ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
இந்த மாதத்தில் உலகை உலுக்கும் ஆறு பாரிய பூகம்பங்கள் - புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை [ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 03:00 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] உலகில் இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம் என்று சிறிலங்காவின் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் நிபுணர்கள் குழு ஒன்று எதிர்வு கூறியுள்ளது. உலகளாவிய ரீதியில், பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய 5 றிச்டர் அளவுகோலுக்கு மேற்பட்ட இந்த ஆறு பூகம்பங்களில் ஒன்று இந்தோனேசியாவில் ஏற்படலாம் என்றும், அது சிறிலங்காவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் கல்விப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தலைமையிலான புவியியல் நி…
-
- 14 replies
- 2.3k views
- 1 follower
-
-
சிறை மீழும் செம்மலுக்கு கவர்னர் பதவி? June 06,2008 திருட்டுக் கடவுச் சீட்டுடன் கைது செய்யப்பட்ட கருணா இன்று அல்லது நாளை விடுபடவுள்ளார். கருணாவுக்கு இங்கிலாந்து தஞ்சம் கொடுக்க மறுத்துவிட்டது. இந்தியாவுக்கு அனுப்பிவைப்பீர்களா என்று கருணா கேட்டுப்பார்த்தார். அதுவும் முடியாத காரியம் என்று மறுக்கப்பட்டுவிட்டது. இதன் பின்னர் ஒரே வழி இலங்கைக்குத் திரும்பிச் செல்வதுதான். பழைய ஏஜெண்டுகளுடன் தொடர்பு கொண்டு என்னை எப்படியும் காப்பாற்றுங்கள் என்று கேட்டுள்ளார் கருணா. புங்குடுதீவு கிருஸ்ணன், உண்டியல் ஜெயதேவன் போன்றோர் இலங்கை உளவுத்துறை அதிகாரி கெந்த விதாரணையுடன் நீண்ட ஆலோசனை நடத்தினர். கருணாவை அரசியல் ரீதியிலும், பிள்ளையானை கொலை மற்றும் சிங்களக் குடியேற்றங்…
-
- 2 replies
- 2.3k views
-
-
அரசியலை முன்னிறுத்தி தான் செயற்பட தயாரில்லை எனவும் அவ்வாறு செய்வதை எதிர்கட்சிகள் விளங்க எடுத்துக்கொள்ளாமல் செயற்படுவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கூறினார். தனக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதாகவும் தேவை என்றால் அந்த இரண்டாவது பக்கத்தையும் காட்டத்தயார் என அவர் மேலும் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் கிராமத்துடனான கலந்துரையாடல் திட்டத்தின் ஐந்தாவது கட்டம், அம்பாறை உஹன பகுதியில் இன்று இடம்பெற்றது.இந்த நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த நல்லாட்சி காலத்தில் எதிர்கட்சியினர் மீது மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கள்களை நாம் கண்கூடாக பார்த்தோ…
-
- 18 replies
- 2.3k views
- 1 follower
-
-
எப்படி தலைவன் ஆனாய்? 10/12/2009 -------------------------------------------------------------------------------- எப்படி தலைவன் ஆனாய்? எங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக வேண்டுமென்றால் அவர்; ஒரு அரசியல் தலைவரின் வாரிசாக இருக்கவேண்டும், அல்லது அவரது குடும்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் விதவை இருக்கவேண்டும் ; குறைந்தபட்சம் ; இறந்துபோன ஒரு அரசியல் தலைவரோடு, உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான உறவு கொண்ட ஒருவராக இருந்திருக்க வேண்டும் ; இவையெதுவும் இல்லாவிட்டால், ஒரு சில திரைப்படங்களிலாவது கதாநாயகனாக நடித்திருக்க வேண்டும் ; மேலே சொல்லப்பட்டுள்ள எந்தவொரு தகுதியும் இல்லாத மனிதன் நீ. ஈழத்தமிழர் சுதந்திரமாக வாழ, சுயமரியாதையுடன் வாழ "தமிழ…
-
- 7 replies
- 2.3k views
-
-
