Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2009ல் ஈழத்தமிழர்களை இலங்கையோடு சேர்ந்து இனப்படுகொலை செய்த இந்தியா மற்றும் அமெரிக்கா.2009க்கு பிறகான தமிழீழக்கோரிக்கையை 2012 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஐநாவில் தீர்மானங்கள் மூலம் நீர்த்துப்போகச் செய்தது. குறிப்பாக இலங்கையின் மீது சர்வதேச விசாரணை வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஒரு வேளை வந்துவிட்டால் அது 60 ஆண்டுகளுக்கான போராட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது (60அண்டுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் அது இனபப்டுகொலை என எளிமையாக நிருபிக்கமுடியும் மேலும் தமிழீழம் அமைத்து தரவேண்டிய அவசியமும் ஏற்படும்) என்பதற்காகவும் முதலில் உள்நாட்டு விசாரணை என்றது .பின் 2002 முதல் 2009வரை மட்டுமே விசாரணையென்று சுருக்கியது அமெரிக்கா.இதன் பிண்ணணியில் இருந்தது இந்தியாதான். …

  2. குற்றவியல் நீதிமன்றில் கையொப்பம் இடாவிட்டாலும் இராணுவத்தை விசாரிக்கமுடியும் Thursday, July 7, 2011, 11:00 சிறீலங்கா ஹேக்கில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தொடர்வது குறித்த ரோம் சட்டத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை. நல்ல காலம் நாம் தான் அப்போது (2002) இல் கையொப்பம் இடவில்லை அப்படி இட்டிருந்தால் இப்போ நிலமை என்னவாகி இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார் மங்கள சமரவீர. ஆனாலும் இலங்கை இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல சந்தர்ப்பங்கள் உள்ளன. கையையொப்பம் இடாத நாடாக இருந்தாலும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு சபையில் கோரிக்கையின்படி நெதர்லாந்தின் ஹெய்ட் நகரில் உள்ள சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றிற்கு எமது இராணுவத்தினரை…

  3. தமிழ் அரசியல் கைதிகளை ஒரு மாத காலத்துக்குள் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்கும் தரப்புக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டும் என்று அந்த அமைப்பில் இடம்பெறுகின்ற புளட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார். தற்போது இலங்கையில் அரசியல் நெருக்கடி ஒன்று உருவாகியிருக்கும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கா அல்லது மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்புக்கா ஆதரவு வழங்குவது என்ற விசயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக இணைந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கூறும் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டாக எடுக்கும் முடிவுக்கு தமது அமைப்பு ஆதரவு வழங்கும் என்று கூறியதுடன், இருந்தபோதிலும்,…

  4. பெண்களை ரகசிய இடங்களில் வைத்து விசாரிக்கும் படையினர். Written by Ellalan - May 01, 2007 at 12:46 PM பண்ணை அல்லைப்பிட்டி சோதனைச்சாவடி ஊடாக பயணம் செய்யும் ஆண்களை படையினர் சோதனை என்ற பெயரால் சேட்டுகளை கழற்றி சோதனை செய்வதுடன் பெண்களை ரகசிய மறைவிடங்களுக்கு அழைத்துச்சென்று சோதனை செய்வதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் பெண்கள் உளவியியல் ரீதியாக பாதிக்கப்படுவதுடன் படையினரின் பாலியல் சேட்டைகளுக்கும் உள்ளாகுவதாகவும் அடையாள அட்டைகளை கேட்கும் படையினர் அடையாள அட்டைகளுடன் பெண்களின் கைகளை சேர்த்து பிடிக்கும் அநாகரிகமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன்; பெண்கள் மீதான மீதான பாலியல் வன்முறைகளிலும், ஆண்களை அச்சுறுத்தும் செயல்பாடுகளிலும் ஈடுபட்ட இரு…

