Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் - 2 மாணவர்கள் மயக்கம் செங்கல்பட்டு: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும், தமிழர்களைக் காக்க வேண்டும் என்று கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் சட்ட மாணவர்களில் 2 பேர் இன்று மயக்கமடைந்தனர். இலங்கை அரசின் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். நேற்று அவர்களை நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, கெளதமன் ஆகியோர் சந்தித்து போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் ஈழத்தில் போர் நிறுத்தப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று நா…

    • 10 replies
    • 2.1k views
  2. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

    • 18 replies
    • 11.1k views
  3. முல்லைத்தீவு நகரை கைப்பற்றியதாக ராணுவம் அறிவிப்பு இராணுவத்தின் 59வது படைப்பிரிவு இன்று காலை முல்லைத்தீவு நகரத்தினை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் அறிவித்துள்ளார். 13 வருடங்களின் பின்னர் முல்லைத்தீவு நகரம் இராணுவக்கட்டுப்பாட்டினுள் வந்ததாக அமைச்சர் கெகெலிய ரம்புக்வல்ல தெரிவித்துள்ளார். - அத தெரண.

  4. ஈழத் தமிழர்களின் பிரச்சினை பற்றி டில்லி அறிவுஜீவிகளுக்கு எதுவுமே தெரியாது [25 - January - 2009] * ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னின்று நடத்திவரும் கலையரசன் தினக்குரலுக்கு பேட்டி தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா ""ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள், அதற்கான அடிப்படைக் காரணங்கள், இன்று அந்த இனமே அழிந்து போகும் நிலைக்கு எரிமலையாக வெடித்திருக்கும் அரசுப்போர் பற்றி எல்லாம் இங்குள்ள அறிவுஜீவிகளுக்கு எதுவுமே விளக்கமாகத் தெரியாது. அறிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இல்லை என்று கருதப்பட்டாலும் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டிய அவசியம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. இதனை பல்வேறு வடிவங்களில் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம். இலங்கைத் தமிழர்களுக்காக த…

  5. கலைஞருக்கு கடைசி வாய்ப்பு இது! [25 ஜனவரி 2009, ஞாயிற்றுக்கிழமை 1:45 மு.ப இலங்கை] இரையைச்சுற்றிய மலைப்பாம்பாய் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் மூன்று முதல் நான்கு லட்சம் வரை எண்ணிக்கையுடைய அப்பாவித் தமிழ் மக்களை இரத்த வெறி பிடித்த கோரயுத்தம் குரூரமாக சுற்றிவளைத்துக் கவ்வி நிற்கின்றது. பூமிப்பந்து எங்ஙனும் சிதறுண்டு பரந்து வாழும் ஈழத் தமிழினத்தின் ஆன்மா அந்தக் கொடூர சுற்றிவளைப்புக்குள் சிக்குண்டு கிடக்கின்றது. நமது தமிழ் உறவுகள் சகோதரங்கள் தினசரி டசின் கணக்கில் உடல் சிதறிப் பலியாகின்றமை குறித்தும், பல நூற்றுக்கணக்கில் மோசமாக காயமடைந்த அப்பாவித் தமிழர்கள் அடிப்படை மருத்துவ சிகிச்சை வசதிகள் கூட இல்லாமல் அந்தரிப்பது குறித்தும் வெளியாகின்ற செய்திகளும் தகவல…

  6. சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளை தொடர்ந்து நாட்டை விட்டு மேலும் நான்கு ஊடகவியலாளர்கள் வெளியேறி தெற்காசிய நாடு ஒன்றில் அடைக்கலம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  7. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா, டில்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியனவற்றில் பணியாற்றும் தமிழ் பேராசிரியர்கள் மற்றும் தமிழ் மாணவர்கள் நேற்று சனிக்கிழமை உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 916 views
  8. Welcome to Tamils Against Genocide http://www.tamilsagainstgenocide.org/ கோதபயா ராஜபக்ஷே மற்றும் சரத்பொன்சேகா மீது வழக்கு தொடரப்படும்-அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ்டீன் சென்னை:இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக, அந்நாட்டு பாதுகாப்புத்றை செயலாளர் கோதபய ராஜபக்ஷே மற்றும் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் டீன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசின் உதவி தலைமை வழக்கறிஞராக இருந்து ஓய்வு பெற்ற புரூஸ் டீன், சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இலங்கையில், தமிழர்களைப் படுகொலை செய்தது குறித்தும், அவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக, க…

  9. சீனாவில் இருந்து அதி நவீன டாங்கிகள் 160 இலங்கைப் படையினருக்கு அனுப்பி வைப்பு? சீனாவில் இருந்து 160 டாங்கிகள் இலங்கைப் படையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தம் என அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் முல்லைத் தீவை நோக்கிய நகர்வில் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக் கருதிய இலங்கை அரசு சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடம் இருந்து நவீன கனரக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ பாகிஸ்;தான் சென்ற நிலையில் மறுபுறம் சீன அரசிடமும் ஆயுத உதவிகள் கோரப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கு…

