ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
கொழும்பு, முகத்துவாரம் அருள்மிகு ஸ்ரீ பூமிநீளா சமேத ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு ஆலய பிரம்மோற்சவப் பெருவிழா இரதோற்சவம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று காலை 5.00 மணிமுதல் மூலவருக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் இடம்பெற்றதுடன் காலை 7.30 மணியளவில் உற்சவ மூர்த்தியின் வெளிவீதி உலா ஆரம்பமானது. பெருந்திரளான பக்தர்கள் இந்த இரத பவனியில் கலந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.http://www.tharavu.com/2010/10/blog-post_3934.html
-
- 0 replies
- 648 views
-
-
கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம். - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 07 துரநெ 2006 15:07 மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் ஸ்ரீலங்கா ஆழஊடுருவித்தாக்கும் படையினர் புதைத்துவைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இன்று காலை 10மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களுள் 07 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிரானில் இருந்து வடமுனை நோக்கி உழவியந்திரத்தில் பயணித்த பொதுமக்களே அமுக்கக்கண்ணிவெடியில் அகப்பட்டவர்கள் ஆவர். இத்தாக்குதலின் பின்னணியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளின் எல்லைப…
-
- 6 replies
- 2k views
-
-
நீதியரசராக இருந்த நீங்கள் ஏன் நீதிமன்றை நாடவில்ல? – விக்கியிடம் தென்னாபிரிக்கக்குழு (படங்கள்) மேற்குலகும் இந்தியாவும் முன்னெடுக்கும் தமிழ் மக்களுக்கு சார்பான சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிரான வகையில் செயற்படமாட்டோம் என்று தென்னாபிரிக்க உப ஜனாதிபதி ரமபோஷ தம்மிடம் வாக்குறுதி அளித்தார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் தென்னாபிரிக்கக் குழுவினரை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இலங்கையில் இடம்பெற்றுவரும…
-
- 2 replies
- 890 views
-
-
“அரசியல் கள்வர்களை கருவறுக்கும் நடவடிக்கை ஆரம்பம் : மூவினத்தவரையும் ஒரே குடும்பமாக காண்பதே எனது கனவு” அரசியல் கள்வர்களை கருவறுக்கும் வேலைத்திட்டத்தை நான் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டேன். கள்வர்களற்ற மூவினத்தவரையும் ஒரே குடும்பமாகக் காண்பதே எனது கனவு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசங்களில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு திரட்டும் பரப்புரைகளில் நேற்று புதன்கிழைமை இரவு கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், நான் ஜனாதிபதியாவதற்காக மட்டக்களப்பு மாவட்ட மக்கள…
-
- 0 replies
- 141 views
-
-
தமிழ் மக்களின் அவலங்களுக்கு நானும் பொறுப்பு! அமைச்சர் தேவா பகிரங்கமாக குற்ற ஒப்புதல் ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2010 18:18 ஆயுதப் போராட்டத்தில் முன்பு ஈடுபட்டவன் என்கிற வகையில் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு நானும் பொறுப்பாளி ஆவேன் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்திகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்னார் மாவட்டத்தில் பகிரங்கமாக தெரிவித்தார். அவர் பேசாலைக் கிராமத்தில் பனை,தென்னை அபிவிருத்தி சங்கக் கட்டிடத்தை இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றியபோதே இவ்வாறு கூறினார். அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: ”சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்கிற பழமொழிக்கு அமைவாக ஆயுதப் போராட்டத்தில் …
-
- 2 replies
- 1.2k views
-
-
