ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
மிக்-27 ரக போர்விமானங்கள் புலிகளின் மன்னார் நிலைகள் மீது குண்டுவீச்சு வீரகேசரி இணையம் 6/5/2008 10:14:14 AM - இன்று காலை 8.20 மணியளவில் மன்னார் முன்னரங்குகளில் விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது விமானப்படையின் மிக்-27 ரக போர்விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
-
- 1 reply
- 1.6k views
-
-
வட போர்முனையான முகமாலை ஊடான சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.6k views
-
-
பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார். பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார். ’’புலிகளை அழித்தால்தான் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தார்கள். அதற்கான வழிகளை எல்லாம் செய்தார்கள். அழித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்
-
- 15 replies
- 1.6k views
-
-
இலங்கைப் போர் குறித்த அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு நியுசிலாந்தை அனைத்துலக மன்னிப்புச்சபை கேட்டுள்ளது. இலங்கைப் போர் குறித்த அனைத்துலக விசாரணை ஒன்றுக்கு நியுசிலாந்தின் அரசு கோரிக்கை விடுக்கவேண்டுமென அனைத்துலக மன்னிப்புச்சபை கேட்டுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஷலில் ஷெட்டி, நியுசிலாந்தின் Herald ஏட்டில் இது குறித்துக் கட்டுரை ஒன்றை எழுதினார். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை வெளியிட்டு, நீண்ட கால அடிப்படையில் தீர்வொன்றைக் காணுமாறு நியுசிலாந்து வலியுறுத்தியதைச் சுட்டிக் காட்டிய ஷெட்டி, அதனை உறுதி செய்வதற்கு, அனைத்துலக விசாரணையை நியுசிலாந்து கோரவேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசு புரிந்த …
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா – அதிபர் செயலகம் அறிவிப்பு FEB 20, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சிறிலங்காவின் தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க வரும், 21ம் நாளுடன் ஓய்வுபெறவுள்ளார். இதையடுத்தே, சிறிலங்காவின் 21வது இராணுவத் தளபதியாக, மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் இவருக்கான நியமனக் கடிதம் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் கையளிக்கப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா வர…
-
- 1 reply
- 1.6k views
-
-
பூநகரிப் பாதை செவ்வாயன்று திறக்கப்படும்? [ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2008, 01:47.24 AM GMT +05:30 ] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று மூன்றாம் ஆண்டு நிறைவு தினமான நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பூநகரிப் பாதை அனேகமாக போக்குவரத்துக்குத் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ். நகரப் படைத்தரப்பு அதிகாரி ஒருவர் இந்த எதிர்பார்ப்பை நேற்று மாலை ‘உதயன் பத்திரிகைக்குத் தெரிவித்தார். பூநகரிப் பிரதேசம் நேற்று முற்பகல் படையினரின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூநகரிப் பாதையை (கேரதீவு - சங்குப்பிட்டி) நாளை மறுதினம் போக்குவரத்துக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் சாத்தியம் உள்ளது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். …
-
- 1 reply
- 1.6k views
-
-
EPDP member shot dead in Ea'raavoor இதை வன்முறையாக கண்டிக்கிறேன் [TamilNet, Friday, 14 September 2007, 17:39 GMT] Unidentified armed men shot dead a member of Eelam Peoples Democratic Party (EPDP) near the public market building located within Ea'raavoor police division Friday afternoon around 6:00 p.m., the Officer in Charge (OIC) of Ea'raavoor police station said. The gunmen who followed the victim into the market building fled the scene after shooting. The victim is identified as Thampipillai Kumaran, 26. The body has been transferred to the Ea'raavoor district hospital for postmortem examinations. தமிழ்நெற்.கொம்
-
- 1 reply
- 1.6k views
-
-
