ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
3 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள். [ஸுன்டய் Dஎcஎம்பெர் 09 2007 08:33:17 ஆM GMT] [யாழ் வாணன்] மன்னார் மாவட்ட யுத்த களமுனைகளில், சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முறியடிப்புச் சமரில் 3 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். நேற்று தம்பனை களமுனையில் நிகழ்ந்த மோதல்களின் பொழுது, வீரவேங்கை கலைக்குமரன் என்றழைக்கப்படும், வவுனியா வடக்கு கனகராயன்குளம் கரப்புக்குத்திப் பகுதியை சேர்ந்த, சிவஞானசுந்தரம் விஜயானந்தம் என்ற போராளி களப்பலியாகியுள்ளார். அதே களமுனையில், கடந்த 3ஆம் நாளன்று இடம்பெற்ற மோதல்களில் விழுப்புண்ணெய்திய, 2ஆம் லெப்ரினன்ட் பொற்கோ என்றழைக்கப்படும், முல்லைத்தீவு வற்றாப்பளையை சேர்ந்த, மோகனதாஸ் திவாகரன் …
-
- 1 reply
- 953 views
-
-
3 மணி நேர 'நெஞ்சறை' சத்திர சிகிச்சையில் உயிர் பிழைத்த இளைஞர் - மன்னார் வைத்தியசாலையில் சம்பவம் ! kugenOctober 11, 2023 'நெஞ்சறை' சத்திர சிகிச்சை மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. நெஞ்சிலே ஏற்பட்ட பாரிய கத்தி குத்தினால் நெஞ்சுக் குழியினுள் ஏற்பட்ட தொடர் குருதிப்பெருக்கை நிறுத்த சத்திரசிகிச்சை (Emergency Thoracotomy) மேற்கொண்டு மன்னார் பொது வைத்தியசாலையில் இளைஞர் ஒருவரின் உயிர் இவ்வாறு காப்பாற்றப்பட்டது. கடந்த 5 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு 35 வயது இளைஞர் ஒருவர் வலது பக்க நெஞ்சு பகுதியில் கத்தி…
-
- 4 replies
- 402 views
- 1 follower
-
-
3 மணி நேரம் காற்றுடன் பயங்கர மழை – புதுக்குடியிருப்பில் வீடுகள் பல சேதம்!! புதுக்குடியிருப்பில் நேற்றுக் காற்றுடன் பெய்த மழைகாரணமாக தற்காலிக வீடுகள் பல சேதமடைந்தன. பயன்தரு மரங்கள் பல முறிந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. பிற்பகல் 3.30 தொடக்கம் 6 மணிவரை புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு, முள்ளியவளை போன்ற பகுதிகளில் கடும் காற்றுடன் மழை பெய்தது. இடையிடை மின்னல்கள் பதிவாகின. பல இடங்களில் மின்னல் தாக்கியுள்ளது. அதனால் பலரது வீட்டில் உள்ள இலத்திரனியல் பொருள்கள் பழுதடைந்துள்ளன என்று தெரிவிக்…
-
- 0 replies
- 285 views
-
-
இன்று காலை 10 மணி வரையான 3 மணித்தியாலங்களில் 69 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இவற்றுள் பெரும்பாலானவை சட்டவிரோத பிரச்சாரம் மற்றும் அச்சுறுத்தல் குற்றங்கள் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராக 49 முறைப்பாடுகளும் புதிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக 14 முறைப்பாடுகளும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இரு முறைப்பாடுகளை கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. http://athavannews.com/3-மணித்தியாலங்களுக்கு-69-வ/ கல்முனையில் கட்சியொன்றின் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தப்படும் மக்கள்! நாடு பூராவும் நடைபெற்றதுவரும் ஜனாதிபதி தேர்தலில் ஆர்வத்…
-
- 16 replies
- 1.6k views
-
-
3 மணிநேரப் பேச்சில் தமிழர் பிரச்சினை குறித்து ஆராய்வு – விபரங்களை வெளியிட இந்தியா தயக்கம் JAN 19, 2015 | 2:23by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் தமிழர்களுடன் அரசியல் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம், இந்தியா வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லியில் நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில், சுமார் 3 மணிநேரமாக சந்திப்பு இடம்பெற்றது. வழக்கத்துக்கு மாறான முறையில் மிக நீண்டநேரமாக நடந்த இந்தச் சந்திப்பில், இந்திய – சிறிலங்கா உறவுகளை மறுசீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதுகுறித்துதக…
-
- 4 replies
- 757 views
-
-
