Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 29 மே 2011 அமெரிக்கா மற்றும் இந்தியாவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்துடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. உதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அமெரிக்காவின் வழிகாட்டல்களை இலங்கை பின்பற்ற வேண்டுமென அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர் ஓ பிளக், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உடனடியாக தீர்வுகளை முன்வைக்க வேண்டுமென பிளேக் வலியுறுத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறத…

    • 2 replies
    • 692 views
  2. அமெரிக்க - இலங்கை இருதரப்புப் பேச்சு பெப்ரவரியில் வாஷிங்டனில் ஆரம்பம்!- அமெ. உயரதிகாரி ஷனோன் அறிவிப்பு [ செவ்வாய்க்கிழமை, 15 டிசெம்பர் 2015, 01:29.36 AM GMT ] இலங்கை அமெரிக்கா அரசுகளுக்கு இடையிலான இரு தரப்பு கூட்டுப் பேச்சு அடுத்த வருடம் பெப்ரவரியில் வாஷிங்டனில் ஆரம்பமாகவுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகர் தோமஸ் ஷனோன் தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்நிலைப் பதவிகளில் ஒன்றான அரசியல் விவகாரங்களுக்கான கீழ்நிலைச் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்கவுள்ள ஷனோன், உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தார். இவர் கையோடு வெளிவவகார அமைச்சர் மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சின் பின்னர…

    • 15 replies
    • 560 views
  3. அமெரிக்க - இலங்கை உறவு முறிந்து போனது ஏன்? அமெரிக்க - இலங்கை உறவுகளுக்கு, போரின் போது இடம்பெற்ற குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரம் தான் பெரும் சிக்கலாக மாறியுள்ளது என்று, சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் பணிகளை முடித்து திரும்பிய அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புரெனிஸ் முன்னர் குறிப்பிட்டதாக, ஒரு விக்கிலீக்ஸ் தகவல் வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வரும் வரை, அமெரிக்க - இலங்கை உறவுகள் ஒன்றும் மோசமான கட்டத்தை அடைந்திருக்கவில்லை. மிகவும் நன்றாகவே தான் இருந்தது. என்கின்றார் இன்போ தமிழின் இராணுவ ஆய்வாளர் சுபத்ரா அவர்கள்........." விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தபோது, அதற்காக மகிழ்ச்சி தெரிவித்த நாடுகளில் அமெரிக்காவு…

    • 6 replies
    • 781 views
  4. [size=4]தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி உதவிப் பாதுகாப்பு அமைச்சராக. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் சிங்கை அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய சந்தித்துப் பேசியுள்ளார். வொசிங்டனில் கடந்த திங்கட்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. [/size] [size=4] [/size] [size=4]அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுவாக கட்டியெழுப்புவதற்கு உகந்த தருணம் இதுவே என்று இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது. இந்தச் சந்தி…

    • 5 replies
    • 733 views
  5. அமெரிக்கா, சிறிலங்காவின் எதிரியல்ல. ஜெனிவாவில் என்ன நடந்தாலும், இருநாடுகளுக்கும் இடையிலான நல்ல உறவுகள் தொடரும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிஸ் தெரிவித்துள்ளார். “நாம் இப்போது இறுக்கமானதொரு நேரத்தில் இருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், நல்ல உறவுகள் தொடரும் என்று நம்புகிறொம். நல்லிணக்க ஆணைக்குழு சிறிலங்கா அரசாங்கம் நியமித்த குழு. அதன் பரிந்துரைகளில் சில மிகச்சிறந்தவை. பொறுப்புக்கூறுதலில் அது ஏமாற்றத்தை தந்துள்ளது என்பதை நான் கூறவேண்டும். இந்த நாட்டில் உள்ள சிலர் அதற்குப் பதிலளிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனாலும் இது நல்ல அறிக்கை தான். இதுகுறித்த நடவடிக்கைத் திட்டம் …

  6. அமெரிக்க – இந்தியா உயர்மட்டப் பேச்சில் சிறிலங்கா குறித்தும் கவனம் DEC 22, 2019by கார்வண்ணன்in செய்திகள் வொசிங்டனில் கடந்த வாரம், அமெரிக்க- இந்திய உயர் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைகளில், சிறிலங்கா விவகாரம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர் ஆகியோர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருடன் வொசிங்கடனில் இரண்டாவது அமெரிக்க- இந்திய 2+2 அமைச்சர்கள் மட்ட பேச்சுக்களை நடத்தினர். இந்தப் பேச்சுக்களின் பின்னர் கடந்த 18ஆம் நாள், கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கருத்…