  10. சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் தீவிரமான வன்முறைகளையிட்டு புதிய அமெரிக்க அரசாங்கம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 886 views
  11. இஸ்ரேலின் காசா பகுதியில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் தூதுவர் தயான் ஜெயதிலக்க தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து சிறிலங்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  12. முல்லைத்தீவு கடற்பகுதியில் கடந்த திங்கட்கிழமை மூழ்கடிக்கப்பட்ட டோரா படகில் இருந்த 19 கடற்படையினரின் சடலங்கள் இன்று வரை மீட்கப்படவில்லை என "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  13. 99 வீதமான யுத்தம் முடிந்துவிட்டது – கெகலிய ஞாயிறு, 25 ஜனவரி 2009, 04:49 மணி தமிழீழம் [ஈழமைந்தன்] புலிகளுக்கெதிரான யுத்தத்தில் 99 வீதம் முடிந்துவிட்டது அவர்களின் கட்டுப்பாட்டு பிராந்தியத்தை சதுரகிலோமீற்றர்களில் அல்ல சதுரமீற்றர்களிலேயே இனிச்சொல்லாம் என்று சிறீலங்காவின் பாதுகாப்பு பேச்சாளர் கெகலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். இவ் யுத்தத்தின் வெற்றியின் இரகசியம் ஜனாதிபதி மகிந்தவின் மிகக்கூர்மையான திட்டமிடலே என்றும் குறிப்பிட்ட அமைச்சர் இன்னும் சிலதினங்களில் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வரும் என்றும் அறிவித்தார். நன்றி - பதிவு

    • 7 replies
    • 2.4k views
  14. நூல்வெளியீடு படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மேல் அழுத்தவும்:

    • 2 replies
    • 2.4k views
  15. அரசின் திட்டமிட்ட கொலை வலயத்திற்குள் 3வது நாள் - தேராவிலில் 4பேர் படுகொலை 10 பேர் படுகாயம் ( சனிக்கிழமைஇ 24 சனவரி 2009 ) ( ரவிலோகன் ) விசுவமடு தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று சனிக்கிழமை நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. உடையார்கட்டு, இருட்டுமடு குரவில் ஆகிய பகுதிகள் மீது தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு தொடக்கம் இன்று காலை 10:00 மணி வரை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதயறூபி (வயது 28) வெலிஸ்கோ (வயது 35) வேந்தன் (வயது 33) சைலா (…

    • 0 replies
    • 1.6k views
  16. பிந்திக்கிடைத்த தகவல் ஒன்றின் படி 500க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்படுள்ளதாக தெரிகிறது. படையினரின் பல அணிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடரும்.. வன்னியில் உள்ள ஒரு பெரும் குளக்கட்டு புலிகளினால் திட்டமிட்டு திறக்கப்பட்டதால் அதில் சிக்குண்டு ஆயிரக்கணக்கில் இராணுவம் பேரிழப்பை சந்தித்துள்ளதாக கொழும்பிலுள்ள பெயர் குறிப்பிடாத இராணுவ அதிகாரி தெரிவிப்பு.

  17. தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் தர்ஷன் தர்மராஜ் விடுதலைப்புலி சந்தேக நபர் என காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். கடந்த 14 ஆம் திகதி தைபொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு> அனுராதபுரத்தில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சென்ற தர்ஷனை முகத்துவார காவற்துறையினர் கைதுசெய்து அழைத்துச் சென்று காவற்துறையில் வைத்து தாக்கியுள்ளனர். கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஜீப் வண்டியில் சென்ற காவற்துறையினர் தர்ஷனை விடுதலைப்புலி சந்தேக நபர் எனக் கூறி பலவந்தமாக ஏற்றிச் சென்றுள்ளனர். இதன் போது தான் மச்சான் சிங்கள திரைப்படம் மற்றும் சீனவசந்தய என்ற சிங்கள தொலைக்காட்சி நாடகத்தில் நடித்துள்ளதாக தர்ஷன் தெரிவித்துள்ளார். அதனையும் பொருட்படுத்தாது காவற்துறையினர்…

  18. ஈழத்தமிழர்களின் உயிரை காப்பாற்ற அனைவரும் ஓரணியில் திரவோம்: இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் [ சனிக்கிழமை, 24 சனவரி 2009, 03:28.30 AM GMT +05:30 ] இலங்கை தமிழர்களுக்காக தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இராணுவம் தமிழர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. 3 இலட்சம் தமிழர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இல்லையெனில், உலகிலேயே கொடூரமான மனித படுகொலை முல்லைத்தீவு காட்டில் அரங்கேறும் ஆபத்து ஏற்பட்டுவிடும். முதலமைச்சர் கருணாநிதி பல சமயங்களில் கோரிக்கை வைத்தும், அசைந்து கொடுக்காத மத்திய அரசுக்கு இறுதி வே…

