Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://eurotvlive.com/download/20090316/20..._Belgium_01.wmv பிரித்தானியாவுக்கு மீண்டும் வருகையில் பிருத்தானிய Immigration and border agency ஐ சேர்ந்த அலுவலகர்கள் பிரித்தானிய தமிழர்கள் 10 000 பேர் வரை போராட்டத்துக்கு போய் வந்தார்கள் எனும் தகவலையும் கிட்டத்தட்ட 80 000 பேர் அங்கு கூடினார்கள் எண்றும் கூறினர்... (தங்களுக்குவேலை பழு இண்று அதிகம் எண்றும் சொல்லும் போது)

  2. இன்று உலக நாடுகள் எங்கும் உலகத்தில் எப்போதும் நிகழ்ந்திராதவாறு புலம் பெயர்வாழ்தமிழர்களினால் மேற்கொள்ளப்படும்காலவரையறைய

    • 1 reply
    • 1.7k views
  3. உலகத் தமிழர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், ஈழத் தமிழரைப் பாதுகாக்க எந்த தியாகமும் செய்யத் தயாராக இருப்பதாக இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது வானூர்தி மூலமாகவும், பீரங்கிகள் மூலமாகவும் குண்டுகளை வீசி படுகொலை செய்து வந்த ச…

  4. நோர்வே அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியினை அடுத்து உண்ணாவிரதம் மேற்கொண்ட இளையோர் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்கள். தொடர்ச்சியாக தமிழர்களையும், தமிழர் தலைமையையும் ஏமாற்றுவதும் தமிழர் தரப்பிலான உண்மைச் செய்திகளை மழுங்கடித்து சிங்கள தேசத்திற்கு வால்பிடிப்பதும் கடந்த காலத்தில் பலமுறை பதிவு செய்யப்பட்டு விட்டது. நேரடியாக யுத்தத்திற்கு என்று நிதி வழங்காது புத்த விகாரைக்கு வெள்ளை அடிக்க, காலி முகத் திடலில் புல்லுப்புடுங்க என்று உப்புச் சப்பில்லாத பல திட்டங்களை உருவாக்கி அதன் மூலம் சிறீலங்கா அரசுக்கு பெரும் பண உதவிகளை வழங்கி வருவது நோர்வே அரசு. அப்படியிருக்கையில் எவ்வாறு இவர்களின் வாக்குறுதியை நம்பினீர்கள் நோர்வோ வாழ் இளையோரே? மேலே குறிப்பிட்ட தலைப்பு இ…

  5. எனது தாயை நிங்கள் தீவிரவாதி எண்று அழைக்கும் எனது தம்பி அம்மா எண்று அழைத்தால் எனது தாயும் தீவிர வாதியா..? லண்டனில் நடந்து வரும் போராட்டத்தில் எமது தேசிய கொடியை பறிக்கும் நடவடிக்கையை இங்கிலாந்து காவல்த்துறை செய்து வருகிறது.. புலிச்சின்னம் பொறித்து இருப்பதால் அது தீவிர வாதிகளின் சின்னம் எண்றும் காவல்த்துறையினர் சொல்கின்றனர்.. பல தமிழர்கள் அவர்களுடன் வாக்கு வாத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.. எனது கேள்விகள் இவைதான்... இங்கிலாந்தில் மற்றும் அனேக நாடுகளில் இருக்கும் கால்ப்பந்து கழகங்கள் முதல் பிரதேச சபை எல்லாம் கொடிகள் தாங்கி இருக்கும் போது நாங்கள் எங்களுக்காக ஒரு கொடியை வைத்து இருக்க கூடாதா...? இந்த கொடியை தடை செய்தமைக்கான... ( தேசிய கொடியை) எந்தவிதமான சட்ட பூ…

