ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143509 topics in this forum
-
அண்மையில் அக்குறுகல கொடகம பிரதேசத்தில் பஸ் ஒன்று குண்டுவெடிப்புக்குள்ளாகிய சம்பவத்தில் உயிரிழந்த 11 நபர்களின் இறந்த உடல்களில் பெண்ணொருவரின் உடற்பகுதிகள் அடையாளம் காணப்படாத நிலையில் அதனைத் தற்கொலைக் குண்டுதாரிப் பெண்ணின் இறந்த உடல் என புலனாய்வுப் பிரிவு பொலிஸ் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் கடந்த 8 ஆம் திகதி மேற்படி பெண்ணின் இறந்த உடல் தெவிநுவர ரஸ்ஸன்தெரிய பிரதேசத்தைச் சேர்ந்த பறகஹவத்தேகெதர பகுதியில் வசித்து வந்த டெய்ஸி ஜயசிங்க எனப்படும் பெண்ணின் உடல் என அவருடைய உறவினர்களால் உடல் வைக்கப்பட்டிருந்த கறாப்பிட்டிய வைத்தியசாலையில் வைத்து அடையாளம் காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பெண் 69 வயதுடையவர் எனவும் இவருடைய உடலையே தற்கொலைக் குண்டுதாரிப் பெண் என முன்ன…
-
- 0 replies
- 700 views
-
-
பிரபாகரன், பொட்டு அம்மான் - முள்ளிவாய்க்காலில் அகப்பட்டதும் அவர்களைக் காப்பாற்ற.. 25 மார்ச் 2011 பிரபாகரன், பொட்டு அம்மானைக் காப்பாற்ற ரொபர்ட் ஒ பிளேக் யோசனையை முன்வைத்ததார் - சம்பிக்க லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களை மேற்கத்தேய நாடுகள் ஆதரித்துள்ளன. இதன் காரணமாக அந்நாடு பிளவுபடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. லிபியாவில் உள்ளது போன்ற ஒரு நிலைமையை இலங்கையிலும் ஏற்படுத்தவே 2009 மே மாதம் ஐ.நா. முயன்றது என ஜாதிக ஹெல உறுமய குற்றம்சுமத்தியுள்ளது. லிபியாவில் மாத்திரமல்ல, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூடத் தமது நாட்டு மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியுள்ளன. எனினும் அந்த நாடுகள் மீது குண்டுகளை வீச எந்த நாடும் …
-
- 1 reply
- 2.6k views
-
-
மௌனமாயிருக்கும் அரச அதிகாரிகள்! யாழ் மாவட்டத்தில் உடுவில், ஏழாலை மற்றும் மல்லாகம் பகுதியில் வசிக்கும் மக்களின் வீட்டுக் கிணறுகளில் எண்ணெய்த்தன்மையான பதார்த்தங்கள் பரவி வருவதாக அண்மைக் காலங்களில் செய்திகள் வெளிவருவது நாம் அறிந்ததே. இதனால் அப்பகுதி மக்கள் குடிப்பதற்கான சுத்தமான நீர் வசதிகள் அற்று அல்லற் படுவதாகவும் சில குடும்பங்கள் தமது உறவினர்களின் வீடுகளிற்கு இடம் பெயர்வதாகவும் அறிய முடிகின்றது. எண்ணெய்ப் படலமானது நிலத்தடி நீரில் மிக வேகமாகப் பரவி வருவதாகவும் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் எண்ணெய் கலந்த நீரினை உட்கொண்டதனால் பல்வேறு நோய்களிற்கு ஆளாகி இருப்பதாகவும் அறிய முடிகின்றது. இவ் அனர்த்தத்தினால் நேரடியாக 600 குடும்பங்களைச் சார்ந்த 3000 பொதுமக்கள் வரை பாதிக்கப்பட…
-
- 1 reply
- 1.6k views
-
-
நாகர்கோவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் பதில் எறிகணை தாக்குதலில் சிப்பாய் பலி. நேற்று மாலை வடபோர் முனை நாகர்கோவில் பகுதியில் சிங்களப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஏறிகணைத் தாக்குதலையடுத்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் சிங்களப் படைச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். புதன்கிழமை மாலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சையடுத்து படை நிலைகளை இலக்கு வைத்து மாலை 5.30 மணியளவில் விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை மேற்கொண்டனர். இதன்போதே ஒரு சிப்பாய் கொல்லப்பட மற்றொருவர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு வெளியிட்டுள்ள செய்திகள் மூலம் அறியவருகிறது. -Sankathi-
-
- 0 replies
- 735 views
-
-
சிறுத்தை விவகாரம்: பத்து பேரும் பிணையில் விடுதலை அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையை கொன்ற வழக்கில் கைதான 10 பேரும் பிணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.. கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றின்மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கை எடுத்துக்கொண்ட கிளிநொச்சி நீதவான் சந்தேகநபர்கள் 10 பேரையும் தலா ஐந்தாயிரம் ரூபா காசு பிணையிலும் இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/36065