    • 1 reply
    • 1.4k views
  19. வணக்கம், அனைவரும் யேர்மனிய வெளிவிவகார அமைச்சருக்கு நன்றியை தெரிவியுங்கள். தொடர்புகளுக்கு: http://www.auswaertiges-amt.de/diplo/de/In...aktformular.jsp அவர் வெளியிட்ட அறிக்கை யேர்மன் மொழியில்: http://www.auswaertiges-amt.de/diplo/de/In...2-SriLanka.html அவர் வெளியிட்ட அறிக்கை: http://tamilskynews.com/index.php?option=c...0&Itemid=53 நன்றி

    • 7 replies
    • 2.4k views
  20. சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலையை இருட்டடிப்பு செய்து வன்னியில் நாள்தோறும் படுகொலை செய்யப்படும் மக்களின் துன்ப துயரங்களை வெளிக்கொணராமல் பிபிசி பாராமுகமாய் இருப்பதை கண்டித்து லண்டனில் உள்ள பிபிசி தலைமையகத்துக்கு முன்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 826 views
  21. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 52 படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 835 views
  22. சார்லஸ் ஆண்டனி... வயது 23... இந்த இரண்டு விவரங்களைத் தவிர பிரபா கரனின் மூத்த மகனைப் பற்றிய சமீபத்திய வேறெந்தத் தகவலும் மீடியாக்களுக்கோ சிங்கள ராணுவத்துக்கோ இன்றுவரை கிடைக்கவில்லை. ஆனால், தற்போது புலிகளின் விமானப் படைத் தலைவராக இருக்கும் சார்லஸ் ஆண்டனியின் திறமைகளைப் பற்றிய செய்திகள் மட்டும் மெள்ள மெள்ளக் கசிந்து சிங்கள ராணுவத் தினரின் வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக, கடந்த 21-ம் தேதி இரவு சார்லஸ் ஆண்டனி மிகப் பெரிய விமானத் தாக்குதலை கொழும்பில் நடத்தப் போகிறார் என்று கிளம்பிய செய்தி, சிங்கள அரசையே கிடுகிடுக்க வைத்தது.விமானப் படையில் சகல சக்தி களையும் சார்லஸ் ஆண்டனியின் படையணியினர் பெற்றிருக்கிறார்கள் என்பதை உறுதியாக உணர்ந்து வ…

    • 19 replies
    • 9.8k views
  23. ஈழத் தமிழர் கோரிக்கைக்கு ஆப்பு வைக்கும் ஜெயலலிதா! -த.எதிர்மனசிங்கம்- ஈழ தேசம் என்பது இன்று இல்லையாம் அதனால் ஈழத் தமிழர் என்ற இனமும் இல்லையாம். தமிழச்சியே அல்லாத இந்த அழகு சுந்தரிக்கு இப்படி ஒரு அதிசய சிந்தனை எழுவதில் எவருக்கும் வியப்பு ஏற்பட நியாயம் இருக்காது. வெள்ளிப் பணத்துக்கு வெள்ளித் திரையில் ஆட்டம் போட்ட அம்மணிக்கு பூர்வீகம் தமிழ் நாடு அல்ல. அதனால் அவர் தமிழச்சியும் அல்ல. அதனால் தமிழர் இனம் பற்றியும் தமிழர் நாடு பற்றியும் அவருக்கு பட்டறிவு கிடையாது. அவரது படிப்பறிவும் நாடுகள், இனம் அல்லது வரலாறு பற்றியதாக இருக்கும் வாய்ப்பே நிச்சயமாக இல்லை. அதுவல்ல, எமது பிரச்சினை. இங்கு ஈழம், ஈழத் தமிழர் பற்றிய அவரது பொன் மொழிகள் எமது தாய் மண் மற்றும் தமிழ்…

  24. கல்மடு பகுதியில் சிறிலங்கா படையினரின் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.5k views
  25. இலங்கையில் நடைபெற்று வரும் "இன மோதுகையின் அனைத்துலக பரிமாணம் என்ன" என்பதனை முழுமையாக ஆய்வு செய்யும் தமிழ் ஆவணமும், 2002 - 2006 காலப்பகுதியில் நடைபெற்ற அனைத்துலக சமாதான முயற்சிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் அணுகுமுறைகள், அரசியல் வியூகங்கள் என்பனவற்றை ஆய்வு செய்யும் நூலும் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வெளியிடப்படவுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 632 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.