Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணத்தில் இரண்டு குழந்தைகள் கைவிடப்பட்டநிலையில் மீட்கப்பட்டன. இதில் இறந்த நிலையிலான குழந்தையும் அடங்குகின்றது யாழ்ப்பாணத்தில் இறந்தநிலையில் காணப்பட்ட குழந்தையொன்றின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கொன்வன்ட் வீதி வாய்க்கால் ஒன்றிலேயே இந்த குழந்தையின் சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் பன்றிக்கோட்டு பிள்ளையார் கோயிலின் அருகில் அநாதரவாக கிடத்தப்பட்டிருந்த குழந்தையொன்றை பிரதேச மக்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். நன்றி தமிழ் வின்

  2. நெடுந்தீவுத் தளத்தின் மீதான தாக்குதலின் முக்கியத்துவம்! கடலிலும் தரையிலும் சண்டை செய்கின்ற வலிமை வாய்ந்த விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி நெடுந்தீவு கடற்படைத் தளத்தை நேற்று (24.05.07) தாக்கி அழித்த சம்பவம் சிறிலங்கா அரச தரப்பில் பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதிகாலை 1 மணியளவில் விடுதலைப்புலிகளின் ஈரூடகப் படையணி நெடுந்தீவின் தென்பகுதியில் தரையிறங்கி, கடற்படைத் தளம் மீது தாக்குதலை தொடுத்தது. இரண்டு மணி நேர கடும் சமரின் பின்னர் கடற்படைத் தளம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. அதே வேளை சிறிலங்கா கடற்படையினரின் டோராப் படகுகளும், நீருந்து விசைப்படகுகளும் நெடுந்தீவுக்கு விரைந்து வந்தன. அந்தப் படகுகள் மீதும் கடற்புலிகள் தாக்குதல் …

  3. ஈழத்தமிழருக்கு பொருட்களை அனுப்பாவிடின் உண்ணாவிரதம். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி Written by Pandaravanniyan - Sep 18, 2007 at 07:28 PM ஈழத்தமிழர்களுக்கு விரைவில் உணவு மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட வேண்டும். இல்லையேல் நெடுமாறனுடன், இணைந்து நானும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார். சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை கைவிட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இவரை நேற்று முன்தினம் திடீரென சந்தனக்கடத்தல் வீரப்பனின் மனைவி வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டார். இதன் பின்னர் நிருபர்களிடம் உரையாற்றும்போதே முத்துலட்…

    • 6 replies
    • 2.2k views
  4. மேலும் வாசிக்க........................... http://thatstamil.oneindia.in/news/2006/07...7/01/lanka.html

    • 3 replies
    • 2.2k views
  5. தமிழ்நாட்டில் திடீரென விடுதலைப் புலிகள் மற்றும் புலிகளுடன் தொடர்புடையோர் எனக்கூறி மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகளின் பின்னணியை தமிழ்நாட்டின் பிரபல வாரமிருமுறை இதழான ஜூனியர் விகடனம் அம்பலப்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து வாசிக்க

  6. ஒரே ஒரு மிக் விமானத் தாக்குதலில் புலிகளின் இரணைமடு விமானத் தளத்தை அழிக்க முடியும் ஷ்ரீலங்கா பாதுகாப்புப் படையினர் மீது விமானத் தாக்குதல் நடத்த முடியுமென அண்மையில் புலிகள் இயக்க முன்னணித் தலைவர் பானு விடுத்த அச்சுறுத்தலையிட்டு ஷ்ரீலங்கா விமானப் படைத்தரப்பு தெரிவிக்கும் தகவல்களுக்கேற்ப எந்தவொரு தாக்குதலுக்கும் விமானப்படை தயாராக இருப்பதாக விமானப்படை உயரதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் ஷ்ரீலங்கா விமானப்படையினர் ஷ்ரீலங்காவின் வெவ்வேறு பிரதேசங்களிலும் நான்கு இடங்களில் ராடர் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நிலையங்களை அமைத்துள்ளதாகவும் அந்த நிலையங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாரத் ராடர் கருவிகள் தாக்குதல் உபகரணங்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் …

