கதி

  11. வடபோர்முனை சமரில் மீட்கப்பட்ட ஆயுதங்களின் விபரம் [ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 23, 2008 - 08:20 PM - GMT ] வடபோர்முனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய நகர்வு முயற்சி மீதான விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலின்போது பெருமளவு போராயுதங்களை விடுதலைப் புலிகள் மீட்டுள்ளனர். அவற்றின் விபரங்கள் வருமாறு: ரி-56-2ரக துப்பாக்கிகள் - 42 ரி-56-1ரக துப்பாக்கிகள் - 03 ரி-56 இலகு ரக இயந்திர துப்பாக்கி(எல்.எம்.ஜி) - 05 பி.கே. நடுத்தர இயந்திரத் துப்பாக்ககிகள் - 02 ஆர்.பி.ஜி உந்துகணைகள் - 05 40 மி.மீ. கிரனைட் லோஞ்சர்ஸ் - 03 கவச எதிர்ப்பு ஆர்.பி.ஜி கணைகள் - 07 மனித எதிர்ப்பு ஆர்.பி.ஜி கணைகள் - 21 ஆர்.பி.ஜி புரப்ளர்ஸ் - 26 தலைக்கவசங்கள் - 12 …

    • 2 replies
    • 2.4k views
  12. இனப்பிரச்சினைக்கு ஒருமித்த இலங்கைக்குள் தீர்வு காணத் தயாராக இருப்பதாக நேற்றைய தினம் சம்பந்தன் முன்வைத்த கருத்திற்கு இளைஞர் வேலைவாய்ப்பு அமைச்சர் டளஸ் அளகப்பெரும பாராட்டுத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அளகப்பெரும இது ஒரு முன்னேற்றகரமான பேச்சு எனவும் குறிப்பிட்டார். கடந்த நாற்பது வருடங்கில் தமிழர் தரப்பிடமிருந்து வந்துள்ள சாதகமான சமிக்ஞை இதுவெனவும் இது குறித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி ஆர்வமாக உள்ளதாகவும் குறிப்பிட்ட அளகப்பெரும சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள பூட்டான் செல்லும் ஜனாதிபதி நாடு திரும்பியதும் இந்தப் பேச்சு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். SOURCE: http://www.eelamweb.…

  13. யாழ்ப்பாணம் உரும்பிராயில் 9 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறுவு! யாழ்ப்பாணம் உரும்பிராயில் 9 அகவையுடைய சிறுமி மீது பாலியல் வல்லுறுவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சிறு

  14. இனங்காணப்படாத நோயினால் பீடிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் பெரியதம்பனை பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார், நோயினால் பீடிக்கப்பட்ட இந்த சிப்பாய் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்துள்ளார். இதேவேளை இந்த இனங்காணப்படாத நோயயினால் பீடிக்கப்பட்ட மற்றுமொரு சிப்பாய் வவுனியா வைத்தியாசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

  15. அரசியல் கைதிகளுக்காக- வவுனியாவில் திரண்டுள்ள மக்கள்!! தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் தற்போது மாபெரும் கனவீர்ப்புப் பேரணி நடைபெற்று வருகிறது. வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி, மாவட்ட செயலக முன்றலை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது. https://newuthayan.com/story/11/அரசியல்-கைதிகளுக்காக-வவுனியாவில்-திரண்டுள்ள-மக்கள்.html

  16. துப்பாக்கியின் மீது அரசியல் ஆணை செலுத்த வேண்டுமே தவிர, அரசியல் மீது துப்பாக்க ஆணை செலுத்தக்கூடாது" என்றார் மாசேதுங். பிரபாகரனின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளும் எதிர்த்தாக்குதல் சமரும் மாவோவின் புரட்சி உத்தியை நினைவு படுத்துகின்றன. சுருக்கமாகச் சொன்னால், அரசியல் களத்தில் தாக்குதல் தந்திரத்தையும் படைநகர்வில் எதிர்த்தாக்குதல் தந்திரத்தையும் அவா கடைபிடிக்கிறார். அரசியல் களத்தில் எதிரியை முன்னேறித் தாக்குகிறார். போர் களத்தில் எதிரியின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கிறார். அண்மையில் நடந்த சார்க் மாநாட்டின் பாதுகாப்பு கருதி, தாமாக முன்வந்து பத்து நாள் போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் அறிவித்தனர். ஆனால் சிங்களக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபட்ச இந்தப் போர் நிறு…

  17. கருணா இருக்க வேண்டியது நாடாளுமன்றத்தில் அல்ல சிறையில் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கருணா நாடாளுமன்றத்திற்கு நியமிக்கக் கூடிய தகுதியான நபரல்ல, பிரித்தானிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய கருணா மீது அரசாங்கம் விசாரணைகளை நடத்தியிருந்தால், அவர் இருக்க வேண்டியது நாடாளுமன்றத்தில் அல்ல, சிறைச்சாலையில் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறியுள்ளார். கருணாவை சிறைக்கு அனுப்பாது, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புப் பரிசை வழங்கியமைக்கான ரகசியம் என்ன என்றும் ரணில் கேள்வி எழுப்பியுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...0&amp…

  18. விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கேர்ணல் நகுலன் என்பவர் திருமணம் செய்து கொண்டுள்ளதால், புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கடும் கோபம் கொண்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. நகுலன் போர் நடைபெற்ற போது இறந்து விட்டார் என்று கருத்திய போதிலும் அண்மையில் அவர் யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை திருமணம் செய்து இல்லறவாழ்கையில் நுழைந்துள்ளார். புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மறைவிற்கு பின்னர், புலிகள் அமைப்பின் ஆயுதப் பிரிவிற்கு நகுலன் தலைமையேற்பார் புலம்பெயர் புலிகளின் நம்பிக்கை கொண்டிருந்தனர். எவ்வாறாயினும் நகுலனின் திருமணம் வைபவத்தில் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் உட்பட முன்னாள் புலி உறுப்பினர்…

