ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
30 வருடங்கள் எமது இளைஞர்கள் ஆயுதத்தால் மனவுறுதி காட்டினர் கடந்த 30 வருட காலத்தின் போது எமது இளைஞர்யுவதிகள் ஆயுதங்கள் வாயிலாக தமது மன உறுதியை காட்டி வாழ்ந்தார்கள். இனி விளையாட்டுக்கள் மூலமாகவும் கல்வி மூல மாகவும் வேறு வழிகளிலும் எமது மன உறுதியை வெளிக்காட்டும் காலம் உதயமாகியுள்ளது என வட மாகாண முதலமைச்சர் க.வி.விக் னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாகாண பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி ஒதுக்கீட்டின் நிதியத்தில் இருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட மன்னார் மாவட்ட பல் தொகுதி உள்ளக விளையாட்டரங்கு திறப்பு விழா நேற்றுக்காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த விளையாட்டு அரங்கை திறந்துவைத்த பின் உர…
-
- 0 replies
- 421 views
-
-
30 வருடங்கள் செய்யாதவை 3 வருடங்களில் நிறைவடைந்துள்ளன : மனோ கணேசன் இந்த நாட்டில் 30 வருடங்கள் சிலர் செய்யாதவற்றினை 3 வருடங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக செய்துள்ளோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தலவாக்கலையில் நடைபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் அங்கு தெரிவித்ததாவது, “த.மு.கூட்டணியே முதன் முதலாக மலையக மக்களின் பிரச்சினையை ஆராய்ந்து அதற்காக தீர்வு ஒன்றை காணும் வகையில் தனி வீடுகளை அமைத்து 7 பேர்ச்சர்ஸ் காணிக்குரிய உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட காரணம் என்பதை மக்கள் உணர வேண்டும். அதேவே…
-
- 0 replies
- 202 views
-
-
30 வருடத்தின் பின்னர் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக்கின்றோம் - யாழ் ஆயர் யாழ் நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 4, 2010 முப்பது வருட காலமாக நடந்த போரின் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக் கின்றோம். இராணுவக் கெடுபிடிகள் ஓய்ந்து மக்கள் சுதந்திரமாக நடமாட, பயணம் செய்ய முடிகின்றது. தெற்கில் இருந்தும் எண்ணற்ற மக்கள் நாள்தோறும் யாழ்ப்பாணப் பிரதேசத்தை தரிசித்து மீண்டும் தமது உறவுகளைப் புதுப்பித்து கொள்கிறார்கள். இன்னும் நான்கு நாள்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தமிழர்களின் விடிவை நிர்ணயிக்க உள்ளது. ஆகையால் ஏனோ தானோ என்று இருக்காமல் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சிந்தித் துக் கவனத்துடன் வாக்களியுங்கள். அதன் மூலம் எமது எதிர்காலத்தை…
-
- 33 replies
- 2.6k views
-
-
30 வருடமாக பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாக அபிவிருத்தி செய்ய முடியாது - மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விளக்கம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-23 07:55:26| யாழ்ப்பாணம்] 30 வருடமாக அபிவிருத்திகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலை யில் பல அழிவுகளை எதிர்கொண்ட பகுதிகளை ஒருவருடத்திற்குள்ளோ அல்லது இரண்டு வருடத்திற்குள் ளோ அபிவிருத்தி செய்ய முடியாது. குறைந்தது பத்து வருடமாவது தேவைப்படும் என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். வடக்கில் மீள்குடியேற்றப்பட்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச் சினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் நேற்று யாழ்.பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட் டது. இதில் கலந்துகொண்டு உரை யாற்…
-
- 3 replies
- 557 views
-
-
யாழ்ப்பாணத்தில் சொகுசுக் கார்களை வாடகைக்கு அமர்த்தி அவற்றைத் தனது சொந்தக்கார்கள் என்று கூறி விற்பனை செய்த ஒருவர் யாழ். பொலிஸாரால் பிடிக்கப்பட்டார். அவர் விற்பனை செய்த 30 கார்களில் ஏழு சொகுசுக் கார்கள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரே இந்த ஏமாற்றுத் தந்திரத்தை மேற்கொண்டுள்ளார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: யாழ்ப்பாணத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு சொகுசுக் கார்களை வாடகைக்கு விடுபவர்களிடம் இருந்து நீண்ட நாள் வாடகைக்குக் கார்களைப் பெற்றுள்ளார் சந்தேகநபர். அந்தக் கார்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்து விட்டுப் பணத்தைப் பெற்றுள்ளார். மலிவு விலையில் கார் கிட்டியதால் விழுந்தடித்து வாங்கிக்கொண்டனர் பலர். …
