ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
18 MAY, 2024 | 07:28 AM முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகியுள்ளன . அந்தவகையில் தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளான நாளை(18) காலை 07.00 மணிதொடக்கம் 09.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளது. அத்தோடு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் தேவாலயதில் 08.30 மணிக்கு விசேட திருப்பலி ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு தமிழினப்படுகொலை…
-
-
- 10 replies
- 667 views
- 1 follower
-
-
தீபாவளித் திருநாள் நரகாசுரனை ஆரியன் அழித்த நாளை உலகத் தமிழர் எல்லாருமே போற்றி கொண்டாடும் ஒரு பெருநாள். தமிழர் போராட்டத்தை அழித்ததாக சிங்களம் கொக்கரித்து நிற்கும் வேளை இந்த வருடத்து தமிழர் தீபத்திருநாளை சிங்கத்தின் குகைக்குள்ளேயே புகுந்து கொண்டாடி விடுவதென புலம் பெயர் நாடுகளில் சில தன்மானத் தமிழர்கள் முடிவெடுத்திருந்தனர். அதன்படி யெர்மனியிலும் இங்கிலாந்திலும் இந்த நிகழ்வானது பெருவெற்றியாக முடிந்திருக்கின்றது. இங்கிலாந்தில் இலங்கைத் தூதரகத்தில் நடந்த விழாவிற்கு தீரத் தமிழர்கள் என்னதான் செய்கிறார்கள் பார்க்கலாமென நானும் புகுந்திருந்தேன். வாசலில் வரவேற்றது கோலம். அது மாக் கோலமா பூக்கோலமா என அடையாளமே தெரியாதளவிற்கு மிகப்பெரும் அலங்கோலம் ஒன்றினை …
-
- 13 replies
- 3.1k views
-
-
யாழ். வளலாய்ப் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள காணிகளில் சிறிலங்காப் படையினர் மிதிவெடி வயல்களை உருவாக்கி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 580 views
-
-
யாழ்ப்பாணத்திலுள்ள முக்கிய சந்தைகளில் நண்டு, இறால் மற்றும் கணவாய் என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக மீன் ஏலம் கூறுபவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ சிவப்பு இறால் 800 ரூபாய் தொடக்கம் 900 ரூபாய் வரையிலும் ஒரு கிலோ கறுப்பு இறால் 1000 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரையிலும், நண்டு கிலோ 550 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையிலும், கணவாய் கிலோ 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த காலங்களைவிட சுமார் கிலோவுக்கு 100 முதல் 300 ரூபாய் வரையில் இவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக ஏலம் கூறுபவர்கள் கூறினர். விடுமுறையில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் அவர்களில் பெரும்பா…
-
- 0 replies
- 625 views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டில் ஊடுறுவியுள்ள தீவிரவாத்தை அழிப்பதற்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்குவதே சிறந்த தீர்வாக இருக்கும் என ஐ.தே.க அமைச்சர்கள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தியதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் இடம்பெற்றபோது இன்னொரு இராணுவ தளபதிக்கு இதனைத் தொடர்வதற்கு இடமளிக்…
-
- 1 reply
- 651 views
-
-
எஸ்.ஆர்.லெம்பேட் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் திங்கட்கிழமை(3)காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் இவர்கள் ஊர்மனைக்கு வந்துள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த 5 நபர்கள், கடற்படையினரால் விசாரணைக்கு உற்படுத்திய பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு, தலைமன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37,39,24,26 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் என தெரிய வந்துள்ளது. குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் இந்தியாவின் …
