ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/6044664.stm :P
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டமை மிகப் பெரிய தவறு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டமை மிகப் பெரிய தவறு என சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பி.பி.சி அவர் வழங்கிய நேர்காணலின் போதே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் என சில பிரதேசங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அங்கு வாழும் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவம் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார் இலங்கையின் அயல் நாடு என்ற வகையில் இனப்பிரச்சினை தீர்வு முயற்ச்சிகளில் இந்தியா கூடுதலான பங்களிப்பபை ணர்வு பூர்வமாக வழங்க வேண்டும் என த…
-
- 2 replies
- 1.9k views
-
-
பரந்தன் பகுதியில் கனேடியப் பிரஜை ஒருவர் கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இரவு 9 மணியளவில் பரந்தன் குமரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாயகத்தின் கிளிநொச்சி குமரபுரம் பகுதியில் உள்ள தனது காணிகளைப் பார்வையிடுவதற்காக கனடாவில் இருந்து வந்த நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கனேடியப்பிரஜையான அந்தோனிப்பிள்ளை மகேந்திரராசா வயது 53 என்பவரே இவ்வாறு கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டவராவார். இதனால் பரந்தன் குமரபுரம் பகுதியில் பதற்றமான நிலைமை காணப்படுகின்றது. இந்தப்படுகொலை தொடர்பில் உடனடியாக காரணங்கள் எதுவும் தெரியவரவில்லையாயினும் பாதுகாப்பு தொடர்பில் இந்தக்கொலை பாரிய அச்சத்தைத் தோற்றுவித்துள்ளதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர…
-
- 5 replies
- 1.9k views
-
-
விடுதலைப் புலிகள் ஏட்டுக்காக சிறி. இந்திரகுமார் எழுதிய - எல்லாளன் இராச்சியத்தில் பிரபாகரனின் வீரர்கள்... http://www.tamilnaatham.com/articles/2008/...mar20080307.htm
-
- 8 replies
- 1.9k views
-
-
சென்னை மறைமலைநகரில் கடந்த நான்கு தினங்களாக, ஈழத்தமிழர்களைப்பாதுகாக்க இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்துமாறு, இந்திய மத்திய அரசைக்கோரி, நடாத்தி வந்த உண்ணாநிலைப்போராட்டத்தினை, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ், உட்பட பல்வேறு தலைவர்களும் கேட்டுக்கொண்டதன்பேரில் தனது போராட்டத்தினை நிறைவு செய்தார். அவருக்கு மருத்துவர் ராமதாஸ் பழரசம் கொடுத்து போரட்டத்தை நிறைவு செய்து வைத்தார். போராட்டத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக சுமார் ஒரு மணிநேரமளவில் மிக நீண்ட விளக்கவுரை ஆற்றிய தொல் திருமாவளவன், இந்த அறப்போராட்டம் முடிக்கப்பட்டாலும், தமிழர்களின் மனநிலையை மதிக்காத, இந்திய மத்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும், தமிழர்களின் உணர்வுகளைப் புரிய வைக்குவிதத்தில் …
-
- 1 reply
- 1.9k views
-
-
முல்லைத் தீவின் இறுதிக்கட்ட பகுதியில் கடும் போர் புரிந்துவரும் விடுதலைப்புலிகள், ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி வருவதாக இலங்கை வெளியுறவு மந்திரி ரோகித பொகல்லகமா ஒப்புதல் அளித்து இருக்கிறார். கடும் போர் இலங்கை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 சதுர மைல் பரப்பளவில் மட்டுமே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாகவும், அதில் 20 சதுர மைல் பரப்பளவை, பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து இருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்து உள்ளது. இறுதிக்கட்ட பகுதிகளான புதுக்குடியிருப்பு, இரணப்பாலை ஆகிய இடங்களில், கடுமையான போர் புரிந்து வரும் விடுதலைப்புலிகள், ராணுவத்தினரின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி வருவதாக வெளியுறவு மந்திரி ரோகித பொகல்லகமா கூறி இருக்கிறார். …
-
- 0 replies
- 1.9k views
-
-
[size=4]வன்னி மக்கள் தொடர்பில் இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னரும் அதற்கு முன்னரும் இலங்கை அரசாங்கத்தினால் பதியப்பட்ட தரவுகளை ஒப்பிட்டு பார்க்குமிடத்து 1 இலட்சத்து 46ஆயிரத்து 676பேர் கணக்கில் அடங்கவில்லை என்று ஐ.நா உள்ளக பரிசீலனைக் குழு, தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கைக்கும் யுத்தத்துக்கு முன்னர் வன்னியில் காணப்பட்டதாகக் கூறப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கைக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த முரண்பாடு தொடர்பில் குழுவின் உறுப்பினர்களிடையே வாதவிவாதங்கள் இடம்பெற்றதாகவும் இவ்வாறு கணக்கில் வராத மக்கள் தொகையினர் யுத்த காலகட்டத்தின் போது உயிரிழந்தி…
