Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அண்ணா சிறையில் இருக்கின்றார் என புகைப்படம் வெளியாகி இருந்தது; சகோதரி சாட்சியம் காணாமல் போன எனது அண்ணாவின் புகைப்படம் ஒன்று தென்னிலங்கை சிறையில் உள்ளவர்கள் என்ற தலைப்புடன் இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்தது ஆனால் இன்று வரை தகவல் எதுவும் இல்லை என ஆணைக்குழு முன் சகோதரி ஒருவர் சாட்சியமளித்தார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் மூன்றாவது நாளாக இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. அதன்போதே சகோதரி ஒருவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில், நாங்கள் பூநகரியில் இருந்து இடம்பெயர்ந்து முல்லத்தீவு வரைக்கும் சென்று அங்கு இருந்தோம். 19.04.2009 ஆம் திகதி அண்ணா வட்டுவாகலில் உள்ள எங்களது சித்தி வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போத…

  2. Mayu / 2024 ஜூலை 08 , மு.ப. 11:10 - 0 - 73 ஏ எம் கீத் கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இந்திய தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.அண்ணாமலை இலங்கை தமிழரசுக்கட்சி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் மற்றும் திருகோணமலை தமிழரசு கட்சி நகரசபை பிரதேசசபை தலைவர் உறுப்பினர்களுக்கிடையை கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, எதிர்கால அரசியல் களநிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. Tamilmirror Online || அண்ணாம…

  3. [size=3] அண்ணாவின் அரசியல் அறிவிப்பு பதவி ஆசையாம் - செப்புவது ஜி.கே.வாசன் - நாராயணசாமி - அம்பிகா சோனி..! [/size] [size=3] அரசியலில் ஈடுபடப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்திருப்பது அவரது பதவி ஆசையை வெளிப்படுத்தியுள்ளது என்றார் ஜி.கே.வாசன். அண்ணா ஹசாரேயும் அவரது குழுவும் அரசியல் கட்சி துவங்கும் ஆசை வந்து விட்டது என்று சென்ற ஆண்டிலேயே சொன்னேன், அப்போது அதை அவர்கள் மறுத்தனர்.தற்போது தில்லியின் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தங்கள் மனதில் உள்ளதை அவர்கள் வெளிப்படுத்தி விட்டனர். என்றாலும், அண்ணா குழுவினர் அரசியல் கட்சி தொடங்கினால் அதை வரவேற்போம் என்று பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சரும் உலகிலேயே சிறந்த அணு உலை நிபுணருமான வே.நாராயணசாமி இன்று தெரிவித்தார். அண்ணா ஹசாரேவ…

    • 0 replies
    • 479 views
  4. செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 14, 2010 மஹிந்த ஐக்கிய இராட்சியத்திற்கு புறப்படுவதற்கு முன்பாகவே அவர்களது இரு பாதுகாப்பு அதிகாரிகள் நிலபர அறிக்கை தயாரிக்க வந்துவிட்டார்களாம். கூடவே இங்கு இருக்கின்ற சிறிலங்கா சுதந்திர கட்சி கிளையினரும் அறிக்கை கொடுத்துள்ளனர். எல்லோரினது அறிக்கையும் இப்போ மஹிந்த வருவது அவ்வளவு நல்லதாக இல்லை என கூறியுள்ளது. இதே வேளை மஹிந்த புறப்படுவது என முடிவு எடுத்த பின்னர் தனது தம்பியார் பசில் இராஜபக்‌ஷவிடமும் யோசனை கேட்டுள்ளார். பசில் இராஜபக்‌ஷ “ இப்போ போகவேண்டாம் இந்த நாட்களில் வெளி நாட்டு தமிழர்கள் ஆவேசமாக இருக்கின்றார்கள் நிச்சயமாக தாக்குவார்கள்” என கூறியுள்ளார். கூடவே ”எனக்கு கூட அழைப்பு வந்தது நான் போகவில்லை ” எனவும் கூறியுள்ளார். ஆனால் மஹிந்த கேட…

  5. அண்மித்து வரும் மாவீரர் நாளால் சிறிலங்கா படைத்தரப்பு கலக்கம்: "சண்டே ரைம்ஸ்" [ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2008, 06:15 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] மாவீரர் நாள் நெருங்கி வருவதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் போரை தொடங்கலாம் என்ற கலகத்தில் சிறிலங்கா படைத்தரப்பு உள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடா்பில் அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: வரவு-செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது போர்முனையில் இருந்து ஒரு வெற்றிச் செய்தியையும் அறிவிப்பது என்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் திட்டம் இரண்டாவது தடவையாக கடந்த வாரமும் வெற்றி பெறவில்லை. நிதியமைச்சரும், ப…