அஸர்பைஜான் தொடர்மாடிக் குடியிருப்பில் பரவிய தீயினால் இலங்கையை சேர்ந்த மூன்று மாணவிகள் உயிரிழந்தமை தொடர்பில், வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அஸர்பைஜானின் பகூவில் உள்ள Western Caspian தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த 21, 23 மற்றும் 25வயதான இலங்கை மாணவிகள் சம்பவத்தில் உயிரிழந்தனர். குறித்த பல்கலைக்கழகத்தில் பாடநெறியொன்றை கற்பதற்காக மூன்று மாணவிகளும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அங்கு சென்றுள்ளனர். மாணவிகள் தங்கிருந்த இரண்டு மாடிக் கட்டடத்தில் பரவிய தீயினால் வெளியேறிய விஷ வாயுவை சுவாசித்தமையால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மின் ஒழுக்கே தீ பரவியமைக்கான காரணம் என தெரியவந்துள்ள…
-
- 1 reply
- 817 views
-
-
நாட்டில் தற்போது 2.2 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி இருப்பே காணப்படுகிறது. இதில் 1.7 பில்லியன் டொலரை மாத்திரமே பயன்படுத்த முடியும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 1043 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நெருக்கடிக்கு என்ன தீர்வு? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பினார். அத்தோடு தற்போதைய அரசாங்கம் வருடாந்தம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பில்லியன் டொலர் கடனும் 2010, 2011 மற்றும் 2012 தனது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நினைவுபடுத்துவதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்…
-
- 17 replies
- 802 views
-
-
கடந்த மூன்று மாதங்களில் 400 இராணுவத்தினர் உயிரிழந்தும் 800 போர் அங்கவீனர்களாகியும், படுகாயமடைந்துமுள்ளதுடன் 2,500க்கும் மேற்பட்ட இராணுவத்தினா காணாமல் போயுள்ளதாக தெரிவித்த ஐ.தே.க.வின் பொதுச் செயலா திஸ்ஸ அத்தநாயக்க, யுத்தம் குறித்த உண்மைச் செய்திகளை அரசால் மூடிமறைப்பதாகவும் குற்றம் சாட்டினார். கிழக்கை மீட்டு விட்டோம், வடக்கை கைப்பற்றுகிறோமென அரசு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது. ஆனால் தென்பகுதியிலுள்ள கதிர்காமம், புத்தல மற்றும் யால பகுதிகளுக்கு மக்கள் யாருமே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார். 'நாடு அதாளபாதாளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. அனைத்து துறையிலும் ஊழல்களும மோசடிகளும் இடம் பெறுவதுடன் கொழும்பு மற்றும் தென்பக…
-
- 4 replies
- 1.9k views
-
-
Published By: DIGITAL DESK 3 01 APR, 2024 | 05:12 PM இவ் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் நாட்டிற்கு 600,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதன்படி, மார்ச் மாதம் 31 ஆம் திகதி நிலவரப்படி நாட்டிற்கு 608,475 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இவ் ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 200,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, இது இலங்கைக்கு ஒரு திருப்பு முனையாகவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிகையை அண்மித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்…
-
- 0 replies
- 355 views
-
-
3 மாதங்களில் ஆறரை இலட்சம் ரூபாவுக்கு சலவை செய்த முன்னாள் பிரதமர் டி.எம்AUG 10, 2015 | 1:02by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பிரதமராக இருந்த டி.எம்.ஜெயரட்ண, ஐந்து நட்சத்திர விடுதியில் தமது உடைகளை சலவை செல்வதற்காக, கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும், சுமார் ஆறரை இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளார். இந்த அதிர்ச்சித் தகவலை சிறிலங்காவின் பொருளாதார கொள்கை பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா வெளியிட்டுள்ளார். கொழும்பிலுள்ள சினமன் லேக்சைட் விடுதியில், முன்னாள் பிரதமர் எ.எம். ஜெயரட்ணவின் உடைகளைச் சலவை செய்வதற்கு, கடந்த 2014ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் மட்டும், 632,575 ரூபா (4,600 டொலர்) செலவிடப்பட்டள்ளது. 2014ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 121…