    • 3 replies
    • 2.2k views
  7. நுவரெலியா – கம்பளை வீதியின் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 5 வாகனங்கள் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இரட்டை பாதை பிரதான வீதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் இந்த மண்சரிவில் ஏற்பட்டது. சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு மண்சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இந்த மண்சரிவில் சிக்கி 20 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். வீதியின் குறுக்காக வீழ்ந்திருந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் இதில் சிக்கியுள்ளனர். இதுவரை இந்த மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை ஹட்டன் - கொட்டகலை இடையிலான மலையக தொடரூந்து பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தொடரூந்து சே…

  8. ஒரு இலங்கை அரச உளவாளியின் வாக்குமூலம் : அஜித் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அரச படைகளின் குடியிருப்பு வசதிக்காக அபகரிக்கப்படுகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் துரத்தப்படுகின்றனர். மரணத்தின் விழிம்பிலிருந்து மீண்ட மக்கள் கூட்டம் தெருவிற்கு இழுத்துவரப்பட்டு மீண்டும் சூறையாடப்படுகிறது. அவர்கள் மறுபடி துவம்சம் செய்யப்பட்ட பின்னர் இலங்கை அரச ஆதரவாளர்கள் உரக்கச் சொல்வார்கள் “நடந்தது நடந்துவிட்டது, இப்போது மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது அது மட்டும் தான் எமது கடமை, மக்கள் துரத்தப்பட்ட நிகழ்வு குறித்துப் பேச வேண்டாம்” என்று. நாளை எங்காவது ஒரு மூலையில் இன்னும் ஒரு தடவை நச்சு வயுக்களாலோ, பொஸ்பரஸ் குண்டுகளாலோ இல்லை இப்படி ஏதாவது ஒரு உயிர்க் க…

  9. முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பகுதியில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டு;ள்ளதுடன் இதன்போது படையினருக்கு பலத்த இழப்பு எற்பட்டுள்ளதாகவும் ஆயதங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாக்கிழமை பெரும் சூட்டாதரவுடன் படையினர் அளம்பில் ஊடாக முன்நகர்வை ஆரம்பித்தனர். இதற்கெதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் கடும் முறியடிப்பு தாக்குதல் நடத்தி படையினரை தமது பழைய நிலைக்கு துரத்தியடித்தனர். இதில் படையினருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஆயதங்கள் பல விடுதலைப்புலிகளினால் மீட்க்கப்பட்டுள்ளன. இதன்படி ஆர்.பி.ஜி - 01,ஆர்.பி.ஜி எறிகணை - 01,புறப்ளர் - 01,நடுத்தர ரவைகள் 1 ,128, தலைக்கவசம் உட்பட பெருமளவிலான ஆ…

  10. -அருஸ் (வேல்ஸ்)- அண்மைக்காலமாக சிறிலங்கா அரசின் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் அரசியல் காய்நகர்த்தல்கள் என்பன மகிந்த ராஜபக்ச அரசு ஒரு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், விடுதலைப் புலிகள் முறியடிக்கப்படும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவுமே சிங்கள மக்களை நம்பிக்கை கொள்ள வைத்திருக்கும். அதில் தவறும் இல்லை ஏனெனில் அரசின் பிரச்சாரபோரின் (Pசழியபயனெய றுயச) வலிமை அது. பொதுவாக போரானது இரு முனைகளில் போரிடப்படுவதுண்டு ஒன்று களத்தில் நடைபெறும் நேரடிச்சமர், இரண்டாவது மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெற்றி கொள்ளும் பிரச்சாரப்போர். இங்கு பிரச்சாரப் போரானது மக்களை தமக்கு பின்னால் அணிதிரளச் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு தந்திரமாகும். அதில் மிகைப்படுத்தல்கள், ப…

