Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அக்குரணையில் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு; 20 பேர் காயம் (கண்டி, செங்கடகல நிருபர்கள்) கண்டி மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள வன் முறைச்சம்பவங்கள் மற்றும் அசாதாரண சூழல் களின் பின்னணியில் நேற்று புதன்கிழமை அக்கு ரணை அம்பத்தென்னவில் இடம்பெற்ற வன் முறையில் மேலுமொருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் கண்டி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு 8 மணிமுதல் நேற்று காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையிலேயே நேற்றுகாலை வேளையில் அம்பத்தென்ன பிரதேசத்தில் இவ்வாறு வன்முறை வெடித்து இருதரப்புக்குமிடையில் ககைலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். அ…

  2. அக்குரஸ்ஸவில் ஆதரவாளரைத் தாக்கிய மகிந்த – காணொளி தீயாகப் பரவியதால் கலக்கம் JUL 22, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அக்குரஸ்ஸவில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரையில், ஆதரவாளர் ஒருவரை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆவேசமாகத் தாக்கும் காட்சி சமூக ஊடகங்களிலும், இணையத் தளங்களிலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்குரஸ்ஸ பேருந்து நிலையத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றது. கூட்டம் நடந்த மேடையை நோக்கிச் சென்று கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச திடீரென ஆதரவாளர் ஒருவரை நோக்கி எரிச்சலுடன் ஆவேசமாகப் பாய்ந்தார். உடனடியாக மகிந்த ராஜபக்சவின் மெய்க்காவலர்கள், அவரை இழுத்து மேடையை நோக்கி அழைத்துச் சென்றனர். மகிந்த ராஜபக்சவின் கைய…

    • 0 replies
    • 834 views
  3. மூதூர் அன்சன் பாம் நிறுவன பணியாளர்கள் இருவரின் உடலங்கள் இன்று தோண்டியெடுக்கப் பட்டுள்ளன. மூதூர் மற்றும் திருகோணமலை மேலதிக நீதிவான் வசந்த தினசேனவின் முன்னிலையில் இந்த உடலங்கள் திருகோணமலை உப்புவெளி இந்து மயானத்தில் இருந்;த தோண்டியெடுக்கப்பட்டன. ரகசிய காவல்துறையினரின் கோரலின் பேரில் ரசாயன பகுப்பாய்வுக்காக இந்த உடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. தோண்டியெடுக்கப்பட்ட மாதவராஜா கேதீஸ்வரன்,முத்துலிங்கம் நர்மதன் ஆகியோரின் உடலங்கள் கொழம்புக்கு இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்படவுள்ளன. இதேவேளை ஏனைய 15 பேரின் உடலங்கள் தொடர்பிலும் ரசாயன பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுவதற்கு மூதூர் மற்றும் திருகோணமலை மேலதிக நீதிவான் நேற்று நீதிவான் அனுமதி வழங்கினார். கடந்த மாதம் மூதூரில…

  4. அக்சன் பெய்ம் நிறுவன பணியாளர்களின் படுகொலைக்கு அரசாங்க படைகளே காரணமாக இருக்கலாம் மூதூரில் அக்சன் பெய்ம் நிறுவன தொண்டர் நிறுவன பணியாளர்களின் படுகொலைக்கு அரசாங்க படைகளே காரணமாக இருக்கலாம் என்ற யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் குற்றச்சாட்டிற்கு அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் அக்சன் பெயம் நிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்திய யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு அது தொடர்பான அறிக்கையினை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் கடந்தவருடம் ஓகஸ்ட் 29ம் திகதி அனுப்பி வைத்திருந்தது. கண்காணிப்புக் க…

    • 1 reply
    • 1.4k views
  5. அக்டோபர் 28 - 29 இல் ஜெனிவாவில் பேச்சு! என்ன நடக்கும்? இலங்கை அரசு இதற்கு சம்மதம் தெரிவித்ததுடன் புலிகளும் இணங்கியுள்ளனர். அனால் இது நடை பெறுமா? அல்லது பேச்சுகளுக்கு போய் முறியுமா? இலங்கை அரசு இந் மாத முடிவுக்குள் பேச்சுக்க போவகவிட்டால் உதவி கிடையுது என்ற மிரட்டலின் பின்னே அரசு இணங்கியுள்ளதாம்.