-
- 0 replies
- 292 views
-
-
பதிலடியை வார்த்தைகளால் அல்ல, செயல்களினால் கொடுப்போம் - விடுதலைப் புலிகள் அரசியல் தலைவர் சு.ப. தமிழ்செல்வனின் இழப்பிற்கான பதிலடியை வார்த்தைகளால் அல்ல, செயல்களினால் கொடுப்போம் என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். பி.பி.சி. செய்தி ஊடகத்திடம் பேசிய விடுதலைப் புலிகளின் ராணுவ பேச்சாளர் ராசையா இளந்திரையன், ''போராளிகளின் இழப்பிற்கான பதிலடியை வார்த்தைகளால் அல்ல செயல்களில் காட்டுவோம், அது சிங்கள அரசிற்கு வியப்பளிப்பதாக அமையும்'' என்று தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/
-
- 0 replies
- 2.3k views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி கட்சி வடக்கில் கடத்தல்களை மேற்கொண்டதாக ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றின் உதவியை நாடப் போவதாகவும், இது தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக சில ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் பின்னணியில் சதித் திட்டங்கள் இருக்கக் கூடுமென தாம் சந்தேகிப்பதாக …
-
- 0 replies
- 531 views
-
-
சிறிலங்கா அதிபர் பாதுகாப்பு பிரிவு கலைப்பு? – மைத்திரியின் பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையிடம்AUG 08, 2015 | 14:21by கார்வண்ணன்in செய்திகள் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளுடன் அதிபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தொடர்புபட்டுள்ளதாக கிடைத்துள்ள அறிக்கைகளை அடுத்து மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பிரிவை உடனடியாக மாற்றியமைக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து. உடனடியாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த காவல்துறையின் அதிபர் பாதுகாப்புப் பிரிவு விலக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக சிறப்பு அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறப்…
-
- 0 replies
- 662 views
-
-
தடைசெய்யப்பட்டுள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும், கடந்த 21 ம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரான் உட்பட 36 பேர் பயிற்சி பெற்ற பயிற்சி முகாமொன்றை நுவரெலியா பொலிஸார் இன்று ( 06.05.2019) சுற்றிவளைத்துள்ளனர். அம்பாறை சாய்ந்தமருது பிரதேத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்தே மேற்படி நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு மாடி கட்டிடமொன்றை பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் சுற்றிவளைத்துள்ளனர். நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் உள்ள பாடசாலைக்கு மிக அருகிலுள்ள இரண்டு மாடி கட்டிடமே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 399 views
-
-
தமிழ்த் தேசிய அரசியல் டக்ளஸ் எதிர்ப்பு அரசியலாக முடங்கிவிடக் கூடாது! தமிழ் சாணக்கியன் சிவில் சமூகத்தினரது பகிரங்க அறிக்கைக்குத் திரு.சம்பந்தன் அவர்கள் வெளிப்படையாகப் பேச முடியாது, கூட்டம் போட்டு பேசலாம் என்கிறார். ஆனால் அவரது புலம் பெயர்ப் பிரதிநிதிகளோ, கையெழுத்திட்டவர்கள் ஈ.பி.டி.பி சார்பு என்றும் அரச சார்பு என்றும் வசைபாடுகின்றனர். (திரு நக்கீரனது எதிர்வினை பொங்குதமிழ் இணையத்தளத்திலும் திரு சம்பந்தனது எதிர்வினை தேசம்நெட் இணையத்தளத்திலும் வெளிவந்திருந்தது) திரு நக்கீரன் த.தே.கூ வினது கனடா பிரதிநிதி என்றும் திரு ஐ.தி.சம்பந்தன் இவர்களது இலண்டன் பிரதிநிதி என்றும் பரவலாக அறியப்படுகின்றது. இவர்கள் இருவரும் தம்மோடு சம்பந்தப்பட்டவர்கள் அல்ல என்பதை தமிழ்த் தேசியக் கூட்…
-
- 1 reply