வன்னியில் இரவு நேர விமான தாக்குதல் நடத்துவதை தவிர்க்க வேண்டும்- ஜனாதிபதியிடம் சங்கரி வேண்டுகோள் வீரகேசரி நாளேடு 4/18/2008 9:00:10 AM - வன்னிப் பிரதேசத்தில் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்படும் விமானத்தாக்குதலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இரவுப் பொழுதில் விமானத் தாக்குதல் நடத்துவதை தவிர்க்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்... இது தொடர்பில் நேற்று அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பகல் நேரத்தில் விமானத்தாக்குதல் நடத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியும்... ஆனால், இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டால் ம…
-
- 7 replies
- 1.6k views
-
-
எதிர்வரும் காலத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதப்போரட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என நான் தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளில் உண்மையில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணைப்பாளர் திரு வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இனிமேல் ஆயுதப்போராட்டம் என்பது எமது அகராதில் இருக்காது என திரு உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளதாக இந்திய சஞ்சிகையான ஜுனியர் விகடனில் வெளிவந்த நேர்காணல் தொடர்பில் அதிர்வு இணையம் உருத்திரகுமாரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
- 9 replies
- 1.6k views
-
-
வெருகலையும் திருமலையும் இணைக்கும் பாதை தகர்ப்பு http://www.nitharsanam.com/?art=19886
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப்படையினருடன் சேர்ந்தியங்கும் மின்னல்குழுவினர் விபரம் Wednesday, February 16, 2011, 17:01 யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப்படையினருடன் சேர்ந்தியங்கும் மின்னல்குழுவினரை இனங்கட்டு செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப்படையினருடன் சேர்ந்தியங்கி மக்களிடம்பணப்பறிப்பு மற்றும் கொள்ளை கடத்தல் படுகொலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மின்னல்குறுப்பினரின் பெயர் விபரங்கள் சில வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் நெல்லியடியினை சேர்ந்த வரதன், கார்த்தி, சாருஜன், றஞ்சித், பிரகாஸ், கீதன் உள்ளிட்ட இருபது பேர் வரையிலானவர்களுக்கு சிறீலங்காப்படையின் புலனாய்வாளர்களிடம் இருந்து கபிலன் என்பவர் நிதியினை பெற்றுக்கொடுப்பதாகவும், இவர்கள் ஒரே …
-
- 0 replies
- 1.6k views
-
-
அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கைதுசெய்து பின்னர் விடுவிப்பது வழக்கம் இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கு இலங்கை இந்திய மீனவர் நலன்புரி அமைப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதாக அந்த அமைப்பின் ஆலோசகர் அந்தோனிமுத்து அவர்கள் தெரிவித்திருக்கின்றார். இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மூன்று கட்டப் பேச்சுக்கள் நடைபெற்றிருக்கின்றன. நாலாம் கட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை இந்திய அரச தலைவர்கள் மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பின்னணியிலேயே இலங்கை இந்திய மீனவர் பிரதிநிதகளுக்கிட…
-
- 0 replies
- 1.6k views
-
-
Posted on : Sun Mar 2 10:35:00 2008 விடுதலைப் புலிகளுக்கு வழங்கும் ஆதரவை நிறுத்தி அரசின் தீர்வு முயற்சிக்கு ஒத்துழைப்புத் தாருங்கள் அயர்லாந்தின் ஜெரி அடம்ஸிடம் இலங்கை அரச குழு நேரில் வேண்டுகோள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனி நாட் டுக் கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண் டாம். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை களை நிறைவேற்றும் பொருட்டு அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்தில் 13 ஆவது திருத் தத்தின் கீழ் தீர்வு ஒன்றை விரைவில் வழங் கவுள்ளது. வட அயர்லாந்தின் சின்பெயின் அமைப் பின் தலைவர் ஜெரி அடம்ஸை நேரில் சந்தித்த இலங்கை அரசாங்கத் தூதுக் குழு மேற்கண்டவாறு கேட்டுள்ளது. இக்குழு நேற்று வட அயர்லாந்துக்கு விஜயம் செய் தது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங் குவதை நிறுத்துவதோடு அவர்களுட னான …
