Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உத்தேச இலங்கை- இந்திய ஒப்பந்தம்: எதிர்ப்பு வலுக்கிறது புதிய ஒப்பந்தம் மூலம் உள்ளூர் தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்கிறது அரசாங்கம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார, தொழில்நுட்ப கூட்டுறவுக்கான ஒப்பந்தம் (ECTA) தொடர்பில் இலங்கையில் தொழில்சார் நிபுணர்களும் வணிகத்துறை சமூகத்தினரும் தொழிற்சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்கள் அடங்கலாக இருநாடுகளுக்கும் இடையில் சேவைகளை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பது தான் அதற்கு காரணம். இந்த எதிர்ப்பை சமாளிப்பதற்காக, மருத்துவர்கள்,பொறியியலாளர்கள், தொழில்நுட்ப தொழில்சார் நிபுணர்கள் மற்றும் வணிக சமூகத்தினரை உள்ளடக்கிய 45 பி…

  2. -எஸ்.நிதர்ஷன் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி உருவாக்கும் முயற்சிகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, மிக விரைவில், கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, கூட்டணி தொடர்பான உத்தியோகபூர்வ முடிவுகளும் அறிவிக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்தக் கூட்டணி உருவாக்கத்திலும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடுகள் தொடர்பிலும் சில முரண்பாடுகள் இருப்பதாகத் தெரியவருகிறது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மறற-அண-உரவககம-மயறச-இறதக-கடடதத-எடடயளளத/71-243257

  3. வத்திக்கான் புறப்பட்டார் கர்தினால் மெல்கம் ரஞ்சித்! கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்று (23) காலை வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏப்ரல் 26, சனிக்கிழமை நடைபெறும் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, கார்டினல் ரஞ்சித் காலை 9.30 மணிக்கு கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், ஐந்து வாரங்களாக இரட்டை நிமோனியாவுடன் போராடி வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மாதத்திற்குள், திங்கட்கிழமை (21) தனது 88வது வயதில் பக்கவாதத்தால் காலமானார். பெரும் கூட்டத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படும் …

  4. மன்னார் மாவட்டம் பெரியமடுப் பகுதியில் நான்கு முனைளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெரும் தொகையிலான படையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 615 views
  5. மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரியின் காணி தோண்டப்பட்டது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், பிரதம பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில்கேவின், காணியில் பல இடங்கள் பெக்கோ இயந்திரத்தை கொண்டு தோண்டப்பட்டது. மெதமுலனயில் உள்ள காணியே இவ்வாறு தோண்டப்பட்டது. எனினும், தோண்டப்பட்ட இடங்களிலிருந்து, பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் பொருட்களோ அல்லது பெறுமதிவாய்ந்த பொருட்களோ மீட்கப்படவில்லை என்று அறியமுடிகின்றது. பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 20 பேர், இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பணம், தங்க நாணயங்கள் மற்றும் ஆயுதங்கள் இருப்பதாக இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே, அந்த காணி தோண்ட…

  6. உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் அனைத்தும் இன்றுடன் நிறைவு! உள்ளூராட்சிமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள்/குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இன்று நடைபெற்ற இறுதி அரசியல் பிரச்சாரக் கூட்டங்களின் காணொளி காட்சிகள் மற்றும் விபரங்களை நாளை தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசையில் ஒரு பிரதான செய்தி அறிக்கையில் மாத்திரம் பிரச்சாரம் செய்ய முடியும் எனவும் அறிக்…

  7. மட்டக்குளி உயர்தொழில் நுட்பப் பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் நான்கு தமிழ் மாணவர்கள் கைது தகவல் ஒன்றை அடுத்து கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் மாணவர்கள் தொடர்ந்தும் கொட்டாஞ்சேனை கடற்கரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்களும், நண்பர்களும் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளார்கள். மட்டக்குளி ""உயர் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில்' கல்வி பயிலும் கரவெட்டியைச் சேர்ந்த எஸ்.ராஜரட்ணம், திருநெல்வேலியைச் சேர்ந்த நடராஜா விசாகன், அம்பாறையைச் சேர்ந்த ஏ.அசோகதீபன், பாசையூரைச் சேர்ந்த மத்தியூ சகாயதாஸ் ஆகிய நான்கு தொழில்நுட்பவியல் மாணவர்களே கடந்த 5 ஆம் திகதி இரவு தெமட்டகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது கடற்கரை பொலிஸ் ந…