''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' உருத்திரகுமாரன் உருக்கம் சமஸ் விசுவநாதன் உருத்திரகுமாரன். நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர். இவர் மீதும் விமர்சனங்கள் உண்டு. ஆனால், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், எஞ்சி இருக்கும் நம்பிக்கையாக இவரைத்தான் இலங்கைத் தமிழர்கள் பார்க்கிறார்கள். இலங்கை அரசு எப்படியாவது இவரைக் கைது செய்து, நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை முடக்கிவிடத் துடிக்கிறது. ஆனால், அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வழக்கறிஞரான உருத்திரகுமாரன், சட்ட ரீதியிலான காய் நகர்த்தல்களில் கில்லாடி. நியூயார்க்கில் இருந்தபடியே தன்னுடைய அமைப்பை இயக்குகிறார். முள்ளிவாய்க்கால் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு, இலங்கை இறுதிப் போர் தொடர்பான ஐ…
-
- 10 replies
- 2.3k views
-
-
நான் ஒரு இருண்ட அறையில் இருக்கிறேன். உயர்ந்த கறுத்த பனைமர முண்டங்கள் என்னைத் துரத்துகின்றன:- 26 மார்ச் 2011 '' நான் ஒரு இருண்ட அறையில் இருக்கிறேன். உயர்ந்த கறுத்த பனைமர முண்டங்கள் என்னைத் துரத்துகின்றன. அவை என்மேல சரிந்து விழுகின்றன. நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். ஓடிக் nhண்டேயிருக்கிறேன். ஒவ்வொரு இரவும் எனக்கு மீளமீள வரும் கனவு இது தான். பயத்தால் நான் திடுக்கிட்டு விழிக்கிறேன். நான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது எனக்கு நேர்ந்தவைகளை நினைத்து நான் அழுகிறேன்.' 18 மாதங்களாக பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் இவரையும் இவரோடு சேர்த்த நான்கு பெண்களையும் இலங்கை இராணுவத்தினர் இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி வந்த பயங்கரமான அனுபவம் தொடர்பாக சொன்னவை தாம் அவை.…
-
- 2 replies
- 2.3k views
-
-
இந்த முறை நோபில் விருது வழங்கும் நிகழ்ச்சியினை புறக்கணிக்க சீனா தனது ஆதரவு நாடுகளை அழைத்தது. நாளை மறுதினம் நடக்கவிருக்கும் இந்த இந்த நிகழ்வை புறக்கணிக்குமாறு சீனா கேட்டுக்கொண்டது. இறுதிவரை மெளனமாக இருந்த இலங்கை இந்த அணியில் சேர்ந்துள்ளது. சீனா, இரஷ்யா ,ஈரான், மற்றும் பல ஆசிய நாடுகளுடன் இலங்கையும் சேர்ந்துள்ளது. ஆனால் இந்திய கலந்துகொள்கின்றது. இதன் மூலம் இலங்கை தனது முதலாவது நண்பன் யார் என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது. ஏன் நிகழ்வில கலந்துகொள்ளவில்லை என சிறிலங்கா அரசு விளக்கம் எதனையும் தெரிவிக்கவில்லை என நோபிள் விருது வழங்கும் குழுவின் பேச்சாலர் கூறியுள்ளார். சிறிலங்காவின் இந்த முடிவானது இந்தியா உட்பட பல நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சார்புச்ச…
-
- 2 replies
- 2.3k views
-
-
போலிக் கடவூச்சீட்டில் பயணித்தமை தொடர்பில் பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ள கருணா இன்று அல்லது நாளை நாடு கடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. கருணா பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்தார், அவரது கோரிக்கையை பிரித்தானிய அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதேவேளை கருணா இலங்கை மக்களுக்குச் செய்த தவறுகளுக்காக அவருக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் எனச் சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவராக இருந்த கருணாஇ அந்த அமைப்பில் இருந்து விலகிய பின்னர் அரசாங்கப் படைகளுடன் இணைந்து செயற்பட்டார். இந்த நிலையில் சுற்றாடல்துறை அமைச்சின் அதிகாரி ஒருவரின் பெயரில் வழங்க…
-
- 8 replies
- 2.3k views
-
-
-