-
- 3 replies
- 1.6k views
-
-
சுவிஸ்முரசம் இலங்கை தமிழர்கள் அகதிமுகாம்கள் என்ற போர்வையில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவது தொடர்பில் இன்று உலகின் கவனம் வெகுவாக தமிழர்களின் பக்கம் திரும்பியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவு மனித உரிமைகள் அமைப்புகளும் இது தொடர்பில் பல்வேறு அறிக்கைகளையும் விடுத்துவருகின்றன. நமது அண்டைநாடான இந்தியாவில் அதன் தலைநகரத்தில் உள்ள இன்னொரு நாட்டின் தூதரகம் தாக்கப்படும் அளவுக்கு இலங்கை தமிழர்களின் நிலை சர்வதேச நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழர்களின் அபிலாசையின் உருவாக்கமாக இயங்கவைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்கிறது என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது. வடக்கு மாகாணசபை தேர்தலுக்காக வவுனியா,யாழ்ப்பாணம் என்று திரிந்தவர்கள் …
-
- 9 replies
- 1.6k views
-
-
இராணுவச் சிறப்புப் படைப் பிரிவின் முன்னாள் தளபதியான ஜயவி பெர்னாண்டோ சிஙகள வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இராணுவ நடவடிக்கைகளை குறிப்பாக வன்னியைக் கைப்பற்றும் முயற்சியை கடுமையாக விமாசித்துள்ளர்h. இந்தப் பேட்டி வெளியானதையடுத்து நாட்டிலுள்ள இராணுவ முகாம்கள் எதற்கும் செல்வதற்கு அவருக்கு தடை விதிக்கபட்டுள்ளது. அவரது பேட்டியின் முக்கியமான பகுதிகள் இங்கு : இராணுவத் தளபதிகளும் அரச தலைவர்களும் இவ்வருட இறுதிக்குள் போரை முடிக்கப் போவதாக நாள் குறித்திருந்தர்hகள். ஆனால், அவ்வாறு நாள் குறிப்பி;ட்டு கூற முடியாது என்று கூறுகின்றனர். அதனை நீங்கள் எப்படி நோக்குகின்றீர்கள்? ஜனாதிபதியும் இராணுவத் தளபதியும் இவ்வருட இறுதிக்குள் யுத்தத்தை முடிக்கப் போவதாக கூறியிருந்தனர…
-
- 4 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவிற்கான பயணத்தின்போது இறுதியாக மோதல் நடைபெற்ற பகுதியை உலங்குவானூர்தியில் இருந்து பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன், அப்பகுதியில் கனரக ஆயுதங்களின் பாவனைக்கான தெளிவான சான்றுகளை காணவில்லை என தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியதாவது: இறுதியாக நடைபெற்ற போரில் கனரக ஆயுதங்களின் பாவனைக்கான தெளிவான ஆதாரங்களை நான் காணவில்லை. இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலைகண்டு நான் மிகுந்த கவலை அடைந்துள்ளேன். நான் உலகம் முழுவதிலும் உள்ள இதனை ஒத்த பகுதிகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளேன், ஆனால் இங்கு கண்டதை போல நான் எங்கும் கண்டதில்லை. பலர் தமது…
-
- 12 replies
- 1.6k views
-
-
இராணுவச் சடலங்கள் ஒப்படைப்பு விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா இராணுவச் சடலங்கள் ஏழு நேற்றுக்காலை புதுக்குடியிருப்பில் வைத்து பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் கையளிக்கப்பட்டன. அம்பகாமம் பகுதியில் நேற்று முன்தினம் முன்னேற முயன்ற சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட உக்கிரத் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட ஏழு படைச்சடலங்களே பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் கையளிக்கப்பட்டன. http://www.sankathi.com/
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ் நல்லூர் ஆலய திருவிழாவின் போது படையினரின் உலங்கு வானூர்தி தாழபறந்ததில் மரகிளை முறிந்து ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ். நல்லூரில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் புலோலி மேற்கு பருத்தித்துறையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஜங்கரன் (வயது 39) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது ஹெலிகொப்டர் மிகவும் தாழ்வாகப் பறந்து பூக்களைச் சொரிந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் ஹெலிகொப்டர் விசிறியின் காற்று வேகத்தில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வீதியிலிருந்த மரம் ஒன்றின் கிளை முறிந்து இவர் மீது விழுந்துள்ளது.இதில் படுகா…
-
- 9 replies