- 961 views
-
-
வடமேல் மாகாணம், குருநாகல் மாவட்டம், பிங்கிரிய தேர்தல் தொகுதி, பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, இஹல கினியமை எனும் கிராமத்தில் நேற்று இரவு (2019/05/12) காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலினால் 1) மஸ்ஜிதுத் தக்வா (ஜும்ஆ மஸ்ஜித்) 2) மஸ்ஜிதுல் அப்ரார் (தக்கியா) 3) மஸ்ஜிதுல் ஆயிஷா (தக்கியா) போன்ற பள்ளிவாயில்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மஸ்ஜிதுத் தக்வா பெரிய பள்ளிவாயிலில் தொடங்கிய தாக்குதல் பின்பு படிப்படியாக தக்கியா பள்ளிகளை நோக்கி நகர்ந்தன. இதன்போது பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. புனித அல் குர்ஆன் பிரதிகள் தீ வைக்கப்பட்டுள்ளதுடன…
-
- 17 replies
- 2.6k views
-
-
பிரார்த்திக்கும் உதடுகளைவிட கொடுக்கும் கை புனிதமானது! -நக்கீரன் (கனடா)- பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. இது ஒப்புக்குச் சொல்லும் வார்த்தைகள் அல்ல. ஒரு உலகறிந்த இராசதந்திரியை நாம் இழந்துவிட்டோம். சிறந்த சிந்தனையாளனை இழந்து விட்டோம். எந்த நெருக்கடிக்குள்ளும் சிரித்த முகத்தோடும் மயக்கும் புன்னகையோடும் வலம் வந்த ஒரு மானிடனை இழந்து விட்டோம். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தான் வளர்த்தெடுத்த ஒரு நல்ல தம்பியை இழந்து விட்டார். உலகில் பிறந்தவர் யாரும் இருந்ததில்லை. எல்லோரும் இறந்தே போனார்கள். கோடான கோடி மக்கள் பிறந்து பின்னர் இறக்கிறார்கள். இந்தக் கோடான கோடி மக்களில் உலகம் ஒரு சிலரைத்தான் நினைவில் வைத்திருக்கிறது. எஞ்சியவர்கள…
-
- 0 replies
- 1.5k views
-
-
12 பெண்களே நாடாளுமன்றத்துக்குத் தெரிவு – வீழ்ச்சி காணும் பெண்களின் பிரதிநிதித்துவம்AUG 20, 2015 | 2:30by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் கடந்த திங்கட்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம். 8ஆவது நாடாளுமன்றத்துக்கு, 12 பெண் உறுப்பினர்கள் மட்டுமே தெரிவாகியுள்ளனர். சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில், 556 பெண் வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர். இவர்களில் 12 பேர் மட்டுமே, நாடாளுமன்றத்துக்குத் தெரியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும், ஐதேக மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டவர்களாவர். மாவட்ட ரீதியாக 14 ஆசனங்களை வென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து இம்முறை ஒரு பெண் உறுப…
-
- 2 replies
- 715 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலாளிகளுக்கு துருக்கியில் பயிற்சி – சூதாட்டம் ஊடாக நிதி May 20, 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு, துருக்கியில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. துருக்கியின் பட்டிதுல்லா எனப்படும் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய 50 பேர் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க அண்மையில் தெரிவித்துள்ள நிலையில், குறித்தக் குழுவினர் தொடர்பில், எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகியிருக்கவில்லை. இந்தநிலையில் அவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் சிங்கள ஊடகமொன்று ச…
-
- 1 reply
- 276 views
-
-
