Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா நிபுணர் குழுவின் தோல்வியை ஒப்புக் கொள்ளும் மூன்! சனி, 05 பெப்ரவரி 2011 01:20 இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் ஸ்தம்பித்துப் போய் விட்டன என்று அச்சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்து உள்ளார். ஐ.நா செயலாளர் நாயகம் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டியிடுகின்றார். இதற்கான தேர்தல் இவ்வருடம் இடம்பெறுகின்றது. இந்நிலையில் பிரித்தானியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்ற அவர் இரு நாட்களுக்கு முன் லண்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு சொன்னார். இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை, நீதி ஆகியன ஏற்படுகின்றமைக்கு தொடர்ந்தும் அழுத்தம் …

    • 3 replies
    • 1.4k views
  2. யாழ்.கஸ்தூரியார் வீதியில் உள்ள புல்லுக்குளப் பகுதியில் புதிய சந்தை தொகுதி ஒன்று யாழ். மாநகரசபையால் அமைக்கப்படுகின்றது. இதற்கான அடிக்கல் நேற்று மாலை நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் மு.செ.சரவணபவ, மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் மாநகர சபை உறுப்பினர்கள் யாழ்.வணிகர் சங்கப்பிரதி நிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 2 replies
    • 1.3k views
  3. (புதன்கிழமை, 6 டிசெம்பர் 2006, 18:22 ஈழம்) (தெ.சந்திரநாதன்) பயங்கரவாத தடைச் சட்டம் விடுதலைப் புலிகளைத் தடைசெய்யவில்லை. பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த விடுதலைப் புலிகளுக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைக்கு அவர்களை மீண்டும் வரச்செய்யுமாறு நோர்வேயிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த கிளி நொச்சி செல்வதற்கு இலங்கைக்கான நோர்வேயின் சிறப்பு சமாதானத் தூதுவர் ஹன்சன் பௌயருக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி செல்வதாக இருந்த அவரது பயணத்தை இடைக்காலமாகத் தள்ளி வைக்…

  4. "டக்ளஸ் தேவானந்தா கெட்டிக்காரர் என்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன்" சி.வி. விக்கினேஸ்வரன்:- "தென்னிந்தியாவில் விடுக்கப்பட்ட பகிரங்க பிடிவிராந்தில் இருந்து இது வரையில் அவர் தப்பி வந்துள்ளார்" அமைச்சர் ஒருவர் கருடா சௌக்கியமா என்று கேட்கத் தலைப்பட்டுள்ளார். தான் யார்? எங்கு இருக்க வேண்டியவர் என்பதை மறந்து பேசியுள்ளார். மு.விக்னேஸ்வரனை ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு அழைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. மு.விக்னேஸ்வரன் என்றால் முட்டாள் விக்னேஸ்வரன் என்று நான் கூறவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்றே கூற வந்தேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா கிளிநொச்சியில் கிண்டல் அடித்துள்ளார். நண்பர் டக்ளஸ் அவர்கள் கெட்டிக்காரர் என்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன். தென் இந்தியாவி…

  5. யாழ்ப்பாணம் கரவெட்டியில் சிறீலங்காப்படையின்ஒட்டுக்குழுவான மின்னல்குறுப்பின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் கரவெட்டியினை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கரவெட்டிப்பகுதியில் அடிச்சுவீட்டுப்பகுதியில் இருந்த மன்னன் அரசண்ணா என்பவர் சிறீலங்காப்படையின் மின்னல்குறுப்பின் தாக்குதலுக்கு இலக்காகி காயம் அடைந்துள்ள நிலையில் அவர் கரவெட்டியினை விட்டு வேறு இடம்மாறியுள்ளார். http://meenakam.com/

  6. ஆசிரியருக்கு கற்பித்து, மாணவர்களுக்கு சுடப்பழக்கும் இராணுவம்! வடக்கின் நிர்வாகமே இராணுவத்தை கல்விக்குள் இழுக்கிறதா? குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்.. இராணுவத்தினர் மக்களின் சிவில் வாழ்க்கையிலும் குறிப்பாக கல்வித்துறைக்குள் தலையிடக்கூடாது என்று வடக்கு மாகாண சபையினர் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் இராவணும் நடத்தும் முன்பள்ளிகளை இராணுவத்தினரிடமிருந்து மீட்க வேண்டும் என்றும் தமிழ் தலைமைகள் கோரி வருகின்றன. இந்த நிலையில் வடக்கு மாகாண சபை நிர்வாகம் மற்றும் கல்வி நிர்வாகமே இராணுவத்தை கல்விக்குள் இழுகிறதா என்று கேள்வி எழுப்பட்டுள்ளது. ஆசிரியருக்கு கற்பித்த இராணுவம்…

