Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நிறைவேற்றப்பட்டுள்ள 19ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாகவும், தேவையெனில் ஜனாதிபதி ஒருவருக்கெதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் இனிமேல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என அரசியலமைப்பு குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 19ஆவது திருத்தச் சட்ட…

    • 1 reply
    • 266 views
  2. Published By: VISHNU 29 JUN, 2023 | 03:53 PM விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கைளிக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் தற்போதைய பதவி நிலை பிரதானியான எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்சவுக்கு நாளை (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் எயார் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ச இந்நாட்டின் 19ஆவது விமானப்படை தளபதியாகவுள்ள நிலையில் அவர் கொழும்பு ஆனந்த கல்லூரியின் மாணவர…

  3. 19ஐ நீக்கி, 20ஐ உருவாக்க அமைச்சரவை அனுமதி அரசியலமைப்பின் 19ஆவது திருத்ததினை நீக்கி, 20ஆவது திருத்தத்தினை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/19ஐ-நீக்கி-20ஐ-உருவாக்க-அமைச்சரவை-அனுமதி/150-254507 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச் செய்வதற்கும் மற்றும் 20 ஆவது அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ளவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளத…

    • 0 replies
    • 314 views
  4. 19ஐ நீக்குவதில் ஏன் இத்தனை அவசரம்? பா.நிரோஸ் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வுகளும் இல்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, ஜனாதிபதி கூறும் ஒரே சட்டம், ஒரே நாடு சாத்தியப்படாத ஒன்று என்றார். மேலும் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 2015இல் கையுயர்த்திய தற்போதைய ஆளுங்கட்சியினர், ஏன் இப்போது 19ஐ நீக்க அவசரப்படுகறார் எனவும் கேள்வி எழுப்பினார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான வ…

    • 0 replies
    • 236 views
  5. 19ஐ விஞ்சும் வகையில் 22ஆம் திருத்தம் வரும் நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் 22ஆம் திருத்தத்தை மீண்டும் திருத்தி, 19 ஆம் திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட விடயங்களையும், அதில் இருந்த பலவீனமான சரத்துக்களை நீக்கி 19ஐ விஞ்சிய புதிய திருத்தும் ஒன்றினை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், 22ஆம் திருத்த சட்டம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு, வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ 22 ஆம் திருத்தத்திற்கு உப இணைப்புகள் சிலவற்றை உள்ளடக்கினார். அது மீண்டும…

  6. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால், நேற்று செவ்வாய்க்கிழமை (31) உயர்நீதிமன்றத்தில் தலையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக, ஏற்கெனவே பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே, சுமந்திரன் எம்.பி.யினால் மேற்படி திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்.பி, 'மேற்படி அரசியலமைப்பு திருத்தத்தை சட்டமாக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று தேவையில்லை என்பது தொடர்பில் தான் நீதிமன்றில் ஆஜராகி வாதாடவுள்ளதாக' கூறினார். அரசியமைப்பின் 19ஆவது திருத்தம் தொடர்பான விவாதம…

    • 0 replies
    • 374 views
  7. Member of Parliament General Sarath Fonseka, speaking to Daily Mirror online a short while ago, said that LTTE leader Vellupillai Prabakaran was killed on May 19 last year and not May 18 as claimed by the government after the war. Fonseka said that the Tiger leader was only killed after President Mahinda Rajapaksa had declared in Parliament on May 19 that Prabakaran was dead. The former army commander who led the military during the last stages of the war also expressed disappointment at the way he was treated after the military victory against the Tiger http://www.dailymirror.lk/index.php/news/3844-fonseka-disputes-war-claims.html

    • 22 replies
    • 4k views
  8. 19ம் திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரம் பகிரப்பட உள்ளது? 11 நவம்பர் 2012 19ம் திருத்தச் சட்டத்தின் மூலம் அpகாரம் பகிரப்பட உள்ளதாக தெரிவிக்;கப்படுகிறது. மாகாணசபை முறைமையை ரத்து செய்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடம் உத்தேச சட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட உள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொண்ட இந்த வரைவுத் திட்டத்தின் குறைநிறைகள் பற்றி கருத்து வெளியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சந்தர்ப்பம் இருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட…

    • 6 replies
    • 896 views
  9. 19ம் திருத்தச் சட்டம் இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை – நீதி அமைச்சர் 19ம் திருத்தச் சட்டம் இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 30ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. 19ம் திருத்தச் சட்டம் குறித்த குழு நிலை விவாதத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றை உள்ளடக்குவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டு சட்டம் முழுவடிவம் பெற்றதன் பின்னரே சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர் உறுதிப்படுத்தப்படும் வ…

