Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில் யாழ்.பல்கலை மாணவர்களுக்கு தொலைபேசிகள்! ஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி பேராசிரியர் சிவா சிவானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வசதியில்லாத மாணவர்களுக்காக 100 சம்சுங் கைத்தொலைபேசிகளை அன்பளிப்புச் செய்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து, அவர் சுமார் 22 இலட்சம் ரூபாவுக்கு தொலைபேசிகளைக் கொள்வனவு செய்துள்ளார். குறித்த தொலைபேசிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவின் பணிப்பாளரும் பௌதிகவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் பு.ரவிராஜன் மூலமாக யாழ். பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமியிடம் கையளிக்கப்பட்டுள்ளன. …

    • 3 replies
    • 744 views
  2. இலங்கை வான் பரப்பில் அமெரிக்க வான்படையுடன் இணைந்து கூட்டு ரோந்துப் பணிகளில் ஈடுபட இலங்கை வான் படை தீர்மானித்துள்ளது. விசேடமாக இலங்கை கடற்பரப்பின் மேலான கண்காணிப்புப் பணிகளிலேயே அமெரிக்க வான்படையினரின் சேவை பெறப்பட இருக்கிறது. இத் தகவல்களை இலங்கையின் விமானப்படைத் தளபதி ரொசான் குணதிலக்க தெரிவித்துள்ளார். ரத்மலானையில் இடம்பெற்ற விமானப்படை வீரர்களுக்கான விருது வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். அமெரிக்கா 6 74 மில்லியன் ரூபா பெறுமதியான விமானப்படை உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியது. உள்நாடுமுக்கிய-செய்திஇணைய-பதிப்புகொழும்பு நிருபர் செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 24, 2010 அமெரிக்க விமானபப்டை இலங்கை விமானப்…

  3. அமெரிக்கா பல அதிரடி நடவடிக்கைகளினை உலகளாவிய ரீதியில் செய்து வருகின்றது. ஆனால் அண்மையில் இலங்கையிலும் அவ்வாறான அதிரடி நிவாரண நடவடிக்கையினை செய்த தாக ரஞ்சனி பெர்னாண்டோ என்ற ஆசிரியை புகழ்ந்துள்ளார். நடந்தது இதுதான் இலங்கைக்கு அண்மையில் வந்துள்ள அமெரிக்க வான்படை கமாண்டர்களில் ஒருவரான வெஸ்லி கொக்மான் அவர்களும் அவரது ஆளணிகளும் மேற்கு இலங்கையில் உள்ள செம்மந்துலாவ வித்தியாசாலைக்கு சென்றனராம். அங்கு அந்த பாடசாலைக்கு ஜெனெரேட்டர், கம்பியூட்டர் ஆகியனவற்றை கொடுத்தார்களாம். இந்த பாடசாலையின் அதிபர் ரஜனி பெர்னாண்டோ அவர்கள் இது தொடர்பாக கருத்து கூறுகையில்... நான் உண்மையிலேயே அதிசயப்பட்டேன் ஆச்சரியப்பட்டேன் அமெரிக்க தளபதிகள் இவ்வளவு வேகமானவர்களா?..48 மணி நேரத்திற்குள் எமது தேவைய…

    • 0 replies
    • 1.5k views
  4. அமெரிக்க விமானப்படையுடன் இலங்கை விமானப்படை கூட்டுப்பயிற்சி Friday, August 19, 2011, 23:12 இக்கூட்டுப் பயிற்சியானது அமெரிக் விமானப்படையின் பசுபிக் கட்டளைப் பிரிவின் சிந்தனையில் உதித்தாகும் என என இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹார்ஷா அபேவிக்கிரம தெரிவித்தார். அவுஸ்திரேலிய விமானப்படை, மலேஷிய விமானப்படை, பங்களாதேஷ் விமானப்படை ஆகியனவும் இப்பயிற்சிகளில் பங்குபற்றவுள்ளன. பிராந்திய நாடுகளுடனான இடைத்தொடர்புகளை மேம்படுத்தவும் பிராந்திய நாடுகளின் விமானப்படைகளுக்கு சர்வதேச அனுபவங்களை பெற்றுக்கொடுக்கவும் உலகெங்கும் இத்தகைய பல்நாட்டு கூட்டுப் பயிற்சிகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார். இரத்மலானை, அம்பாறையிலுள்ள விமானப்படைத் தளங்களில் பயிற்சிகள் இடம்பெறவுள்ளன. பல்வே…