    • 4 replies
    • 1.6k views
  6. அக்டோபர் 28 - 29 இல் ஜெனிவாவில் பேச்சு! என்ன நடக்கும்? இலங்கை அரசு இதற்கு சம்மதம் தெரிவித்ததுடன் புலிகளும் இணங்கியுள்ளனர். அனால் இது நடை பெறுமா? அல்லது பேச்சுகளுக்கு போய் முறியுமா? இலங்கை அரசு இந் மாத முடிவுக்குள் பேச்சுக்க போவகவிட்டால் உதவி கிடையுது என்ற மிரட்டலின் பின்னே அரசு இணங்கியுள்ளதாம்.

    • 0 replies
    • 879 views
  7. [size=4]உஷ்.. அப்பப்பா, அக்டோபரில் கருணாநிதி தலைமையில் மீண்டும் டெசோ கூட்டம்![/size] [size=4]வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் டெசோ கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, [/size] [size=4]திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் வருகிற அக்டோபர் 3ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் டெசோ கூட்டம் நடைபெறும். இதில் டெசோ உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்…

  8. Aug 3, 2010 / பகுதி: செய்தி / யாதவன் அக்டோபர் முதல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பல்கள் வரும் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுகத்தின் முதற்கட்டப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இதில் நீர் நிரப்பும் உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணப் பணிகள் தொடர்பாக இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; எதிர்வரும் அக்டோபர் மாதம் இத்துறைமுகத்துக்கு முதலாவது கப்பல் வருகை தரும். அதனையடுத்து கப்பல்கள் தொடர்ந்து இத்துறைமுகத்து…

  9. இந்தியாவின் அக்னி ஏவுகணையை விடவும் இலங்கையில் பொருட்களின் விலையேற்றம் ஆபத்தானது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் வாழ்க்கைச் செலவு வானளவு உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் அக்னி ஏவுகணை சீனா உள்ளிட்ட பிராந்தியத்தின் அண்டை நாடுகளுக்கு ஆபத்து என பலர் கருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள், மின்சாரம், உணவுப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் பாரியளவு விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாட்டில் பொருட்களின் விலை உயர்வடைவதற்கு மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலே பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வ…

  10. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=nNpwtFzEv_Y

  11. அக்னி பரீட்சையாகும் யாழ். தோ்தல் களம்: மனித உரிமை ஆணைக் குழு அதிகாரிகளை அனுப்புமாறு கோரிக்கை [Friday, 2011-07-15 08:30:22] யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களை கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளைஅனுப்ப வேண்டும் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதிருப்பதாக எதிர்க்கட்சிகள் முறைப்பாடு செய்வதாகவும் பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் முறைக்கேடுகள் தொடர்பாக 18 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். …

  12. அக்ரைப்பற்றில் துப்பாக்கிச் சூடு: இளைஞன் பலி! அதிரடிப்படை அதிகாரி படுகாயம் அம்பாறை அக்கரைப்பற்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதோடு சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று திங்கட்கிழமை மதியம் 1.30 மணியளவில் சிறீலங்காப் படையினரின் உந்துறுளி அணியினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது வீதியால் சென்ற இளைஞன் கொல்லப்பட்டதோடு, அதிரடிப்படை அதிகாரி படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  13. அக்ஷன் பேம் நிறுவனத்தின் கவனயீனமே அவர்களின் பணியாளர்கள் கொல்லப்படுகதற்கு காரணம் : சிறிலங்கா அரசு அக்ஷன் பேம் நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேரும் படுகொலை செய்யப்பட்டமைக்கு அந்த நிறுவனத்தின் கவனயீனம் மற்றும் பொறுப்பற்ற தன்மையே காரணமென சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென சிறிலங்கா அரசாங்க சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க, மனித உரிமைகள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு பக்தாத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் அலுவகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற மோசமான சம்பவம் மனித நேயப் பணியாளர்களின் படுகொலை என நோர்வேயின் அனுசரணைப் பணியில் செயற்படும…

