Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி கைப்பற்றப்படும் வரையில் நாள் தோறும் பௌத்த விஹாரைகளில் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் மணியோசை எழுப்பப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய பௌத்த விஹாராதிபதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சி முன்னரங்கப் பகுதிகளில் உயிரை பணயம் வைத்து யுத்தத்தில் ஈடுபட்டுவரும் படைவீரர்களுக்கு ஆசி வேண்டி நாடு முழுவதும் போதி பூஜைகள் நடத்தப்படவுள்ளன. சகல பௌத்த விஹாரைகளிலும் குறித்த ஒர் நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு நிமிடம் படைவீரர்களுக்கு ஆசி வேண்டி மணி ஒலிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/

  2. சிறிலங்கா வான்படைத் தளம் மீதான தாக்குதல்: பங்குச் சந்தை சரிந்தது [திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 15:13 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது இன்று திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு பங்குச் சந்தை சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தமிழீழ வான்படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பான தகவல்களை, இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் ஆராய்ந்து வருவதாக தெரிவித்திருக்கின்றனர். இதனிடையே தமிழீழ வான்படையினரால் சிறிலங்கா மீது நடத்தப்பட்ட முதலாவது வான் தாக்குதல் இது என அனைத்துலக ஊடகங்களும் இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. சிறிலங்காவின் ஒரே ஒரு அனைத்துலக …

  3. லண்டனில் ஆரம்பித்துள்ள கலவரம் படிப்படியாக பல இடங்களுக்கு பரவ ஆரம்பித்துள்ளது. 09 ஆகஸ்ட் 2011 கலவரங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் பல நகரங்களில் பாரியளவில் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. லண்டன், பெர்மிங்ஹாம், லிவர்பூல், மான்செஸ்டர், பிரிஸ்டல் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. நாட்டில் இடம்பெற்று வரும் கலவரம் காரணமாக விடுமுறைக்காக சென்றிரந்த பிரதமர் அவசரகமாக நாடு திரும்பியுள்ளார். கலவரங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறைச் சம்பவங்களினால் அப்பாவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிற…

  4. சிறிலங்காவிற்கான படைத்துறை உதவிகளை வழங்கும் 2008 ஆம் ஆண்டிற்கான சட்ட ஆவணத்தில் அமெரிக்கா அரச தலைவர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கைச்சாத்திட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.7k views
  5. மஹிந்த ராஜபக்ஷவின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாரயணமூர்த்தி செய்யப்பட்டுள்ளார். சர்வதேச ரீதியில் புகழ் பூத்த இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக என்.ஆர். நாராயணமூர்த்தி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டை தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆங்கில கல்வியாண்டாக பிரகடனப்படுத்தும் வைபவத்தில் கலந்து கொள்வதற்காக நாராயணமூர்த்தி இலங்கை விஜயம் செய்திருந்த போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசுக்கு எதிராக செயல்படும் இணையங்களை கண்காணிக்கவும் அவற்றை அழிப்பதற்காகவும், ஈழத்தமிழர்களின் இணையங்களை கண்காணிக்கவும் ,சிங்கள கிராமபுறத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தும்…

  6. அக்டோபர் 28 - 29 இல் ஜெனிவாவில் பேச்சு! என்ன நடக்கும்? இலங்கை அரசு இதற்கு சம்மதம் தெரிவித்ததுடன் புலிகளும் இணங்கியுள்ளனர். அனால் இது நடை பெறுமா? அல்லது பேச்சுகளுக்கு போய் முறியுமா? இலங்கை அரசு இந் மாத முடிவுக்குள் பேச்சுக்க போவகவிட்டால் உதவி கிடையுது என்ற மிரட்டலின் பின்னே அரசு இணங்கியுள்ளதாம்.

    • 4 replies
    • 1.7k views
  7. ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » இலங்கை விடுதலைப் புலிகளின் தலைநகரில் ராஜபக்சேவை வெளுத்து வாங்கிய தமிழர்கள்! கிளிநொச்சி: விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக ஒருகாலத்தில் விளங்கி வந்த கிளிநொச்சியில் ராஜபக்சேவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் தமிழர்கள். அங்கு அவருக்கு வெறும் 24 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. தமிழர் நகரமான கிளிநொச்சி வடக்கில் உள்ளது. முக்கியமான தமிழர் பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சிதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகத் தலைநகராக ஒரு காலத்தில் கோலோச்சி வந்தது. இன்று அந்த மாவட்டத்தில் தமிழர்கள் ஒன்று கூடி ராஜக்சேவை இழுத்து தெருவில் தள்ளியுள்ளனர். இந்த டிவிஷனில் மைத்ரிபால ஸ்ரீசேனவுக்கு 72.1 சதவீத வாக்குகளைத் தமிழர்கள் கொடுத்துள்ளனர். அதாவது 38,856 வாக்க…