சர்வதேசம் இரட்டைப் போக்குடன் செயற்படுகிறது: ஐ.நாவில் மகிந்த குற்றச்சாட்டு சர்வதேச நாடுகள் இரட்டைப் போக்குடன் செயற்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது கூட்டத் தொடரில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். அந்த மாநாட்டில் உரையாற்றிய மகிந்த ராஜபக்சவின் முக்கிய பகுதிகள்: http://www.eelampage.com/?cn=33567
-
- 10 replies
- 2.3k views
-
-
இரத்தவெறி அரக்கர்களே இரட்டை வேடம் கலைந்ததா? -ம.எதிர்மனசிங்கம்- உங்கள் பெயர்களை இங்கே குறிப்பிடும் அளவுக்கு நீங்கள் யோக்கியமானவர் அல்ல. அதனால் நீங்கள் நடத்தும் கட்சியின் பெயராலும் அமைப்பு மற்றும் ஆயுதக் குழுக்கள் பெயராலும் நீங்கள் தமிழ் ஈழ மக்களுக்கும் ஒட்டு மொத்தத் தமிழினத்துக்கு செய்த, செய்து வருகிற துரோகங்களை மனித குலம் ஒரு போதும் மன்னிக்காது என்பதை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறோம். கிளிநொச்சிக்குள் சிங்கள இனவெறி அரசின் இராணுவம் புகுந்த செய்தியைக் கேட்டுப் பரவசப்படும் உங்களின் மனதில் உள்ள கீழ்த்தரமான உணர்வுகள் பளிச்சிடுவது தெரிகிறது. ~தலைவனைப் பிடித்துத் தாருங்கள் ராஜீவ் காந்தி கொலை பற்றி விசாரிக்க வேண்டும்| என்று சிங்கள அரசிடம் கெஞ்சும் கேவலத்தைச…
-
- 5 replies
- 2.3k views
-
-
ஈழத்தமிழர்கள் - ஒரு புலம்பெயர்ந்த இந்தியத் தமிழனின் பார்வை - முகிலன் இலங்கைப் பிரச்சனை சூடு பிடித்த காலம், நான் சிறுவனாக தென் தமிழகத்தில் வசித்து வந்த காலம். இலங்கைப்பிரச்சனை, விடுதலைப் புலிகள், பிரபாகரன், ஜெய்வர்த்தனே போன்ற பெயர்களை என் அப்பா அவர்தம் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் கேட்டிருக்கிறேன். கொடும்பாவி ஒன்றை பாடைகட்டித் தூக்கிக்கொண்டு போன ஊர்வலங்களில் “ஜெயவர்த்தனே பொண்டாட்டி எங்களுக்கு வப்பாட்டி” என்று அர்த்தம் புரியாமலே கோஷம் போட்டுப் போயிருக்கிறேன். பருவ வயதுச் சிறுவனாக, இந்திய அமைதிப் படையில் போன ஒரு தமிழ் ராணுவ வீரர், வட இந்திய வீரர்கள் அங்கே செய்த அட்டூழியங்களைப் பட்டியல் இட்ட போது கதறி அழுதிருக்கிறேன். ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு ஒற்றைக்க…
-
- 1 reply
- 2.3k views
-
-
வீட்டுக்குள் புகுந்து அறைகளை கொத்திக் கிளறிய படையினர்! ஊரெழுவில் இப்படிச் சோதனை ஊரெழுப் பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்கு மண்வெட்டி கள், பிக்கான்கள், அலவாங்குகளுடன் சென்ற படையினர் அறைகளுக்குள் புகுந்து கொத்திக்கிளறிச் சோதனையிட்டிருக்கின்றனர். கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. வீட்டினுள் தேடுதல் நடத்தப்போவதாக வீட்டு உரிமை யாளரிடம் கூறிய படையினர், அங்கிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்க அவர்களின் கண்முன்னாலேயே சகல அறைகளையும் கொத்திக் கிளறி நாசப்படுத்தினர். வீட்டு முற்றத்தையும் பிக்கான்களால் உழுது பிரட்டி அசிங்கப்படுத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர். அதற்குப் பிறகு கடந்த 27ஆம் திகதி இரவு குறித்த வீட்டுக்குள் மீண்டும் வந்த படையினர் அங்கிருந்…
-
- 3 replies
- 2.3k views
-
-
புதிய போர்க்குற்ற ஆதார ஆவண காணொளியொன்றினை சனல் - 4 வெளியிட்டுள்ளது. இந்த காணொளி இறந்த பெண் போராளிகளின் உடல்கள் மீது சீருடையினர் பாலியல் ரீதியான கொடுமைகளை புரிவதை வெளிப்படுத்துகிறது. இந்தக் காட்சிகளை பிரித்தானிய தமிழர் பேரவை தமக்கு வழங்கியுள்ளதாக சனல் - 4 தெரிவித்துள்ளது. இந்த காணொளி ஆதாரம் பற்றி சனல் - 4 பணிப்பாளர் கெலும் மெக்ரே குறிப்பிடுகையில், தான் பார்த்ததிலேயே இதுதான் மிகவும் மோசமான காணொளி ஆதாரம் என்று குறிப்பிட்டுள்ளார். இறந்த பெண் போராளிகளின் உடல்கள் மீது சீருடையினர் திரும்ப திரும்ப பாலியல் ரீதியான கொடுமைகளை செய்துள்ளதற்கான ஆதாரத்தை இந்த காணொளி வெளிப்படுத்துகிறது. இலங்கையில் உள்நாட்டுப் போரின் துயரமான இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்கள்…