-
- 0 replies
- 384 views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், எதிர்வரும் ஜனவரி 05 ஆம் திகதி முதல், 8 மணி நேரம் மூடப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுபற்றி அறிவித்த அவர், விமான ஓடுபாதையின் திருத்தப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாலேயே அதனை மூட நேரிடுவதாக சுட்டிக்காட்டினார். மூன்று மாதங்களுக்கு இடம்பெறும் குறித்த பணிகள் காரணமாக, மு.ப 8.30 முதல் பி.ப 04.30 மணி வரையான 08 மணித்தியாலங்களுக்கு, விமான நிலையம் மூடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=162335&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 176 views
-
-
3 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவது குறித்து இன்று இறுதி தீர்மானம் நாடடில் நிலவும் மின்சார நெருக்கடியில் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது. தற்போதைய எரிபொருள் நெருக்கடி, மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்தமை போன்ற பல காரணிகள் மின்வெட்டுக்கான காரணங்களாக உள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே, 03 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை இதற்கு முன்னர் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரியிருந்தது. இந்நிலையில், மின்வெட்டு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் மின்சாரத்தை துண்டிப்பத…
-
- 0 replies
- 164 views
-
-
3 மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி திட்ட அறிக்கையைத் தயாரிக்கிறது இந்தியா பலாலி விமான நிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக இந்தியாவின் விமான நிலைய அதிகார சபை, அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய விமான நிலைய அதிகார சபைக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதற்கமைய, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை இந்திய விமான நிலைய அதிகாரசபை தயாரிக்கும். இதுதொடர்பான உடன்படிக்கையில், இந்திய விமான நிலைய அதிகாரசபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனில் குப்தாவும், இந்திய வெளிவிவகார அமைச்சின் வங்காள விரிகுடா நாடுகளுக்கான இணைச் ச…
-
- 3 replies
- 1.1k views
-
-
3 மாதங்கள் நிறைவில் அமைச்சர்கள் தொடர்பில் மீளாய்வு - முதலமைச்சர் June 30, 2017 09:26 am வடமாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் தெரிவிற்கு தமிழரசு கட்சி வழங்கிய பரிந்துரைகளையும் கவனத்தில் எடுப்பதற்காகவே தற்போது நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று புதிய அமைச்சர்கள் தமது பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து …
-
- 0 replies
- 253 views
-
-
புதன் 18-04-2007 21:03 மணி தமிழீழம் [மயூரன்] 3 மாதத்திற்கு பின்னரே படுவான்கரை மக்கள் மீள்குடியேற்றப்படுவர் - பசில் ராஜபக்ச படுவான்கரை மக்களை மீளவும் குடியேற்றுவது தொடர்பில் சிறீலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்சவின் தலைமையில் கொழும்பு அரச செயலகத்தில் மட்டக்களப்பு அரச அதிபர் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் சந்தி்ப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் மட்டுக்களப்பு படுவான்கரை மக்களை மூன்று கட்டங்களாக மீளவும் குடியேற்ற சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இவ் மீள் குடியேற்றங்கள் எதிர்வரும் யூலை 30 நாளுக்குப் பின்னரே சாத்தியப்படும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முதலாவது மீள் குடியேற்றம் வெல்லாவெளிப் பிரதேசத்திலும், இரண்டாவது மீள் குடியேற்றம் பட்ட…
-
- 0 replies
- 909 views
-
-