  5. அமெரிக்க வீசா மூன்று முறை நிராகரிக்கப்பட்டது; வாய்திறந்தார் பொன்சேகா அமெரிக்காவுக்குச் செல்வதற்கு வீசா கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் தனக்கு மூன்று முறை வீசா நிராகரிக்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் மூன்று முறை அமெரிக்காவுக்கான வீசா தனக்கு நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கமைய தனது புதல்வியின் பட்டமளிப்பு விழாவிற்கு செல்வதற்காக அமெரிக்கத் தூதரகத்தில் வீசா விண்ணப்பம் செய்திருந்ததாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். …

  6. அமெரிக்க வீசாவை புதுப்பிக்கும் அரசதரப்பினர்! [Monday 2015-01-05 07:00] ஜனாதிபதிக்கு உதவுவதற்காக வந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் காலத்துக்கு காலம் அமெரிக்க வீசாவை புதுப்பித்து வருவதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், ஜனாதிபதிக்கு உதவுவதற்காக வந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் காலத்துக்கு காலம் அமெரிக்க வீசாவை புதுப்பித்து வருவதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், இலங்கையின் ஒருமைப்பாடு பற்றி பேசும் அரசாங்கத்தின…

  7. இலங்கைக்கு கடன்னுதவி வழங்க அமெரிக்க தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன்னுதவி வழங்குவதை அமெரிக்க திறைசேரி அமைச்சர் முழுமையாக தடுக்க வேண்டுமென விரைவில் நிறை வேற்றப்பட உள்ள அமெரிக்க வெளிவிகார சட்டழூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் உள் நாட்டில் இடம் பெயர்ந்த மக்களை சர்வதேச தரத்திற்கு அமைய நடத்துகின்றது என்பதையும் அவர்களது நடமாடும் சுதந்திரத்தை உறுதி செய்துள்ளது என்பதையும் அமெரிக்க வெளிவிகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் உறுதி செய்து உத்தரவாதம் அளிக்கும் வரை இலங்கைக்கு கடன்னுதவி வழங்க திறைசேரி அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நல்லினக்கம் மற்றும் நீதியை உரிய முறையில் கடைப்பிடித்தல் மற்றும் அரசமைப்…

  8. அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களில் அரசியல் ஆய்வாளர் யதீந்திரா இந்தோ பசிபிப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை என்னும் தலைப்பில் இடம்பெறும் கலந்துரையாடல் ஒன்றுக்காக அரசியல் ஆய்வாளரும் பத்தி எழுத்தாளருமான யதீந்திரா அமெரிக்காவிற்கு பயணமாகியுள்ளார். மூன்று வாரங்களை உள்ளடக்கிய இந்தக் கலந்துரையாடல்களின் போது, இந்து சமூத்திர பிராந்தியத்தில் அமெரிக்காவின் கொள்கை இலக்கு அதன் முக்கியத்துவம் தொடர்பில் பல்வேறு துறைசார் நிபுனர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த துறைசார் நிபுனர்கள் பலரும் பங்குபற்ற உள்ளனர். ஆரசியல் ஆய்வாளர் யதீந்திரா இந்து சமூத்திர பிராந்தியத்தை மையப்படுத்தி நகிழும…

    • 3 replies
    • 478 views
  9. அமெரிக்க வெள்ளை இனத்தவர்களும் Srilanka பொருட்களிட்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் Elias Jeyaraj செய்தி அலைகளிட்கு நேர்காணல் http://www.yarl.com/articles/files/100323_elias_jeyaraj.mp3

  10. வன்னியில் 3 ஆயிரம் தமிழர்களை ஒரே இரவில் படுகொலை செய்ததனை ஒபாமா அரசாங்கத்தின் கவனத்திற்கு கெண்டு செல்லவும், மீதமுள்ள மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கமாறு அவரைக் கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியினை இன்று திங்கட்கிழமை வெள்ளை மாளிகை முன்றலில் தமிழர்கள் நடத்துகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 277 views
  11. அமெரிக்க வைரஸ் குறித்து எச்சரிக்கை அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்பிபி 1.5 கொரோனா உப பிறழ்வு இலங்கைக்குள் விரைவாக நுழையும் சாத்தியம் காணப்படுவதாக சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பல நாடுகளில் பரவியுள்ள குறித்த வைரஸ் பிறழ்வு, அந்த நாடுகளில் வேகமாகப் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இது குறித்து எச்சரிக்கை நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறித்த மாறுபாட்டின் எக்ஸ்பிபி பிறழ்வு இலங்கையில் கடந்த நவம்பரில் கண்டறியப்பட்ட போதும் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்ட 1.5 உப பிறழ்வு இதுவரை அடையாளம் காணப்பட்டவில்லை. https://www.tamilmirror.lk/செய்திகள்/அமரகக-வரஸ-கறதத-எசசரகக/175-310293

