Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 08.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....3ff8c02ebfd5659

    • 1 reply
    • 1.7k views
  2. வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் பிரதம நீதியரசர் கே.சிறீபவன்? முன்னாள் பிரதம நீதியரசர் கே.சிறீபவன் உள்ளிட்ட மூவரின் பெயர்கள் வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கான பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.இவர்களில் முன்னாள் பிரதம நீதியரசர் கே.சிறீபவனே தமது முதல் தெரிவாக இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் பிரதம நீதியரசர் கே.சிறீபவனை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில்ஏனைய 6 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமிப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/செய்திகள்/வடக்கு-மாகாண…

    • 11 replies
    • 1.7k views
  3. சனி 17-11-2007 21:31 மணி தமிழீழம் [முகிலன்] புலிகள் தொடர்பில் தமது அணுகு முறையில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை - இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தமது அணுகுமுறையில், எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து , இந்திய மத்தியய அரசாங்கம் கையாண்டு வரும் கடும் போக்கான கொள்கையில், தற்பொழுது மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என விளக்கம் கோரி, கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முக்கர்ஜீ அவர்களுக்கு, ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும், இதற்கு பதிலளித்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஷிவ் ஷங்கர் மேனன், இந்தியாவில் தடை…

  4. இலங்கைப் புலம்பெயர் தமிழர்கள் மீது நடிகர் சரத் குமார் குற்றச்சாட்டு இலங்கைப் புலம்பெயர் தமிழர்கள் மீது பிரபல தென்னிந்திய நடிகர் சரத்குமார் குற்றம் சுமத்தியுள்ளார். புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் தென்னிந்திய திரைப்படங்களை சட்டவிரோதமான முறையில் இணையத்தில் தரவேற்றம் செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களே அதிகளவில் தமிழகத்தில் திரையிடப்படும் புதிய திரைப்படங்களை சட்டவிரோதமான முறையில் பதிவு செய்து, அவற்றை இணையத்தின் ஊடாக தரவேற்றம் செய்வதாக தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்காக தாம் குரல் கொடுத்து வருவதாகவும், அவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கைத் தமிழர்கள் …

  5. கொழும்பில் 40 பஸ்களில் குண்டுப் பார்சல்களை வைத்து பொதுமக்களின் விழிப்புணர்வை அவதானித்தோம் - அரசாங்கம் : http://www.globaltamilnews.net/tamil_news....d=2997&cat= தென் பகுதியைப் பாதுகாப்பதற்கென ஒரு இலட்சத்து 54 ஆயிரம் தொண்டர் படையினரையும் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவினரையும் அரசாங்கம் நியமித்திருக்கின்றது. தென் பகுதியிலே பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயற்சித்து வரும் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத யுக்திகளை முறியடிக்கும் முயற்சியாகும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகை…

    • 3 replies
    • 1.7k views
  6. திங்கள் 16-04-2007 17:00 மணி தமிழீழம் [தாயகன்] ஒருசில நிமிடங்களில் பிறப்புச் சான்றிதழ் சிறீலங்காவில் இவ்வருட இறுதியில் பிறப்புச் சான்றிதழ்களை சில நிமிடங்களில் வழங்கும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக, பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பை மையமாகக் கொண்ட இந்த தொழில்நுட்பம், நாடு அனைத்திற்கும் விரிவாக்கம் செய்யப்படும் எனவும், இதன் மூலம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சேவைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூலம் பதிவு

