ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
'வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை! கொழும்பு, அம்பாந்தோட்டை துறைமுக பங்குகளை சீனாவிற்கு விற்க முடிவு!!' கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களின் உரிமை மற்றம் நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இக்கட்டுமானப் பணிகளுக்கான கடனாக சீனாவிடமிருந்து பெறப்பட்ட 3 பில்லியன் டொலர் தொகையினை மீளளிக்க முடியாத நிலையிலேயே சில அரச நிறுவனங்களின் பங்கு சீனாவிற்கு வழங்கப்படவுள்ளது. இத்தீர்மானத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச எடுத்துள்ளதாக அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்குரிய அமைச்சரவை ஆவணத்தினை நிதியமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகச் செயலருமான …
-
- 7 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா அரசால் மேலும் பல இணையத் தளங்கள் மூடப்படலாம் Written by Ellalan - Jun 22, 2007 at 10:03 PM தமிழ்நெட் சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ளது போன்று மேலும் சிறி லங்கா அரசையும், அரசியல்வாதிகளையும் விமர்சனம் செய்யும், விடுதலைப்புலிகள் ஆதரவு நிலையினை கொண்டுள்ள பல இணையத்தளங்களை தடை செய்ய கொழும்பு உயர்மட்டங்கள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்காவில் செயற்பட்டுவரும் இணைய சேவை வழங்குணர்களை சிறி லங்கா அரசாங்கமே தமிழ்நெட் இணையத்தளத்தை தடை செய்யவேண்டும் எனத் தெரிவித்தன் பிரகாரம் கடந்த 15ஆம் திகதி முதல் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது இதேபோல செய்திகள் தகவல்களை வழங்கும் சக…
-
- 1 reply
- 1.6k views
-
-
இந்த வீடியோவை பார்க்கும் போது உங்களுக்கு மனதில் என்ன தோன்றுகின்றது .....? http://youtu.be/JoArOGLO03Q
-
- 5 replies
- 1.6k views
-
-
சென்னை (ஏஜென்சி) சனிக்கிழமை, 22 டிசம்பர் 2007 (19:07) விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, கண்டனமும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது : ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டு கண்மூடித்தனமானது, முற்றிலும் அரசியல் உள்நோக்கம் வாய்ந்தது. சில நாட்களுக்கு முன்பு தமிழநாட்டில் மூன்று விடுதலைபுலிகள் கைது செய்யப்பட்டதை மேற்கோள்காட்டிய அவர் இதிலிருந்தே திமுக அரசு விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பது தெளிவாக தெ…
-
- 0 replies
- 1.6k views
-
-
ராமேசுவரம், நவ. 15: இலங்கை கடற்படையில் சீன வீரர்கள் உள்ளதால், தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலக பொதுச் செயலர் பிரவீன் தொகாடியா எச்சரித்துள்ளார். ராமேசுவரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ராமேசுவரத்தில் பஜ்ரங் தளத்தின் அகில இந்திய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பஜ்ரங் தள நிர்வாகிகள், தொண்டர்கள் கிராமப் புற மக்களுக்குச் சேவை செய்ய முடிவெடுக்கப்பட்டது. காஷ்மீர், அருணாசலப் பிரதேச மாநிலத்தில் நமது எல்லைகளை பாகிஸ்தான், சீனா ஆக்கிரமித்துள்ளது. காஷ்மீர் எல்லையில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் புனித யாத்திரை சென்றுள்ளோம். இத…
-
- 1 reply
- 1.6k views
-
-
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடக்கின்றனர் –கருணா அம்மான் Vhg ஜனவரி 18, 2024 மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அநாகரிமாக நடந்துகொள்வதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் அணிதிரள்வதன் மூலமே எமது பலத்தினை வெளிப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக்காரியாலயம் இன்று(18-01-2024) மட்டக்களப்பு கல்லடியில் திறந்துவைக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற …
-
-
- 12 replies
- 1.6k views
-
-