மஹிந்த எங்களைத் தோற்கடித்து விட்டார்! பிரசன்ன சோலங்காராச்சி[Thursday 2015-08-27 07:00] சர்வாதிகார போக்குடன் நடந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கும் தமது செயல்பாடு வெற்றியளித்த போதும், மஹிந்தவால் தாம் தோற்கடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் முல்லேரியா பிரதேசசபையின் முன்னாள் தவிசாளரும், அவிசாவளை தொகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான பிரசன்ன சோலங்கஆராச்சி. சர்வாதிகார போக்குடன் நடந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக கட்சிக்குள் இருந்து கொண்டே நாங்கள் போராடினோம். அதன் பின்னர் எங்களது நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற தேவைக்காக ஏனைய கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தோம். கடைசியில் பொதுமக்களின் ஆதரவுடன் நாங்கள்…
-
- 0 replies
- 351 views
-
-
உள்ளக விசாரணைக்கு கூட்டமைப்பு துணை போகக்கூடாது! - சுரேஷ் பிரேமச்சந்திரன்[Wednesday 2015-09-02 19:00] உள்ளக விசாரணை காலத்தை இழுத்தடிப்பு செய்து குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இருக்கும், எனவே அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துணை போகக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.நீர்வேலியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது சுரேஷ் பிரேமசந்திரன் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானத்திற்கு அமைய விசாரணைகள் நடாத்தப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வெளி வந்த பின்னர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் …
-
- 1 reply
- 701 views
-
-
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பம்! இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல் மாகாண கல்வி மற்றும் பிராந்திய கல்வி அலுவலகங்களால் பரிந்துரைக்கப்படும் செயலமர்வுகள், பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் பதினைந்து நாட்களில் வகுப்பறைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடவுள்ளதாகவும், சகல வெளி நடவடிக்கைகளில் இருந்தும் விலகிக் கொள்வதாகவும் இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பராக்கிரம விக்கிரமசிங்க தெரிவித்தார். இதேவேளை அரசி…
-
- 1 reply
- 224 views
- 1 follower
-
-
கிளிநொச்சி, முரசு மோட்டை, சேத்துக்கண்டி முருகன் கோவிலுக்கு முன்பாகவுள்ள இந்துக்குருக்கள் வீடு ஒன்றில் “பிஸ்ரலுடன்’ புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 09 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது: கத்தி, கைத்துப்பாக்கி (பிஸ்ரல்) என்பவற்றுடன் முகத்தை கறுத்தத் துணியால் மறைத்துக் கட்டிய முகமூடிக் கொள்ளையர்கள் குறித்த வீட்டுக்குள் நுழைந்தனர். வயது முதிர்ந்த தாய் மற்றும் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை தரும்படி அவர்கள் மிரட்டினர். பயந்துபோய் செய்வதறியாது நின்ற அவர்கள் தம்மிடமிருந்த 20 பவுண் நகை மற்றும் 3 ஆயிரம் ரூபா பணம் என்பவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
இராணுவத் தீர்வு முயற்சியால் மரண ஓலங்களுக்கு முடிவோ நாட்டுக்கு விடிவோ கிடைக்காது [12 - December - 2007] * சிறுபான்மையினரை `போடுதடிகள்' என்று பெரும்பான்மையினர் நினைக்க இடமளிப்பது சாபக்கேடு வ.திருநாவுக்கரசு முத்தையா முரளிதரன் 709 ஆவது விக்கட்டை வீழ்த்தி உலக சாதனை படைத்து நாட்டுக்கு மிகுந்த பெருமையைத் தேடித்தந்துள்ளார். அதன் பொருட்டு அவர் ஜனாதிபதி மாளிகையில் வைத்து வெகுவாக கௌரவிக்கப்பட்டார். அடுத்தது குமார் சங்கக்கார "டெஸ்ட்" போட்டித் தொடரில் அதிகளவு ஓட்டங்களைப் பெற்று தற்போது உலகளாவிய ரீதியில் முதலாவது இடத்தினைப் பிடித்துள்ளார். அவர் படைத்துள்ள இந்த சாதனையும் நன்கு பாராட்டப்பட்டுள்ளது. எனவே, விளையாட்டுத்துறையினூடாக இலங்கை உலக வரை படத்தில் பொறிக்கப்படுவது …
-
- 0 replies
- 860 views
-
-