    • 12 replies
    • 2.2k views
  11. செஞ்­சோ­லை படு­கொ­லை­யின் 12 ஆம் ஆண்டு நினைவு இன்று முல்­லைத்­தீவு செஞ்­சோலை சிறு­வர் இல்­லத்­தின் மீதான இலங்கை வான்­ப­டை­யின் குண்­டுத்­தக்­கு­த­ லில் கொல்­லப்­பட்ட 61 மாண­வி­க­ளின் 12 ஆண்டு நினைவு தினம் இன்­றா­கும். 2006ஆம் ஆண்டு காலை 6 மணி இலங்கை அரச வான்­ப­டை­யின் இரண்டு கிபிர் செஞ்­சோலை சிறு­வர் இல்­லம் மீது குண்­டுத் தாத் தாக்­கு­தலை நடத்­தி­யது. 61 மாண­வி­கள் கொல்­லப்­பட்­ட­து­டன், 100க்கும் மேற்­பட்ட மாண­வி­கள் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்­த­னர். அன்று இந்த சம்­ப­வம் தமி­ழர் தாய­கம் – புலம்­பெ­யர் தேசம் எங்­கும் பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. போரால் பெற்­றோரை, பாது­கா­வ­லரை இழந்த பெண்­பிள்­ளை­க­…

  12. விடுதலைப் புலிகள் தற்போது பலவீ னம் அடைந்துள்ளனர். எனினும் அவர்களை இப்போதைக்கு உடனடியாக தோற் கடிக்க முடியாது. இன்னும் சில மாதங்களில் புலிகளை தோற்கடித்து விடலாம் என்று இராணுவம் கூறினாலும் அது உடனடியாக சாத்தியம் ஆகாது. இந்தப் போரை வெல் வதற்கு நாங்கள் எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும் இவ்வாறு தமிழ் மக்கள் விடுதலைபுலிகளின் தலைவர் கருணா தெரிவித்தி ருக்கிறார். அவர் இது குறித்து மேலும் தெரிவித் தவை வருமாறு: விடுதலைப் புலிகள் தற்போது பலவீ னமான நிலையிலேயே இருக்கிறார்கள். எனினும் அவர்களை உடனடியாக வெல்ல முடியாது. அவர்கள் இப்போது தற்காப்பு நடவடிக்கையிலேயே ஈடுபடுகின்றனர். அவர்களால் இப்போது வலிந்த தாக்கு தல்களை முன்னெடுக்க முடியாது. விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் வாய்ப்பு இலங்…

  13. ''புலிகளின் பொறிக்குள் மாட்டிய சிங்கள அரசு''....!!! இலங்கை அரசதிபர் இன்று நடந்த கூட்டத்தில் சம்புரை தமது வீர படைகள் தம்மகப் படுத்தியுள்ளனர் என பெருமிதத்தோடு பாராட்டி தனது மகிழ்ச்சி களிப்பை களித்துள்ளார் . ஆனால் விடுதலைப் புலிகள் தமது படைகளிற்க்கு ஏற்ப்படும் இழப்பை குறைத்து அவர்கள் விலகி உள்ளார்கள் என ஊடகங்கள் சில ஊளையிட்டுள்ளன . ஆனால் நிலமை அதுவல்ல என தெரிகிறது . பாரிய படை எடுத்து வரும் படைகளை உள் நுழைய விட்டு தமக்கு சாதகமான பகுதியில் வைத்து தாக்கு என தேசிய தலைவரின் வரிகள் நினைவுக்கு வருகிறது . இதற்க்கு பல உதரணங்களை காணலம் யாழ் நகரை விட்டு புலிகள் விலகி முல்லை மீது நடாத்தி பாய்ச்சல் அதையடுத்து சத்ஜெய இரணுவ நடவடிக்கை தடுப்பு தகர்ப்பி…

  14. வடமாகாண சபையில் எதிர்க்கட்சி தலைவரின் கேள்வியால் வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விகளால் வடமாகாண சபையில் பேரும் அமளி ஏற்பட்டது. வடமாகாண சபை அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேட்க என ஒரு பிரதான கேள்வியும் ஐந்து துணைக்கேள்விகளும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் கேட்க என 4 பிரதான கேள்விகளும் 14 துணை கேள்விகளும் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவால் முன் வைக்கப்பட்டது. அக் கேள்விகளை சபையில் முன் வைக்க ஆரம்பித்த வேளை ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மின் சபை ஒழுங்கு பிரச்சனையை முன் வைத்தார். சபையில் ஒரு உறுப்பினர் மூன்று பிரதான கேள்வியினை தான்…