  14. முஸ்லிம்களின் முதலாவது புனிதத் தளமான அல் - அக்ஷா பள்ளிவசாலுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று விஜயம் செய்தார். http://tamil.dailymirror.lk/--main/96198-2014-01-09-07-03-52.html

  15. [17 - April - 2008] [Font Size - A - A - A] ச.ஆ.கோபாலமூர்த்தி பிலியந்தலையைச் சேர்ந்த கோவின்னகே டொன் சமித்தா சமன்மல்லி என்ற மாணவி டாக்டராக வேண்டும். நோயாளருக்குச் சிகிச்சையளிக்க வேண்டும். நோயாளரைச் சுகதேகிகளாக்க வேண்டும். என்ற உயரிய குறிக்கோளுடன், 2004 ஆம் ஆண்டின் க.பொ.த.(உயர்தரம்) பரீட்சை மூலம், கொழும்பு மருத்துவக் கல்லூரியினுள் பிரவேசித்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த மாணவி விபத்து ஒன்றில் சிக்கி இடுப்புக்குக் கீழேயிருக்கும் அங்கங்கள் அனைத்தும் இயக்கமிழந்த நிலையில் அவதிப்படுகின்றார். இவர் மருத்துவக்கல்வி கற்ற வேளையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துச் சிகிச்சை வாட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை அவதானித்துத் தனது மருத்துவக் கல்வியைக் கற்றுக்கொண…

  16.  அங்கசேஷ்ட்டை புரிபவர்களால் மாணவிகள் அவதி சொர்ணகுமார் சொரூபன் வீதியில் சென்ற மாணவிகள் மீது, மோட்டார் சைக்களில் வந்த இருவர் அங்கசேஷ்ட்டைப் புரிந்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவமொன்று யாழ்.நகர வீதியில் ஞாயிற்றுக்கிழமை(5) இடம்பெற்றுள்ளது. மேற்படி இருவரையும் இளைஞர்கள் மடக்கிப்பிடிக்க முற்பட்டப்போதிலும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், பிறவுன் வீதியிலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் பிரத்தியேக வகுப்புக்காக வந்த மாணவிகளே இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர். யாழ்நகரில் செல்லும் மாணவிகள்மீது இன…

  17. நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (17) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். நல்லூர், கோவில் வீதியில் அமைந்துள்ள அங்கஜனது அலுவலகத்தக்கு தன்னை அழைத்து, அவருடன்; இணைந்து செயற்படவில்லையெனவும், இதனால் வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரி, அங்கஜன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அகிலதாஸ் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வடமாகாண சபை உறுப்பினராகவிருந்த அங்கஜன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, …

  18. அங்கஜனும் திலங்க சுமதிபாலவும்… யாழ் நகரிற்கு இன்று சென்றிருந்த அமைச்சர் திலங்க சுமதிபால மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர், மண்டைதீவு பகுதியில் சர்வதேச விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான நிலப் பகுதி பிரதேசத்தை பார்வையிட்டுள்ளனர் இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் எமது இளைஞர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஊடாக பல்வேறு திறமைகளை வெளிப்படுதிவருகின்றனர் இதன் மூலம் பாடசாலை விளையாட்டு வீரர்களும் தேசிய அளவில் பிரகாசிக்க முடிகின்றது சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைவதும் மேலும் மனதளவில் நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, கிரிக்கெட் துறையிலும் தடம் பதிப்பதிக்கும் நிலையில், பாடசாலை மட்டத்தில் ச…