சென்னை, நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் பன்னாட்டு தோல் பொருள் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் இலங்கை நிறுவனம் கலந்துகொள்வதைக் கண்டித்தும், அங்கு ஏற்றப்பட்டுள்ள இலங்கைக் கொடியை அகற்றக்கோரியும், இன்று (2-2-2012) காலை 10 மதியளவில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னிஅரசு தலைமையில் நடைபெ...ற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உஞ்சை அரசன், பாலசிங்கம், து.கா. பகலவன், புதியவன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிறுத்தைகள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு ‘அனுமதியோம்! அனுமதியோம்! இலங்கை நிறுவனத்தை அனுமதியோம்! இனவெறி சிங்களக் கொடி தமிழகத்தில் பறக்க அனுமதியோம்! அனுமதியோம்! ஈழத் தமிழரைக் கொன்று குவித்த இனவெறி இலங்கை நிறுவனத்தை தமிழகத்திற்குள் அன…
-
- 1 reply
- 1.2k views
-
-
மஹிந்தவுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் அரசியல் ரீதியாக இனிமேல் தலை தூக்க முடியாது! பொதுஜன பெரமுனவின் முதலாவது கன்னி தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” எதிர்வரும் 21ஆம் திகதி அதிகளவான மக்கள் எமது கூட்டத்தில் கூடுவார்கள். எனவே அதற்காக நாம் எல்லா வகையிலும் தயாராக உள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக செயற்பட்டவர்கள் அரசியல் ரீதியாக இனிமேல் தலை தூக்க முடியாது. அதேபோன்றதொரு விடயம் இன்று ஸ்ரீ…
-
- 0 replies
- 140 views
-
-
பொது வேட்பாளர் நோக்கத்துக்காக களத்திலும் புலத்திலும் கைகோர்ப்போம்! Hi ஆகஸ்ட் 22, 2024 “காக்காண்ணை”, என்று அறியப்பட்ட முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் மாவீரர் அறிவிழியின் தந்தை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் போட்டியிட வேண்டிய அவசியம் பற்றிப் போதுமானளவு விடயங்கள் மக்களிடம் முன்வைக்கப்பட்டாயிற்று. எனவே, மேற்கொண்டு ஆற்றவேண்டிய விடயங்கள் தொடர்பாக சிலவற்றை மக்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை இறுக்கமாகப் பற்றிக் கொண்டதால் மாவீரரான எமது செல்வங்களின் குடும்பத்தினரும், முன்னாள் போராளிகள் குடும்பத்தினரும், எப்போதும் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு உறுதுணையாக எமது மக்களும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.…
-
- 0 replies
- 488 views
-
-
12 SEP, 2024 | 04:15 PM தமிழ் பொது வேட்பாளர் என்ற ரீதியில் என்னை எந்த பிரதான கட்சித் தலைவர்களும் பேசுவதற்காக அழைக்கவில்லை. அவ்வாறு அவர்கள் அழைத்தாலும் நான் செல்லப்போவதில்லை. நான் எடுத்த இந்த முடிவில் இறுதி வரை பயணித்தே தீருவேன் என தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் வெற்றியை அல்லது இலக்கை உடைப்பதற்கு இப்போது பல சக்திகள் இறங்கியுள்ளன. இந்த நபர்களினால் இன்னும் சில தினங்களில் அல்லது தேர்…
-
- 1 reply
- 250 views
- 1 follower
-
-
மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்துக்கான தேசிய பொறிமுறை அவசியம்: தயான் ஜயதிலக்க பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளை தணிப்பதற்காக, மனித உரிமைகள் விவகாரத்தை கையாள்வதற்கு தேசிய பொறிமுறையொன்று அவசியம் என ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார். பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை இலங்கையால் முடிவுக்கு கொண்டுவர முடியுமா என கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2007 முதல் 2009 ஆம் ஆண்டுவரை ஜெனீவாவில் ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக பதவி வகித்த கலாநிதி தயான் ஜயதிலக்க தற்போது பிரான்ஸுக்கான இலங்கையின்…
-
- 4 replies
- 812 views
-