  6. பிரான்சில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கின்றது. இன்று இன்வலிட் பகுதியில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட அசம்பிளே நஷ்னல் பகுதியில் மதியம் முதல் மாலை நான்கு மணிவரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து போராட்டம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கிருந்து 5000 வரையான மக்களுடன் போராட்டம் ரொக்கடரோ பகுதிக்கு நகர்ந்துள்ளது. இன்று தொடக்கம் பிரான்சின் முக்கிய பகுதிகளில் ஒன்றான உலக அதிசயம் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகிலுள்ள மனித உரிமைகள் சதுக்கத்தில் (ரொக்கடரோ) தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது. போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வந்து இணையுமாறு ஏற்பாட்டாளர்கள் கோருகின்றார்கள். Metro…

    • 0 replies
    • 797 views
  7. வன்னியில் நச்சுவாயு பேரழிவு அபாயமா? - அதிர்ச்சி தகவல் 8 ஏப்ரல் 2009 | 20:04 186 views No Comment Print This Post Print This Post பாதுகாப்பு வலயத்தின் மீது நச்சு வாயு வீசி மக்களை கூண்டோடு கொல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் பகுதியில் பல பாரிய குழிகள் தோண்டப்படுவதாகவும் இப்பணியினை சிறிலங்காவின் ஊர்காவல் படையினர் மேற்கொள்ளுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2 1/2 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழும் பாதுகாப்பு வலயத்தில் வெறும் 60000 மக்கள் இருபது பெரும் சந்தேகத்தையும் மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேற்றைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்…

  8. அன்பான தமிழ் உறவுகளே மிகவும் அரிதாக எமது பிரச்சினைகள் பற்றி அ ந் நிய ஊடகங்கள் எழுதுகின்றன. அவற்றிலும் சில பின்னூட்டல் பகுதிகளை நீக்கி விடுவதுண்டு இது அமெரிக்காவில் வெளிவரும் பத்திரிகை உங்கள் காரசாரமா வலுவான பின்னூட்டல்கள் அவசியம் உடனே எழுதுங்கள் http://www.mndaily.com/2009/04/07/bloodlet...i-lanka-ignored நாங்கள் எழுதாமல் விடும் ஒவ்வொரு தடவையும் சிங்களவனும் கருணா போன்ற துரோகிகளும் காத்திருக்கிறார்கள். மற்ற மக்களுக்கும் எமது பிரச்சினையை விழக்க ஒரு சந்தர்ப்பம்

  9. நோர்வேயில் உள்ள தமிழர்கள் மத்தியில் எந்தளவுக்கு விரக்தி மனப்பான்மை காணப்படுகின்றது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது எனத் தெரிவித்த நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், இருந்தபோதிலும் தன்னால் அற்புதங்கள் எதனையும் செய்துவிட முடியாது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். நோர்வேயில் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் தொடர்பாகவும், நோர்வே அரசாங்கத்துக்கு அவர்கள் கொடுத்து வரும் அழுத்தங்கள் தொடர்பாகவும் கருத்து வெளியிடுகையிலேயே நோர்வேயின் அமைச்சரும் 2002 ஆம் ஆண்டில் இருந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களுக்கு அனுசரணையாளராக இருந்தவருமான எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு தெரிவித்…

  10. வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 25 replies
    • 2.7k views
  11. Colombo uses chemical weapons: LTTE [TamilNet, Tuesday, 07 April 2009, 20:08 GMT] Sri Lanka Army extensively used chemical weapons on LTTE combatants at Puthukkudiyiruppu (PTK) during the weekend, according to Lawrence, a senior commander of the LTTE, who personally encountered the attack and escaped, LTTE sources told TamilNet Tuesday. Meanwhile, Sri Lankan Defence Ministry has claimed that it has killed hundreds of Tiger combatants including senior commanders in PTK last weekend. The use of chemical weapons were the suspicion of many who have seen the photographs released by the SL Defence Ministry, but now the accusation comes from the LTTE. The Tiger sources neith…