ஆடைகளைக் கழற்றி, அவமானப்படுத்தி மாணவர்களை விரட்டியடித்த அமைச்சர்! செவ்வாய், 21 டிசம்பர் 2010 13:41 மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதுடன் அதனைத் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்க முடியுமென அறிந்திருக்கிறார்கள். தெஹிவளை உயர் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்கள் அங்கு பணிப்பாளரை விரட்டிவிட்டு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர். நான் உங்களுக்கு சொல்வதற்கு என்ன? என பிக்குவே…..எனக்கு அவர்கள் இரண்டு மூன்று பேரின் கன்னத்தில் அறைந்து விரட்டி விடுவதற்கு நான்கு நிமிடங்களே ஆனது. இரவு எட்டு மணியளவில் அவர்கள் உடுத்த உடையுடன் வீதிகளில் ஓடினார்கள்….இதை அவர்கள் இப்போது கூறமாட்டார்கள். பேராதனையில் குழுவொன்று கூடாரங்கள் அமைத்து பாரிய மறியல் போராட்டம் ஒன்றை மேற்கொண்டது…
-
- 0 replies
- 1.6k views
-
-
உடலுறவிற்கு வற்புறுத்தி ராஜபக்ச போலிஸ் படையால் தெருத்தெருவாகத் தாக்கப்பட்ட பெண்: நிவேதா ரத்தினபுரி இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தின் தலைநகர். மலையகத்தின் மலைகள் ஒருங்கி உறையும் அழகான பிரதேசம். இலங்கையில் ஏழை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் மாகாணங்களில் சப்ரகமுவ மாகாணாம் பிரதான் இடம் வகிக்கிறது. இரத்தினபுரியில் கடந்த வாரம் ஒரு போலிஸ் அதிகாரி அப்பாவிப் பெண் ஒருவரைத் பட்டப்பகலில் நடுத்தெருவில் எந்தக் கூச்சமும் இன்றி வயர்களால் தாக்கி தெருவில் இழுத்துச் சென்ற சம்பவம் பலரது உறங்கிக்கிடந்த உள்ளுணர்வைத் தட்டியெழுப்பியுள்ளது. ராஜபக்ச தண்டிக்கப்படப் போகிறார் என்ற மேலோட்டமான மாயைக்குள்ளும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான அச்ச உணர்விற்குள்ளும் முடக்கப்பட்டிருந்த மக்களின் சிந…
-
- 5 replies
- 1.6k views
-
-
கட்டுநாயக்க விமானத் தளம் மீது விடுதலைப் புலிகளின் வான்படையினர் தாக்குதலை நடத்திய போது சிறீலங்கா விமானப் படையினரின் விமான எதிர்ப்பு சாதனங்கள் ஏன் வேலை செய்யவில்லை என சிறீலங்கா ஜனாபதி மகிந்த ராஜபக்ச விமானப் படைத் தளபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து விரைவான அறிக்கை ஒன்றை மகிந்த ராஜபக்ச விமானப் படையினரும் கோரியுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.6k views
-
-
இதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என்கிறார் பழ.நெடுமாறன் இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசினதோ, தமிழகத்தினதோ நடவடிக்கைகள் போதுமானவையல்ல, இலங்கையில் ராணுவ நடவடிக்கையை நிறுத்தவேண்டும், ஏ9 வீதியை திறக்க வேண்டுமென இந்திய மத்திய அரசு கூறிவருகின்ற போதிலும் அது சாத்தியமாகவில்லை. எனவே சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இந்தியா இதனை மேற்கொள்ளவேண்டும். இதற்கான அழுத்தத்தை தமிழகம் கொடுக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறினார். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் குறித்து தமிழக மக்கள் முன்னர் ஒரு போதும் இல்லாத வகையில் மிகுந்த கவலை கொண்டு உள்ளனர். தமிழக மக்கள் மத்தியில் பெரும் உணர்வலைகள…
-
- 8 replies
- 1.6k views
-
-
சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுடன் பிரித்தானியாவுக்கு சென்ற சிறீலங்கா இராணுவத்தின் 59 ஆவது படையணியின் முன்னாள் கட்டளை அதிகாரியும், சிறீலங்கா அரச தலைவர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சாகி கலகே கைது செய்யப்படும் நிலையில் இருந்து சில மணிநேரங்களில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: டிசம்பர் 3 ஆம் நாள் பிரித்தானியாவின் முன்னாள் உள்த்துறை அமைச்சர் ஜோன் ரையன் என்பவர் உலகத் தமிழர் பேரவையின் சார்பில் வெஸ்ற்மினிஸ்ரர் மாவட்ட நீதிமன்றத்தில் மேஜர் ஜெனரல் சாகி கலகே மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவர் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. உலகத் தமிழர் பேரவையின் சார்பில் குயின்…
-
- 1 reply
- 1.6k views
-
-
நல்லூர் கந்தன் ஆலயத்திருவிழா நேற்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு பெருந்திரளான மக்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். மேலும் குறித்த நல்லூர் திருவிழாவில் அனைத்து மதத்தவர்கள்,இனத்தவர்களும் கலந்து கொள்வதுடன் இத்திருவிழா காலங்களில் வெளிநாட்டவர்களது வருகையும் சற்று அதிகரித்து காணப்படுவது வழமை. எனினும் வெளிநாட்டவர்களும் இத்திருவிழாவில் கலந்து கொள்வதுடன் அவர்களும் யாழ்.கலாசாரத்தை பேணும் வகையில் நடந்து கொள்வது வியக்கத்தக்கது. குறிப்பாக நல்லூர் ஆலயச் சூழலில் அவர்கள் பாதணிகளை அணியாது கைகளில் கொண்டு செல்வதும், ஆண்கள் மேலாடைகளை களைந்து நல்லூர் கந்தனை தரிசிக்க உட்செல்வதையும் காணக்க…