  10. அரசமைப்பின் 19ம் திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டும் எனறு வடக்கின் முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதனை அவர் தெரிவித்தார். மேலும், 19ம் திருத்தத்தை உருவாக்கியமை தவறல்ல. ஆனால் அதனை உருவாக்கிய விதம், உருவாக்கப்பட்ட வேகம் தான் இன்று நாட்டில் பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளது என்றும் தெரிவித்தார். https://newuthayan.com/19ம்-திருத்தத்தை-முழுமையா/

  11. 19வது அரசமைப்பு திருத்தம்: கோத்தபாய, நாமல் ராஜபக்ச ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியா நிலை! நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலத்தின் மூலம் சிறிலங்காவின் முன்னாள் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச ஆகியோர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடத் திட்டமிட்டிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19வது திருத்தச்சட்டமூலம் அவரை தேர்தலில் போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட 19வது திருத்தச்சட்டமூலம், இரட்டைக் குடியுரிமை …

  12. 19வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் கருத்து வெளியானது APR 09, 2015 | 12:24by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது அரசியலமைப்புத் திருத்தம், சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு இசைவானதே என்றும், எனினும் இதன் சில பகுதிகளை நிறைவேற்ற கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா உயர்நீதிமன்றம் வியாக்கியானம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த பின்னர், அதுபற்றிய தமது கருத்தை, நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பியிருந்தது. சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று பிற்பகல் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதன்படி…

    • 0 replies
    • 365 views
  13. இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரண்டு பதவிக்காலங்கள் என்று மீண்டும் குறைத்தது, மற்றும் தகவல் அறியும் உரிமை என்ற இரு விஷயங்களைத் தவிர, 19வது சட்டத்திருத்தத்தின் மூலம் மைத்திரிபால சிறிசேன பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்கிறார் சட்ட ஆய்வாளர் குமாரவடிவேல் குருபரன். இன்று இலங்கையில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மையுடன் நிறைவேறிய இந்த சட்டத்திருத்தத்தின் மூலம், பொது ஸ்தாபனங்களுக்கு அரசியல் தலையீடு இல்லாமல் நியமனங்களைச் செய்ய உருவாக்கப்பட்ட அரசியல் சட்ட அவையில் பெரும்பான்மையாக அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் இருக்கவேண்டும் என்ற யோசனையைக் கைவிட்டு, இப்போது அந்த அவையில் பத்தில் ஏழு பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பார்கள் என்ற முடிவுக்கு வர அரசு நிர்ப்பந்திக்கப்…

    • 0 replies
    • 367 views
  14. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரபல சட்டவுரைஞர் கொமின் தயாசிரி, பிவிதுரு ஹெல உறுமய செயலாளர் உதய கம்பன்பில மற்றும் நுகேகொடையைச்சேர்ந்த எல்.பி.ஐ பெரேரா ஆகியோரை இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதியின் அதிகாரங்கள், அரசாங்கத்தின் அதிகாரங்கள், அடிப்படை உரிமைகள் என்பன திருத்தப்படவுள்ள இந்த 19ஆவது திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பின் அங்கிகாரமும் தேவையென மனுதாரர்கள் தங்களுடைய மனுவில் கூறியுள்ளனர். மனுவின் பிரிதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார். http://seithy.com/br…

  15. 19வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக மாதுளுவாவே சோபித தேரர் அறிவிப்பு! [Wednesday 2015-04-15 08:00] உயர்நீதிமன்றத்தின் சட்டவிளக்கத்தின் கீழ் 19வது அரசியல் அமைப்பின் சரத்துக்கள் சில அகற்றப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக்கொள்வதாக சமூகநீதி அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும் என்ற விடயத்தில் தாம் கடுமையாக பாடுபட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், எனினும் தற்போது சாதகமான நிலை ஏற்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அடுத்த அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரும் தாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சோபித தேரர் தெரிவித்துள்ளார். …

  16. 19வது திருத்தச்சட்டம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதா? - உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதம். [Thursday 2015-04-02 07:00] உத்தேச 19ஆவது திருத்தச்சட்டத்தின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவதா இல்லையா என்பது உள்ளிட்ட அத்திருத்தின் மீதான நன்மை தீமைகள் குறித்து உயர்நீதிமன்றில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச 19ஆவது சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நேற்று இடம்பெற்றது. பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையில் நீதிபதிகளான சந்திரா ஏக்கநாயக்க பிரியசத் டெப் ஆகிய மூவரடங்கிய குழாம் முன்னிலையில் அம்மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட…