    • 0 replies
    • 727 views
  12. அமெரிக்க ஸ்ரீலங்கா வர்த்தகத் தொடர்புகள் குறித்து கலந்துரையாடல்! Posted by admin On March 10th, 2011 at 2:34 am அமெரிக்கத் தூதவருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை அமெரிக்க இலங்கை இடையிலான வர்த்தக தொடர்புகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பான விஷேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா இருவருக்கும் இடையிலான இப் பேச்சுவார்த்தை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் விமான சேவை தொடர்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையில் காணப்படும் முன்னேற்றங்கள் மற்றும் வடபகுதி மீனவர் பிரச்சினைக்கான தீ…

  13. Published By: VISHNU 14 MAR, 2025 | 03:37 AM (ஆர்.ராம்) இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும், அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் ஆகியோருக்கும் இடையில் இருவேறு சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தில் வியாழக்கிழமை (13) நண்பகல் நடைபெற்ற சந்திப்பின்போது, சமகால நிலைமைகள் சம்பந்தமாக உரையாடப்பட்டதாக சுமந்திரன் குறிப்பிட்டார். குறிப்பாக, அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் நிலைப்பாடுகள், மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக உயர்ஸ்தானிகர் மற்றும் அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து நேற்று மாலை, அ…

  14. அனைத்துலக அரசியலில் தீர்க்கமான ஞானம் கொண்ட பிரபாகரன், தனது அடுத்து நகர்வினை முன்னெடுப்பதற்கு அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். அந்தவகையில், சிறிலங்கா அரசின் தற்போதைய போருக்கு அடுத்த வருடமே புலிகள் பதிலளிப்பார்கள் என்று பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் எதிர்வு கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  15. அமெரிக்க, இந்திய, தென்கொரிய இராஜதந்திரிகளுடன் சந்திரிகா இரகசியப் பேச்சு! [sunday, 2014-04-06 10:06:38] முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.ஹொரகொல்லவில் அமைந்துள்ள சந்திரிகாவின் இல்லத்திலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். இந்த சந்திப்பின் போது ஐ.நாவின் முன்னாள் அதிகாரி ஜயந்த தனபால மற்றும் பிரபல வர்த்தகர் ஒருவரும் பங்கேற்றுள்ளனர். இராஜதந்திரிகள் மற்றும் ஏனையோருக்கு சந்திரிகா விருந்துபசா…

  16. அமெரிக்க, இந்திய, பிரித்தானிய நிபுணர்களின் உதவியுடன் தடயவியல் கணக்காய்வு மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக நடத்தப்படவுள்ள தடயவியல் கணக்காய்வுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து நிபுணர்களின் உதவியைப் பெற சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் இடம்பெற்ற முறைகேடுகளின் மூலம், 11,145 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அதிபர் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், மோசடி மூலம் இழக்கப்பட்ட 11,145 மில்லியன் ரூபாவை மீட்பதற்கு, மத்திய வங்கி தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தடயவியல் கணக்காய…

  17. அமெரிக்க, சீன தூதரகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடை கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் சீன தூதரகங்களிற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜோர்ஜ் புளொயிட்டின் கொலைக்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சி இன்று(செவ்வாய்கிழமை) அமெரிக்க தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இந்தநிலையிலேயே இதற்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கொழும்பில் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனா வைரசினால் இலங்கை சந்தித்துள்ள பொருளாதார இழப்புகளி…

  18. அமெரிக்க, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் கடற்படைத் தளபதியை சந்தித்துள்ளனர் இலங்கையின் ஐக்கிய அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கேணல் டக்ளஸ் சி. ஹீஸ், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா, ஆகியோர் நேற்று முன்தினம் கடற்படை தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது ஐக்கிய அமெரிக்கா கடற்படையின் லெப்டினென்ட் கமாண்டர் பிரையன் எஸ் பேஜ்யும் கலந்துகொண்டார் இதேவேளை நேற்று முன்தினம் இலங்கையின் இராணுவ, விமான மற்றும் கடற்படை விவகாரங்கள் பற்றிய சீனாவின் சிரேஸ்ட பாதுகாப்பு ஆலோசகர் கேணல் ஷு ஜியேன்வெய் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா ) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளா…