  7. இக்பால் அத்தாசிடம் சிறீலங்கா அரசு மன்னிப்புக் கோரியுள்ளது சன்டே ரைம்ஸ் வாராந்தப் பத்திரிகையின் பத்தி எழுத்தாளரும், ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் “ஒரு துரோகி” எனக் கூறியதற்கு சிறீலங்கா அரசு தற்பொழுது கவலை தெரிவித்திருப்பதுடன், மன்னிப்பும் கோரியுள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன, அத்தாஸை துரோகி என அரச தரப்பில் கூறியது தனக்குத் தெரியாது என கூறியிருக்கின்றார். இருப்பினும், அரச ஊடகங்கள் அத்தாஸை துரோகி என வர்ணித்திருந்தால், அதற்கு அரசு தற்பொழுது மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சும், படைத்துறைப் பேச்சாளர் உதய நாணயக்கார போன்றவர்களும் இக்பால் அத்தாஸ் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்வதாக…

    • 0 replies
    • 1.7k views
  8. புலிகளின் 1-4 தளம் மணலாறில் தற்போது இல்லை: ஜனக பெரேரா [ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 01:07 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்காப் படைத்தளபதிகள் கூறுவதனைப் போன்று விடுதலைப் புலிகளின் 1- 4 தளம் மணலாறில் தற்போது இல்லை. அது 1991 ஆம் ஆண்டில் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ தலைமையில் நடைபெற்ற "இடிமுழக்கம்" படை நடவடிக்கையிலேயே அழித்தொழிக்கப்பட்டு விட்டது. புலிகளின் அந்தத்தளம் தற்போது இடம்மாற்றப்பட்டு விட்டது என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே லீடர்" ஆங்கில வார ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: மணலாறு காட…

  9. இன்று காலை(17/08/2009) கலைஞர் தொலைக் காட்சியின் செய்தி ஒளிபரப்பை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. செய்தியில் முதலமைச்சர்கள் மாநாட்டில் ஸ்ராலின் கலந்து கொள்ளப் போவதாகத் தெரிவித்தனர். செய்தியில் இடைத் தேர்தல் வாக்குப் பதிவுகளைப் பற்றி தெரிவித்தனர். செய்தியில் கலைஞர் ஆட்சியின் மகத்தான சாதனைகள் பற்றித் தெரிவித்தனர். செய்தியில் மது அருந்திய சாமியார் கத்தியின் மேல் நின்று அருள் வாக்கு சொல்வது பற்றித் தெரிவித்தனர். செய்தியில் சென்னையில் நடந்த கிருஸ்தவ சமயக் கூட்டம் பற்றியும் தெரிவித்தனர். செய்தியில் இரசிய நாட்டில் விமானங்கள் மோதியமை பற்றித் தெரிவித்தனர். செய்தியில் ஜேர்மனியில் நடந்த தடகளப் போட்டி பற்றியும் தெரிவித்தனர். செய்தியில் ஜேர்மனியில் நடந…

  10. புலிகள் இயக்கத்தினர் அநுராதபுரம் விமானப்படை முகாம்கள் மீது ஏன் தாக்குதலை மேற்கொண்டார்கள் என்ற கேள்விக்கு அரச தரப்பினர் கூறியது யாதெனில், புலிகள் இயக்கம் கிழக்கில் ஏற்பட்ட படுதோல்வியை மறைத்து தாம் பலமான நிலையிலேயே இருப்பதாக மக்களுக்கும் அரசுக்கும் காட்டுவதற்காகவே இவ்வாறு அநுராதபுரத்தில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்பதே. அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் முக்கியத்துவத்தை நோக்கினால், அது மிகப்பெரிய விமானப்படைப் பயிற்சி முகாமாகவும் (Airforce Training Center) முக்கியமான விமானப்படையின் ஆகாயப்பரப்பு காண்காணிப்புக் கேந்திர நிலையமாகவும் (Aerial Survaillance Center) வன்னிப் பிரதேச படை நடவடிக்கைகளுக்குமான அனைத்துத் தேவைகளையும் வழங்கும் நிலையமாகவும் (Logistic Base) கடற்படை நட…

