ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
அடெல் பாலசிங்கத்தை கைது செய்ய இலங்கை அரசு திட்டம் இவ் விடயம் 02. 06. 2009, (செவ்வாய்), தமிழீழ நேரம் 16:07க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவியான அடெல் பாலசிங்கத்தை கைது செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக பிரிட்டனின் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் முக்கிய பிரதேசங்களில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அடெல் பாலசிங்கம் செயற்பட்டதாக புலனாய்வுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறுவர் போராளிகளை இணைத்தமை மற்றும் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பணிகளை மேற்கொண்டமை போன்ற பணிகளில் அடெல் பாலசிங்கம் ஈ…
-
- 0 replies
- 1.6k views
-
-
-- புலம் பெயர்ந்த/புகலிடம் கோரிய ஊடகவியலாளர்கள் வர்த்தக சலுகையை நீக்க கோரிக்கை! -- 70 அமைப்புக்களிடம் கோரிக்கை -- எதிர்கட்சியின் மீது குற்றச்சாட்டு -- புலம் பெயர்ந்த/புகலிடம் கோரிய ஊடகவியலாளர்கள் மீது குறிவைக்கும் புலநாய்வு http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32103 ============================================== நெதர்லாந்து 2 மில்லியன் யூரோ உதவி: http://www.iom.int/jahia/Jahia/media/press-briefing-notes/pbnAS/cache/offonce?entryId=27933 அவுஸ்திரேலியா 3.3 அவுஸ்திரேலிய மில்லியன் டாலர்கள் உதவி http://www.iom.int/jahia/Jahia/media/press-briefing-notes/pbnAS/cache/offonce?entryId=27932 http://www.yarl.com/forum3/index.php?sho…
-
- 1 reply
- 1.6k views
-
-
வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தமிழகத்து மீனவர்கள் 112 பேரை வடமராட்சி கடற்றொழிலாளர்கள் வளைத்துப்பிடித்து பருத்தித்துறைக்குக் கொண்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவம் மனதிற்கு திருப்தி தருவதாக இல்லை. ஏதோ ஒரு தவறு நடந்துவிட்டதான மனநிலை உள்ளது. அதேசமயம் 18 இழுவைப் படகுகளையும் தமிழகத்தின் 112 மீனவர்களையும் வளைத் துப்பிடித்து பருத்தித்துறைக்குக் கொண்டுவருவது என்பது சாதாரணமான விடயமன்று. ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் வடமராட்சி மீனவர்கள் தனித்து இவ்வாறு செய்வதென்பதும் முடியாத காரியம். எனவே இந் நடவடிக்கைக்கான பின்னணி வேறு என்பது புரிகின்றது. எதுவாயினும் தற்போது இருக்கக் கூடிய சூழமைவில் தமிழகத்து மீனவர்களை வடமராட்சி மீனவர்கள் பிடித்துக் கொண்டு வந்தமை,…
-
- 2 replies
- 1.6k views
-
-
இன்று காலை 10 மணி வரையான 3 மணித்தியாலங்களில் 69 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இவற்றுள் பெரும்பாலானவை சட்டவிரோத பிரச்சாரம் மற்றும் அச்சுறுத்தல் குற்றங்கள் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராக 49 முறைப்பாடுகளும் புதிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக 14 முறைப்பாடுகளும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இரு முறைப்பாடுகளை கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. http://athavannews.com/3-மணித்தியாலங்களுக்கு-69-வ/ கல்முனையில் கட்சியொன்றின் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தப்படும் மக்கள்! நாடு பூராவும் நடைபெற்றதுவரும் ஜனாதிபதி தேர்தலில் ஆர்வத்…
-
- 16 replies
- 1.6k views
-
-
23 FEB, 2024 | 06:12 PM புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என வெளிநாடு வாழ். இலங்கையருக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் வீ. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்படும் பேசாப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புலம்பெயர்வு என்பது புதிய விடயமல்ல. மனித வாழ்க்கை முறை ஆரம்பித்த காலத்திலிருந்து பல்வேறுபட்ட காரணங்களுக்காக இடம்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. மனிதன் தனக்கு சாத்தியமான வளங்கள் காணப்படும் பகுதிகளை நோக்கி நகர்வதை காண முடிகிறது. இன்றளவில் நியூசிலாந்து வட…
