ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
இந்தியாவின் அக்கறையின்மையால்தான் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க சிறிலங்கா முடிவு: தினமணி குற்றச்சாட்டு [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 12:09 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] இந்தியாவின் அக்கறையின்மையால்தான் இலங்கைத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க சிறிலங்கா அரசும் படையினரும் முடிவு செய்துள்ளனர் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினமணி நாளேடு குற்றம்சாட்டியுள்ளது. இன்று புதன்கிழமை வெளிவந்த தினமணி நாளேட்டின் ஆசிரியர் தலையங்கம்: "பாவப்பட்ட ஜென்மங்கள்" என்கிற வார்த்தைப் பிரயோகத்துக்கு மிகவும் பொருத்தமானவர்கள் யார் என்று கேட்டால், இலங்கையில் வாழும் யாழ்ப்பாணத் தமிழர்கள்தான். காஸ்மீரப் பண்டிட்டுகளாவது அகதிகளாக அவர்களது உறைவிடத்திலிருந்து விரட்டப்பட்டு விட்டனர். ஆனால் இலங்…
-
- 2 replies
- 1.8k views
-
-
முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது வா.கிருஸ்ணா மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபசாரம் நடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/184517/ம-ன-ன-ள-ம-யர-ச-வக-த-உள-ள-ட-ட-ப-ர-க-த-
-
- 24 replies
- 1.8k views
- 1 follower
-
-
வன்னியின் வைத்திய சேவைகள் மீது இறுகி வரும் பிடி http://www.nesohr.org/files/Siege_on_healt...es_in_Vanni.pdf வன்னியில் இடம்பெயர்ந்துள்ளோர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது http://www.nesohr.org/files/Needs_of_IDPs.pdf வடக்கு கிழக்கு மனித உரிமைகள் அமைப்பின் ஏனைய அறிக்கைகள் http://www.nesohr.org/hrr/
-
- 3 replies
- 1.8k views
-
-
20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை நாள். திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பிற்கான கொடுமையை சிங்களம் அரங்கேற்றிய நாள் இன்று. (மே31 - யூன் 2.1981) நாம் மறந்துகொண்டிருக்கும் பல விடயங்களில் இதுவும் ஒன்றாகி விடுமோ என்ற ஐயம் தோன்றிவருகிறது. உலகில் குறிப்பிட்டுச் சொல்லுமளவிலான நூறாயிரம்(100000) நூல்களை எரித்தழித்த நாள். சிங்களத்தால் எரியூட்டப்பட்டஅறிவுச்சுரங்கமான யாழ் நூலகம்
-
- 16 replies
- 1.8k views
-
-
டயஸ்போராவை முறியடிக்க என்ன செய்யவேண்டும் - பாலிகக்காரா மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 10, 2011 இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் மனித உரிமை தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு இருப்பதில் பயன் ஏற்படப்போவதில்லை என கூறியுள்ளார் நல்லிணக்க ஆணைக்குழுவை சேர்ந்தவரும் முன் நாள் வெளிவிவகார அமைச்சு செயலாளருமான எச்.எம்.ஜி.எஸ்.பாலிகக்கார. மனித உரிமைமீறல்கள் எல்லா நாட்டிலும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் இலங்கையுடன் பன் நாட்டு உறவுகளின் அடைப்படையில் தொடர்புகளை பேன முனையும் சில நாடுகளே மனித உரிமை பற்றி பேசுகின்றனர். இவர்களுடன் அரசாங்கம் எதிர்ப்பதனை விடுத்து இராஜதந்திர முறைகளை கையாண்டு அவர்களை உள்வாங்கவேண்டும். இலங்கையின் அர…
-
- 5 replies
- 1.8k views
-
-
mervi-dutugamunu.jpgஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் சந்தித்த அனுபவத்தை போன்ற மற்றும் ஒரு அனுபவத்தை அமைச்சர் மேவின் சில்வா நேற்று மீண்டும் சந்தித்தார். மேவின் சில்வா, தேசிய வைத்தியசாலையின் சமையலறைக்கு சென்று அங்குள்ள ஊழியர்களை இன்று நடைபெறவுள்ள, பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவளிக்கக்கூடாது என அவர்கள் அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து அந்த ஊழியர்கள் அனைவரும் அமைச்சரை சுற்றிவளைத்து அகப்பை சட்டியால் தாக்கப்பட்டார் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒருவாறு அவர் சமாளித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமைச்சர் மேவின் சில்வாவின் உதவியாளரான கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர்,சமன் அபேகுணவர்த்தன, நேற்று கொழும்பு கண் வைத்தியசால…
-
- 2 replies
- 1.8k views
-
-
உதயன் மற்றும் சுடரொளி செய்திதாள்களின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் இன்று முற்பகல் 9.45 அளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். பிந்திய தகவலின்படி அவர் கடத்தப்படவில்லை என்றும், விசாரணைக்காகவே குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் புறநகர் கல்கிஸ்ஸையில் வைத்து வெள்ளை வேனில் வந்த சீருடை அணிந்தவர்களால் பலாத்காரமாக வித்தியாதரன் கடத்திச்செல்லப்பட்டதாக நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர் கல்கிஸ்ஸையில் உள்ள மஹிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அருகில் இருந்தோர் தடுத்தபோதும் அவர்களை தடுத்து விட்டு விசாரணைக்கு அழைத்துசெல்லவேண்டும் எனக்கூறியே வித்தியாதரன்…