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழ் மக்களை ஏமாற்றும் பேச்சுவார்த்தை நாடகத்தின் நடிகர்கள் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்துவது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கெனப் பலரும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அது நிஜமன்று. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை சர்வதேச அழுத்தத்திற்கு உடனடியாக ஒத்தணம் கொடுக்கவேண்டும். இல்லையேல் நிலைமை மோசமாகி விடும். இதன் காரணமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது போல நடிக்க வேண்டும். அந்த நடிப்பிற்கு அரங்கும் நடிபங்காளர்களும் தேவை. அதே நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே ஒரு இயங்கு தளம் பேச்சுவார்த்தை நடத்துவதாகும். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் விட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பு அடியோடு உடைப்பட்டு போகும். எனவே பேச்சுவ…
-
- 11 replies
- 1.9k views
-
-
நாரந்தனையில் ஈபிடிபி துணை இராணுவக் குழுவின் மூத்த உறுப்பினர் சடலமாக மீட்பு. சிறீலங்கா துணை இராணுவக் குழுவான ஈபிடிபியின் மூத்த உறுப்பினர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை யாழ் ஊர்காவற்துறை நாரந்தனை அம்பலவாணர் வீதியில் சடலம் மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை சாம்பல்தீவு ஆத்திமோட்டையைச் சொந்தஇடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான 30 அகவையுடைய சித்திரவடிவேல் சாந்தகுமார் (பஸ்டின்) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நேற்று ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் அடிகாயங்களுடன் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளா -Pathivu-
-
- 0 replies
- 1.9k views
-
-
வெள்ளவத்தையில் இன்று இரவு இளைஞர் ஒருவர் 7ஆவது மாடியில் இருந்து வீழ்ந்து தற்கொலை செய்துள்ளார். இவர் தங்கியிருந்த தொடர்மாடி தீடீரெனப் பொலீஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதை அடுத்து இவர் 7 ஆவது மாடியில் இருந்து வீழ்ந்து இறந்துள்ளதாககத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தங்கியிருந்த தொடர்மாடியில் இருந்து தாம் சில பொருள்களைக் கைப்பற்றியுள்ளதாகப் பொலீஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் பற்றிய விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
-
- 0 replies
- 1.9k views
-
-
பிள்ளையானின் பிரத்தியேக செயலாளரும், ரி.எம்.வி.பி யின் தலைவருமான ரகு கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டமை பல ஊடகங்களிலும் வெளிவந்த செய்திகள். ஆனால் சில வெளிவராத அதிர்ச்சித்தகவல்கள் தற்பொழுது எமக்குக் கிடைத்திருக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்ததனால்பிள்ளையானி
-
- 0 replies
- 1.9k views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்புக்காக கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களில் 102 பேரை சிறையில் அடைத்துள்ளதாகவும் 100 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.9k views
-
-
கோட்டா அழைப்பு விடுத்தும் ஏன் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை – காரணத்தை வெளியிட்டார் சம்பந்தன்! by : Jeyachandran Vithushan தமிழர்களையும், தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நாம் ஆதரிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் தாம் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் 72ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார் இருப்பினும் நாம் கலந்துகொள்ளவில்…
-
- 7 replies
- 1.9k views
-
-
