Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 6 ஆண்டுகளாக கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் Published By: DIGITAL DESK 5 20 FEB, 2023 | 06:39 PM கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் அதை நினைவு படுத்திய போராட்டம் ஒன்று (20) இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து ஏழாவது ஆண்டு ஆண்டில் கால் பதிக்கின்றது. இந்த நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஆறு வருடங…

  2. 6 ஆண்டுகளில் 390 கோடி ரூபாய் இழப்பு : மத்தள விமான நிலையத்தை மீட்க புதிய திட்டம் 13 January 2026 இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையம் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 39.3 பில்லியன் ரூபாய் நிகர இழப்பைச் சந்தித்துள்ளதாக அண்மைய கணக்காய்வு அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க, விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் மற்றும் அரச பங்களிப்புடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் புதிய தீர்மானத்தை எடுத்துள்ளது. "வெள்ளை யானை" என விமர்சிக்கப்படும் மத்தள விமான நிலையம், 2024 ஆம் நிதியாண்டில் மட்டும் 3.36 பில்லியன் ரூபாய் இயக்க இழப்பைப் பதிவு செய்துள்ளது. இங்கு வருமானத்தை விட செலவு 15 மடங்கு அதிகமாக உள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் வரு…

  3. 6 ஆயிரம் ஏக்கர் வேளாண்மை பாதிப்பு - தீர்வைக்கோரும் மட்டு. விவசாயிகள் மட்டக்களப்பில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையினால் தாழ் நிலப்பகுதியில் உள்ள வயல் பகுதில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் 6 ஆயிரம் ஏக்கர் வேளாண்மை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முகத்துவாரம் ஆற்று வாயை வெட்டி நீரை கடலுக்கு வெளியேற்றுமாறு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை வெள்ள நீரினால் மூழ்கியுள்ள எருமைத்தீவு, திமிலைத்தீவுகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (10) படகில் ஊடகவியலாளர்களை விவசாயிகள் அழைத்து சென்று வெள்ளத்தில் மூழ்கியுள்ள வயல் பிரதேசங்களை காட்டிய பின்னர் உடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மட்டக்களப்பு ஆற்றுவாயில்…

  4. 6 ஆயிரம் புலிகள்தான் எங்களுக்குப் பிரச்சினை: அமைச்சர் சரத் அமுனுகம [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 14:26 ஈழம்] [ப.தயாளினி] தமிழ் மக்களுடன் எங்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை- 6 ஆயிரம் புலிகள்தான் பிரச்சினை என்று சிறிலங்காவின் அபிவிருத்தி மற்றும் முதலீடு மேம்பாட்டு அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். மறவன்கொடவில் உள்ள ஹலகதெர, ஹதெனியவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: தமிழ் மக்களுடன் எங்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை. தமிழ் மக்களை பயங்கரவாதச் செயலின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் 6 ஆயிரம் அல்லது புலிப் பயங்கரவாதிகள்தான் பிரச்சினை. சாதாரண தமிழர்கள் எங்களுடன் இணக்கமாகவே வாழ்கின்றனர். கண்டியில் …

  5. Published By: NANTHINI 25 MAY, 2023 | 09:34 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விகாரைகளில் சேவை செய்வதற்காக சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 பேர் இருந்து வருகின்றனர். ஆனால், அவர்களின் சேவை தொடர்பில் சரியான தகவல் எதுவும் இல்லை. இதற்காக வருடத்துக்கு 2.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது. நாட்டின் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் இந்த நிலையை தொடர்ந்து கொண்டுசெல்ல முடியாது என இராஜாங்க அமைச்சர் பிரமித்த தென்னகோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25)இடம்பெற்ற நிதி ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில…

  6. 6 ஆயிரம் ரூபாவுடன் நடந்த மைத்திரியின் பதவியேற்பு – படங்களுடன் செய்தித்துளிகள் JAN 10, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கொழும்பில் நேற்று மாலை நடந்த புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்பு விழா மிகவும் எளிமையான முறையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பதவியேற்பு விழாவுக்கு 6000 ரூபா மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கான பூங்கொத்துக்கும், சுதந்திர சதுக்கத்தில் ஏஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணத்துக்குமே இந்த செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தியத் தூதுவர் கொடுத்த பூங்கொத்து சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டவுடன், மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியத் தலைவர்களிடம் …

