ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143255 topics in this forum
-
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அழுத்தமாகக் கூறி வந்தாலும் அபிவிருத்தி பற்றியே சிங்களம் அதிகம் பேசுகிறது. ஆனாலும் அபிவிருத்தியை முன்மொழியும் அரசு, வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முனைப்பிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்கிறது. அதாவது அதிகாரமற்ற மாகாண சபையூடாக அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் என்பதே சிங்களம் முன்வைக்கும் மஹிந்த சிந்தனையாக அமைகிறது. டக்ளஸின் "தமிழ்க் கட்சிகளின் அரங்கம்', வட மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான கூட்டணி என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம். எத்தகைய அரங்கங்களையும் சபைகளையும் இவர்கள் உருவாக்கினாலும் இறுதியில் அதனை இயக்கும் அதிகார மையம் கொழும்பின் வசம் இருப்பதை மறுக்க முடியாது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
புதன்கிழமை, 4, ஆகஸ்ட் 2010 (9:49 IST) 102 நாட்கள் ஆகியும் விடுதலை கிடைக்கவில்லை : 75 ஈழத்தமிழர்கள் வேதனை இலங்கை வதை முகாம்களில் இருந்து தப்பித்து மலேசிய இருட்டறை முகாம்களில் தவித்த 75 ஈழத்தமிழர்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டது ஐநா. ஐநா அகதிகளாக ஏற்றுக்கொண்ட பிறகும் மலேசிய அரசாங்கம் அவர்களை விடுதலை செய்யாமல் இருட்டறையிலேயே அடைத்து வைத்துள்ளது. ஏப்ரல் மாதம் 19ம் தேதி மலேசியாவுக்குள் நுழைந்த இவர்களுக்கு 102 நாட்கள் ஆகியும் இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. இது குறித்த வேதனையை இருட்டறை முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் நக்கீரனிடம் தெரிவித்தனர். ‘’ஐநா அகதிகளாக ஏற்றுக்கொண்ட பின்பும் எங்களை மலேசிய அரசு விடுவிக்கவில்லை. துன்புற்ற வாழ்வில் இருந்து மீண்டு எங…
-
- 0 replies
- 631 views
-
-
Payment plea for Tamil protest costs ignored Last Updated: Tuesday, August 3, 2010 | 5:37 AM ET By David McKie, CBC News Thousands of Tamil protesters gathered on Parliament Hill in Ottawa in the spring of 2009 to urge the Canadian government to intervene and protect Sri Lanka's ethnic Tamil population. Thousands of Tamil protesters gathered on Parliament Hill in Ottawa in the spring of 2009 to urge the Canadian government to intervene and protect Sri Lanka's ethnic Tamil population. (Sean Kilpatrick/Canadian Press) The Public Safety Ministry has yet to respond to the City of Ottawa's request to be reimbursed for the costs of keeping the peace during …
-
- 1 reply
- 1.1k views
-
-
சிங்களப் பேரினவாதம் முஸ்லிம்களையும் ஒடுக்குகிறது ‐ முஸ்தீன் 04 August 10 05:28 am (BST) ""விடுதலைப் போராளிகளால்தான் என்னுடைய தந்தையே கொல்லப்பட்டார். அதற்காக என்னால் அந்த விடுதலைப் போராட்டத்தை மறுக்க முடியாது. இப்போதும் விடுதலைப்புலிகளையோ ஈழ விடுதலைக்குப் போராடிய பிற இயக்கங்களையோ நான் மறுதலிக்கவில்லை. இங்குள்ள சிக்கல் என்பது, ஆதரித்தால் முழுமையாகக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பேன், எதிர்த்தால் முழுமையாகக் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பேன் என்று செயல்படுவதுதான். நடுநிலையில் இருந்து பார்க்கும் தன்மை குறைந்து விட்டது. நடுநிலைப் பார்வை என்பதை உருவாக்கினால் மட்டும் தான் பழைய வரலாறுகளைச் சரியாகப் பதியும் ஒரு வேலையைச் செய்ய முடியும்"" என்று சொல்லும் முஸ்தீன் ‐ இலங்கை கிழக்…
-
- 0 replies
- 500 views
-
-
மேர்வினால் கட்டிப் போடப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் தலைமறைவு! புதன், 04 ஆகஸ்ட் 2010 12:40 . . பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவால் நேற்று மரத்தில் கட்டிப் போடப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்,அவரின் குடும்பத்தினர் சகிதம் காணாமல் போய் உள்ளார். அவர்கள் உயிராபத்துக் கருதி வீட்டை விட்டு வேறு எங்கோ சென்று மறைந்திருக்கின்றார்கள் என்று அந்த உத்தியோகத்தரின் உறவினர்கள் நம்புகின்றார்கள். நேற்று நடந்த அந்தச் சம்பவத்தால் சமுர்த்தி உத்தியோகத்தர் மிகவும் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார் என்றும் அவர் எந்தவொரு தவறும் செய்திராத நிலையில் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார் என்றும் அவரின் உறவினர்கள் குறிப்பிட்டார்கள். http://tamilcnn.com/inde…