    • 0 replies
    • 608 views
  8. [size=4][/size] [size=4]இந்து சமுத்திர பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இலங்கை உருவாகியுள்ளது. பிராந்திய வலயத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்காவுடன் உறவுகளைப் பேண வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]தென் ஆசியா தொடர்பான அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலாதிக்க நாடுகளின்அதிகார மோதல்களுக்கு தளமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாக அமெரிக்க அரசியல் விஞ்ஞானி சுமிட் கங்குலி தெரிவித்துள்ளார்.[/size] [size=4]மனித உரிமை விவகாரங்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல் தொடர்பான விடயங்கள் காரணமாக அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையிலா…

    • 1 reply
    • 1.1k views
  9. அமெரிக்க, ரஸ்ய, சீன உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கையில் தரையிறங்கினர்… January 14, 2020 ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சென்றார்… ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரொவ் (Serjev Lavrov) இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று (14.01.20) காலைஇலங்கை சென்றடைந்தார். அவருடன் 42 பேர் அடங்கிய தூதுகுழு அதிகாரிகளும் நாட்டை சென்றடைந்துள்ளனர். இவர்கள் இன்று காலை 6.35 அளவில் ரஷ்யாவுக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டை சென்றடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவராலய அதிகாரிகள் வரவேற்றனர். அமெரிக்க, சீன உயர்மட்ட பிர…

  10. உலகத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களில் விடுதலைப் போராட்டப் பாடல்கள் பெரும் வரவேற்பையும் மக்கள் எழுச்சியையும் உருவாக்கியுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தைச் சேர்ந்த அன்பரசு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 831 views
  11. தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தமிழீழ தேசம் எங்கும் தமிழ்த் தேசத்தின் குரலாக இன்று முதல் “நம் தேசம்”. என்னும் பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது. http://thaaitamil.com/?p=28041 Related posts:

    • 0 replies
    • 760 views
  12. 26 May, 2025 | 06:53 PM யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் பெண் ஒருவரிடம் 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை கனடா வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி செய்த மற்றொரு பெண் நேற்று கைது செய்யப்பட்டார். 2023ஆம் ஆண்டு, கட்டைக்காடு பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரிடம், அவரது கணவரை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி சந்தேகநபர் பணத்தை பெற்றுக்கொண்டார். பின்னர் தொடர்பை துண்டித்ததையடுத்து தாம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண், பண பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், 2024ஆம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தால் பயணத்தடை விதிக்கப்பட்டதுடன் பிடிய…

  13. சிங்களப் படைகளின் மூன்று ஜெயசிக்குறு நடவடிக்கைகளை ஒரேவேளையில் நாம் எதிர்கொண்டு வருகின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வட போர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  14. அடுத்த தேர்தலில் கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை! by : Jeyachandran Vithushan சிறையில் உள்ள கைதிகளுக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கோரியுள்ளனர். சுதந்திர மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான அமைப்பான கஃபே மற்றும் மனித உரிமைகள் மத்திய நிலையம் ஆகியன இந்த கோரிக்கையினை எழுத்து மூலமான கடிதத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள. ஒருவர் சிறையில் இருப்பதால் அவருக்குள்ள வாக்களிக்கும் உரிமையை பறிக்க முடியாது என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உலகில் உள்ள பல நாடுகளில், கைதிகளுக்கும் தேர்தலில் வாக்…