  12. சீனா மற்றும் ரஸ்யாவுக்கு சிறிலங்கா அரசாங்கம் நன்றி தெரிவிப்பு திகதி: 08.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு தொடர் கூட்டத்தில் சிறிலங்கா மனித உரிமைகள், இராணுவத்தினரின், அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்கள் என்பவை தொடர்பான சிறிலங்கா மனித உரிமை மீறல்களை சில நாடுகள் கொண்டுவர முற்பட்டபோது அதை தடுத்து, சிறிலங்காவுக்கு உதவி செய்தன ரஸ்யா மற்றும் சீனா அகிய நாடுகள். இந்த வகையில் சிறிலங்கா அரசாங்கம் நேற்று சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளது.நேற்று இதுதொடர்பாக பேசிய சிறிலங்கா பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க சீனாவும், ரஸ்யாவும், முழுமையாக தமது பயங்கரவாதத்திற்கு எதிரான படை நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவும், நட்பு நாடுகள் என்…

    • 1 reply
    • 871 views
  13. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளதுடன் விடுதலைப் புலிகளை எவரும் அழிக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார். இலங்கைத் தமிழர் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னையில் இன்று புதன்கிழமை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் வங்கதேசம் போல தமிழீழமும் மலர்ந்திருக்கும். இந்திரா காந்தியை ஒரு சீக்கியன் சுட்டுக்கொன்றான். அது கண்டிக்கத்தக்கது என்றாலும், அதன் பிறகு நடந்த கலவரத்தில் கிட்டத்தட்ட…

    • 2 replies
    • 1.1k views
  14. சுவிசின் பிரதான நகரங்களில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் [புதன்கிழமை, 08 ஏப்ரல் 2009, 03:25 பி.ப ஈழம்] [சுவிஸ் நிருபர்] சுவிஸ் நாட்டின் பேர்ண் மற்றும் சூரிச் நகரங்களில் தமிழர்கள் நடத்திவரும் தன்னெழுச்சியான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பேர்ண் நகரில் அமைந்துள்ள நாடாளுமன்ற முன்றலிலும் சூரிச் தொடருந்து நிலையத்தின் அருகிலும் நேற்று முன்நாள் திங்கட்கிழமை ஒன்றுகூடிய தமிழர்கள் கவனயீர்பு போராட்டத்தினை நடத்தினர். இப்போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான சிறுவர், இளையோர், வயோதிபர்கள் என வயது வேறுபாடின்றி எழுச்சியுடன் கலந்துகொண்டனர். அதேவேளையில் சூரிச் நகரில் சுவிஸ் நாட்டவர்கள், தென் ஆபிரிக்கர்கள், இந்தியர்கள், சீனா நாட்டு மக்களும் கலந…

    • 1 reply
    • 685 views
  15. 3 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் உள்ள விடுவிக்கப்படாத பிரதேசங்களில் 70 ஆயிரம் என அரசு கூறுவதன் மர்மம் என்ன? மாவை : முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் 3 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் தங்கியுள்ள நிலையில் அங்கு 70 ஆயிரம் பேரே தங்கியுள்ளதாக அரசாங்கம் கூறுவதன் மர்மம் என்ன? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்றில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மாவை சேனாதிராஜா அங்கு தொடர்ந்து பேசுகையில் அரசாங்கத்தின் மேற்கண்ட கருத்து அச்சம் தருவதாக உள…

    • 0 replies
    • 815 views
  16. ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தியும், உடனடி போர் நிறுத்தத்திற்கு சிறீலங்கா அரசுக்கு டென்மார்க் அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக்கேட்டும் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் தமிழ் மக்களின் கவனயீர்ப்புப் போராட்டங்கள் தொடருகின்றன. நேற்றைய போராட்டத்தித்ல பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதையடுத்து, இன்றைய போராட்டத்திலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றனர். இன்று காலை 10:00 மணியளவில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஆரம்பித்தபோது டெனிஸ் ஊடகங்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன http://www.pathivu.com/news/1254/54//d,view.aspx