11 MAY, 2025 | 11:16 AM (லியோ நிரோஷ தர்ஷன்) பயங்கரவாத தடை சட்டத்தை மூன்று மாதத்திற்குள் நீக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன் பிரகாரம் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்கவும், அதற்கு பதிலாக புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக நீக்காது திருத்தங்களை கொண்டு வரவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நீண்டகாலமாக உள்ளது. குறிப்பாக விடுதலை புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான போர் 2009 ஆம் ஆண்டில் நிறைவடைந்த பின்னரும் இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி…
-
- 1 reply
- 225 views
- 1 follower
-
-
3 மாவட்டங்களில் இன்று கூட்டமைப்பு வேட்புமனு உள்ளூராட்சித் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் வேட்புமனுக்கள் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை இன்று தாக்கல் செய்யப்படக்கூடும் என்றும் அறியமுடிகின்றது. உள்ளுராட்சித் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வேட்புமனுத் தாக்கல் நாளை மதியத்துடன் நிறைவடையவுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. ஆசனப் பங்கீடு விவகாரங்களில் பங்காளிக் கட்சிகளுடன் சில இடங்களில் முரண்ப…
-
- 0 replies
- 182 views
-
-
3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதே இலக்கு – சுற்றுலாப் பிரதி அமைச்சர். சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (09) நடைபெற்ற விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். சுற்றுலாக் கைத்தொழில் நாட்டில் முதன்மைக் கைத்தொழில் என்றும் இவ்வாண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிக்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் நிலைபேறான சுற்றுலாப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக சுற்றுலா அமைச்சு ச…
-
- 0 replies
- 154 views
-
-
மும்முனைத் தாக்குதல் முறியடிப்பு: 6 படையினர் பலி! 3 போராளிகள் வீரச்சாவு. திருமலை ஈச்சிலம்பற்று மாவிலாறு பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்துடன், இன்று சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்த மும்முனை படைநகர்வு முயற்சி, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10:30 மணியளவில், கிபிர் மற்றும் மிக் ரக விமானங்கள் குண்டுகளைப் பொழிய, ஆட்லறி - பல்குழல் எறிகணை சூட்டாதரவுடன், கனரக யுத்த தளபாடங்கள் சகிதம் முன்னேற முற்பட்ட சிறீலங்கா படைகள் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளால் உக்கிர பதிலடி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. திருமங்கலம் படை முகாமில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அங்கோடை பகுதியை நோக்கி முன்ன…
-
- 8 replies
- 3k views
-
-
(நா.தனுஜா) பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு உதவும் நோக்கில் சர்வதேச நிதியியல் ஒத்துழைப்பானது நாட்டின் 3 முன்னணி வங்கிகளுக்கு மாற்று நாணய வசதியின் கீழ் 400 மில்லியன் டொலர்களைக் கடனாக வழங்கியுள்ளது. நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், இலங்கையில் 30 சதவீதத்துக்கும் அதிகமான வெளிநாட்டுப்பணவனுப்பல்கள் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளைக் கையாளும் கொமர்ஷல் வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகிய 3 முன்னணி வங்கிகளுக்கு இந்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வுதவியானது தனியார் துறையினருக்கான அவசர நிதியுதவிகளுக்கும், நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்…
-
- 0 replies
- 492 views
-
-