தேசிய மீனவர்களின் செயற்பாட்டில் தலையிடுவதற்கும் அவர்களின் சார்பில் அறிக்கை வெளியிடுவதற்கும் ஈ.பி.டி.பியினருக்கு யார் அதிகாரம் வழங்கியது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் யாழில் இருந்து வெளியாகும் அரச சார்பு பத்திரிகையில் வெளியான அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் :- எமது மக்களை அரசாங்கம் அடக்குகிறது, இராணுவம் அடக்குகிறது இன்னமும் ஈ.பி.டி.பியினர் அடக்க வேண்டுமென நினைத்தால் அக்கட்சியினர் படுதோல்வியை மட்டுமல்லாது பல ஆப…
-
- 0 replies
- 416 views
-
-
08.11.1994 அன்று யாழ். வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலமான பபதா கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வித்தி(வேதமணி) அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாளும், 08.11.1999 அன்று மன்னார் பூநகரி கடற்பரப்பில் தவறுதலாக இடம்பெற்ற படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் தூயவன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாளும், 08.11.2006 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் அறிவு அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்க…
-
- 7 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள அமெரிக்கா இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அமெரிக்கா பங்கேற்கும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் (Janet Yellen) தெரிவித்துள்ளார். இதற்காக அனைத்து கடன் வழங்குனர்களுடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சரியான நேரத்தில் பங்கேற்பது மற்றும் சமனான சுமை பகிர்வு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் அமெரிக்க திறைசேரி சுட்டிக்காட்டிள்ளது. இலங்கையின் கடன் வழங்குனர்களிடையே உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முகமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவை வரவேற்றுள்ள அமெரிக்க திறைசேரி, இது தொடர்பான ஈடுபாட்டை வலியுறுத்தியுள்ளது. நிதி தொடர…
-
- 0 replies
- 684 views
-
-
”தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், எனது கணவருமான விமல் மாஸ்ரர் கடந்த வருடம் மே 17 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் படையினரிடம் சரண் அடைய சென்றபோது இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவர் ஒரு கால் இல்லாதவர். அவரை நீங்கள்தான் மீட்டுத் தர வேண்டும்.” இவ்வாறு தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் ஆஜராகி சாட்சியம் வழங்கியபோது கோரி உள்ளார் விமல் மாஸ்ரரின் மனைவி கமலேஸ்வரி. அவர் இச்சாட்சியத்தில் மேலும் தெரிவித்தவை வருமாறு:- ”கால் இல்லாத எனது கணவரால் தனித்து எவ்வேலையும் செய்ய முடியாது. நான் இன்று 2 பிள்ளைகளுடன் கணவரது சகோதரியுடன் வாழ்ந்து வருகின்றேன். அவரை கண்டு பிடித்துத் தாருங்கள்.” http://www.tharavu.com/2010/11/blog-p…
-
- 0 replies
- 1.1k views
-
-
காங்கிரஸுக்கு ஆதரவளிக்கோம் காங்கிரஸுக்கு ஆதரவளிக்கோம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு வழங்காது என்று அந்தக் கட்சியின் செயலர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உதயன் பத்திரிகைக்கு அவர் தெரிவித்தாவது- தமிழினத்தின் அழிவுக்கு காரணமானவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். 2004ஆம் ஆண்டு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த இவர்களால் ஜன…
-
- 0 replies
- 318 views
-
-