    • 0 replies
    • 1.7k views
  8. இலங்கைத் தமிழர்களின் அவல நிலையை உணர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்த உண்ணாவிரத நிகழ்ச்சி, புதிய அரசியல் அணி மாற்றத்துக்கு வகை செய்திருக்கிறது என்று தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் வெளியான தகவல்கள் : மக்களவைப் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில். புதிய அரசியல் அணி மாற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன என்றே கருத வேண்டியிருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க ஆகியவற்றின் மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இந்தக் கூட்டணியிலிருந்து பா.ம.க. முதலில் விலக்கப்பட்டது. அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் ஏற்பட்ட கருத…

    • 2 replies
    • 1.7k views
  9. சிறிலங்காவின் தேசிய கொடியை விற்பனை செய்த படையினர் செவ்வாய், 06 ஜனவரி 2009, 00:40 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான் ] மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் மற்றும் செங்கலடி சிறிலங்கா படையினர் ஆயுதமுனையில் ஆட்டோ சாரதிகளையும், வர்த்தகர்களையும் மிரட்டி, கட்டாயப்படுத்தி சிறிலங்கா தேசியக்கொடியை விற்பனை செய்துள்ளனர். இன்று திங்கக்கிழமை காலையில் இப்பகுதிகளில் வாகனங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் தொங்கவிடுமாறு மிரட்டியுள்ளனர். வர்த்தக நிலையங்களில் ரூபா 200பெற்றுக்கொண்டும், முச்சக்கரவண்டி உரிமையாளர்களிடம் ரூபா 100 பெற்றுக்கொண்டும் சிறிலங்காவின் தேசியக்கொடிகளை விற்பனை செய்ததோடு மட்டுமல்லாது, அவசியம் அவைகளை தொங்கவிடுமாறு மிரட்டியதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள். …

    • 6 replies
    • 1.7k views
  10. ஈபிடிபி ஒட்டுக்கும்பலின் ஓர் முக்கிய உறுப்பினராக நடராஜா அற்புதராஜா (தோழர் ரமேஸ்) இருந்திருந்தாலும், அதன் முதன்மை ஆயுததாரி டக்லஸ் தேவானந்தாவின் கொலைக்கலாச்சாராத்தில் அதிருப்தி அடைந்து, பகிரங்கமாக கண்டித்தும், தினமுரசு பத்திரிகையை நிறுவி அதன் பிரதான ஆசிரியராகவும் பணியாற்றி, தமிழ் தேசிய விடுதலைப் போராட்டதற்கு ஆதரவான கருத்துக்களை எழுதி வந்ததன் காரணமாக, ஈபிடிபி ஒட்டுக்கும்பலின் முதன்மை ஆயுததாரி டக்லஸ் தேவானந்தாவினால் வெள்ளவத்தையில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்று 9ம் ஆண்டு நினைவு தினமாகும். ......... http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&

    • 2 replies
    • 1.7k views
  11. சென்னை : அனுமதியின்றி தங்கியிருந்ததாக ஏழு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை புறநகர் பகுதியான பள்ளிகரணையில் அனுமதி முடிந்தபின்னும் நாட்டிற்கு திரும்பாமல், ஏழு இலங்கை தமிழர்கள் தங்கியிருந்தனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, அவர்கள் தங்கியிருந்த வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் போலி ஆவணங்களின் மூலம் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவது தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து ரொக்கப்பணம் ரூபாய் மூன்று லட்சம் மற்றும் போலி விசாக்கள் ‌கைப்பற்றப்பட்டன. இலங்கை தமிழர்கள் ஏழு பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

    • 0 replies
    • 1.7k views
  12. திங்கள் 02-04-2007 21:50 மணி தமிழீழம் [முகிலன்] மகிந்த ராஜபக்ச மணிசங்கர் ஜயர் பஞ்சாயத்து முறைமை தொடர்பில் கலந்துரையாடல் இந்திய பஞ்சாயத்து அமைச்சர் மணிசங்கர் ஜயரை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று புதுடெல்லியில் அமைந்துள்ள மயூரா சராட்டன் விடுதியில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமைச்சர் மணிசங்கர் ஜயரின் பஞ்சாயத்து முறைமை கொண்ட அதிகாரப் பகிர்வு தொடர்பிலான ஆலோசனையைப் பெறுமுகமாகவே இச்சந்திப்பு இருவரும் கலந்துரையாடியுள்ளனர். பதிவு

  13. மட்டக்களப்பில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார் : மட்டக்களப்பில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 28ம் திகதி பாடசாலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போன மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சத்தீஸ்குமார் தினுஷிகா ( வயது 8 ) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கள்ளியங்காடு பாரதி வீதியில் அமைந்துள்ள வளவிலுள்ள பாழடைந்த கிணற்றொன்றில் இருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/tamil_news....=9077&cat=1