    • 5 replies
    • 771 views
  17. கனடாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கனடிய தமிழர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் அந்நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் எழுச்சியுடன் தொடர் போராட்டத்திற்காக குவிந்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

  18. புலம் பெயர்மக்கள் உடனடியாக செய்யவேண்டிய ஒன்று.... உடனடியாக முடியுமான வெளி நாட்டு மக்களை உங்கள் போரட்டங்களுக்கு அழைத்து செல்லுங்கள்... இது போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை.. மிக மிக தேவையானது...காலத்தின் அவசியம்... பல நிருவனங்கள்(வெளி நாட்டு) இந்த விடையமாக போராடுபவர்களை கேட்டு உள்ளனர்.. இந்த தேவையை உடன் தீருங்கள்... நீங்கள் அனியப்படுத்தபடாமல் உலகிற்கு காட்ட இது முக்கிய தேவை.... முக்கியமாக இலண்டனில்.. மற்றும் நாடுகளில் உடன் செயல்படுத்துங்கள்.... எவ்வளவோ வெளி நாட்டு நண்பர்கள், பாடசாலை, சேர்ச் நண்பர்கள், வேலை நண்பர்கள் இருபார்கள் அவர்களை அழைத்து செல்லுங்கள்... இன்றில்லாவிட்டால் நாளை ... நாளை இல்லாவிட்டால் அதன்பின்...இப்படியெ..உடன் செயலில் இறங்குங…

  19. ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் விக்ரோரிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான தமிழீழ மக்கள் ஒன்றுதிரண்டு மாபெரும் கவனயீர்ப்பு கண்டன பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். சுமார் 12 மணி நேர மிகக் குறுகிய அழைப்பையேற்று பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடியமையானது, மக்களின் பேரெழுச்சியை காட்டியது. இந்த கவனயீர்ப்பு கண்டண பேரணிக்கான அழைப்பை தமிழ் இளையோர் அமைப்பும் தமிழ் அமைப்புக்களும் விடுத்திருந்தனர். இன்று காலை 11 மணியளவில் விக்ரோரிய நாடாளுமன்றத்தின் முன் ஒன்றுகூடிய மக்கள்,வானதிர கோசங்களை எழுப்பி மெல்பேரன் வாழ் பல்லின மக்கள் பலரினதும் கவனத்தையீர்ந்ததை காணக்கூடியதாகவிருந்தது. "சிறிலங்காவே இரசாயன அயுதங்களை பாவிப்பதை நிறுத்து..!!!…

    • 0 replies
    • 567 views
  20. லண்டன் எல்.பீ.சீ வானொலியில் லண்டன் ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தி. இந்த இணையத்துக்குச் சென்றால் லண்டன் ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்திகள் உள்ளன. இதனோடு தொடர்புடைய எமது மக்களின் அவலங்கள் தொடர்பான சரியான தகவல்களையும் தொடர்ச்சியாக அனுப்பிவைப்பது பயனுடையதாயிருக்கும். எமது விடயங்களை எடுத்து வருவதற்காக நன்றியையும் தெரிவிக்கலாம். http://www.lbc.co.uk/sri-lankan-westminste...er_protests/168 Contact : Phone: 0845 60 60 973 Text: 84850 Email Me My Blog

