ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
ஐ. நா. நிபுணர் குழுவின் அறிக்கையை ஆட்சேபித்து ரோமில் இடம்பெறும் ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிரான சிங்களவர்களின் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளச் செல்லுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அமைச்சர் மேர்வினுக்குத் தற்போது இலங்கையில் கிரக நிலை சரியாக இல்லாததன் காரணமாகவே அது மாற்றமடையும் வரை வெளிநாடு சென்று இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பதுடன்; ஓய்வெடுக்கும் படியும் ஜனாதிபதி ஆலோசனை தெரிவித்துள்ளார். இதனையடுத்து மேர்வின் சில்வாவும் அவரது குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 20 பேர் இத்தாலி செல்கின்றனர். மேர்வின் சில்வாவுக்கும் அவருடன் செல்லும் 20 பேருக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொ…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
146 நாட்களில் மாத்திரம் 239 கொலை சம்பவங்கள் பதிவு இந்த வருடத்தில் இது வரையிலான காலப் பகுதியில் மாத்திரம் 23 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அத்துடன் 2019 ஆம் ஆண்டில் 273 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு 2022 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 523 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வருடத்தின் 146 நாட்களுக்குள் மாத்திரம் 239 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்தால் …
-
- 0 replies
- 196 views
-
-
ஜே,வி.பியின் அனுர குமார திசநாயக்காவின் செவ்வி https://www.facebook.com/video/video.php?v=399373063550480
-
- 0 replies
- 324 views
-
-
Published By: DIGITAL DESK 3 05 JUN, 2023 | 09:16 AM உயிர் கொல்லி ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். யாழ்ப்பாணம் – கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த பாடசாலையை விட்டு இடைவிலகிய சிறுவன் ஒருவன், உயிர் கொல்லி ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளான். இந்தச் சிறுவன் பற்றிய இரகசியத் தகவல்களின் அடிப்படையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அந்தச் சிறுவன் ஊசி மூலம் உயிர்கொல்லி ஹெரோயின் நுகர்ந்…
-
- 2 replies
- 357 views
- 1 follower
-
-
ஜனாதிபதி தேர்தல் பெறுபேறு வெளியான இரண்டு நாட்களுக்குள் தன்னுடைய அந்தரங்க உறுப்பின் ஒருபகுதியை அறுத்துவீசப்போவதாக பெண்ணொருவர் தன்னை அச்சுறுத்தியதாக தலாவ பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தம்புத்தேகம பொலிஸில் நேற்று முறையிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/137271
-
- 5 replies
- 1.1k views
-
-
-
அமெரிக்க போர்க்குற்ற விவகார நிபுணர் ஸ்டீபன் ராப் பதவி விலகல் JAN 17, 2015 | 2:21by கார்வண்ணன்in செய்திகள் போர்க்குற்ற விசாரணைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதால், போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப், தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார். அடுத்த சில மாதங்களில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் தூதுவர் பதவியில் இருந்து தாம் நீங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிரிய அதிபர் பசீர் அல் ஆசாத்துக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்கும் விடயத்தில், அமெரிக்க அரச நிர்வாகம் அதிருப்தியளிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இது தமக்கு வெறுப்பளிப்ப…
-
- 0 replies
- 269 views
-
-
விமானத்தாக்குதலை அடுத்து இப்பார்வையை காண்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
-
- 3 replies
- 1.6k views
-
-
லெப். கேணலின் மரணம் தொடர்பில் சந்தேகம் Monday, June 13, 2011, 16:30 சிறீலங்கா சிறீலங்கா இராணுவத்தின் 13 ஆவது தேசிய அதிகாரிகள் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி லெப். கேணல் டி எச் லெனடோறாவின் (50) மரணம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆம் நாள் சனிக்கிழமை அவர் தம்புள்ளை வீதியில் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மரணமடைந்துள்ளார். அவர் வீதி விபத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என சிறீலங்கா காவல்துறையினர் முதலில் நம்பினார்கள். ஏனினும் அதில் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன. அவர் இறந்து கிடந்த பகுதியில் கண்ணாடிச் சிதறல்களும் காணப்பட்டுள்ளன. பல்கலைக…