  19. அமெரிக்க, நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில்... திருத்தம் செய்யுமாறு, சீனாவிடம் இலங்கை கோரிக்கை. 1.5 பில்லியன் அமெரிக்க நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை திருத்துவதற்கு இலங்கை சீனாவுடன் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டுள்ளதாக உயர்மட்ட வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பரிமாற்ற ஏற்பாட்டிற்காக சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, இலங்கையிடம் மூன்று மாதங்களுக்கு போதுமான வெளிநாட்டு கையிருப்பு இருந்தால் தவிர, அதைப் பயன்படுத்த முடியாது. இலங்கைக்கு தேவையான அளவு இருப்புக்கள் குறைவாக இருப்பதால் இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. …

  20. கொழும்பிலுள்ள அமெரிக்க, பிரித்தானிய தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நீண்ட பேச்சுக்களை நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க தலைமையிலான நாடுகளால் ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மான வரைவு தொடர்பாகவே இவர்கள் நேற்று முன்தினம் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின்னையும், அமெரிக்கத் துணைத் தூதுவர், வில்லியம் வெய்ன்ஸ்ரெய்னினையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின தலைவர். இரா.சம்பந்தன் தலைமையிலான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவே இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றுள்ளது. இந்தச் சந்திப்புகளில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் …

  21. அமெரிக்க, பிரித்தானிய பொருளாதாரங்களை விடவும் இலங்கைப் பொருளாதாரம் மிகவும் வலுவானது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். உலகின் பலம் பொருந்திய நாடுகளை விடவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2011ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8.3 வீதம் என தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் திட்டங்களின் மூலம் பொருளாதாரத்தில் பாரியளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்களினால் நாட்டின் பொதுமக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் n;சயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதியிறக்கம் நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல…

    • 5 replies
    • 1.1k views
  22. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான, பணிகளில், கொழும்புக்கான, அமெரிக்க மற்றும் பிரித்தானியத் தூதுவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசனும், பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின்னும், ஜெனிவா சென்றுள்ளனர். சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்கு ஆதரவு திரட்டுவது மற்றும், தீர்மான வரைவு வாசகங்கள் குறித்து உறுப்பு நாடுகளுக்கு விளக்கமளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, அமெரிக்கத் தூதுவர், மிச்சேல் ஜே சிசன், வொசிங்டனிலுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்ததுடன், நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான பல்வேறு நாடுகளின் பி…

  23. அமெரிக்க, ரஸ்ய, சீன உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கையில் தரையிறங்கினர்… January 14, 2020 ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சென்றார்… ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரொவ் (Serjev Lavrov) இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று (14.01.20) காலைஇலங்கை சென்றடைந்தார். அவருடன் 42 பேர் அடங்கிய தூதுகுழு அதிகாரிகளும் நாட்டை சென்றடைந்துள்ளனர். இவர்கள் இன்று காலை 6.35 அளவில் ரஷ்யாவுக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டை சென்றடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவராலய அதிகாரிகள் வரவேற்றனர். அமெரிக்க, சீன உயர்மட்ட பிர…

  24. அமெரிக்கக் கடற்படை உயரதிகாரி இங்கு கடற்படைத் தளபதியுடன் பேச்சு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் பகுதிக்கான தளபதி அட்மிரல் றொபேர்ட் எவ். வில்லார்ட் இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரனாகொடவை நேற்று வியாழக்கிழமை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் கடல் பாதுகாப்பு ஆகியன குறித்து ஆராயப்பட்டது எனக் கூறப்பட்டது. இலங்கைக் கடற்படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கத் தளபதி இச்சந்திப்பின்போது பாராட்டினார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இலங்கை விஜயத்தின்போது அட்மிரல் வில்லார்ட் அமெரிக்காவினால் சமீபத்தில் …

    • 5 replies
    • 1.1k views
  25. அமெரிக்கக் குழுவினரின் யாழ் பயணம் - புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யவேண்டிய பணி என்ன? ஜன 30, 2013 முப்பது வருடங்களாக தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பு யுத்தம் தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியிருக்கின்ற நிலையில், இந்த மக்களை தொடர்ந்தும் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளவே சிங்கள அரசாங்கம் சிந்தித்து அதற்கேற்ப திட்டங்களைப் போட்டுக்கொண்டிருக்கிறது. இந்தத் திட்டங்களிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு சர்வதேச நாடுகளிடமே இருக்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளின் தீர்விற்கான பந்து தற்போது சர்வதேசத்திடமே இருக்கின்றது என்பதை பலரும் ஏற்கனவே தெரிவித்து வந்த நிலையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தக் கருத்தை அமெர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.