-
- 0 replies
- 308 views
-
-
30-வருட யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வு தேட முயலாமல் வெற்றி கொண்டாட்டமா? -மனோ கணேசன் இலங்கையின் அனைத்து மக்களும் இறந்த தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவு கூறும் ஒரு எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது” இலங்கை சமூகத்தில் சமூகத்தில் மரணித்து போன உறவுகள், இன்று முள்ளிவாய்க்காலிலும், தெற்கிலும் நினைவு கூர படுகிறார்கள். தெற்கில் இராணுவ வெற்றி விழா நடத்த படுகிறது. நினைவு கூரலும், வெற்றி விழாவும் ஒருசேர நடத்தலாம். அந்த நாள் வர வேண்டும். ஆனால் அந்த இலக்கை, முப்பது வருட காலம் யுத்தம் நிகழ்ந்தமைகான மூல…
-
- 0 replies
- 112 views
-
-
30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகம்! 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகம் இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று காலை 11 மணி வரை பிணை முறிகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 7ஆம் திகதி அதற்கான கொடுப்பனவுகளை செலுத்த வேண்டுமெனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://athavannews.com/30000-மில்லியன்-ரூபாய்-பெறுமத/
-
- 1 reply
- 321 views
-
-
வைத்தியத்துறை உட்பட பல்வேறுபட்ட துறைகளில் 30,000பேருக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான உடன்படிக்கையொன்று இன்று (வியாழக்கிழமை) அமெரிக்காவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையில் கைச்சாத்தாகியுள்ளது. அமெரிக்க வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு பதிவு பணியகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகங்களிடையே இவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது 5 வருடங்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இந்த ஒப்பந்தத்தின்போது இலங்கை சார்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் ஜி.எஸ்.விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர். தாதியர்களாக இணைக்கப்படுபவர்கள் 3வருட கால ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் முதலாவது குழு விரைவில் அ…
-
- 0 replies
- 304 views
-
-
30/1 தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: பிரித்தானியா- ஜேர்மன் புதிய தீர்மானம் 30/1 தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பிரித்தானியாவும், ஜேர்மனும் புதிய தீர்மானமொன்றை முன்வைத்துள்ளது. இப்புதிய தீர்மானம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் பேரவையில் நேற்று (திங்கட்கிழமை) முன்வைக்கப்பட்டுள்ளது. ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் இத்தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியா, ஜேர்மனுடன் இணைந்து இலங்கை தொடர்பான இத்தீர்மானத்தை கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன. இத்தீர்மானத்திற்கமைய 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவ…
-
- 0 replies
- 297 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) 47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலக எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேசத்தை நாட்டுக்கள் வலிந்து அழைக்கும் நிலை ஏற்படும். அதன்மூலம் தமிழ் மக்களின் இனப்பிச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்க இடமிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், இலங்கை தொடர்பான ஐ.நா.வின் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து தாம் விலகுவதாக அறிவித…
-
- 10 replies
- 846 views
-
-
30/1 பிரேரணையில் இருந்து விலகத் தயார் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான 30/1 பிரேரணையிலிருந்து விலக அரசாங்கம் தயாராகி வருகின்றதென தெரிவிக்கும் சு.க செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி, அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கும் வகையில் 2015, 2016 ஆம்…
-
- 1 reply
- 378 views
-
-