-
- 8 replies
- 1.8k views
-
-
[size=5]As many as 400,000 people in the north-central region may be suffering from kidney disease, said doctors taking part in the release of the report. They added that in the past two decades, as many as 22,000 people may have died as a result.[/size] [size=4]நாலு இலட்சம் மக்களை வைத்து செய்த ஆய்வின் படி வடக்கு வடமத்திய மாகாணங்களில் அளவுக்கு அதிகமாக கிருமி நாசினிகளை பாவிப்பது சிறுநீரக வருத்தங்களையும் இறப்புக்களையும் தருவதாக ஐ.நா. கூறுகின்றது ![/size] [size=5]The report states that: “Exposure to a combination of factors that are toxic to the kidneys (rather than one single factor) seems to cause this kidney disease. Toxic factors identified up to now incl…
-
- 9 replies
- 1.8k views
-
-
ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க, இலங்கை அரசு மீது போர் தொடுக்க வேண்டும் எனக் கருத்துக் கூறியிருக்கிறார், விடுதலைச் சிறுத்ததைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன். இராமேஸ்வரத்தில் இடம் பெற்ற ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு திரட்டும் கூட்டமொன்றில் கலந்து கொண்டபோதே திருமாவளவன் மேற்கடண்ட கருத்தை வெளியிட்டார். அவர் அங்கு உரையாற்றுகையில்:- தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் தாக்குதலைத் தடுக்க இந்திய அரசு, இலங்கை அரசின்மீது போர் தொடக்க வேண்டும. அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை சென்ற போது சிங்கள இராணுவ வீரர் அவரைக் கொல்ல முயற்சித்த போதே சிங்களவர்கள் மீது இந்தியா படையெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். யாழில் திட்டமிட்டு ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரச…
-
- 4 replies
- 1.8k views
-
-
மட்டு முறியடிப்பு சமரில் இராணுவத்திற்குபலத்த சேதம்; - 15 இராணுவத்தினரின் உடல்கள் மற்றும் பல ஆயுதங்கள் பறிமுதல்! hotnews from thaakam.
-
- 4 replies
- 1.8k views
-
-
இலங்கை யுத்தம் பொய்களாலும், போலித்தனங்களாலும் நிறைந்ததொன்றென பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் டெலிகிராம் ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் ரிச்சர்ட் நிக்சன் தெரிவித்துள்ளார். சீன ஆயுதங்கள், இந்திய புலனாய்வுத் தகவல்கள், இராணுவப் படைவீரர்கள் மற்றும் சிங்கள இனவாத தலைவர்களின் உதவியுடன் யுத்தம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள் தங்களது சொந்தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை நினைத்து மிகவும் வேதனையடைவதாக அவர் தெரிவித்துள்ளார். வன்னியில் சூரியனும், சந்திரனும் நட்சத்திரங்களும் தங்களது முகத்தை மறைத்துக் கொண்டுள்ளதாகவும் மரண தேவதையின் ஒளிக்கீற்றுக்களினால் முழு வன்னிப் பிரதேசமே மூழ்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்ட…
-
- 0 replies
- 1.8k views
-
-
http://answercenter.barackobama.com/cgi-bi...enduser/ask.php
-
- 3 replies
- 1.8k views
-
-
கொலன்னாவையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர மற்றும் அவரது உதவியாளர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததாக எமது செய்தியாளர் கூறினார். http://www.vanakkamnet.com/died/ துமிந்த சில்வா மீது துப்பாக்கிச் சூடு: வைத்தியசாலையில் அனுமதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் 10 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்…
-
- 14 replies
- 1.8k views
-
-
-
- 5 replies
- 1.8k views
-
-
ஈழத்தில் இறுதியில் நடந்தது என்ன… வைகோ நேர்காணல் [வீடியோ இணைக்கப்பட்டுள்ளது] ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படாமைக்கு காரணம் வைகோ என்று சிறீலங்கா கட்டுப்பாட்டிலுள்ள கேபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் ஈழப்போராட்டத்தின் இறுதியில் நடந்தது என்னவென்று நமது மீனகம் இணையத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.. http://www.youtube.com/watch?v=Vx_zkYQNXmw http://meenakam.com/?p=5728
-
- 2 replies
- 1.8k views
-
-
அண்ணன் சீனா அவர்களே உங்காள் சுதந்திர தினத்திற்கு எமது வாழ்த்துக்கள்,நாம் உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் முகாமிலுள்ள எம் மக்களை விடுவிக்க ஏதாவது செய்யுங்கள். இந்தியாட்ட கேட்டு கேடு சலித்துவிட்டது இனி நாங்கள் உங்களிடம் உதவி கேட்கிறோம்........ சீனாவின் 60 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி பாக்கிஸ்தான் நாணயம் வெளியிட்டுள்ளது.