-
- 0 replies
- 271 views
-
-
மகிந்த - மங்கள மோதல் வலுக்கிறது [புதன்கிழமை, 24 சனவரி 2007, 05:33 ஈழம்] [அ.அருணாசலம்] {புதினம்} சிறிலங்காவின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசு பக்கம் தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கும் நடவடிக்கையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு மங்கள சமரவீர கடிதம் அனுப்பியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை, மகிந்தவிற்கு எழுதிய இரகசிய கடிதத்துடன் மகிந்தவிற்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் நடந்து வரும் பனிப்போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக உயர்மட்ட அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. மங்களவின் கடிதத்தின் பிரதிகள் மகிந்தவின் ஆலோசகரான பசில் ராஜபக்ச மற்றும் டல்லஸ் அழகப்பெருமா ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள…
-
- 0 replies
- 929 views
-
-
விஜயகலாவின் கருத்து தவறானது-சிவாஜிலிங்கம் விஜயகலா மகேஸ்வரன் கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் நடமாடும் சேவையின் போது விடுதலைப்புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற அடிப்படையில் கருத்து வெளியிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்லது எந்த தமிழர் விடுதலைப் போராட்ட இயக்கங்களோ எமது மக்கள் மத்தியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மாத்திரம் உருவாக்கப்பட்டதொரு அமைப்பல்ல. தேசிய இன விடுதலைப் போராட்டம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசாங்கத்தை நடைமுறைப்படுத்திய போது குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக அவர்கள் கொண்டிருந்த ஆழமான உறுதிப்பாட்டின் காரணமாக பாரிய குற்றச் செயல்கள் இடம்பெறாத நிலை காணப்பட்டது. இதன் காரணமாக மக்…
-
- 0 replies
- 350 views
-
-
கொழும்பில் தற்காலிகமாக மூடப்படவுள்ள வீதிகள் வீரகேசரி நாளேடு சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை நடைபெறவுள்ள ஒத்திகை நடவடிக்கைகளுக்காக கொழும்பிலுள்ள சில வீதிகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன.இந்த நடைமுறை காலை 6 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைமுறையில் இருக்குமென கொழும்பு போக்குவரத்து பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1. தற்காலிகமாக மூடப்படும் வீதிகள் அ)காலி மத்தியவீதி; கொள்ளுப்பிட்டியில் காலி வீதியில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாகவுள்ள வீதி மூடப்படுவதுடன், காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தினூடாக காலி மத்தியவீதிக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. ஆ)ஸ்ரீமத் மாகன் மாகார் மாவத்தை தாஜ்…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கை சர்வதேச விசாரணையாளர்களை அனுமதிக்க மறுத்தால் பொருளாதாரத் தடை விதிக்கக் கோரும் பிரிட்டன் 27 நவம்பர் 2014 இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்காத பட்சத்தில் அந்த நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் யோசனையை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். பிரிட்டனின் பொதுச்சபையின் வெளிவிவகார குழுவே இந்த யோசனைiயை முன்வைத்துள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளது. சர்வதேச விசாரணைகள் ஆரம்பமாகி சில மாதங்களாகிவிட்டதையும், அந்த விசாரணை மீது ஏற்படுத்தப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளையும் கருத்தில்கொள்ளும்போது, இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்கச் செய்வதற்காக, பொருளாதார தடைகள் உட்பட சகல சாத்தியப்பா…
-
- 4 replies
- 602 views
-
-
வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வில்- முதல்வர் பங்கேற்கார்- டெனீஸ்வரன் விவகாரத்தால் பின்வாங்கல்!! வடக்கு மாகாண சபையில் டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பாக இன்று சிறப்பு அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு அவர் தகவலை அறிவித்துள்ளார். டெனீஸ்வரனுக்கு எதிரான வழக்கு நீதிமன்றில் நிலுவையில் இருப்பதன் காரணமாக அவர் சிறப்பு அமர்வைப் பின்னடித்துள்ளதாகத் தெரியவருகிறது. …
-
- 5 replies
- 902 views
-
-
மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? இன்று வெளியாகிறது அறிவிப்பு? தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கப்பு 28ஆம் தி…
-
- 0 replies
- 170 views
-
-
'நிபுணர் குழு அறிக்கை அரசாங்கத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது' ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசாங்கத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐ.நா நிபுணர் குழுவின் இலங்கை அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை தமிழ் மக்களுக்கு எதிரான வெற்றியாக முன்னெடுத்து சர்வதேசத்தை பகைத்துக்கொள்வதா அல்லது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே தமிழ் மக்களுக்கு சுயாட்சியை வழங்குவதன் மூலம் உலகத்துடன் இணக்கமாக செல்வதா என்பதை இந்த அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும். ஐ.நா அறிக்கை முதலா…
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்பாறை மாவட்ட அரசியல் களம் - கிரக மாற்றங்கள் பல்வேறுவிதமான சோதிடங்களுக்கு மத்தியில் கடந்த வாரத்துக்கு முதல் வாரம் நடந்து முடிந்துள்ளது . அரசியல் கிரக மாற்றங்கள் பல்வேறுவிதமான சோதிடங்களுக்கு மத்தியில் கடந்த வாரத்துக்கு முதல் வாரம் நடந்து முடிந்துள்ளது. முரண்டு பிடித்துக் கொண்டு நின்றவர்களையெல்லாம் பிடித்துக் கொண்டுவந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று அவரின் அரசுக்கு முண்டு கொடுக்க வைத்துள்ளார். ஆக பாம்புகளும், கீரிகளும் ஒரே பாசறைக்குள் கூடி நின்று கும்மியடிக்க வேண்டிய கால நிர்ப்பந்தம்! தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவாக கிளிநொச்சி வரை சென்று தமிழ்ச்செல்வனைக் கண்டு பேசி வந்த பெ. சந்திரசேகரன், அவரின் பரம வைரி ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதியை மிக மோசமான பே…
-
- 0 replies
- 804 views
-
-
ஏழை விவசாயிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த அரசாங்கம் முடிவு! Sunday, April 24, 2011, 17:52 ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான அறிக்கைக்கு எதிராக, நாடெங்கிலும் உள்ள 10 லட்சம் விவசாயிகளை கொழும்புக்கு அழைத்து வந்து, ஆர்ப்பாட்டம் நடத்தும் நடவடிக்கை ஒன்றை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது என்று அமைச்சர் எஸ்.எம்.சந்திர சேன தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையின் பின்னால், தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் அவமதிப்பதற்காக இவ்வாறான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தேசிய மற்றும் சர்தேச ரீதியாக இந்த அறிக்கைக்கு எதிராக குரல் எழுப்புவதற்கு, விவசாயிகளைக்…
-
- 0 replies
- 486 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவிற்கு ஆதரவளிக்கப் போவதாக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அமைச்சர் பதியூதீன் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அமுல்படுத்தப்பட வேண்டிய பரிந்துரைகள் சிலவற்றை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் யோசனைத் திட்டமாக முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, மதச் சுதந்திரத்தை உறுதி செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார். இலங்கையின் அனைத்து தரப்பினரும் தமக்கு விரும்பிய மத வழிபாடுகளில் ஈடுபட …
-
- 2 replies
- 631 views
-
-