திருமலை ஈச்சிலம்பற்று மாவிலாறுப் பகுதியைக் கைப்பற்றுவதற்கு சிறீலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதல், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7:30 மணிக்கு, ஆட்லறி சூட்டாதரவுடன், விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட மாவிலாறு பகுதியை நோக்கி பாரிய வலிந்த தாக்குதலை சிறீலங்கா படையினர் தொடுத்தனர். சிறீலங்கா படைகளின் தாக்குதல் அணிகளை, தோணி தாண்டமடுப் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் வழிமறித்து மூர்க்கத்தனமான பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டதை அடுத்து, இரு தரப்பினருக்கும் மத்தியில் உக்கிர நேரடி மோதல்கள் வெடித்தன. நீண்ட நேரத்திற்கு நடைபெற்ற மோதலில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பதிலடி தாக்குதல்களுக்கு ஈடு…
-
- 2 replies
- 1.5k views
-
-
"தாய்நாட்டில் நிரந்தர சமாதானத்தையும் தேசிய ஐக்கியத்தையும் உறுதிப்படுத்துவதன் மூலம் உலகின் உன்னத தேசங்களின் மத்தியில் சிறப்பு மிக்க நாடாக இலங்கையை மிளிரச் செய்வதே தமது முதலாவது இலக்கு' என்று தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ "அணிசேராமையே' அரசாங்கத்தின் கொள்கையென திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலக முன்றிலில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இரண்டாவது பதவிக்காலத்துக்கு பதவிப்பிரமாணம் செய்து கொண்ட மகிந்த ராஜபக்ஷ எமக்கு பகைநாடுகள் என்று எதுவும் இல்லை. அந்த மாதிரியான குழுக்களையோ, அணிகளையோ நாம் கொண்டிருக்கவில்லை. தேசிய பாதுகாப்புக்காக பலநாடுகளுடன் நாம் உடன்படிக்கை செய்துகொண்டிருந்தோம். நட்புறவு கொண்டிருந்தோம்.இப்போது அபிவிர…
-
- 0 replies
- 711 views
-
-
தமிழ் ஊடகவியலாளர்களை சிறையில் அடைக்கும் சதி திட்டமே வவுனியா சம்பவம்! அனந்தி குற்றச்சாட்டு [Monday 2014-07-28 08:00] அரசாங்கம் தமிழ்மக்களின் நிலைப்பாடுகளை வெளியே கொண்டுவரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தமிழ் ஊடகவியலாளர்களை சிறையில் அடைக்கும் திட்டமிட்ட சதியாகவே ஓமந்தை சந்தர்ப்பத்தினை நோக்க வேண்டியிருப்பதாக கூட்டமைப்பின் வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பினில் அவர் கருத்து தெரிவிக்கையில்... கடந்த பல தசாப்த காலமாக ஊடக அடக்குமுறை என்பது தமிழ் மக்களின் நியாய பூர்வமான போராட்ட நிலமைகளை வெளியில் கொண்டுவருவதனால் சர்வதேச ரீதியாக நியாய பின்புலம் கிடைத்துவிடும் என்பதனால் அரசாங்கம் ஊடகத்தணிக்கை, ஊடகக்கட்டுப்பாடு, இந்த இரண்டையும் விதி…
-
- 1 reply
- 281 views
-
-
15 மாத காலப்பகுதியில் 2864 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன… ஜப்பானின் நிதியுதவியுடன் கிளிநொச்சியில் இயங்கி வரும் ஷாப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தால் 15 மாத காலப்பகுதியில் 2864 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஷாப் (SHARP) நிறுவன முகாமையாளார் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார். அண்மையில் ஷாப் (SHARP) நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்கும் ஜப்பானின் இலங்கைப் பிரதிநிதி செல்வி நிறோசா வெல்கம, உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஷாப் (SHARP) நிறுவனத்தின் பளை அலுவலகம் மற்றும் கண்ணி வெடி அகற்றும் பகுதிகளை பார்வையிட்டார். இதன் போது நிறுவனத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முட…
-
- 0 replies
- 146 views
-
-
