ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
இந்திய றோ உளவுப் பிரிவைச் சேர்ந்த முகவர் ஒருவர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளார் இந்திய றோ உளவுப் பிரிவைச் சேர்ந்த முகவர் ஒருவர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாகவும், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளை குறித்த முகவர் பேணி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூர்த்தி என்ற பெயரை உடைய பெண் ஒருவரே இவ்வாறு ஊடுருவியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இதற்கு முன்னர் இந்திய றோ உளவுப் பிரிவைச் சேர்ந்த சந்திரன் என்ற நபர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஜெனீவா பேச்சு மேசையில் தூங்கி விழுந்த அரசாங்கக் குழு உறுப்பினர்- தட்டி எழுப்பிய பேரியல் அஸ்ரப் [ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2006, 17:31 ஈழம்] [ம.சேரமான்] ஜெனீவா பேச்சுவார்த்தையில் சிறிலங்கா அரசாங்கக் குழு உறுப்பினர் ஒருவர் தூங்கி விழ அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவரை தட்டி எழுப்பியுள்ளார். ஜெனீவா பேச்சு மேசையில் நடந்த சில நிகழ்வுகளின் தொகுப்பு: - யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் திருத்தம் செய்வது பற்றி பேசினால் பேச்சுக்களிலிருந்து வெளிநடப்பு செய்வோம் என்று ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கை தொடர்பில் ஜெனீவாவிலிருந்து சிறிலங்கா அரசாங்கக் குழுவினர் மகிந்தவை தொடர்பு கொண்டனர். …
-
- 5 replies
- 1.7k views
-
-
வாராந்தரம் இடம்பெறும் அமைச்சரவை குழுக் கூட்டத்திற்கு கலந்துகொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டால், அதற்கு எதிராக கடும் அரசியல் நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. அவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் வேளையிலேயே ஜனாதிபதி வடமாகாண முதலைமைச்சருக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்று அமைச்சரவை கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்கு சி.வி. விக்னேஸ்வரன் தயாரானால் முழு வடமாகாணத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மாகாண சபை உறுப்பினர்களும் இந்த செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடு…
-
- 16 replies
- 1.7k views
-
-
இந்திய அரசு எமது போராட்டத்தை நசுக்க எவ்வளவு முயற்சி செய்தது என்பது இந்த பேட்டி இல் இருந்து தெரிகிறது http://www.rediff.com/news/2000/mar/30lanka.htm இந்த இணையத்தளத்தில் part 1 , part 2,part 3 என்று உள்ளது தொடந்து வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
கோட்டபாய ராஜபக்ச மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டணம். அமெரிக்கா தூதுவராலயம் இன்று கொழும்பில் கோட்டபாய ராஐபக்ஸ மீது மேற்கொண்ட குண்டுத் தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் அத் தாக்குதலில் கொல்லபட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தாக்குதல் விடுதலைப்புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை ஒத்த அடையாளங்களை கொண்டுள்ளதாகவும். தாங்கள் விடுதலைப்புலிகளை மீண்டும் பயங்கரவாதத்தை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரும்படிகேட்டுக் கொள்வதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tamilwin.com
-
- 8 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணத்திலுள்ள படையினர் கடந்த வெள்ளிக்கிழமை முதல், தமிழீழ விடுதலைப்புலிகளின் பூநகரியை ஊடறுக்கும் யாழ்ப்பாண ஏரியை நோக்கி ஆட்டிலறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக நோயால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பாரிய சத்தங்களினால் அதிர்ச்சியுறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் காக்கைத்தீவு போன்ற இடங்களில் இருந்து நேற்று சனிக்கிழமை முதல் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக யாழ்ப்பாண கரையோர பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர் www.tamilwin.com
-
- 0 replies
- 1.7k views
-
-