    • 6 replies
    • 1.3k views
  6. அண்மைக்கால குண்டு வெடிப்புக்களுக்கு சிறீலங்கா நீதிமன்றமே பொறுப்பு என நாடாளுமன்ற அமைப்பாளரும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னான்டோப் புள்ளே குற்றம் சுமத்தியுள்ளார். சிங்கள வானொலியான ''இசிர'' வானொலியில் நடைபெற்ற ''பத்திரிகைத் தலைப்பு'' எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் மற்றும் படுகொலைகளுக்கு நீதிமன்றின் தீர்ப்புக்களே காரணம் என நீதிமன்றின் தீர்ப்பை பெர்னான்டோ புள்ளே விமர்சித்தார். வீதிச் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும், மற்றும் வீடுகள், விடுதிகளை இரவு நேரங்களில் சோதனையிட முடியாது என்ற சிறீலங்கா உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்களையே அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இத்தீர்ப்புக்க…

    • 3 replies
    • 1.5k views
  7. http://head-line.blogspot.com/ * How Gotabhaya Rajapakse escaped death - D.B.S. Jeyaraj * வெள்ளவத்தையில் எட்டுத்தமிழர் கைது - உதயன் * காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்க இந்திய அரசு சுமார் 230 கோடி ரூபாவை இலங்கை அரசுக்கு வழங்கவுள்ளது. - TamilWin * அம்பாறை திருக்கோவில் பகுதியில் மூவர் சுட்டுக்கொலை. - சங்கதி * 4 suspects held in suicide attack on Lanka Defence Secy. - Hindu, India * தீவகத்தில் கடற்படையினர் ஒத்திகை. - சங்கதி * Sri Lankan Kfirs bomb Mullaithivu civilian settlements - LTTE Peace Secretariat * Widen focus beyond child soldiers to humanitarian issues, Rock tells UN - TamilNet * விடுதலைப் புலிகளின் படைபலத்தை பலவீனப்படுத்த வேண்டும்: சரத் …

  8. நாட்டில் அண்மையில் இடம்பெற்ற சில குண்டு வெடிப்புகளின் பின்னணியில் அரசாங்கமே இருப்பதாக குற்றம்சாட்டிய ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, வத்தளை மின்மாற்றியை குண்டு வைத்து தகர்த்தவர்கள் யாரென்பதும் தமக்குத் தெரியுமெனக் கூறினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; அரசாங்கத்தின் கௌரவம், சமாதானம் இன்று வீதிகளில் பஸ்களில் குண்டுகளாக வெடிக்கின்றது. நாட்டில் இடம்பெறும் சில குண்டு வெடிப்புகளின் பின்னணியில் அரசாங்கமேயுள்ளது. இவ்வாறான குண்டு வெடிப்புகள் மூலம் நாட்டில் ஓர் யுத்த சூழல் ஏற்பட்டுவிட்டது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகின்றனர். நாட்டின் பொரு…

  9. அண்மையில் இந்தியாவுடன் கைசாத்திட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன? : சபையில் பதிலளித்தார் பிரதமர் ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய நிறுவனத்திற்கும் இடையில் கூட்டு பங்காண்மையின் அடிப்படையில் அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். எனினும் இந்தியா விஜயத்தின் போது குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் உதய பிரபாத் கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கு…

  10. அண்மையில் இனக்கொலை நடந்த நாடு - தில்லி பொதுநலவாய விளையாட்டுப் போட்டித் தொடக்க விழாவில் இலங்கையணிக்குக் கிடைத்த அறிமுகம். கடந்த இரவு புது தில்லியில் 19 ஆம் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி ஆரம்பமாகியது. அதில் ஆரம்ப தொடக்க விழா பெரும் எடுப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. விழாவின் ஒரு கட்டத்தில் இப்போட்டிகளில் பங்குபற்றும் நாட்டணிகளை ஒரு இந்திய அழகி வழிநடத்திச் செல்ல அவரைத் தொடர்ந்து அந்தந்த நாட்டிற்குரிய தேசியக் கொடிகளைக் காவும் வீரருரும் அவருக்குப் பின்னால் அந்தந்த நாட்டு அணி வீரர்களும் அணிவகுத்துச் சென்றார்கள். இங்கிலாந்து, அவுஸ்த்திரேலியா, நைஜீரியா, நியூசிலாந்து என்று அணிகள் அணிவகுத்துச் சென்றபின்னர் இந்திய அணி மண்டபத்தினுள் நுழைய இசையமைப்புகள் வானைக்…