பண்டாரவளையிலிருந்து பூனாகலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று 300 அடி பள்ள த்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 19 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாரிய விப த்து சம்பவம் நேற்று மாலை 6.40 மணியளவில் பண்டாரவளைக்கும் பூனாகலைக்கும் இடைப்பட்ட மாபிட்டிய என்ற இடத்தில் இடம்பெற்றதாக பண்டாரவளை பகுதிக்கு பொறுப் பான பொலிஸ் அத்தியட்சர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். மேலும் காயமடைந்த பலரின் நிலைமை கவலை க்கிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குறித்த பகுதியில் சீரற்ற காலநிலை தொடர்வதால் மீட்புப்…
-
- 0 replies
- 433 views
-
-
300 எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதாக வெளியான செய்தி குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விளக்கம் By DIGITAL DESK 5 07 SEP, 2022 | 12:24 PM (எம்.மனோசித்ரா) எரிபொருள் இன்மையால் நாளாந்தம் சுமார் 300 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : எரிபொருள் இன்மையால் நாளாந்தம் சுமார் 300 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள…
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
300 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் அம்பாந்தோட்டை கடலில் மீட்பு By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 09:55 AM அம்பாந்தோட்டை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 300 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சோதனை நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (நவ.06) அதிகாலை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு, கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு மீன்பிடி படகுகளும் சிறிய ரக படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை, போதைப்பொருள் …
-
- 1 reply
- 212 views
- 1 follower
-
-
300 கோடி ரூபா நிதிமோசடி தொடர்பில் இருவர் சி.ஐ.டி.யினரால் கைது! By DIGITAL DESK 2 17 NOV, 2022 | 08:55 PM நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர்களாக தம்மை இனங்காட்டிக் கொண்டு நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இவர்கள் சுமார் 300 கோடி ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/140395
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
300 கோடி ரூபா பெறுமதியான காணியை பெறும் பலாத்தகார நடவடிக்கையில் மகிந்தவும் பசிலும்: 'ராவய' வார ஏடு [திங்கட்கிழமை, 12 மார்ச் 2007, 18:08 ஈழம்] [கொழும்பு நிருபர்] தனியார் உரிமையாளர் ஒருவருக்கு சொந்தமானதும், ரஸ்ய தூதரக அலுவலகத்திற்கு சொந்தமானதுமான 300 கோடி ரூபாவுக்கு அதிகமான பெறுமதி கொண்ட காணியை பலாத்காரமாக உரிமையாக்கிக் கொண்டு அதில் வாகனத் தரிப்பிடத்தை அமைக்கும் பணி, அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச அறிவுறுத்தலின் கீழ் இடம்பெற்றது. இத்தகவலை கடந்த வாரம் வெளிவந்த 'ராவய' வார இதழ் தனது செய்தியில் வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட அந்த இடத்தில் வாகனத் தரிப்பிடத்தை அமைத்து அதனை அங்குரார்ப்பணம் ச…
-
- 4 replies
- 1.7k views
-
-
11 JUN, 2024 | 07:11 PM மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தின் ஒரு குழு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பல பிராந்தியங்களில் விநியோகிப்பதற்கான 300 தொன் பேரீச்சம்பழங்களை உலக உணவுத் திட்டத்திடம் இன்று, செவ்வாய்கிழமை (11), கையளித்தது. இலங்கை குடியரசிற்க்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி மற்றும் இலங்கையில் உள்ள சர்வதேச உணவுத் திட்டத்தின் துணைப் பணிப்பாளர்/ ஜெரார்ட் ரெபெல்லோ மற்றும் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் பின் அப்துல்லா அல்-கலாஃப் போன்றோர் இந் நிகழ்வில் பங்கேற்றனர் . உலக உணவுத் திட்டமானது இப்பேரீத்தம் பழங்களை 200,…
-
- 1 reply
- 497 views
- 1 follower
-
-
300 பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தும் கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதலை தடுக்க முடியவில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்! கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் சுமார் 200 பொலிஸார் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பல்வேறு குற்றங்களைச் செய்ததாக நிரூபிக்கப்பட்ட பின்னர், சில உத்தியோகத்தர்கள் அரசு சேவையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய போதிலும், இந்த நடவடிக்கையினால் அவர்களின் மாதாந்திர ஓய்வூதியக் கொடுப்பனவுகளை இழந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தவறு செய்தவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்களைத் தண்டிக…