-
- 2 replies
- 1.2k views
-
-
வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 21 பேரை வெளியேறுமாறு அறிவுறுத்தல் வவுனியா இராசேந்திரன்குளம் வன இலகாப்பகுதியில் சட்டவிரோதமாக காணி அபகரித்து குடியேறியுள்ளவர்களில் 21 பேரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து மத்திய கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் அவசரக்கலந்துரையாடல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றுள்ளது. வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் வனத்திணைக்களத்திற்கு உரித்தான ஒதுக்குகாடு 1921ஆம் ஆண்டு ஓதுக்கி எடுக்கப்பட்டுள்ளது. அதில் 3500 ஏக்கர் விக்ஸ்காடு, பாவற்குளம் போன்ற பகுதிகளில் வன இலகா பகுதிகள் விடுவிக்கப்பட்…
-
- 0 replies
- 307 views
-
-
Published By: DIGITAL DESK 3 03 JUL, 2023 | 04:12 PM நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று கற்பாறைகள் தொடர்பான ஆய்வுக்காக இலங்கை வந்துள்ளது. நாசாவின் மூத்த விஞ்ஞானி சுனிதி கருணாதிலக தலைமையிலான நிபுணர்கள் குழு, இலங்கையில் உள்ள சில பாறை அமைப்புகளுக்கும் செவ்வாய் கிரகத்தில் காணப்படும் பாறை அமைப்புகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் குறித்து ஆராய்வதற்காக தற்போது இலங்கைக்கு வந்துள்ளது. இலங்கையில் நாசா விஞ்ஞானிகள் தமது ஆய்வுப் பயணத்தை முதலில் கினிகல்பலஸ்ஸ மற்றும் இந்திகொலபெலஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தென் மாகாணத்தில் உள்ள உஸ்ஸங்கொட பிரதேசத்துக்கு பயணிக்கவுள்ளனர். குறி…
-
- 37 replies
- 2.6k views
- 2 followers
-
-
வியாழன் 05-04-2007 00:58 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஏற்புடையதில்ல - இந்தியா இலங்கை இனப்பிரச்சினைக்கு சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மீண்டும் பேச்சுக்களை நடத்த முன்வரவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். சார்க் நாடுகளின் 14வது மாநாட்டின் இறுதி நிகழ்வில் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு இப்பதிலை முகர்ஜி தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு இரு தரப்பினரும் அமைதிவழியில் தீர்வு காணவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பபாடு என முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு ஏற்புடையதில்லை எனவும் சிறீலங்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தியா சகல உதவிகளையும் வழங்…
-
- 7 replies
- 1.4k views
-
-
சனல்4 காணொளி கேரளாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. Posted by சோபிதா on 18/06/2011 in செய்தி சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி கேரளாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதென அரசாங்கத்துக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிரஸ்தாப காணொளி போலியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட பின் சனல்4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து தெரிய வந்துள்ளதாக இன்றைய திவயின சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் காணொளி வெளியாவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு முள்ளிவாய்க்கால் என்ற பெயரிலான திரைப்படமொன்று கேரளாவில் திரையிடப்பட்டுள்ளது. ஆயினும் அது தொடர்பில் இந்திய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தவுடன் அத்திரைப்படம் மாயமாகி விட்டிருந்தது. செல்லிடத் …
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
திங்கள் 09-04-2007 18:09 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஆகக்குறைந்தது வெப்பத்தை நாடிச்சென்று தாக்கும் ஏவுகணைகளையாவது வாங்கி அனுப்புங்கள் - மேஜர் ஜெனரல் சந்திரசிறீ யாழ் குடாநாட்டில் உள்ள முக்கிய இராணுவ மையங்களில் கனரக விமான எதிர்ப்பு ஆயுதங்களை விரைவாகப் பொருத்திய சிறீலங்காப் படையினர் தற்பொழுது அவசர அவசரமாக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி அனுப்புமாறு கொழும்பில் அமைந்துள்ள இராணுவத் தலைமைப் பீடத்திற்கு அவசர செய்தியை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து கொழும்பு இராணுவ பீடத்திற்கு செய்தியை அனுப்பியுள்ள யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ வல்லைப்பாலம், குடத்தனை, எழுதுமட்டுவாள், நாவற்குளம், கெற்பெலி, வரணி, கிளாலி, பலாலி, காரைநகர், காங்கேசந்துறை போன்ற தளங்களுக்…