  19. யாழ்ப்பாணத்தில் நாட்டாமை வேலை செய்து வரும் அமைச்சா் டக்கிளஸ்தேவானந்தா பொதுக்கட்சியுடன் சேருவதற்குத் தீா்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தோ்தல் முடிவடைந்தவுடன் மகிந்த தோற்றால் உடனடியாகக் கட்சி மாறவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடா்பாக அமைச்சர் சந்திரிக்காவுடன் இரகசியமாகத் தொடா்பு கொண்டுள்ளாராம். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தொடங்கி எல்லாக் கட்சிகளும் பொதுக்கூட்டணியுடன் சோ்ந்துள்ள நிலையில் அமைச்சரும் சோ்ந்தால் நிலை என்னவாகும் என அரசியல் அவதானிகள் சிந்தனைவசப்பட்டுள்ளனா். அமைச்சா் பொதுக்கூட்டமைப்பில் இணைந்தால் தான் கொலைகாரியாக மாறவேண்டிவரும் என விஜயகலா மகேஸ்வரன் ரணிலுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளாராம். தனது கணவனைக் கொன்றவ…

    • 6 replies
    • 1.1k views
  20. அங்கஜன் இராமநாதனுக்கு யாழ்ப்பாணத்தில் சிறப்பான வரவேற்பு Aug 08, 20200 ஸ்ரீறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யாழிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாழ் மாவட்ட இளைஞரணியின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ள அங்கஜன் இராமநாதனின் வரவேற்பு நிகழ்வு இன்று யாழில் நடைபெற்றது.குறித்த நிகழ்வில் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, பொன்னாடைகள் போர்த்தி அங்கஜனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/செய்திகள்/அங்கஜன்-இராமநாதனுக்கு-ய/

  21. அங்கஜன் இராமநாதன் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் என கோரிக்கை! இ.போ.ச வடபிராந்திய முகாமையாளரை அவமதித்தற்கு, வடபிராந்திய தொழிலாளர்களிடம் அங்கஜன் இராமநாதன் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கச்சேரியில் கடந்த 25ஆம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் வீதிப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. அதில் இ.போ.ச வடபிராந்திய முகாமையாளரும் அழைக்கப்பட்டார். ஆனால், அக் கூட்டத்தில் சம்பந்தமில்லாத விடயம் கலந்துரையாடப்…

  22. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடந்த தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்கை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. [எ] அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்! (newuthayan.com) அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்! (newuthayan.com)

      • Haha
      • Like
      • Thanks
    • 22 replies
    • 1.2k views
  23. அங்கஜன் உள்ளிட்ட 7 புதிய அமைச்சர்கள் – இந்து சமய விவகாரம், முஸ்லிம் அமைச்சரிடம் சிறப்புச் செய்தியாளர்Jun 12, 2018 | 6:56 by in செய்திகள் இரண்டு இராஜாங்க அமைச்சர்களும், ஐந்து பிரதி அமைச்சர்களும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக இன்று முற்பகல் பதவியேற்றனர். சற்றுமுன்னர், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர். சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சராக ரஞ்சித் அலுவிகார நியமிக்கப்பட்டுள்ளார். மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக லக்கி ஜெயவர்த்தன பொறுப்பேற்றுள்ளார். அதேவேளை, பிரதி அமைச்சர்களாக, ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர். …

    • 1 reply
    • 1.1k views
  24. அங்கத்துவ நாடு ஒன்றின் ஆதரவு தேவை சிறிலங்காவை விசாரிப்பதற்கு - பான் கி மூன் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்துள்ளது. இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணை ஒன்று நடைபெற வேண்டுமா இல்லையா என்பதை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது முழுமையாகக் வெளிவந்துள்ளது. 214 பக்கங்களை உள்ளடக்கிய அந்த அறிக்கையின் எந்தப் பாகமும் தணிக்கைக்கு உட்படாமல் வெளிவந்துள்ளது. முழு வடிவத்தினை நேரடியாக பார்வையிட / தரவிறக்கம் செய்ய: http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf Ne…

  25. பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கயன் இராமநாதன் தலைமையிலானவர்கள் அடிக்கல்லை நாட்டி வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைத்த அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றிய நிலையில் பொலிஸ் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலானவர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான ஊரெழு அம்மன் கோவில் வீதியை புனரமைக்கவுள்ளதாக அடிக்கல்லை நாட்டி வைத்தனர். இவ் வீதியை புனரமைக்க முகவராக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயரில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.