  17. 19வது திருத்தச்சட்டம் மூன்றாவது வாசிப்பும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது! [Wednesday 2015-04-29 08:00] நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பான அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 19ஆவது திருத்தச்சட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டதோடு, ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. 7 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சமுகமளிக்காதிருந்தனர். 19ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்…

  18. 19வது திருத்தத்தில் கருத்து வாக்கெடுப்புக்கு விட வேண்டிய பகுதிகள் APR 10, 2015 | 2:08by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டமூலத்தில், அரசியலமைப்புடன் உடன்படாத- நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் கருத்து வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்களை சிறிலங்கா உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இதுபற்றிய விபரங்களை வெளியிட்டார். இதன்படி, கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் அடங்கிய வியாக்கியானத்தின் முழு விபரம் வருமாறு. 19ஆவது திருத்தம் என்ற சட்டமூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் 8…

    • 2 replies
    • 558 views
  19. 19வது திருத்தத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் குதிக்கிறார் சோபித தேரர் APR 27, 2015 | 3:15by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 19வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக கோட்டே நாக விகாரையின் விகாராதிபதி வண மாதுளுவாவே சோபித தேரர், இன்று 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார். 19வது திருத்தத்தை எல்லாக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாதுளுவாவே சோபித தேரர், இன்று தொடக்கம், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார். இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில், 19வது திருத்தம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நாள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே, இவர் இந்தப…

  20. 19வது திருத்தத்தை எதிர்த்தால், தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடையாது- மைத்திரி கடும் போக்கு APR 12, 2015 | 10:51 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்குவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதில், சிறிலங்கா அதிபரும், பிரதமரும் தீவிர அக்கறை காண்பித்து வருகின்றனர். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக இருந்தாலும், அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர்…

    • 0 replies
    • 411 views
  21. 19வது திருத்தம் குறித்து கருத்து வாக்கெடுப்பு தேவையில்லை – உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் APR 07, 2015 | 2:30by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் 19வது திருத்தச்சட்ட மூலம் நாட்டு மக்களின் இறைமையை உறுதிப்படுத்தும் வகையிலும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதால், இது தொடர்பாக கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று, சிறிலங்கா சட்டமா அதிபர் யுவாஞ்சன விஜேதிலக நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பாக, நேற்று உயர்நீதிமன்றத்திடம் தமது நிலைப்பாட்டை சட்டமா அதிபர் அறிவித்தார். அரசியலமைப்பின் அடிப்படையில் மாற்றத…

    • 0 replies
    • 297 views
  22. 19வது திருத்தம் சாரைப் பாம்பு தானாம்! - விமல் வீரவன்ச கூறுகிறார். [Wednesday 2015-04-29 20:00] நச்சுப் பாம்பு போன்ற 19வது திருத்தத்தை பாராளுமன்றிற்கு கொண்டுவர நினைத்த போதும் இறுதியில் நிறைவேற்றப்பட்டது சாரைப் பாம்பு போன்ற 19வது திருத்தம் என தேசிய சுதந்திர முன்னணி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி வசம் உள்ள அதிகாரங்களை பிரதமர் வசமாக்கிக் கொள்ள எடுத்த முயற்சி தோல்வியுற்றுள்ளதாக விமல் தெரிவித்தார். 19வது திருத்தம் பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட போது எதிர்கட்சித் தலைவரின் பணியை செய்தது தினேஸ் குணவர்த்தன என அவர் குறிப்பிட்டார். யாப்புச் …

  23. 19வது திருத்தம் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும்!– இரா.சம்பந்தன் [ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 08:58.41 AM GMT ] அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஸ்தாபிக்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைகின்றது. நாடாளுமன்ற அதிகாரங்களை கவனத்தில் கொள்ளாது கட்சி மாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எ…

  24. 19வது திருத்தம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது – ரிசாட் 9வது திருத்தம் நீக்கப்பட வேண்டும் என்பதில் தங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மக்கள் வழங்கியுள்ள ஆணையை மதித்து பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மக்கள் எல்லோரும் திருப்திபடக்கூடிய முறையில் அவர்களுடைய ஆட்சியினை முன்னெடுத்து செல்வார்களாக இருந்தால் அது நாட்டிற்கு நல்லது எனவும் அவர் தெரிவித்தார். http://athavannews.com/19வத…

    • 6 replies
    • 747 views
  25. 19வது திருத்தம் மீது இன்று வாக்கெடுப்பு! - கொழும்பு அரசியலில் பரபரப்பு. [Tuesday 2015-04-28 08:00] 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறுகிறது. தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பமானது. இன்று இரண்டாவது நாள் விவாதம் நடைபெற்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு தீர்மானித்துள்ள நிலையில் எதிர்த்தரப்பின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இது நிறை வேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.