    • 1 reply
    • 1.5k views
  5. இலங்கையின் கொலைக்கள கோரக் காட்சிகள் குறித்து இதுவரை அசைந்து கொடுக்காத மத்திய அரசு இதுவரை உலக அளவில் பல்வேறு பகுதிகளில் ஒளிபரப்பாகி வந்த இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரிலான லண்டன் சானல் 4 நிறுவனத்தின் டாக்குமென்டரி படம் இந்தியாவில் ஒளிபரப்பாகிய நிலையில் இதுகுறித்து மத்திய அரசிடமிருந்து ஒரு வார்த்தை கூட வெளியாகவில்லை. கிணற்றில் போட்ட கல் போல மத்திய அரசு பெருத்த அமைதி காத்து வருகிறது. உலகில் எங்கு மனித உரிமைகள் மீறப்பட்டாலும், அப்பாவி மக்களுக்குத் துன்பம் விளைவிக்கப்பட்டாலும், உடனடியாக குரல் கொடுப்பது இந்திய அரசின் வழக்கம். ஏன், வடக்கு சூடானுடன் நடந்த 56 ஆண்டு கால கடும் ரத்தப் போராட்டத்தின் விளைவாக சுதந்திரம் பெற்றுள்ள தெற்கு சூடானுக்கு இந்திய அரசு வாழ்த்து தெரிவித…

  6. யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் சிறிலங்கா அரசு வழங்கிய வாக்குறுதிகள் குறித்து அல் ஜெஸீராவில் ஒளிபரப்பான ஆய்வரங்கம் Top News [Friday, 2011-07-15 10:00:46] சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்து இரு வருடங்கள் சென்ற நிலையில் இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களின் தற்போதைய நிலைவரம் குறித்து அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஆய்வரங்கம் ஒன்று ஒளிபரப்பியுள்ளது. The Stream என்ற இந்த ஆய்வரங்கத்தில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அபிவிருத்தி ஆகியன தொடா்பில் சர்வதேச சமூகத்துக்கு வழங்கி இருந்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசு நிறைவேற்றுகின்றதா? என்பது குறித்துவிவாதிக்கப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=46520&category=TamilNews&language…

  7. இலங்கையில் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் தென்னாபிரிக்காவில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாமை நடத்தியதாக கூறப்படும் இரகசிய ஆவணமொன்றை மேற்கோள் காட்டி அல் ஜெசிரா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளை சேர்ந்த புலம் பெயர்ந்த தமிழ் இளைஞர்கள் பயிற்சி பெற்று வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் இதை முற்றாக மறுத்துள்ள தென்னாபிரிக்கா புலனாய்வு பிரிவினர், அவ்வாறான முகாம் எதுவும் தென்னாபிரிக்காவின் எந்தப் பகுதியிலும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv6A.html

  8. பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு இணைப்பு சம்மந்தமாக திரு.கயேந்திரகுமார் அவர்களினால் வழங்கபட்ட பதில்

    • 0 replies
    • 415 views
  9. பிள்ளையானுக்காக அனுதாப வாக்குச் சேகரித்தவர்களும் பதில் கூற வேண்டும் - எழுந்துள்ள கண்டனங்கள்! கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் இந்த மிலேச்சத்தனமான ஈஸ்டர் தாக்குதலுக்கு பதில் கூற வேண்டும் என்று பலத்த கண்டனங்கள் எழுந்து வருகின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன் சிறைச்சாலையில் இருந்து கொண்டு அனுதாப வாக்கை பெறுவதற்காக மட்டக்களப்பில் பிரபலமான கல்விமான்கள் வைத்தியர்கள் சட்டத்தரணிகள் சமூகத்தில் நற்பெயர் கொண்டவர்கள் ஆன்மீகவாதிகள் என பலரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி ஆட்சி பீடம் ஏறிய சந்திரகாந்தனின் கபட நாடகங்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்ற…