சிறிலங்கா இராணுவத்துக்காக பாகிஸ்தானில் இருந்து 1,100 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 22 சீனத் தயாரிப்பு யுத்த டாங்கிகளுக்கான கொள்வனவில் மோசடி நடந்துள்ளது அம்பலமானதையடுத்து கொள்வனவவை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இடைநிறுத்தியுள்ளார். தலா 15 கோடி ரூபா பெறுமதியான இந்த யுத்த டாங்கிகளை பாகிஸ்தான் நிறுவனம் ஒன்று சீனாவிலிருந்து கொள்வனவு செய்து அதனை 50 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு இருந்ததாக அறிந்த மகிந்த இந்த கொள்வனவை நிறுத்துவதற்கு மகிந்த நடவடிக்கை எடுத்துள்ளார். சீனாவிலிருந்து நேரடியாக 15 கோடி ரூபாவிற்கு இவற்றைக் கொள்வனவு செய்ய முடியுமாக இருக்கையில் பாகிஸ்தான் ஊடாக கொள்வனவு செய்கையில் 35 கோடி ரூபாவை மேலதிகமாக செலுத்துவதன் ஊடாக இந்த கொள்வனவானது மோசடிமிக்க ஒன்ற…
-
- 0 replies
- 930 views
-
-
தமிழக முதல்வரை கேலி செய்த சிங்கள அரசை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் ராஜபக்சே உருவ பொம்மையை எரித்து,புகைப்படத்தை செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவ் போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் தா. வெள்ளையன் , தயாரிப்பாளர் மணிவண்ணன் ,இயக்குனர் வ.கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர். http://www.pathivu.com/news/32854/57//d,article_full.aspx
-
- 0 replies
- 430 views
-
-
சண்டையை ஆரம்பிச்சது யார்? ( இலங்கை அரசு அல்லது புலிகள், இல்லை ஜரோப்பிய தடையா?) :roll: ஜரோப்பாவில் புலிகள் தடை செய்யப்பட்டா புலிகள் யுத்தத்தை தொடங்க மாட்டார்கள் என்று சொல்லி தான் ஜரொப்ப சன(ந)யக வாதிகள் புலிகளை தடை செய்தனர் அதால புலிகளும் பயந்து(? :oops: :P ) போய் சண்டைய தொடங்கவில்லை, சண்டையை ஆரம்பிச்சது யார்? அதுக்கு பதில் அடி கொடுthதனர் புலிகள் முதூர் பிடிச்ச பின் வந்தது கண்டங்கள் பல உலக மக சன(நா)யாகவதிகளிம் இருந்து தண்ணீ மூடியது தவறு எல்லோரும் சண்டையை விட்டு விட்டு பழைய இடங்களில் போய் அமருங்கள் என்று சரி புலிகளும் பயந்து போய் திரும்பி போய்விட்டார்கள் தண்ணீயும் விட்டாச்சு சரி தண்ணீதானே விட்டாச்சு ஏன் இராணுவம் மீண்டும் மாவிலாறை பிடிக்க முற்ப…
-
- 2 replies
- 2k views
-
-
பிரித்தானியாவில் வசித்துவரும் பல தமிழர்கள் தமது உள்ளூர் போலீஸ் நிலையம் சென்று போர்க்குற்றவாளி மஹிந்தராஜபக்ஷவை கைது செய்யுமாறு முறைப்பாடு செய்துள்ளனர். லண்டனில் வசித்துவரும் பல தமிழர்கள் தமது உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்குச் சென்று மகிந்தவால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர். இம் முறைப்பாடுகளுக்கு பொலிசால் எதுவும் செய்யமுடியாமல் போனாலும், மக்கள் கொடுக்கும் முறைப்பாடுகளை அவர்கள் கட்டாயம் பதிந்து அதற்கான குற்ற இலக்கத்தை வழங்கவேண்டும். எனவே தமிழர்கள் அனைவரும் தமது உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்குச் சென்று முறைப்பாடுகளை மேற்கொண்டு குற்ற இலக்கத்தை எடுத்துக்கொள்வது நல்லது. தற்போது இலங்கையின் தலைமை அமைச்சர் என்ற பதவியில் அவர் இருப்…
-
- 0 replies
- 814 views
-
-
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பொருத்தமான வழிமுறைகள் கையாளப்படுமாம் – இந்தியா! சிறிலங்காவுடனான, உணர்வுபூர்வமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பொருத்தமான வழிமுறைகள் கையாளப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர், தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் தூதரகங்களைத் தாக்குவதற்கு ஐஎஸ்ஐயுடன் இணைந்து சதி செய்ததாக வெளியான தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், “இந்தியாவும், சிறிலங்காவும் ஒன்று மற்றையதன் கவலைகளைத் தீர்ப்பதற்கு நிறைய வழிமுறைகளைக் கொண்டிருக்கின்…
-
- 2 replies
- 550 views
-
-