  7. இலங்கையின் பொருளாதார நெருக்கடி வேகமாக சுகாதார நெருக்கடியாக மாறுகின்றது - உலக சுகாதார ஸ்தாபனம் By RAJEEBAN 25 JAN, 2023 | 12:29 PM இலங்கை முன்னொருபோதும் இல்லாத சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது மிகவும் அவசியமான மருந்துகள் குறைந்தளவிலேயே உள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி சுகாதார துறையை மோசமாக பாதிப்பதால் பல இலங்கையர்கள் மருத்;துவசேவையை பெறும் வாய்ப்பை இழக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையின் அபிவிருத்தி சகாக்கள் நிதிஉதவி செய்பவர்களுடன் இணைந்து இலங்கையின் மருந்து மற்றும் மருத்துவ பொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் விரைவான ஒத்திசைவா…

  8. மகிந்த மீண்டும் கடாபிக்கு தைரியம் வழங்கியுள்ளார் லிபியத் தெலைக்காட்சி படத்துடன் சற்றுமுன் செய்தி வெளியிட்டது 40 வருட குடும்ப ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள தமது நாட்டு மக்கள் மீதே வானில் இருந்து குண்டு வீச்சுகளை நடத்தி வருவதன் காரணமாக லிபிய தலைவர் கேர்ணல் முஹம்மர் கடாபி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை கைதுசெய்யுமாறு நெதர்லாந்தின் ஹேக் நகரில் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, தொலைபேசியில் கடாபியை தொடர்புக்கொண்ட இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கடாபிக்கு தைரியம் கூறியதாக லிபியாவின் அரசாங்க தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. கடாபி இதற்கு முன்னரும் தம்மை தைரியமான தலைவர் என்பதை …

    • 8 replies
    • 1.9k views
  9. காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு திருகோணமலையில் காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு திருகோணமலையில் எதிர்வரும் 13ஆம் நாள் நடைபெறவுள்ளது. காணாமல் போனோருக்கான பணியகம், பிரதேச வாரியாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து வருகிறது. ஏற்கனவே, மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் அமர்வுகளை நடத்திய காணாமல் போனோருக்கான பணியகம், எதிர்வரும் 13ஆம் நாள் திருகோணமலையில் அடுத்த அமர்வை நடத்தவுள்ளது. திருகோணமலை கலாசார மண்டபத்தில் இந்த அமர்வு இடம்பெறவுள்ளதாகவும், இதில் பணியகத்தில் 7 ஆணையாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.…

  10. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு By VISHNU 02 FEB, 2023 | 04:53 PM வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த அழைப்பை விடுத்துள்ளது. இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை (02) யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஊடக சந்திப்பின் போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரம் வருமாறு: யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினராகிய நாம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் ஒன்றிணைந்து சிறிலங்காவின் ச…

  11. ஆஸி.செல்லத் தயாராகவிருந்த வடக்கு,கிழக்கைச் சேர்ந்த 58 பேர் கைது: சிலாபத்தில் படகு மீட்பு [Friday, 2011-03-11 16:14:05] சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 58 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.நீர்கொழும்பு மற்றும் வெள்ளவத்தை பிரதேங்களிலேயே இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக முறையில் படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சுமார் 58 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 40 ஆண்கள்,12 பெண்கள் மற்றும் 6 குழந…

  12. கவனிப்பார் இன்றி படுத்த படுக்கையாக கிடக்கும் முன்னாள் போராளி! மட்டக்களப்பு கரவெட்டியாறு கிராமத்தில் ஜெயந்தன் படை போராளியான திலீபன் என்கிற வடிவேல் தில்லையம்பலம் 48 வயது என்பவரே இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ளார். இவரை ஒரு வயோதிப தாயாரே கவனித்து வருகின்றார். இவருடைய தகப்பனாரான வடிவேல் என்பவரும் நடக்க முடியாது உள்ளார். இவரை வைத்திய சாலைக்கு கொண்டு பராமரிக்க ஒருவரும் இல்லாத நிலையில் இவர் தொடர்ந்தும் படுத்த படுக்கையாக உள்ளார். இவருக்கு சக்கர நாற்காலி மற்றும் மலசலகூட வசதிகள் எதுவும் இன்றி கஷ்டப்பட்டு வருகின்றார். இவரது மூத்த மகனை இறுதி யுத்தத்தில் இழந்து தவிக்கும் இவர் தனது குடும்பத்தையும் பிரிந்து வாழ்கிறார். இவரது குடும்பத்தில்…