    • 2 replies
    • 1k views
  15. 05 Jun, 2025 | 03:31 PM பாணந்துறையிலிருந்து மருதானைக்கு இன்று வியாழக்கிழமை (5) காலை, புறப்பட்ட ரயில் எண் 328, தானியங்கி ஒளி சமிக்ஞை 171 ஐ நெருங்கியபோது, ரயில் செல்வதற்கான பச்சை சமிக்ஞை காட்டப்பட்ட போதும் எதிரில் அதே தண்டவாளத்தில் ரயில் (S-11 சிவப்பு ரயில்) ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ரயில் சாரதியில் சாதுரியத்தால் பாரிய விபத்தொன்று தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான சமிக்ஞைகளை பொருத்துமாறு கோரி ரயில் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே தொழிற்சங்க செயலாளர் தெரிவித்தார். பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையிலான சமிக்ஞை கோளாறு குறித்த தகவல் கிடைத்துள்ளது. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சிக்கலை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தல்கள் பிறப்…

  16. ஏறாவூரில் கிளைமோர் தாக்குதல் : மூன்று காவல்துறை , இரு பொதுமக்கள் காயம் வெள்ளி, 04 ஜுலை 2008 [நிருபர் வி.சிறீதரன்] வியாழக்கிழமை மாலை 8.15 மணியளவில் மட்டக்களப்பு புகையிரதநிலையத்தில் கிளைமோர் வெடித்துள்ளது. இதில் மூன்று காவல்துறையினரும் இருபொதுமக்களும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதம் இரவு 7.30 மணிக்கு தொடரூந்து நிலையத்தை விட்டகன்றுள்ளது. இதன்போது செல்வகுமார் 25, சாருரூவன் 26, ஆகிய தமிழ் காவல்துறையினரும் ஒரு சிங்கள காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பொதுமக்களில் ஒருபொதுமகனும் உள்ளடங்குவதாகவும் அவர் 16 அகவையுடைய அசார் எனவும் காயமடைந்த மற்றய பொதுமகன் 30 அகவையுடைய அப்துல் மஜீட் எனவும் தெரியவருகிறது. காயமடைந்தவ…

    • 2 replies
    • 915 views
  17. மஹிந்தவும் வந்தார் கூட்டு எதிரணியினரால் நடத்தப்படும் மக்கள் பொதுக் கூட்டமொன்று கொழும்பு ஹைட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தற்போது கலந்துகொண்டுள்ளார். கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர், அவர் அக்கூட்டத்திற்கு வந்து கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/168412/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-#sthash.MbTXmWEm.dpuf

  18. தமிழினம் தூரநோக்கு அற்று வாழ்ந்து வருகின்றது. இது எமது அழிவுக்கு வழிவகுக்கின்றது என்று நீதியரசர் விக்னேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யா{வடலியடைப்பு சைவப் பிரகாச வித்தியாசாலை விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராக நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய விக்னேஸ்வரன், இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்களின் நிலைபற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? பெரும்பான்மையின மக்கள் இலங்கை காவற்படைகளில் சேர்ந்து முழு ஒத்துழைப்புடன் காரணகாரியங்களை மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றார்கள். ஏதோவழியில் அவர்களுக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுக்கப்பட்டு வரு கின்றது. எம்மவர்களோ எதிர்கால தூர நோக்கு …

    • 0 replies
    • 529 views
  19. கடந்த மாதம் இலங்கையில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைளில் 112 இலங்கைப் படையினர் கொல்லப்பட்டதாகவும், 793 இலங்கைப் படையினர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கைப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன் பிறசம்பவங்களில் 43 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 61 பொதுமக்கள் காயங்களுக்கு உள்ளாகியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்

  20. விடுவிக்கப்பட்ட காணிகளை விரைவில் பயன்படுத்துங்கள் – வடக்கு ஆளுநர் பணிப்பு! by : Jeyachandran Vithushan விடுவிக்கப்பட்ட காணிகளை இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மக்கள் பாவனைக்கு உட்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த அறிவிப்பை பிரதேச செயலாளர்கள் காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் அவர் கூறியுள்ளார். ஆளுநர் செயலகத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதேச செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன்போது, யாழ். மாவட்டத்திலுள்ள மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, வீட்டுத்திட்டம், வீடமைப்பு என்பவற்றின் உண்மை நிலவரங்களை பிரதேச செயலாளர்களிடம் தனித்தனிய…