-
- 4 replies
- 2.3k views
-
-
சிரி லன்கா 200 பில்லியன் காசை போருக்காக இண்டைக்கு இறக்கியுள்ளது. http://www.alertnet.org/thenews/newsdesk/COL45289.htm
-
- 16 replies
- 2.3k views
-
-
டி சேரம் வீதிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. - டயலொக் குறுநகல் செய்தி
-
- 7 replies
- 2.3k views
-
-
சொல்ஹெய்ம், பௌயர் நியூயோர்க் பயணம் ஜனாதிபதியை சந்திப்பர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசுவதற்கு நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சிறப்பு சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் ஆகியோர் நியூயோர்க் சென்றுள்ளனர். ஐ.நா. வின் 62 ஆவது கூட்டத் தொடரில் பங்கு பற்றுவதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இவர்கள் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இல ங்கையில் தடைப்பட்டுள்ள சமாதான முயற்சி குறித்து ஜனாதிபதியுடனான சந்திப்பில் இவர்கள் ஆராயவுள்ளனர். -வீரகேசரி
-
- 6 replies
- 2.3k views
-
-
ஞாயிற்றுகிழமை, மார்ச் 6, 2011 மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஒன்பது ஆயிரம் இலங்கை ஊழியர்கள் நாடு திரும்புகின்றனர். இதனால் வருடாந்தம் 1800 மில்லியன் ரூபாய்களை இழக்கின்றது இலங்கை. இலங்கை வெளினாட்டு வேலைவாய்ப்பு பணியக பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஏற்கனவே மனித உரிமை ஆணையகத்தில் இலங்கை ஊழியர்கள் வழக்கு தாக்கல் செய்தமையால் பல மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையில் இருந்து ஊழியர்களை எடுப்பதனை நிறுத்தியுள்ளது. மாறாக கொரியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியா போன்ற நாடுகளில் மலிவான பிரச்சினை இல்லாத ஊழியர்களை எடுக்க முடிவதாகவும் கூறியுள்ளமை இலங்கைக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. ஈழநாதம்
-
- 4 replies
- 2.3k views
-
-
பல ஆண்டுகளாக ஈழத்திலே மண்ணின் மைந்தர்கள் சிங்கள அரச பயங்கரவாதிகளால் கொல்லப்படுவதை ஒரு முறை கூட கண்டிக்காத இங்குள்ள பார்ப்பன சிங்கள அரசின் கைக்கூலியான இந்திய மார்க்சிசுடு கம்யூனிசு கட்சியானது ஈழத்தமிழர் போராட்டத்தினையும் . தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவதையே தொழிலாக கொண்ட இந்து பத்திரிக்கையினை கண்டித்து தமிழர்கள் போராட்டம் நடத்தியதை CPI(M) ¸கட்சியின் மாநிலக்குழு கண்டிக்கிறது. பெரியார் தி.க. மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகள் எல்லாம் சமூக விரோத அமைப்புகளாம் பகுத்தறிவைப்பரப்பும் பெரியாரியவாதிகள் காட்டுமிராண்டிகளாம். நம் நாட்டில் தமிழர்க்கு எதிரி பார்ப்பனர்கள்( cpi(m) , rss பிரிவுகள்) தமிழீழத்திலே தமிழர்களுக்கு எதிரிகள் சிங்களவர்கள் இரண்டு பார்ப்பனியர்களையும்…
-
- 1 reply
- 2.3k views
-
-
இலங்கை படையினருக்கு ஆயுதங்களை வழங்குவதில்லை என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவற்றை மீறி ஐரோப்பிய நாடொன்று இலங்கைக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இது இலங்கைக்கு கிடைத்துள்ள வெற்றியென மூத்த படையதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வன்னி படைநடவடிக்கைகளை நிறுத்தும் நோக்கில் புலிகளுடன் தொடர்புடைய தன்னார்வ அமைப்புகள், இலங்கைக்கு வழங்கவிருந்த 10 ஆயிரம் ஆயுதங்களை நிறுத்துமாறு குறித்த ஐரோப்பிய நாட்டிடம் கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் அதனையும் மீறி குறித்த நாடு அந்த ஆயுதங்களை இந்த வாரம் அனுப்பி வைத்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கிடைக்க உள்ள இந்த ஆயுதங்கள் மூலம் படையினரின் பலம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என…