மகிந்த மீண்டும் கடாபிக்கு தைரியம் வழங்கியுள்ளார் லிபியத் தெலைக்காட்சி படத்துடன் சற்றுமுன் செய்தி வெளியிட்டது 40 வருட குடும்ப ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள தமது நாட்டு மக்கள் மீதே வானில் இருந்து குண்டு வீச்சுகளை நடத்தி வருவதன் காரணமாக லிபிய தலைவர் கேர்ணல் முஹம்மர் கடாபி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை கைதுசெய்யுமாறு நெதர்லாந்தின் ஹேக் நகரில் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, தொலைபேசியில் கடாபியை தொடர்புக்கொண்ட இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கடாபிக்கு தைரியம் கூறியதாக லிபியாவின் அரசாங்க தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. கடாபி இதற்கு முன்னரும் தம்மை தைரியமான தலைவர் என்பதை …
-
- 8 replies
- 1.9k views
-
-
பெப்ரவரி 7, 2007 வரையிலான சட்டவிரோத கொலைகள், கடத்தல்கள், காணமற்போனமை தொடர்பாக மக்கள் கண்காணிப்புக் குழு விடுத்த இறுதி அறிக்கை 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 49 பேர் கடத்தப்பட்டு காணமற் போயுள்ளனர், 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் (வடக்குக் கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகள் தவிர்ந்து) இடம் பெற்ற சம்பவங்கள் Latest Report of Disappearances, Abductions, Killings in South (LeN-2007Feb12,3.45pm) Civil Monitoring Ccmmission had release the latest report of Extra Judicial Killings, Abductions and Disappearances in South. This list is up dated last February 07th, 2007. 12 Killed, 49 Abducted-Disappeared, 14…
-
- 2 replies
- 1.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளரும் புதிய தலைவராகவும் செயற்பட்டு வந்த கே.பி எனப்படும் குமரன் செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்ட 48 மணித்தியால காலப்பகுதிக்குள் விடுதலைப் புலிகளால் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்களும் அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு உதவிய தேசிய மற்றும் சர்வதேச ஆதரவாளர்கள் தொடர்பான தகவல்களும் வெளிக்கொணரப்பட்டுள்ளன என்று அரச பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அரச பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடைந்ததும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தத் தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கைப் பாதுகாப்பு தரப்பினரி…
-
- 4 replies
- 1.9k views
-
-
ஜெனரல் பொன்சேகா கடந்த திங்கட்சிழமை (8) கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள் மீது சற்று நேரத்திற் முன்னர் காவல்துறையினரும், காடையரும் இணைந்து கடும் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீது சிறிலங்கா காவல்துறையினரும், காடையர்களும் இணைந்து கடும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். கல்ஃப்றொப்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2,000 இற்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அணிதிரண்டு, நீதிமன்றத்தை நோக்கி செல்ல முற்பட்ட போது அவர்கள் மீத…
-
- 20 replies
- 1.9k views
-
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு நிதி அமைச்சின் கீழ் இயங்கும் நலன்புரி சபையினால் வழங்கப்படும் சமுர்த்தி உட்பட 52 நலன்புரிப் பலன்களைப் பெறுவதற்கு மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யாதவர்கள் அந்தப் பலன்களைப் பெறுவதற்கு உரிமையற்றவர்கள் என நிதியமைச்சு வலியுறுத்துகிறது. மார்ச் 31ஆம் திகதிக்குள் பதிவு செய்து முடிக்கவில்லை என்றால், உலக வங்கியின் இந்தத் திட்டத்துக்கான உதவி கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. அப்படியானால், நலத்திட்ட உதவிகளைப் பெறுபவர்கள் நன்மைகளைப் பெற முடியாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. நலன்புரி சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒன்லைன் மூலம் 3.7 மில்லியன் மக்கள் இதற்க…
-
-
- 23 replies
- 1.9k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் வான் தாக்குதல்களின் மூலம் பாதுகாப்புத் தரப்பின் மீது இராணுவ ரீதியான அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாதெனப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அடைந்துவரும் தொடர் தோல்விகளை மூடி மறைப்பதற்காகவும், ஆதரவு வழங்கும் தரப்பினரைத் திருப்திப்படுத்தவுமே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இதுவரையில் 6 தடவைகள் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும், விமானப்படையினர் 6000 தடவைக்கு மேல் அவர்கள் மீது விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதகாவும் கோத்தபாய சுட்டிக் காட்டியுள்ளார். விடுதலைப் புலிகளின் இலகுரக விமானங்களின் மூலம் 30 கிலோ எடையுடைய இரண்டு கு…