    • 1 reply
    • 1.7k views
  11. வவுனியா ஒரேபார்வை :வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது : வவுனியாவில் இனம் தெரியாத நபர்களில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டு இருப்பதாக வவுனியாக் காவற்துறையினர்; தெரிவித்துள்ளனர். வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட மேற்படி சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் காண்பதற்காக வவுனியா பொது மருத்துவ மனையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் முச்சக்கர வண்டியில் அழைத்து வரப்பட்டு அந்த இடத்திலையே வைத்து சுடப்பட்டு பின்னர் சடலம் அடையாளம் காண முடியாதவாறு தீயிடப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/tamil_news.php?nid=6616&cat= கண்களும் கைகளும் க…

    • 0 replies
    • 1.7k views
  12. "முள்ளிவாய்க்காலுடன் தமிழர்கள் மீதான இனவழிப்பு முடியவில்லை" முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்கள் மீதான தமிழ் தேசத்தின் மீதான இனவழிப்பு முடிவடையவில்லை. இன்றும் அது தொடர்கின்றது . ஆனால் அது வேறு வடிவில் தொடருகின்றது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கண்டன அறிக்கையிலையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, இரத்தமின்றி சத்தமின்றி மதத்தின் பெயராலும் மகாவலி அதிகாரசபை என்ற அதிகாரத்தினாலும் மரவுரிமைச் சொத்துக்கள் என்ற அறிவிப்புக்கள் மூலமும் தமிழ் தேசித்தின் பாரம்பரிய நிலங்கள் விழுங்கப்படுகின்றன. பூர்வ…

  13. இலங்கையில்... "விடுதலைப் புலிகள்" தாக்குதல் நடத்தவிருப்பதாக, இந்திய புலனாய்வு பிரிவு தகவல்! தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒன்றிணைந்து இலங்கையில் தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாக... இந்திய புலனாய்வு பிரிவுகள், எச்சரிக்கை விடுத்துள்ளதாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை இரண்டு முறை அவசரகால நிலைமையை அறிவித்துள்ளன. இந்தநிலையில் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட புலம்பெயர் தமிழர்களின் ஒரு பிரிவினர், போராட்டக் காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த முயல்வதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக குறித்த செ…

  14. 'வாகரையை கைப்பற்றி விட்டோம் என்பது சிறிலங்காவின் அறியாமையே': எஸ்.ஜெயானந்தமூர்த்தி "வாகரையை சென்றடைந்த பின்னர், தாங்கள் பாரிய இராணுவ சண்டையைச் செய்து அங்கு பாரிய நிலப்பரப்புக்களை கைப்பற்றிவிட்டோம் என்று கூறுவதும், இராணுவ வெற்றியாக அதனை கருதிக்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் மார்தட்டிக் கொள்வது என்பதும் அவர்களுடைய அறியாமையே" மேற்கண்டவாறு தான் நினைப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி 'தமிழ்நாதம்' இணையத்தளத்திற்கு கடந்த சனிக்கிழமை (17.02.06) வழங்கிய சிறப்புப் பேட்டியில் தெரிவித்தார். அவரது சிறப்புப் பேட்டியிலிருந்து சில முக்கிய பகுதிகள் இங்கே தொகுத்து தரப்படுகின்றன. வாகரை நிலைமை உண்மையும் புன…

  15. அமெரிக்காவில் இயங்கும் PACOM என்ற இலங்கை நிறுவனம் அமெரிக்க துருப்புக்களை கொண்டு தமிழர்களை போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேற்றி இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்க முயற்சி செய்து வருகிறது. http://tamilnational.com/index.php?option=...&Itemid=263