3 ம் போர்க்குற்றவாளி கருணாநிதிக்கு புதிய டெசோ பரிமாணம் பற்றி ஒரு பகிரங்கமான பதிவு. என்றும் எங்கள் மனதின் மறக்க முடியா நினைவில் நிறைந்து நிற்கும் மூத்த அரசியல்வாதி கருணாநிதி அவர்களுக்கு! உங்கள் நலம், மற்றும் உங்கள் சித்தம் நாம் நன்றாக அறிவோம். இருந்தும், இன்னும் நீங்கள் உங்கள் குடும்பங்களுடன் இனிதே நீண்ட காலம் வாழவேண்டும் என்பதே எமது ஆவல்!. அதற்கு நீங்கள் ஒளித்து கும்பிட்டு வணங்கும் எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிவாராக!.. இன்றைய சூழலில் நீங்கள் வேசமிட்டு பாசாங்கு செய்து நிமிடத்துக்கு நிமிடம் மாறுவேடமிட்டு நடித்து, ஒளித்து மறைக்கும் ஈழம் பற்றிய உங்கள் புதிய நாடக செய்திகள் பலவற்றை, உங்களுக்கும் தமிழ்ச்சமூகத்திற்கும் விபரணப்படுத்திக் கொண்டிருக்கவேண்டிய தேவை…
-
- 0 replies
- 864 views
-
-
கொழும்பில் இடம் பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க(சார்க்) உச்சி மாநாட்டின் போது இலங்கைக்கு மூன்று போர்க்கப்பல்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிற்ககாக அனுப்புவதற்கு புதுடில்லி திட்டமிடுகிறது. இந்தியப் பிரதமருக்கும் அவருடன் வருகை தரும் தூதுக் குழுவினருக்கும் போதிய பாதுகப்பை வழங்குவதற்காக ஏவுகணைகளை அழிக்கும் வல்லமை வாய்ந்த இரு கப்பல்கள் உட்பட மூன்று யுத்தக் கப்பல்களை இலங்கைக் கடற்பரப்பில் நிறுத்துவதற்கு இந்தியா திட்டமிடுவதாக 'ரைம்ஸ் ஒப் இந்தியா' பத்திரிகை நேற்று புதன் கிழமை தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து அதிக மட்டத்திலான அச்சுறுத்தல் இருக்கலாமெனக்கருதி தவறுகள் எதுவும் இடம்பெறாமல் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பாது…
-
- 1 reply
- 977 views
-
-
3 லட்சம் மக்கள் இறந்தாலும் பரவாயில்லை வெல்ல வேண்டும் என்றே போர் செய்தது அரசு: புரிந்துகொண்டு வாக்களியுங்கள் என்கிறார் மாவை எம்.பி. [Thursday, 2011-07-21 09:13:04] 2009 மே திங்களில் முல் லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நாலு இலட்சத்து இருபதாயிரம் (420000) அப் பாவித் தமிழ் மக்கள் பாதுகாப் பற்று இருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வமாகத் தெரிந்தும் ஜனாதிபதியும் அரசும் அமைச் சர் டக்ளஸ் தேவானந்தாவும் திட்டமிட்டே (70,000) எழுபதாயிரம் பேர்தான் இருக்கிறார்கள் என ஐ.நா. மன்றம் வரை சென்று பேசினார்கள். அப்படியானால் 3,50,000 மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை போரை வென்று விடவேண்டும் என்பது தானே திட்டமாக இருந்தது? இவ்வாறு கேள்வி எழுப்பினார் மாவை சேனாதிராசா. பருத்தித்துறை, …
-
- 4 replies
- 476 views
-
-
3 வகை மருந்து தொகுதிகள் பாவனையில் இருந்து நீக்கம்! நுண்ணுயிர் கொல்லி மருந்தின் 3 தொகுதிகளை தற்காலிகமாக பாவனையிலிருந்து நீக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மருந்து தொகுதியை வழங்கியதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி தொகுதி மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையில் இரு நோயாளர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திய தடுப்பூசி தொகுதி ஆகியனவே இவ்வாறு பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கண்டி தேசிய வைத்தியசாலையில…
-
- 0 replies
- 314 views
-
-
3 வது முறையாகவும் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாவார்' செப்டம்பர் மாதம் 8ம் திகதி அரசியல் அமைப்பு திருத்தம் குறித்த யோசனைத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாம் திகதி இந்த யோசனைத் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியினால் பதவி வகிக்கக் கூடிய தவணைக் காலத்தை நீடிக்கும் நோக்கில் இந்த அரசியல் அமைப்புத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாடாளுமன்றத்திற்கு பொறுப்புச் சொல்லக் கூடிய ஓர் ஆட்சி முறைமையை உருவாக்குவதாக ஜனாதிபதி முதலில் உறுதியளித்த போதிலும், தற்போது அந்த உறுதிமொழி மீறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தமக்கு வாக்களித்த மக்களை ரணில் விக்ரமசிங்க ஏமாற்றியுள்ளதாக குற்றம் சுமத…
-
- 0 replies
- 647 views
-