  21. வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை June 28, 2025 2:35 pm “சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கில்லை. எனவே, வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணி விடுவிப்பின்போது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது, வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பு சம்பந்தமாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு ‘வடக்கு, கிழக்கில் புலிகளின் மனோநிலையில் வாழும் சிலரும் இருக்கவே செய்கின்றனர். புலிகளின் நிகழ்ச்சி நிரல் குறித்து கனவு காணும் தரப்பினரும் உள்ளனர். அனைத்து மக்களும் அல்லர். ஒரு 7 ஆயிரம் முத…

  22. மனித உரிமைகளுக்கு பெரும் சவாலாக சிறீலங்கா - சேரா லுட்போர்ட் ஞாயிறு, 13 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] மனித உரிமைகளுக்கான பெரும் சவாலாக சிறீலங்கா திகழ்வதாக, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சேரா லுட்போர்ட் கூறியுள்ளார். இலண்டன் பொங்கு தமிழ் எழுச்சிப் பேரணியில், இன்று பங்கேற்று உரையாற்றிய தாராண்மைத்துவ சனநாயகக் கட்சியின், பிரித்தானியாவிற்கான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சேரா லுட்போர்ட் (Sarah Ludford), அழகான ஈழத்தீவில், கடந்த இரண்டு தசாப்தங்களில் எழுபதுனாயிரம் பேர் கொல்லப்பட்டு, இருபது இலட்சம் பேர் குடிபெயர்ந்துள்ள பொழுதும் தகுந்த நடவடிக்கைகளை உலக சமூகம் எடுக்கத் தவறியிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார். இந்த வகையில், உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளுக்கான பெர…

  23. தமிழர்களிடம் சமஷ்டி என்ற பேச்சு வரும் போது தெற்கில் பிரிவினை வாதம் வலுப்பெறுகிறது! இனங்களுக்கிடையில் ஒற்றுமை என்று நாம் கருதுகின்ற போதிலும் தமிழர்களிடம் சமஷ்டி என்ற பேச்சு வரும் போது தெற்கில் பிரிவினை என்ற வாதம் வலுப்பெறுகின்றது. இந்நிலை சீர் செய்யப்பட வேண்டிய தேவையுள்ளது என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இலங்கை தகவல் திணைக்களத்தின் ஏற்ப்பாட்டில் வடமாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிபட்டறை நிகழ்வு நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோது அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தம் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் …

  24. சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் தடையானது எமது நாட்டின் கெளரவம் மற்றும் இறையாண்மைக்கு விடுக்கும் அச்சுறுத்தலாகும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார். அத்துடன் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர மற்றும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஆகியோரே காரணமாகும். யுத்தக்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்க தீர்மானித்தது. அதற்கான ஆவணத்தில் மங்கள சமரவீர கைச்சாத்திட்டிருந்தார். ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமையவே மங்கள சமரவீர இதனை மேற்க…

    • 0 replies
    • 245 views
  25. அல்தாப் அஹமட் யாழ்ப்­பாணம், செம்­மணி மனிதப் புதை­கு­ழியைத் தோண்டத் தோண்ட அதிர்ச்­சி­யூட்டும் அத்­தாட்­சி­களே வந்­த­வண்­ண­முள்­ளன. கடந்த சில நாட்­க­ளாக சிறு­வர்­களின் எலும்புக் கூடு­களும் அவர்கள் பயன்­ப­டுத்­திய பொருட்­களின் எச்­சங்­களும் மீட்­கப்­பட்­டமை இந்த மனிதப் புதை­கு­ழி­களின் பின்னால் மறைந்­தி­ருக்கும் ஈவி­ரக்­க­மற்ற அரக்­கர்­களைக் கண்­ட­றிந்து தண்­டிக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­து­வ­தா­க­வுள்­ளன. கடந்த வாரம் இங்கு மேற்­கொள்­ளப்­பட்ட அகழ்­வா­ராய்ச்­சியின் போது, ஒரு குழந்­தையின் மனித எச்­சங்­களும், அத்­துடன் ஆங்­கில எழுத்­துக்­க­ளுடன் கூடிய நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளை­யாட்டுப் பொருட்கள் மற்றும் ஒரு சப்­பாத்து போன்ற பொருட்­களும் மீட்­கப்­பட்­டுள்…

      • Thanks
      • Like
      • Haha
    • 4 replies
    • 387 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.