  19. http://www.yarl.com/videoclips/view_video....75065399b0d1e48

  20. President returns today President Mahinda Rajapaksa is scheduled arrive in Sri Lanka this afternoon from London and a rousing welcome is arranged at the Bandaranaike International Airport by the ministers, government parliamentarians and the UPFA supporters, government sources said. (SAJ) dailymirror.lk சிங்களச் சிறீலங்காவின் சனாதிபதியும் அமெரிக்க தூதரகம் இனங்காட்டிய போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்ச இன்று லண்டனில் இருந்து கொழும்பு திரும்ப உள்ளாராம். அவருக்கு அமோக வரவேற்பளிக்க சிங்களக் கூடாராங்கள் ஏற்பாடாம்.

  21. விடுதலை வேட்கை கொண்ட மக்களின் இதயத்துடிப்பு ஊடகவியலாளன் மயில் வாகனம் நிமலராஜன்..!! விடுதலை வேட்கை கொண்ட மக்களின் இதயத்தில் வலிப்பெடுக்கின்ற உணர்வுத் துடிப்புக்களை தன்னின மக்களின் செனநயக, சுயநிர்ணய அரசியல் அபிலாசைகளை இயங்கியல் நிலையில் கருப் பொருளாகக் கொண்டு பேனா எடுத்து யதார்த களமுனையில் சிங்கள பேரினவாத கருத்தியலுக்கு எதிராக தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பிய உன்னத ஊடகவியலாளன் மயில் வாகனம் நிமலராஜனின் 6வது நினைவுதினம் இன்றாகும். இவன் மரணிக்கவும் இல்லை, மண்ணாகவும் இல்லை ஈழவிடுதலைப் போராட்டவியலில் தன்னை முழுமையாக அர்பணித்து தன்னின மக்களின் விடியல்களுக்காக எத்தனை இரவுகள் கண்விழித்திருக்கின்றான். ஒரு பேனாப்போராளி அடக்கி ஒடுக்கப்பட்டு எ…

  22. இலங்கையில் தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல்களம் வன்முறைகள், வாக்குறுதிகள், குழறுபடியான அறிக்கைகள், சர்வதேச நாடுகளின் மறைமுக அழுத்தங்கள் என பலவாறான விடயங்களால் வெற்றி குறித்து தீர்மானத்துக்கு வரமுடியாத குழப்பநிலையை உருவாக்கியிருக்கின்றது. இன்னும் சில நாட்களில் நடந்தேறப்போகும் தேர்தலில் வெற்றி யாருக்கு என தீர்மானிப்பதில் வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளே பெருமளவு செல்வாக்கு செலுத்துகின்றன. அத்தோடு மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளும் இவ்விடயத்தில் அடங்கும். தமிழர்களின் வாக்குகளில் பெரும்பாலானவை பொன்சேகாவுக்கே கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம். பொன்சேகாதான் வெல்லவேண்டும் என்பதற்காக இல்லாமல் எப்படியாவது மகிந்தவை தோற்கடித்துவிட வேண்…

  23. இந்தியா என்னை மன்னித்துவிட்டது : டக்ளஸ் தேவானந்தா ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்த நேரத்திலும் கைதாகலாம் என்றத் தகவல் இன்று (10ந் தேதி) காலையில் பரவி, ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா டெல்லியில் நிருபர்களிடம், இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி எனக்கு ஏற்கனவே மன்னிப்பு கொடுக்கப்பட்டு விட்டது. எனவே எந்த வழக்குகளும் என்னைக் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளார். தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி, இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது ஏற்கனவே கொலை, கொள்ளை சம்பந்தமாக 3 வழக்குகள் உள்ளது. எனவே, 8ந்தேதி, ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்திருக்கும் டக்ளஸ்…

    • 24 replies
    • 2.4k views
  24. புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளுடன் இறுதி யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்திற்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்ட ஆயுதங்களை புலிகள் வைத்திருந்ததனர். இலங்கை அரசு, அதுவரை கற்பனை செய்து பார்த்திராத ஆயுத தளபாடங்களை கண்டு அதிர்ச்சியுற்றது. புலிகளின் சொந்த தயாரிப்பான 120 மில்லிமீட்டர் "பசிலான்" ஆர்ட்டிலெறி, சீன தயாரிப்பான விமான எதிர்ப்பு பீரங்கி,அதிக சேதம் விளைவிக்க கூடிய தெர்மொபரிக் ஆயுதங்கள், என்பன கண்டெடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க ஆயுதங்கள். இவற்றுடன் மோர்ட்டார்கள், ஷெல்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், நீர்மூழ்கிக் கப்பல் என்பனவும் இலங்கை இராணுவத்தை வியப்பில் ஆழ்த்தின. "சுனாமி மீள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தொண்டு நிறுவனங…

  25. மண்டைத்தீவில் நான்கே வயதேயான சிறுமி பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை:- 28 டிசம்பர் 2012 யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசும் அதனது முகவர்களும் அபிவிருத்தி பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கையில் இன்று நான்கே வயதேயான சிறுமி பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மண்டைத்தீவு கிணறொன்றிலிருந்து இன்று மதியம் குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமியான சுரேந்திரன் சுதந்தினி வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் குறித்த சிறுமி பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளான நிலையில் சடலமாக வீசப்பட்டிருந்தமை இன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மனித பயன்பாட்டிலில்லாத குறித்த கிணற்றினுள் சிறுமி அணிந்து சென…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.