-
- 2 replies
- 2k views
-
-
[Thursday, 2011-06-23 10:24:05] பயங்கரவாதிகளை பாதுகாத்து வருகின்ற ஜனாதிபதி சதிகளில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை எனது குடும்பத்தை ஓட ஓட விரட்டியடிக்கின்றார். நான் சிறை வைக்கப்பட்டு இன்றுடன் (நேற்று புதன்கிழமையுடன்) 500 நாட்கள் ஆகின்றனஎன்று முன்னாள் சிறீலங்கா இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்தார். இரண்டாவது இராணுவ நீதிமன்றத்துக்கு எதிராக சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை நடவடிக்கைகளுக்கென நேற்று புதன்கிழமை நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்த அவர் அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களை பார்த்தே இதனை கூறினார். இங்கு பொன்சேகா மேலும் கூறுகையில், பிரபாகரனின் குடும்பத்தினரை ஜனாதிபதி சிறந்த முறையில் பரா…
-
- 4 replies
- 1.3k views
-
-
புதிய அரசியல் பித்தலாட்டம் ` அரசியல்வாதிகள் என்றால் எதையும் எப்படியும் சொல்லலாம். அவரவர் வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்புடையதாகக் கூறலாம். தாம் முன்னர் கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கு நேர் எதிர்மாறாகக் கருத்துக் கூறலாம். மக்கள் மறந்து விடுவார்கள்; அவர்கள் ஏமாளிகள்; அரசியல் மடையர்கள் என்று கருதியே எண்ணியே அரசியல்வாதிகள் இவ்வாறு நடக்கின்றார்கள். பெரும் சந்தர்ப்பவாதிகளாகத் திகழ்கின்றார்கள். அரசியல் என்பது வெறும் ஏமாற்றும், போக்கிரித்தனம் நிறைந்ததும் என்று அந்தச் சகதிக்குள் கால் வைப்பவர்களில் பலரும் நினைக்கின்றார்கள். தாங்கள் சொல்வதை எல்லாம், கேட்டுக் கேள்வி இல்லாமல், ஆய்வு ஆராய்ச்சி இல்லாமல், தேவாமிர்தம் என நினைத்து மக்கள் விழுங்கி விடுவார்கள் என்ற அசட்டு நம்பிக்கை அவர…
-
- 0 replies
- 1.2k views
-
-
[படங்கள,காணொளி இணைப்பு] நெடுமாறன் அய்யா, செந்தமிழன் சீமான் உட்பட மெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி 2011/06/27 , 6:08 AM [uTC] சூன்-26 ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினத்தில் நேற்று மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தமிழீழத்திலும் தமிழக மீனவர்களும் படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர் . இந் நிகழ்வில் திருநங்கைகள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அணைந்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டனர் . தமிழக தலைவர்கள் அய்யா நெடுமாறன், அய்யா காசி ஆனந்தன், செந்தமிழன் சீமான், பாமக வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா, உள்ளிட்டோர் கலந்து கொண்டு மெ…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
30 JUL, 2023 | 11:06 AM மன்னாரில் வீடொன்றில் கயிற்றால் கட்டி உயிருடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 160 கிலோ கிராம் எடை கொண்ட அரிய வகை கடல் ஆமையை கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து வியாழக்கிழமை மாலை (27) மீட்டுள்ளனர். மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கட்டிக்கொட்டுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடலாமை மறைத்து வைக்கப் பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினருக்கு ரகசிய தகவல் வழங்கப்பட்டது. குறித்த தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் உரிய அதிகாரிகளுடன் சென்று குறித்த ஆமையை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கடலாமை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மீ…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு : October 21, 2018 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு இன்று (21)யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் மஹ்மூத் மண்டபத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் பெரும் திரளான முஸ்லீம் மக்கள் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன. இதன் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அய்யூப் அஸ்மின் இ.ஜெயசேகரம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மனுவல் ஆனோல்ட் ஆகியோர் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். பாறுக் ஷிஹான்- …
-
- 1 reply
- 483 views
-
-