    • 1 reply
    • 1k views
  21. ஈழம்.. இந்திய இராணுவத்தின் இறுதித் தாக்குதல். 2:28 PM, Posted by சாத்திரி, 5 Comments கடந்த திங்கட்கிழமை 6 ந்திகதி ஒரு செய்தி.. புதுக்குடியிருப்பில் நச்சு இரசாயனக்குண்டுத் தாக்குதல்.ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் பலி..அதுமட்டுமல்ல புலிகள் இயக்கதின் சில தளபதிகளும் போராளிகளும்.. கொல்லப்பட்டதாக இலங்கையரசாங்கம் செய்திகளையும் வெளியிட்டுச் சில படங்களையும் வெளியிட்டுள்ளது.. உலகத் தமிழர்கள் அனைவரின் உணர்வுகளையும் ஒருகணம் உறையவைத்த இந்தச் செய்தியானது தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ அந்தந்த நாடுகளிலெல்லாம்..இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கெதிரான போராட்டமாக வெடித்துள்ளதுடன் ஜரோப்பிய நாடுகளின் நாடாளுமன்றங்களை முற்றுகையிடும் போராட்டமாகவும் மாறியுள்ளது. …

  22. லண்டனிலிருந்து ஸ்கய் SKY செய்தி நிறுவனம் லண்டன் போரட்டத்தை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்புகிறது. http://news.sky.com/skynews/Home/UK-News/T...More_Disruption

  23. போரென்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற ஜெயலலிதாவின் பொன் முழக்கம் வரலாற்றில் இடம் பெற்றது போல இந்திரா காந்தி கொலையான 1984 ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த சீக்கிய இனப் படுகொலையைப் பற்றி ” ஒரு ஆலமரம் விழுந்தால் பூமியில் அதன் பாதிப்பு இருக்கத்தான் செய்யும் ” என்று நியாயப்படுத்திய ராஜீவ் காந்தியின் திமிரும் வரலாற்றில் பதிவாக்கியிருக்கிறது. அந்தக் கலவரத்தில் டெல்லியில் உள்ள சீக்கிய மக்கள் காங்கிரசுக் கும்பல்களால் தேடித் தேடி கொல்லப்பட்டார்கள். இதுநாள் வரை அந்தக் கலவரத்திற்கு காரணமான பெரும்பான்மையான நபர்கள், தலைவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. இடையில் அந்தக் கலவரத்திற்கு சீக்கிய மக்களிடம் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்டு நடித்ததும் நடந்தது. ஆனால் இந்தக் கலவரத்தில் கொலைகா…

  24. தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை இலங்கை, இந்திய இராணுவங்கள் பாவித்துள்ளது என்பதை தற்போது போராட்டங்களில் செய்திதாபனங்கள் மூலம் வெளிவரச்செய்து மக்களை மேலும் அழிவிலிருந்து காப்பாற்றுங்கள்.. தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை இலங்கை, இந்திய இராணுவங்கள் பாவித்துள்ளது என்பதை தற்போது போராட்டங்களில் செய்திதாபனங்கள் மூலம் வெளிவரச்செய்து மக்களை மேலும் அழிவிலிருந்து காப்பாற்றுங்கள். இந்தப்போரட்டத்துடன் இலங்கை இந்திய கூட்டு சதிகளையும் தடைசெய்யப்பட்ட ஆயுதப்பாவனையையும் வெளி உலகிற்கு கொண்டுவந்தால் மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வரலாம்.... உலகிற்கு முகத்திரையை கிழித்து காட்டுங்கள்.. தமிழ்னெட் இணையத்தளத்தின் செய்தியை ஆதாரமாக்குங்கள்... இதன் மூலம் எம்மக்கள் போரட்டம் நியாயம் உலகிற்கு …

  25. நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக இருக்கும் அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவர் சூசன் றைசின் அலுவலகத்திற்கு முன்பாக ஐந்து தமிழர்கள் 24 மணி நேர நீராகாரம் இன்றி உண்ணாநிலை போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். சிறிலங்கா அரசாங்கத்தால் நடத்தப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியுமே இப்போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட நீராகாரம் இன்றி இந்த உண்ணாநிலை போராட்டம் நாளை பிற்பகல் 5:00 மணி வரை நடத்தப்படும் என போராட்டத்தில் குதித்துள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க வாழ் தமிழர்கள் தமது ஆதரவினையும் பங்களிப்பினையும் இப்போராட்டத்திற்கு அளித்து வருவது இங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.