  15. இலங்கை: 350 ராணுவத்தினர் பலி: புலிகள் அதிரடி இலங்கை முள்ளிவாய்க்கால் வடக்குப் பகுதியில் இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்கதல்களில் குறைந்த பட்சம் 350 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 700க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் வானொலியான புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையதளத்தில் கூறப்பட்டள்ளது. இதேபோல் வியாழக்கிழமை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதல் முயற்சி ஒன்றும் கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும

    • 8 replies
    • 2.2k views
  16. ஈழத்துச் சிறுவனான அபிநாவ் சந்திரமோன் (9 வயது) லண்டனில் இடம்பெற்ற கணிதப் போட்டியில் "ஏ" தரத்தில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த அபிநாவின் குடும்பம் ஜேர்மனியில் இருந்து 2006ம் ஆண்டில் லண்டனுக்குச் சென்றுள்ளனர். லண்டன் லூடொன் மாநிலத்தில் வசிக்கும் அபிநாவ், தனது 7வயதில் GCSE பாடத்தில் உயர் மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து அபிநாவின் அம்மா வாணி சந்திரமோகன் கருத்து வெளியிடுகையில், நான் நிலவில் இருப்பது போல் உள்ளது. மகன் என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தான் எனக்கு கணிதப் பரீட்சையில் "ஏ" தரம் கிடைக்குமென்று. மிகவும் நம்பிக்கையாக இருந்தான். விளையாட்டைப் போலவே இந்தப் பரீட்சையையும் விரும்பினான். உண்மையில் பரீட்சை…

    • 41 replies
    • 2.2k views
  17. பரமேஸ்வரன் சுப்ரமணியம் ‐ ஸ்கொட்லண்ட்யார்ட் ‐ UK பத்திரிகைகள் ‐ கறையை கழுவப் போவது யார்? இது ஒரு GTNனின் தொகுப்பு லண்டன் டெய்லி மெயில், த சண், ஈவினிங் ஸ்ரான்டர்ட் போன்ற பத்திரிகைகள் உட்பட லண்டன் பத்திரிகைகள் வெளியிட்ட ஒரு செய்தி இன்று சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் நேற்று வெளியிட்டதாகச் சொல்லப்பட்ட இரண்டு தகவல்களைக் கொண்டதாக அந்தச் செய்தி இருந்தது. முதலாவது பரமேஸ்வரன் சுப்ரமணியம் என்ற தமிழ் இளைஞர் உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதிக்கான பொலிஸாருக்கான மேலதிகக் கொடுப்பனவு 7.1 மில்லியன் பவுண்கள் என்பது. பரமேஸ்வரன் சுப்ரமணியம் உண்ணாவிரதம் இருந்த 72 நாட்களும் 24 மணிநேரமும் 29838 பொலிஸார் கடமையாற்றியதற்கான மேலதிகக் கொடுப்பனவே இது என்ற…

  18. அன்பான தமிழீழ மக்களே! தேசப்பற்றாளர்களே! மண்காத்த வீரர்களே! வணக்கம்தமிழீழ தேசத்தின் விடிவுக்காய் நீண்ட நெடிய எமது விடுதலைப் போராட்டத்தில் நாம் பல இழப்புக்களையும், அழிவுகளையும் சந்தித்திருக்கின்றோம். இதுவரை காலமும் இத்தகைய இழப்புகளும் அளப்பரிய சாதனைகளையும் நிலைநிறுத்திய மாவீரர்களின் தியாகங்களும் எம்மை எமது இலட்சிய உறுதியில் திடம் மிக்கவர்களாக உருவாக்கியது. அன்பான உறவுகளே சமகால சூழ்நிலையில் நாம் இராணுவரீதியாக ஒரு பின்னடைவை சந்தித்துள்ளோம். ஆனாலும் இப்பின்னடைவிற்கு பின்னால் ஏறக்குறைய இந்தியா சீனா ஈரான் பாகிஸ்தான் போன்ற நான்கு வல்லரசுகளின் இராணுவ அரசியல் ராஐதந்திர ரீதியிலான நேரடியான செயற்பாடுகள் முக்கியம் பெற்றிருந்தன. இவை தவிர பயங்கரவாதம் என்ற சொற்பதத்தை பயன்படுத்தி தமிழின …