  7. அமெரிக்க – சிறிலங்கா இராணுவ ஒத்துழைப்பு: யாருக்குச் சாதகம்? சிறிலங்கா ஒரு சிக்கலான நாடாகும். ஜனவரி 2015ல் மைத்திரிபால சிறிசேன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என நிலாந்தி சமரநாயக்க தனது அண்மைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக அமெரிக்கா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவடைந்து வருவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு வலுப்பட்டுள்ளமையானது, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தியத்தில் செல்வாக்குச் செலுத்த வேண்டும் என்ற தனது நீண்ட கால நலன்களை அடைந்து கொள்வதற்கான அமெரிக்…

    • 0 replies
    • 409 views
  8. அமெரிக்க – சிறிலங்கா உறவுகள் தொடருமா? JUN 09, 2015 | 12:34by நித்தியபாரதிin கட்டுரைகள் ராஜபக்ச அரசாங்கத்தின் மீதான ஊழல் மோசடி விசாரணைக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்குவதன் மூலம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச தனக்கான ஆதரவு வாக்குகளை இழப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு huffingtonpost ஊடகத்தில் Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முதன்மை பிரதி உதவிச் செயலர் றிச்சார்ட் E. கொக்லான்ட் (Richard E. Hoagland) அண்மையில் வோசிங்ரன் அனைத்துலக வர்த்தக சபையில் உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார்…

    • 0 replies
    • 849 views
  9. அமெரிக்க – சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சு அமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்சுக்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மே மாத நடுப்பகுதியில் இரண்டு நாட்கள் இந்த உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில் நடந்த இந்தப் பேச்சுக்களில், அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த விமானப்படை அதிகாரிகளும், சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளும் பங்கேற்றனர். இது அமெரிக்க- சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளுக்கு இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களாகும். இந்தப் பேச்சுக்களில் ஓடுபாதை நடவடிக்கைகள், …

  10. அமெரிக்க – சீன பூகோள அரசியல் போட்டியில் இந்தியாவின் நிலை APR 05, 2015 | 11:15by நித்தியபாரதிin கட்டுரைகள் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் பூகோள-அரசியல் போட்டியில், இந்திய மாக்கடலின் அதிகார சக்தி என்ற வகையில் இந்தியா நிச்சயமாக ஒரு நடுநிலையாளராகவே செயற்படும்.இவ்வாறு The diplomat ஊடகத்தில்,Jhinuk Chowdhury எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. இந்திய மாக்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்கான இராஜதந்திர முயற்சியாகவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா, செசெல்ஸ் மற்றும் மொரிசியஸ் தீவுகளுக்கான பயணத்தை மார்ச் மாதம் மேற்கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. ஆனால் இ…

    • 0 replies
    • 191 views
  11. அமெ­ரிக்கா மற்­றும் சீன நாட்­டுத் தூது­வர்­கள் ஒரே நேரத்­தில் யாழ்ப்­பா­ணத்­துக்­குப் பய­ணம் மேற்­கொண்டு பல தரப்­பி­ன­ரை­யும் சந்­தித்­துக் கலந்­து­ரை­யாடி வரு­கின்­ற­னர். ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் அமர்வு ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலை­யில், வட­ப­குதி மற்­றும் குடா­நாடு என்­ப­ன­வற்­றின் நில­மையை ஆரா­யும் நோக்­கி­லேயே இந்­தப் பய­ணங்­கள் அமைந்­துள்­ளன என்று சுட்­டிக் காட்­டப்­ப­டு­கி­றது. யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்த இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூது­வர் அலைனா பீ.டெப்­லிட்ஸ், ஜெனீவா தீர்­மான வரைவு குறித்து நாம் ஆழ்ந்த கரி­சனை கொண்­டுள்­ளோம். மேலும்,…

  12. அமெரிக்க , ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு Published by R. Kalaichelvan on 2019-11-22 18:09:06 (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான அமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்ததோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் , அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின் கெலீ மற்றும் அரசியல் செயற்பாடுகளுக்கான தலைவர் என்டனி ரென்சுலி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், இருதரப்பினரும் இதன்போது சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதனிடையே இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அகிரா , இலங்கைக…