    • 10 replies
    • 1.7k views
  14. கொலைகார இந்திய அரசை நோக்கி வேண்டும் ஒரு தமிழ்ப் பெண் http://www.orunews.com/?p=4485

  15. யுத்த நிறுத்தம் இன்றேல் அமைதிப் பேச்சும் இல்லை 10..01.2008 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப் பந்தத்தை முறித்துக் கொள்ளும் முடிவை அரசு எடுத்ததை அடுத்து, இன்னும் ஆறு நாள்களில் யுத்த நிறுத்தம் பெயரள விலும் செத்துவிடும். இனி முழு யுத்தம்தான் என்பது உறுதி. "யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என் பது போல, பிரகடனப்படுத்தப்பட்ட நான்காவது ஈழ யுத்தம் எதிர்வரும் 16ஆம் திகதி நடைமுறைக்கு வரமுன்னரே பேர ழிவு யுத்தத்துக்குக் கட்டியம் கூறும் போரழிவுகளும் வன் முறைகளும் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டன. யுத்த நிறுத்தம் முறிக்கப்படுவது என்பது அமைதிப் பேச்சுக்கான வாய்ப்புகள் நிரந்தரமாக அடிபட்டுப் போகின்றன என்பதைத்தான் குறிக்கின்றது என இலங்கை இனப்பிரச் சினையின் போக்…

  16. தோழர்களே ! நம் அண்ணன்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 அண்ணன்மார்களுக்கும் தூக்கு உறுதி படுத்தப்பட்டுள்ளதாக அறிகிறோம். தூக்கு உறுதி செய்யப்பட்டு உள்துறை செயலகம் பரிந்துறை செய்திருக்கிறது.இனி முகனுளில் பல வெற்று விவாதங்களை விட்டு உறுதியாக இந்த அரசுகள் தூக்கு தண்டையை ரத்து செய்யும் அளவிற்க்கு அனைத்து துறை சார்ந்த தமிழர்களை போராட வீதிக்கு வரவும் அடுத்த கட்ட போராட்டங்களை நடத்த இணைய தளத்தில் உள்ளவர்கள் தயவு செய்து எல்லோர் இடத்திலும் பேசுங்கள் ,இவர்களை காக்க தவறினால் நாமும் இந்தியன் என்கிற பயங்கிறவாதிகளே….. இங்கே சென்று கையெழுத்திடுங்கள். http://www.change.or...ent-perarivalan OVERVIEW The background: ============ O…

    • 8 replies
    • 1.7k views
  17. சென்னை: இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் எம்பி சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இப்போது இந்தியாவில் உள்ள சிவாஜிலிங்கம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து விளக்கி வருகிறார். இவர் புலிகள் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பியாவார். இந் நிலையில் 72 மணி நேரத்தில் அவர் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடு கடத்துவோம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்ததகவை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத் தளத்தில் நேற்று வெளியிட்டது. ஆனால், கொழும்பு திரும…

    • 3 replies
    • 1.7k views
  18. சிங்கள ஆட்சியாளர்களும் தமிழர் பிரதிநிதிகளும் ஜெனீவாவில் வாய்த்தர்க்கம் நல்லிணக்க ஆணைக்குழு முடிவுகளை தாம் நிறைவேற்றி வருவதாக சிங்கள பிரதிநிதி மகிந்த சமரசிங்க கூறிய பொழுது தமிழர் தரப்பினர் குறுக்கிட்டு நீங்கள் எதையுமே என்றுமே நிறைவேற்றியதில்லை எனக்கூறினார்கள். இன்று ஜெனீவாவில் வெளிப்படியான சுயாதீன விவாத நிகழ்வில் சிங்கள ஆட்சியாளர்களும் தமிழர் பிரதிநிதிகளும் ஜெனீவாவில் வாய்த்தர்க்கம் செய்துகொண்டனர். - முப்பது வருட யுத்தத்தின் பின்னர் புலம்பெயர் தமிழர்களுடன் ஈடுபடவந்துள்ளோம் - மகிந்த சமரசிங்க - அமெரிக்கா சிங்களம் மீது ஒரு பிரேரணனையை கொண்டுவருவதில் எந்த நியாயமும் இல்லை - சிங்கள குழு - சிங்கள அரசை சேர்ந்த ஒருவர் தம்மை புகைப்படம் எடுத்ததாக தமிழர் தரப…