-
- 5 replies
- 1.6k views
-
-
ஜ.நா பாதுகாப்புச் சபை பூட்டிய கதவினுள் இலங்கை நிலை குறித்து உத்தியோகப்பற்றற்ற முறையில் ஆராயும் என துருக்கிய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் (வெள்ளி) இந்த கூட்டம் நடைபெறப்போவதாக துருக்கிக்கான ஜ.நாவின் அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் முடிவுற்றபின்னர் நடைபெறும் பாதுகாப்புச்சபையின் முதலாவது கூட்டம் இதுவாகும் என்பது, குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஜரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சிமுறையிலான தலைவர் பதவியை துருக்கி ஏற்க இருப்பதும், அதன் அமைச்சரான பாக்கி ஈல்கின் இலங்கையில் இறுதி யுத்தத்தில் 20,000 பேர்கொல்லப்பட்டதை மிகவும் கண்டித்திருக்கிறார். இதற்காக துரிக்கியை தமிழர்கள் நம்ப வேண்டாம் இவர்கள் மகிந்த கூட்டத்தின் அடிவருடிகள் தான் ஆனால் இவர்களுக்கு ஐரோ…
-
- 7 replies
- 1.6k views
-
-
12.09.1999 அன்று யாழ். நல்லூர் பகுதியில் சிறிலங்கா படையினரால் சுற்றிவளைக்கப்பட்டவேளை சயனைட் அருந்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் கேணல் செந்தமிழ் (செந்தமிழ்ச்செல்வன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாளும், 12.09.2001 அன்று மட்டக்களப்பு அரணகல்வில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் கேணல் சிவகாமி அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்
-
- 7 replies
- 1.6k views
-
-
இலங்கை தூதரகத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற சீமான் கையெழுத்து ! இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் தூதரகத்தை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்க உள்ளனர் தமிழ் அமைப்புகள் . எல்லா அரசியல் கட்சி / இயக்கத் தலைவர்களிடமும் சென்று ஒருமித்த கருத்தோடு கையெழுத்து பெற்று அதை தமிழக முதல்வருக்கு தமிழர்களின் சார்பில் நாம் கொடுக்க அவர்கள் கொடுக்க உள்ளனர். அந்த வகையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களை சந்தித்து அவரிடம் இந்த கோரிக்கை மனுவில் கையெழுத்து பெற்றனர் . அப்போது சீமான் கூறியதாவது , இலங்கை தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அகற்ற தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கும் அதே வேளையி…
-
- 10 replies
- 1.6k views
-
-
-
- 11 replies
- 1.6k views
-
-
விக்டர் ஜவன் சரியாகத்தான் சொல்கிறார் - தாரகா - சில தினங்களுக்கு முன்னர் விக்டர் ஜவனின் விடுதலைப் புலிகள் பற்றிய கட்டுரை ஒன்று படிக்க கிடைத்தது. அதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தோல்வி தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும். உடனடியாக இல்லாவிட்டாலும் நீண்ட காலத்தில் புலிகளின் தோல்வியால் தமிழ் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்ற விக்டரின் அண்மைய குத்துக்கரணம் வெளியாகி இருந்தது. இவ்வாறு விக்டர் ஜவன் கூறியது நமது தமிழ் அரசியல் கருத்திலாளர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னைப் பொறுத்த வரையில் விக்டர் சரியாகத்தான் சிந்தித்திருக்கிறார். அவர் கூறியதில் என்ன பிழை இருக்க முடியும்? இவனுக்கு என்ன அறளை பெயர்ந்த…
-
- 2 replies
- 1.6k views
-
-
இங்கே சொடுகுங்கோ http://www.isaiminnel.com/video/index.php?...1&Itemid=43
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பேச்சு மூலம் ஒரு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் தமிழர்களுக்கு குறைந்தளவு உரிமைகள் தீர்வுகள் வழங்கப்படுமாயின் அதற்கு நான் ஒருபோதும் ஒத்துழைக்கமாட்டேன். தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வு கிடைக்கப் பிரதமர் என்ற வகையில் மட்டுமல்லாது அதற்கு அப்பாலும் பாடுபடுவேன் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்துக்கு சென்ற பிரதமர் டி.எம். ஜயரட்ன யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் காலை இடம் பெற்ற இந்து ஆலயங்களுக்கு நிதிவழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காணப்பட வேண்டும். ஒரு நியாயமான அரசியல் தீர்வு எ…