வடக்கில்- 2 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள்!! வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் இருக்கின்றன. ஆண்டிறுதிக்குள் ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார் கள். கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் என்று முக்கிய பாடங்களுக்குத் தகுதியான ஆசிரியர்கள் இங்கு இல்லை. இவ்வாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், சில இடங்களில் கூடுதலான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். சில இடங்களில் …
-
- 6 replies
- 517 views
-
-
இலங்கை 6.5 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கையிருப்பாக வைத்திருக்க வேண்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த ஆண்டு நிதி நெருக்கடியின் உச்சக்கட்டத்தின் போது, இலங்கையின் கையிருப்பு சில நாட்களில் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாக இருந்தது மற்றும் எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதியை விடுவிக்க மத்திய வங்கி போராடியது. எவ்வாறாயினும், கடந்த சில மாதங்களில், நிலைமை கணிசமான அளவில் மேம்பட்டுள்ளதுடன், மார்ச் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்கள் 2.7 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு மா…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
சிறிலங்காவுக்கு மேலும் சில போர்க்கப்பல்களை சீனா வழங்க வாய்ப்பு சிறிலங்காவுக்கு மேலும் சில போர்க்கப்பல்களை சீனா வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று பீஜிங்கை தளமாக கொண்ட இராணுவ ஆய்வாளரான ஷோ சென்மிங் தெரிவித்துள்ளார். சிறிலங்கா கடற்படைக்கு, சீனா போர்க்கப்பல் ஒன்றைக் கொடையாக வழங்கவுள்ளது என்று அண்மையில் கொழும்பில் நடந்த சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆண்டு விழாவில், சீன பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வேய் தெரிவித்திருந்தார். இது குறித்து சீன ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள பீஜிங்கை தளமாக கொண்ட இராணுவ ஆய்வாளரான ஷோ சென்மிங், ” மேலும் ஒன்று அல்லது இரண்டு போர்க்கப்பல்களை சிறிலங்காவுக்கு சீனா வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. சிற…
-
- 0 replies
- 286 views
-
-
Published By: VISHNU 21 APR, 2023 | 05:39 PM (எம்.மனோசித்ரா) வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானத்தைப் பெருபவர்கள் வருமான வரியை செலுத்துவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய தேசிய வருமான வரி திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பதிவுப் பிரிவிற்கு நேரடியாக வருகை தந்து அல்லது இணையதளத்தின் ஊடாக தமது ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. www.ird.gov.lk என்ற இணைய தளத்திற்குள் பிரவேசித்து ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மாவட்ட தேசிய வருமான வரி திணைக்களத்தின் கிளைகளிலும் இவற்றை கையளிக்க …
-
- 0 replies
- 494 views
- 1 follower
-
-
நாங்கள் அரசாங்கத்தைவிட்டு வெளியில் வந்தவுடன் எங்களுக்கு அரசாங்க தரப்பில் இருந்து தொடர்ச்சியான அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. எவ்வளவு அச்சுறுத்தல் வந்தாலும் நாங்கள் எந்த காரணம் கொண்டும் மீண்டும் அரசாங்கத்தில் இணைய மாட்டோம் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களை தெளிவுபடுத்தும் கூட்டம் நுவரெலியாவில் அமைந்துள்ள காரியாலயத்தில் புதன்கிழமை (17) நடைபெற்றது. அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நான் அரசாங்கத்தில் இருந்து வெளியில் வந்தமைக்கு முக்கிய காரணம் எமது பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைப்பு தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாமையே ஆகும். அரசாங்கத்தை விட்டு வெளியில் வந்த பி…
-
- 0 replies
- 383 views
-
-