கடந்தவாரம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் தமிழ்பாராளமன்ற உறுப்பினர் சிவநேசன் கொல்பட்டிருந்தார். கொழும்பில் இருந்து வெளி வரும் வாரந்த இதழான த நேசன் அதனது பாதுகாப்பு பத்தியில் தமிழ் பாராளமன்ற உறுப்பினர் சிவநேசன் சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அந்தச் செய்தியால் உற்சாகமடைந்த இராணுவத்தினர் புளியங்குளம் பகுதியில் புதிய தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. Buoyed also, by the Army’s deep penetration unit claymore mine killing of Jaffna District MP Srinivesan north of Puliyankulam last week, soldiers on Monday took on hordes of Tiger cadres in the Pulliyankulam ar…
-
- 11 replies
- 1.7k views
-
-
புதன் 01-08-2007 13:12 மணி தமிழீழம் [மயூரன்] மிகப்பெரிய அமைச்சரவையை சமாளிக்கவே கப்பம் அறவிடப்படுகிறது - ஜனாதிபதி அரசாங்கத்தின் மிகப் பெரும் அமைச்சரவையை சமாளிப்பதற்காகவே தமிழ் மற்றும் முஸ்லீம் வர்தகர்களிடம் இருந்து கப்பம் அறவிடப்படுவதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் பிரபல முஸ்லீம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய முஸ்லீம் அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைத்து உங்கள் பயணத்திற்கு முச்சக்கர வண்டி ஒன்றை ஒழுங்கு செய்து தந்தால் தொடர்ந்தும் அமைச்சு பதவி வகிக் முடியு…
-
- 2 replies
- 1.7k views
-
-
(காலச்சுவடு இதழ்153இல் வெளிவந்த எம்.ஏ.நுஃமானின் நேர்காணலுக்கான எதிர்வினை) எழுபதுகளில் “ஈமானைக் கொன்றவன் நான்” என்று இலங்கை வானொலியில் கவிதை பாடிய நுஹ்மான், அன்று முஸ்லிம்கள் பலரால் காரசாரமாக விமர்சிக்கப்பட்டார். அப்போது நுஹ்மான் ஒரு மாவோயிஸ்ட்; நா. சண்முகதாசன் தலைமையிலான சீனச் சார்பு காம்யூனிஸ்ட் கட்சியின் அனுதாபி. இன்றைய 2012இன் நுஹ்மான், முஸ்லிம் தேசியவாதியாக-ஒற்றைப்படையான அகவயக் கருத்துகளை முன்வைத்திருப்பது ஆச்சரியத்தையே தருகிறது! அவர் சொன்னதிலும் சொல்லாமல் விட்டதிலுமுள்ள நுண்ணரசியல் ஆராயத்தக்கது. 1. ‘இஸ்லாமிய உயர்குழாத்தினர்’ “. . .தாங்கள் அராபிய வழித்தோன்றல்கள் என்றும் தங்களுடையது தூய அரபு ரத்தம் என்றும் வாதிட்டனர். தங்கள் மூதாதையர் தமிழ்ப் …
-
- 1 reply
- 1.7k views
-
-
யால வனவிலங்கு சரணாலயப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற மூவர் காணாமல் போய் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.7k views
-
-
கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்று இயங்கியது தொடர்பாக அமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளர் ஒருவரை கல்கிசை பொலீசார் கைது செய்துள்ளனர். இவர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மேமாதம் 22ம் திகதி மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதியை பொலீசார் முற்றுகையிட்டபோது ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்தப் பெண்களை தலா 25ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் செல்ல கல்கிசை நீதவான் அனுமதித்துள்ளார். பொலீசாரின் தேடுதலின்போது தப்பிச்சென்றவர் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொண்டால் இலங்கையில் தண்டனை! மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொண்டால் இலங்கையில் தண்டனை! மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொள்வதும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்செயல் என்ற அடிப்படையில் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. குற்றவியல் சட்டத்தில் விரைவில் இது தொடர்பிலான சட்ட திருத்தங்கள் முன்மொழியப்பட உள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகங்களுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். திர…
-
- 23 replies
- 1.7k views
-
-
முள்ளிவாய்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை 'சமூக சிற்பிகள்' அமைப்பினர் [The Social Architects -TSA]* சாட்சியமான மக்களிடம் கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. [விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான 30வயதான சாமந்தி என்பவர் மூன்று பிள்ளைகளுக்கு தாயாவார். 1990ல் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட இவர் 2004 ல் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பொறுப்பாளர் ஒருவரைத் திருமணம் முடித்த பின்னர் அந்த அமைப்பிலிருந்து விலகிக் கொண…
-
- 7 replies
- 1.7k views
-
-