-
-
- 14 replies
- 1.6k views
- 1 follower
-
-
[size=3][size=4]ஈழக் கவிஞரும் ஊடகவியலாளருமான தீபச்செல்வனுக்கு நெருக்கடிச் சூழலில் செய்தி சேகரித்தமைக்கான 2011ஆம் சிறந்த ஊடகவியலாளர் விருதை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வழங்கியுள்ளது. நேற்றைய தினம் கொழும்பில் மவுனட்லெனியா விடுதியில் நடந்த 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த பத்தரிகையாளர் விருது வழங்கும் நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது.[/size] [size=4]வன்னியில் கிளிநொச்சியைச் சேர்ந்த தீபச்செல்வன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராக செயற்பட்டவர். யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கை மற்றும் வளநிலையத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.[/size] [size=4]ஈழத் தமிழ் மக்களின் போ…
-
- 19 replies
- 1.6k views
-
-
பந்து இப்போது இந்தியாவிடம் "தி வீக்என்ட் லீடர்' என்ற ஆங்கில ஊடகத்தில் வெளியான கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகிறது. இதில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்கா தலைமையில் மேற்குலகு முயற்சிக்கிறது, இந்திய அரசு இந்த விடயத்தில் தீர்மானத்துக்குச் சாதகமான நிலைப்பாட்டையே எடுக்கும் என அவதானிகள் கருதுகின்றனர். மே 2009 இல் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 11 ஆவது கூட்டத் தொடரிலும் இலங்கைக்கு எதிராக 17 நாடுகள் பிரேரணை ஒன்றை முன்வைத்தன. அதனை எதிர்ப்பதில் இந்தியா விடாப்பிடியாக நின்றது. அதனால் அந்தப் பிரேரணை பின்னர் இலங்கைக்கு ஆதரவு தெரிவி…
-
- 20 replies
- 1.6k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....0b7d48c591b8f43
-
- 1 reply
- 1.6k views
-
-
பேச்சுகளுக்கு வரையறை சர்வதேச சமூகம் விதிப்பு இலங்கை இனநெருக்கடிக்குத் தீர்வு காண்பதற் காக நோர்வே அரசின் அனுசரணையுடன் 2002ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் சமாதானப் பேச்சுகள் ஆக்கபூர்வமான பெறுபேறு எதனையும் எட்டாமல் நீண்டுகொண்டு செல்வதும், போர்நிறுத்த உடன்பாட்டை மதிக்காமல் இரு தரப்புகளும் தத் தமது பாட்டில் வன்முறை வழியில் நாட்டம் செலுத் துவதும் கண்டு ஏமாற்றமடைந்திருக்கும் சர்வதேச சமூகம், பேச்சுகளுக்கு வரையறை ஒன்றை விதிக்கும் கட்டத்துக்கு வந்திருக்கின்றது. இணைத் தலைமைகள் உட்பட சர்வதேச சமூகம் இது விடயத்தில் முன்வைக்கவிருக்கும் வரையறை தொடர்பாக பிணக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புகளுக்கும் இம்முறை பேச்சு மேசையில் விளக் கப்படும் என்றும் தெரியவந்திருக்கின்றது. * 2002 ம…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 13.06.07 அன்று ஒளிபரப்பான காலக் கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....9a6a17bef029331
-
- 1 reply
- 1.6k views
-
-
மகிந்த ராஜபக்சவின் யுத்த மூலோபாயம் சிதைக்கப்பட்டுள்ளது - ரெலிகிராப் நாளேடு ''எல்லாளன்'' நடவடிக்கை மூலம் சிறீலங்கா அரசாங்கம் 20 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான 17 வானூர்திகளை இழந்துள்ளதாக பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் ரெலிகிராப் எனும் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.அநுராதபுர வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் 21 கரும்புலிகள் மற்றும் இரு வானூர்திகள் நடத்திய அதிரடித் தாக்குதல் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த மூலோபயம் அடித்து நொருக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.சிறீலங்கா வான்படை இழந்துள்ள வானூர்திகள்01. பீச் கிராவ் வேவு வானூர்தி - 1 (14 மில்லியன் பிரித்தானியா ஸ்ரேலிங் பவுஸ்)02. எம்.ஜ 24 ரக வானூர்திகள் - 203. எம்.ஜ 17 ரக வானூர்திகள் - 204. ஆளில்லா வேவு வான…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் காலக்கணிப்பு http://www.nettamil.tv/play/Eelam_Videos/K...anippu_30072008 நன்றி- நெற் தமிழ்