  13. இருக்கிற கடனையும், இனிப் பெறப்போகும் கடனையும் அடைக்கப் பத்து ஆண்டுகளுக்கு வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் - யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு! Published By: T. Saranya 11 Feb, 2023 | 10:09 AM வடக்கு மாகாணத்தில் அடுத்து வரும் பத்து ஆண்டுகளுக்கு விவசாயம், கடற்றொழில், சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதற்கும், நவீன தொழில் நுட்பத்தைப் பின்பற்றுவதற்கும் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது. இன்று நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நிலையில் இருந்து நாங்கள் மீண்டெழ வேண்டுமென்றால் பத்து வருடத்துக்கான அபிவிருத்தித் திட்டம் அவசியமானதாகும் என்றும், நாங்கள் இது வரை பெற்ற கடன்களை மீளச் செலுத்த வேண்டியிருக்கிறத…

    • 8 replies
    • 466 views
  14. தவறான இலக்குகள் மீதான குண்டுவீச்சை நிறுத்துங்கள்! பொதுமக்களைக் கொல்வதை ஏற்கமுடியாது என்கிறது ஐ.தே.க. 04.01.07. மன்னார் படகுத்துறைக் கிராமம் மீது நேற்றுமுன்தினம் இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட அப்பாவிப் பொது மக்கள் உயிரிழக்கக் காரணமாக அமைந்த விமானத் தாக்குதலை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கருத்துக் கூறுகையில் ""விமானப்படையினரால் செவ்வாய்க்கிழமை மன்னார் படகுத் துறைப் பகுதியில் மேற்கொள் ளப்பட்ட விமானத் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் இறந் தனர் என்று தெரிவிக்கப்படுகின் றது. இதையிட்டு நாம் கவலையடைகிறோம். புலிகளைத் தாக்க விரும்பினால் இலக்…

    • 0 replies
    • 903 views
  15. இலங்கைக்கு எதிராக செயற்படும் பல தமிழ் இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வரும் பல இணையத்தளங்களை ஆராய்ந்து வருவதாகவும் அப்படியான இணையத்தளங்களை வெகு விரைவில் இலங்கையில் முடக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=120214&category=TamilNews&language=tamil

  16. வடக்கும் கிழக்கும் மோடியின் கைகளில்! – அண்ணாமலை தெரிவிப்பு இலங்கையைப் பொறுத்தவரையில் வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் மோடியின் கைகளிலேயே உள்ளன. மோடியையே அந்த மாகாணமக்கள் நம்பியிருக்கிறார்கள். ஏனென்றால் அபிவிருத்தித் திட்டங்களை நாங்களே செய்கின்றோம்.13 ஆவது திருத்தமே தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதற்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.” – இவ்வாறு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார். இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர் தமிழகம் சென்ற அவர் அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். இலங்கை இனப்பிரச்சினைக்கு 13ஆவது அரசியல் திருத்தம் நிரந்தரத் தீர்வாக அமையாது என்றும்,…

  17. Friday, March 25th, 2011 | Posted by thaynilam தமிழ்பெண் ஊழியர்கள் பொட்டு வைக்ககூடாது- ரூபவாஹினி உத்தரவு சிறிலங்கா அரச தொலைக்கட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஐ அலை வரிசையில் ஒளிபரப்பாகும் தமிழ்ச் செய்திகளை வாசிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாதென நிர்வாகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த உத்தரவை மீறிச் செயற்பட முயற்சிக்கும் பெண்களைச் செய்தி வாசிப்பிலிருந்து உடனடியாக நிறுத்துமாறும் கண்டிப்பான உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது சில நாட்களுக்கு முன்னர் ஒரு தமிழ்ப் பெண் நெற்றியில் பொட்டு வைத்து குங்குமமும்; பூசிக் காணப்பட்டதனையடுத்து எரிச்சல் கொண்ட ரூபவாஹினி உயர் மட்டம்…

  18. 1.11.2014-எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் அரசுத் தரப்பு வேட்பாளரான சனாதிபதி மகிந்தவை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஆழமாகப் பரிசீலிக்கத் தயார் என அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தங்களை இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்துச் செயற்படவில்லை என்றும், இம்முறையாவது தங்களை ஆதரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்றும் அரசின் சிரேஷ்ட அமைச்சரும் சனாதிபதி மகிந்தவின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் கோரிக்கை விடுத்தார் என்று கொழும்பில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில…