    • 3 replies
    • 545 views
  10. சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. . அவ்வாறு அவர் இணைந்து கொள்ளும் பட்சத்தில் அவருக்குக் கட்சியில் பிரதித் தலைவர் பதவியை வழங்கவும் ஐ.தே.க தீர்மானித்துள்ளது. . சரத் பொன்சேகாவை கடந்த வாரம் சிறையில் சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க, தனது கட்சியின் இந்தத் தீர்மானம் தொடர்பில் அவருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். . இதேவேளை, கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளராக சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவை நிறுத்துவது எனவும் தீர்மானிக்கபட்டுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது. …

    • 0 replies
    • 589 views
  11. மொட்டில் போட்டியிடுகிறார் நாமல் குமார – வெளுத்தது சாயம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட நாமல் குமார, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். தாம் பொதுஜன முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நாமல் குமார் அறிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் படுகொலைச் சதித் திட்டத்தில் முதலில் பாதாள உலகை சேர்ந்தவரையும், காவல்துறை அதிகாரி ஒருவரையும் குற்றம்சாட்டிய நாமல் குமார பின்னர், சரத் பொன்சேகாவையும் அதில் தொடர்புபட்டுள்ளார் என்று கூறியிருந்தார். மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பி…

  12. வரலாற்று நாயகன் லெப். செல்லக்கிளி அம்மானின் வீரவணக்க நாள் Saturday, July 23, 2011, 0:38கட்டுரைகள், தமிழீழம், மாவீரர்கள் 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள். சதாசிவம் செல்வநாயகம் கல்வியங்காடு, யாழ்ப்பாணம் 23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு. நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்…

    • 12 replies
    • 899 views
  13. இந்தியாவில் 1,02,004 இலங்கை அகதிகள் MAR 11, 2015 | 7:54by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் இந்தியாவில், ஒரு இலட்சத்து, இரண்டாயிரத்து நான்கு இலங்கை அகதிகள் தங்கியிருப்பதாக, இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில், எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த, இந்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநில அரசாங்கங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், 2014 டிசெம்பர் 1ம் நாள், 1,02,004 இலங்கை அகதிகள் தங்கியிருக்கின்றனர். இவர்களில், 64,931 அகதிகள், தமிழ்நாட்டில் உள்ள 109 முகாம்களிலும், ஒடிசாவில் உள்ள ஒரு முகாமிலும், வசித்து வருகின்றனர். எஞ்சிய 37,073 இலங்கை அகதிகள், அருகிலுள்ள காவல்நிலையங்களில் பதி…

    • 0 replies
    • 295 views
  14. இலங்கை அரசின் உள்ளக விசாரணை சர்வதேசத்தின் மேற்பார்வையுடனேயே நடக்க வேண்டும். இல்லையேல் மகிந்த ஆட்சிக்கு ஏற்பட்ட நிலையே இந்த ஆட்சிக்கும் ஏற்படுமென தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பி.யான எம்.ஏ. சுமந்திரன், காணாமல் போனோர் தொடர்பான பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லைன்றும் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சுமந்திரன் எம்.பி. மேலும் கூறுகையில்; காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் சரியான முறையில் இடம்பெறவில்லை. இந்த ஆணைக்குழுவின் ச…

    • 3 replies
    • 707 views
  15. மகிந்தவின் தரப்பில் இரகசியப் பேச்சு நடத்தியவர்கள் – அம்பலமானது விபரம் மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன், இரகசியப் பேச்சுக்களை நடத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி குழுவினர் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. நான்கு பேர் கொண்ட, அரச தரப்புக் குழுவே கடந்த செவ்வாய்க்கிழமை இந்த இரகசிய சந்திப்பை நடத்தியிருந்தது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் தலைமையிலான இந்தக் குழுவில் அமைச்சர் மகிந்த சமரசிங்க, அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த மற்றும், கூட்டு எதிரணியின் வெளிவிவகாரக் குழு உறுப்பினராக இருந்த தரிந்து பாலசூரிய ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ரொரிங்டன் அவென்யூவில் உள்ள கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினனின் இல்லத்தில் இந்தச் …