-
- 0 replies
- 791 views
-
-
குமரன் பத்மநாதன் சிறையில் இல்லை! போட்டு உடைக்கின்றார் அமைச்சர் டியூ புதன், 04 ஆகஸ்ட் 2010 12:05 . . குமரன் பத்மநாதன் என்கிற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச் சந்தேக நபர் எவரும் சிறையில் இல்லை என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகத் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெற்றபோது ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீ ஜெயசேகரவின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார். அவசியம் ஏற்பட்டால் இது தொடர்பாக விசாரணை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் 8780 புலிச் சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள…
-
- 0 replies
- 906 views
-
-
வன்னி காடுகளுக்குள் சிங்கள குடியேற்றம் அமைக்க தமிழர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள இராணுவம்! சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஒரு தொகுதி நவீன வீட்டுத் தொகுதிகள் வன்னியின் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப் படுகின்றது. ஏ9 வீதிக்குக் கிழக்கே கொக்காவில் பகுதியில் பாரியளவிலான பாதைகளை அமைத்து காட்டின் உள்பகுதிக்குள் இந்த வீடுகள் அமைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவற்றினைவிட இந்தப்பகுதிகளில் மரவேலைப்பாடுகளுடன் கூடிய மாடிக் கட்டடங்களும் அமைக்கப்படுவது அறியவந்துள்ளது. இவ்வாறு குடியிருப்புக்களை இரகசியமாக அமைக்கும் பகுதிகளில் ஆங்காங்கே பௌத்த விகாரைகளும் நிறுவப்படுவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு அமைக்கப்பட்ட விகாரைகளில் ஒன்று முழங்காவில…
-
- 2 replies
- 1k views
-
-
2ஆம் இணைப்பு‐இடம்பெயர் மக்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தரவுகள் பேணப்பட வேண்டும் ‐ ரொஹான் குணரட்ன‐ 04 யுரபரளவ 10 01:54 யஅ (டீளுவு) இடம்பெயர் மக்கள்இ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் கைதிகள் தொடர்பான தகவல்கள் பேணப்பட வேண்டுமென சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் ஆயுத போராட்டம் குறித்த பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். குறித்த நபர்கள் பற்றிய தரவுத் தளமொன்றை பேணுவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரச்சாரங்களை முறியடிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களுடன் சுமூகமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்…
-
- 1 reply
- 677 views
-
-
தமிழீழம் நோக்கிய பாதையில் கே.பி. ஒரு தடைக்கல் மட்டுமே! தற்போது கொழும்பு ஊடகங்களின் பரபரப்பு நாயகனாக விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பாளராக அறியப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்களே உள்ளார். கடந்த ஒரு வருட காலமாக சிறிலங்கா அரசின் பிடியில் உள்ள கே.பி. குறித்த செய்திகளும், அவர் வெளியிட்டதாகப் பிரசுரிக்கப்படும் செவ்விகளும் சிங்கள தேசத்தில் ஒரு ஊடக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை அதிகரிப்பதற்கே அது பயன்படுத்தப்படுகின்றது என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த சனிக்கிழமை, கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான 'தி ஐலண்ட்' வெளியிட்டிருந்த கே.பி. அவர்களது செவ்வி நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த சந்தேகத்தைப் புலம்ப…
-
- 4 replies
- 1.9k views
-
-
http://www.yarl.com/articles/files/100803_vinthan_france .mp3 நன்றி: ATBC
-
- 1 reply
- 714 views
-
-
டெங்கு நோய் ஒழிப்பு கூட்டத்திர்க்கு இந்த அதிகாரி செல்லவில்லையாம் அதனால் அவரை மாமரத்துடன் கட்ட சொல்லுகிறார் அந்த சிங்கள அமைச்சர்
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.yarl.com/articles/files/100803_sivagnam-jaffna.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 547 views
-
-