-
- 0 replies
- 1.6k views
-
-
25 சர்வதேச புலிகள் இயக்க பிரமுகர்கள் பற்றி கனேடியப் பொலிஸ் இலங்கை அரசுக்கு தகவல் கனடா மற்றும் நாடுகளில் இயங்கும் முக்கிய புலிகள் இயக்கத்தலைவர்கள் 25 பேரின் பெயர் விபரங்களை கனடா இரகசியப் பொலிஸ் பிரிவு ஸ்ரீலங்கா பாதுகாப்புத் துறைமற்றும் புலனாய்வுத்துறைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறித்த கனடா புலிகள் இயக்கப் பிரமுகர்கள் கடந்தகாலங்களிலும் தற்போதும் நேரடியாகவும் வேறு அமைப்புகளின் பெயரில் மறைமுகமாகவும் மேற்கொண்டு வரும் நிதிசேகரிப்புகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய பல்வேறு தகவல்களை கனடிய இரகசியப் பொலிஸ் பிரிவினர் அண்மைக்காலங்களில் எடுத்த தீவிர புலனாய்வுகள் மூலம் பெற்றுள்ளதாக கனடிய இரகசிய பொலிஸ்துறை தகவலிலிருந்து தெரியவந்துள்ளது. இதுபற…
-
- 7 replies
- 1.6k views
-
-
திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிலையான அரசியல்தீர்வே தேவை – விக்னேஸ்வரன்JUL 18, 2015 | 17:41by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள் மனிதாபிமான உதவியை வழங்குதல் குறுங்கால இலக்காகவும், இனஅழிப்புக்கு நீதி பெறுவதை மத்திம கால இலக்காகவும், திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிலையான அரசியல் தீர்வைக் காணுதல் எமது நீண்டகால இலக்காகவுங் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் நேற்று நடத்திய “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்: அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பயணத்தின் பின்னர் என் தங்கையார் கு…
-
- 9 replies
- 1.6k views
-
-
Sep 12, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / பாதணிகளுடன் இந்து ஆலையத்தினுள் சென்ற பசில் மற்றும் டக்ளஸ் யாழ் இந்துக்கல்லுரியில் நேற்று ஆரம்பமான கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட பசில் ராஐபக்ஷ மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் வருகை தந்த பரிவாரங்கள் இந்து மதத்தினை அவமதிக்கின்ற வகையில் பாதனிகளுடன் இந்து ஆலையத்தினுள் சென்ற சம்பவம் அங்கு வருகை தந்த அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. நேற்று ஆரம்பமான இக் கண்காட்சிக்கு விருந்தினர்களாக வருகைதந்நத அமைச்சர்கள் முதலில் ஆலைய வழிபாட்டிற்காக கல்லுரியில் உள்ள ஞான வைரவர் ஆலையத்திர்கு சென்றனர். அமைச்சர்களுடைய பரிவாரங்கள் அங்கு கூடியிருந்த ஏராளமான இந்து மக்களின் முகம் சுழிக்கும் விதத்தில் பாதனிகளுடனே எந்நவிதமான அச்சமும்…
-
- 16 replies
- 1.6k views
-
-
பாதுகாக்கப்படுமா வெடுக்கு நாறி மலை.? வவுனியா வடக்கு ஒலுமடு பாலமோட்டை பகுதியில் தான் இந்த மலை அமைந்துள்ளது. பரந்து விரிந்த காட்டின் நடுவே அமைந்துள்ள இந்த மலையை வெடுக்கு நாறி மலை என அப்பகுதி மக்கள் அழைக்கின்றார்கள். வெடுக்கு நாறி என்ற மரம் அந்த காட்டில் அதிகமாக இருப்பதால் தான் அந்த மலை அவ்வாறு பெயர் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. இந்த மலையிலும் அதனை அண்டிய காட்டு பகுதியிலும் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் இருப்பதாக யாழ்.பல்கலைக்கழக தொல்லியற் துறை தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணம் கூறுகின்றார். இங்குள்ள மலைகளில் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த பிராகிருத மொழிகளில் குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு பல பொக்கிசங்களை தாங்கியு…