  11. அண்மையில் கடத்தப்பட்ட முன்னாள் போராளி யாழ். வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி Saturday, September 17, 2011, 12:32 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் இனந் தெரியாத 6 பேரினால் இந்த மாதம் 8ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டு மயங்கிய நிலையில் மறுநாள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்று முன்தினம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பருத்தித்துறை செட்டித்தெருவைச் சேர்ந்த கந்தப்பு கோமிதன் (வயது 44) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவராவார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இந்த மாதம் 8ஆம் திகதி குறித்த நபர் தமது வீட்டிலிருந்து பி.ப. 2 மணியளவில், யாழ். நகரிலுள்ள ஜெய்ப்பூர் நிறுவனத…

  12. அண்மையில் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல். ஏராளமான இராணுவத்தினர் (1000) கொல்லப்பட்டு ஆயுதங்கள் அள்ளப்பட்டதும் தெரிந்ததே.

  13. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தமிழீழ காவல்துறை உறுப்பினர் ஒருவர் களிமண் ஏற்றச்சென்ற போது பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று கிளிநொச்சி உருத்திரபுரத்தில் இடம்பெற்றுள்ளது. ஜீவானந்தம் என்னும் முன்னாள் தமிழீழ காவல்துறை உறுப்பினரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். தடுப்புமுகாமிலிருந்து அண்மையில் விடுதலையாகி வந்த இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். கிளிநொச்சி உருத்திரபுரத்தில் மீளக்குடியேறிய இவர் வறுமை காரணமாக மணல் ஏற்றும் வேலைக்குச் சென்றுள்ளார். களி மண்படைக்குக் கீழாகச் சென்று மணல் அகழும் பொழுது மேல் களிமண்படை அவருக்கு மேலாக சரிந்து விழுந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக மரணமடைந்தார். இவர் தமீழக் காவல்துறையில் பிரதேசப் பொறுப்பதிகாரியாக…

    • 0 replies
    • 689 views
  14. அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டிப் பகுதியில் வெடி மருந்துடன் ஒருவர் கைது வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டிப் பகுதியில் 10 கிலோ கிராம் வெடி மருந்துடன் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்; குருநகர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ள காவல்துறையினர் குறித்த வெடிமருந்து எதற்காகக் கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்த மேலதிக விசாரணைகளைப் மேற்கொண்டு வருகின்றனர். http://globaltamilnews.net/2018/76415/

  15. “அதன் பின்னர் அவர்கள் என்னை தேடி வந்தார்கள் – திசநாயகம், லசந்தா … சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை” – சேவ் தமிழ்ஸ் [படங்கள் இணைப்பு]“அதன் பின்னர் அவர்கள் என்னை தேடி வந்தார்கள் – திசநாயகம், லசந்தா … சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை” – என்ற தலைப்பில் ‘சேவ் தமிழ்ஸ்” கூகுள் குழுமத்தின் சார்பில் சென்னையில் இன்று (12.09.2009) கண்டனக் கூட்டம் நடைபெற்றது. [url="http://www.meenagam.org/?p=10195"]‘சேவ் தமிழ்ஸ்” கூகுள் குழுமம் தகவல் தொழில்நுட்பவியலாளர்களினால

  16. அதானி காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கோருகிறது டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களிற்கு விண்ணப்பம் 05 JUN, 2024 | 04:21 PM இந்திய அதானி குழுமத்தின் மன்னார் மற்றும் பூநகரியின் காற்றாலை மின் திட்டம் தொடர்பான வெளிப்படைத்தன்மை சட்டபூர்வமான தன்மை மதிப்பீட்டு செயல்முறை விலை நிர்ணயம் அரசின் ஈடுபாடு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தொடர்பான தகவல்களை கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது. இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் தெரிவித்து…

  17. அதானி கிரீன் எனர்ஜிக்கு மன்னார் மற்றும் பூநகரியில் காற்றாலை மின் திட்டங்களுக்கு அனுமதி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெறுமதியான இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.(15) …

    • 2 replies
    • 407 views
  18. மன்னார் விடத்தல்தீவில் இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் திட்டம் குறித்து மீள்பரிசீலனை செய்ய தயார் என அரசாங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளது. விடத்தல்தீவில் அதானிகுழுமம் காற்றாலை மின் திட்டத்தினை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டவேளை சட்டமா அதிபர் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/196239