  16. வன்னிப்போரும் ரொனி பிளேயர் வாக்குமூலமும் ஓர் அடிப்படை ஒற்றுமை..04.02.2010 வன்னியில் காணாமல் போன பெரும் செல்வம் அதிர்ஷ்டமானவரின் கைக்கே போகும் என்பது உண்மையே. சிறீலங்கா இன்று 62 வது சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறது. சிறீலங்கா அதிபர்களில் தானே மிகவும் அதிர்ஷ்டமான அதிபர் என்று கூறியுள்ளார். அவரைப் பாராட்ட வேண்டும், வன்னியில் காணாமல் போன பெரும் செல்வம் அதிர்ஷ்டமானவரின் கைக்கே போகும் என்பது உண்மையே. இந்த நேரம் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் ஈராக் போர் குறித்து வழங்கிய வாக்கு மூலத்தையும், வன்னிப் போரையும் இணைத்துப் பார்க்க உதவியாக எழுதப்பட்டுகிறது இக்கட்டுரை. அளவுக்கு அதிகமாக பணம் திரட்சியடையும் இடங்கள் சர்வதேச சமுதாயத்தால் சூறையாடப்படும்.. இந்த…

    • 6 replies
    • 1.7k views
  17. மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம் இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த் வாலிபர் முத்துக்குமார் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே இன்று காலை 10.45 மணிக்கு (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்கான ஆதவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமார், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரி…

  18. 01.12.11 மற்றவை இலங்கையில்விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்குப் பிறகு மாவீரர் தினம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறிவிட்டது. வரும் 27-ம் தேதி மாவீரர் தினம் வரு வதையொட்டி அதை சீர்குலைக்க இலங்கை அரசு சதித் திட்டம் தீட்டி வருவதாக, வெளிநாட்டுத் தமிழர்கள் பதறுகிறார்கள். மாவீரர் நாளில், போர்க்களத்தில் உயிர்நீத்தவர்கள் மற்றும் வீரத் தியாகம் புரிந்த புலிகளுக்கு சிறப்பான முறையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த மாவீரர் தினத்தில் ம ட்டுமே விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உரை நிகழ்த்துவது வழக்கம். கடந்த ஆண்டு பிரபாகரனின் உரை இல்லாத போதும், வழக்கத்தை விட அதிக எழுச்சியுடன் உலகெங்கும் மாவீரர் தினம் கொண்டா…

    • 4 replies
    • 1.7k views
  19. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் ஆறாவது நாளாக தொடர்ந்து மேற்கொள்ளும் முன்நகர்வுப் படையெடுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளால் தடுத்து தேக்கமடைய வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 900 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை-மைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது: புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் கடந்த ஆறு நாட்களாக தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சிறிலங்க…

    • 1 reply
    • 1.7k views
  20. ஜ சனிக்கிழமைஇ 17 மார்ச் 2007 ஸ ஜ விமலேஸ்வரன் ஸ கொழும்பில் வெள்ளைவான் என்றால் பலருக்கும் தெரியும் கொழும்பில் 6 பிரிவுகளாக 60க்கு மேற்பட்ட பொலிசார் வெள்ளைவான் வைத்து படம் காட்டுகிறார்கள். அனைத்து வெள்ளைவான்களும் முன்பு பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அரச உளவுத்துறையினருக்கும் பயன்படுத்தபட்டு வந்த வாகனங்கள் இவற்றின் வாகன தகட்டு இலக்கங்கள் மட்டுமே கழட்டுபட்டுள்ளது. கொழும்பில் வெள்ளைவானுக்கு பொறுப்பாக இருப்பவர்கள் இருவர் ஒருவர் முதலாவது நபர் நாலாம்மாடிக்கு பொறுப்பாக இருக்கும் பெல்பிட்டிய மற்ற நபர் எஸ்.ஜ றொட்றிகோ. இவர்கள் இருவரும் மிகவும் வெறிகொண்டவர்களாக இந்த வெள்ளைவான் திருவிளையாடல்களை நடாத்தி வருகின்றார்கள். கோட்டகேனா பகுதியில் வெள்ளைவானில் கடத்தப்படுவோர் சென்லூசியஸ் ச…

    • 1 reply
    • 1.7k views
  21. ஜே.வி.பி.யின் வேண்டுகோளுக்கு அமையவே ஐக்கிய தேசியக் கட்சி, இனப்பிரச்சனைக்கு தீர்வாக முன்வைத்த இணைப்பாட்சி நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் வாசிக்க