-
- 16 replies
- 1.8k views
-
-
தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்! இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடந்த வாரம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தமிழினப் படுகொலையை மேற்கொண்ட சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போர்க்குற்றவாளி என்றும், சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவை கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. இந்நிலையில், சிறிலங்கா அரசாங்கம் சிறுபான்மை கட்சிகளுடன் அதிகாரப் பரவலாக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதை குழப்பும் வகையிலேயே இத்த…
-
- 23 replies
- 1.8k views
- 1 follower
-
-
மன்னார் கட்டுக்கரைக்குளத்தினை நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றியதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகிய செய்திக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
இலங்கையின் மன்னார் மடுக்கோவிலைச் சூழ்ந்த பிரதேசங்களில் இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் கடும் மோதல் இலங்கையின் வடக்கில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்ற சண்டைகளில் இரு தரப்பிலும் உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக படைவட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. எனினும் மன்னார், வவுனியா முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிகள் தமது எதிர் தாக்குதல்களின் மூலம் முறியடிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆயினும் இந்த மோதல்களில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து பக்கசார்பற்ற தரப்புக்களில் இருந்து தகவல்கள் எதனையும் பெறமுடியவில்லை. மன்னார் மடுக்கோவிலைச் சூழ்ந்த பிரதேச…
-
- 2 replies
- 1.8k views
-
-
சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2009, 02:41.03 PM GMT +05:30 ] பொதுமக்களின் இழப்புகளை தடுக்கும் ஒரே அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை, வன்னியில் உள்ள மக்களை காப்பாற்ற முடியாதுவிட்டால் யாரால் அவர்களை காப்பாற்ற முடியும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் கேள்வி எழுப்பினார். வன்னியில் உள்ள மக்களின் நிலைமையை தெரிந்து கொள்வற்காக இலங்கைக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நம்பியாரின் வன்னிக்கான வருகையை இலங்கை அரசாங்கம் தடுக்கக்கூடாது என தமிழீழ விடுதலைப்புலிகள் கோரியுள்ளனர். நம்பியார் வன்னிக்கு வந்தால் உண்மை நிலை தெரியவந்து விடும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் அவரின் வன்னி வருகையை தடுத்துள்ளதாக நடேசன் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின…
-
- 9 replies
- 1.8k views
-
-
-
அவசரகாலச் சட்டம் 93 வாக்குகளால் மேலும் ஒருமாதம் நீடிக்கப்பட்டது நாடாளுமன்றில் அவசரகாலச் சட்டப் பிரேரணை நேற்று செவ்வாய்க்கிழமை 93 மேலதிக வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 105 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜேவிபி, ஜாதிக கெல உறுமய, ஆகிய கட்சிகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்தது பதிவு
-
- 3 replies
- 1.8k views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்பட்டு அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரான மொஹமட் கமீர் நிலார் நிஸாம்தீனை விடுவிக்க வேண்டும் என்றுக்கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவரின் நண்பர்களும் உறவினர்களும் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இது குறித்து அவர்கள் குறிப்பிடுகையில், குறிப்பு புத்தகம் ஒன்றை வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிஸாம்டீன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புகளை கொண்டிருக்கவில்லை. குறித்த குறிப்பு புத்தகத்தில் நிஸாம்தீனின் கையெழுத்துக்கள் இருக்கவில்லை. இந்தநிலையில் அவர் அவுஸ்திரேலியாவில் இருந்தவாறே டியூனியசியாவுக்கு சென்று வந்தார் என்றும் அமெரிக்காவுக்கு சென்று வந்தார் என்று பொய்யான கதை…
-
- 1 reply
- 1.8k views
-
-
12.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவன் http://www.yarl.com/videoclips/view_video....3f142449d037028
-
- 2 replies
- 1.8k views
-
-
53 இஸ்லாமிய நாடுகள் பேரவை இலங்கையை ஆதரிக்க தீர்மானம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஏதாவது பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு மேலும் பல நாடுகள் முன்வந்திருப்பதாக மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நேற்றுத் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு 53 இஸ்லாமிய நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய மாநாட்டுப் பேரவை (ஓ.ஐ.சி) முன்வந்திருப்பதாகவும் அவர் கூறினார். இவ்விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கென விசேட தீர்மானமொன்றை நிறைவேற்றி அத்தீர்மானத்தை ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போதே இஸ்லாமிய மாநாட்டு பேரவை…
-
- 12 replies
- 1.8k views
-