-
- 4 replies
- 1.6k views
-
-
ங்கட்கிழமை, ஆகஸ்ட் 15, 2011 Lieutenant Colonel Nandasena Gotabhaya Rajapaksa RWP, RSP, GR சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் செயற்படு இயந்திரமாக விளங்கும் சிறிலங்கா தேசிய புலனாய்வு சேவையின் இரண்டாம் தலைமையகத்தினை யாழ்ப்பானத்தில் நிறுவ கோத்தா ( Lieutenant Colonel Nandasena Gotabhaya Rajapaksa RWP, RSP, GR ) திட்டமிட்டுள்ளார். சிறிலங்கா தேசிய புலனாய்வு சேவை (State Inteligence Service - SIS) இந்தப் பெயரைக்கேட்டாலே அது சிறிலங்காவின் இரத்தம் தோய்ந்த சிங்கத்தின் நகங்களையும் தாடைகளையும் தான் நினைவு படுத்தும். அந்தளவு தமிழர் மீது மிருகத்தனமாக கட்டவிழ்த்துவிடபப்டும் அனைத்து படுகொலைகள், ஆட்கடத்தல்கள், சித்திரவதைகள் ஆகியவற்றை நீண்டகால அடிப்படையில் செ…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஈழ விடுதலைக்கான ஐந்தாம் போரை சர்வதேச சூழல்களுக்கு ஏற்ப யுக்திகளை வகுத்து செயல்பட உலக தமிழர்கள் தயாராக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகளின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலை போராட்டம் நெருக்கடியான சிக்கல்கள் நிறைந்த வரலாற்று சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. இச்சூழலில் இவ்விடுதலை போராட்டத்தை வீரியத்தோடு முன்னெடுத்து செல்ல வேண்டிய பொறுப்பும் கடைமையும் உலக தமிழினத்திருக்கு உள்ளது. குறிப்பாக, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இந்த வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளனர். இவாறான சூழல்க…
-
- 3 replies
- 1.6k views
-
-
இலங்கையின் கடந்த கால வரலாறுகளின் படி ஜனாதிபதி தேர்தல்களில் அரசியல் தலைவர்களை மாற்றுவதும் அரசுகளை மாற்றுவதும் மட்டுமே தமிழ் மக்களிற்கு எஞ்சியிருந்ததேயன்றி வேறு எதுவுமே கிட்டியிருக்கவில்லையென தெரிவித்துள்ளார் தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன். தமிழ் சிவில் சமூக அமையம் அமைப்பு வடிவம் பெற்றுள்ளமை தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றிருந்தது. அங்கு ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன் ஆனால் அதற்காக அரசாங்க மாற்றத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் எதிரானதென்று அர்த்தப்படமுடியாதென மேலும்…
-
- 19 replies
- 1.6k views
-
-
17.11.2007 கோத்தபாயவின் பின்னணியில் யாழில் கப்பம் கோரப்படுகின்றது.. கோத்தபாய ராஜபக்சவின் பின்னணியில் யாழில் பொதுமக்களிடம் கப்பம்கோரப்பட்டுவருகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் பலரிடம் கப்பம்கோரப்பட்டுள்ளது. இவ்வாறு கப்பம்கோரியோர் தம்மைப் பிள்ளையான்குழு என அடையாளப்படுத்தியிருந்த போதிலும் இதன் பின்னணியில் கொழும்பில் உள்ள கோத்தபாயவின் வழிநடத்தல் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரஸ்தாப குழுவின் பெயரில் கப்பம் கோரப்படுகின்ற போது கொழும்பில் உள்ள வங்கிக்கணக்குகளில் பணத்தை போடுமாறுகோரப்படுகின்றது. அண்மையில் யாழ்நகரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ராசம் தொலைத்தொடர்பு நிலையஉரிமையாளரிடம் இவ்வாறு இருபது இலட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டதாகவும் இவர் மறுத்ததையடுத்தே சுட்டுக்…
-
- 0 replies
- 1.6k views
-
-