  16. எம­து ­நாட்­டில்­ ஒற்­றை­யாட்­சி­ மு­றை­நீக்­கப்­பட்­டு ­கூட் ­டாட்­சி ­மு­றை­ கொண்­டு­ வ­ரப்­ப­ட­ வேண்டும். பல­வா­றான கட்­ட­மைப்புக் குறை­பா­டு­க­ளி­னி­டையே தமிழ் பேசும் மக்­களின் வாழ்க்கை இலங்­கையில் நடை­பெற்று வரு­கின்­றது. இப்­பேர்ப்­பட்ட கட்­ட­மைப்புக் குறை­பா­டுகள் எமது தமிழ்ப் பேசும் மக்­க­ளுக்கு விமோ­ச­னத்தை அளிக்­காது நல்­லாட்­சியை உறு­திப்­ப­டுத்­தாது, என்­பதே எனது வாதம். என்று வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் நீக்­கப்­பட வேண்டும். அதன் கீழ் அநி­யா­ய­மாகச் சிறை வைக்­கப்­பட்­டி­ருக்கும் கைதிகள் பொது மன்­னிப்பில் வௌிவர வேண்டும். அடுத்து அர­சியல் யாப்பு இந் நாட்டை ஒரு கூட்­டாட்சி நாடாக மாற்ற வேண்டும். சமஷ்டி அடிப்­ப­டைய…

  17. 18 OCT, 2023 | 10:47 AM பொலிஸ் உத்தியோகத்தர்களின் முறைகேடுகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு தொலைபேசி இலக்கமொன்றை இலங்கை பொலிஸ் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறான முறைப்பாடுகளை “118” என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும். குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் இயங்கும் எனவும் முறைப்பாடுகளிலிருந்து பெறப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/167140

  18. அன்று “புலிகள் அமைதியை (பேச்சுக்களை) புறக்கணிக்க முடிவெடுப்பேயார்களானால், அவர்கள் மிக வலிமைமிக்க, அதிக செயற் திறனுள்ள, மிக உறுதியுள்ள சிறி லங்கா படையை எதிர் கொள்ள நேரிடும். போரை விரும்பினால் அதற்குரிய விலை மிக அதிகமாகும்.” அன்றைய சிறி லங்காவிற்கான அமெரிக்க தூதுவர் ஜெவ்றி லண்ஸ்ரெட் 14.01.2006 http://www.wsws.org/articles/2006/jan2006/sril-j14.shtml இன்று “புலிகளுக்கு நான் தற்போது தெரியப்படுத்துவதாக இருக்கும் செய்தி என்னவென்றால் அவர்களின் வாழ்வு இன்னும் அதிக நெருக்கடிக்குள்ளாகும் என்பதே!” சிறி லங்காவிற்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஒ ப்லேக் 1.06.2007 ஐலண்ட் பத்திரிகையில் 2.6.2007ல் வெளிவந்த நேர்காணலின் போது The message that I would send to the LTTE now …

  19. சிறிலங்கா அரசு எம்மை எல்லாம் நம்ப வைத்து நட்டாற்றில் விட்டுவிட்டது. இந்தா பாருங்கள் தங்கச்சி. 2009 ஆம் ஆண்டு குண்டு போட்டு இடிக்கப்பட்ட எங்கள் வீடு இப்போதும் அப்படித்தன் இருக்கின்றது. போர் முடிந்து இரு வருடங்களாகியும் நாளாந்தம் உணவுக்கு பிச்சை எடுக்கும் நிலைதான் இப்போதும். இவ்வாறு கூறினார் வன்னியில் தனது குடும்ப உறுப்பினர்களை இழந்த தாய். . நேற்று இரவு டில்லியில் இருந்து ஹெட்லைன்ஸ் ருடே சிறிலங்காவில் இனவழிப்பு என்ற காணொளியை ஒளிபரப்பியது. அந்த காணொளி ஹெட்லைன்ஸ் ருடேயினால் அனுப்பப்பட்ட ஒரு பெண் ஊடகவியலாளர் சிறிலங்காவிற்கும் தமிழர் பிரதேசங்களுக்கும் சென்று போரில் சிக்கிய மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்தார். . சிங்கள அரசாங்கத்தினால் உருவ…