http://www.yarl.com/articles/files/100803_kumarakuruparan.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 584 views
-
-
http://www.yarl.com/articles/files/100803_jaffna_reporter.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 883 views
-
-
இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கைக்கான தகவல்களைத் திரட்டுவதற்காக அணுகப்படக்கூடிய இலங்கை அதிகாரிகளின் பட்டியலொன்றை தயாரித்து வருவதாக அறியமுடிகின்றது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் அப்பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புள்ள ஒருவரா என கேட்கப்பட்டபோது மேற்படி ஐ.நா. வட்டாரம் பதிலளிக்க மறுத்துவிட்டது. எனினும் நிபுணர் குழுவை சந்திக்கத் தயார் என சரத்பொன்சேகா பகிரங்கமாக கூறியுள்ளதால் அவரின் பெயர் பட்டியலில் சேர்க்கப்படலாம் அவ்வட்டாரம் தெரிவித்தது. அணுகப்படக்கூடிய இலங்கை அதிகாரிகளின் பெயர்களை நிபுணர்குழு இன்னும் தெரிவு செய்யவில்லை. நிபுணர் குழு இலங்கை வருவதற்கு விசா வ…
-
- 0 replies
- 875 views
-
-
http://www.yarl.com/articles/files/100803_colombo_reporter.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 593 views
-
-
ஒலுவில் மற்றும் இறக்காமம் போன்ற பிரதேசங்களில் பாதுகாப்பு படையினர் புதிய முகாம்களை அமைப்பதன் காரணமாக அரசாங்கம் மீது மக்கள் மத்தியில் சந்தேகம் தோன்றியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.டி.ஹசனலி கூறியுள்ளார். மேலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள கரையோரங்களில் உல்லாச அபிவிருத்தி எனும் போர்வையில் அங்குள்ள மக்களை சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் வழிகாட்டலின் கீழ் வெளியேற்றி அவர்களின் காணிகளை சுவீகரித்து வருவதை முஸ்லிம் காங்கிரஸ் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார். இதேவேளை பொத்துவில் பகுதியில் உள்ள வேகம்பற்று மற்றும் தாரம்பல்லை பகுதிகளில் நீண்ட காலமாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த தமிழ் பேசும் மக்களை தற்போது அங்கு செல்லாமால்…
-
- 0 replies
- 476 views
-
-
லண்டனில் இருந்து சுமார் 400 கிலோமீற்றர்கள் நடந்து பரிஸ் நகரை அடைந்திருந்த சிவந்தன், பரிஸ் நகரில் இருந்து 600 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஜெனீவா நோக்கி இன்று பிற்பகல் 4:00 மணியளவில் புறப்பட்டுள்ளார். தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி சிவந்தன் இன்று 11வது நாளாக தனது மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார். நேற்று செவ்றோனைச் சென்றடைந்திருந்த சிவந்தன் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களிற்காக நகரசபையால் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் அக வணக்கம் செலுத்தியதுடன், அங்கு நடைபெற்ற மக்கள் ஒன்றுகூடலிலும் கலந்துகொண்டிருந்தார். இன்று காலை அதே இடத்தில் இடம்பெற்ற அக வணக்கத்தைத் தொடர்ந்து சிவந்தனும், பொதுமக்களும் லாக்கூர்னோவ், ஒபவில்லியே, லா …
-
- 1 reply
- 583 views
-
-
Tamil candidates seek Toronto council seat Last Updated: Monday, August 2, 2010 | 3:44 PM ET CBC News Toronto's Tamil community remains one of the largest in the city without one of its members on city council, but that could change in the next municipal election. Neethan Shan is one of three Tamil candidates seeking a seat on Toronto city council. Neethan Shan is one of three Tamil candidates seeking a seat on Toronto city council. Neethan Shan, one of three Tamils running for the council seat in Ward 42 (Scarborough-Rouge River), says the way Tamils in Toronto think about politics has changed in the past year. "Definitely the political aware…
-
- 3 replies
- 1.5k views
-
-