    • 1 reply
    • 604 views
  13. அமெரிக்க .உயர் மட்ட பிரதிநிதி நாளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் நாளை தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். கொழும்பில் இடம்பெறுகின்ற இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அலிஸ் வெல்ஸ் நேற்றையதினம் இலங்கைக்கு வந்துள்ளார். மாநாட்டில் மட்டுமல்லாது பல்வேறு சந்திப்புகளிலும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார். அந்த வகையில் காணாமல்போனோர்கள் தொடர்பாக கொழும்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தையும் பார்வையிட்டார். இந்நலையில், இலங்கைக்கு விஜ…

  14. வீரகேசரி நாளேடு - அமெரிக்க "கிறீன் அட்டை' சீட்டிழுப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மேற்படி தூதரகத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறி ப்பிடப்பட்டிருந்ததாவது, 2010 ஆம் ஆண்டுக்கான பல்வகைமை குடியேற்ற விசா சீட்டிழுப்பானது கடந்த 2ஆம் திகதி வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக வாஷிங்டன் டி.சி.யில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்ச்சித் திட்டத்தின் பிரகாரம் குறிப்பிட்ட நோக்க அடிப்படையிலான தராதரங்களைக் கொண்டுள்ள குடியேற்றவாசிகளின் விண்ணப்பங்கள் எழுந்தமானமாக தெரிவு செய்யப்படும். இலங்கை அல்லது மாலைதீவு பிரஜையாக இருத்தல், பாடசாலை உயர் கல்வி அல்லது அதற்குச் சமமான கல்வித் தராதரம் (…

  15. அமெரிக்க C17 Globemaster விமானத்தில் ஆயுதங்களோடு கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விசேட அதிகாரிகள்!(VIDEO) 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஒரு பாரிய ஆட்சி மாற்றம் இடம்பெற்றது, அதன் பின்னணியில் இருப்பது அமெரிக்கா என்பது எல்லோருக்கும் தெரியும் என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஆட்சிமாற்றத்தின், தொடர்ச்சியாகத்தான், அதாவது அந்த இடத்திற்கு யாரை கொண்டு வரவேண்டும் என்று அமெரிக்கா விரும்பியதோ அவரை கொண்டு வந்த பின்னரான தொடர் நடவடிக்கைகளைத் தான் நாங்கள் இப்போது பார்க்கின்றோம். அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த …

  16. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஆயுத இயக்கம் என்ற வகைக்குள் அமெரிக்காவின் புலனாய்வு முகவர் நிறுவனமான CIA தனது 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ‘வேர்ல்ட் ஃபக்ட் புக்’ (World Factbook) என்ற தலைப்பிலான தமது தகவல் வெளியிட்டு ஊடகங்களில் தரவேற்றம் செய்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்துடன், வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு செயல்படும் அமைப்புகளில் இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தா. ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம், ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம்- வங்கதேசம், ஜெய்சியே முகமது, லஸ்கர் இ தொய்பா ஆகிய ஆயுத அமைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இந்துத்துவா அமைப்புகளான விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ர…

    • 1 reply
    • 765 views
  17. அமெரிக்க CIA யின் World Factbookல் விடுதலைப் புலிகள் அமைப்பும் இணைப்பு… June 16, 2018 1 Min Read Jun 15, 2018 @ 22:02 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஆயுத இயக்கம் என்ற வகைக்குள் அமெரிக்காவின் புலனாய்வு முகவர் நிறுவனமான CIA தனது 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ‘வேர்ல்ட் ஃபக்ட் புக்’ (World Factbook) என்ற தலைப்பிலான தமது தகவல் வெளியிட்டு ஊடகங்களில் தரவேற்றம் செய்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்துடன், வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு செயல்படும் அமைப்புகளில் இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தா. ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம், ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம்- வங்கதேசம், ஜெய்சியே முகமது, லஸ்கர் இ தொய்ப…

  18. 09 OCT, 2024 | 03:29 PM 4 நட்சத்திர அமெரிக்க கடற்படை அட்மிரலும் அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியுமான அட்மிரல் ஸ்டீவ் கேலர், நாளை வியாழக்கிழமை (10) இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதை அறிவிப்பதில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மகிழ்ச்சியடைகிறது. 2021 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த அதியுயர் அதிகாரியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பம் இதுவாகும். தனது விஜயத்தின் போது, நீடித்த, மீண்டெழும் தன்மையுடைய, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தினைப் பேணிப்பாதுகாப்பதற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையே காணப்படும் வலுவான பங்காண்மையினை அட்மிரல் கேலர் மீள வலியுறுத்துவார். இந்து…