  7. 6 ஆவது தடவையாக மீண்டும் கட்சி தாவல் – பசிலுடன் வசந்த சேனநாயக்க! அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டு இத்துடன் 6 ஆவது தடவையாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க புதிய அரச தரப்பிற்கு சென்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே புதிய அரசாங்கத்தில் தாம் இணைந்து கொண்டதாகவும் பின்னர் ஜனநாயகம் அங்கு இல்லை என தெரிவித்து பகிரங்கமாக மன்னிப்பும் கோரினார். இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அத்துரலிய ரத்தன தேரரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பசில் ராஜபக்ஷ மற்றும் உதய கம்மன்பிலவுடன் இணைந்து வசந்த சேனநாயக்கவும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார். ஏற்கனவே மீண்டும் மீண்டும் கட்சி தாவிய உறுப்பினர்கள் மீது…

  8. 6 ஆவது நாளாகவும்... தொடரும், மக்கள் எழுச்சிப் போராட்டம் ! கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று(வியாழக்கிழமை) ஆறாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சனிக்கிழமை கொழும்பு, காலி முகத்திடலில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிய நிலையில், நேற்றும் கொட்டும் மழைக்கு மத்தியில் இரவோடு இரவாக மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்கின்றதோடு ஏராளமான இளைஞர் யுவதிகள் குறித்த …

  9. நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இதுவரை சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், மற்றும் லிலும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த 40 பேரின் சடலங்கள் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது காயமடைந்த 295 பேர் கொழும்பு தே…

  10. 6 இந்திய கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் இந்தியாவின் முதல் பயிற்சி படையணியின் 6 இந்திய கப்பல்கள் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளன. ஐ.என்.எஸ்.மகர் & ஷர்துல் ஆகிய கப்பல்கள் கொழும்பிற்கும் ஐ.என்.எஸ்.சுஜாதா,தரங்கனி,சுதர்ஷினி மற்றும் சி.ஜி.எஸ். விக்ரம் ஆகியவை திருகோணமலைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளன. நெருங்கிய நட்புறவு மற்றும் தோழமையை வெளிக்காட்டும் மற்றொரு சந்தர்ப்பமாக இளம் உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சி அதிகாரிகளின் வினைத்திறனை மேலும் விரிவாக்கும் இலக்குடன் இந்த விஜயம் அமைந்துள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது https://www.tamilmirror.lk/செய்திகள்/6-இந்திய-கப்பல்கள்-இலங்கைக்கு-விஜயம்/175-283716

    • 2 replies
    • 434 views
  11. 6 இலட்சத்து 8919பேர் குடாநாட்டில் வசிப்பதாக கணக்கெடுப்பு. 12.04.2008 / நிருபர் எல்லாளன் யாழ். மாவட்டத்தில் கடந்தவருடம் பிரதேச செயலர் பிரிவுவாரியாக திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் 6இலட்சத்து 8ஆயிரத்து 919பேர் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. யாழ் மாவட்டசெயலக புள்ளி விபரங்களின்படி ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 216 குடும்பங்களும் 6 இலட்சத்து 80 ஆயிரத்து 919 மக்களும் கடந்த வருடத்தில் வசித்ததாக தரவுகள் வெளியாகியுள்ளன. பிரதேச செயலக பிரிவு வாரியாக கடந்த வருடம் வசித்த குடும்பங்கள், குடும்ப உறுப்பினர் தொகைவிபரம் பின்வருமாறு. யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் 15311 குடும்பங்கள். 54 ஆயிரத்து 156 குடும்ப உறுப்பினர்கள். நல்லூர்பிரதேச செயலர் பிரில் 23111 குடும்ப…