வாள்வெட்டுக் குழுவுக்கு ஆதரவு? – சயந்தனின் முயற்சி தோல்வி!! சாவகச்சேரியில் நேற்றுமுன் தினம் கைது செய்யப்பட்ட 7 இளைஞர்களையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று நேற்று உத்தரவிட்டது. மானிப்பாய் பொலிஸார் 7 இளைஞர்களை நேற்றுமுன்தினம் கைது செய்திருந்தனர். அவர்களிடமிருந்து 2 வாள்கள், ஒரு கோடாரி, ஒரு கைக் கோடாரி, செயின், இரும்புப் பைப், 3 உந்துருளிகளை மீட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்றுக் காலை தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டனர்.சட…
-
- 2 replies
- 722 views
-
-
Published By: NANTHINI 30 APR, 2023 | 03:51 PM அமெரிக்காவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்த இலங்கை மருத்துவர் ஒருவர், சுகாதார சேவைகளை வழங்குவதாக தெரிவித்து அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து சுமார் 840,000 அமெரிக்க டொலர்களை பெற்று, மோசடி செய்த குற்றத்துக்காக அவருக்கு பிரிட்ஜ்போர்ட் நீதிமன்றமொன்று நான்கு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த குறித்த மருத்துவர் கடந்த நவம்பரில் மோசடி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் தண்டனை நிலுவையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். மெடிகெயார் என்ற மருத்துவ கிளினிக்கின் உரிமையாளரும் தலைவருமான இவர், தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மன…
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
பெருமிதப்பட வேண்டிய தமிழீழப் பெண்கள் தமிழ்த்தேச விடுதலையின் முக்கியமான ஒரு கால கட்டத்தில் நிற்கின்றோம். இந்தக் கால கட்டத்தில் தமிழீழப் பெண்களின் எழுச்சி நாள் மற்றும் 2ம் லெப் மாலதி அவர்களின் 19வது ஆண்டு நினைவு நாளையும் நினைவு கூறும் இத்தருணத்தில் தமிழீழப் பெண்கள் தீர்க்கமான சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டியது காலத்திற்கு அவசியமானது. ஈழத்தமிழர் வரலாறு வீரவரலாறாகப் படைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த வரலாற்றில் தமிழீழப் பெண்களின் வீரமும், தியாகமும், பங்களிப்பும் பெருமைப்பட வேண்டிய விடயம். அந்தப் பெருமைக்கு வழிகாட்டியாக அடிமை விலங்குகளால் கட்டுண்டு கிடந்த பெண்கள் சமூகத்துக்கு சமத்துவ நிலை வழங்கிய பெருமை தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைச்…
-
- 0 replies
- 2.3k views
-
-
யாழில் அதிசயம்! சிவப்பு நிறமாக மாறியுள்ள வடமராட்சி வடக்கு கடல் நீர் வியாழன், 12 மே 2011 14:18 யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பிரதேச கடல் நீர் சிவப்பு நிறமாக காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது. இதனை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் திரு எஸ். தவரட்ணம் உறுதிப்படுத்தியுள்ளார். வடமராட்சி வடக்கு கடற்கரையிலிருந்து 10 கிலோமீற்றர் தூரத்துக்கு இந்த சிவப்பு நிற நீர் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தை அறிவதற்காக தற்போது அந்தக் கடற்பரப்பில் உள்ள நீர் எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகஅவர் மேலும் தெரிவித்தார். ஆய்வின் முடிவில் அதற்கான காரணத்தை கண்டறிந்து விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். tamilenn
-
- 3 replies
- 2.6k views
-
-
பதவி துறக்குமாறு- வடக்கு முதல்வருக்கு அழுத்தம்!! வடக்கு மாகாண அமைச்சரவையில் நெருக்கடி ஏற்பட் டுள்ள நிலையில் அதனை முன்னி றுத்தி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பதவி துறக்குமாறு அவருக்கு ஆலோசனை வழங்கும் நெருக் கமான சில தரப்புக்கள் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்துள்ள தாக அறியமுடிகின்றது. இதனூடாக மக்களின் அனுதாபங் களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அந்தத் தரப்புக்கள் முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குச் சுட்டிக் காட்டியுள்ளபோதும், அந்த யோசனையை இதுவரையில் முதல மைச்சர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங் கிய தீர்ப்பால் வடக்கு மாகாண அமைச்சரவை மறுசீரமைக்க வேண் டிய நிலைக்குத் தள்ளப்…
-
- 2 replies
- 563 views
-