பிரதமரின் தடுமாற்றத்திற்குக் காரணம்? போரின் பின்னணியில் இந்தியா! - பழ. நெடுமாறன் "இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும். ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்திற்கு இராணுவ ரீதியான உதவி எதையும் இந்திய அரசு செய்யக்கூடாது". மேற்கண்ட இரு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 மாத காலத்திற்கு மேலாக கட்சி வேறுபாடின்றி ஒட்டு மொத்த தமிழகமும் போராடி வருகிறது. கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தியடிகள் பிறந்த நாளில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் பங்கெடுத்துக் கொண்டன. இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஏற்படுத்திய அதிர்வலைகள் தமிழக அரசைச் செயல்படவைத்தன. …
-
- 0 replies
- 1.6k views
-
-
சென்னை, ஏப். 22: இலங்கைப் பிரச்னையில் இந்தியா மாபெரும் தவறிழைத்து விட்டது என்று "வாழும் கலை அமைப்பின்' நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார். சென்னையில் நிருபர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது: இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு, அந்நாட்டு அரசு வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் அமைத்துக் கொடுத்த முகாம்களில் வசிக்கும் மக்களைச் சந்தித்தேன். அவர்களுக்குத் துணிகள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினேன். மனதைக் கல்லாக்கிக் கொண்டுதான் அங்கு போக வேண்டும். மனிதனாகப் போக முடியாது. அரசியல்வாதிகள் சுயநலத்துடன் செயல்படுகின்றனர். அவர்கள் ஈழத்தமிழர்களை கைவிட்டுவிட்டார்கள். ஆனால், ஆன்மிகவாதிகள் அவர்களைக் கைவிடவில்லை. கைவிட்டுவிட்ட இந்தியா: இந்தியா தங்களை கைவிட்டுவிட்டதாக ஈழத்…
-
- 5 replies
- 1.6k views
-
-
பிரித்தானிய உயரதிகாரிகள் குழு வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் [ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2008, 07:37.53 AM GMT +05:30 ] பிரித்தானிய உயர் அதிகாரிகள் குழுவொன்று வன்னியில் உள்ள பாதுகாப்புப் படையினரின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் குடிங் உள்ளிட்ட குழுவினர் வன்னியில் உள்ள பாதுகாப்பு படையினரின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னிப் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலவரம் மற்றும் மனிதாபிமான விவகாரங்கள் பற்றி ஆராய்வதற்காகப் பிரித்தானிய அதிகாரிகள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். வன்னிப் பிரதேசத்திற்கான இராணுவக் கமாண்டார் மேஜர் ஜகத் …
-
- 2 replies
- 1.6k views
-
-
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 23, 2011 சுவிஸ் நாட்டில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களின் குறிப்புக்களில் இருந்து எடுக்கப்பட தகவல்களின் அடிப்படையில் இலங்கை அரச படை அதிகாரிகள் விடுதலைப்புலிகளிடம் ஊதியம் பெற்றுவருவதாக கூறப்படுகின்றது. இந்த படை அதிகாரிகள் இப்போதும் சேவையில் இருப்பதாக கூறபப்டுகின்றது. இதனால் சரத்பொன்சேகாவின் ஆதரவு படை அதிகாரிகளுக்கு மேலும் சங்கடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் படை நிர்வாகத்திர்குள் பீதியும் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது. Add new comment My link
-
- 2 replies
- 1.6k views
-
-
சர்வதேச சமூகத்திற்கு பதிலளிக்க தயார், மின்சார நாற்காலிக்கு செல்வ தானாலும் பின்நிற்க போவதில்லை: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சவால். [saturday, 2011-04-16 16:30:37] தாய் நாட்டுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் மகிழ்ச்சியுடன் மின்சார நாற்காலிக்கு செல்வ தானாலும் பின்நிற்க போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல் எதிர்ப் பார்ப்புக்களுக்கு சிலரால் தாய்நாடு தொடர்பிலும் அரசியல் தொடர்பிலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அலரி மாளிகையில் இன்று மாலை இடம்பெற்ற அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்த நிலையில் சர்வதேசம் சமூகம் சுமத்திவரும் குற்றச் சாட்டுகளுக்கு பதில…
-
- 8 replies
- 1.6k views
- 1 follower
-