- 1.6k views
-
-
தற்போது நடக்கும் இந்திய, தமிழக அரசியலில் தமிழ் மக்கள் அறிந்து கொண்டுள்ளது என்ன ?, என்பது இன்று நமக்கு முன்னிருக்கும் நியாயமான முக்கியமான கேள்வி. இக்கேள்வி ஈழமக்களுக்காக அல்லாமல் தமிழக மக்களுக்காகவே அவர்களின் உரிமையை பற்றிய விசயத்தில் மிகவும் முக்கியமானதாகிறது. தமிழகத்தில் இருந்து 40 இடங்களை வென்று மத்திய அரசில் பெரும் அளவில் பங்கு கொண்டாலும், தமிழ் மக்களின் உயிரைக் காப்பற்ற கூட அது உதவாது என்ற உண்மை தான் தற்பொழுது வெளிப்பட்டுள்ளது. மிக மிக அடிப்படையான தேவைகள் இருந்தால் கூட அதை மத்திய அரசில் இருந்து பெற முடியாது என்பது தான் இன்றைய அரசியல் நமக்கு தெரிவிக்கும் உண்மை. ஈழத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சவின் ஆட்சி முடிவதற்குள் அவர் விடுதலை போரட்டத்தை நசுக்கி இருந்த இடம் தெரியா…
-
- 5 replies
- 1.6k views
-
-
சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு! by : Jeyachandran Vithushan பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்ப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தீர்வுத்திட்டம் தொடர்பாக பெரும்பான்மை மக்கள் சரியான திசையில் வழிநடத்தப்பட வேண்டும் என இந்த சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அரச அனுசரணையுடன் சட்டவிரோத குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவ…
-
- 22 replies
- 1.6k views
-
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான் Vhg அக்டோபர் 02, 2024 எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளராக கருணா அம்மான் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2024/10/blog-post_87.html
-
-
- 21 replies
- 1.6k views
-
-
அரச தரப்பினர் சபாநாயகரின் ஆசனத்தினை கைப்பற்றியதால் பதற்றம்! நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்தில் அரச தரப்பினர் அமர்ந்துள்ளதாகவும், இதன்காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்ணாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், அரச தரப்பினர் சபநாயகரின் ஆசனத்தினை சூழ்ந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும், நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கத்தியுடன் வருகை தந்ததாக கூறப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித தெவரப்பெருமையை கை…
-
- 12 replies
- 1.6k views
-
-
சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா மன்றக்குழுவின் ஜெனீவா அமர்வில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து இன்று ஆராயப்பட்டபோது, இந்தக்குழுவின் துணைத் தலைவரான பெலிஸ் கியர் இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக தமக்கு பல புகார்கள் வந்ததாக கூறியதுடன் இலங்கையில் ஏழு ரகசிய முகாம்கள் இருப்பதாகவும் அங்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் 700பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வவுனியா பூந்தோட்டம் கல்லூரி, வவுனியா 211வது பிரிகேட்டின் தலைமையகம், வெளிக்குளம் பாடசாலை, புளொட் அமைப்பின் வவுனியா தடுப்புமையம், தர்மபுரத்திற்கு பகுதியில் கைவிடப்பட்ட ஐந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள், முல்லைத்தீவில் இரு முகாம்கள் என்பன இரகசிய தடுப்பு முகாம்கள் என்றும் அவ…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கான மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பறைசாற்றும் விதமாக இன்று கொழும்பு காலிமுகத்திடலில் பேரணியொன்று நடைபெற்று வருகிறது. ஐ.தே.கவின் இம் மக்கள் ஆதரவுப் பேரணியில் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் மேடையேறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத்துத் தரப்புக்களும் தமது தீவிரமான தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/66620 ஏகாதிபத்தியத்திற்கு ஒரு போதும் இடமளிக்காது, என் தந்தையை போலவே நாட்டின் அபிவிருத்திக்கு முதலிடம் கொடுப்ப…
-
- 17 replies
- 1.6k views
-
-
இந்திய சண்ட்காரில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் பயிற்சி
-
- 2 replies
- 1.6k views
-