    • 3 replies
    • 894 views
  12. நல்லைக்கந்தனின் தேர்த்திருவிழா உற்சவத்தை எந்தவித தடையுமின்றி நடத்துவதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி முதல் ஆரம்பமான நல்லூர் கந்தனின் உற்சவம் எதிர்வரும் 13ஆம் திகதிவரை நடை பெறுகிறது. நேற்றையதினம்வரை புலம்பெயர் தமிழ் மக்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்து சுமார் 3 இலட்ச பேர் வரையில் நல்லைக் கந்தனைத் தரிசித்தனர். நாளை நடைபெறும் தேர்த் திருவிழாவுக்கு இத்தொகை இரட்டிப்பாக இருக்கும் என்றும் அதற்குரிய சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர் கூறினார். நல்லைக்கந்தன் ஆலய சுற்றுப்புறத…

  13. 6 இலட்சம் மின் பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ள கட்டணத்தைச் செலுத்த முடியாத 6 இலட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மிகவும் ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியின் ஆரம்பத்திலிருந்து மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் செலுத்துவது 40 வீதத்தால் குறைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைகளின் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அதிக மின் கட்டணம் காரணமாக, நுகர்வோர் ஏற்கனவே மின் சாதனங்களின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துள்…

  14. 6 இலட்சம் ரூபா எரிபொருள் பற்றுச்சீட்டை அரசிடம் கையளித்து விடைபெற்று சென்றார் ராஜித Published by J Anojan on 2019-11-21 15:51:20 (ஆர்.விதுஷா) சுகாதார அமைச்சராக பதவியில் இருந்தபோது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 6 இலட்சம் ரூபா பெறுமதியான எரிபொருள் பற்றுச்சீட்டுக்களை அமைச்சிடம் ஒப்படைத்துவிட்டு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பதவியிலிருந்து விடைபெற்றுச் சென்றார். சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற வைபவத்தின்போது ராஜித சேனாரத்ன அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவிடம் அந்த எரிபொருளுக்கான பற்றுச் சீட்டுக்களை ஒப்படைத்தார். இவ் வைபவத்தில் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், முன்னாள் அமைச்…

  15. 6 இளைஞர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் 10 ஆண்டு கடூழியச்சிறைத்தண்டனை வவுனியாவில் 6 பேர் கொண்ட இளைஞர் குழுவினருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 10 வருட கடூழியச்சிறைத்தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்துமாறு தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு வவுனியா பூந்தோட்டம் பகுதிக்குச் சென்ற முச்சக்கரவண்டியினை வழிமறித்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையின்போது முச்சக்கரவண்டியில் பயணம் செய்த 6 இளைஞர்களை சோதனையிட்டபோது வாள்கள், கத்திகள், பொல்லுகள், கைக்குண்டு என்பனவற்றுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணைகள் இடம்பெற்றதையடுத்து பிணையில் செல்ல அனுமதிவழங்கப்பட்டது. …

  16. http://www.citynews.ca/ (the poll is at the bottom ) http://www.640toronto.com/ http://www.thestar.com (the poll is left hand side at the middle ) http://www.cp24.com http://www.metronews.ca/toronto http://www.680news.com/

    • 7 replies
    • 2.1k views
  17. 6 கிராமசேவகர் பிரிவுகளை மகாவலி திட்டத்துக்குள் கொண்டுவர திட்டம் – கஜேந்திரன் April 21, 2021 தமிழ் கிராமங்களை அபிவிருத்தி என்ற பெயரில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்குள் உள்வாங்கி முழுமையாக சிங்கள மயப்படுத்தும் திட்டத்தை அரசு முன்னெடுத்துவருவதாக குற்றம் சாட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் ஜனாதிபதி உத்தரவென பொய்கூறியே இவ்வாறான அபகரிப்புக்கள் இடம்பெறுவதாகவும் கூறினார். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு,கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, செம்மலை கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளை மகாவலி அபிவிருத்தி அதிகார…

  18. 06 கைகுண்டுகளை வைத்திருந்த ஐந்து பேர் மொரட்டுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்த நாட்டில் தாயாரிக்கப்பட்டுள்ள 6 கைகுண்டுகளுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது. சந்தேக நபர்களை இன்று மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilwin.com/show-RUmtzBRcSWmp0G.html