முடிந்தால் வடக்கு கிழக்கு நிர்வாகத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஒப்படைத்துப் பாருங்கள் என சவால் விடுத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், நாங்கள் அபிவிருத்தியுடன் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் ஒரு வருடத்தில் நிறைவேற்றிக் காட்டுவோம் எனவும் தெரிவித்தார். தென் பகுதியில் இருந்து வடக்கு கிழக்குக்கு வருகின்ற அமைச்சர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பலத்தை அறியாது கட்டச் சம்பலுக்கு ஒப்பிட்டு ஏளனமாகப் பேசுவதை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் சக்தி என்பதனை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் தாண்டியடியில் இடம் பெற்…
-
- 0 replies
- 498 views
-
-
ராஜபக்ஷ அரசின் மீது நம்பிக்கை இல்லை புதிய ஆட்சியை அமைக்க அணிதிரள்வோம் [01 - May - 2007] [Font Size - A - A - A] * மே தினக்கூட்டத்தில் ஜே.வி.பி.அழைப்பு ப.பன்னீர்செல்வம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மூலம் உழைக்கும் வர்க்கத்தினருக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கப்போவதில்லையென்பது நிரூபணமாகியுள்ளதென ஜே.வி.பி.யின் தொழிற்சங்க மத்திய நிலையத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ரி.லால்காந்த தெரிவித்துள்ளதுடன் தொழிலாளர் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு ஆட்சியைக் கைப்பற்றி, எமது உரிமையை பெற்றுக் கொள்ளும் அரசாங்கத்தை உருவாக்கும் போராட்டத்துக்காக நாம் அணி திரளவேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டம் நேற்று திங்கட்கிழம…
-
- 1 reply
- 1k views
-
-
ஜனாதிபதியின் செயற்பாடு சட்டவிரோதமானது – சுமந்திரன்! நீதியை காக்கும் பொறுப்பு கருவுக்கு – ஹக்கீம்… November 2, 2018 சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட பிரதமர் நியமனத்தை சட்டபூர்வமாக்குவதற்காக பாராளுமன்றினை கூட்டாமல் காலம் கடத்துவதனூடாகத்தான் இன்றும் சட்டபூர்வமற்ற ஒரு பிரதமர் தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றார் என்பது தான் யதார்த்தம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்றையதினம் நடைபெற்ற அனைத்தக் கட்சித் தலைவர்களுக்கும் சபாநாயகருக்குமிடையிலான கலந்துரையாடலின் பின்னர் பிபிசிக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள அராஜக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் …
-
- 3 replies
- 581 views
-
-
27 AUG, 2023 | 10:02 AM குளவிக் கொட்டுக்கு இலக்காகி இன்று (27) அதிகாலை 1 மணியளவில் முதியவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், குறித்த நபர் நேற்றைய தினம் (26) காலை 7.45 மணிக்கு தேவாலயத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது பனை மரத்தில் இருந்து கீழே விழுந்த குளவிக்கூட்டில் இருந்த குளவிகள் அவரை கொட்டியுள்ளது. அதனையடுத்து, அவர் மிருசுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு 11 மணியளவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் அவர் ச…
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
வடக்கில் மாவட்ட மற்றும் ஆதார மருத்துவ மனைகளுக்கு வழங்கப்பட்ட சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்று மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு சுகாதார அமைச்சு இவற்றை வழங்கியுள்ளது. கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனைகளுக்கும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, சாவகச்சேரி, செட்டிகுளம் ஆதார மருத்துவ மனைகளுக்கும் தலா இரண்டு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. https://newuthayan.com/story/19/சிறுநீரகங்களைச்-சுத்திகரிக்கும்-இயந்திரங்கள்-இய…
-
- 0 replies
- 670 views
-
-
கிளிநொச்சியில் 60 வீத வாக்காளரிடம் அடையாளஅட்டை இல்லை - மாவட்ட அரசஅதிபர் அதிர்ச்சித் தகவல் [ செவ்வாய்க்கிழமை, 19 யூலை 2011, 00:19 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தமது அடையாளத்தை நிரூபிப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட வாக்காளர்கள் பெரும்பாலானோரிடம் தேசிய அடையாளஅட்டை இல்லை என்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் 61,217 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள போதும், அவர்களில் 60 வீதமானவர்களிடம் தேசிய அடையாளஅட்டை இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இவர்களில் பலர் தமது சொந்த இடங்களை விட்டு வந்து குடியேறியவர்கள் என்றும், ஏனையோர் பலமுறை இடம்பெயர்ந்ததால் தமது அடையாள ஆவணங்களை த…
-
- 0 replies
- 255 views
-