  19. கோத்தபாய.. பிரித் ஓத.. மகிந்த தண்ணி கொடுக்க.. சிங்கள நேர்ஸ் சேலைன் ஏத்த.. விமல் வீரவன்சவின் நாடகம் நிறைவடைந்தது. வந்து விடுப்புப் பார்த்துச் சென்ற சிங்களக் கூலிகளுக்கு மகிந்தவின் நன்றிகள் பல. ரணில் சொன்னாய்யா.. புஸ்வாணம் ஆகிடுமின்னு. அப்பட்டியே ஆச்சே. Wimal’s fast to death ends Minister Wimal Weerawansa has ended his fast unto death after President Mahinda Rajapaksa visited him outside the UN office a short while ago. President Rajapaksa had offered Weerawansa water which the Minister accepted and he was later driven away in an ambulance to hospital. Defence Secretary Gotabaya Rajapaksa and the family of Minister Weerawansa also visited the…

  20. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு காணப்பட வேண்டும் என இந்திய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வினவியுள்ளார். இலங்கையின் ஊடக பிரதானிகள் புதுடில்லியில் சிவசங்கர் மேனனை சந்தித்த போதே இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா நடுவராக செயற்படப்போவதில்லை எனினும் உதவிகளை வழங்கும். இந்தநிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து உரிய தீர்வை இலங்கையே தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இனரீதியானது மட்டுமன்றி, சமய கலாசார ரீதியான உறவுகளும் உள…

  21. சிறிலங்கா அருகே அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல் – வாயைப் பிளந்த மங்கள சமரவீர APR 25, 2015by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுக்கு அருகே தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சனுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் மங்கள சமரவீர, ருவான் விஜேவர்த்தன மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரைக் கொண்ட குழு, சென்று, பேச்சுக்களை நடத்தி விட்டுத் திரும்பியுள்ளது. அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சன், வளைகுடாவில் பாதுகாப்பு பணியை முடித்துக் கொண்டு, தாய்த்தளமான, ஹவாயில் உள்ள சான் டியாகோ நோக்கிச் சென்ற போதே, சிறிலங்கா, குழுவினர், அங்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். சிறிலங்காவில்…

    • 0 replies
    • 1.7k views
  22. ஒஸ்லோவில் புலிகள் நடந்துகொண்டவிதம் இராஜதந்திர முதிர்ச்சியின் வெளிப்பாடு! தமிழக சஞ்சிகை கருத்து போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந் தம் தொடர்பான பேச்சுகளுக்காக நோர்வே சென்ற விடுதலைப் புலிகள் அங்கு நடந்துகொண்ட விதம், இராஜதந்திரத்துறையிலும் புலிகள் முதிர்ச்சி பெற்றவர்கள் என்பதையே மிகத்துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. இவ்வாறு தமிழகத்திலிருந்து வெளிவரும் "தென்செய்தி' சஞ்சிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. "புலிகள் கொடுத்த பதிலடி' என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்தப் பத்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நோர்வேயின் தலைநகரமான ஒஸ் லோவில் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சு முறிவடைந்துவிட்டது. கண்காணிப்புக் குழுவின் பாதுகாப்பு மற்றும் அதனது நடைமுறை தொடர்பாகப்…

  23. Editorial / 2020 மே 03 , பி.ப. 04:18 - 0 - 57 கனகராசா சரவணன், எஸ்.சபேசன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தையும் மீறி, கசிப்புத் தயாரிப்பு - விற்பனை, கஞ்சா, ஹெரோய்ன் போதைப்பொருள் பாவனை, மணல் அகழ்வு, மரக் கடத்தல், கால்நடைகள் கடத்தல், திருட்டுகள் என பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கும் பொலிஸார், அவற்றைத் தடுக்கும் செயற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய, கசிப்பு, கஞ்சா, ஹெரோய்னுடன், வெள்ளிக்கிழமை (01) காலை 6 மணி தொடக்கம் நேற்று (02) காலை 6 மணிவரையிலான 24 மணித்தியாலயத்தில் 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏறாவூர், களு…

    • 16 replies
    • 1.7k views
  24. [Wednesday, 2011-06-29 13:53:41] காத்தான்குடியில் இரண்டு மாணவிகள் தாக்கப்படதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் குறித்த மாணவிகள் எவ்வித குற்றமும் புரியவில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கி மூலம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. மட்டக்களப்பு நீதவானின் உத்தரவிற்கிணங்க காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் இந்த அறிவித்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 20.6.2011 ஆம் திகதி இரண்டு மாணவிகளுக்கு நடந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஊடாக 28.6.2011 ஆம் திகதி அனுப்பிய அறிவித்தலில் தெரிவிக்கப்…

    • 12 replies
    • 1.7k views
  25. வவுனியா, தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் வைபவ வீடொன்றில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் பலத்த காயமடைந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். தீக்காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர், மேலதிக சிகிச்சைக்காக அவரது உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 23 ஆம் திகதி பிறந்தநாள் விழா நடைபெற்ற வீடொன்றுக்குள் புகுந்த 8 பேர் அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியதுடன் குறித்த வீட்டுக்கு தீ வைத்ததில் 22 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்தார…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.