  19. Published By: RAJEEBAN 11 JUL, 2024 | 10:36 AM சூழல் பாதிப்புகள் குறித்த கரிசனைகள் வெளியாகியுள்ள போதிலும் அரசாங்கத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயாரில்லை என அரசாங்ககத்தின் உயர்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் வட்டாரங்களே இதனை தெரிவித்துள்ளன. காற்றாலை மின்உற்பத்தி திட்டம் தொடர்பான இடம்குறித்து எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயாரில்லை என தெரிவித்துள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சக வட்டாரங்கள் சூழல் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மாத்திரம் அரசாங்கம் தயார் என குறிப்பிட்டுள்ளன. மன்னார் பூநகரியில் உருவாகவுள்ள அதா…

  20. அதானி குழுமத்தின்... வசமாகியது, மன்னார் மற்றும் பூநகரி : வெள்ளியன்று கைச்சாத்தானது முக்கிய ஒப்பந்தம் இரு பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்காக வடக்கில் மன்னார் மற்றும் பூநகரியை அரசாங்கம் இந்தியாவின் அதானி குழுமத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. சுமார் 500 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ள குறித்த இரு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டதாக அறிய முடிகின்றது. இந்தியாவின் தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்துடன் திருகோணமலை, சம்பூரில் சூரிய மின்சக்தி பூங்காவை அமைப்பதற்கான புரிந்துரணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நிதி அமைச்சில் அதானிய…

  21. இந்தியாவின் அதானி குழுமத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதிரான உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது. பம்பலப்பிட்டி மெஜஸ்டிக்சிட்டியின் முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டியை நோக்கி நகர்ந்தவண்ணமுள்ளது. இந்தியாவின் அதானி குழுமத்துடான மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்தை கைவிடக்கோரி சுமார் 75 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் கொள்ளுப்பிட்டியை நோக்கி நகரத்தொடங்கியுள்ளனர் என பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதானி குழுமத்துடனான உடன்படிக்கைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

    • 3 replies
    • 390 views
  22. அதானி நிறுவனத்தின் எதிர்கால நிலைப்பாட்டை எழுத்துபூர்வமாக கோரியுள்ள அரசாங்கம். மன்னாரில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உருவாக்கத் திட்டமிட்டிருந்த காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகுவதாக இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமம் அறிவித்த போதிலும், மேற்கோள் காட்டப்பட்ட கட்டணங்களில் இத்திட்டத்தை தொடர பேச்சுவார்த்தை தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்த நிலையில், இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்த தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு எரிசக்தி அமைச்சு அதானி நிறுவனத்திடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது. கோடீஸ்வரர் கௌதம் அதானி தலைமையிலான அதானி கிரீன் எனர்ஜி, மன்னார் மற்றும் பூனரியில் உள்ள இரண்டு 484 மெகாவாட் (MW) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காற்றாலைகளை …

      • Haha
    • 1 reply
    • 210 views
  23. அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டம் இரத்து செய்யப்படவில்லை March 8, 2025 2:22 pm அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற குழு உறுப்பினர்கள் இந்தத் திட்டம் குறித்து அமைச்சரிடம் வினவினர் இதற்கு பதிலளித்த அமைச்சர், அதானி நிறுவனத்தின் மின்சாரத் திட்டத்தின் விலைகள் அதிகமாக இருந்ததால், அதை மறுபரிசீலனை செய்வதற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறினார். இந்திய தாய் நிறுவனமான அதானியிடமிருந்து இந்…

  24. அதானி நிறுவனத்திற்கு லக்ஷ்பான, மகாவலி மின் உற்பத்தி நிலையங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை - மின்சாரசபையின் கூட்டு தொழிற்சங்கம் By VISHNU 16 JAN, 2023 | 02:57 PM (எம்.ஆர்.எம். வசீம்) லக்ஷ்பான மற்றும் மகாவலி மின் உற்பத்தி நிலையங்களை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அவ்வாறு இடம்பெற்றால் அந்த மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து டொலர் செலுத்தியே இலங்கை மின்சாரம் பெற்றுக்கொள்ள வேண்டி வரும் என இலங்கை மின்சாரசபையின் கூட்டு தொழிற்சங்கத்தின் அமைப்பாளர் ரன்ஜன் ஜயலால் தெரிவித்தார். லக்ஷ்பான மற்றும் மகாவெலி மின் உற்பத்தி நிலையங்களை விற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.