அஷ்ரப் மரணத்துக்கான காரணம் தெரிந்தது – 18 ஆண்டு கால இரகசியம் அம்பலம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவக தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் உலங்குவானூர்தி விபத்தில் மரணமானதற்கு குண்டுவெடிப்பு ஏதும் காரணமில்லை என்று தெரியவந்துள்ளது. 2000ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 16ஆம் நாள், அமைச்சராக இருந்த எம்.எச்.எம்.அஷ்ரப் உள்ளிட்டவர்கள் பயணம் செய்த எம்.ஐ.17 உலங்குவானூர்தி ஊரகந்த பகுதியில் மலையில் விபத்துள்ளானது. இந்தப் சம்பவத்தில் அஷ்ரப் உள்ளிட்ட 14 பேர் மரணமடைந்தனர். இந்தச் சம்பவம் திட்டமிட்ட ஒரு சதிச்செயலாக இருக்கலாம் என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் இருந்து வந்தது. அஷ்ரப் மரணமான, உலங்குவானூர்தி விபத்து தொடர்பாக ஆராய, மேல்முறையீட்டு நீ…
-
- 1 reply
- 327 views
-
-
http://www.pooraayam.com/special-news/1660-2010-12-07-11-30-15
-
- 0 replies
- 1k views
-
-
அரசு செய்ய வேண்டியதையே நான் செய்தேன் நாட்டில் தற்போது இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை தான், நான் செய்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். இன்று (09) காலை கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, சர்வ மதத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். முஸ்லிம் மக்கள் தன்னிடம் வேண்டிக்கொண்டதால் தான் இந்த கலந்துரையாடலுக்கு வந்ததாகவும் ஒரு மத்தியஸ்தராகவே இங்கு செயல்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் பொறுமையாக இருப்பதை போல் முஸ்லிம் மக்களும் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவ…
-
- 1 reply
- 422 views
-
-
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நாய் யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறைப் பகுதிக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட போது அவரது மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்த இராஜாங்க அமைச்சர் தனது நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக வல்வெட்டித்துறைக்குச் சென்றிருக்கின்றார். அங்கு வளர்ப்பு நாயொன்று இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயைக் கண்டதும் குரைத்ததுடன் அவரை நோக்கிப் பாய்ந்துள்ளது. நாய் உயிரிழப்பு அதன்போது இராஜங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் அந்த நாய் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான குறித்த நாய் உயிரிழந்து…
-
- 5 replies
- 456 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்திய நாடுகளுக்கும், புலிகளுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படுத்தப்படும்-எச்சரிக்கும் இலங்கை ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 06:53 அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்திய நாடுகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இரகசிய தொடர்பு வெளிப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போலியான குற்றச் சாட்டுக்களை சுமத்திய சில நாடுகள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இரகசியமாக ஆயுதங்களை வழங்கியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை சில நாடுகள் பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் ம…
-
- 1 reply
- 970 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு அடிபணியாது பக்கச்சார்பின்றி நேர்மையாக நீதியாகச் செயற்பட்டு வருகின்றார். அதனால் ஆத்திரம் கொண்டுள்ள இலங்கை அரசு அவர் மீது குற்ச்சாட்டுக்களை அடுக்கி விமர்சித்து வருகின்றது இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். அரசு இவ்வாறு ஏனையோர் மீது குற்றஞ்சாட்டுவதை விட்டு விட்டு, தாம் விட்ட தவறுகளைத் திருத்திக் கொள்வதுடன் தன்னால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு…
-
- 0 replies
- 272 views
-