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை என்பது மிக நீண்டதொரு பட்டியலை கொண்டது .எந்த அலுவலுக்கு எந்த அமைச்சுக்கு போவதென்பது சாதாரண மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது . ''தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு '' செயற்பாடுகள் நடைபெறுகிறதோ இல்லையோ இப்படியும் ஒரு அமைச்சு இயங்குகிறது .இடதுசாரி என்ற முகமூடியுடன் இந்த அரசாங்கத்தோடு கலந்து கொண்ட திரு .வாசுதேவ நாணயக்கார இதற்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கிறார் . கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த அமைச்சினால் ''இன விவகாரம் தொடர்பான அலகு'' என்று ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது .அமைச்சின் மேலதிக செயலாளர் திரு …
-
- 10 replies
- 1.7k views
-
-
முகாம்களில் அடைப்பட்டிருக்கின்ற மூன்று லட்சம் மக்களில் ஏறத்தாள 1600 மாணவர்கள் வரும் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்ற இருக்கிறார்கள். இவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நூல்கள் மற்றும் சத்துணவு போன்றவற்றை ICUTS என்னும் ” சர்வதேச பல்கலைக்கழக தமிழ் மாணவர் சங்கம் ” ( International Committee of University Tamil Students) எனும் அமைப்பு உதவிகளைப் பெற்று இலங்கை கல்வித்திணைக்களம் ஊடாக அந்த மாணவர்களுக்குச் செய்து வருகின்றது. அது தொடர்பான அவர்களின் அறிக்கை. எம் இனிய தமிழ் நெஞ்சங்களே! வாழ்வில் துன்பம், என்பதை கடந்து துன்பமே வாழ்வாய் எம்மினத்தின் ஒரு பகுதி வாடி வதங்குகிறது. உறவுகளையிழந்து, உறுப்புக்களை தொலைத்து, உடமைகள் அழிக்கப்பட்டு, ஊரையும் பறிகொடுத்து இன்று உணவின்றி, உறங்க ஓ…
-
- 4 replies
- 1.7k views
-
-
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பான விவகாரத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவுள்ளதாக ‘ரொய்ட்டர்‘ செய்தி வெளியிட்டுள்ளது. ஆனாலும் அடுத்த ஆண்டு வரை இந்த அறிக்கை தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்று மேற்குலக இராஜதந்திரி ஒருவர் ரொய்ட்டரிடம் கூறியுள்ளார். அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் தூதுவர்கள் முறைசாரா கலந்துரையாடல் குறித்த மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன், பாரிய மனிதஉரிமை மீறல்கள் , மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்து பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். நல்லிணக்கத்தை ஏற்படுத்த துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசை…
-
- 0 replies
- 1.7k views
-
-
புலிகள் தோல்வியடைவதை இந்தியா விரும்பாது - ஜே.வி.பி. தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 1/18/2009 10:23:14 PM - பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமென தெரிவிக்கும் இந்தியா, மறுபுறம் விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை டில்லிக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளமை இந்தியாவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று ஜே.வி.பி. குற்றம்சாட்டியுள்ளது. விடுதலைப் புலிகள் முழுமையாக தோல்வியடைவதையும் எமது நாடு பயங்கரவாதத்தை முழுமையாக வெற்றி பெறுவதையும் இந்தியா ஒரு போதும் விரும்பாது என்றும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே …
-
- 10 replies
- 1.7k views
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
பிரித்தானிய அரசாங்கத்தை புலிகளின் மீதான தடையை விலக்கக் கோரி மனு. பிரித்தானிய அரசாங்கத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரி ஆளும் தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு அலுவலர்களும் மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் Jeremy Corbyn, John McDonnellபோன்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் யுனிசன், ஆர்.எம்.ரி, சிடபிள்யு (UNISON, RMT and CWU)போன்ற பல வர்த்தக சங்கங்களும் இம்மனுவில் கையெழுத்திட்டுள்ளதாக அறியமுடிகிறது. சிறீலங்கா அரசாங்கம் தமிழ்மக்கள் மீதான பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தமிழ் மக்கள் இருதசாப்தங்களுக்கு மேலாக சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருவதாகவ…
-
- 2 replies
- 1.7k views
-
-
தனது மொழிக்கும், தனது உரிமைகளுக்குமான ஒரு ஆதிக் குடியின் போர் வல்லாதிக்க சிங்கள அரசியலால் கடும் நெருக்கடிக்கு ஆளாகி ஏறத்தாழ ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மனித உயிர்களைக் காவு வாங்கி மூன்று ஆண்டுகள் முடியப் போகிறது, போர் முடிந்து விட்டதா? அல்லது இந்தப் போராட்டம் இனி உயிர் பெற்று எழுமா? என்கிற பலரது கேள்விக்குள் ஈழமும், அதற்கான போராட்டமும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை ஜெனீவா மாநாடு பன்னாட்டு சமூகத்திற்கு உரக்கச் சொல்லி இருக்கிறது. ஆனாலும், உண்மையிலேயே இந்த மாநாடும், பன்னாட்டு சமூகங்களும் தமிழ் மக்களுக்கு வழங்கப் போகும் நீதி தான் என்ன? என்பது குறித்து நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. அமெரிக்காவுக்கு உண்மையில் ஆதிக் குடியான தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் உரிமைகள் …