-
- 7 replies
- 1.6k views
-
-
போருக்கு தயாராகும் தமிழீழ விடுதலைப் புலிகள் – பிரெஞ்சு Saturday, July 16, 2011, 18:08உலகம், சிறீலங்கா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீண்டும் ஒரு போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பிரெஞ்சு மொழி சஞ்சிகைகளில் ஒன்றான ASIES தெரிவித்து உள்ளது. இச்சஞ்சிகை நடப்பு விவகாரங்களை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கின்றமை வழக்கம். இலங்கை தொடர்பாக பிரசுரித்து உள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றிலேயே புலிகள் மீண்டும் ஒரு போருக்காக ஒரணி சேர்ந்து வருகின்றனர் என்றும் ஐரோப்பிய நாடுகள், கனடா, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம் ஆகியவற்றை தளமாக கொண்டு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டு உள்ளது. இதில் மேலும் கூறப்பட்டு இருப்பவை வருமாறு :- …
-
- 6 replies
- 1.6k views
-
-
திங்கள் 12-11-2007 16:23 மணி தமிழீழம் [தாயகன்] தனிநாட்டு கோரிக்கைக்கு மாற்றீடை அரசு முன்வைக்க வேண்டும் - சந்திரிக்கா விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு சிறீலங்கா அரசு மாற்று வழியொன்றை முன்வைக்க வேண்டும் எனவும், அதேநேரம் பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்றும் சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க அழைப்பு விடுத்துள்ளார். மெக்ஸிக்கோவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள சந்திரிக்கா, அங்கு இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும்போது இந்தத் தகவலைத் தொவித்திருப்பதுடன், இரண்டு முரண்பட்ட சமூகங்கள் மத்தியில் நல்லெண்ணத்தை உருவாக்கி அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதன் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் எனவும் சிறீலங்காவின் முன்…
-
- 0 replies
- 1.6k views
-
-
முகமாலைச் சண்டையின் விளைவுகள் என்ன? 27.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_004.html
-
- 0 replies
- 1.6k views
-
-
சகோதரபடுகொலைகளை கண்டிக்கும் தமிழ் நண்பர்க்கு சமர்ப்பணம். தமிழ்ஈழ விடுதலைக்காய் புறப்பட்ட எத்தனையோ இளைஞர்கள் போராட்ட பாதையில் இருந்து புறம் தள்ளபட்ட 1984 தொடக்கம் 1986 வரையிலான காலகட்டங்கள் மிகவும் வேதனைக்குரியவை. மேல்மட்ட தலைவர்களின் தவறான முடிவுகளினாலோ அல்லது அவர்களினால் சொல்லபடும் சகோதர படுகொலையை தவிர்ப்போம் என்ற கருத்துக்கு அமையவோ பெரும் எண்ணிக்கையான வீரமறவர்கள் தமிழ்ஈழ மண்ணை விட்டு விலகி சென்றார்கள். தலைவர்களின் எதிர்பார்ப்புகள் எங்களை போன்ற சாதரண போராளிகளுக்கு விளங்காது. விளங்கபோவதும் இல்லை. எனக்கு இப்போது பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இப்போது எங்கள் இணையதளங்களை வாசிக்கும் போது பெரும் சந்தேகம் வருகிறது. எமது எஞ்சிய தலைவர்கள் விலை போய்விட்டார்களா??? அல்…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை: ஆணையாளர் நாயகம் 16-01-2015 03:51 AM -ஏ.பி.மதன் விசாரணைக் கைதிகளாக நீண்டகாலமாக இருக்கும் அனைவரது விடுதலை பற்றியும் ஜனாதிபதி செயலாளர் மற்றும் உயரதிகாரிகளிடம் எடுத்துரைப்பதோடு அவர்களது விடுதலையை மிகவிரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம, கூறினார். தமிழர் முன்னேற்றக்கழகத்தின் பிரதம அமைப்பாளர் வி.ஜனகனின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் நிகழ்வு, கொழும்பு வெலிக்கடை மற்றும் புதிய மகசின் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் வியாழக்கிழமை (15) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டபோதே சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம, மேற்கண்டவாறு கூறினார். அவர், தமிழ் அரசி…
-
- 15 replies
- 1.6k views
-
-
http://www.nitharsanam.com/?art=17338 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18208
-
- 1 reply
- 1.6k views
-