A report launched on Sri Lanka by The Elders, an influential group of global leaders has highly criticized the Sri Lankan government and stated that meaningful progress on reconciliation in the island is still desperately needed . The report by The Elders - a group of leaders brought together by Nelson Mandela in 2007 to address major causes of human suffering was launched today. The report says that the government's "clampdown on domestic critics and its disdain for human rights deserves a far tougher response". It added there was a "deafening global silence" to Sri Lanka's "worrying approach to human rights, good governance and accountability", which ma…
-
- 1 reply
- 678 views
-
-
கேபி அவர்கள் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர் சிறிலங்கா அரசின் ஒரு கைதி. சிறிலங்காவில் தமிழர்கள் எவரும் கைதியாக இருந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இயங்க முடியாது. கேபி அவர்களின் தற்போதய நிலையும் அப்படித்தான். மேலும், தற்போதுள்ள ஒரு சூழலில் அவர் சுயாதீனமானவராக இயங்குவதற்கான வாய்ப்புக்கள் அவருக்கு இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இவரை சிறிலங்கா அரசு தனது திட்டங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய சூழல் இருப்பதனை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம். நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு, கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும் அவருக்கும் எந்தவகை…
-
- 0 replies
- 563 views
-
-
‘நாம் போராடித் தமிழீழம் பெறுவோம். அதனைத் தலைவர் கையில் தருவோம்!’ திகதி: 03.08.2010, ‘உலகத்தின் கண் பார்க்க… ஈழமே வீழ்ந்துவிட்டது. சுதந்திரத்துக்காக சொந்த மண்ணில் வாழ்ந்த தமிழினம் கருவறுக்கப்பட்டுவிட்டது. இனி போராடி எந்தப் பலனும் இல்லை என முடங்கிக்கிடந்த உணர்வாளர்களில் நானும் ஓர் ஆள்தான். சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை, பத்திரிகைகளைப் படிக்கும் எண்ணம்கூட இல்லை. அந்த அளவுக்கு ஈழத்தின் வீழ்ச்சி என்னை வீழ்த்திப்போட்டது. ஆனால், நம்மை வீழ்த்திய சிங்களக் கொடூரத்துக்கு எதிராக இன்றைக்கு உலகத் தமிழினமே சங்கிலிபோல் கோத்துக்கொண்டு நிற்கிறது. ராஜபக்ஷே ஒரு போர்க் குற்றவாளியாக கூண்டில் ஏற்றப்பட அத்தனை விதமான முன்னெடுப்புகளையும் தமிழ் ரத்தங்கள் செய்துகொண்டு இருக்கின்…
-
- 0 replies
- 1.2k views
-
-
Aug 3, 2010 / பகுதி: செய்தி / யாதவன் தேசியத் தலைவரின் தாயாரை த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பார்வையிட்டுள்ளார் பருத்துறை ஆதாரவைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் பார்வதியம்மாளை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் அவரது நலன்கள் தொடர்பில் கேட்டறிந்தார். இதன் போது வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி மயிலேறு பெருமாள் உடனிருந்தார். பதிவு
-
- 0 replies
- 452 views
-
-
Aug 3, 2010 / பகுதி: செய்தி / யாதவன் அக்டோபர் முதல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பல்கள் வரும் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுகத்தின் முதற்கட்டப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இதில் நீர் நிரப்பும் உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணப் பணிகள் தொடர்பாக இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; எதிர்வரும் அக்டோபர் மாதம் இத்துறைமுகத்துக்கு முதலாவது கப்பல் வருகை தரும். அதனையடுத்து கப்பல்கள் தொடர்ந்து இத்துறைமுகத்து…
-
- 0 replies
- 574 views
-
-
மஹிந்தவின் சிங்கள குடியேற்றம் - சண்டே லீடர் எச்சரித்துள்ளது நடுவன் தமிழீழமான முறிகண்டியில் 12ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றப்படுவதானது - மீண்டும் ஓர் இனக்கலவரம் ஏற்படுவதற்கு இந்த திட்டம் அடித்தளம் இடுகின்றது என்று சண்டே லீடர் எச்சரித்துள்ளது. தெற்கில் தமிழர்கள் காணிகளை தமது சொந்தப் பணத்தில் வாங்கி குடியேறுகின்றனர். ஆனால் வடக்கில் ஸ்ரீலங்கா அரசு அவர்களின் காணிகளைப் பறித்து சிங்களவர்களைக் குடியேற்றுகின்றது. முறிகண்டி பகுதியில் ஐந்தாயிரம் ஏக்கர் தமிழர் நிலம் பறிக்கப்பட்டு அங்கு 12 ஆயிரம் சிங்கள இராணுவ குடும்பங்களுக்கு வீடுகள் அமைக்கப்படுகின்றன, என சண்டே லீடர் ஆங்கில ஏடு ‘மஹிந்தவின் சிங்கள குடியேற்றம்' எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. 12 ஆயிரம் இராணுவ குடு…
-
- 5 replies
- 1.5k views
-