-
- 20 replies
- 1.7k views
-
-
தமிழர் துயர்கள் நீங்காத இக்காலத்தில் களத்தில் இருக்கும் போராளிகளைப் பற்றிய கற்பனை கதைகளை எழுதும் கற்பனை எழுத்தாளர்கள் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயல்படுகிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது.எமது இன்றைய ஆயுதம் பேனா மட்டுமே ...!எனவே அப்பேனாவே எம் பக்கம் திரும்பக்கூடாது .இலங்கை தீவு முழுவதும் எங்கோ ஒரு மூலையில் இன்னமும் தமது வேலைகளை உருமறைப்பு போராளிகளாய் செய்து கொண்டிருக்கும் அவர்களுக்கு இருக்கும் தேசிய உணர்வுகளை அழிக்கும் ஒரு சதி வலைபின்னல்களுக்குள் நாம் வீழ்ந்து விடக்கூடாது. மேலும் மனித உரிமை மீறல் என்ற போர்வையில் இணையங்களில் வெளிவரும் படங்கள் எம் இனத்தை நிர்வாணமாக காட்டுவது போல் உள்ளது.எம் இனத்தை நிர்வாணமாக்கிய இலங்கைஅரசை கூண்டில் ஏற்ற செய்யக்கூடிய வக…
-
- 0 replies
- 1.7k views
-
-
குடும்ப அரசியல் முடிவுக்கு வரவேண்டும் - சூரியாராச்சி. 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெருமளவிலான பாராளுமன்ற மற்றும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் மங்கள சமரவீரவிற்கு அதாவது எமது பக்கம் ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்கள். எமக்கு ஒரு குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டுவரவேண்டிய பொறுப்புள்ளது. இவ்வாறு முன்னாள் துறைகள் அமைச்சர் சூரியாராச்சி லங்கா தீப பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் திரு.ராஐபக்ஸவின் நடவடிக்கைகள் எம்மை போராட்ட முன்னெடுப்புக்களை கட்டாயப்படுத்தி மேற்கொள்ளச் செய்துள்ளன. இவை இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான வரும் எனவும் அவர்கள் ஐக்கியதேசியக் கட்சியின் தலைவருடன் எதுவித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவ…
-
- 7 replies
- 1.7k views
-
-
கருணாவின் முதலமைச்சர் கனவைக் கலைத்தார் டக்ளஸ் தேவானந்தா ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இராணுவ துணை படையான கருணா குழுவை தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சியாக அங்கீகரிக்க மறுத்தமைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு துணை ஆயுதக் குழுவான கருண குழுவே காரணம் என தெரியவந்துள்ளது. அரசியல் கட்சியாக தோற்றம் பெற்ற காலம் முதலே சிங்கள அரசாங்கங்களுக்கு விசுவாசமான துணைப் படையாக செயல்பட்டு வரும் ஈ.பி.டி.பியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் முன்வைத்த வேண்டுகோளின் பேரிலேயே கருணா குழுவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்காத நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் படையினரின் ஆக்கரமிப்பிற்குட்பட்டுள்ள நிலையில் அங்கு நடத்தப்படும் தேர்தல்களின் போது அரசாங்…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஆறுமுகன் தொண்டமான் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்றுமாலை சமர்ப்பித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள்தெரிவித்தன. எனினும் கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இந்த ராஜினாமாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38335-2012-03-26-15-12-57.html
-
- 10 replies
- 1.7k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் விஸ்வமடு முதல் ஒட்டுசுட்டான் வரையிலான ஏ-10 வீதிப் பிரதேசம் யுத்த சூனியப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்தார். மன்னார் முதல் கிளிநொச்சி வரையில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் கிளிநொச்சிக்குக் கிழக்காக பரந்தன் - முல்லைத்தீவு வீதியான ஏ-10 வீதியிலுள்ள தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களுக்கே நகர்ந்து சென்றுள்ளனர். இதன் காரணமாகவே, இடம்பெயர்ந்த மக்களின் பாதுகாப்பு கருதி விஸ்மடு முதல் ஒட்டுசுட்டான் வரையிலான ஏ-10 வீதிப் பிரதேசத்தை யுத்த சூனியப் பிரதேசமாக அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது. இதேவேளை, கிளிநொச்சி நகரை பாதுகாப்புப் படையினர் மேலும் அண்…
-
- 4 replies
- 1.7k views
-