  19. “தமிழருக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை – விக்கிக்கு சகுணம் பிழைக்க வேண்டும்” நாசமறுப்பான்.. மாகாண சபையில் அமைச்சர்களைப் பதவி நீக்கும் அதிகாரம் முதல் அமைச்சருக்கு இல்லை ஆளுநருக்கே உண்டு என இன்று சிறிலங்கா நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சட்டத்தரணியும், முன்னாள் அமைச்சரும், தமிழ்த் தேசிய வாதியும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவருமான டெனீஸ்வரனும், அவரது ஆதரவாளர்களும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரானவர்களும் மாபெரும் வெற்றியாக கொண்டாடி மகிழ்கின்றனர். மறுபுறம் தமிழ் மக்களின் உரிமை மீட்பர்களாகிய இவர்கள், மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை, குப்பையும் கொட்ட முடியாது, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரிடமே அதி…

  20. ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிக்க 35 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை அழைக்கிறது பெப்ரல்! [Monday 2014-11-17 09:00] ஜனாதிபதித் தேர்தலில் 35 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த பெப்ரல் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. குறித்த கண்காணிப்பாளர்கள் பல்வேறு நாடுகளின் தேர்தல்களின் போது கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு நன்கு அனுபவம் பெற்றவர்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைக்கு பங்களாதேஷ், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், நேபாளம், ஆப்கானிஸ்தான், ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வர சம்மதம் தெரிவித்துள்ளனர். இவர்கள் இரண்டு வார காலம் இலங்கையில் தங்கியிருந்து தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் ப…

  21. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதில் பாதிப்பில்லை - பிரதமர் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) அம்பாந்தோட்டை துற‍ைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் போது எமக்கு சீனாவிடமிருந்து எந்தவொரு அழுத்தமும் வரவில்லை. அவ்வாறு அழுத்தம் வந்திருந்தால் மத்தள விமான நிலையத்தை நாம் இந்தியாவுக்கு வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்காது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அம்பாந்தோட்டை துறைமுகம் முன்னைய ஆட்சியின்போது 1320 மில்லியன் டொலர் கடன் பெற்றே நிர்மாணிக்கப்பட்ட…

  22. யாழ். மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என அறிவித்தல் Share on FacebookShare on Twitter நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. உடைந்து விழும் நிலையில் உள்ள அந்தக் கட்டடத்திற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நாடப்பட்டுள்ளமை காரணமாக அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2023/1326541

    • 14 replies
    • 1.3k views
  23. அனலைதீவு, நயினாதீவு, எழுவைதீவு பகுதிகளில் புதிதாக வெளிச்ச வீடுகள் April 7th, 2011 nila யாழ். அனலைதீவு, நயினாதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் உள்ள கடற்கரையேரங்களில் புதிதாக வெளிச்ச வீடுகளை நிறுவுவதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் நன்மை கருதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தீவகத்திற்கு பொறுப்பான கடற்படை உயர் அதிகாரி மார்சல் கெந்த டொற்ரி வசந்த தெரிவித்துள்ளார். கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு இந்த வெளிச்சவீடுகள் திசைகாட்டிகளாக இருக்கும் என்றும் அவர்கள் குறித்த இடத்திற்கு விரைவாக தமது கடற்பயணத்தை மேற்கொள்வதற்கு இலகுவாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். http://thaynilam.com/?p=205

  24. வடக்கில் பலருக்கு -எச்.ஐ.வி. அச்­சம்!! எச்.ஐ.வி நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ளேன் என்ற அச்­சம் கொண்­ட­வர்­கள் வடக்­கில் பலர் உள்­ள­னர். அவர்­க­ளைக் கண்­ட­றிந்து சிகிச்சை வழங்க வேண்­டி­யி­ருப்­ப­தால் சிறப்பு நாள்­களை ஒதுக்கி சேவை­களை வழங்­கி­வ­ரு­கி­றோம். இவ்­வாறு பாலி­யல் தொற்று நோய்ப் பிரி­வின் வடக்கு மாகாண இணைப்­பா­ளர் மருத்­து­வர் சத்­தியா ஹேரத் தெரி­வித்­தார். மன்­னார் மாவட்­டத்­தில் முதன்­மு­றை­யாக 10 இடங்­க­ளில் நாளை எச்­ஐவி தொற்­று­நோய்க்­கான பிரி­சோ­த­னை­கள் இடம்­பெ­ற­வுள்­ளன. காலை 9.3…

  25. யாழ்.நகரில் நகைக்கடை உரிமையாளரும் அங்கு பணியாற்றிய பெண்ணும் உயிர்மாய்ப்பு 14 MAR, 2023 | 07:04 PM யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரும் குறித்த நகைக்கடையில் பணி புரியும் பெண்ணொருவரும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனையின் பின்னே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/150525

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.