-
-
- 9 replies
- 496 views
-
-
300 பேர் இதுவரை உயிரிழப்பு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 இலட்சத்தையும் தாண்டியது ஆர்.யசி வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக் கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 7 இலட்சமாக உயர்வடைந்துள்ளதுடன் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 க்கும் அதிகமாக இருக்க லாம் எனவும் காணாமல்போயுள்ள 92 பேரையும் உயிரிழந்தவர்களாகவே தற்பொழுது கருத வேண்டியுள்ளதாக வும் பிரதி அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இறுதியில் தென்னி லங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற் றும் மண்சரிவு அனர்த்தத்தில் 1 இலட்சத்து 85 ஆயிரத்து 805 குடும்பங்களைச் சேர்ந்த 7 இலட்சத்து 4 ஆயிர…
-
- 0 replies
- 286 views
-
-
பொருட்கள் சிலவற்றின் இறக்குமதி தடை, இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக இன்றைய தினம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளது. இதற்கமைய 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கை 1216 வரை குறைந்துள்ளது. நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு அரசாங்க முன்னெடுத்த தீர்மானங்களால், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டனர். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் அதேவேளை, அந்நிய செலாவணியை தக்கவைத்துக்கொள்ள புதிய வரி அறிமுகம், வட்டி வீதங்களை உய…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
300 பொருத்து வீடுகளுக்கு பயனாளிகளை தாருங்கள் யாழ்ப்பாண மாவட்டச் செயலருக்கு மீள்குடியேற்ற அமைச்சு கடிதம் 300 பொருத்து வீடுகளுக்குப் பயனாளிகள் பட்டியலைத் தேர்வு செய்து அனுப்பி வைக்குமாறு, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரினால், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொருத்து வீட்டு அமைக்கவேண்டாம் என்று வடக்கு மக்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் விவாதம் கூட நடைபெற்றிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொருத்து வீடு அம…
-
- 0 replies
- 834 views
-
-
30 Aug, 2025 | 05:46 PM (எம்.மனோசித்ரா) எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம். அரச சேவைக்கு பொறுத்தமற்றவர்கள் சேவையில் இருக்கக் கூடும். அவ்வாறான 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். மஹரகம நகரசபையில் சனிக்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம். எவராயினும் நேர்மையாக பணியாற்றின…
-
- 0 replies
- 73 views
- 1 follower
-
-
300 மதகுருமார்களுக்கு இலவச வைத்திய முகாம் மொறவக்கயில் 300 பௌத்த மதகுருமார்களுக்கு இலவச வைத்திய முகாம் நடத்தப்பட்டது. சாகல ரத்னாயக்க தனது அரசியல் பிரதேசத்தை மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தில் ஆரம்பித்து அமைச்சராகி நேற்றுடன் (சனிக்கிழமை) 20 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. அதனை முன்னிட்டே மொறவக்க காரியாலயத்தில் இவ்வாறு இலவச முகாம் நடத்தப்பட்டது. இதன்போது கண் பரிசோதணை, இரத்த பரிசோதணை மேற்கொள்ளப்பட்டதுடன், நடக்க முடியாதவர்களுக்கு இலவசமாக சக்கர நாட்காலியும் வழங்கப்பட்டது. மேலும் பௌத்த மதகுருமாருக்கு மருந்துகள் வழங்கப்பட்டதோடு, அன்னதானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/300-மதகுருமார்களுக்கு-இலவச/
-
- 1 reply
- 591 views
-
-
யுத்தம் முடிவடைந்த நிலையில் அநாவசியமாக 300 மில்லியன் டொலர்களுக்கு ஆட்டிலறிகளை லங்கா லொஜிஸ்ரிக்ஸ் கொம்பனி மூலமாக சீனாவிடமிருந்து வாங்கும் கோத்தபாயவின் முயற்சிக்குச் சம்மதிக்காமல் அதனைத் தடுத்ததே கோத்தபாயவும் மகிந்தவும் என்மீது வெறுப்புற்றதற்குப் பிரதான காரணமென சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். அவரது இந்திய விஜயம் குறித்துக் கேட்ட போது இது ஆன்மீக விஜயமல்ல என்று கிண்டலாகப் பதிலளித்த அவர் இது குறித்த விடயங்கள் வெகு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். மூலம் : http://www.tamilstar.org
-
- 0 replies
- 1.2k views
-