  19. 6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய் மோசடி : கைதான ஊவதென்ன சுமன தேரருக்கு விளக்கமறியல்! By VISHNU 08 DEC, 2022 | 06:38 PM தனியார் நிறுவனமொன்றில் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய்யைப் பெற்று மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஊவதென்ன சுமன தேரரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று (08) உத்தரவிட்டுள்ளார். தெமட்டகொடையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் சந்தேக நபர், கடந்த ஜூலை மாதம் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான 84,240 கிலோ தேங்காய் எண்ணெயைப் பெற்று, அதற்காக எட்டு காசோலைகளை வழங்கியதுடன், குறித்…

  20. 29 JAN, 2025 | 09:08 AM (எம்.மனோசித்ரா) அதானி நிறுவனத்துடன் வலுசக்தி கொள்வனவு விலை தொடர்பில் கடந்த அரசாங்கத்தால் எட்டப்பட்டிருந்த இணக்கப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எனவே 8 டொலருக்கு எட்டப்பட்டிருந்த இணக்கப்பாட்டை இரத்து செய்து 6 டொலரை விட குறைந்த விலைக்கு வலுசக்தி கொள்வனவை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு மீளாய்வு இடம்பெற்று வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வலுசக்தி கொள்வனவு விலை தொடர்பில் கடந்த அரசாங்…

  21. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாணத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் கோடிக்கணக்கான ரூபா செலவில் கட்டியுள்ள சர்வதேச மாநாட்டு மத்திய நிலையம் போன்ற அரச மாளிகையைப் பார்த்து அதிர்ந்துபோனதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த மாளிகையை 6 நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்போவதாகவும் தெரிவித்தார். கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று இலவச Wi - Fi திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்தவை வருமாறு:- யாழ்ப்பாணத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அரச மாளிகையொன்றைக் கட்டியுள்ளார். 200 ஏக்கர் நிலப்பரப்பில், கோடிக்கணக்கான ரூபா செலவில் இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது. அந்த மாளிகையில் 10 அற…

  22. 6 புதிய அர­சியல் கட்­சி­க­ளுக்கு அங்­கீ­காரம் Published by RasmilaD on 2017-07-14 09:08:48 தேசிய ஐக்­கிய முன்­னணி உள்­ளிட்ட ஆறு புதிய அர­சியல் கட்­சிகள் தேர்தல் ஆணைக்­ கு­ழு­வினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில் ஏற்­க­னவே அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருந்த 64 அர­சியல் கட்­சி­க­ளுடன் சேர்த்து தற்­போது நாட்டில் 70 அர­சியல் கட்­சிகள் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக தேர்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. இது­தொ­டர்பில் தேர்தல் ஆணைக்­குழு நேற்று விடுத்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:- இது­வரை இலங்­கையில் 64 அர­சியல் கட்­சிகள் பதிவு செய்­யப்­பட்ட அர­சியல் கட்­சி­க­ளாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டன அந்த வகையில்…

  23. 6 பேரின் உயிரை காவு கொண்ட தியத்தலாவை விபத்து – 21 பேர்காயம். பதுளை – தியத்தலாவை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடடுகின்றது. பந்தயத்தின்போது கார் ஒன்று பாதையை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைககளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1379117

  24. 6 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் [திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2007, 20:53 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 6 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விபரம் வருமாறு: புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியிலிருந்து இன்று அதிகாலை 2.30 மணிவரை நடைபெற்ற நேரடி மோதலின் போது ஆறு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். கப்டன் அகப்போர் அல்லது செவ்வேந்தன் என்று அழைக்கப்படும் திருகோணமலை மாவட்டத்தை சொந்த முகவரியாகக் கொண்ட அருள்சுரேஸ் 2 ஆம் லெப். ஒளிநிலவன் என்று அழைக்கப்படும் இல. 21 கொல்லை விளாங்குளம், வவுனிக்குளம், முல்லைத்தீவை சொந்த முகவர…

  25. மன்னார் தம்பனைப் பகுதியில் 11.11.2007 அன்று சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முறியடிப்புச் சமரில் ஆறு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.