  19. அமெரிக்க அணுகுமுறை மாற்றத்தை வரவேற்கிறோம் - புலிகளின் பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர் "நீடித்திருப்பதும் குறைவாகவே விளங்கிக்கொள்ளப்பட்டதுமான, இலங்கைத்தீவின் ஈழத்தமிழர் சிக்கலுக்கு இத்தைகயதொரு புதிய அணுகுமுறையை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்" என்றார் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர், செல்வராசா பத்மநாதன் . "நீடித்திருப்பதும் குறைவாகவே விளங்கிக்கொள்ளப்பட்டதுமான, இலங்கைத்தீவின் ஈழத்தமிழர் சிக்கலுக்கு இத்தைகயதொரு புதிய அணுகுமுறையை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்" என்றார் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதிதாகநியமிக்கப்பட்டுள்ள பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர், செல்வராசா பத்மநாதன் . வெள்ளியன்று அ…

  20. அமெரிக்க அதிகாரி இலங்கைக்கு புத்திமதி சீனா­வு­டன் இணைந்து செயற்­ப­டும் போது ஒவ்­வொரு நாடும் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்­டும். இவ்­வாறு அமெ­ரிக்­கக் கடற்­ப­டை­யின் உயர்­மட்ட அதி­கா­ரி­யான றியர் அட்­மி­ரல் டொனால்ட் டி கப்­ரி­யேல்­சன் தெரி­வித்­தார். இலங்­கை­யில் சீனா­வின் பிர­சன்­னத்தைப் பற்றி அமெ­ரிக்கா கவலை கொண்­டுள்­ளதா என்று இலங்கை வந்­துள்ள றியர் அட்­மி­ரல் மொனால்ட் டி கப்­ரி­யேல்­ச­னி­டம் கொழும்பு ஆங்­கில ஊட­கம் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தது. சில விட­யங்­க­ளில் சீனா வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­டன் செயற்­ப­டா­த­தால், சீனா­வு­டன் இணைந்து செயற்­ப­டும் போது ஒவ்­வொரு நாடும் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்­டும். சீனா தற்­போது நன்­மை­களைப் பெற்…

  21. அமெரிக்கத் தூதரக அதிகாரியொருவர், கிளிநொச்சியில் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளதாக திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21912

  22. இலங்கையில் ஐ.நா. விசாரணையை நடத்துவது குறித்து ஆராயும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவில் பணியாற்றும் தெற்காசியாவுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அதுல் கேசாப் இன்று இலங்கை வந்துள்ளார். இலங்கை வந்துள்ள அவர் அரச, எதிர்க்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளைச் சந்திக்கிறார். இதன்படி இன்று முற்பகல் 11 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்…

    • 0 replies
    • 476 views
  23. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் பிற்போடப்பட்டுள்ளது. முன்னதாக, இவர் கடந்த 10ம் நாள் சிறிலங்கா வருவார் என்று கூறப்பட்டது. பின்னர், அவர் இன்று கொழும்பு வரலாம் என்று தகவல்கள் வெளியாகின. எனினும், அவர் இன்று கொழும்பு வரமாட்டார் என்றும், அவரது பயணம் பிற்போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா வருவதற்கு முன்னர், அமெரிக்க உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், இந்தியா செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர முறுகலை அடுத்து, அவரது இந்தியப் பயணம் தாமதமடைந்துள்ளது. இதனால் நிஷா தேசாய் …

  24. அமெரிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் யாப்பா பதிலடி எவரது அழுத்தம் கருத்தியும் முகாம் மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்த மாட்டோம். சுதந்திர நடமாட்ட அனுமதியையு எவரது அழுத்தம் காரணமாகவும் இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்க ளில் தங்கியிருக்கும் மக்களை உடனடியாக மீளக் குடியேற்றிவிட முடியாது. அந்த மக் களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண் டியது அரசின் பொறுப்பாகும். நிவாரணக் கிராமத்தில்... தொடர்ந்து வாசிக்க.. http://www.uthayan.com/Welcome/full.php?id...hayan1251027279 நன்றி - உதயன் இணையம்

    • 0 replies
    • 513 views
  25. அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கும், இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு நிலவரம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் என்பன குறித்து இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விசேட பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த 3 உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இரு தரப்பு பாதுகாப்பு விவகாரங்களை மேலும் வலுப்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    • 0 replies
    • 813 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.