-
- 5 replies
- 2.3k views
-
-
தமிழர்களுக்கான பூஸா சிறையில் பலர் சிங்களவர்களால் பாலியல் வல்லுறவு http://tamilnet.com/art.html?catid=13&artid=25626
-
- 3 replies
- 2.3k views
-
-
கடலுக்குள் கண்ணி வெடி! - ரவிக்குமார் எம்.எல்.ஏ. 'வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு' என்று வாழும் மீனவ மக்களின் பிழைப்பில் இப்போது நெருப்பை அள்ளிப்போட்டிருக்கிறது இலங்கை அரசு. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில் கச்சத் தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே கடலில் கண்ணி வெடிகளை இலங்கைக் கடற்படை இப்போது மிதக்கவிட்டிருக்கிறது. பாதுகாப்பு நோக்கத்தில் செய்யப்பட்டதாக அதை இலங்கை அரசு வர்ணித்தாலும், உண்மையில் தமிழக மீனவர்களைப் படுகொலை செய்யவும் பயமுறுத்தவும்தான் இந்தக் காரியத்தை இலங்கைக் கடற்படை மேற்கொண் டிருக்கிறது என மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சில நாட்களுக்கு முன்புதான் இலங்கை அரசு தமிழர் பிரச்னைக்கு சமாதானத் திட்டம் ஒன்றைத் தயாரித்த…
-
- 2 replies
- 2.3k views
-
-
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் ஆக்ஸ்ட் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 225 உறுப்பினர்கள் தெர்வு செய்யப்படவுள்ளனர். கடந்த தேர்தலில் வாக்களிக்க, வட பகுதி வாக்குச் சாவடி ஒன்றில் கூடியிருந்த மக்கள் அதற்கான பிரச்சாரங்கள் 14ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவடைகின்றன. மற்ற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் சற்றே வித்தியாசமானது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், போன்ற நாடுகளில் தொகுதிகளின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். வாக்குகளை பதிவு செய்வதில் மக்களிடையே ஆர்வம் உள்ளது இந்தியாவில் ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளை வாங்கியவர் யாரோ அவரே தேர்வு செய்யப்படுவார். பாகிஸ்தானிலும் இதே போல தொ…
-
- 0 replies
- 2.3k views
-
-
சவூதியில் வீட்டு வேலை பார்த்து வந்த இலங்கையைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணை சாப்பாடு கூட தராமல் பட்டினி போட்டதால் அவர் பரிதாபமாக இறந்து போனார். அந்த குற்றத்திலிருந்து தப்ப ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள வைர நெக்லஸை, அந்தப் பெண்ணை வேலைக்கு அனுப்பிய ஏஜென்சிக்கு கொடுத்துள்ளனர் சவூதி தம்பதியினர். இலங்கையைச் சேர்ந்த பரிதாபத்துக்குரிய வசந்தி (28) என்கிற அந்தப் பெண் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலை பார்க்க வந்தார். தனது சகோதரனின் இருதய அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பணத்தை சம்பாதிப்பதற்காக கடல் கடந்து அந்தப் பெண் வந்தார். ஒரு சவூதி தம்பதியின் வீட்டில் அவர் வேலைக்கு விடப்பட்டார். நன்றாக வேலை வாங்கிய அந்த தம்பதியினர், வசந்திக்கு சரியான முறையில் சாப்பாடு கூ…
-
- 3 replies
- 2.3k views
-
-
தமிழ் கூட்டமைப்புக்கு மட்டக்களப்பில் 3 ஆசனமும் திருகோணமலையில் 1 ஆசனம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி....
-
- 21 replies
- 2.3k views
-