-
- 8 replies
- 1.9k views
-
-
தாயின் கள்ளக் காதலனான 66 வயது முதியவரால் 26 வயது மகள் இன்று கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொகரல்லையில் இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மத்திய வங்கியில் பயிலுனராகப் பணியாற்றும் சந்திராணி பிரியங்கலா என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார். வீதியில் பஸ் இற்காக காத்து நின்றபோதே கத்தியால் குத்தப்பட்டார். படுகொலையாளியும் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டார். முன்விரோதமே இப்படுகொலைக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9353:-66-26-&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 2 replies
- 1.9k views
-
-
2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விருந்துபசாரமொன்று சபாநாயகரின் இல்லத்தில் இடம்பெற்றது. (படங்கள்:சுதத் சில்வா) ' http://tamil.dailymirror.lk/--main/94098-2013-12-22-10-17-58.html
-
- 23 replies
- 1.9k views
-
-
Nimalka Fernando மகிந்த தன்னை ஒரு சிங்கள அரசனாக எண்ணிக்கொண்டு யுத்த வெறி பிடித்து யுத்த வெற்றிக்காக அலையும் ஒரு பைத்தியம் என்று சொல்கிறார் NIMALKA FERNANDO எனும் கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை வழக்கறிஞர். மகிந்த கூட்டமே ஒரு சைகோ கூட்டம் எங்கிறார் இந்த வழக்கறிஞர். கடந்த சிலவருடங்களாக சிறிலங்கா அரசாங்கம் அதன் இராணுவ மூலோபாயத்தை உருவாக்கிய விதத்தித்திலிருந்து, அது அரசியல்மயப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இறங்குவதில் அக்கறைகொண்டிருக்கவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் எந்த அரசியல் தீர்வையும் முன் வைக்கப் போவதில்லை. அப்படி ஒன்றே அவர்களிடம் இல்லை. தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல.. சிங்கள மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாத்தல், மனித…
-
- 10 replies
- 1.9k views
-
-
"தம்பி' படத்தில் மாதவனின் சமூகக் கோபத்தையும், சீற்றத்தையும் பார்த்தவர்கள் மிரண்டு போய்தான் இருப்பார்கள். ஈழத் தமிழர் பிரச்சினையில் அப்படத்தின் இயக்குனர் சீமானின் கோபமும் அப்படித்தான் இருக்கிறது. ஈழத்தை "எங்கள் தேசம்' என்றும், இந்தியாவை "நீ...', "உன் தேசம்' என்றும் அழைப்பதிலிருந்தே ஈழப் பிரச்சினை அவரை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இயலாமையும், ஏக்கமும், சினமும், சீற்றமுமாய் வெளிப்பட்ட சீமானின் விரிவான பேட்டி:- ஈழப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலை பற்றிய உங்கள் விமர்சனம் என்ன? விமர்சனமே வேண்டியதில்லை. இப்போது வந்துள்ள நிலைப்பாட்டுக்கு எல்லா அரசியல் கட்சிகளுமே வரவேண்டும் என்பதே என் போன்றவர்களின் விருப்பம். அதுக்காக…
-
- 12 replies
- 1.9k views
-
-
கே.பி. இலங்கைப் புலனாய்வுப்பரிவினரால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவரும், முன்னாள் சர்வதேசத் தொடர்பாளருமான கே.பி. என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் இலங்கைப் புலனாய்வுப்பரிவினரால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி லங்கா கார்டியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சரியான தகவல்களை அவரிடமிருந்து பெறும் நோக்கில் அவர் மீது கடும் சித்திரவதைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. கொழும்புக்கு வெளியே உள்ள பனாகொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் அங்கு வைத்தே பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப்பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். …
-
- 0 replies
- 1.9k views
-
-
மும்பையில் இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நேரலை மும்பையில் இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி பங்கேற்கும் நிகழ்வானது இப்பொழுது இந்திய நேரப்படி இன்று (04.10.2009) மாலை 6 மணிக்கு நேரலை செய்யப்படுகிறது. http://www.meenagam.org/?p=12478
-
- 3 replies
- 1.9k views
-