    • 0 replies
    • 2.2k views
  19. கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு, பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மகாசங்கத்தினரிடம் நேற்று (22) கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/தலபரள-மககயததவம-வயநத-இடஙகள-பதககக-சயலண/175-250711

    • 21 replies
    • 2.2k views
  20. தொடரும் நிவாரணத் துயரங்கள்.. ''சிங்கள ராணுவத்துக்கு தமிழக மருந்து..'' நமது தமிழக அரசு அனுப்பியநிவாரணப் பொருட்கள் இலங்கைத் தமிழர் களுக்குச் சென்று சேராத சோகம் குறித்துக் கடந்த 7.12.08-ம் தேதியிட்ட ஜூ.வி-யில், 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை!' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்ற முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத் துறை அமைச்சரான பிரணாப் முகர்ஜி ஆகியோரிடம் நிவாரணப் பொருட்கள் உரியவர்களுக்குச் சென்று சேராத பிரச்னை குறித்து வலியுறுத்தினார். இதற்கிடையில், ஐ.நா. சபை உள்ளிட்ட பொதுநல அமைப் புகளும், 'போர்க் காலங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுப்பது உலகளாவிய குற்றம். சிங்…

  21. மகிந்தவின் வானூர்தியில் தமிழர்களை ஏற்ற மறுத்த சிறிலங்கா ஏயர்லைன்ஸ்: தி.மகேஸ்வரன். ஜெனீவாவிலிருந்து கொழும்புக்கு மகிந்த திரும்பிய வானூர்தியில் தமிழர்களை ஏற்றுவதற்கு சிறிலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியதாவது: ஜெனீவாவிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மகிந்த ராஜபக்ச சிறிலங்கா திரும்பினார். எனது பயணச் சீட்டு உறுதி செய்யப்படாததால் அந்த வானூர்தியில் நான் பயணிக்கவில்லை. அதன் பின்னரான வானூர்தியில் அனுப்பி வைக்கப்பட்டேன். ஆனால் பல தமிழர்கள் என்னைச் சந்தித்து தங்களை மகிந்தவின் வானூர்தியில் பயணிக்க சிறிலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம…

    • 7 replies
    • 2.2k views
  22. தமிழ்மக்களின் உளவியலைப் பாதித்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களின் அழிப்பு APR 14, 2015by நித்தியபாரதிin கட்டுரைகள் தமது நேசத்திற்குரியவர்கள் உயிர்நீத்த பின்னர் அவர்களை மீண்டும் மீண்டும் நினைவுகூருவதற்கான ஒரேயொரு இடமாகக் காணப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டமை தமிழ் மக்களின் உளவியலை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது. இராணுவத்தால் இவை நிர்மூலமாக்கப்பட்டமையால் தமிழ் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் ‘சிலோன் ருடே’ நாளிதழில், ‘சுலோச்சனா ராமையா மோகன்’ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. ‘எனது சகோதரன் இறந்துவிட்டார். ஆனால் புதைகுழியை அழிப்பதன் மூலம் அவருடைய நினைவு…

    • 0 replies
    • 2.2k views
  23. கடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு! நீதிமன்ற உத்தரவை மீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் பருத்தித்துறை நீதிமன்றினால் இன்று (04) நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலில் செய்வதற்கு எதிராக கடந்த வருடம் தடை உத்தரவு பெற்றிருந்த நிலையில் இவ்ருடம் மீண்டும் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து மீண்டும் கடந்த மாதம் 19ம் திகதி நீதிமன்றில் மீள் தடை உத்தரவை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டது. இந்த விண்ணப்பம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை இரு தரப்பினரது சமர்ப்பணங்களும் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் இது…

  24. நாச்சிக்குடா மற்றும் வன்னேரி அக்கராயனில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு அதில் கைப்பற்றப்பட்ட படையினரின் 29 உடலங்களில் இரண்டாவது தொகுதி இன்று வியாழக்கிழமை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2.2k views
  25. சிங்கள நாட்டில் நிலவி வரும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யுமுகமாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து அரிசியை கொழும்புக்கு கொண்டுவர நடவடிக்கை.................................. தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6581.html

    • 0 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.