    • 0 replies
    • 1.7k views
  20. விமானம் ஒன்றுகூட சொந்தமில்லாத விமான சேவை நிறுவனத்தைக் கொண்ட நாடு இலங்கையே: பிரதமர் விமானம் ஒன்றுகூட சொந்தமில்லாத ஒரே விமான சேவை நிறுவனத்தைக் கொண்ட நாடு இலங்கையேயாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எங்கள் விமான சேவை நிறுவனங்களிடம் பஸ், லொறி உள்ளிட்ட ஏனைய வாகனங்களே உண்டு. ஸ்ரீலங்கன் விமான சேவை நாட்டுக்கு பெரும் சுமையாகவே காணப்படுகின்றது. விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து மூவர் அடங்கிய ஆணைக்குழு விசாரணை நடத்தியது. குறித்த விசாரணை அறிக்கை அலரி மாளிகையில் வைத்து நேற்று பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் போது பிரதமர் ரணில…

  21. இவ்வருடத்தில் மீட்கப்பட்ட ஹெரோயினின் தொகை எவ்வளவு தெரியுமா? Share (ஆர்.விதுஷா) நாடுபூராகவும் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்ட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய சுற்றி வளைப்புக்களின் போது சுமார் 430 கிலோ கிராம் 508 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இதன்போது 37ஆயிரத்து 304 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான்குணசேகர தெரிவித்தார் . பொலிஸ் போதைப்பொருள தடுப்பு பிரிவில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/45901

  22. பிரச்சினைக்கான இறுதி தீர்வு யோசனை இரண்டு மாதங்களுக்குள் வெளியிடலாம் வீரகேசரி நாளேடு இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பொதுவான இறுதித் தீர்வு யோசனை இன்னும் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 13 அரசியல் கட்சிகள் இதுவரை தமது தீர்வு யோசனைகளை சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பித்துள்ளன என்று சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். ஜே.வி.பி. மட்டுமே இதுவரை தீர்வு யோசனையை சமர்ப்பிக்கவில்லை. இருப்பினும் நாட்டை ஆட்சி செய்கின்ற பிரதான இரண்டு கட்சிகளும் தீர்வு யோசனைகளை சமர்ப்பித்துள்ளதால் பொதுவான இறுதித் தீர்வை வெளியிடுவதில் சிக்கல்கள் எற்படாது என்றும் அவர் கூறினார்.…

  23. இன்று முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 17வது ஆண்டு நினைவு நாள் Tuesday, August 16, 2011, 10:08 உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள். கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி துரைசிங்கம் புஸ்பகலா மண்கும்பான் யாழ்ப்பாணம் அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது. “இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலட…

  24. இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளியாக மாற்றமடையும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மற்றும் இந்திய வானிலை அவதான மையங்கள் எச்சரித்துள்ளன. இதுதொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் தரிகையில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் 2018 டிசம்பர் 13ஆம் திகதி காலை 05.30 மணிக்கு திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக 850 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 6.5N, கிழக்கு நெடுங்கோடு 88.7E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது. இத் தொகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் …

  25. நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்டம் அக்கரைப்பட்டு கிராமத்தில் இருந்து இயந்திரப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 15 மீனவர்கள், கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். பல படகுகளில் வந்த சுமார் 30 பேர் கட்டைகளால் அடித்தும், கத்தியால் குத்தியும், தாக்கியுள்ளனர். மீனவர்கள் வைத்திருந்த திசை, தூரம் காட்டும் ஜி.பி.எஸ். கருவிகளையும் கைப்பற்றிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது இலங்கை மீனவர்கள் என்று செய்திகள் கூறுகின்றன. உண்மை அதுவல்ல. இலங்கைத் தமிழ் மீனவர்கள் ஒரு போதும் தமது சகோதர மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை. அவர்களுடைய ஒரே கோரிக்கை, இழுவைப்படகைக் கொண்டும், தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டும் மன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.