  22. கிளிசறியா (சீமைக்கிழுவை) இலை மற்றும் தண்டுகளில் இருந்து பெறப்படும் சக்தியூடாக மின்சாரத்தினை பெறும் திட்டம் சீன நிறுவனம் ஒன்றின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றது. ஆனால் உண்மையில் அந்த திட்டம் 2002 அம் ஆண்டு அமெரிக்காவில் இருக்கும் ஒரு தமிழ் பேராசிரியரே சிறிலங்காவில் அறிமுகப்படுத்தினார். கிளிசறியா, வைக்கோல் 70 வீதமும் 30 வீதம் டீசலும் பாவித்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டம் ஒன்றினை அவர் முன்வைத்தார். இந்த திட்டத்தினை அவர் பாகிஸ்தானில் மற்றும் சில ஆபிரிக்க நாடுகளில் பரீட்சார்த்தமாக செய்தும் காட்டி இருந்ததாக கூறினார். சுமார் 3 தொடக்கம் 20 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கான திட்டத்தினை அப்போது ரணில் அரசிடமும், விடுதலைப்புலிகளி…

  23. எங்களுக்கு வாழ்வு தந்த 10 குடும்பங்களின் வாழ்வுக்கு கைகொடுங்கள் 1) தீலீபன் (முன்னாள் போராளி ) முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு இடுப்பின் கீழ் உணர்விழந்துள்ளார். மனைவி ஒரு மகளுடன் வாழ்கிறார். மகள் 2ம்தரம் கற்கிறார். திலீபன் தொடர்ந்து படுக்கையில் இருக்கிறார். இவரை மனைவியே பராமரிப்பு உட்பட சகல தேவைகளையும் கவனிக்கிறார். படுக்கையில் இருப்பதால் படுக்கைப்புண் பாதிப்பு உள்ளது. தலையிலும் காயமடைந்தமையால் தலை கடும் வேதனையைக் கொடுக்கிறது. மருத்துவம் செய்வதற்கும் எவ்வித உதவியுமில்லை. இவரை விட்டு தொழிலுக்கு செல்ல முடியாத நிலமையில் இவரது மனைவி வீட்டில் கோழிவளர்ப்பு அல்லது கால்நடை வளர்ப்புச் செய்ய விரும்புகிறார். இவர்கள் எதிர்பார்க்கும் தொகை 50ஆயிரம் ரூபா (அண்ணளவாக 310€) 2) இராச…

    • 5 replies
    • 1.7k views
  24. இன்று காலை 7:00 மணியளவில் வவுனியா தட்டான்குளம் பகுதியில் கிளைமோர் வெடித்ததில் இரு ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் என இராணுவ பேச்சாளர் ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார் ஜானா

    • 2 replies
    • 1.7k views
  25. ஆளொரு கோலம் நாளொரு கதை வ. திருநாவுக்கரசு கிழக்கை மீட்டது போல் வடக்கையும், மீட்போம், வன்னிப் பிராந்தியம் முழுவதையும், விரைவில் கைப்பற்றுவோமென பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அண்மையில் கல்கிரியாகமயில் ஊர்காவற் படையினர் பயிற்சி பெற்று வெளியேறும் வைபவத்தில் சூளுரைத்தவர் என்பதை சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதனை மறுதலிக்கும் விதத்தில் அதன் பின்னர் வெளிநாட்டமைச்சர் றோகித்த போகொல்லாகம, வடக்கு மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது. விடுதலைப் புலிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகயிருப்பதாக மலேசியா சென்றிருந்த போது கூறிவைத்தார். வடக்கில் போர் நடத்த இராணுவம் விரும்பவில்லை. வன்னியைக் கைப்பற்றவும் தாம் விரும்பவில்லை. அது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.